அற்புதமான சிலைகள், New collection , திருக்கச்சி , Thirukachi Handicrafts
HTML-код
- Опубликовано: 17 окт 2024
- This video is about Our Thirukachi Handicrafts , hope you like this video
shop location : maps.app.goo.g...
contact number : 9345262067
8667424898
insta page : www.instagram....
youtube : / @thirukachihandicrafts
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#handicraft #brass #ganeshraghav
வாழ்த்துகள் கணேஷ்
தொழிலில் மேன்மேலும் உயர வேண்டும் ...
வாழ்த்துக்கள் கனேஷ்ராகவ் உங்கள் கடை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤
வாழ்த்துக்கள்!
இறையருளால் உங்கள் விற்பனை வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!
நன்றி 🙏
Congratulations bro, mention the price of possible,vaazhga valamudan❤
கணேஷ் வணக்கம்! தங்களின் எல்லா வீடியோக்களையும் பார்த்து வருகிறேன், சிறப்பு, தற்போது தங்களின் "திருக்கச்சி" விக்கிரகங்களின் கடை பார்த்தேன், மிகவும் அருமை, ஒவ்வொரு விக்கிரக மும் அழகு, இதிலும் சிறப்படைய வாழ்த்துக்கள் அத்திவரதர் உங்களுடன் எப்போதும் இருப்பார், உங்களுடன் சகோதரர் விக்கிக்கும் ஆசிகள், நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்,"அருளோடு கீர்த்தி செல்வம் நிறைவாய் பெற்று, மேன்மேலும் உயர்ந்து, நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் என்றென்றும் சீரோடும் சிறப்போடும் மகிழ்ச்சியோடும் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்
வாழ்க வளமுடன்!🤲🪔🪔🌹🌺🌿🌿☘️☘️🌻💐💐
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 🙏🙏🙏 வாழ்க வளமுடன்👏👏👏
Best wishes... You became famous with athivaradhar..
Good wishes. New venture. even Brahmins not ventured for this business. GOD Will give you long life and properity.🎉
அருமை அருமை நன்றி 🎉😮😮..
Romba azhaga eruku.. so minutely detailed .. ethalam vangurathuku kasu antha kadavul thaan tharanum.. atleast kannalayachum parthomey.. thanks for showing these..
வாழ்த்துக்கள். கணேஷ்.
எல்லாம் வளமாகட்டும்.
இன்பம் இனிதாகட்டும்.
மிகவும் அழகிய தெய்வ சிலைகள் அனைவருமே சிரித்த முகமாக உள்ளனர் பார்க்கவே தெய்வீகமாக உள்ளது காஞ்சிபுரம் வந்தால் இங்கு கண்டிப்பாக வருவேன் எதை சொல்வது எதை விடுவது என தெரியவில்லைவிலை பற்றி தெரியனும் பணம் கொண்டு வர வசதியாக இருக்கும் ஐந்தாயிரம் கொண்டு வந்தால் போதுமா என தெரியவில்லை விளக்கு ராதே கிருஷ்ணா அன்னபூரணி வாங்கனும்
பொதும் அம்மா 🙏❤️
நல்வாழ்த்துகள். அருமையாக உள்ளது. விலை பற்றிய விவரங்கள் தெரிந்தால் நன்றாக இருக்கும்.
வாழ்த்துக்கள் கணேஷ் ராகவ்
Vazhgha valamudan
Sonice thambi❤❤alliswell
beautiful shop and lovely products...🎉🎉
Vanakkam Ganesh Raghav😊 my heartiest congratulations to ur new business & may All the God's blessings be with u & make ur business runs Prosperously🎉.... Definitely I will visit u & ur shop once I come over to India especially to Kanchipuram. Vaazhga Valamudan
அருமை அருமை கணேஷ் வியாபாரம் பெருக வாழ்த்துக்கள்
நன்றி அம்மா 🙏
வாழ்த்துக்கள்.. கடவுள் அருளால் நல்லபடியாக நடக்கட்டும். வாழ்க வளமுடன்.
நன்றி
Congratulations 👏👏🎉🎉🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன் வியாபாரம் செழிக்க வாழ்த்துகிறேன்
Ganesh, yethana inch varai poojaila silagal vaikalam? brass materiala? ungalukku GPay pannalama?
Really a wonderful colorful video messages!..... Thanks lot to you!!....
வாழ்த்துக்கள் அண்ணா ❤😊Supper🎉
Congratulations Ganesh Raghav. Well done.
Varatharajaperumal
Photo
Sonice❤❤
வாழ்த்துக்கள் கணேஷ் ராவ் தம்பி ❤
Thank you 🙏
Best wishes Mr Ganesh
Please make 1 video and price
Wishing all the best to you Ganesh Raghav. One suggestion may be in your travelogs,you can exhibit/ show the connected/similiar Moortham.
J.krishnamohan
Hallo bro very good superr kandipaa visit panrom.👍🏻👍🏻
Thank you brother 🙏🙏🙏
Hi ji copper items available
Congrats 🎉u can keep Pooja items means for Homa things fast running now 😊
New collection silaigal very nice congrajulation ok
Thank you 🙏
Congratulations Ganesh, all the best for future business.
Excellent ❤
Best wishes for great success in your business. God bless you in abundance.
❤️❤️❤️❤️ வாழ்த்துக்கள் bro❤️❤️❤️❤️
Congrats 👏 .vazhthukal ganesh.silaihal arputham
Thank you 🙏
Bro,price konjam solluga bro, engalukkum oru idea kettaikum.pls😊😊
Pls call or WhatsApp this number bro 9345262076
My fav is narasimhar idol
Enna rate soluga thambi
Congratulations bro....we will support you!
Howmuch price elephant and annapoorani
வாழ்த்துக்கள் இந்த சிலைகள் எல்லாம் எதனால் செய்யப்பட்டவை (மெடிரியல்)
Congratulations. Best wishes for your success. Hope you get these vigrahams from Swami malai. A north Indian shopkeeper in Chennai informed us that vigrahams made in Swamimalai are a bit more expensive than the ones that come from north India because the south tradition is to make solid vigrahams, not hollow and they weigh more because they have more brass or bronze. I also watched an inetrview with a professional artisan from Swamimalai who said their craft in south India is dying because they are unable to compete with the lighter weight, lower priced vigrahams manufactured in north India. i hope you support the artisans from Swami malai and explain to your customers the reason for the price difference.
Congratulations 👏 brother . our wishes to you 😊
Super.. வாழ்த்துக்கள் 🎉
நன்றி 🙏
வாழ்த்துக்கள் தம்பி ❤
வாழ்த்துக்கள்
All the BEST in ur NEW SHOP
Congrats
பஞ்ச முக ஆஞ்சநேயர் ரொம்ப ரொம்ப அழகு. எல்லாரும் புன்சிரிப்புடன் அழகா இருக்காங்க. பஞ்ச முகம் ஆஞ்சநேயர் விலை எவ்வளவு கணேஷ் ராகவ்?
Super bro definitely will come soon. Congratulations
Thank you 🙏
Nice ❤
Super collections
🙏🙏🙏
Congrats raghav .
வாழ்க வளர்க வளமுடன்
வாழ்க வளமுடன்
அருமை சகோ 🙏🙏🙏
Awesome Ganesh
Very beautiful collection sir ❤
Thank you 🙏
உங்கள் கடையைப் பார்க்க வர வேண்டும்.
Krishnar yeanna rate
Pls call or WhatsApp 9345262076
All the best
Congratulations🎉🎉🎉 wish you all the best bro.
Congratulations! Will support you!
Thank you so much!
Good collections Ganesh. Congratulations
Thank you akka 🙏🙏🙏
All the Best Ganesh Ragav🎉
வாழ்த்துக்கள் கணேஷ்...👍
நன்றி 🙏
Congrats brother on your new journey. Beautiful handicrafts
Thank you so much 😀
Hi excellent shop congratulations 🙏🙏🙏🙏👍👍👍❤️❤️❤️🇧🇪🇧🇪
Thank you 🙏
All the best 🎉
Very Nice 🎉😍🙏🏻💐
Super keep rocking ❤🎉
நன்றி 🙏
Very nice log brother
Ganesh we follow your channel regularly from California.
We will definitely visit your shop
Congratulations for your Marriage and this New shop
But we have to tell you these statues … their faces are lacking the divine beauty… தெய்வீகம், கலை அம்சம் இல்லை… artistically and also Divinity is lacking
You please visit shops in Kumbakonam , swamimalai areas …
This is just a feedback for you to improve and flourish very well in your spiritual journey.
Vazhthukkal Thampi
Thank you 🙏
Congratulations 👏
Thank you 🙏
வாழ்த்துக்கள் தம்பி 💐💐👍👍. வாழ்க வளமுடன்
நன்றி 🙏
Superb
Congratulations🎉🎉 nice collections❤
Thank you 🙏
Superb Ganesh bro congratulations 🎉🎉
Thank you so much 🙏❤️
Super Collections ganesh
Thank you 🙏
All the best sir
Beautiful shops ❤
🙏🙏🙏
Elephantsuperthambi
All the best for your new endeavour... God bless you and your family
Thank you brother 🙏
வாழ்க வளமுடன் நலமுடன்..
Thank you 🙏
Krishna silai price please
Call or WhatsApp 9345262076 pls
Congratulations and all the best
Thank you 🙏
Congratulations brother 💐👍
🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Thank you 🙏
There is 1000 Percentage of Divine vibes in every ROCK PILLARS of the Ancient Temples of our country India then here I detected it recently.
OK thanks Respected sir then I was so Lucky.
Congratulations Ganesh
Thank you
Congralations Bro,All the best...Bro...🎉🎉🎉❤
Thank you 🙏
Welcome Bro......
Super super Bro❤
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்
நன்றி 🙏
Super anna🎉
Congratulations bro god bless you
Thank you 🙏
சிலைகள் விலை சொல்லுங்க bro சங்கு சாக்கரம் நாமம் உள்ள விளக்கு என்ன விலை அண்ணா எல்லாத்துக்கும் விலையோட sonningana🪷 நல்லாருக்கும் bro nanum vanganumnu இருக்கோம் pl bro
Congrats anna
Athivaradhar kulam eppa yeppadi eruku nu video podunga na...
Next video
@@GaneshRaghav Thanks na