Nerpada Pesu | "கைநாட்டு வைத்தால் போதும் என்றார்" - கண்கலங்கிய ஆனந்த் சீனிவாசன்! | Manmohan Singh

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 29

  • @vadivelanm6644
    @vadivelanm6644 9 часов назад +17

    சார், எனக்கு கிடைத்தது அந்த லோன். வேலையும் கிடைத்தது. 7 வருடம் கழித்து கடனை திரும்ப செலுத்தினேன். அமேரிக்கா சென்று வேலை பார்க்க முடிந்தது. மூல காரணம் காங்கிரஸ் மன்மோகன் அவர்கள் அரசு. சொத்து அடமானம் இல்லாமல் படிக்க லோன் கொடுக்க வில்லை என்றால் இன்று என் நிலை??,

  • @vijaya8893
    @vijaya8893 17 часов назад +8

    சூப்பர் சூப்பர் சூப்பர் உண்மை உண்மை முற்றிலும் உண்மை நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @GlobeTrekker-j6y
    @GlobeTrekker-j6y 4 часа назад +3

    Related to IT companies growth on individual development impacts, Mr. Anand Srinivasan is correct. Standing proof.... Thanks ManmohanJi, RajivJi & Mr.Tata

  • @sjayanthvasu220
    @sjayanthvasu220 4 часа назад +4

    I heard now only this education loan has stopped. Iam really worried, because I also studied through education loan only. Instead giving write off to Adani Ambani groups why can't our nation give education loan to college students. Worst government we are having now.

  • @sampathkumarp5397
    @sampathkumarp5397 3 часа назад +1

    காமரரஜர்க்குபின்ஸ்டுடென்ட்மீதுஅக்கறை அய்யா மன்மேரகன் இவர் செய்த செய்யல் ஸ்டுடென்ட்வாழ்வு ஒளி

  • @muthaiahrm1704
    @muthaiahrm1704 9 часов назад +4

    ஆனந்த் ஜி சூப்பர் ஜி நவீன இந்தியாவின் காமராஜர் மன்மோகன் ஜி வாழ்க

  • @senthilv448
    @senthilv448 6 часов назад +3

    One of the most notable aspects of Dr. Manmohan Singh's character is his humility. He never sought to take credit for his own achievements and refrained from self-promotion or using his accomplishments for political gain or to boost the Congress party's image.

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 5 часов назад +1

    Manmohanji was a great economist an xpert in indian economic development india missez him

  • @RavindaranP-s7g
    @RavindaranP-s7g 9 часов назад +5

    Yes nalla manithar tea vithavan maari illathvar.

  • @laranceprabakaran7368
    @laranceprabakaran7368 17 часов назад +2

    I am also getting loan

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 18 часов назад +5

    Very very greatest good wonderful sweety manmohan singh rest in peace 😭😭😭😭😭😭😭

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 5 часов назад +1

    Anand srinivasan solvadu mutrilum unmAi

  • @acfsekar4232
    @acfsekar4232 18 часов назад +3

    ஐயா டிவி சேனலை உருவாக்குனதே திரு மன்மோகன் சிங்தான்னு சொல்லிடுங்க....
    போங்கடா நீங்களும் உங்க அரசியலும்....

    • @premkumar-g3d1d
      @premkumar-g3d1d 17 часов назад +5

      He said right

    • @theman6096
      @theman6096 16 часов назад

      😂

    • @cbzshafik1312
      @cbzshafik1312 6 часов назад +1

      அய்யா முன்னாடி லைசன்ஸ் ராஜ் அரசுடமைன்னு இருந்த பஞ்சாயத்தை முடிச்சு வைத்தவர் நேரம் இருக்கும் போது படியுங்கள்

    • @cbzshafik1312
      @cbzshafik1312 6 часов назад

      ராஜீவ் காந்தி இன்டெர்நெட்டை கொண்டுவாந்தார் னா நம்புவீங்களா ஆனால் அது தான் உண்மை

  • @udayakumarmeivelu4736
    @udayakumarmeivelu4736 4 часа назад

    Anand Srinivasan is wrong. The blue print for Indias IT industry was laid by the dynamic NAASCOM chief Dewang Mehta who was fully supported by Pramod Mahajan, the ITMinister of Vajpayee Govt. RECs were converted into NITs , new IITs proposed and CSE and IT courses were offered in all engg colleges based on Dewang Mehta recommendations ably supported by APJ Abdul Kalam and others. MMS only permitted collateral free loans for students of all branches including engg.

    • @grenthinig7058
      @grenthinig7058 2 часа назад

      No oly manmohan sir periods no documents for loan..2005 to 2015

  • @otwo3r303
    @otwo3r303 8 часов назад

    😂😂😂 ஆமா அமெரிக்காவை கண்டுபிடிச்சதே நம்ம மம்மோகன் சிங்தான்...
    உருட்டுலே
    ஒன் வாய் ஒன் கை😂😂 நல்லா உருட்டுலே

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb 6 часов назад +1

    மன்மோகன் சிங் சின்ன சாதனைகளை இந்திய தேசியத்திற்கு எவ்வளவு உதவியாக இருக்கின்றது தெளிவா சொல்றாரு கேக்குறவங்க கேட்டுக் கொள்ளுங்கள் கேட்டுக்கோங்க

  • @imranfarid1883
    @imranfarid1883 15 часов назад +1

    Anna university case la court is asking the right questions, shameless media wants to divert the attention.