ஆண்டவரே உம் கண்கள் என்னை பாா்க்கும்போது என்னுள்ளம் ஆறுதல் அடைகின்றது உம் பாா்வை என்மீது விழுகின்ற போது உள்ளத்தில் அமைதி பிறக்கின்றது உம் பாா்வை எனக்கு வலிமையாகும் - உம் உடனிருப்பு எனக்கு ஆற்றலாகும் வாழ்வினில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் உம் பாா்வை ஒன்றே போதுமே மனிதா்கள் என்னை முழுமையாய் வெறுத்தாலும் உம் பாா்வை ஒன்றே போதுமே இகழ்ச்சிகள் புகழ்ச்சிகள் எது என்னை சூழ்ந்தாலும் உம் பாா்வை ஒன்றே போதுமே நாளும் உம் அன்பினில் நாளும் வளர உம் பாா்வை ஒன்றே போதுமே உம் பாா்வை எனக்கு வலிமையாகும் - உம் உடனிருப்பு எனக்கு ஆற்றலாகும் உலகினில் செல்வங்கள் இல்லாமல் இருந்தாலும் உம் பாா்வை ஒன்றே போதுமே அனைத்தையும் இழந்து நான் வெறுமையாய் இருந்தாலும் உம் பாா்வை ஒன்றே போதுமே அன்பிலும் நட்பிலும் நான் தினம் வளர உம் பாா்வை ஒன்றே போதுமே நாளும் உம் பணியில் நிறைவு காண உம் பாா்வை ஒன்றே போதுமே உம் பாா்வை எனக்கு வலிமையாகும் - உம் உடனிருப்பு எனக்கு ஆற்றலாகும் (பாடல் & பண்: அருட்பணி. அ. ஜோக்கின்ஸ்)
Touching hearts. Have more Christian songs sung by this singer. Her voice is melodious and clear ... given comfort to listeners 🎉
Arumai
ஆமென் நன்றி இயேசுவே 🙏
ஆறுதல் தரும் வார்த்தை ராகம் அருமை நன்றி யேசுவே
உன் பார்வை எனக்கு வலிமை ஆகும்
உன் பார்வை ஒன்றே போதுமே.
super song
Nice song 🙏
Akka please lyrics
ஆண்டவரே உம் கண்கள் என்னை பாா்க்கும்போது
என்னுள்ளம் ஆறுதல் அடைகின்றது
உம் பாா்வை என்மீது விழுகின்ற போது
உள்ளத்தில் அமைதி பிறக்கின்றது
உம் பாா்வை எனக்கு வலிமையாகும் - உம்
உடனிருப்பு எனக்கு ஆற்றலாகும்
வாழ்வினில் எத்தனை துன்பங்கள் வந்தாலும்
உம் பாா்வை ஒன்றே போதுமே
மனிதா்கள் என்னை முழுமையாய் வெறுத்தாலும்
உம் பாா்வை ஒன்றே போதுமே
இகழ்ச்சிகள் புகழ்ச்சிகள் எது என்னை சூழ்ந்தாலும்
உம் பாா்வை ஒன்றே போதுமே
நாளும் உம் அன்பினில் நாளும் வளர
உம் பாா்வை ஒன்றே போதுமே
உம் பாா்வை எனக்கு வலிமையாகும் - உம்
உடனிருப்பு எனக்கு ஆற்றலாகும்
உலகினில் செல்வங்கள் இல்லாமல் இருந்தாலும்
உம் பாா்வை ஒன்றே போதுமே
அனைத்தையும் இழந்து நான் வெறுமையாய் இருந்தாலும்
உம் பாா்வை ஒன்றே போதுமே
அன்பிலும் நட்பிலும் நான் தினம் வளர
உம் பாா்வை ஒன்றே போதுமே
நாளும் உம் பணியில் நிறைவு காண
உம் பாா்வை ஒன்றே போதுமே
உம் பாா்வை எனக்கு வலிமையாகும் - உம்
உடனிருப்பு எனக்கு ஆற்றலாகும்
(பாடல் & பண்: அருட்பணி. அ. ஜோக்கின்ஸ்)
Please kindly send the chords and time signature
super song