பெரியாரை பத்தி பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கு? - சீமான் ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    பெரியாரை பத்தி பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கு? - சீமான் ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #Periyar #aadhantamil #SeemanInterview #DMK #MKStalin #NTK #naamtamilarkatchi
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 643

  • @sinnathambymahenthiran9517
    @sinnathambymahenthiran9517 Год назад +43

    எனக்கும் அந்த கவலையும் கவனமும் உண்டு.
    நீங்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்க எல்லாம் வல்ல இயற்கையை நான் வேண்டுகிறேன்.

    • @user-uk6vb6je9u
      @user-uk6vb6je9u Год назад

      கூடி நிற்பதெல்லாம் நம் தம்பிகள் அதை மீறி ஏதாவது நடக்க வேண்டும் என்றால் தம்பிகளின் உயிர் தான் போகும் உடனிருந்து சாதிப்பதற்கு தெலுங்கர்கள் அல்ல தமிழ் ரத்து தமிழ் பிள்ளைகள் கவலை கொள்ள வேண்டாம் அவ்வாறெல்லாம் விட்டுக்கொடுக்க மாட்டார் சதிசெய்து தலைமையை பிடிப்பது என்பது தெலுங்கர்கள் பாணி இல்லை பிராமணர்களுடைய சூழ்ச்சி எந்த தமிழனுக்கும் அந்த உணர்ச்சி வரவே வராது அவ்வாறு வந்தால் அவன் தமிழினமே இல்லை

  • @emceeaganeshz9085
    @emceeaganeshz9085 Год назад +102

    செந்தமிழன் மீது விமர்சனம் செய்த மாதேஷ் அவர்களை மன்னித்து அவருக்கே பேட்டி கொடுப்பது என்பது உண்மையில் அவரின் மேன்மை மிக்க குணம் தான்.. ஒட்டுமொத்த தமிழர்களின் அன்பை பெற்ற ஒரே தலைவன் எங்கள் அண்ணன் சீமான்❤

    • @Tamilan731
      @Tamilan731 Год назад +5

      எங்கள் அண்ணன் சீமான்... காசு வாங்கிட்டு கூவும் மாதேஷ் போன்றோரை ஆதரிப்பது மிகவும் வருத்தமாக உள்ளது.. ஏனென்றால், மாதேஷை மன்னித்தல் மத்த ஊடகவியலாளர்களுக்கு நாமும் தவறு செய்தால் மன்னித்து விடுவார்கள் என்ற ஒரு அலட்சியம் வந்து விடும்... எனவே, எங்கள் அண்ணன் சீமான் இவர்களை போன்றோரை ஆதரிக்க கூடாது என்பதை அண்ணனின் தம்பியாக கேட்டு கொள்கிறேன்..

    • @Ntk78680
      @Ntk78680 Год назад +6

      நாம்தமிழர் 2026ல 💪

    • @ravi7264
      @ravi7264 Год назад

      ​@@Tamilan731 Seeman melaye Vijayalakshmi oda allegations irukku. Ella parties maelayum corruption charge irukku. 100 percent honest government employees nu patha 5 percent kuda irukka maattanga. Vote ku kaasu, tax evation, Movies piracy pannadha people 10 percent kuda irukka maattanga. Idhula yoggiyan yaaru Madhesh ah ketkka. Mannippu kettal mannikkanum. Illana 100 percent yoggiyana irukkanum.

    • @barathimohan2896
      @barathimohan2896 Год назад

      ​@@Ntk78680 இப்பவே நக்கிட்டுதான் இருக்கு

    • @1962ashokkumar
      @1962ashokkumar Год назад

      ​@@Ntk786802026(இல்)ல

  • @user-sl3ti6ut5e
    @user-sl3ti6ut5e Год назад +21

    இந்த மாதிரி அறிவார்ந்த அரசியல் தலைவனை கண்டதுண்டா மக்களே சிந்தியுங்கள் அண்ணன் 🐅 சீமானை ஆதரிக்க வேண்டும் நாம் தமிழராய் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி உறுதி நாம் தமிழர் 👍

  • @AbdulJabbar-wx6sq
    @AbdulJabbar-wx6sq Год назад +34

    அண்ணன் மிகவும் பெருதன்மை கீழ விழுந்தேவவனை தூங்கிவிட்டுவது மமணிதார் வாழ்த்துக்கள்

  • @umarajan4009
    @umarajan4009 Год назад +21

    "தமிழ் தாய் வாழ்க"
    "தலைவர் பிரபாகரன் வாழ்க"

  • @nehruarun5122
    @nehruarun5122 Год назад +13

    Very touching - எங்க தாத்தைங்க காமராசர், முத்துராமலிங்ககையா செயத தவறு நாங்க வீதியில் நின்று போராடுகிறோம்.
    இந்திய ஒன்றியம் தவறானவர்களின் கையில் இருந்து மீட்டெடுக்க தமிழ்தேசியம் அவசியம். தேசிய இனங்கள் இணைந்து, சக்திமிக்க ஒன்றிய அரசை அமைக்க தமிழர்கள் வழிசெய்வார்கள்.

  • @vijaygille
    @vijaygille Год назад +34

    அருமையான பதிவு அண்ணா ,👌
    வெற்றி உறுதி ,,,💯👍

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Год назад +71

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழ்ன் சீமான்.( சத்தியத்தின் வழி )

  • @கிராமத்துஇளைஞன்-ச1ள

    நாம் தமிழர் கட்சி மட்டும்தான் தமிழர்களுக்கும் தமிழ் மண்ணிற்க்குமான ஒரே அரசியல் இயக்கம்❤❤❤

  • @கும்புடுறஞ்சாமி-ச3த

    தமிழ் மொழியின் பாதுகாவலன் 💪 தமிழர்களின் ஒற்றுமைக்காணவன் 💪 நிலம் வளம் என அனைத்து உயிர்களுக்குமான அரசியல் தலைவன் 💪💪💪💪♥️

    • @user-rn5ou4bq6n
      @user-rn5ou4bq6n Год назад

      படையாட்சி என்ற பேர மாத்திட்டு சைமனுக்கு ஆதரவாக உருட்டு..‌.‌‌
      தமிழ் மொழியின் காவலனா?

    • @deevee9353
      @deevee9353 Год назад

      Poi ooooomm**

    • @user-rn5ou4bq6n
      @user-rn5ou4bq6n Год назад +6

      @@deevee9353 சிறுத்தை குட்டிஸ்

    • @user-rn5ou4bq6n
      @user-rn5ou4bq6n Год назад +5

      @@deevee9353 D🎒ya

    • @Tamilan731
      @Tamilan731 Год назад +1

      எங்கள் அண்ணன் சீமான்... காசு வாங்கிட்டு கூவும் மாதேஷ் போன்றோரை ஆதரிப்பது மிகவும் வருத்தமாக உள்ளது.. ஏனென்றால், மாதேஷை மன்னித்தல் மத்த ஊடகவியலாளர்களுக்கு நாமும் தவறு செய்தால் மன்னித்து விடுவார்கள் என்ற ஒரு அலட்சியம் வந்து விடும்... எனவே, எங்கள் அண்ணன் சீமான் இவர்களை போன்றோரை ஆதரிக்க கூடாது என்பதை அண்ணனின் தம்பியாக கேட்டு கொள்கிறேன்..

  • @sivajudo8133
    @sivajudo8133 Год назад +39

    இதுதான் அண்ணன் சீமான் 🎉❤❤

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Год назад +123

    மாதேஷ் நீங்கள் இனிமேல் கவனமாக உஷாக இருங்கள்.. மீண்டும் உங்களைப் பார்க்க கிடைத்தது மகிழ்ச்சி. நாம் தமிழர். 🙏

    • @sathish5202
      @sathish5202 Год назад +13

      ஆமாம் budviser சரக்கு மட்டும் குடிச்சிட்டு உஷாரா இருங்க. ஓசியில் தானே கிடைக்குதுனு கள்ளச்சாராயம் குடிச்சிட்டு செத்துறாத 😂😂😂

    • @shanthiuma9594
      @shanthiuma9594 Год назад +14

      @@sathish5202 மனிதர்கள் தவறு செய்வது இயல்பு. மனசாட்சிப்படி மன்னிப்பு கேட்டு விட்டால் இதுதான் உயர்வு.

    • @sathish5202
      @sathish5202 Год назад

      @@shanthiuma9594 திருட்டு மாடு ஒருமுறை திருட்டு மேய்ச்சல் ருசி பார்த்து விட்டால் அது அடுத்து எப்போது திருட்டு மேய்ச்சல் மேயலாம் என்று தான் சமயம் பார்த்து கொண்டு இருக்கும். மாதேஷ் அதற்கு விதி விலக்கல்ல . என்னை பொறுத்தவரை நடுநிலை ஊடகவியலாளர் என்ற தகுதியை மாதேசும் அதன் தமிழும் இழந்து விட்டது. பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று அவ்வளவு தான்.

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +11

      @@sathish5202 மூவாயிரம் ரூபா முக்தார் பற்றி பேச மாட்டிடீங்களா ? அந்த ஆள் சீமானை திட்டுவதால் பாசமா ?🤣

    • @Tamilan731
      @Tamilan731 Год назад

      ​@@sathish5202 😂😂

  • @proudtamizhan1
    @proudtamizhan1 Год назад +73

    சிந்திக்க வைக்கும் ஆளுமைமிக்க தலைவன்😍
    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான்👍
    நாம் தமிழர்💪NTK 🐅

    • @user-rn5ou4bq6n
      @user-rn5ou4bq6n Год назад

      அப்படி என்னத்த சிந்திக்க வைச்சாரு சொல்லு

    • @Tamilan731
      @Tamilan731 Год назад

      எங்கள் அண்ணன் சீமான்... காசு வாங்கிட்டு கூவும் மாதேஷ் போன்றோரை ஆதரிப்பது மிகவும் வருத்தமாக உள்ளது.. ஏனென்றால், மாதேஷை மன்னித்தல் மத்த ஊடகவியலாளர்களுக்கு நாமும் தவறு செய்தால் மன்னித்து விடுவார்கள் என்ற ஒரு அலட்சியம் வந்து விடும்... எனவே, எங்கள் அண்ணன் சீமான் இவர்களை போன்றோரை ஆதரிக்க கூடாது என்பதை அண்ணனின் தம்பியாக கேட்டு கொள்கிறேன்..

  • @muthusagai9884
    @muthusagai9884 Год назад +51

    மாதேசும் செந்தமிழன் சீமானும் ,உடன் பிறப்புகள்போல் உரையாடியது மிகவும் அருமை ❤️

    • @user-rn5ou4bq6n
      @user-rn5ou4bq6n Год назад +3

      அவங்க உரையாடலை கண்டு புல்லரித்து பூரித்துப் போன தமிழா சைமன் ஏன் சீமானாக மாறினார் .
      மாரியது தவறில்லை மக்களிடம் குறிப்பாக தம்பிகளிடம் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

    • @triplemtruckers8537
      @triplemtruckers8537 Год назад

      ​@@user-rn5ou4bq6nkottadimai nayee ithulam palasuda puthusa uruttu telugu therunayeee

  • @sureshkirupa8573
    @sureshkirupa8573 Год назад +76

    (கேள்வி கேட்டு விட்டு பதில் முழுவதும் சொல்லும் வரை பொறுமையா இருப்பது மாதேஷ் இன் அனுபவம் அருமை...)

    • @Tilaksan_official
      @Tilaksan_official Год назад +6

      இப்பல்லாம் அமைதியான பையன் ஆயிட்டாரு

    • @SriniVasan-vf3hk
      @SriniVasan-vf3hk Год назад +2

      அதுக்கு பேரு பல்லுபடாம செய்வது

  • @KumarLanka-v6t
    @KumarLanka-v6t Год назад +17

    நாம் தமிழர் ❤

  • @keerthig8826
    @keerthig8826 Год назад +16

    Tamil nadu CM Anne Mr Seeman🙏🙏🙏🙏

  • @lnk.anandamanikandan1803
    @lnk.anandamanikandan1803 Год назад +2

    அண்ணன் கதை வசனம் சொல்வதில் வல்லவர் திறமையானவர்.

  • @veeramuthu316
    @veeramuthu316 Год назад +5

    அனைத்து உயிர்களும் இன்புற்று வாழும் நாம் தமிழர் ஆட்சியில் மிக சிறந்த தலைவன் அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥🔥

  • @user-yh7do6cu3f
    @user-yh7do6cu3f Год назад +2

    சமகால நிகரற்ற புரட்சியாளன் எனது அண்ணன்!!!!

  • @namasisiva7692
    @namasisiva7692 Год назад +11

    புதிய அத்தியாயம் சிறப்புர வாழ்த்துக்கள் மாமேஷ்

  • @rasualagarsamy8667
    @rasualagarsamy8667 Год назад +30

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை...... நாம் தமிழர் 💪👍

    • @user-rn5ou4bq6n
      @user-rn5ou4bq6n Год назад +1

      என்ன இலக்கு எந்த இனத்திற்கு

    • @rasualagarsamy8667
      @rasualagarsamy8667 Год назад +1

      நீ எந்த நாட்டில் இருக்க

    • @rasualagarsamy8667
      @rasualagarsamy8667 Год назад +2

      அந்த தம்பி இன்னும் பதில் சொல்லவில்லை சகோ.....

    • @1962ashokkumar
      @1962ashokkumar Год назад

      ​@@rasualagarsamy8667 உறுதியாக தமிழ்நாட்டில் வாழும் இந்திய குடியுரிமை பெற்றவனாக இருக்க வாய்ப்பில்லை.

  • @Vijay-tamilan
    @Vijay-tamilan Год назад +37

    நாம் தமிழர்💪💪💪🐯🐯🐯 44:53

  • @Theeran_sathya
    @Theeran_sathya Год назад +51

    தமிழ் தமிழர்களின் காவலன் செந்தமிழன் சீமான்❤

  • @ksarathi7397
    @ksarathi7397 Год назад +15

    NTK seeman 👍👍💪💪💪

  • @bethelmicrobiologicallabor3659
    @bethelmicrobiologicallabor3659 Год назад +17

    I support seeman

  • @saibaba172
    @saibaba172 Год назад +19

    மிக அருமையான நேர்காணல்,💐👍

  • @koodalingamvanaraj2016
    @koodalingamvanaraj2016 Год назад +8

    மாதேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்குவைத்திலிருந்து சீமானின் தம்பி

  • @DisneyJF
    @DisneyJF Год назад +3

    என்ன ஒரு அற்புதமான மனிதர். தமிழர்களின் காவலன் செந்தமிழன் சீமான்.

  • @vannirajavelu-qp9gs
    @vannirajavelu-qp9gs Год назад +11

    அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர். அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த தலைவர். 🐆🐟🏹💪💪💪💪🔥🔥🔥🔥🔥
    Before I am PMK supporter Now I Support Annan Seeman next CM Annan Seeman@2026 100% Sure.
    நெருப்பை குப்பை போட்டு முட முடியாது. அண்ணன் சீமான் நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது 🔥🔥🔥🔥💪💪💪💪
    நான் ஒரு வன்னியர் எனது தலைவர் அண்ணன் சீமான் நான் தமிழன் 💪💪💪💪💪💪💪
    இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் 🐆🐟🏹

    • @jebaleverest1715
      @jebaleverest1715 Год назад

      ஆழ்வது அல்ல!! ஆள்வது!! முதலில் தமிழ் படி!! இவன் முதலில் ஒரு வார்டு கவுன்சிலர் ஆகட்டும்!! பிறகு பார்ப்போம்!!

    • @dakshinamoorthy9470
      @dakshinamoorthy9470 Год назад

      ​@@jebaleverest1715 அதெல்லாம் ஆகிவிட்டார்கள் 11 பேரூராட்சி கவுன்சிலர் இருக்காங்க

  • @Natarajan-eh4dx
    @Natarajan-eh4dx 8 месяцев назад +1

    சீமான், வாய்,வழியாக,உண்மையா,வெளியகொண்டுவந்த,மதெஸ்க்கு,நன்றி,..

  • @gassp1383
    @gassp1383 Год назад +41

    அண்ணன் எங்கள் ஐயாவுடன் இணைந்து செயல்பட வேண்டும்

    • @user-uk6vb6je9u
      @user-uk6vb6je9u Год назад

      அது நடக்காத ஐயா ஐயா அவர்கள் ஈழத்தமிழர்கள் சாகும்போது என்ன செய்தார் என்பது தெரியுமா பதவியும் பணமும் தான் அக்காலத்து என்று நினைப்பவன் தலைவனே அல்ல அய்யா ராமதாஸ் அவர்கள் தன் மகன் பதவிக்காக ஈழத்தமிழர்கள் சாவதை பார்த்துக் கொண்டுதான் இருந்தார் அவர் ஒருவர் நினைத்திருந்தால் கூட 5 லட்சம் தமிழ் வன்னியர்களை கூட்டி போரை தடுத்திருக்கலாம் அந்த எண்ணம் அவருக்கு வரவில்லையே தமிழினத்திற்காக கலியபெருமாள் பிறந்த கூட்டத்தில் உள்ள வரை அவர் வீரப்பன் பிறந்த கூட்டத்தில அவர் நாங்கள் எதையும் சிந்தித்து தான் செயல்படுவோம் அனைவருக்கும் ஒரே அதிகாரம் தமிழன் அனைவரும் ஒன்றே

    • @Ntk78680
      @Ntk78680 Год назад +3

      உறுதியாக நாம்தமிழர் ஆட்சி 2026ல. ஆழனும் நம் ஒற்றுமையே பலம் 💪

    • @vikneshfos4871
      @vikneshfos4871 Год назад

      அது ஆளனும்... சகோ

  • @தமிழ்மூச்சு-ய1ய

    தலைவனின் தம்பி எங்களின் நம்பிக்கை அண்ணன் சீமான். ஈழத்தமிழன்

    • @vishanthanm7687
      @vishanthanm7687 Год назад +1

      Dei Budweiser 😂😂😂😂 Saman ahye interview yedukura vekkame illama

  • @ramanathan1152
    @ramanathan1152 Год назад +5

    34,06 to .08 மாதேஷ் தன்னை உணர்ந்ததை காணமுடிந்தது.
    வாழ்த்துக்கள் மாதேஷ்..

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தான் முதலமைச்சராக தமிழர்களின் ஒற்றை இலக்க என் இலக்கு 💯சதவீதம்

    • @Tamilan731
      @Tamilan731 Год назад +2

      எங்கள் அண்ணன் சீமான்... காசு வாங்கிட்டு கூவும் மாதேஷ் போன்றோரை ஆதரிப்பது மிகவும் வருத்தமாக உள்ளது.. ஏனென்றால், மாதேஷை மன்னித்தல் மத்த ஊடகவியலாளர்களுக்கு நாமும் தவறு செய்தால் மன்னித்து விடுவார்கள் என்ற ஒரு அலட்சியம் வந்து விடும்... எனவே, எங்கள் அண்ணன் சீமான் இவர்களை போன்றோரை ஆதரிக்க கூடாது என்பதை அண்ணனின் தம்பியாக கேட்டு கொள்கிறேன்..

    • @rothschild4049
      @rothschild4049 Год назад +4

      Vaipila raja

    • @prem91
      @prem91 Год назад +1

      உங்க நொண்ணன யாரும் ஜெயிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை அதற்கு யாருக்கும் உரிமையும் இல்லை ஆனால் திராவிடத்தை மட்டுமே குறை சொல்லி கதறுவதை தவிர்த்து இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஏதாவது நல்லது செய்து விட்டு முடிந்தால் தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆக முயற்சி செய்ய சொல்லு

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Год назад +1

      Aasaithaan. Nadakkaathu

    • @yuvan155
      @yuvan155 Год назад +1

      🤣😂otha பாத்துக்கலாம் 🤣🤣

  • @thineeskeethan4885
    @thineeskeethan4885 Год назад +14

    NTK 💪💪

  • @ravivenkat3342
    @ravivenkat3342 Год назад +8

    🎉🎉🎉வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @pmukunthan4005
    @pmukunthan4005 Год назад +5

    Ntk from London 🇬🇧

  • @nallarasudeiva9910
    @nallarasudeiva9910 Год назад +36

    பேட்டி கொடுத்த எங்கள் அண்ணனுக்கும் பேட்டி எடுத்த தம்பி மாதத்திற்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் வரும் 2026 தேர்தலில் நாம் தமிழர் ஆட்சி அமைக்கும் அனைவரும் ஒன்றிணைந்து களமாடுவோம்

    • @user-rn5ou4bq6n
      @user-rn5ou4bq6n Год назад +2

      மாதம் மா டே யாருடா நீங்க
      இது தான் உங்க தமிழ் பற்றா

  • @lovelylovely2631
    @lovelylovely2631 Год назад +51

    ஆகச்சிறந்த அரசியல் தலைவன் சீமான் இனிமே உனக்கே வாக்கு...

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Год назад +16

    சுடலை கள்ளச்சாராயம் காச்ச ஆரம்பித்து விட்டானாம். கொஞ்சம் பேசுங்களேன் 👍

  • @bubbleffj4712
    @bubbleffj4712 Год назад +8

    Ntk❤❤❤❤

  • @Vijay-mp5eh
    @Vijay-mp5eh Год назад +13

    அண்ணே நீ கவல படதே உங்களுக்கு தோனுற மாறி நீங்கள் போங்க துணைக்கு நாங்கள் உண்டு நானும் ஒரு போராளிதான் என்றும் தமிழகம் நாம் தமிழகம் அண்ணே

  • @SakthiVel-fe9xu
    @SakthiVel-fe9xu Год назад +10

    Maadhesh Vanthutiya pa❤. Happi for you.

  • @codingtamizha1
    @codingtamizha1 Год назад +107

    நாம் தமிழர் ❤😇⚡அண்ணன் சீமான்

  • @italiandiary
    @italiandiary Год назад +2

    இந்த மனுஷன் பேசும்போதெல்லாம் தெரியாது ஐரோப்பா இப்ப மாதிரி இருக்கிற நாடுகளுக்கு வந்து பார்த்தா தான் புரிகிறது இந்த மனுசன் பேசுறது
    I❤u anna சீமான்

  • @jebastin7697
    @jebastin7697 Год назад +70

    நாம்தமிழர் கட்சியில் விஜய் பயணித்தால்
    தமிழ்நாட்டில் திராவிடத்தை விலாசம் இல்லாமல் தெறிக்க விடலாம்

    • @SureshKumar-dc2pi
      @SureshKumar-dc2pi Год назад +5

      True

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Год назад +4

      Brother தமிழக மக்கள் நினைத்தால் முடியும். இதற்கு சினிமா ஆட்கள் தேவையில்லை.😛😛

    • @thelegends2050
      @thelegends2050 Год назад

      ​@@ravithasgnanakumar2986 சினிமா ஆள் யாரு இப்ப.. சகோ

    • @user-uk6vb6je9u
      @user-uk6vb6je9u Год назад +2

      பணத்திற்காக படம் நடிப்பவன் எப்படி நல்லவனாக இருக்க முடியும் தமிழ்நாட்டு நடிகர்கள் சொந்த உழைப்பின் மூலம் நடிக்கிறார்களா ஒரு ஆக்சன் கடினமானது என்றால் டூப்பை வைத்து நடிக்கும் நடிகர் தான் இருக்கிறார்கள் அப்புறம் எவ்வாறு இவர்கள் நல்லவர்கள் சிந்தியுங்கள் இளைய தலைமுறையே

    • @pulikutty3999
      @pulikutty3999 Год назад

      முதலில் விஜயை ஏதாவது ஒரு அநீதிக்கு எதிராக ஒரு தடவை குரல் கொடுக்க சொல்லுங்கள்.

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 Год назад +11

    Seeman 🌋🌋🌋

  • @SudhaKar-mm6ut
    @SudhaKar-mm6ut Год назад +1

    Vijay அவர்கள் சினிமா field la iruppathu better எங்கள் தமிழ் நாட்டில் அண்ணன் சிமான் தான் வேண்டும் முதல்வராக

  • @krishnaiipm1
    @krishnaiipm1 Год назад +10

    Seeman ❤❤❤

  • @ezhilarasain6146
    @ezhilarasain6146 Год назад +7

    🔥🔥🔥🔥🔥

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Год назад +92

    NTK forever and for ever ♥️💛♥️💛♥️💛♥️💛🔥🐅💪🏻

  • @Cookeatsleep-96
    @Cookeatsleep-96 Год назад +15

    Welcome Back madhesh ❤

  • @ashok_ntk
    @ashok_ntk Год назад +10

    அண்ணா 🇰🇬❤️🔥💯❣️

  • @chandranv6121
    @chandranv6121 Год назад +6

    Super super super

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Год назад +14

    சிறப்பான நேர்காணல். வாழ்த்துக்கள். Keep up the good work 👍👍

  • @user-nv1lh1ul1v
    @user-nv1lh1ul1v Год назад +22

    தன்மான தமிழன் அண்ணண் சீமான். ❤️❤️

  • @Aalaporanthamizan
    @Aalaporanthamizan Год назад +10

    Welcome back dear Madesh 💓

  • @gokul4rahman
    @gokul4rahman Год назад +4

    ஆக சிறந்த தெளிவான விளக்கம் ❤️

  • @rgovindarajram3382
    @rgovindarajram3382 Год назад +14

    அண்ணண் தெளிவான பதில்கள் வரவேற்கிறேன் 🎉🎉🎉🎉

  • @gramathuthiruvizha316
    @gramathuthiruvizha316 Год назад +38

    மாதேஷ் வந்த பிறகு தான் மீண்டும் ஆதன் பக்கம் எட்டிப்பார்த்தேன்

  • @navaneethanc9033
    @navaneethanc9033 Год назад +7

    Welcome Back Madesh... 🎉

  • @user-uo7xx4yf5z
    @user-uo7xx4yf5z Год назад +13

    WE NEED MR.SEEMAN WILL BE OUR CM.

  • @moorthysubramanian9005
    @moorthysubramanian9005 Год назад

    அருமையான பேட்டி இதை கேட்டபின் மக்கள் தயவுசெய்து சிந்திக்க வேண்டும்.
    நிச்சயமாக ஒரு பெருத்த
    மாற்றம் வரும்.
    வெல்வான் விவசாயி.

  • @sundarapandian4580
    @sundarapandian4580 Год назад +30

    நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪

  • @abilashakilan2450
    @abilashakilan2450 Год назад +1

    NAAM THAMIZHAR 💪 Canada 🇨🇦

  • @mahendranm8104
    @mahendranm8104 Год назад +3

    நாம். தமிழர்

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Год назад +7

    👍👍

  • @parir3752
    @parir3752 Год назад +7

    நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி காலத்தின் கட்டாயம் 👍👍👍👍

  • @amuthansami3214
    @amuthansami3214 Год назад +10

    NTK for future TN

  • @HDMINATO
    @HDMINATO Год назад +1

    தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் தான்....

  • @DuriThri
    @DuriThri 8 месяцев назад

    துவக்குகளின் துவாரங்கள் அனைத்தும் மரம்கொத்திப் பறவையின் மாளிகை ஆகட்டும் நாம் தமிழர் கட்சி

  • @annanin-thampi.
    @annanin-thampi. Год назад +1

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான்

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Год назад

    மிக எளிமையாக எளிதாக கூறுவது எல்லோராலும் முடியும்.ஆனால் ஒருத்தன் கூட வேலைக்கு வருவதில்லை. சொல்வது எளிது செயல்படுவது நாம் மக்களிடம் சாத்தியம் இல்லை என்று தெரிகிறது

  • @Megnarajkumar
    @Megnarajkumar Год назад +15

    Great to see u again madesh.... All the best

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 Год назад +8

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🙏

  • @kathiragan2245
    @kathiragan2245 Год назад +47

    My Anna seeman

  • @balaji276
    @balaji276 Год назад

    அண்ணன் சீமான் முதல்வர் ஆக வேண்டும் மக்கள் நாம் அண்ணன் சீமானை ஆதரிக்க வேண்டும்

  • @KumarKumar-kd4vi
    @KumarKumar-kd4vi Год назад +11

    Seeman Anna I always respect you. I am eager wait that Annan will be our CM OF TAMILNADU But don't stop government scheme in respect of poor people. Sorry to say this ANNAN. YOU ARE A ONLY HOPE ANNE

    • @pravinsmart
      @pravinsmart Год назад +2

      Govt schemes of the downtrodden will never be stopped in NTK Govt but it may be revised so it cuts out all the middleman and benefits them directly. NTK is the only govt which lifts the lifestyle of every Tamils not just in Tamil Nadu but all across the World.

  • @afzalfayas
    @afzalfayas Год назад +2

    நாம் தமிழர் பயாஸ்

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 Год назад +25

    My brother Seeman❤

  • @balasubramani3748
    @balasubramani3748 Год назад +15

    மாதேஷின் அருமையான நேர்காணல்

    • @thara2341
      @thara2341 Год назад

      மாதேஷ் முகத்தில் பயம் உள்ளது. திமுக கள்ளச்சாராயம்

  • @Sanjaykumarshaw165
    @Sanjaykumarshaw165 Год назад +17

    Welcome to🙏 my brother madesh. Mr seeman is the leader of tamil nadu in feature, ntk forever and forever.

  • @prithviraj2725
    @prithviraj2725 Год назад +52

    Seeman is the newspaper to give current situation and problem in Tamilnadu

    • @neethirajan1111
      @neethirajan1111 Год назад +8

      What is the reason. A.d.m.k .dmk. government. 60 years..lanjam oulal. Dasmark. Ethuva .????
      Good man seman..

    • @prithviraj2725
      @prithviraj2725 Год назад +4

      @@neethirajan1111 bro dmk and admk panura thappa namaku yedu soluraru solla vanthen

  • @arulappumarisal166
    @arulappumarisal166 Год назад +4

    👏👏👏💪🏻👌👍

  • @msekar4221
    @msekar4221 Год назад +8

    🔥🔥🔥🔥👌👌👌👌👏👏👏👏

  • @santhoshbalaraman367
    @santhoshbalaraman367 Год назад

    ஆகச்சிறந்த தொலைநோக்கு சிந்தனை, அண்ணன் சீமான் அவர்கள்.

  • @selvakumars295
    @selvakumars295 Год назад

    சீமான் - தமிழ்நாட்டின் வரும்காலம்

  • @ayyappank9683
    @ayyappank9683 Год назад +5

    Ntk Dubai Thanjavur orathanadu 👌👌👌

  • @muniyamuthu7179
    @muniyamuthu7179 Год назад +33

    அண்ணன் ❤️
    🔥🔥🔥

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Год назад +18

    மக்கள் மாறிவிட்டால் அனைத்தும் மாறிவிடும்...💯💯💯

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn Год назад +26

    என்னைக் கேட்டால் நடிகர் விஜய் அரசியல் பயணம் நல்லதல்ல.

    • @thalapathyuyir9006
      @thalapathyuyir9006 Год назад

      Ama ama dai nala ennam iruntha pothum makkal nalarukanumnu manasara yaaru nenachaalum varala mooditu po

    • @jesperlugi6226
      @jesperlugi6226 Год назад

      ​@@thalapathyuyir9006நான் ஒன்னே ஒன்னு கேக்குற திமுக அதிமுக அரசியல் ஆட்சியில் இவ்வளவு ஊழல் செய்யும் போது அவுங்க நடத்திய 32 மாவட்டமும் அரசு பள்ளி படித்த மாணவர்கள் மாணவியர்கள் தரமான கல்வியை பெற்று படித்து இருப்பார்களா?
      Education is not muckup markaga padika kudathu easya vakkanaiya vaila சொல்லலாம்.
      அங்க படிக்கரது எல்லாம் ரொம்ப அடிமட்ட ஃபேமிலி இருந்து வந்து படுக்கரிவங்க அரசியல் என்ன கல்வி கொடுக்குறாங்க அவுங்க பெற்றவர்க்கும் தெரியாது, போற மாணாக்கர்களுக்கும் தெரியாது வெளிய வந்து முடித்து வேலை தேடும் போது அப்போ கேட்பான் what your skill?nu
      அரசு பள்ளி படித்தால் தான் அந்த குப்பை சிஸ்டம் என்னனு தெரியும்.
      அது என்ன தெரியர்து interview attend பண்ணும்போது தெரியும் அரசியல்வாதிகள் நமக்கு கொடுத்தது கல்வி இல்லை.போலி கல்வி என்று?
      படிக்க மாட்ட சொல்லல யாரும் சிஸ்டம் சரியில்லை.
      இவுங்கள்ளாம் படித்து வேலை இல்லாம இருக்காங்க அடுத்த தலைமுறை இவுங்க எப்படி போவாங்க அந்த திங்க் இல்ல.

    • @jesperlugi6226
      @jesperlugi6226 Год назад

      தமிழ் மீடியம் படித்து முடித்தவர்கள் அவுங்க நிலை என்ன 2014 முதல் 2019 வரை உள்ளவர்களின் நிலவரம் என்ன?இதல்லாம் தெரிந்து கொள்ளநும்பா
      வேலை இருக்கா இல்லை என்ன ஆச்சு அந்த வருடம் முடித்த அரசு பள்ளி மாணவர்கள் நிலை பட்டதாரி முடித்தவர்கள் நிலை என்ன நிறைய இருக்குப்பா!
      Note புக் பேனா பென்சில் கொடுக்கறது எல்லாம் பெரிய விசயம் இல்ல.
      அவர்களின் வாழ்க்கை நிலை என்ன?
      அவர்களின் கோரிக்கை என்ன?
      கண்ண மூடிட்டு இப்படித்தான் என் அப்பாவும் எம்ஜிஆர் ஜெயலலிதா உன் கண்ணு மேலேயேஇற்கு
      அரசியல் தலைவன் எல்லா மக்கள் முன் மாணாக்கர்கள் வாழ்வு நிலை என்ன?
      அந்த அரசியல் விளைவால் என்ன இழந்தார்கள் என்று அறிந்தால்தான்
      அடுத்த தலைமுறை என்ன கல்வி எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தலைவன் கற்றுக் கொள்ள முடியும்.

  • @user-jm2vg6bl6t
    @user-jm2vg6bl6t 10 месяцев назад

    அண்ணா எங்கள் தலைவன் பிரபாகரன் நீங்கள் அடுத்ததலைவன் வாழ்க

  • @jagatheeshs4723
    @jagatheeshs4723 Год назад

    நான் திமுக காரன்தான் ஆனால் உங்கள் பேச்சை கேக்கும் போது நமக்கான தலைவன் நீங்கள் தான் என்று யோசிக்கதோன்றுகிறது அண்ணா

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Год назад +7

    NTK

  • @gowria6074
    @gowria6074 Год назад +8

    Annan seeman 🐯💪

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 Год назад +3

    அண்ணாச்சி கட்சி வியாபாரம் எடுபடவில்லை. முக்கி முக்கி கூவியும் எடுபடவில்லை.

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +3

      சரி சரி ரொம்பத்தான் கவலைப்படாதே .🤣

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq Год назад +2

      திமுக சுடலை கோல்டி திருட்டு வியாபாரம் தான் பீஸ்ட்...😂😂😂

  • @habeebrahmansalaahi8691
    @habeebrahmansalaahi8691 Год назад

    ஒவ்வொரு பதிலும் நன்றாக இருந்தது.
    என் நாட்டை நாட்டின் வளத்தை கொன்று குவிக்கும் அரசியல் வாதிகள் இடமிருந்து நாட்டை காக்க வேண்டும்

  • @malathir5304
    @malathir5304 Год назад +7

    👍👌👌👌

  • @natejenkins2647
    @natejenkins2647 Год назад +10

    Many of my friends make fun of Seeman. But I am a fan of Seeman big time. His views are profound and simpletons cannot understand his views.
    He is trying to expose the dangers or globalist trade policies and I am sure idiots in Tamil Nadu cannot understand what he is trying to convey.
    Hope his views and opinions are from his heart and he is not using for deal making...