பலூன் தூண்டிலில் பிடித்த மீன் வாங்க வீடியோக்குள்ள போகலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2024

Комментарии • 21

  • @MubarakAli-fk7vj
    @MubarakAli-fk7vj 25 дней назад +1

    Super fishing video nanba🎉

    • @Aathimuthu.
      @Aathimuthu.  25 дней назад +1

      நன்றி நண்பா

  • @baskarsagayam3222
    @baskarsagayam3222 25 дней назад +1

    Super bro நானும் மீன் பிடிக்க வரட்டுமா

    • @Aathimuthu.
      @Aathimuthu.  25 дней назад

      9626064945 இதுதான் என் நம்பர் கால் பண்ணுங்க ப்ரோ

  • @madasamy4503
    @madasamy4503 25 дней назад +3

    பெரிய ஹார்பர் ல இந்த பலூன் தூண்டில் விட்டு மீன் புடிச்சு வீடியோ போடுங்க

    • @Aathimuthu.
      @Aathimuthu.  25 дней назад +1

      கட்டாயம் முயற்சி பண்ணி பார்த்துவிடுவோம் ப்ரோ

  • @AjithKumar-wj9rl
    @AjithKumar-wj9rl 24 дня назад

    👌👌👌👌

  • @madasamy4503
    @madasamy4503 25 дней назад +2

    ரத்த பூச்சி எடுக்கற வீடியோ போடுங்க

    • @Aathimuthu.
      @Aathimuthu.  25 дней назад +1

      ரத்த பூச்சி எடுக்குற மாதிரி வீடியோ போட்டுவிடுவோம் ப்ரோ

  • @MdNasik-ob3io
    @MdNasik-ob3io 24 дня назад +1

    😢😢😢😢❤

    • @Aathimuthu.
      @Aathimuthu.  24 дня назад

      எதுக்கு ப்ரோ அந்த கண்ணீரு எனக்கு மீன் மாட்டலைன்னா

  • @ChennaiUzhavan
    @ChennaiUzhavan 25 дней назад

    அருமையான டெக்னிக்❤

    • @Aathimuthu.
      @Aathimuthu.  25 дней назад +1

      பழைய முறை தான் புதுமையா யோசிச்சிருக்கோம்

  • @madasamy4503
    @madasamy4503 25 дней назад +2

    கீலிய உயிரோட குத்தி போட்டு பண்டாரி மீன் புடிச்சு காட்டுங்க

    • @Aathimuthu.
      @Aathimuthu.  25 дней назад +1

      சின்ன மீனை குத்தி பண்டரி மீன் பிடிக்கிற மாதிரி ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கோம் ப்ரோ

    • @Aathimuthu.
      @Aathimuthu.  25 дней назад +1

      மறுபடியும் அத பத்தி விவரமா போட்டுருவோம்

  • @pradeepdigital6157
    @pradeepdigital6157 25 дней назад

    இந்த மீன்ல ஒரு முள் இருக்கும் குத்திச்சின்னா பயங்கரமா வலிக்கும்.....
    எனக்கா ஒரு தடவை குத்திருச்சி மொட்டை கோபர கடற்கரை ல வச்சி மயங்கி விழுந்துட்டேன்....
    அந்த அளவுக்கு ஆபத்தானது அந்த முள்

    • @Aathimuthu.
      @Aathimuthu.  25 дней назад +1

      இந்த மீன்ல மூணு முள்ளு இருக்கும் ப்ரோ ஒவ்வொரு உடம்பு வாக்குன்னு சொல்லுவாங்க ஒவ்வொரு ஆளுக்கு ஒன்னும் செய்யாது

    • @pradeepdigital6157
      @pradeepdigital6157 25 дней назад

      @@Aathimuthu. எனக்கு மீன் பத்திலாம் தெரியாது ப்ரோ விளையாட்டா மீன் பிடிக்க போனாம் இந்த மீன் மாட்டிச்சி தூண்டில்ல மீன் கீழ இருந்தது தெரியாம மிதிச்சிட்டேன் நல்லா ஆழமா குத்திடுச்சி ரத்தமும் நிறைய போயிடுச்சு...
      கொஞ்ச நேரத்துல மயங்கிட்டேன்

    • @Aathimuthu.
      @Aathimuthu.  25 дней назад +1

      எல்லாத்துக்கும் எல்லாமே தெரிஞ்சிடாது ப்ரோ எனக்கு தெரிஞ்சது உங்க கிட்ட சொன்னேன் அவ்வளவுதான் அடுத்த தடவை மீன் பிடிக்கப் போனீங்கன்னா பார்த்து கவனம்