த்ரீ ரோசஸ் சொப்னாவும் சிக்கிய மாப்பிள்ளைகளும்..! ஐ.பி.எஸ் என திருமண மோசடி | Polimer News Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июл 2020
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    #Karnataka || #FakeIPS || #PolimerNews
    த்ரீ ரோசஸ் சொப்னாவும் சிக்கிய மாப்பிள்ளைகளும்..! ஐ.பி.எஸ் என திருமண மோசடி
    திருப்பதியில் 3 ஆண்களை ஏமாற்றி மணந்த போலி பெண் ஐ.பி.எஸ் கைது
    மேட்ரிமோனியல் மூலம் மாப்பிள்ளைகளை ஏமாற்றியதாக தகவல்
    3வது கணவரின் பெற்றோரிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியதால் சிக்கினார்
    Watch Polimer News on RUclips which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews |
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 346

  • @muthumuthuraj8726
    @muthumuthuraj8726 4 года назад +110

    இப்போ சொப்பன சுந்தரியை யாரு வச்சிருக்காங்க அண்ணே 😂😂😂😂

    • @mayappanv.r3430
      @mayappanv.r3430 4 года назад +2

      😁😁😁😁

    • @prakash589
      @prakash589 4 года назад +3

      Polimer Mind Voice : Yenda Athepadi Yennapaarthu Andha Kelvi Kettada 🤜🤜👋 Yaaru Yaaru Yevvalo Vechirukanganu Kanakku Yedukara Velaya Paarthukiturukkan Appadinu Velraj Annan Soluvaru (Coundamani Senthilta Solramaadiri😀)

    • @rammoorthy2585
      @rammoorthy2585 4 года назад +1

      எந்த ஊர் என்று சொல்லுங்கள் சகோ

  • @rajap863
    @rajap863 4 года назад +63

    தவறு ஆண் செய்தால் என்ன பெண் செய்தால் என்ன. குற்றத்திர்க்கு தண்டனை வழங்கவேண்டும்

  • @krishnaveni9047
    @krishnaveni9047 4 года назад +42

    டீ தூள் பெயரை போட்டு அந்த டீ தூள்க்கு களங்கம் தம்பி வேல் ராஜ்

  • @shiugkktysolobuy5506
    @shiugkktysolobuy5506 4 года назад +86

    மக்களே கவனநித்திர்களா,,சுவப்னா பெயர்

    • @tamilpayan6490
      @tamilpayan6490 4 года назад +1

      ஆமா நண்பா அப்படிய என்னுடைய சேனல் (brothers videos) ஆதரவு தாருங்கள் நண்பா

    • @rosem2874
      @rosem2874 4 года назад

      Mm kavanithom kavanithom

  • @SureshSuresh-ne4su
    @SureshSuresh-ne4su 4 года назад +41

    29...dislike..சொப்பானா...புருசன்களா😂😂

    • @athiaman877
      @athiaman877 4 года назад

      பலவிந்துக்குபிறந்தவனுக

  • @Vetrivel-fq7fi
    @Vetrivel-fq7fi 4 года назад +2

    ஆயிரம் சொன்னாலும்.. கிராமப்புறங்களில் பெற்றோர்கள் விசாரித்து வரன் பார்ப்பது போல் வராது.. குறைகள் இருந்தாலும் அதை பெரியவர்கள் கூடி பேசி தீர்த்து விடுவார்கள். சில குறைகள் இருந்தாலும் பாதுகாப்பான வாழ்க்கை.

  • @kalimuthujk2515
    @kalimuthujk2515 4 года назад +30

    சொப்பன சுந்தரி இப்போ உன்ன யாரு வச்சிருக்க 😍😍

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 4 года назад +1

      இல்ல..அவ..யார..வைச்சிருக்கான்னு..தான்.பேச்சு..

  • @yuvaraj7270
    @yuvaraj7270 4 года назад +22

    யோவ் பாலிமரு....!! 😁
    ஆனாலும் உனக்கு ரொம்ப நக்கலா pochu...
    அதென்ன ஆஞ்சநேயலு....
    ஆஞ்சநேயலு....
    ஆஞ்சநேயலு.... னு இந்தா இ'லு' இ'லு'க்குற.....?!?!
    😁😊😁

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 4 года назад +58

    தமிழ்நாட்டில் - வனிதா விஜயகுமார்,
    ஆந்திராவில் - சொப்புனா.

  • @poovarasanarasu5183
    @poovarasanarasu5183 4 года назад +16

    Indha SI , DSP lam illa.. Nadicha IPS tha...😂😂

    • @bhargava3011
      @bhargava3011 4 года назад

      🤣🤣🤣🤣👌🏻👌🏻

    • @bhargava3011
      @bhargava3011 4 года назад

      could nt control my laugh broh 🤣🤣🤣🤣🤗🤗👍

  • @manoharanharan3302
    @manoharanharan3302 4 года назад +70

    பதங்கி சோப்னா பிதுங்கி போன சோப்னா ஒழுங்கா Denmarkல செட்டில் ஆக இருக்கலாம் 😕😕

    • @tamilpayan6490
      @tamilpayan6490 4 года назад +4

      Bro my channel name (brothers videos) ஆதரவு தாருங்கள் நண்பா வீணா போன polimer News kku ஆதரவு தாரிங்கள் எனக்கு தரமாட்டீங்கள

    • @albertimsten
      @albertimsten 4 года назад

      Same feeling

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 4 года назад +22

    இவளை மாதிரி பெண்கள் பெண் இனத்திற்கு சாபக்கேடு ...
    இவளுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களு பாடமாக இருக்க வேண்டும்...

    • @athiaman877
      @athiaman877 4 года назад

      பாரதியின்புதுமைபெண்களுக்கு.தண்டனையா...

    • @rizwan4u760
      @rizwan4u760 4 года назад +1

      @@athiaman877 😄😄

  • @Afrozebujji
    @Afrozebujji 4 года назад +55

    பெரிய லம்பாடி பொம்பளையா இருக்கே, பாலிமரு போதும் போதும் லிஸ்டு நீண்டுட்டே போகுது.....

  • @vigneshwaran2807
    @vigneshwaran2807 4 года назад +9

    அருமையான பெண், அறிவு நிறைந்த பெண், சட்ட திட்டத்தை சரியாக பயன்படுத்த தெரிந்த பெண்.

    • @athiaman877
      @athiaman877 4 года назад

      தமிழ்நாட்டில்இவளைமாதிரி.பெண்கள்.அதிகம்..

  • @sheiksyedibrahim1140
    @sheiksyedibrahim1140 4 года назад +1

    பாலிமர் செய்திகளுக்காக கடந்த சில ஆண்டுகளாக சொப்னாவை பின்தொடர்ந்த உங்கள் வேல்ராஜ்😊

  • @m.rn.n.r4823
    @m.rn.n.r4823 4 года назад +29

    ராம் ஆஞ்சநேயலு திருமணமான நாள் முதல் தாம்பத்தியம் நடத்தவில்லையா😳 என்ன கொடுமை சரவணா ☹️

    • @Afrozebujji
      @Afrozebujji 4 года назад +2

      அன்பு காலை வணக்கம் முருகா😍🙏

    • @m.rn.n.r4823
      @m.rn.n.r4823 4 года назад +2

      @@Afrozebujji வணக்கம் நண்பரே 🙏

    • @user-st7ur9sp1r
      @user-st7ur9sp1r 4 года назад +1

      😁😁😁😁

    • @rizwan4u760
      @rizwan4u760 4 года назад +1

      reservation date வந்து இருக்காது. அவருக்கு முன்னாடி reservation செய்தவர்களையும்(attent) பாக்கணும் இல்லையா 😄😄😄வாழ்க 🌼🌼உரிமை த் த்தூ

  • @user-rr3si8jc3f
    @user-rr3si8jc3f 4 года назад +47

    ஆந்திரா காரி ஆளையும் போட்டுடுவா...
    ஆட்டைய போட்டுடுவா...😀😃😄

    • @manisuryamanisurya3445
      @manisuryamanisurya3445 4 года назад +2

      ne

    • @user-rr3si8jc3f
      @user-rr3si8jc3f 4 года назад +2

      @@manisuryamanisurya3445
      நான் என்ன செய்தேன்?
      நான் பாவம் என்னை விட்டு விடுங்கள்!

    • @athiaman877
      @athiaman877 4 года назад

      அபிராமிகள்நாட்டில்...

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 4 года назад +10

    ஆவதும் பெண்ணாலே
    அழிவதும் பெண்ணாலே.....
    O my god.........

    • @Zoo547
      @Zoo547 4 года назад

      ஏதோ ஒரு பொண்ணுங்க மட்டும் அப்படி இருப்பாங்க போல

    • @user-it9iv1tk2t
      @user-it9iv1tk2t 4 года назад

      ஆவது ஆண்
      பெற்று எடுபது பெண்
      காப்பது ஆண்
      அழிவது பெண்ணால்

  • @mugeshk736
    @mugeshk736 4 года назад +1

    Sopanavai pathu sokki pona sopana sundaran..
    Sema la ....

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 4 года назад +14

    சப்புனா.... இன்னும் எத்தன பேர எமாத்தி சப்புணா??🙄😅😡

    • @jcrjcr4504
      @jcrjcr4504 4 года назад +1

      Ha ha ha
      😀😀😀

  • @suvithasuvitha7054
    @suvithasuvitha7054 4 года назад +2

    0.25..sopanavai parthu sokki pona.....vera level reading ya

  • @barathraj8975
    @barathraj8975 4 года назад +3

    இந்த newsஅ இப்ப நீங்க வச்சிருக்கீங்க... இந்த newsஅ தந்த "சொப்னா"சுந்தரியை இப்ப யார் வச்சிருக்கா...😜😜😜

  • @seyadpeer1868
    @seyadpeer1868 4 года назад +4

    நேர்ல பாத்து கல்யாணம் பண்ணினால் நிறைய பிரச்சனை வருது. இணைய தளத்தில் நல்லவர் யார்னு எப்படி தெரியும்

  • @karthiv5633
    @karthiv5633 4 года назад +1

    சொப்னாவை பார்த்து சொக்கிபோன sema 😂😂, வெச்சி செய்ரிங்க polimar.

  • @rafeekj6989
    @rafeekj6989 4 года назад +2

    எப்படியோ ஒரு வழியா சொப்பன சுந்தரியே கண்டுபுடிச்சி பாதச்சிப்பா 🤪🤪🤪

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy8020 4 года назад +23

    நான் அவளில்லை படமெடுத்துடுங்க...ஆண்களுக்கு சளைத்தவர்களில்லை என கிளம்பியிருக்கு...மூஞ்சியும்,முகரகட்டையும்...வனித்தாவுக்கு தங்கச்சியா இருக்குமோ?

  • @sakthiinfotamil1241
    @sakthiinfotamil1241 4 года назад

    இனிமேல் சொப்னா என்கிற பெயரில் உள்ளவர்களிடம் எச்சரிகையா இருக்கணும் போல.....

  • @advocateganeshpandiandmk
    @advocateganeshpandiandmk 4 года назад +13

    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் ஸ்ப்னா

  • @theivamtheivam24
    @theivamtheivam24 4 года назад +6

    சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே ஆணினமே உன்னை வணங்குமே நன்றி கடன் தீர்ப்பதற்கு கருவிலே உன்னை ஏந்துமே ✌️✌️✌️✌️✌️💪💪💪💪💪💪💪💪 சிங்கப்பெண்ணே

  • @dreamcomestrue2248
    @dreamcomestrue2248 4 года назад +2

    மோசடி வெப்பிலை🤩.. யார் உங்களுக்கு script ready பண்றது??

  • @sharmilahubert2735
    @sharmilahubert2735 4 года назад +1

    Darling velraj always awesome in these kind of news😘😘😘😘

  • @rickytanga359
    @rickytanga359 4 года назад

    90s kids ஆ இருப்பானுக போல.....
    பொன்னு ன்னு இருந்தா போதும் ன்னு மாட்டிகிட்டானுக.....
    🤣💯🤣💯🤣💯💥💥😝😝😝😜

  • @mehatajbegum6296
    @mehatajbegum6296 4 года назад

    Sopna va parthu sokki pona,..👌👌👌 Ultimate da Dei 😂

  • @naanumrowdydhaan322
    @naanumrowdydhaan322 4 года назад

    Ethai parkum poluthu thirumalai movie namma thalaivar comedy than nabakam varuthu 😂😂

  • @markantony153
    @markantony153 4 года назад +4

    இந்த மகளிர் சங்கம் எல்லாம் எங்க போனாங்க?

    • @athiaman877
      @athiaman877 4 года назад

      மகன்களுடன்.ஓல்.பேடுறாலுக

  • @venkatvenkat8234
    @venkatvenkat8234 4 года назад

    சொப்னானு பேரு உள்ளவங்க எல்லாம் இப்படி தான் இருக்காங்க

  • @sachintendulkark8796
    @sachintendulkark8796 4 года назад +3

    *இவளை* *எல்லாம்* *விடக்கூடாது* *இந்த மாதிரி* *ஜென்மங்கள்* *எல்லாம் சட்டம்* *கடுமையாக* *தண்டிக்க* *வேண்டும்*

  • @kumaranVitta
    @kumaranVitta 4 года назад +4

    இதை ஒரு ஆம்பள பண்ணி இருக்கட்டும் . இந்த நேரத்துல மொத்த media வும் சேர்ந்து கும்மி அடிச்சு இருப்பணுக

    • @athiaman877
      @athiaman877 4 года назад

      பெண்ணுரிமைபேசும்.தேவிடியாமகனுக.முதலில்.குதிப்பானுக..

  • @anbudevan4688
    @anbudevan4688 4 года назад +2

    யாப்பா எவ்ளோ பெரிய அகல் விளக்கு🙄🙄🙄🙄

  • @arasuraamalingam4132
    @arasuraamalingam4132 4 года назад

    ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி

  • @jafferkhan2068
    @jafferkhan2068 4 года назад +3

    இன்னும் எத்தனை சொப்பன சுந்தரி இந்த மாதிரி இருக்கீங்க🤣🤣🤣🤣

  • @MaGavignesh
    @MaGavignesh 4 года назад

    இப்ப தான்‌ தெரியுது சொப்பன சுந்தரிய யாரு வச்சு இருந்தாங்கன்னு.....

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 4 года назад

    Vadivel dialogue:
    இப்படி எடக்குமுடக்கா கல்யானம்பன்னிருக்கியே இப்போ கழந்தை பிறந்தா யார் பெயர்ர இன்ஷியலா வைப்பா...😜😂

  • @charumathivaidyanathan9844
    @charumathivaidyanathan9844 4 года назад

    Nanri Nanri

  • @prasandhraja-8377
    @prasandhraja-8377 4 года назад

    இதில் சாெப்னாவை பார்த்து சாெக்கி பாேன..😂😂😂😂😂😂😂😂
    யாேவ் வேல்ராஜு........👍👍👍

  • @elangovanv7220
    @elangovanv7220 4 года назад

    சொப்னா என்றால் பிரச்சினை தான் போலும்.

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 4 года назад +3

    செய்றது எல்லாம் கேடு கெட்ட வேலை இதில் நடிப்பு வேற...இவளுக்கு எல்லாம் எயிட்ஸ் கொரோனா வைரஸ் நோய் எல்லாம் வராதா...😡😠

  • @suganyabasker4703
    @suganyabasker4703 4 года назад +1

    ஒரு பொண்ணுதான் தப்பு பண்ணிருக்கா,முடிஞ்சா நடவடிக்கை edungaa da பாப்போம்

  • @gurubalaji9134
    @gurubalaji9134 4 года назад

    சிறப்பான காலை ஆரம்பம்... with polimer

  • @karthikkeyanm8769
    @karthikkeyanm8769 4 года назад

    சொப்பனசுந்தரி னு கேள்வி பாட்டு தான் பாத்துருக்கான். இப்போ தான் 🙄🤣🤣 நேர்ல பாக்கிற. Car ah வெச்சிருந்த சொப்பன சுந்தரி ah இப்போ போலீஸ் வெச்சிருக்காங்க 🤣🤣

  • @jotravling...5532
    @jotravling...5532 4 года назад +1

    Lockdown Nala gommala ellarume lock than pola🤣🤣🤣

  • @raghuraman9156
    @raghuraman9156 4 года назад

    என்ன அண்ணாச்சி காலைல தீரீ ரோஸஸ் குடிக்கும் போதே தோனிய கன்டென்டா😂😂😂😂😂

  • @mrsorrygaming3824
    @mrsorrygaming3824 4 года назад +1

    இப்ப தன்டா தெரியுது
    Dislike போட்ட எல்லம் பத்தினி னுனு தெரியுது

  • @vigneshvignesh2086
    @vigneshvignesh2086 4 года назад +2

    Soppanavai parthu sokki pona...😂😂😂😂
    Comedy channel la pakave vena...anna oru news potalye pothum....

  • @nivimani2527
    @nivimani2527 4 года назад +1

    இப்போ இந்த சொப்பன சுந்தரிய ஜெயில்ல வச்சுட்டாங்க 🤣🤣

  • @selvam991
    @selvam991 4 года назад +1

    Onga raimeing sema thala

  • @user-sg3qn4lt2v
    @user-sg3qn4lt2v 4 года назад +1

    கொரோனா முடியுரதுக்குள்ள பாலிமர் மொத்த கதையும் முடிச்சிருவான் போல 😳

    • @athiaman877
      @athiaman877 4 года назад

      ஆமா..முதலில்.பாரதியின்புதுமை.புண்டைகளின்.நரம்பைவெட்டினால்.அடங்குவாளுக

  • @jananiskitchen7547
    @jananiskitchen7547 4 года назад +1

    "மோசடி வேப்பிலை"note pannunga pa ivagakita naraiya dialouge irrukum pola

  • @SK-ut7sp
    @SK-ut7sp 4 года назад +1

    3 roses😂🤣😂🤣😂🤣🤣🤣🤣🤣🤣

  • @alonekaqueen8648
    @alonekaqueen8648 4 года назад

    Yenakku vanitha napagamthan varuthu😆😆🤣🤣🤣🤣

  • @josjerjos
    @josjerjos 4 года назад +1

    கர்பத்துக்கு காரணம் நான்காவது ரோஜா .... அதாவது Fourth Roses

  • @krishnan585
    @krishnan585 4 года назад

    இது ஆந்திரா வனிதா விஜயகுமார் போல.....!!!!

  • @shivasulagam6482
    @shivasulagam6482 4 года назад

    Naan aval illai😀🤪😀😀

  • @ganeshdio9913
    @ganeshdio9913 4 года назад +1

    First husband telling yedaiyaa yen kolanthai ava vayathula valaruthu. Yen peru initiala vaikanum. Second husband telling ava yen pondati da. Third telling yedaiya avala yen kuda anupivainga. Swapna telling yedaiyaa un mela asaiya irruku variya..., 😅😅😅😅

  • @thilagesh
    @thilagesh 4 года назад

    சொப்னா சுந்தரி!

  • @gopalrgopal1038
    @gopalrgopal1038 3 года назад

    செந்தில் அண்ணே சொப்பனசுந்தரி கிடைச்சிட்டா,

  • @ahamed3452
    @ahamed3452 4 года назад

    Sopna vuku check Denmark mapillai😂😁🤭 ( pregnancy test)

  • @shajurandy8617
    @shajurandy8617 4 года назад

    Thala unoda voice tha edhula highlight ah

  • @strongasagirl4434
    @strongasagirl4434 3 года назад

    சொப்பன சுந்தரி இனி அடுத்து யார வைச்சிருப்பா? 🤔

  • @voxeditor3740
    @voxeditor3740 4 года назад +2

    Namma vanitha akkavuke toughu kodupa pola iruke!!!!

    • @shaminiseenivasan3708
      @shaminiseenivasan3708 4 года назад

      Vanitha akkanalum kuzhanthai poranthathuku appuram kazhatti viduvagga iva kalyanam mudunchathumla kazhatti vidura

  • @advocateganeshpandiandmk
    @advocateganeshpandiandmk 4 года назад +6

    யாருடைய இன்சியலை வைபாரு ஸ்ப்னா

  • @user-ss4yn9hc7y
    @user-ss4yn9hc7y 4 года назад

    சொப்னானு பேர் வச்சதால இப்டி செஞ்சியா,இல்ல நீ இப்டி ஆகனும்னே சொப்னானு பேர் வச்சாங்களா. சொப்பன சுந்தரி 😜😜😄😄

  • @samsamuvel8806
    @samsamuvel8806 4 года назад

    பாவம்யா அந்த பொண்ணு...

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 4 года назад

    கர்ப்பத்திற்கு காரணம் அவருக்கு முன்னாடி இவருக்கு பின்னாடி வந்த ஆள்.

  • @user-it9iv1tk2t
    @user-it9iv1tk2t 4 года назад +1

    indha state la Ninga vesharuchingana naraya indha maari sopana sundaris kedaikum 🤗

  • @balamuruganv888
    @balamuruganv888 4 года назад +2

    Government only solely responsible for this happen ..first case la olunga steps yeduthu iruntha yen ivlo problem vara poguthu

  • @jacobrr6147
    @jacobrr6147 4 года назад +1

    சொப்பன சுந்தரி உன்ன யாரு வச்சிருக்க....

  • @bilalk7827
    @bilalk7827 4 года назад

    மூன்று மாப்பிள்ளை.... மோசடி வேப்பிலை,,😀😁😀👍

  • @Mages143
    @Mages143 4 года назад +1

    சொப்பனா வெளியே வந்ததும் அவர் வெலாசம் தரவும்

  • @arumugamv1570
    @arumugamv1570 4 года назад +5

    பாலிமர் செய்திகளுக்காக திருப்பதி செய்தியாளர் பாலாஜி மற்றும் வேல்ராஜ் 👌👌👌

  • @rammoorthy2585
    @rammoorthy2585 4 года назад

    இவளையும் யாராவது போட்டு தள்ளினால் ஆச்சரியம் இல்லை

  • @baburaj1362
    @baburaj1362 4 года назад +1

    சொப்பன சுந்தரி
    உன்ன யாரு வச்சிருக்கா......😄😄😄😅

  • @thirunangaigayatri5382
    @thirunangaigayatri5382 4 года назад

    சொப்னாவா!! இல்ல சொப்பன சுந்தரியா?!

  • @thikshika1600
    @thikshika1600 3 года назад

    வேப்பிலையில் ஒரு சகாப்தம்

  • @BalaBala-qw4op
    @BalaBala-qw4op 4 года назад

    Sopnavai parthu sokkipona 😂😂😂Velraj

  • @Rain-Rain1974
    @Rain-Rain1974 4 года назад +1

    சொப்னா ips கார நாம வச்சிருக்கோம் கார வச்சிருந்த சொப்னசுந்தரிய இப்ப

  • @sathyams8727
    @sathyams8727 4 года назад +13

    வேல் ராஜ் அந்த பெண்ணை நீயே கல்யாணம் பண்ணிக்க தலைவா🤣😂

    • @tamilpayan6490
      @tamilpayan6490 4 года назад

      Super நண்பா அப்படியே என்னுடைய சேனல்(brothers videos) க்கு ஆதரவு தாருங்கள் நண்பா

    • @vigneshg504
      @vigneshg504 4 года назад +1

      Ethukku bro polimer news channel ahh eluthikudunu keppa,😂😂

    • @sharan5487
      @sharan5487 4 года назад

      @@vigneshg504 bangam ya😂

    • @tamilpayan6490
      @tamilpayan6490 4 года назад

      😊😊😊

    • @tamilpayan6490
      @tamilpayan6490 4 года назад

      Bro மறக்காம subscribe pannitunga

  • @vjvijy3889
    @vjvijy3889 4 года назад

    Adeiii unga captain la theeye vaika 😂😂😂😂

  • @AbdulBas12
    @AbdulBas12 4 года назад +1

    Pariyar pathi ya irrupa pola 🤣🤣

  • @karthip587
    @karthip587 4 года назад

    Nenga loo loo nu solratha patha..enaku vadivel balaji joke tha da nayabagam varuthu..
    En purusan enaku poo vaangi kudutharu nu..hahahahaha

  • @premkumarpremkumar8979
    @premkumarpremkumar8979 4 года назад

    Naan aval illai sopna sundari🤣🤣🤣

  • @kameshwarankamesh8987
    @kameshwarankamesh8987 4 года назад +5

    Kalla koduma mr Polimer😂😂

  • @srinivas.a5346
    @srinivas.a5346 4 года назад

    3:28 3rosses sopnava jahahahahahaha

  • @sismasisma7981
    @sismasisma7981 4 года назад

    இவதான் உண்மையான சொப்பன சுந்தரி .....

  • @agilan08
    @agilan08 4 года назад

    Intha mari news vantha pothum polimer ah kailaye pudika mudiyathu

  • @abishekrao3051
    @abishekrao3051 4 года назад

    sopna sundari founded🤣

  • @eswari7777
    @eswari7777 4 года назад

    மிரட்டி பணம் பறித்தாளா எதவச்சு மிரட்டி பணம் புடுங்கி இருப்பா

    • @athiaman877
      @athiaman877 4 года назад

      உடலைகாட்டி...

  • @arumugamn5
    @arumugamn5 4 года назад +4

    சொப்பனா......
    அப்படின்னு பேரு வச்சிருந்தாலே இப்படித்தான் இருப்பாளுங்களோ???😂😂😂

  • @MISSION_00
    @MISSION_00 4 года назад

    சொப்பனாவை பார்த்து சொக்கிப் போனார் 😂😂😂😂

  • @saravananhari3470
    @saravananhari3470 4 года назад

    Soppanum onmunjilaiye karithuppanum😀😀