My appa a military man. He used to sing this song when he goes to sleep, he belongs to LMS from Maiganapuram.He entered into glory Now my amma also gone to her heavenly Father. So I am singing alone now a days. 🥹💔
குடியரசு தின விழா முடிவில் இசைக்கப்படும் " என்னோடிரும் மா நேச கர்த்தரே " என்ற பாடல் , பிரிட்டிஸ் ஆட்சி காலத்திலிருந்து இசைக்கப்பட்டு வந்தது ,தற்போது அது நீக்கப்பட்டு விட்டது. ஒரு இராணுவ வீரனாக உங்களை நினைத்துக் கொண்டு இந்த பாடலை கேட்டுப்பாருங்கள், என்ன ஒரு ஆறுதலான பாடல்.
Another beautiful song from you brother...Exquisitely sung with great harmony...I love this song very much, particularly I feel His strength in the words "நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்"...Really hugely heart moving lyrics, and very pleasantly sung with melodious voice...Praise be to our ever loving and ever abiding God.
குடியரசு தின விழா முடிவில் இசைக்கப்படும் " என்னோடிரும் மா நேச கர்த்தரே " என்ற பாடல் , பிரிட்டிஸ் ஆட்சி காலத்திலிருந்து இசைக்கப்பட்டு வந்தது ,தற்போது நீக்கப்பட்டு விட்டது. ஒரு இராணுவ வீரனாக உங்களை நினைத்துக் கொண்டு இந்த பாடலை கேட்டுப்பாருங்கள், என்ன ஒரு ஆறுதலான பாடல்.
Wonderful singing guys... God has blessed you all with great talents. The rhythm, tune & singing goes on well which turns to be a melodious song to hear. U people have a gifted voice from God. May God bless you abundantly & continue to praise the Lord with your singing.
1. என்னோடிரும், மா நேச கர்த்தரே, வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே; மற்றோர் சகாயம் அற்றபோதிலும், நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும். 2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும், இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்; கண் கண்ட யாவும் மாறி வாடிடும்; மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும். 3. நியாயம் தீர்ப்போராக என்னண்டை வராமல், சாந்தம் தயை கிருபை நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்; நீர் பாவி நேசரே, என்னோடிரும். 4. நீர் கூடநின்று அருள் புரியும்; பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும் என் துணை நீர், என் தஞ்சமாயிரும்; இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும். 5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்; நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்; சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்? நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும். 6. நான் சாகும் அந்தகார நேரத்தில் உம் சிலுவையைக் காட்டும்; சாகையில் விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்; வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்
It is always better to use the sheetmusic available in the hymn book. You can also download it from the internet... 'Abide with me' Don't try to play the chords by hearing, follow music sheet.
I don't know much about the Paamaalais, but if there is a Paamaalai equivalent to the song "Just As I Am Without One Plea", I'd like to hear you sing it. You could add some female voices also. All your songs are peaceful and good to hear.
1. என்னோடிரும், மா நேச கர்த்தரே, வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே; மற்றோர் சகாயம் அற்றபோதிலும், நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும். 2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும், இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்; கண் கண்ட யாவும் மாறி வாடிடும்; மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும். 3. நியாயம் தீர்ப்போராக என்னண்டை வராமல், சாந்தம் தயை கிருபை நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்; நீர் பாவி நேசரே, என்னோடிரும். 4. நீர் கூடநின்று அருள் புரியும்; பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும் என் துணை நீர், என் தஞ்சமாயிரும்; இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும். 5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்; நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்; சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்? நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும். 6. நான் சாகும் அந்தகார நேரத்தில் உம் சிலுவையைக் காட்டும்; சாகையில் விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்; வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.
My appa a military man. He used to sing this song when he goes to sleep, he belongs to LMS from Maiganapuram.He entered into glory Now my amma also gone to her heavenly Father. So I am singing alone now a days. 🥹💔
How you are singing alone when Christ is there for you.
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா இயேசப்பா உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி இயேசப்பா உமக்கு நன்றி
W.H Monk is really god blessedman , how adore this song is!!!❤❤❤ 🥺
குடியரசு தின விழா முடிவில் இசைக்கப்படும் " என்னோடிரும் மா நேச கர்த்தரே " என்ற பாடல் , பிரிட்டிஸ் ஆட்சி காலத்திலிருந்து இசைக்கப்பட்டு வந்தது ,தற்போது அது நீக்கப்பட்டு விட்டது.
ஒரு இராணுவ வீரனாக உங்களை நினைத்துக் கொண்டு இந்த பாடலை கேட்டுப்பாருங்கள், என்ன ஒரு ஆறுதலான பாடல்.
Yes pa,
Mahatma Gandhi,s favorite song
Played in my grandma's funeral 💔😭 I lost her January 31 this year . Pray for her soul to rest in peace miss you paati 💔😞
She is in safe hands. Let God comfort you and the family!
@@PaamaalaihalThamil thanks anna ✨❤️
இந்த பாடல் வரிகள் மூலம் பரிசுத்த ஆவியானவர் இடை படுகிறார் ....
மிகவும் அர்த்தமுள்ள பாடல்
Very nice song
Yes of course
சத்தியத்தை சொல்லும் பாடல் 58 ஆண்டுகளாக கேட்க்கிறேன் பழைமை தெரியவில்லை
My God, please be always with me and everyone who seek you. Thank you for this beautiful song. God bless.
Amen!
Today its a fitting tribute to the man of prayer Mr. Patrick Joshua who finished the race successfully today.
Yea. So fitting. We thank God for the life of Mr. Patrick Joshua Uncle and his ministry.
One of my favorite hymns.. I love hearing this in beating of retreat on 29th January every year... So...Meaningful words
Lyrics are very meaningful and applies to all our lives
அருமையான கிறிஸ்தவ தமிழ் பாடல்கள், நம் தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்தியிருக்கலாம், இது தவிர வேறு எதுவும் குறையில்லை.
ஆம் .....அருமை தமிழ்எழுத்துக்களே.
ஆனால் இது மற்ற மொழிதெரிந்தவர்களும் வாசித்து கூடபாடுவதற்கு பயன்படுமல்லவா?
My faverate song
ஆமென் அல்லேலூயா
Pleading for lords presence gracious song
Another beautiful song from you brother...Exquisitely sung with great harmony...I love this song very much, particularly I feel His strength in the words "நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்"...Really hugely heart moving lyrics, and very pleasantly sung with melodious voice...Praise be to our ever loving and ever abiding God.
Whatever you have said is true brother. The lyrics are weighted with strong spiritual meaning but reaches every simple hearts.
Nicely done
One more nice song from Paamaalaihal Thaamil👌👌👌
Lk
May the Lord Jesus bless ur ministry, glory to His Name.tq
Praise be to His Name.
Praise god...I feel refreshed when i hear you guys singing...i can feel the presence
Praise God . Be blessed
Sir please sing " Bayathodum Bhaktiyodum Thooya sinthai Ullorai" song .
It is a very nice paamalai .
Please sing this song Sir
Enaku romba pidicha paatu
குடியரசு தின விழா முடிவில் இசைக்கப்படும் " என்னோடிரும் மா நேச கர்த்தரே " என்ற பாடல் , பிரிட்டிஸ் ஆட்சி காலத்திலிருந்து இசைக்கப்பட்டு வந்தது ,தற்போது நீக்கப்பட்டு விட்டது.
ஒரு இராணுவ வீரனாக உங்களை நினைத்துக் கொண்டு இந்த பாடலை கேட்டுப்பாருங்கள், என்ன ஒரு ஆறுதலான பாடல்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Very good song
அருமை
One More. beautiful paamaalai. PRAISE THE LORD.
Praise God
Can you try ungalai padai thavar with female voice like you did in enthan jeevan yaesuvae
Sure. But to gather female voices during this lockdown is impossible. We'll plan after everything has got over.
Super😍
Nice singing
One of my favorite song 🙏
Romba nallaa irukku ❤️
👏👏👏👏👏👏👏👏👏👏
Excellent God bless
Wonderful singing guys... God has blessed you all with great talents. The rhythm, tune & singing goes on well which turns to be a melodious song to hear. U people have a gifted voice from God. May God bless you abundantly & continue to praise the Lord with your singing.
As usual awesome performance Bros..💐💐💐
Heart touching song. Nice pronunciation. Pl sing endrum karthaavudan naan koodi valuven. Thanks bro
Be blessed. Yea will sing that song sometime. Wonderful song.
One of my favourite hymn.. Meaningful and hope giving words.. Crstal clear singing anna...
Thank you Leo...👍
👍🏼
❤❤❤❤🎉
Super super super
Super. God bless the singing group
Praise God amen 🙏...so cool
Soo....superbly sung....can feel the presence of God.
NICE 👌👌 PRAISE BE TO GOD 🙏🙏 JESUS CHRIST ❤️💞💖
Super glory full song 👌👌👌
Nice Singing.Praise the Lord.
Wonderful song 💕💕
Can you please sing the song "எந்தன் ஆத்ம நேசரே" in Holingside tune? It's one of my most favourite songs in Pamalai.
Yea will do.
Thank you so much brother.
1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;
மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,
நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும்.
2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;
கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;
மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும்.
3. நியாயம் தீர்ப்போராக என்னண்டை
வராமல், சாந்தம் தயை கிருபை
நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்;
நீர் பாவி நேசரே, என்னோடிரும்.
4. நீர் கூடநின்று அருள் புரியும்;
பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
என் துணை நீர், என் தஞ்சமாயிரும்;
இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்.
5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;
நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்;
சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?
நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்.
6. நான் சாகும் அந்தகார நேரத்தில்
உம் சிலுவையைக் காட்டும்; சாகையில்
விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்;
வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்
Whether this wonder was sung by a single guy for multiple times (voice mixing) or many guys for single time (like a coir)?
Please tell me😥😅😂🤔😓
Single.guy all parts
Apidia😰👍
I guessed it so 🤗😮
Wow... Super!!!
The last hymn my mum sung with me 😔
நான் சாகும் அந்தகார நேரத்தில்
உம் சிலுவையைக் காட்டும் சாகையில்
விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்
வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.
Thank you all in Lord Jesus.
Beautiful
Sir,
Glory to God,
If you mention the scale used in description, it would be a great help for us to sing in our churches... Please try
It is always better to use the sheetmusic available in the hymn book. You can also download it from the internet... 'Abide with me'
Don't try to play the chords by hearing, follow music sheet.
Add parts also plz in the vdo
I don't know much about the Paamaalais, but if there is a Paamaalai equivalent to the song "Just As I Am Without One Plea", I'd like to hear you sing it. You could add some female voices also. All your songs are peaceful and good to hear.
ruclips.net/video/cwVOxNPagA8/видео.html
Here is the song
English version please
Amen God bless you
Thank you Jesus
IrisnormanirisnormanUs😊t
1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;
மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,
நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும்.
2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;
கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;
மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும்.
3. நியாயம் தீர்ப்போராக என்னண்டை
வராமல், சாந்தம் தயை கிருபை
நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்;
நீர் பாவி நேசரே, என்னோடிரும்.
4. நீர் கூடநின்று அருள் புரியும்;
பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
என் துணை நீர், என் தஞ்சமாயிரும்;
இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்.
5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;
நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்;
சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?
நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்.
6. நான் சாகும் அந்தகார நேரத்தில்
உம் சிலுவையைக் காட்டும்; சாகையில்
விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்;
வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.
Aso gafttermyheart
My faverate song