ஆடம்பர ஆசையில் மனைவி.. உயிரை கொடுத்த கணவர்..! ஆணுக்கு வன்கொடுமை என உருக்கம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 1,3 тыс.

  • @ௐயாழ்சிவாய
    @ௐயாழ்சிவாய 4 года назад +899

    தங்களின் மரண வாக்குமூலம் சட்டத்திற்கு சில பல ஆண்களுக்கு நல் வழிகாட்டியாக உள்ளது உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் 🙏🙏😢😢

    • @ammucraft7595
      @ammucraft7595 4 года назад +4

      Hey unakalukula ena natanchi theriuma kekkuren avan keep vachirukan athan ketom seriya avan thappu thappa eluthunuthauku evankala en thituringa... Therinja pesunga seriya ila na comment off panu ga

    • @Vijay-lg1xs
      @Vijay-lg1xs 4 года назад +19

      @@ammucraft7595 thoooo nee moodu Ella comment kum reply pannitu irukka

    • @sathamhussain.m7681
      @sathamhussain.m7681 4 года назад +15

      @@ammucraft7595 ne avan keep vachu irukurathu ne pathiya vaya muditu po thvei illama pesathe alla paru avla aripu eduthu threiura ne support mairu vers

    • @vimalkumarvimakvimalkumarv7224
      @vimalkumarvimakvimalkumarv7224 4 года назад +7

      @@ammucraft7595 oai adi vaguva

    • @jd_king_yt
      @jd_king_yt 4 года назад +8

      @@ammucraft7595 😠😠😠😠😠😠😠😠😠😠thooo oduu 🥿👠👠👡👡👡👡👠🥿🥿👠👠👡👡pinchirum

  • @தமிழ்-ந8ற
    @தமிழ்-ந8ற 4 года назад +9

    அன்பான கணவர் கிடைப்பது கடவுள் கொடுக்கின்ற வரம். திமிரு பிடித்த பெண்களுக்கும், கள்ள தொடர்பு வைத்திருக்கும் பெண்களுக்கு தான் இப்படி நல்ல கணவன் அமைகிறது!

  • @பெட்ரோமாக்ஸ்லைட்

    பணம் இருந்தா அதனால எப்பவுமே சந்தோஷமா இருக்க முடியாது😭 அன்பு ஒன்றே அனாதை

  • @venkeybala484
    @venkeybala484 4 года назад +574

    மகளிர் ஆணையம் மாதிரி ஆண்கள் ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் 😔😒

    • @deepankumar4591
      @deepankumar4591 4 года назад +18

      இனி திருநங்கை ஆணையம் அமைப்பார்கலே தவிர நமக்கு அமைக்க மாட்டார்கள் 😢😢

    • @anithaag8287
      @anithaag8287 4 года назад +11

      Bro Enn name anitha.. Seriously I agree ungalakum Oru aanaiyam venum..

    • @praveen-vm7un
      @praveen-vm7un 4 года назад +2

      I will surely register if there is one

    • @lakshmiarumugam3624
      @lakshmiarumugam3624 4 года назад +2

      Yes crt bro Boz my brother also same problem he is no more but he wife living happy life

    • @sowrikajospeh2108
      @sowrikajospeh2108 4 года назад +4

      Paiyana pethavnga enthaalvu thuyaram padurargalo andava

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 4 года назад +153

    ஒரு நல்ல ஆண் மகனை கொன்று விட்டாள்.. இவள் எல்லாம் ஒரு பெண்..

  • @sumathideena6479
    @sumathideena6479 4 года назад +966

    பையன் நல்லா இருகான், பொண்ணு என்னடா ஆம்பளை க்குக் பொம்பள வேசம் போட்ட மாதிரி இருக்கு

    • @shakiprakash2154
      @shakiprakash2154 4 года назад +9

      Yes

    • @prabhakaran4920
      @prabhakaran4920 4 года назад +6

      Yes

    • @sujiselfie812
      @sujiselfie812 4 года назад +25

      Ama ava munjiyum allum.yethana ponnunga hus kaka yavalavu kashtapaduranga.athukku mathiyil entha mathri pantha case shu 🗣🗣🗣🗣🗣🗣🗣alla paru avala paru.pavam antha thambi.vazhlaratha vittu ttu yeppadi pannalama 😢😭😰

    • @ManiKumar-mf3yu
      @ManiKumar-mf3yu 4 года назад +16

      Athuku kaasu illa pola beauty parlour porathuku..

    • @krishnakumarm5558
      @krishnakumarm5558 4 года назад +12

      Athuke avaluku ivlo thimira

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo 4 года назад +371

    நான் ஒரு பெண்ணாக இருந்தாலும் இந்த விசயத்தை கேட்கும் போது இந்த பெண் மேல் கோபம் வருகிறது சரியான காசு பேய் போல அன்பான கணவர் இல்லை என்று எத்தனை பெண்கள் தினமும் கவலை படுகிறார்கள் தெரியுமா மனைவி தாய் வீட்டுக்கு போன பிறகு வேறு ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்கிறார்கள் அப்படி இருக்கும் போது நீ தான் வேண்டும் என்று வந்தவரை அவமானம் படுத்தி கொண்ணுடிங்களே பாவிகளா அது மூஞ்சி பார்த்தாலே தெரியுது பணம் பேய் என்று

    • @manomano7522
      @manomano7522 4 года назад +7

      True

    • @ShaliniShalini-vf5mv
      @ShaliniShalini-vf5mv 4 года назад +13

      Correcta sonniga sister 👏
      Yethuna ponnuga husband loveku yenguranga ipdipatta kanavara katspaduthi kevalapaduthi konnuta antha siriki

    • @manikandanb90
      @manikandanb90 4 года назад +5

      Yen wife oru chinna brlm ku enna vittu poida avalukkaga 1.5 year wait panren no use ... Enna pannalam sollunga frnds

    • @lathaseenu9041
      @lathaseenu9041 4 года назад +9

      U r absolutely right ma..irukuratha vaithu happy ah irukka pazhaganum.. panamum thevai than..aana athu mattume vaazhkai illa.. nalla purusan anbu yellavatrayum vida romba perusu..purusan illama panathai mattum vachi enna panna.. parents ponnungalukku ithai ellam solli tharanum.. pavam oru paiyan uyir poche..

    • @photopoint2832
      @photopoint2832 4 года назад

      unga peruketha mari unga manasum sweetdhan

  • @dreamworld7197
    @dreamworld7197 4 года назад +85

    ஆடம்பர வாழ்க்கையை விட அன்பான வாழ்க்கையே நிரந்தரம் 😓😓😓

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 4 года назад +683

    ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட தாமினிக்கு தன்
    உயிரை குடுத்து வாங்கி கொடுத்த * பிரபு* க்கு ஆழ்ந்த இரங்கல் 😢😢😢

    • @ammucraft7595
      @ammucraft7595 4 года назад +2

      Hey prbhu un paiena ila thamini un athai pona ni poi pathiya therinja maari pesatha ok.... Avan uyir kututhu vanki kututha ni pathiya avnaka sooru kuta potala en soru potura ketta atamparama

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 4 года назад +13

      @@ammucraft7595 எல்லாரும் அம்மு குட்டி மாதிரி இருந்தா பிரச்சினையே இல்லை 😂

    • @kingofmilkywaygalaxy7740
      @kingofmilkywaygalaxy7740 4 года назад +20

      @@ammucraft7595 chi thu naaya ithuve pottachi Ku nadanthu naa intha maari pompala mela thappu irukku na neenga enna pannuvinga ippam vanthu feminism ngra perula thappu pandra pennukku support thu nalla irukku unga naayam soru saapdama avan mattum eppadi vaalvan avan parents eppadi vaalvaanga thu intha maari neenga muttu kodukrathu naala thaan feminism pesuravanga mela veruppu varuthu

    • @ammucraft7595
      @ammucraft7595 4 года назад

      @@kingofmilkywaygalaxy7740 heyyy avan keep vachirukan seriya ni pathiya natanthatha avan keep vachirukan ok therinja maari pesatha ella amuplsum onu than poi solrathula 1st mutu vaya ni therinja pesu

    • @ammucraft7595
      @ammucraft7595 4 года назад

      @@kingofmilkywaygalaxy7740un ammavum pombala than seriya avankaluku natantha therium

  • @manikandanr8788
    @manikandanr8788 4 года назад +1

    பல ஆண்களின் மனக்குமுறல் இவரின் மூலமாக வெளிவந்திருக்கிறது அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @mohamedhanifa7237
    @mohamedhanifa7237 4 года назад +5

    அவன் என் நண்பன் ரொம்ப நல்ல பையன் யார்கிடயும் கோபப்பட்டு கூட பேசமாட்டான் நிஜமாவே அவன் அப்பாவிதான்...

    • @subramanismani3109
      @subramanismani3109 3 года назад

      என்னப்பா தம்பி நல்லா இருகான் , எல்லாம் விதி நல்ல மனைவி அமைவது கடவுள் கையில்.

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 4 года назад +327

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

    • @karunaanitha5762
      @karunaanitha5762 4 года назад +5

      அந்த எண்ணம் இப்ப வருதோ அன்று வாழ்க்கையே சொர்கம் தான்....

    • @suganya7465-x4r
      @suganya7465-x4r 4 года назад +2

      @@karunaanitha5762 namakkaga Illa nallo nambhala suthi irukuravanga nambhala mathikanumna nambha life money earn panni tha aganum....

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 4 года назад +2

      பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் இந்த காலத்தில் தான் இது போன்ற கொடுமைகள் அதிகம் நடக்கிறது. ஏன் தாய் தந்தை காலத்தில் இது போல நடக்கவில்லை

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 4 года назад +1

      @@benjaminfranklin8017 அவங்க காலத்துல எவ்வளவு அடிச்சாலும் வாங்கிப்பாங்க அதனால ரொம்ப நல்லவங்க

  • @chittarthvicky9426
    @chittarthvicky9426 4 года назад +244

    இதுவே ஒரு ஆண் செஞ்சிறுந்தா அவன கிழி கிழினு கிழிச்சிருபானுங்க ..

    • @aravindhanofficialeditsara4362
      @aravindhanofficialeditsara4362 4 года назад +2

      Ama corecta sonninga bro Ambala thappa pannalannalum thappu nnu solli thandanai kudukkra kedu ketta badunga

    • @chittarthvicky9426
      @chittarthvicky9426 4 года назад +2

      ஆமா ஆண்களுக்கு மரியாதையே இல்ல இங்க

    • @prasanthyogeshwaran8080
      @prasanthyogeshwaran8080 4 года назад +1

      Yes bro Inga rules Elam thalakila iruku so

    • @SumithaSubbaian9186
      @SumithaSubbaian9186 4 года назад

      ஆமா ஆமா நல்லா கிழிப்பாங்க

    • @athiaman877
      @athiaman877 3 года назад +1

      பெண்ணுரிமைபேசுறதேவ்டியமகனுக.விடுவானுகளா....

  • @kuttyjajiths2959
    @kuttyjajiths2959 4 года назад +1

    காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் ஆண்களையும் காப்பாற்றுங்கள் 🙏🙏🙏🙏ஆண்களுக்கும் ஆண் சுதந்திரம் 💪💪💪💪சுதந்திரம் இல்லையே எதிர்காலத்தில் ஆண் இனமே இருக்காது என்பது போல் தெரிகிறது😞😞😞😞😞

  • @baskark8028
    @baskark8028 4 года назад +105

    ஆண் எல்லாவகையிலும் சிறந்தவன்.....RIP bro😫

  • @ayyan.ayyappan6403
    @ayyan.ayyappan6403 4 года назад

    நீ தனி ஒருவன் இல்லை ..... உன்னை போல் பல ஆயிரம் ஆண்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் ..... உண்மையில் நீ தைரியசாலி தான்..... இங்கு யாரும் பயந்து போய் வாழவில்லை குடும்ப பாசத்துக்கு கட்டுபட்டுதான் வாழ்கிறார்கள்..... சட்டமும் சமுதாயமும் அவர்களுக்கு தான் துணை நிற்கும் எப்போதும் ஆண்களுக்கு எதிராக மட்டும் தான் இருக்கும் ...... உன் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் .......

  • @VINITH_T_
    @VINITH_T_ 4 года назад +387

    தாமினி தா money தா moneyனு சொல்லி சங்கு மணி ஊதிட்டாலே.

    • @mahendiran8884
      @mahendiran8884 4 года назад +6

      Adeiiiii yaarrraa neee😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sharonjai7367
      @sharonjai7367 4 года назад +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @ammucraft7595
      @ammucraft7595 4 года назад

      Muditu po therinja maari pesatha viniதா

    • @ammucraft7595
      @ammucraft7595 4 года назад

      Therinja maari pesatha d dash

    • @VINITH_T_
      @VINITH_T_ 4 года назад +4

      @@ammucraft7595 seringa sir apo neemga solunga ena nadanthuchunu

  • @karthinivas2761
    @karthinivas2761 4 года назад +273

    Disliked by little princess 😂😂

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy8020 4 года назад +478

    இதுக்கெல்லாம் மகளிர் ஆணையம் ஏதேனும் பதிலுரைக்குமா? பலரின் நிலை இபுபடித்தான் அல்லோகலப்படுகிறது....இப்படிபட்ட பெண்களை எங்கு நிறுத்துவது..!!!

    • @maunaprasad1848
      @maunaprasad1848 4 года назад +7

      Serupil adithu road orathil niruthavum...

    • @stanlyeeevids8702
      @stanlyeeevids8702 4 года назад

      same

    • @gopug79
      @gopug79 4 года назад +9

      மகளிர் ஆணையம் பணம் வசூல் பண்றதுக்கு தான்.....நீங்க எவ்வளவு நல்லவனா இருந்தாலும் தப்பு உங்க மேல தான் சொல்லுவாங்க.....சட்டம் அப்படி....

    • @obuliraj6050
      @obuliraj6050 4 года назад +3

      இதுக்கெல்லாம் வாய தொறக்கவே மாட்டாளுக

    • @ManiKumar-mf3yu
      @ManiKumar-mf3yu 4 года назад +2

      Feminist Chinmayi pathini than ellathukum karanam..

  • @bucephalus1696
    @bucephalus1696 4 года назад

    இந்த பெண்ணை கூடிய விரைவில்' நேர்கொண்ட பார்வையில் ' சந்திக்கலாம். எங்கையாவது ஏமாந்து அப்புறம் புரியும் இந்த பெண்ணுக்கு கணவனின் அருமை.

  • @vigneshwaranthangarathinam2648
    @vigneshwaranthangarathinam2648 4 года назад +65

    இனி அவளுக்கு தெரியும் வாழ்கையின் அருமை

    • @balamuruganv888
      @balamuruganv888 4 года назад

      enga jail poi ukara vendiyathu thaan..

    • @vetri-8999
      @vetri-8999 4 года назад

      அவள் இன்னோரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருப்பா,

  • @BachelorCookingChannel
    @BachelorCookingChannel 4 года назад

    அன்பை அள்ளித்தருவதில் இவர் கோடீஸ்வரர். ஆனால் அந்த பெண் எதிர்பார்த்தது அன்பு இல்லை பணம். இந்த காலத்தில் பெண்களுக்கு பணம் இருந்தால் தான் ஆண். அன்பை மட்டும் எதிர்பார்க்கும் பெண் கிடைத்தால் அவன் உலகில் மிகப்பெரிய கோடிஸ்வரன்.

  • @abubackerabubacker7324
    @abubackerabubacker7324 4 года назад +5

    அப்பாவி உயிர் போய் விட்டது அந்த 7
    மாத 👶 குழந்தையின் எதிர்காலம் பாவம்

  • @venkateshbarathi9607
    @venkateshbarathi9607 2 года назад +1

    ஆண்கல் மிகவும் பாவம் 😥😥😥

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 4 года назад +232

    பகட்டான வாழ்க்கையை வாழ நினைத்து பாவத்தை அப்பாவியை கொன்று விட்டாளோ பாவி😡😠 மனைவி அவரது குடும்பமும் தண்டிக்க பட வேண்டும்..😡

    • @sunilcuck7498
      @sunilcuck7498 4 года назад +7

      Sattathula ponnungaluku ithuku thandanai illa. Poi case ponnunga pottakuda, athu poi casenu nu courtla visaranaila therinjalum ponnungaluku punishment kedayathu sattathula.

    • @tpragaarn2240
      @tpragaarn2240 4 года назад +13

      இப்போது உள்ள காலத்தில் நல்ல கணவர் 👨 கிடைப்பது மிகவும் கடினம். "கிடைத்த நல்ல கணவரின் மனதை நோ கடித்து வேதனை 😢😢 ப் படுத்தி அநியாயமாக கொன்று விட்டனர். " மனைவி பின்னர் அவளது தாயார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் 😭😭😭 .
      ...

    • @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ
      @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ 4 года назад +5

      மீனாட்சி இத பாத்தாவது... நீ திருந்துவ... னு நினைக்கிற..

    • @Balasachin.silambattam
      @Balasachin.silambattam 4 года назад +1

      😢

    • @pappytommykitchen7574
      @pappytommykitchen7574 4 года назад

      Oru tharapu kathaiya maddum keddu vaiku vanthatha pesathinga....

  • @pudhidhaioruthedal
    @pudhidhaioruthedal 4 года назад +1

    இப்போல்லாம் gents தான் ரொம்ப பாவம்... ஒரு பொண்ணா நான் இதை சொல்றேன்... நான் என் கணவர் வீண் செலவு செய்தால் கூட கண்டிப்பேன்... அவரிடம் சில உதவிகள் வீட்டிலே இருக்கும்போது கேப்பேன்.. அதுக்கே அவர கஷ்டப்படுத்தறோமோ னு இருக்கும்... மறுபடியும் செய்ய வேணாம் னு நானே செஞ்சிடுவேன்.
    பொண்ணுங்க எப்படி நடந்தாலும் அதுக்கு அந்த பொண்ணோட பெற்றோர்கள் தான் காரணம்.... ரொம்ப செல்ல குடுத்து வளர்த்துடுறாங்க.... இன்னொன்னு cinema.... cinema la gents ah ரொம்ப dominate panni சொல்ராங்க
    Cinema is the base for all problems... all people just ban the cinema...

  • @sithanvazlkavalamutan2328
    @sithanvazlkavalamutan2328 4 года назад +8

    கண்ணீர் வருகிறது செய்தி பார்க்கும் போதே

  • @abbasgkumar2201
    @abbasgkumar2201 3 года назад +2

    இதை விட என் வாழ்க்கை கதை கொடூரமானது
    உண்மை நேர்மை நியாயம் இதுக்கெல்லாம் காலம் இது இல்லை
    நாம் நரகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்

  • @morehvicky5665
    @morehvicky5665 4 года назад +291

    ஆண்கள் என்ன தக்காளி தோக்கா போடு தூக்குல😠😠😠

    • @ManiKumar-mf3yu
      @ManiKumar-mf3yu 4 года назад +7

      Intha Chinmayi akka etho nadathuthey anga anuppi vainga.. panchayathuku athuthan right.

    • @dviyakrishnamoorthi5394
      @dviyakrishnamoorthi5394 4 года назад +12

      என்னுடைய பொண்டாட்டி வீட்டார் கொடுமை தாங்க முடியவில்லை. பல முறை தற்கொலை செய்ய முயற்சி செய்தேன். துணிவில்லை. மானங்கெட்டவன். இன்னும் உயிருடன் வாழ்கிறேன்.
      பாலிமர்! நீ வாழ்க. உன் திறன் வாழ்க.
      இது போன்ற போலி பெண்ணியதிற்கு எதிராக பொதுவாக எந்த மீடியாவும் வாய் திறப்பது இல்லை.
      நீ இருக்கிறாய்.
      ஒரு நாள் என்னை பற்றியும் செய்தி பதிவிடும்போது ஆண்களை இதேபோல் கண்ணியமாக நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்..

    • @gokulraj2716
      @gokulraj2716 4 года назад +2

      @@dviyakrishnamoorthi5394 Bro, Pls wait God will help you bro

    • @r.nandhinir.nandhini576
      @r.nandhinir.nandhini576 4 года назад +1

      ramesh c no no pls bro

    • @sivagnanalakshmisundaramoo862
      @sivagnanalakshmisundaramoo862 4 года назад

      @@dviyakrishnamoorthi5394 டிவேர்ஸ் வாங்கிட்டு போய்டுங்கள்.

  • @Vinoth6363
    @Vinoth6363 4 года назад

    உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் .

  • @kvlpandian
    @kvlpandian 4 года назад +31

    நம்மை வெறுப்பவளை நாமும் வெறுக்க வேண்டும் 🤔🤔🤔

  • @jafferkhan2068
    @jafferkhan2068 4 года назад +1

    கணவனின் அன்பையும் அரவனைப்பயும் எதிர்பார்க்கும் பெண்கள்தான் உண்மையான மனைவி.. அவர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள்...
    ஆடம்பரத்தை எதிர்பார்த்தால் வாழ்க்கையில் நிம்மதியாக வாழமுடியாது..

  • @சண்முகபிரியா-ப4ப

    டீவி சிரியல் பார்த்து பல பெண்கள் நாசமாய் போகிறார்கள்

  • @RajaRaja-sj5mk
    @RajaRaja-sj5mk 4 года назад

    பொண்ணுகளுக்கு ஆடம்பரத்துல ஆசை... விளைவு நிம்மதியின்மை.
    ஆண்களுக்கு இருக்குறத வெச்சு சந்தோசமாக மனிதனாக வாழ ஆசை... விளைவு நிம்மதியான வாழ்வு.

  • @gurukrishnanm2383
    @gurukrishnanm2383 4 года назад +164

    அவளை துக்கி போட்டு மிதிக்கறது விட்டு இப்படி பன்றது தப்பு 🤬🤛

    • @kirubakaran.d3720
      @kirubakaran.d3720 4 года назад +9

      Bro appudi panna magalir police station la chumma oru complaint panna podhu mappilai kadhi avlo dhan same problem my bro ku but police court lam female ku dha support enga Anna oru thappumea pannala indha ulagathula enna pandra dhu nu theriyala pavam male

    • @ammucraft7595
      @ammucraft7595 4 года назад

      Ohhh ninga vanthu pathingaaaa avanka ketatha summa pesanunj pesathinga

    • @devasrinivasan9473
      @devasrinivasan9473 4 года назад +1

      Kai ya kodu Sagalai

    • @vinothrleela
      @vinothrleela 4 года назад +2

      @@ammucraft7595 hey yaru ne first summa Ella comments kum reply panitu iruka....

    • @sathamhussain.m7681
      @sathamhussain.m7681 4 года назад +1

      @@vinothrleela ava avalku sister irupa pola atha muttu kudukura

  • @prabhugaming7259
    @prabhugaming7259 4 года назад +1

    ஆண் என்பவனும் மனிதன் தான் அவனுக்கும் மனம் என்கிற கண்ணாடி இருக்கிறது அது மட்டும் எவ்வளவு பாரம் தாங்கும் 😢😓😢😢

  • @TheVickyrazor
    @TheVickyrazor 4 года назад +25

    I feel pity for that poor soul RIP

  • @muralikrishnang6507
    @muralikrishnang6507 4 года назад

    ஆண்: பிறந்ததில் இருந்து திருமணம் ஆகும் வரை தாய் தந்தையை மனநிறைவு அடைய செய்ய வேண்டும் பின்பு திருமணத்திற்குப் பின் மனைவியை மனநிறைவு அடைய செய்ய வேண்டும்
    **ஆண் பிறவி என்பது பழிகளுக்கும் பாவங்களுக்கும் சொந்தமான ஒரு பாலினம்**

  • @nitheesharumugam9293
    @nitheesharumugam9293 4 года назад +213

    ஐயோ சாமி பொண்ணோட அப்பன் பேரு கருணாநிதி என்று தெரிஞ்சும் கல்யாணம் பண்ண பார்த்தியா so sad

    • @sureshishsureshishsureshis7530
      @sureshishsureshishsureshis7530 4 года назад +11

      Seema thala

    • @ammucraft7595
      @ammucraft7595 4 года назад +1

      Hey unakalukula ena natanchi theriuma kekkuren avan keep vachirukan athan ketom seriya avan thappu thappa eluthunuthauku evankala en thituringa... Therinja pesunga seriya ila na comment off panu ga

    • @ammucraft7595
      @ammucraft7595 4 года назад +2

      Heyyyyyyyyyyy ena ithuku avaru pera elukura ni vanthu pathiya phn irukunu pesatha ok 🙊

    • @Murugesh777
      @Murugesh777 4 года назад +1

      😝😝😝

    • @judithmariarenifa9609
      @judithmariarenifa9609 4 года назад

      Hahaha

  • @aysha_abdulrahman6743
    @aysha_abdulrahman6743 3 года назад

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

  • @brunobarboza7677
    @brunobarboza7677 4 года назад +46

    Yes correct must bring one rule like that

  • @kavikavi5143
    @kavikavi5143 4 года назад +1

    உங்கள் எழுத்து மிகவும் அழகாக உள்ளது so sad😒

  • @subash580
    @subash580 4 года назад +7

    I support him

  • @sarvesh6
    @sarvesh6 3 года назад

    Thanks to polimer channel

  • @gurusrinath1280
    @gurusrinath1280 4 года назад +4

    மனைவி அமைவதலாம் இறைவன் கொடுத்த வரம் Rip bro

  • @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ

    ஓரு ஆன் நல்லா இருக்குரதும் நாசமா போரதுத்துக்கு இந்த பென்கள்தான்... காரனம்
    So பென் வாழ்க்கை துனையே அழகை கண்டு மயங்கி பாடலை விழுந்துராதீங்க..
    நல்ல பொன்னா பாருங்க..
    காதலுக்கு வேனா அழகு இருக்காலம்
    ஆனா வாழ்க்கைக்கு நல்ல பென் தான் தேவை

  • @kumaranVitta
    @kumaranVitta 4 года назад +127

    மகளிர் ஆணையம், மாதர் சங்கம் பெண்ணுரிமை போராளிகள் லாம் எங்க போய்ட்டீங்க ?

    • @PREETHIVVIJAY
      @PREETHIVVIJAY 4 года назад +15

      Ethukkulam avanga varamatanga STR song ethavathu panninathan varuvanga🤦🤦🤦

    • @madanraj4852
      @madanraj4852 4 года назад +28

      மகளிர் சங்கம் இல்லை தெவிடிகள் சங்கம்

    • @jairavishankar8073
      @jairavishankar8073 4 года назад +1

      Mangalikaga na oodi vanthruvanga enga irunthalam. Intha sangamgal

    • @jairavishankar8073
      @jairavishankar8073 4 года назад +1

      Manaketa jenmangalll

    • @dviyakrishnamoorthi5394
      @dviyakrishnamoorthi5394 4 года назад +3

      Thambi Kumran!
      என்னுடைய பொண்டாட்டி வீட்டார் கொடுமை தாங்க முடியவில்லை. பல முறை தற்கொலை செய்ய முயற்சி செய்தேன். துணிவில்லை. மானங்கெட்டவன். இன்னும் உயிருடன் வாழ்கிறேன்.
      பாலிமர்! நீ வாழ்க. உன் திறன் வாழ்க.
      இது போன்ற போலி பெண்ணியதிற்கு எதிராக பொதுவாக எந்த மீடியாவும் வாய் திறப்பது இல்லை. ஆனால் நீ இருக்கிறாய்.
      ஒரு நாள் என்னை பற்றியும் செய்தி பதிவிடும்போது ஆண்களை இதேபோல் கண்ணியமாக நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @TheKarthik03
    @TheKarthik03 4 года назад +1

    உங்களின் முடிவு வருத்தமளிக்கிறது. இருந்தாலும் அப்பாவி ஆண்களுக்கான சட்டம் இயற்ற உங்கள் செயல் மூலம் இயற்ற ஆரம்பமாக இருக்கட்டும்

  • @NNN_9001
    @NNN_9001 4 года назад +9

    வேதனையான செய்தி

  • @mala2453
    @mala2453 4 года назад +1

    அதெல்லாம் அந்த பொண்ணு feel பண்ண போறது இல்ல... feel பண்ற ஆளா இருந்தா விட்டுட்டு போய் இருக்க மாட்டா.... அவுங்க அம்மா பதவியை வச்சு பணக்காரனை கல்யாணம் பண்ணிப்பா.... அந்த அண்ணா வாழ்கை தா போச்சு....

  • @gayathrielangovan6944
    @gayathrielangovan6944 4 года назад +6

    நல்ல பெண்களுக்கு தப்பான ஆண்கிடைப்பதும். நல்ல ஆண்களுக்கு தப்பான பெண்கிடைப்பதும் வழக்கம். அதுதான் விதி.

  • @thirumurugan2449
    @thirumurugan2449 4 года назад +1

    Good to publish such news hats off to polimer news

  • @sathyaprakashdharmar4192
    @sathyaprakashdharmar4192 4 года назад +6

    பல குடும்பங்கள் இந்த நிலையில் தான் உள்ளது....இந்தியாவில் ஆண்களுக்கு என்று ஒரு சட்டம் கூட இல்லை...பெண் கொடுமை எவ்வளவு பெரிய குற்றமோ...அதே போல் இதுவும் பெரிய குற்றம்

    • @athiaman877
      @athiaman877 4 года назад

      சட்டம்.புண்டைக்குதான்.ஆணுக்கில்லை

  • @karthikvijayan7266
    @karthikvijayan7266 4 года назад

    ஒரு பொண்ணு உண்மையா நேசித்தான் அதுக்கு உயிர் விடுவதுதான் வழியா ?? எவ்வளவு உண்மையான நேச்சுரல் தான் அவன் மறுபடியும் மறுபடியும் வந்திருப்போம் பெண்களே மாற வேண்டியது நீங்கதான் நீங்கதான் நீங்க மாற்றம் அடைந்தால் தான் நாடே மாறும்..

  • @tn02villan
    @tn02villan 4 года назад +229

    எனக்கு மட்டும் தான் திரும்ப திரும்ப கேகுதா ..!! 🤔🤔🤔

    • @n4reviews484
      @n4reviews484 4 года назад +5

      Elarukun dhan

    • @rashithabegam429
      @rashithabegam429 4 года назад +8

      Enakum

    • @AbhiShek-zz5uj
      @AbhiShek-zz5uj 4 года назад +9

      Ennakum isku. Isku endru kekuthu samy

    • @HUNTERSK85
      @HUNTERSK85 4 года назад +4

      @@AbhiShek-zz5uj எனக்கும் *ஸ்க்கு ஸ்க்கு* என்றுதான் கேட்க்கிறது😂😂

    • @amjathkhan5214
      @amjathkhan5214 4 года назад +3

      Yanaku Puriyala bro

  • @yasodhamery727
    @yasodhamery727 3 года назад

    இருப்பதை வைத்து வாழ்பவர்களே கோடீஸ்வரர்கள்.தாமினிக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் தக்க தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இறந்த என் உடன் பிறவாத சகோதரனுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் சகோதரனின் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல். 😭😭😭😭😭

  • @முகமூடி-ன2ய
    @முகமூடி-ன2ய 4 года назад +26

    இதுவே இப்படி இந்த பொம்பள செத்து போயிருந்தா....மாதர் சங்கம்...குண்டிய ஆட்டிக்கிட்டு வந்துருக்கும்....செத்தது ஆம்பளைல

    • @athiaman877
      @athiaman877 4 года назад +2

      குண்டியைமட்டுமா.ஆட்டுவாலுக...

    • @shehanazbegamjaffar1668
      @shehanazbegamjaffar1668 4 года назад

      Anda ponnu ... Namma family.. pasangala nalla valakanum apdnu nenachu valakanum.. adavittutu sontha husband aye thookipotutu poita thappudan .. bt bro ninga gundiya aaatitunu sonathu asingama iruku bro.. simple la irukra ponnunga alagu ..

    • @முகமூடி-ன2ய
      @முகமூடி-ன2ய 4 года назад

      @@shehanazbegamjaffar1668 லூசு கூ🔥 மாதிரி பேசாதிங்க...நா சொன்னது மாதர் சங்கத்த

    • @shehanazbegamjaffar1668
      @shehanazbegamjaffar1668 4 года назад

      MORATTU KAALAI MEMES terium bro.. Na anda maathar sangathadan sonna .. ninga kalaichadu super bro.. but asingama iruku.. aprm enda ponnum damini Mari ilama simple la irukanu nu sonna leave it

  • @sundaramkr1295
    @sundaramkr1295 4 года назад

    மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கை, பாழ்தான்; சந்தோஷம் என்பது உள்ளிருந்து வருவது, ஆடம்பரமாக வாழ்வதில் அல்ல; கடனின்றி நிம்மதியாக இருப்பதிலுள்ள சந்தோஷத்தை பெரும்பாலான பெண்கள் உணர்வதில்லை; பாவம் நல்ல எதிர்காலம் உள்ள அப்பாவி இளைஞர், இது மற்ற ஆடம்பரம் போற்றும் மனைவிகளுக்கும் பாடமாக இருக்கட்டும்!😔

  • @parthidm2622
    @parthidm2622 4 года назад +28

    Enna pa ithu vantha video ey again varuthu....... Video sari illai

  • @Muruganneyveli
    @Muruganneyveli 4 года назад

    100% true.....

  • @mannairamesh
    @mannairamesh 4 года назад +31

    இவளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்😡😡😡😡😡

    • @peoplesservant406
      @peoplesservant406 4 года назад +4

      Athelam ambalaiku matum than kidaikum

    • @lithima573
      @lithima573 4 года назад

      @@peoplesservant406 😂

    • @elumalaimunnusamymunnusamy2776
      @elumalaimunnusamymunnusamy2776 3 года назад

      பகல் காண்கிறீரா? அதுவும் இந்தநாட்டில் இருந்துகொண்டு.

  • @சூரியன்-ய6ன
    @சூரியன்-ய6ன 4 года назад +2

    பெண் விட்டார் பென்னை எப்படி வளர்திர்களோ அப்படி வசதி உள்ள குடும்மத்திற்கே பெண்னை கொடுங்கள். வருமானம் குறையாக இருப்பவருக்கு கட்டி கொடுத்தால் இப்படிதான் நடக்கும்.இல்லை என்றால் உங்கள் வசதிக்கு எற்ப அவரை எந்தி விட வேண்டும். அதை விடுத்து இப்படி செய்தால் பாவம் ஒரு உயிர் போய்விட்டது.

  • @gameboxentertainmentzone2919
    @gameboxentertainmentzone2919 4 года назад +45

    தப்பு பண்ணிடீங்க அவள தொங்க விட்டு இருக்கணும். என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும்

    • @sigarama
      @sigarama 4 года назад

      Divorce கொடுத்துட்டு பிரிஞ்சிருக்கலாம்.

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 4 года назад

      @@sigarama பிரிஞ்சி இந்த காலத்துல மறு மனம் செய்வது லாம் அவ்ளோ சுலபம் இல்ல

  • @vimaljacob5521
    @vimaljacob5521 4 года назад

    Sema

  • @venkateswarulukasthuri2459
    @venkateswarulukasthuri2459 4 года назад +115

    Need protection act to the gents
    Some of the ladies harassing the gents inside the four walls and giving complaints against their husband. So need a suitable act to protect husband and his family members from such ladies.

    • @senthamizhanseemanpolitics70
      @senthamizhanseemanpolitics70 4 года назад +3

      Correct

    • @ammucraft7595
      @ammucraft7595 4 года назад

      Hey unakalukula ena natanchi theriuma kekkuren avan keep vachirukan athan ketom seriya avan thappu thappa eluthunuthauku evankala en thituringa... Therinja pesunga seriya ila na comment off panu ga

    • @Karthik-nz1sw
      @Karthik-nz1sw 4 года назад +11

      @@ammucraft7595 Avaru keep vechirundaru unakku eppadi theriyum ?

    • @kingofmilkywaygalaxy7740
      @kingofmilkywaygalaxy7740 4 года назад +13

      @@Karthik-nz1sw iva thaan antha keep bro
      Inga aangalukku against ah nadantha onnu rendu paithiyam ippadi kelampirum brother intha naaiku ellam arivu kedaiyathu

    • @sudhakarsaravanan1136
      @sudhakarsaravanan1136 4 года назад +2

      @@Karthik-nz1sw antha keepha ava thanoo

  • @mathivanan3132
    @mathivanan3132 4 года назад +1

    போதும் என்ற மனமே, பொன் செய்யும் மருந்து.

  • @sathishkumarirulandi252
    @sathishkumarirulandi252 4 года назад +138

    இவ மனைவியா இல்லை எமனா

    • @challengeworld4411
      @challengeworld4411 4 года назад +14

      மனைவிரூபத்தில் வந்த யெமன்⚠️⚠️⚠️

    • @ammucraft7595
      @ammucraft7595 4 года назад

      Heyyyyy unkala maari paien iruka natathan ipudi pasangala aturanka

    • @vinothrleela
      @vinothrleela 4 года назад +7

      @@ammucraft7595 aadunatha ne parthiya aasa padalam but ponugaliku tha perasa irukey..

    • @deepankumar4591
      @deepankumar4591 4 года назад +1

      இவள் கொரோனா

    • @rajasekarramalingam3694
      @rajasekarramalingam3694 4 года назад +2

      தெவிடியா.

  • @murugananthamkarthikeyan8322
    @murugananthamkarthikeyan8322 4 года назад +1

    ஆண்கள் ரொம்ப பாவம்

  • @venukvgpal7504
    @venukvgpal7504 4 года назад +3

    பாவம் பிரபு தூக்கு போட்டுகிட்டார் இங்கே பல ஆண்கள் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல்..... தினம் தினம் செத்து பிழைக்கின்றனர்.... பிரபுவின் குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து வருத்தமாக இருக்கிறது.....

  • @z.sanavarsha5513
    @z.sanavarsha5513 4 года назад

    உண்மையா பொண்ணுங்கள விட பசங்க ரொம்ப பாவம்....இன்னும் கொஞ்ச நாள் wait பண்ணி இருக்கலாம்...

  • @unluckyboy5868
    @unluckyboy5868 4 года назад +17

    Video repet aagudhuiya

  • @thygracejesus
    @thygracejesus 4 года назад

    Truly saddening... Inum evloo Peru ippadi kashta pandranga nu theydiyala... Sandhoshama irukka husband sambhathikra panam pothum... Adambrama irukka thaan avar uyir thevapadum😣

  • @rathikasudhakar386
    @rathikasudhakar386 4 года назад +51

    இந்த பெண்ணை புடிச்சு ஜெயிலில் போடுங்க.

    • @ammucraft7595
      @ammucraft7595 4 года назад +1

      Ohhhhh solinga supr ena natanchi theriuma hann

    • @abhilashm1381
      @abhilashm1381 4 года назад +3

      @@ammucraft7595 ungaluku therinja nenga sollunga

    • @ManiKumar-mf3yu
      @ManiKumar-mf3yu 4 года назад +2

      @@ammucraft7595 vayila kathiah vittu suthava..

    • @shajiss7181
      @shajiss7181 4 года назад +1

      @@ammucraft7595 yaarudi nee Ella commentlayum antha mootheviku sombadicittu irukka...pasanga na unakenna elakaramaadi?

  • @abineshabinesh8447
    @abineshabinesh8447 4 года назад

    என்னடா உலகம் இது நல்லவர் கள் வாழவே முடியாத 😡😡😱

  • @2ksurvivallife14
    @2ksurvivallife14 4 года назад +12

    Some new law needed for men

  • @mrs.archanavinoth7566
    @mrs.archanavinoth7566 4 года назад

    Irukaratha vachu vazha kathukonga ...anbana kanavan ,kuzanthai irukaratha periya blessing...RIP Anna😭😭

  • @benefitsoffoodstuffs1230
    @benefitsoffoodstuffs1230 4 года назад +3

    எனக்கு என் கணவர் அருகில் இருந்தால் போதும் அதுவே கோடி ரூபாய்

  • @தமிழ்குடி-ண2ன
    @தமிழ்குடி-ண2ன 4 года назад

    மிகவும் வருந்துகிறேன். என் நண்பனும் இதே கதியை அடைந்தான்.

  • @kiruthik-qe7mh
    @kiruthik-qe7mh 4 года назад +4

    பல பெண்கள் உள்ளனர் இவ்வாரு

  • @RameshRamesh-sz1oz
    @RameshRamesh-sz1oz 4 года назад

    இதை விசிக தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் வெற்றி நிச்சயம் கிடைக்கும்

  • @vkumar3579
    @vkumar3579 4 года назад +17

    Intha maari ladies iruntha veedu velangathu🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @ayazstark5998
    @ayazstark5998 4 года назад +1

    Rest in peace nanba

  • @rarajvikramraraj6077
    @rarajvikramraraj6077 4 года назад +4

    காசு கொடுத்து இவ இன்னொரு புருசனையும் வாங்குவா

  • @masterdevops6660
    @masterdevops6660 4 года назад

    பெற்றோர்கள் சிறு வயது முதலே பெண் குழந்தைகளுக்கு குடுக்கும் அதித செல்லம் இப்படி தான் முடியும்.

  • @herovishwaumadevishwa9622
    @herovishwaumadevishwa9622 4 года назад +9

    EnaKum athe nelamathan but innum na sagala 😢😢

    • @ManiKumar-mf3yu
      @ManiKumar-mf3yu 4 года назад +2

      Avaluku PANNI soup vachu kodunga daily..

    • @ramarthi2766
      @ramarthi2766 4 года назад +1

      Iya nanumthan

    • @MohanMohan-xu1yi
      @MohanMohan-xu1yi 4 года назад +1

      இது மாதிரி பெண்களை விவாகரத்து செய்து விட்டு நிம்மதியாக இருங்கள் . ஏன் சாகவேண்டாம்

  • @sivarajskcrx100miui2
    @sivarajskcrx100miui2 4 года назад

    தவறு செய்து விட்டாயே.......
    ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டால் போக வேண்டியது...
    உன் உயிர் அல்ல....😠😠😠
    அவள் உயிர் 🗡️🗡️....
    நீ தவறு செய்து விட்டாயே......

  • @rioshiva6
    @rioshiva6 4 года назад +18

    Ok right vidu..already.namuku kalayanam set akathu ..ivalu problem iruka apa venave venam.

  • @anushanila9140
    @anushanila9140 4 года назад +1

    So sad... May your soul REST IN PEACE...

  • @ARSTUFFZ
    @ARSTUFFZ 4 года назад

    நீ ஏன் சகோதரா சாக வேண்டும் . வஞ்சகர்கள் வாழும் இந்த உலகில் . 😣

  • @sukumarchandrasekar2535
    @sukumarchandrasekar2535 4 года назад +19

    Avala oru 7 varusamachum Jail la podunga... aanum pennum engu samam than...

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 4 года назад

    அன்பு ஒன்று மட்டும் இருந்து விட்டாலே வாழ்க்கை அழகாகி விடும். பணம் மதிப்பு எல்லாம் கண்ணுக்கு தெரியாது.ஒருவொருக்கொருவர் அன்போடு விட்டு கொடுத்து வாழும் வாழ்க்கை எல்லாம் தாய் தந்தை காலத்திலேயே முடிந்து விட்டது😢

  • @meenalochani403
    @meenalochani403 4 года назад +71

    makeup ilana unna yaralum pakka mudiyathu purusana vachi vala theriyatha naya

    • @ammucraft7595
      @ammucraft7595 4 года назад +1

      Ohh meena avanka mackup poturakatha ni vanthu pathiyam maari pesanu pesathinga un face anupitu pesunga

    • @sujiselfie812
      @sujiselfie812 4 года назад +1

      Ohh support vazhlankidum👎👎

    • @hotwrestler4u4ever
      @hotwrestler4u4ever 4 года назад +1

      @Cain ivale pottu thalliduva

    • @Vw-whk1228
      @Vw-whk1228 4 года назад

      @@ammucraft7595 neye avluku support pandra

    • @harunraj1949
      @harunraj1949 4 года назад +3

      Meena is 100% true. I support for your comment. Anthe munji pundaike adambaram valkai kekuthu, innum kunjum alaga iruntha evan kude padupa teriyathu

  • @saravanan3836
    @saravanan3836 4 года назад

    Unmayana nilamai

  • @rvsudharsan2525
    @rvsudharsan2525 4 года назад +22

    இந்த மாதிரி நெரய நடக்குது

  • @shivaps3621
    @shivaps3621 4 года назад

    Forever single his best

  • @atigk8714
    @atigk8714 4 года назад +7

    மாமனார் பெயர் highlight வளர்ப்பு அப்படி தான் இருக்கும்

  • @தமிழச்சிநாங்க

    Thappu yaar seithal enna thandanai kandipaga kidakanum intha nalla kanavarukku.. RIP bro 🙇🙇🙇

  • @Mani-vc6vj
    @Mani-vc6vj 4 года назад +14

    Na time loop la mattikitta. Yaravuthu help pannunga. Vantha video thirumba thirumba varuthu.

  • @barathofficial8234
    @barathofficial8234 4 года назад

    இதை பார்க்கும் போது வாழ்வில் கல்யாணம் மட்டும் பண்ணிக்க கூடாது குமாரு.. 🤫

  • @ghemasenthilrmd1789
    @ghemasenthilrmd1789 4 года назад +5

    But divorse pannirukalam

    • @Anonymous-iz1or
      @Anonymous-iz1or 4 года назад

      Divorce panna particular money wife ku kudakanum

    • @suvasri3349
      @suvasri3349 4 года назад

      Court ku nadanthe avanga vazhkai mudinjudum.poor boys what to say..