Sri Vishnu Sahasranama Slokam Vaikuntaha Purushaka Sri U Ve Dindukkal Sundarrajan Swami
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- வைகாசி மாத ஸ்ரீ பராசர பட்டர் திருநட்சத்திர வைபவத் தொடரில் -
வைகுண்ட: புருஷ: ப்ராண: ப்ராணத: ப்ரணம: ப்ருது:
ஹிரண்யகர்ப்ப: சத்ருக்னோ வ்யாப்தோ வாயு: அதோக்ஷஜ:
என்னும் ச்லோகார்த்தத்தை,
ஸ்ரீ உ வே திண்டுக்கல் ஸுந்தரராஜன் ஸ்வாமி
வழங்குகிறார்.
இதில்:
**ஸ்ரீ இராமபிரான் விஷயமாக உரை
**வைகுண்ட: சேர்ப்பிக்கக் கூடியவர்
**புருஷ: சுத்தன். ஷட்குண:
**ப்ராண:
**ப்ரணம:
**ப்ருது: அளவில் பெருமை
**சத்ருக்னோ இந்திர ஜெயம்
**வ்யாப்தோ எள்கல் இராகம் இலாதான்
**ஹிரண்ய கர்ப:
**அதோக்ஷஜ:
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ! கேட்டு மகிழ்வோம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
கலியுகாதி 5126
க்ரோதீ4 ௵
வைகாசி ௴ (02)
நாள்: 25௳
5126-02-26
[ 2024-06-08 ]
Arputha anubhavam. DhanyAsmi 🙏
புருஷோத்தமன் ஶ்ரீராம பிரானின் உத்தம கல்யாண குணங்கள் அநுபவம் அத்புதம். அடியேன்🙏🏾🙏🏾