HOW TO GET SUBSIDY FOR TRACTOR? | டிராக்டர்களுக்கு மானியம் பெறுவது எப்படி?| NAANYAAR HARI

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #NAANYAAR #50%tractorSUBSIDY
    website - https:/www.agrimachinery.nic.in/
    Thank you for watching this VIDEO
    SUBSCRIBE * LIKE * SHARE * COMMENT
    மேலும் விவரங்களுக்கு
    NAAN YAAR (Hari )
    +919566313128

Комментарии • 553

  • @vijayakumarmahadevan3365
    @vijayakumarmahadevan3365 2 года назад +8

    ஐயா மன்னிக்கவும் நான் கொஞ்சம் மன கஷ்டத்தோடு தான் இதை எழுதுகிறேன் நான் ஒரு முழு நேர விவசாயி ஆனாலும் ஏறக்குறைய மூன்று ஏக்கர் நிலம் மட்டும் தான் இருக்கு நான் ஒரு முன்னாள் ராணுவ வீரர் 26ஆண்டுகள் சேவைக்கு பிறகு ஓய்வு பெற்றவன். ஆனால் நீங்கள் சொல்வது தவறு. எந்த கம்மனாட்டி சொல்றது அரசு வங்கி கடன் 4,5விழுக்காடுவட்டின்னு அரசு வங்கி கடன் 11.50வட்டிSBI கட்ட வேண்டிய நாளுக்கு முன்பு கட்டி புடிச்சி கை கழுவி விட்டு வெளியே வந்தேன். என்ன மானியம் மயிறு S Cக்கு 100ன்னா மற்றவருக்கு 1இது என்ன மயிறு system

  • @abbasmanthri3438
    @abbasmanthri3438 3 года назад +3

    Mv_அப்பாஸ் மந்திரி வருசநாடு. சூப்பர் அருமை மிக மிக மிகவும் அருமை. விவசாயிகளுக்கு
    உதவிய விதம் அருமை

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 4 года назад +7

    அதிகாரியின் நன்பா்களுக்கு மட்டும் தான் மக்கள் எங்களை போன்று நீங்கள் ஏமாறாதிர்கள் டிராக்டா் மானியத்தை நாங்கள் உனரவில்லை என் நன்பன் வாங்கிய பின் தான் உன்மை புரிந்தது.

    • @bnm3758
      @bnm3758 3 года назад +1

      என்ன உண்மை என்று சொல்லுங்க village agir krishna

    • @selvaselva879
      @selvaselva879 3 года назад

      G enna Soluringa

  • @kuttyvivasayi2407
    @kuttyvivasayi2407 4 года назад

    Anna vandi yru perula edukaromo avanga perula patta chitta iruknama

  • @vetrivel6006
    @vetrivel6006 3 года назад

    Trakter vagettu tha maniyam regeister pannanuma ella pathuvu panny maneyam kadaitha pragu vangalama bro

  • @varunav.s5128
    @varunav.s5128 4 года назад +4

    விவசாய நிலங்களுக்குள், வீடு அமைந்துள்ளது அதற்கு மானியம் உண்டா என்பதையும் கடனுதவியுமும் கிடைக்குமா?..... நல்ல தகவல்கள் நன்றி...

  • @edrselvacreationtamil8432
    @edrselvacreationtamil8432 3 года назад

    Bro dont vorry bro intha video romba nalla irukku

  • @veluannamalai8009
    @veluannamalai8009 4 года назад +1

    Thanks for taking time to reply everyone who commented.

    • @Paramporulhari
      @Paramporulhari  4 года назад

      👍👍👍👍👍👍👍👍👍👍

  • @suganraj1140
    @suganraj1140 4 года назад +1

    Brother handycap ku ethathu special supcidy iruka????

  • @thenmozhian4939
    @thenmozhian4939 4 года назад +3

    பயனுள்ள தகவல் நன்றி...

  • @sampathkumar-gj5hz
    @sampathkumar-gj5hz 4 года назад +9

    நண்பரே விவசாயிகளுக்கு மானியம் பற்றி மட்டுமே சொல்வது தான் சரியான விளக்கமாக இருக்கும் . வீடியோ பதிவுகள் சுருக்கமாக இருக்க வேண்டும். இப்படிக்கு. விவசாயி நன்றி

  • @Deepak_Prasad_P_B
    @Deepak_Prasad_P_B 3 года назад +1

    Anna ithukku minimum evlo acre kaadu iruntha apply pannalam

  • @anandvijay319
    @anandvijay319 4 года назад +1

    Br romba thnk bro ithu second hand tractor vanganaalum applicable ah bro pls reply me

  • @MariMari-de7zg
    @MariMari-de7zg 4 года назад +1

    Good information sir. I like your social service all best sir

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 года назад

    Good aruvai,by naatu

  • @yuvarajikkv3995
    @yuvarajikkv3995 2 года назад

    2020 August panna subsidy kidaikuma

  • @sksathish1234
    @sksathish1234 4 года назад

    மகிந்திரா டிராக்டர் சொந்த பயன்படுத்த உழுவதற்கு எத்தனை hp rate enna

  • @vinayancp3577
    @vinayancp3577 4 года назад +8

    For small farmers Kamco tera trac mini 4×4 tractor(15 hp), kerala govt company.4.2 Lakh with rotavator.

  • @kavianbu2946
    @kavianbu2946 3 года назад

    Bro ithu second hand tractor kum vangalama

  • @jagannathanyoutubeiravinma7228
    @jagannathanyoutubeiravinma7228 3 года назад +1

    Veriusefull guiedlines

  • @mechshiftsaravanapandian554
    @mechshiftsaravanapandian554 4 года назад +14

    I like ur video... உங்கள் பணி super...
    மிகவும் தெளிவான speech...
    Iam subscribe for ur channel bro

  • @jagannsj5166
    @jagannsj5166 4 года назад +16

    பயன் ஆடைந்தவர்கள் பற்றி கூறுங்கள்

  • @bharathiraja3243
    @bharathiraja3243 4 года назад +1

    Bro mini tractor ku maaniyam varuma

  • @kuttyvivasayi2407
    @kuttyvivasayi2407 4 года назад

    Due la eduta Da maniyam kidaikuma anna

  • @jaganyakshajaganyaksha680
    @jaganyakshajaganyaksha680 4 года назад +2

    Farmtrac is good one?

  • @VishnuVishnu-wu5lj
    @VishnuVishnu-wu5lj 3 года назад +1

    Bro 2021-22 epo subsidiary varum konjam sollunga for tractor

  • @rajarajendiranrajarajendir8861
    @rajarajendiranrajarajendir8861 4 года назад

    Ethanai eakkar thevai 1st evvalavu panam kattanum

  • @SelvaRaj-vp3bu
    @SelvaRaj-vp3bu 4 года назад

    நல்லது சேவை

  • @jayaprakashjayaprakash1024
    @jayaprakashjayaprakash1024 3 года назад

    Maniyam vanga evalav nilam iruka vendum

  • @bala4579
    @bala4579 4 года назад +5

    Bro pudukkottai can get? Please reply to me thanks bro

  • @PremKumar-wv9iu
    @PremKumar-wv9iu 4 года назад +3

    சார் மானியம் பெறுவதற்கு குறைந்த பட்சம் எவ்வளவு நிலம் வேண்டும்.

  • @buruhani1
    @buruhani1 4 года назад +1

    நம்ம தலைவர்

  • @ramrenu3036
    @ramrenu3036 3 года назад

    Payan adathavargal patri sollunga

  • @purusothamanr911
    @purusothamanr911 4 года назад +8

    ஆவணங்கள் சரியாக இருந்தாலும் எங்கள் போன்ற விவசாயிகள் மானியம் வாங்க முடியவில்லை சரியான முறையில் பதிவேற்றம் செய்யவில்லை எங்களுக்கு இது கனவுதான்

  • @ramnathr7241
    @ramnathr7241 4 года назад +1

    My application is in waiting list No 2. Is there any chance I'll get this year? Looks like, ipo carry forward to next year aagadhu pola.

    • @ramnathr7241
      @ramnathr7241 3 года назад

      @@karthikeyan13956 Inum ila brother. Still in same position

    • @Paramporulhari
      @Paramporulhari  3 года назад

      S renewal pananum bro

    • @ramnathr7241
      @ramnathr7241 3 года назад

      @@Paramporulhari Brother. Renewal panna ena procedure?

    • @Paramporulhari
      @Paramporulhari  3 года назад

      Nenga apply senja pakka panunga

    • @ramnathr7241
      @ramnathr7241 3 года назад

      @@Paramporulhari Puriyila brother

  • @neethi-Aandal_vlogs
    @neethi-Aandal_vlogs 4 года назад

    Hand tractor ku maniyam kidaikuma bor

  • @m.prakasamprakasam5932
    @m.prakasamprakasam5932 4 года назад +1

    Mini tractor maniyam kedaikkuma brother

  • @sselvam2317
    @sselvam2317 3 года назад +1

    எந்த சைட்ல போயிட்டு அப்ளை பண்ணனும் கரெக்ட்டா போடுங்க பதிவு

  • @ranjithsmart4537
    @ranjithsmart4537 4 года назад +1

    அருமையான பதிவு அண்ணா

  • @marisamyt
    @marisamyt 4 года назад +3

    அருமையான விளக்கம் சார்

  • @samathuvan
    @samathuvan 4 года назад +1

    அண்ணா நிலம் இல்லாதவர் டிராக்டர் வாங்கினால் மானியம் கிடைக்குமா......

  • @sugumar5761
    @sugumar5761 3 года назад

    Niiga dharapuram ah super bro 😍

  • @pavithranp6786
    @pavithranp6786 4 года назад

    Tahdco appni iruka intha scheme applicable aguma

  • @GanesanGanesan-ow7lf
    @GanesanGanesan-ow7lf 4 года назад +2

    Bro 65hp creeper gear box tractorku subsidy eligible ah

  • @bpsamy1679
    @bpsamy1679 4 года назад +1

    Matterkku vaanga??

  • @karthickalwar2126
    @karthickalwar2126 4 года назад

    இந்த வருடம் மானியம் வழங்கப்படுகிறதா நன்பா

  • @KKFEELLIFE
    @KKFEELLIFE 4 года назад

    Bro engalta old tractor eruku atha exchange panni+ athe vandiku maaniyam apply panna mudyuma

  • @elayaraja9630
    @elayaraja9630 Год назад

    ஹலோ சார் மானிய விளக்கம் மட்டும் குடுங்க சார் மானியம் எப்படி வாங்குவது அதை மட்டும் தயவு செய்து கூறுங்கள்

  • @nilaindustry7203
    @nilaindustry7203 4 года назад

    Subsidy back end subsidy or front end subsidy sir

  • @pandi4627
    @pandi4627 4 года назад +1

    Thanks for impermanence sir.

  • @shanmugamshanmugam1492
    @shanmugamshanmugam1492 Год назад

    Super

  • @DineshKumar-qb9qu
    @DineshKumar-qb9qu 4 года назад +6

    Short a vedio mudicha nalla erukkum bro

    • @Paramporulhari
      @Paramporulhari  4 года назад

      Kandipa bro innai vara kudiya days short ya video make panaran

  • @vigvignesh9278
    @vigvignesh9278 4 года назад +2

    மகேந்திரா டிராக்டர் மானியத்தில் வாங்க முடியுமா

  • @kandhasamyify
    @kandhasamyify 4 года назад +1

    நன்றி நண்பரே. நிலம் மனைவி பெயரில் இல்லை ஆனால் அவர் பெயரில் tractor வாங்க முடியுமா?

  • @ananthm4655
    @ananthm4655 4 года назад +2

    Sir Nan thdco subsidla trackter vanghinan bank loan preclose panni noc vangitan name change pannum epo pannamudiyuma second owner ku sale pannmudiyuma

  • @karthikeyanpmk9057
    @karthikeyanpmk9057 3 года назад +1

    Can farmer's son apply for subsidy in his name but land documents are in the of father
    Is it possible?

  • @RANJITHR-qk3fw
    @RANJITHR-qk3fw 4 года назад +1

    Bro amount thara one year aaguma illa late aaguma bro

  • @karthikeyanpmk9057
    @karthikeyanpmk9057 3 года назад +1

    For 2021-2022 financial year application eppo open pannuvanga

  • @B.Apattathariviyavsay
    @B.Apattathariviyavsay 4 года назад +1

    Bro 50hp tractor Mahindra MPC Ku rate solluinga bro please 🤔

  • @AjithKumar-tv8wy
    @AjithKumar-tv8wy 4 года назад

    Bro land erukuravaga name la mattum than apply panna mudiyama....? Illa enga appa name la land erutha na apply panalama....?

  • @arumugamsathish2668
    @arumugamsathish2668 4 года назад +1

    Nandri Thozlar

  • @muniyandi7757
    @muniyandi7757 4 года назад +1

    அண்ணா எங்க கிட்டா ஏழு ஏக்கர் நிலம் இருக்கு எனக்கும் எங்க அண்ணுக்கும் நாங்கள் டிராக்டார் வங்க முடியுமா பட்டா கூட்டுப்பட்டா என்னா செய்யானும் எங்கு பதியுனும் கொச்சம் சொல்லுகா அண்ணா

  • @vijivijay9564
    @vijivijay9564 4 года назад +11

    மிக்க நன்றி நண்பரே

  • @arunjoshy9418
    @arunjoshy9418 4 года назад

    Thank you from kerala

  • @soureeshwaran6330
    @soureeshwaran6330 4 года назад +1

    Bro, tractor edukkum bothu subsidy apply pannanuma bro

  • @muraligood3705
    @muraligood3705 3 года назад

    Good

  • @சிவராமன்-த5ட
    @சிவராமன்-த5ட 4 года назад +1

    Thanks brother

  • @RajeshKumar-tl2sj
    @RajeshKumar-tl2sj 4 года назад

    Loan eruintha maniyam kedaikuma

  • @barbarammalambrose9854
    @barbarammalambrose9854 4 года назад

    அண்ணா கூட்டு பட்டா வச்சி பதிவு செய்ய முடியுமா ? அண்ணா

  • @SathishKumar-ux5qf
    @SathishKumar-ux5qf 4 года назад

    Bro nanga already Mahindra tracter iruku exchange pannipangala

  • @soureeshwaran6330
    @soureeshwaran6330 4 года назад +1

    Bro, land appa name la iruku , aana tractor RC namma Perla vaangalaama broo

  • @senthils687
    @senthils687 4 года назад

    Tractor வாங்குவதற்கு எத்தனை ஏக்கர் நிலம் வேண்டும்

  • @adaikkana9997
    @adaikkana9997 4 года назад

    Anna 3 yekaruku applly panlama

  • @vmduraidurai2657
    @vmduraidurai2657 4 года назад +2

    அறுவடை இயந்திரம் மானியத்தில் பெறுவது எப்படி
    உங்கள் குழு மூலம் பெறுவது எப்படி என்பதை உதவும் நன்றி

    • @Paramporulhari
      @Paramporulhari  4 года назад +1

      வேளாண்துறையில் application இருக்கு நண்பா

  • @gokulk5099
    @gokulk5099 4 года назад

    Eicher tractor ku maniyam eurka illaya nu teriyanuga

  • @raamkumars8187
    @raamkumars8187 4 года назад +2

    Bro eppo tractor maniyathula vangalama

    • @Paramporulhari
      @Paramporulhari  4 года назад +1

      Tractor showroom la kelunga bro. Avanga tha apply panaranga

  • @ilayaraja1867
    @ilayaraja1867 4 года назад +1

    Hi bro velan poriyal thurai kallakurichi district la iruka

  • @aruncabriel9415
    @aruncabriel9415 4 года назад +1

    Nanba pengal name'la jçb vanga maaniyam kidaikuma...??

    • @Paramporulhari
      @Paramporulhari  4 года назад

      Bro ippo stop paniirukanga innum two month aakum bro

  • @நெல்லைசமையல்-ல4ம

    Boss sollavendiyatha mattum sonna Nalla irukum

  • @dineshkr9307
    @dineshkr9307 3 года назад +2

    Sir MLA MP support venumame Ungal karuthu enna plz

  • @agrikingtamil3452
    @agrikingtamil3452 3 года назад

    2021 to 2022 yappa apply pantra portals open agum anna

  • @kaliyappanndvd1591
    @kaliyappanndvd1591 4 года назад

    Good impermation

  • @kmp9762
    @kmp9762 4 года назад +1

    Nanba maniyam open agiducha. Eppo open agum sollunga date?

    • @Paramporulhari
      @Paramporulhari  4 года назад

      Tractor showroom la contact panunga nanba

    • @kmp9762
      @kmp9762 4 года назад

      @@Paramporulhari showroom la keta therila nu solranga
      no correct response

  • @sureshsekar5352
    @sureshsekar5352 4 года назад +1

    Harvester machine sapsidy details solluga sir

  • @mohanrajumj3133
    @mohanrajumj3133 4 года назад +4

    Bro apply pandradhu OK but adhuku aparam enna procedure nu solala. Ipo neraya peru subsidy vara 1 year ku mela agudhu nu soldranga..? Is it true

    • @Paramporulhari
      @Paramporulhari  4 года назад

      Ama nanba one year akakum call panunga details solraan 9566313128

  • @vasanpreethi4625
    @vasanpreethi4625 4 года назад +1

    Bro, if I don't have properties in my name, will I get subsidy?????

  • @jothijothi1530
    @jothijothi1530 4 года назад +1

    Super Tampi

  • @KarthiKeyan-ox5jp
    @KarthiKeyan-ox5jp 4 года назад +1

    Anna land ellam appa name la tha irukku...appo ennoda name la apply panna mudiyuma...?

    • @Paramporulhari
      @Paramporulhari  4 года назад

      இல்லை நண்பா அப்பா பெயர்ல தான் எடுக்க முடியும்

  • @pandirajan8801
    @pandirajan8801 3 года назад +1

    super bro

  • @edrselvacreationtamil8432
    @edrselvacreationtamil8432 3 года назад

    Tq bro

  • @govindarajARG
    @govindarajARG 4 года назад +1

    வணக்கம் அண்ணா, நிலம் தந்தை பெயரில் உள்ளது. அவர் வெளிநாட்டில் உள்ளார் மகன் மானியம் பெற முடியுமா?

    • @Paramporulhari
      @Paramporulhari  4 года назад

      நண்பா உரிமை சான்று வாங்குங்கள் கண்டிப்பாக வாங்க முடியும்

    • @govindarajARG
      @govindarajARG 4 года назад +1

      உரிமை சான்று என்பது அடங்கலா?

    • @Paramporulhari
      @Paramporulhari  4 года назад

      இல்லை நண்பா

    • @govindarajARG
      @govindarajARG 4 года назад

      உரிமை சான்று என்பது என்ன? என்பதை பற்றி சொல்லுங்கல் அண்ணா

    • @Paramporulhari
      @Paramporulhari  4 года назад

      ஒருவர் உயிருடன் இருக்கும்போது சம்பாதித்த‍ சொத்துக்களை, அந்த
      ஒருவர் இறந்தபின் அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் அவரது வாரிசுகள் அனைவரும் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகும்

  • @mahaligammhahi2598
    @mahaligammhahi2598 4 года назад

    Maniyam vanga enga poi apply pantrathu...

  • @senthilkumarrethinasamy8258
    @senthilkumarrethinasamy8258 4 года назад

    மானியம் வாங்கும் டிராக்டருக்கு வங்கியில் லோன் வாங்கலாமா.

  • @jayaprakashs4727
    @jayaprakashs4727 4 года назад +10

    அறுவடை இயந்திரம் கிடைக்குமா மணியை விலைக்கு எப்படி வாக்குவது சொல்லுங்கள்

    • @Paramporulhari
      @Paramporulhari  4 года назад +1

      இருக்கு நண்பா இரண்டு மாதம் கழித்து தான் அதற்கு மானியம் ஒதுக்குவர்கள். 2 moths wait panunga bro

    • @Paramporulhari
      @Paramporulhari  4 года назад +4

      50 % மானியம் இருக்கு நண்பா

    • @jayaprakashs4727
      @jayaprakashs4727 4 года назад

      நண்பா கால் பண்ணுங்க 8610488486

    • @pandipandi1298
      @pandipandi1298 4 года назад +1

      @@jayaprakashs4727 9787843775

    • @anantharajd4586
      @anantharajd4586 4 года назад

      @@Paramporulhari video podunga bro

  • @SuperBala12345
    @SuperBala12345 4 года назад +1

    Block edit panra option irukka

  • @seihai1974
    @seihai1974 3 года назад

    Thanks anna

  • @eenaeena6849
    @eenaeena6849 4 года назад

    Good explain bro .
    Tractor how to modify to fesvel machine ?

  • @nagarajan7033
    @nagarajan7033 4 года назад

    நில ஆவனங்கள் அப்பா பெயரில் இருக்கிறது நான் அப்ளேபன்னலாமா

  • @boopathi5538
    @boopathi5538 3 года назад

    குத்தகை நில விவசாயிகள் ஏப்படி டீராக்ட்டர் மானியம் பெருவது

  • @santhoshkumar-lf1lv
    @santhoshkumar-lf1lv 4 года назад +4

    Good motivation bro