1. நான் பாவிதான் - ஆனாலும் நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர்; வா என்று என்னை அழைத்தீர் என் மீட்பரே, வந்தேன். 2. நான் பாவிதான் - என் நெஞ்சிலே கறை பிடித்துக் கெட்டேனே என் கறை நீங்க இப்போதே, என் மீட்பரே, வந்தேன். 3. நான் பாவிதான் - மா பயத்தால் திகைத்து, பாவபாரத்தால் அமிழ்ந்து மாண்டு போவதால், என் மீட்பரே, வந்தேன். 4. நான் பாவிதான் - மெய்யாயினும் சீர், நேர்மை, செல்வம், மோட்சமும் அடைவதற்கு உம்மிடம் என் மீட்பரே, வந்தேன். 5. நான் பாவிதான் - இரங்குவீர் அணைத்து, காத்து, ரட்சிப்பீர், அருளாம் செல்வம் அளிப்பீர்; என் மீட்பரே, வந்தேன். 6. நான் பாவிதான் - அன்பாக நீர் நீங்கா தடைகள் நீக்கினீர்; உமக்கு சொந்தம் ஆக்கினீர்; என் மீட்பரே, வந்தேன்.
Naan Paavi Thaan 1. நான் பாவி தான் ஆனாலும் நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர் வா என்று என்னை அழைத்தீர் என் மீட்பரே வந்தேன் - வந்தேன் 2. நான் பாவி தான் என் நெஞ்சிலே கறைபிடித்திருக்குதே என் கறை நீங்க இப்போதே என் மீட்பரே வந்தேன் - வந்தேன் 3. நான் பாவி தான் - பயத்தினால் அலைந்து பாவப்பாரத்தால் அமிழ்ந்து மாண்டு போவதால் என் மீட்பரே வந்தேன் - வந்தேன் 4. நான் பாவி தான் - மெய்யாயினும் சீர் நேர்மை செல்வம் மோட்சமும் உம்மாலே பெற்று வாழவும் என் மீட்பரே வந்தேன் - வந்தேன் 5. நான் பாவி தான் இரங்குவீர் அணைத்துக் காத்து இரட்சிப்பீர் அருளாம் செல்வம் அளிப்பீர் என் மீட்பரே வந்தேன் - வந்தேன் 6. நான் பாவி தான் - அன்பாக நீர் நீங்காத் தடைகள் நீக்கினீர் உமக்குச் சொந்தம் ஆக்கினீர் என் மீட்பரே வந்தேன் - வந்தேன்
English version.. Just as I am, without one plea, but that thy blood was shed for me, and that thou bidd'st me come to thee, O Lamb of God, I come, I come…. Just as I am, and waiting not to rid my soul of one dark blot, to thee, whose blood can cleanse each spot, O Lamb of God, I come, I come…. Just as I am, though tossed about with many a conflict, many a doubt, fightings and fears within, without, O Lamb of God, I come, I come…. Just as I am, thou wilt receive, wilt welcome, pardon, cleanse, relieve; because thy promise I believe, O Lamb of God, I come, I come… Just as I am, poor, wretched, blind; Sight, riches, healing of the mind; Yes, all I need, in Thee to find, O Lamb of God, I come, I come….. Just as I am, Thy love unknown Has broken every barrier down; Now, to be Thine, yea, Thine alone, O Lamb of God, I come, I come…
Diana Ramesh You already have TAMIL VESRSION IF You tap. At the small arrow at the. Top of right side.. For all tamil songs ypu can get If you do that. God Bless you Amen
1. நான் பாவிதான் - ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்;
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே, வந்தேன்.
2. நான் பாவிதான் - என் நெஞ்சிலே
கறை பிடித்துக் கெட்டேனே
என் கறை நீங்க இப்போதே,
என் மீட்பரே, வந்தேன்.
3. நான் பாவிதான் - மா பயத்தால்
திகைத்து, பாவபாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்,
என் மீட்பரே, வந்தேன்.
4. நான் பாவிதான் - மெய்யாயினும்
சீர், நேர்மை, செல்வம், மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே, வந்தேன்.
5. நான் பாவிதான் - இரங்குவீர்
அணைத்து, காத்து, ரட்சிப்பீர்,
அருளாம் செல்வம் அளிப்பீர்;
என் மீட்பரே, வந்தேன்.
6. நான் பாவிதான் - அன்பாக நீர்
நீங்கா தடைகள் நீக்கினீர்;
உமக்கு சொந்தம் ஆக்கினீர்;
என் மீட்பரே, வந்தேன்.
Sweet singing. Prof. J S Manickarajan Kumbakonam
Thank you. Praise God.
Thank you all in the Name of the Lord Jesus Christ.
Amen appa 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
Amen appa 🙏 🙏🙏🙏🙏
Amen appa 😭😭😭😭😭😭
Naan Paavi Thaan
1. நான் பாவி தான் ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே வந்தேன் - வந்தேன்
2. நான் பாவி தான் என் நெஞ்சிலே
கறைபிடித்திருக்குதே
என் கறை நீங்க இப்போதே
என் மீட்பரே வந்தேன் - வந்தேன்
3. நான் பாவி தான் - பயத்தினால்
அலைந்து பாவப்பாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே வந்தேன் - வந்தேன்
4. நான் பாவி தான் - மெய்யாயினும்
சீர் நேர்மை செல்வம் மோட்சமும்
உம்மாலே பெற்று வாழவும்
என் மீட்பரே வந்தேன் - வந்தேன்
5. நான் பாவி தான் இரங்குவீர்
அணைத்துக் காத்து இரட்சிப்பீர்
அருளாம் செல்வம் அளிப்பீர்
என் மீட்பரே வந்தேன் - வந்தேன்
6. நான் பாவி தான் - அன்பாக நீர்
நீங்காத் தடைகள் நீக்கினீர்
உமக்குச் சொந்தம் ஆக்கினீர்
என் மீட்பரே வந்தேன் - வந்தேன்
Hallelujah Hallelujah Amen
உன்னதமான பாடல் இயேசுவே உமக்கு நன்றி
Our lord Jesus Christ will bless you all
Amazing song to listen to. Whenever I listen to this song, I can't stop singing together 😊
@@jennyc4953 Be blessed.
Continue to sing these hymns.
Heart Touching, Melting and Breaking Christian Devotional Gospel Song
Amen 🛐🛐🛐🛐🛐🛐....
One of the most emotional Hymn Naan paavi thaan, en meetparae vanthaen🙏Amen🙏🙏🙏
We are all sinners saved by His grace.
Very perfect vocals,,, really liked it,,,, Glory to God,,, Jesus Christ
Praise be to God
I like this song very much
One of the most emotional song which makes me to cry at every time when I sing this song.
Thank you Lord father Jesus for your amazing grace
Our lord Jesus Christ has given you a very beautiful vioice
Praise be to God.
Yes Lord 🤝
Nanpavithan Enmetperey .Amen
Amen 🙏 Hallelujah 🙏
Glorifytlng God. 🙏🏼🙏🏼🙏🏼
உங்கள் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை. பாடல் வாிகளை தமிழிலும் போட்டால் நன்றாக இருக்கும்.
------ Alwyn Jabasing ☝🏼வலது பக்கம் மேல Right side la சின்ன அம்பு sign உள்ளது அல்லவா அதை தட்டினால் பாடல் முழுவதும் தமிழில் வருகிறதே.
English version..
Just as I am, without one plea,
but that thy blood was shed for me,
and that thou bidd'st me come to thee,
O Lamb of God, I come, I come….
Just as I am, and waiting not
to rid my soul of one dark blot,
to thee, whose blood can cleanse each spot,
O Lamb of God, I come, I come….
Just as I am, though tossed about
with many a conflict, many a doubt,
fightings and fears within, without,
O Lamb of God, I come, I come….
Just as I am, thou wilt receive,
wilt welcome, pardon, cleanse, relieve;
because thy promise I believe,
O Lamb of God, I come, I come…
Just as I am, poor, wretched, blind;
Sight, riches, healing of the mind;
Yes, all I need, in Thee to find,
O Lamb of God, I come, I come…..
Just as I am, Thy love unknown
Has broken every barrier down;
Now, to be Thine, yea, Thine alone,
O Lamb of God, I come, I come…
Very cute lovely song i remember my mother used to sing on my old memory! Amen hallelujah 🙌 🙏 👐
Kathirku iniya paadalgal ethanai irundalum aathumavai thetrum padalgalukku eedagathu
You are absolutely right!
Praise the Lord✝️✝️
Very nice song.. good singing bro..👍
All the paamalai songs r excellent. God bless u and ur team.
Thank you
Thank you very much. May the GOOD LORD Bless you and Keep you, now and for evermore.
Thank you for your blessings
Amazing hymn
Words are touched for my heart
GOD Bless you all....
Good singing
thankyou
Best hymn, beautifully presented. Sincere thanks for the choir.
Lovely seconds God bless you guys, love the lyrics
Happy birthday Justus anna
Plz upload this song in english ( just as I am without one plea)
Thank you Sam for your wishes... Will do it in English soon.
@@PaamaalaihalThamil thank u
God bless you brother. Such a heart breaking song 😭
Thank you bro. Be blessed...
Thank you so much for the amazing songs...God bless You all abundantly
Lovely to hear 👏👏👏👏
😍😍😍 அருமை 👌
The music style reminds me Helen Satya songs, Ratchinnp Geethangal where this song features. Excellent style bro.
Brother nicely sung, would like to hear it in Spotify with lyrics, please upload pannunga, God bless ❤️✨
Ever great song with no equivalent...👌
Amen
Thlaiva kannimariyaalin keetham paadunga pls 🙏
Kudos team 👏
Naan romba paavii 😭😭
Ss. But
S .but V r all saved by His grace
😢 till now
Amazing song 👌💖🧒👌
🙏
Super
Nice
Very Nice..Give peace to heart 👏
Be blessed
NICE 👌👌 praise the lord 🙏🙏 Jesus Christ ❤️💞
Thank you
😍😍😍Grat job Bros..😍😍😍
Diana Ramesh You already have TAMIL VESRSION IF You tap. At the small arrow at the. Top of right side.. For all tamil songs ypu can get If you do that. God Bless you Amen
En belanagiya karthave song pls
It's mesmerising, touching my soul, God bless you all 🙏
Tune Super..👌👌
Please upload ""Ah , Sagotharar Ontrai Yegamana Sinthaiyai ""
Pamaalai Number : 170
Please sing this song
Sure...
@@PaamaalaihalThamil Thank You
Keep continue your good work
God bless you
Eric kjo
"நாம்பினேன்" அல்ல "நம்பினேன்"
"வாந்தேன்" அல்ல "வந்தேன்"
மற்றும் பல...
இசைக்காக வார்த்தையை அர்த்தமற்றதாக்காதீர்கள். கருத்தில் கொள்க.
நன்றி.
தங்கள் கருத்திற்கு நன்றி சகோதரரே🙏
கறை and not கரை...use a good tongue cleaner or Tamil master..
Tamile nalla ille. Ningge paadethingge bro uchrripu seriyile😠😴
Appo neenga paadi podunga.. When some one is doing it for GOD, how do can you say that they shouldn't sing?
Pl learn to appreciate & not to criticise .
God sees their heart not how they pronounce. We should appreciate our Brothers for such an effort instead of underestimating them.
Amen appa 😭😭😭😭😭
Praise The Lord 🙏🙏🙏
Amen appa 🛐🛐🛐🛐🛐
Amen appa 😭😭😭😭
Amen appa 😭😭😭😭😭
Amen appa 😭😭😭😭
Amen appa 😭😭😭😭😭😭
Amen appa 😭😭😭😭😭😭
Amen appa 😭😭😭😭😭