தம்பி எங்கள் ஊருக்கு அருகில் கட்டுமாவடி கடற்கரை பகுதி இருக்கிறது அங்கு ஏலத்தில் மீன் வாங்கலாம் ஆனால் இந்த அளவுக்கு கம்மியான விலைக்கு கிடைக்காது வாழ்த்துக்கள் தம்பி
தம்பி நான் சென்னையில் இருந்து இந்த வீடியோ பார்க்குறேன்...4 அயலா மீன் (1/2 கிலோ) 250 கொடுத்து வாங்கி வந்தேன்..அது பல நாளாக கெமிக்கல் போட்டு பதப் படுத்திய மீன்...விற்பவர் மீனை தொடக்கூடவிடமாட்டார்...வீட்டின் சுத்தம் செய்யும் போது மிகவும் கடினம்...தூக்கி போட்டது தான் இறுதிநிலை... நீங்கள் 100 ரூபாய் விற்ற மீனை நான் 300 கொடுத்து பெற்றுக்கொள்வேன். இந்தியாவின் நிலை அப்படி தான்..
Ice la pota iila meen 1 kilo 160 la irunthu 250 vara vipanga na Coimbatore ukkadam market pona ...season time kilo 100 ku kidaiku.athum romba palasa than irukum.oru kilo ku 5 meen nikum..avlo than..neenga tharatha patha aasaiya iruku na
100rs vaanga ivalo yosikkuranga .....அதுல இவளோ work இருக்குனு purinjukkura மாற்றங்க......அந்த இடத்தில் நான் இருந்த sonthosamaa வாங்கிருப்போம் எனக்கு பரவில்லை...எங்க ஏரியா ல அதிகமாக சொல்லுவாங்க....சிவகாசி
@@thoothukudimeenavan ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா...உங்க முகம் ரொம்ப வாடி போருக்கு.....பார்க்கவே முடியல.....நாங்க பக்கத்தில் இருந்தா தினமும் வாங்குவேன்......எனக்கு மீன் சாப்பிட ரொம்ப பிடிக்கும் ஆனா மீன் கிடைக்கல.....video parrtthu எச்சில் ஊறும்....ஆன சாப்பிட முடியாது.....நீங்க சாப்பிடுறது பார்த்த ஆசையா இருக்கு......என் கணவர் சிமிண்ட் லாரி ஓட்டுவாங்கா.... துத்துக்குடி ஹார்பர் க்கு வருவாங்க.....அப்போ நான் சொல்லுவேன் வாகிட்டு வாங்கனு சொல்லுவேன்........ஆனா அங்க இருந்து சிவகாசி வரணும்.....அங்க இருந்து எங்க ஊருக்கு 7km aagum.....athu than mudiyala......kandippa unga kitta oru nall vaagi சாப்பிடணும்🤤🤤அனைத்து மீன்களையும் சாப்பிடணும் ஒரு அர்ப்பாசை
ஒருத்தர் போதும் என்று சொன்னார். அவர் தான் மனுஷன்
கிள்ளித்தரும் இடத்தில் அள்ளிக் கொடுக்கும் மனம்💞
உண்மையிலேயே அருமையான மனது உங்களுக்கு ❤❤❤❤🎉🎉🎉
சக்தி நீங்க மீன் விற்கும் முறையே அருமையாக உள்ளது.
எங்க ஊர் கரூரில் கிலோ ரூ250. உங்கள் மீன் வியாபாரம் பெருக வாழ்த்துகள்.🎉
இப்படி அள்ளிக்கொடுத்தால் உங்களை தேடி வந்து வாங்க தோன்றுகிறது! உறுதியாக நான் வருவேன்.... 🥰🎉
இங்க மீன் கம்மியாக தருவாங்க
நீங்க சூப்பர்🎉
நண்பா உங்கள் வார்த்தையில் இருக்கும் அந்த தன்மை மிகவும் அருமை நல்ல ஒரு எடுத்துக்காட்டு சிறப்பு வாழ்க வளமுடன் என் என்றும் அன்புடன் உங்கள் நண்பன் விஜய் 🙏
Entha video ரொம்ப சூ்பரா இருந்துச்சு அண்ணா
தம்பி எங்கள் ஊருக்கு அருகில் கட்டுமாவடி கடற்கரை பகுதி இருக்கிறது அங்கு ஏலத்தில் மீன் வாங்கலாம் ஆனால் இந்த அளவுக்கு கம்மியான விலைக்கு கிடைக்காது வாழ்த்துக்கள் தம்பி
அண்ணா நா சேதுபாவாசத்திரம்👋🏻hi
ஆசையாக இருந்தது பார்க்க எங்கள் ஊர் பக்கம் வாங்க நண்பா பாண்டிச்சேரிக்கு
Unkalukku nalla மனசு.vazga valamudan
வியாபாரத்தில் நேர்மை. வாழ்த்துக்கள் தம்பி. அன்புடன் உங்கள் சகோதரன் கிருஷ்ணசாமி. காந்தி கிராமம் கரூர்.
இவ்வளவு கொடுத்தும் கொஞ்சமா சிரிப்பா இருக்கு😂😂😂
Your approach is very nice, wish you all the best
1st time comment pannuren wish u a all the best for ur all success God bless you 🎉🎉🎉🎉🎉🎉
விவசாயம் போலவே
மீன் பிடிப்பவர். கஷ்டம்
Pothuma nu keekereenga. Anga nikereenga neenga. Vaazha valamudan
ரெம்ப நன்றி அண்ணா
Sales video ரொம்ப நல்லா இருந்துச்சு அண்ணா
சூப்பர் மனநிரைவாக மீன் குடுத்திருக்கீங்க
Anna super
Anna meen vaanga varalama naanga devakottai eppa vantha unga kitta vangalam
Iam villupura engalluku fresh meen kitaikathu....😢😢
Sakthi bro..., superb
Nana Sri Lanka enkalukku evalavu Panama koduththalum Pinamthan kidaikkum I am so worry God bless you
Super bro .. very tasty fish 🐟 and fresh fish 😊❤❤ .. take care 😊
Elam kooviravarkaluku enna commission?
Engu vanthal vangalam morning which time bro place answer bro
Anna meen. Anupuga koriyer pana mudiuma
Bro உங்க ஊரில் வந்து தங்கி மீன் வாங்கி சமைத்து சாப்பிட வாடகைக்கு இடங்கள் கிடைக்குமா🎉
நாங்க மீன் வாங்க வரும்போது மட்டும் நீங்க இந்த மாதிரி கொடுக்க கொடுக்கிறது இல்லையே கொடுக்கிறது இல்லையே
அட கடவுளே பிரெஷ் மீன்.நீங்க 100 ரூபாய்க்கு கொடுத்த மீன் நான் இப்போ புரட்டாசி மாதத்தில் 250 ரூபாய்க்கு வாங்கினேன்.அதுவும் ஐஸ் மீன்.சூப்பர் சக்தி
Wonderful bro ❤
Mosamana sales bro ithu kattupadi akuma
Super anna fish 🐟🐟🐟🐟🐟 sales super anna❤❤❤❤
Where is the place in Tutucorin harbour?
அண்ணா காலை எத்தனை மணிக்கு வந்தால் நல்ல மீன் வாங்கலாம்
Chennai anupuveengala?!?
Minimum evalo kilo vanganum?
Rombo cheepa tha irku bro👌
ரெம்ப நன்றி அக்கா
Thoothukudila entha idam ithu meen vaanga enga varanum
🎉🎉🎉 Anne ongamanasu peruinga well don
Morning entha time ku vantha fish vangalom
Thoothukudi la meen vanga enga varanum ethana manikulla varanum bro
Chennaiyil fish vilai adhigam. Neengal dharalamaga tharugeergal. Nalla. Manam ungalukku
ரெம்ப நன்றி அக்கா
Hey sakthi enga oorla 1 ka sankara 500 rupees da
Very. Nice. God. Blessu
Share your location
Yes correct வியாபாரி கிட்ட இப்படி வாங்க முடியாது
Anna ethu entha area
Super sir very very nice fish in tirupati 250 kg
Naaanum thuni kadai vachirkiren bro.ipa close pannalaamnu irukken. Romba cheap ah beram pesuraanga.erkanave profit illa ithula beram vera kolluthu
Hi bro im kovilpatti , tuticorin ethu entha place name
தூத்துக்குடி harbour beach 9am
Nazareth la podunga shop... Inga meen nalave ila.. fresh ah kedaika matikuthu....
Meenavaridam beram pesakkoodathu. Avarkalin kasdam namakku puriyaathu. (fan from france)
ரெம்ப நன்றி அண்ணா
v😂
சூப்பர் அண்ணன் .
எந்த ஊர்
தினம் எந்த நேரம் உங்க கிட்ட மீன் வாங்க தூத்துக்குடி வரனும்? நேரம் சொல்லுங்க சகோ❤
S sollunga bro
@@anushya7977 😊👍
Ana chennai ila price over ana neega super ana
Bro enga oorukku vanga oru kaadai podalam
Bro unga contact pannurathu apdi
நாங்கள் திருநெல்வேலி யில்இருக்கோம்எப்படிஉங்க கிட்டமீன்வாங்குறது ஐடியாசோல்லுங்க
Anna enga ooru uchipuli 200 rubai kutoppanga
அண்ணா இந்த மீன் எங்க ஊர்ல 1 கிலோ 350 ரூபாய் ஆன நீங்க வெறும் 100 ரூபாய்க்கு தரிங்க அண்ணா சூப்பர்
அடுத்த ஊர்க்கு அனுப்புவிங்களா
Super Bro
தம்பி நான் சென்னையில் இருந்து இந்த வீடியோ பார்க்குறேன்...4 அயலா மீன் (1/2 கிலோ) 250 கொடுத்து வாங்கி வந்தேன்..அது பல நாளாக கெமிக்கல் போட்டு பதப் படுத்திய மீன்...விற்பவர் மீனை தொடக்கூடவிடமாட்டார்...வீட்டின் சுத்தம் செய்யும் போது மிகவும் கடினம்...தூக்கி போட்டது தான் இறுதிநிலை...
நீங்கள் 100 ரூபாய் விற்ற மீனை நான் 300 கொடுத்து பெற்றுக்கொள்வேன்.
இந்தியாவின் நிலை அப்படி தான்..
அட கடவுளே எங்க ஊர்ல 1kg 500:00
மீனவன் படும கஸ்டம் பேரம் பேசுறவங்கலுக்கு புரியும். ஆன விற்பன செய்பவர்கள் கொடுத்து பளக்கீட்டாங்க மாத்தனும் bro
அண்ணா நான் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழன் ஒருநாள் உங்களுடன் சேர்ந்து உங்கள் கடல் வாழ்கை வாழ ஆசை நிறைவேறுமா?
ப்ரோ மீனு நீங்க அதிகமா தான் கொடுக்குறீங்க எங்க ஊர்ல நூறு ரூபாய்க்கு மீனு பாத்தா நாலு மீனு குடுப்பாங்க 👍
திருநெல்வேலியில் மீன் விலை அதிகம் தம்பி நீங்கள் விற்பனை செய்யும் விலையை விட5 மடங்கு அதிகம் உள்ளது தம்பி
Fresh fish kidaikka msttenkithu anna
Nenga kotathu yanga ooru kayalpattinam than Ann 1000 500 varum anna
கோபியில் இருந்து அமுதா எங்க ஊரில் பாறை மீன் 1 கிலோ 200ரூபாய் ஒரு மீன் 2கிலோ இருக்கும் 👍நீங்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤
Super 👍👍
Super sakthi.
Tuticorin beach la enka vanthu vanganum
Bro...ippadi viththaa orutharukku koodavum,orutharukku kurayavum poogum,matradhu makkal ungalai kuraikoorikondu poovaargal,Neengal Gnaayamaathaan kuduppeergal...Aduththa thadava oru 4 thattukku tharaasila niruththu vaiththu samamaa viyaabaaram seiyunga..ippadi vatteela vachchaa ellaarum koodathaan keytpaargal..🙏
Ice la pota iila meen 1 kilo 160 la irunthu 250 vara vipanga na Coimbatore ukkadam market pona ...season time kilo 100 ku kidaiku.athum romba palasa than irukum.oru kilo ku 5 meen nikum..avlo than..neenga tharatha patha aasaiya iruku na
100rs vaanga ivalo yosikkuranga .....அதுல இவளோ work இருக்குனு purinjukkura மாற்றங்க......அந்த இடத்தில் நான் இருந்த sonthosamaa வாங்கிருப்போம் எனக்கு பரவில்லை...எங்க ஏரியா ல அதிகமாக சொல்லுவாங்க....சிவகாசி
👍👍🥰🥰
@@thoothukudimeenavan ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா...உங்க முகம் ரொம்ப வாடி போருக்கு.....பார்க்கவே முடியல.....நாங்க பக்கத்தில் இருந்தா தினமும் வாங்குவேன்......எனக்கு மீன் சாப்பிட ரொம்ப பிடிக்கும் ஆனா மீன் கிடைக்கல.....video parrtthu எச்சில் ஊறும்....ஆன சாப்பிட முடியாது.....நீங்க சாப்பிடுறது பார்த்த ஆசையா இருக்கு......என் கணவர் சிமிண்ட் லாரி ஓட்டுவாங்கா.... துத்துக்குடி ஹார்பர் க்கு வருவாங்க.....அப்போ நான் சொல்லுவேன் வாகிட்டு வாங்கனு சொல்லுவேன்........ஆனா அங்க இருந்து சிவகாசி வரணும்.....அங்க இருந்து எங்க ஊருக்கு 7km aagum.....athu than mudiyala......kandippa unga kitta oru nall vaagi சாப்பிடணும்🤤🤤அனைத்து மீன்களையும் சாப்பிடணும் ஒரு அர்ப்பாசை
Anna selling also ? That’s superb 😊🎉
Epo vanthal vanga mudiyum.
Hi brother iam from Bangalore. What you giving the fish for 100rs but in Bangalore we buy for 800rs.
4 meenn 100 vaiku tharuvainga trichy la
அண்ணா சிரமம் பார்க்காமல்திருநெல்வேலியில் கடை வைக்கலாம். இங்கு சால மீன் 1கி 120 விற்கிறார்கள்
In krishnagiri 230
thirunelvelikku vangannaaa etha parkkailaa yanakku kastyamaa erukkuthu anna ennoda annana feell aguthunnaa
@@indianfood99எங்க ஊர்ல10ருபாய்க்கு 3 சாலைமீன்
@@stelladhanapaul7197 great, which district?
Enga oorula rate kuda athigama vachu kuda viyingada ana formalin kalnthu vikirainga..
Meen ketu ponatha vikirainga..
Madurai area😢
5 aila 100₹ chennai la athum palaiya meen ur great
பக்கத்தில் நான் இருந்தால். கன்னத்துலயே வப்பன்… அந்த கஸ்டமருக்கு
எஙகளுக்குஇதமாதிரிமலிவுவிலையில்கிடைப்பதில்லைபுரட்டாசியில். ஐய்யப்பசீசன்லையும்சரிஅப்பொழுதுதான்கூடுதலாவிலைவைத்துவிப்பார்கள்அதுவும்ஐஸ்மீன்தான்கிடைக்கும். நீங்கள்தாராளமாகவேகுடுக்கிரீர்கள். ரொம்பநன்றிநீங்கள்மெம்மேலும்வளர்ச்சிஅடைய.🙌🙌👑 இறைவனைப்பிராத்திக்கிறேன்
நல்லாயிருக்கு
Tuthigudi meenavane,
I am in Bangalore, 1kg iylla meen 280 rupees 7 meen thaan varum. People buy from you are lucky.for 100 rupees they get 2 khs.
Thuththukudi entha ariya
நம்ம நாட்டுல கடும் விலை.அங்க பரவாயில்ல போல கிடக்கு.
Kantipa 100 ku vainga mutiyadhu Inga 500 ruba va irukum bro
Anna naanga menganapuram engalukku fish kidaikka mattukku .manapadudula irunthu kidaikkum ippo kidaigamattukku.3 pcs thaan 100rs
Anna nama kita goa nethili rate and normal nethili rate enna anna
Engaluku meen anupunga nanga vangikurom ( from madurai)
நாங்கள் வடநாட்டில் இருக்கிறோம் இங்கு 300₹ அயில மீன் சக்தி நீ விக்கிற மீன்
Kadaluku pooi parthaka Tariyum ❤
Very reasonable price!
அண்ணா அந்த அய்யாவிற்கு இன்னும் ஒரு மீன் கொடுத்திருந்தால் அவர் மகிழ்ச்சியோடு போய்ருப்பார் பாவமா இருக்கு 😢
Correct
100 avlo meen thantathe perusu pa
@@prademage5761 oru meen water la ponuche atha athu ku enna solringa sago 😔
அதிகமாவே குடுத்தாங்க.......அவருக்கு தான் போதும் என்று மனம் இல்லை
Avaru last 1 extra potathu nalatha innum ketaru video va nala parthutu pesunga
Anna nanga ellam vanga mudiyathu.
அண்ணா திருச்சி பக்கம்வாங்க
Vanthurovuom