Just wonderful. It's nothing but traveling down the old nostalgic memories and old experiences. So happy to see these people still maintaining these magnificent mansions in such shape. Here every wall every pillar & every door carry tonnes of histories in them. It's such a feast to our eyes. You just have to stand in front of these walls, the windows, the pillars, & the doors and just gaze at them, all these come back to life to tell you and talk to you about something or the other. You can really feel them. These are our treasured cultures that we so carefully, dutifully and religiously have preserved to carry it down from our Vedic periods to the present generations today. Thank you 🙏 so much for sparing your time, energy and your resources in bringing out such visual treasure to us. Your efforts are highly appreciated. Live long, live healthy & bring us more of such visual treats. 🙏 Namasthe. Oops, forgot to tell you this. Apologies for adding this at the end. Your narration is so professional and so natural that you feel as if your old friend or some close relative is really taking you around and telling you all this. For sure, even those TV news readers and anchors are no match to your effortless, natural and the lively narration you rendered. 👍
Thank you very much for your encouraging words. Yes. I want to show these treasures to people and kindle their nostalgic emotions. If i can, at least, make them visit their native villages to keep them alive, it will be a great thing
இந்த வீடுகளின் அழகும் உங்கள் வர்ணனையும் என் மனதை நிரப்பி விட்டன. மிகுந்த நன்றி. அடுத்த முறை நான் இந்தியா வரும்போது இந்த அக்ரகாரத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்
yesssss,,my childhood was like this,,in my village. Mannargudi is my hometown,,more friends at agraharam. I'm now at Bangalore but manasu yenguvadhu yennavo for thease houses 😊 still now ilike nd love these houses
Superb video! Great idea to renovate the old agrahara houses without changing any design and using old bronze vessels as decor! Positive vibes and ancestral blessing in the houses!!!
சகோதரி முன்பெல்லாம் எல்லா வீடும் இப்படிதானே இருந்தது வீட்டிற்க்கு உள்ளேயே இயற்க்கயை ரசிக்கலாம் காலை இளம் வெயில் மாலை மஞ்சள் வண்ண வெயில் பிறகு வீசும் தென்றல் காற்று நீல வானம் இரவு முழு பௌர்ணமி நிலவு வெளிச்சம் வானில் கொட்டி கிடக்கும் நட்சத்திரங்கள் மழை பெய்யும் கார் காலம் ஆஹா எவ்வளவு அற்புதமான காலம் மனம் ஏங்குகிறது சகோதரி ❤❤❤❤❤❤❤❤❤
இதுக்கு ஆண்டவன் ஆசிர்வாதம் எல்லாம் தேவை இல்லை, ஒரு 5 லட்சம் எடுத்திட்டு , கரூரில் ஆரம்பித்து பூம்புகார், வரை எத்தனையோ அக்ரகாரங்கள் கேப்பார் இல்லாமல் பூட்டி கிடக்குது, வாங்கிடலாம், ஆனாக்க பிழைக்க வழி இருக்காது. எங்கிருந்தாவது மாசா மாசம் பணம் வந்தால் சாப்பிடலாம். கூடவே பாம்பு/தேள் எல்லாம் இருக்கும் , அதுக்குதான் மயில் வருது.
Hai mam nan pirantha oorana thippirajapuram parthathil romba santhosham entha agragarathil en siru vayathil navarathri golu parthu sundal vangi sappitu ullen thank you so much super video 🎉🎉
பண்பாடு நிறைந்த பழமை மாறாமல் நமது கலாச்சாரத்தை கட்டிக் காக்கும் இவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.இந்த பதிவை இணைத்து இதயத்தில் மகிழ்ச்சி ஏற்படுத்தியவர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த அக்ரஹாரத்தை பார்த்ததும் ஏனோ மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது என் குழந்தைப் பருவம் ஞாபகம் வருகிறது எப்படியெல்லாம் அங்கே ஆட்டம் போட்டு விளையாடுவோம் திரும்ப அந்த நாட்கள் வராதா என்று ஏக்கமாக இருக்கிறது சொன்ன மாதிரி சென்னையில் flats ல அடைஞ்சி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் அந்த இயற்கை காற்று தண்ணீர் முக்கியமா காவிரி ஆற்று தண்ணீர் இங்கே கிடைக்குமா இனி அந்த வாழ்க்கை திரும்ப கிடைக்குமா ஏக்கத்துடன் சுந்தரி from Chennai Ambattur 😌
Thank you so much for this video, this rekindled my childhood memories. I really miss my paati aam, want to go back on time and jump, play on those lovely oonjal in Miththam. Golden days, never come back.
Tipprajapuram agraharam Brings my old memories I studied in kumbakonam Two teacher from that agraharam worked in oue school one Mr. Pichumani another name forgotten Thanks for your show Joshua Rajan s.
Good video. Good message to the society. Nowadays Villegas are very improved with all facilities. So, educated, retirement people must consider to reform Villegas.
Just wonderful. It's nothing
but traveling down the old nostalgic memories and old experiences. So happy to see these people still maintaining these magnificent mansions in such shape. Here every wall every pillar & every door carry tonnes of histories in them. It's such a feast to our eyes. You just have to stand in front of these walls, the windows, the pillars, & the doors and just gaze at them, all these come back to life to tell you and talk to you about something or the other. You can really feel them.
These are our treasured cultures that we so carefully, dutifully and religiously have preserved to carry it down from our Vedic periods to the present generations today.
Thank you 🙏 so much for sparing your time, energy and your resources in bringing out such visual treasure to us. Your efforts are highly appreciated. Live long, live healthy & bring us more of such visual treats. 🙏 Namasthe. Oops, forgot to tell you this. Apologies for adding this at the end. Your narration is so professional and so natural that you feel as if your old friend or some close relative is really taking you around and telling you all this. For sure, even those TV news readers and anchors are no match to your effortless, natural and the lively narration you rendered. 👍
Thank you very much for your encouraging words. Yes. I want to show these treasures to people and kindle their nostalgic emotions. If i can, at least, make them visit their native villages to keep them alive, it will be a great thing
@@MusicDanceDramaArtFun 🙏
❤❤ sister இந்த மாதிரி வீடுகளில் வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும்..!! நான் பார்க்க மட்டுமே முடியும் அருமையான பதிவு.. நன்றி..❤❤
நீங்கள் விரும்பிப் பார்த்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி 🙏🏼
மிகவும் அழகான அக்ரஹாரத்து வீடுகள்.உங்களது வர்ணனையும் விளக்கமும் அருமை❤
மிக்க நன்றி மா
ரொம்ப அழகா இருக்கு. உங்க presantation. உண்மை தான் கிராமங்களில் எல்லா வசதிகளும் இருக்கு இப்போ
வலங்கைமான் அருகில் உள்ள திப்புராஜபுரமா👏👏👏 மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 🙏🙏🙏
அழகு கொஞ்சும் இடம், அழகான பாரம்பரியம் , அமைதியான வாழ்க்கை உங்களின் அழகு வர்ணனை அழகோ அழகு ❤
👏.. impressed with your tour of Agraharam veedu.. amazing .. 🔥✌️Radhe Krishna 💐🌹🙏🏻
இந்த வீடுகளின் அழகும் உங்கள் வர்ணனையும் என் மனதை நிரப்பி விட்டன.
மிகுந்த நன்றி. அடுத்த முறை நான் இந்தியா வரும்போது இந்த அக்ரகாரத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்
மிக்க நன்றி. வாருங்கள்..
எங்கள் பூர்வீக வீடும் இப்படித்தான். மெலட்டூர் எனும் மேன்மை மிகு கிராமத்தில்.
வீடும் கொள்ளை அழகு, உங்கள் வர்ணனையும் அதை விட அழகு உமா மேம். ஒட்டுத் திண்ணை, ரேழி, அந்த ஊஞ்சல் ரொம்ப சூப்பர். Thanks for sharing ❤
yesssss,,my childhood was like this,,in my village.
Mannargudi is my hometown,,more friends at agraharam.
I'm now at Bangalore but
manasu yenguvadhu yennavo for thease houses 😊
still now ilike nd love these houses
Very nice I remember my grandparents house Thanks for this video
Superb video! Great idea to renovate the old agrahara houses without changing any design and using old bronze vessels as decor! Positive vibes and ancestral blessing in the houses!!!
@@positivepakkangal855 Thanks 🙏🏼
Great! God Bless And Protect All the Agraharams in Tamilnadu, Andhra, Karnataka and Kerala!
Ram BaSKARA Iyer
Only if all of us get united, we can do that
சகோதரி முன்பெல்லாம் எல்லா வீடும் இப்படிதானே இருந்தது வீட்டிற்க்கு உள்ளேயே இயற்க்கயை ரசிக்கலாம் காலை இளம் வெயில் மாலை மஞ்சள் வண்ண வெயில் பிறகு வீசும் தென்றல் காற்று நீல வானம் இரவு முழு பௌர்ணமி நிலவு வெளிச்சம் வானில் கொட்டி கிடக்கும் நட்சத்திரங்கள் மழை பெய்யும் கார் காலம் ஆஹா எவ்வளவு அற்புதமான காலம் மனம் ஏங்குகிறது சகோதரி ❤❤❤❤❤❤❤❤❤
ரொம்ப அழகான வீடு பழைமை திரும்ப வேண்டும் நிறையவே மாறுதல் வந்துள்ளது சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள் 👍🌹
A serene agraharam described beautifully😍
மிகவும் அற்புதமான பதிவு. மிக்க நன்றி.
வீட்டின் உள்ளே நுழையும் போதே மனசில மகிழ்ச்சிதான் பொங்குதே
❤❤❤❤❤❤❤அழகானவீடு
Super Uma, ur வர்னனைஅருமை, thanks for sharing. Editing super,
Thank you dear
Very nice presentation
Tempting photos and created a love for agrhara life.God bless you madam.
Very happy to hear that
🙏💐🇮🇳 நமஸ்காரம் அம்மா: அக்ரஹாரமும் அங்குள்ள வீடுகளும் மற்றும் உங்களுடைய வர்ணனையும் மிக அருமையோ அருமை.
நல்ல வர்ணனை..அந்த வீட்டின் ஊஞ்சல் டாப் கிளாஸ்
Super very nice to watch our old houses
அருமை அருமை அருமை அற்புதமாக இருக்கிறது எங்களுக்கு இப்படி ஒரு வீடு வேண்டும் கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும் 🙏🙏🙏
God bless you 🙏
இதுக்கு ஆண்டவன் ஆசிர்வாதம் எல்லாம் தேவை இல்லை, ஒரு 5 லட்சம் எடுத்திட்டு , கரூரில் ஆரம்பித்து பூம்புகார், வரை எத்தனையோ அக்ரகாரங்கள் கேப்பார் இல்லாமல் பூட்டி கிடக்குது, வாங்கிடலாம், ஆனாக்க பிழைக்க வழி இருக்காது. எங்கிருந்தாவது மாசா மாசம் பணம் வந்தால் சாப்பிடலாம். கூடவே பாம்பு/தேள் எல்லாம் இருக்கும் , அதுக்குதான் மயில் வருது.
Hai mam nan pirantha oorana thippirajapuram parthathil romba santhosham entha agragarathil en siru vayathil navarathri golu parthu sundal vangi sappitu ullen thank you so much super video 🎉🎉
Romba arumai sirappu agraharam very nice 👍👍 and beautiful
One of the best video, culture, values of pupil exploit in this video. More video expecting agraharam street and interview with those pupil.
Thank you very much. Look out for my next video tomorrow
அருமையான பதிவு. தொடரட்டும் உங்களின் பதிவு. வாழ்த்துக்கள்.
பண்பாடு நிறைந்த பழமை மாறாமல் நமது கலாச்சாரத்தை கட்டிக் காக்கும் இவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.இந்த பதிவை இணைத்து இதயத்தில் மகிழ்ச்சி ஏற்படுத்தியவர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
@@mahalingammahalingam3110 மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏🏼
Super video Uma . We also travelled with you in this house and met our old friends Jaya Sankar visalam Mami n others.tq
@@krevathyrajan7316 Happy to know that 🙏
இந்த அக்ரஹாரத்தை பார்த்ததும் ஏனோ மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது என் குழந்தைப் பருவம் ஞாபகம் வருகிறது எப்படியெல்லாம் அங்கே ஆட்டம் போட்டு விளையாடுவோம் திரும்ப அந்த நாட்கள் வராதா என்று ஏக்கமாக இருக்கிறது சொன்ன மாதிரி சென்னையில் flats ல அடைஞ்சி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் அந்த இயற்கை காற்று தண்ணீர் முக்கியமா காவிரி ஆற்று தண்ணீர் இங்கே கிடைக்குமா இனி அந்த வாழ்க்கை திரும்ப கிடைக்குமா ஏக்கத்துடன் சுந்தரி from Chennai Ambattur 😌
I am also from Ambattur
@@lakshmibabu2142 oh good which area
ஆமாம் சகோதரி. சொர்க்க வாழ்க்கை வாழ்ந்த காலம் அது.
@@sundarirajkumar9950 prithvipakkam opp to LIC ZTC
Yes. @@lakshmibabu2142
Good one. My sister's house at Nannilam (thoothukkudi village ) will b like this only
Yes. I have been to Thuthukudi. What's your sister name
Amazed. Longing for those days.
2:47 ரேழி = இடைகழி (passage)
2:53 நடுமுற்றம் = central courtyard
3:20 கூடம் = living space (hall??)
3:21 சமையலறை = kitchen
3:24 கொல்லைப்புறம் = backyard
3:29 இரண்டாங்கட்டு = second portion
@@samwienska1703 மூன்றாம் கட்டு, மாட்டுக் கொட்டில், பூக்கொல்லை, கடைசியில் எருக் குழி.. அதோடு வீடு முடியும்.
@@MusicDanceDramaArtFun அருமை!
தகவல்களுக்கு மிக்க நன்றி🙏
உங்கள் பயணம் தொடரட்டும்; சிறக்கட்டும்!
Thank you so much for this video, this rekindled my childhood memories. I really miss my paati aam, want to go back on time and jump, play on those lovely oonjal in Miththam. Golden days, never come back.
Super, arumaiyaana pathivu,old is gold,
Ever green THIPPIRAJAPURAM is a beautifull village.
Super. உங்கள் வர்ணனை அருமை. Editing Sooper. வாழ்க வளர்க வாழ்த்துகள்.
@@narayanansengai3263 நன்றி
அருமை அற்புதம் அமர்க்களம் அமோகம் 🎉❤
Vaathima gramam Beatiful
நாங்களும் இந்த மாதிரி வீட்டில் தான் குடி இருந்தோம். (புதுக்கோட்டை ). இப்ப நினைத்தால் மனசு கண க்கிறது.
நம்மில் நிறைய பேருக்கு அப்படிதான்
Super . thanks 🙏. GOLD EN memories.
எங்களுடைய பூர்வீக வீடு இது மாதிரிதான் - @ வளவனூர் அக்ராஹாரம், விழுப்புரம் மாவட்டம்
You mean vilayanallur near Vandavasi?
Very beautiful house. I loved it
Manasu neranja madhiri iruku mami ❤ i miss visiting my grandparents hometown at Tirunelveli
Happy to hear that 🙂
Very beautifully done Maami. You are looking too beautiful too.
மிக அழகிய்அக்ரஹாரம். என் தந்தை பிறந்த ஊர். எங்கள் வீடு வடக்கு தெருவில் உள்ளது.
🙏🙏
@@rajagopalmuthuswamy அப்படியா.. மிகவும் மகிழ்ச்சி. யார் ஆம் என்று சொல்ல முடியுமா
Speechless. Explore more agraharam s
Super Arumaiyana Pathivu 👌👌👌
Excellent, Uma. Many thanks for sharing.
Glad you liked it. Thanks 🙏🏼
உங்களின் அற்புதமான சேவைக்கு மிக்க நன்றி அம்மா
Excellent
Traditional Home Tour
Thanks for sharing
Very happy to see this village with the same Tradition🎉🎉🎉🎉
So nice of you
Thank u so much for taking the efforts to share this lovely video with one and all. Brings back so many memories.
I lived in melattur south street near vinayagar temple. Best agraharam.
Lovely to see such a beautiful houses which will tell us hundreds of story 🎉
Glad you enjoyed it
Tipprajapuram agraharam
Brings my old memories
I studied in kumbakonam
Two teacher from that agraharam worked in oue school one Mr. Pichumani another name forgotten
Thanks for your show
Joshua Rajan s.
Pichumani Sir is my Chithappa. I will tell him.
Very Very beautiful house. My dream. I love pieceful like this. Thanks for sharing ❤❤❤
So beautiful 😍
சூப்பரா இருக்கு
மிக்க அருமை மீண்டும் பழய நினைவுகள்
Very nice Agraharam house in the village
Super...paakumpodhe romba azhaga irukku..
Really wonderful ❤❤
Yengal veedum kumbakonathil ippadithan irukum.nangal ippo chennaiyil irukirom.i miss my home.
இப்படியான அஹ்ரஹாரத்தில் 70 ஆண்டுகள் வாழ்தவன் நான்
Ennoda childhood memories patha madhiri iruku. Ma. Tippirajapuram agraharam super 👍
Wow 👌 Dream house 🏠 indeed ❤
I feel like living there .My mother's parental house was also like this in Konerirajapuram..
Nice. Planning to show a house in Konerirajapuram too
Super very beautiful
அருமை...அற்புதம்...ஆனந்தம்...அமைதி....🎉
Arumaiya irukuma adadadaaaa pakkum pothe avlo alaguma❤❤❤❤❤
A rare sight ,nowadays!Unpolluted atmosphere, and so also mind.
மிகவும் அருமை மா. ❤
Excellent 🎉❤
Simply superb...very lucky citizens.
Super very nice Jai om gnana Braman jothi vazga vazmudan vazga dayavudan vazga nalamudan
🙏🙏
ரொம்ப சந்தோஷமா இருக்கு .....உமா
தாங்க்ஸ்....எ லாட்..... இந்த பதிவிற்கு
Absolutely amazing❤.
God bless you sister🙏.
இந்த மாதிரி பழமை மாறாமல் இருக்கும் ஊரை பார்த்தால் மனதுக்கு சந்தோஷமா இருக்கு❤
The house is so beautiful and the presentation also so good.
Thank you so much 🤗
Came across your video and this is an absolute gem Uma. Thanks and keep rocking 👍🏻👍🏻
Thank you so much 🙂
அருமை மா.!
Great parthasarathy gifted Dear sister
I have missed this Haven ❤
Thank you sister
Beautiful House.
U are a gifted family.
❤super uma arpudham
Good video. Good message to the society. Nowadays Villegas are very improved with all facilities. So, educated, retirement people must consider to reform Villegas.
Definitely.. that's what people should realise
My grand parent's house in Kalyanapuram and my Fil's house in Karanthai are like this only.
Beautiful!
Intha akraharathula than city union bank MD MR KAMAKODI SIR VEEDU IRUKKU
Super want to live this life ,longing for this
Thankyou for sharing
Very nice.what is the name of this village.?
Sandhya padmanabhan
ஏதோ ஒன்றைஇழந்து விட்டது ஓர் உணர்வு
Super Mam. Thank you.
Feeling very emotional as this is taking me to decades back golden memories
மிகவும் அருமை
Super ma🙏🙏🙏
அக்ரஹாரம்...வாழ்ந்த பெருமைகளின் நினைவு..