நான் ஆசையா வாங்கி கொடுத்தா சாப்பிட மாட்டியான்னு கோபப்படுவார்-துர்கா ஸ்டாலின்| Durga stalin interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • நான் ஆசையா வாங்கி கொடுத்தா சாப்பிட மாட்டியான்னு கோபப்படுவார்-துர்கா ஸ்டாலின்| Durga stalin interview
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudamdigi
    Website ➤ www.kumudam.com
    #குமுதம்#Kumudam#KumudamDigital#KumudamOnline#KumudamWeb#KumudamMagazine
    #Kumudam.com#kumudamvideos#kumudaminterview#durgastalinkumudaminterview
    #durgastalinaboutstalin#durgastalinkumudam#dmkmkstalinanddurgastalinexclusiveinterview
    #stalinwifedurgastalinspeech#durgastalinaboutkalaignar#durgastalininterview
    #durgastalininterviewkumudham#துர்காஸ்டாலின்#ஸ்டாலின்பற்றிதுர்காஸ்டாலின்
    #துர்காஸ்டாலின்குமுதம்#கலைஞர்துர்காஸ்டாலின்

Комментарии • 1 тыс.

  • @naveenpriyan260
    @naveenpriyan260 3 года назад +363

    மு.க.ஸ்டாலின் மனைவி என கெத்து இல்லாம நம்ம வீட்டு அம்மா போல மிக எதார்த்தமாவும் இயல்பாவும் பேசும் முதல்வர் அம்மா❤❤❤

  • @ftixg
    @ftixg 3 года назад +2376

    யார் எல்லாம் திரு. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் ஆக பதவி ஏற்று பிறகு இந்த நேர்கானல் பாக்கிறீங்க

  • @LakshmiEditz-u7r
    @LakshmiEditz-u7r 3 года назад +410

    எளிமையான நல்ல தோற்றம் உடைய முகம் லட்சுமி கடாஷம் பேச்சு அருமை 👌

    • @rajkutty3937
      @rajkutty3937 3 года назад +12

      பணம் சொத்து தான் 100 தலைமுறைக்கு இருக்கே மூஞ்சி எளிமையா தான் இருக்கணும் இல்லேனா நீ இப்படி பதிவு போடுவிங்களா

    • @exalent1128
      @exalent1128 3 года назад +1

      Crt

  • @prabaaol
    @prabaaol 3 года назад +275

    தாயும் ஆனவள் அம்மா நீங்கள் ...சிந்திய விழி நீரில் தாய்மை நிரம்பி வழிந்தது அம்மா வாழ்க பல்லாண்டு🙏

  • @Muthuvelans
    @Muthuvelans 3 года назад +84

    She is so humble, modest and innocent. Lovely! Lot of cute innocent mentions - Color dress, Ennaku thookam varum, changing bindhi to what he likes and most importantly en unvarugaluku madhipu kudupaanga, naan adipen. Real Lakshmi Gadatcham! Lovely Couple. Long live.

  • @smilesmile657
    @smilesmile657 3 года назад +1318

    ஸ்டாலின் பதவி ஏற்றதுக்கு அப்பறம் எத்தனை பேர் இந்த வீடியோவை பார்த்தது?

  • @manikandan-wq2sf
    @manikandan-wq2sf 3 года назад +195

    அம்மா உங்கள் பேச்சு நல்லா இருக்கு. நீங்களும் தளபதியும் நீண்ட ஆயுளோடு இருங்க

  • @lakshmikathir1249
    @lakshmikathir1249 3 года назад +360

    இவங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

    • @sivakumar-dr2nc
      @sivakumar-dr2nc 3 года назад

      9688925021

    • @lakshmikathir1249
      @lakshmikathir1249 3 года назад +14

      @@Iconicevlove paithiyam...pitichavankalam mrg pannanum na..ne un family a ve pannikanum da..
      Ena pesa vaikatha da..

    • @samuelraj9142
      @samuelraj9142 3 года назад +2

      @@Iconicevlove dei tevediyaku porandha vana ena vaartha solra

    • @babykingsly4650
      @babykingsly4650 3 года назад

      Arivillathavanga appadithan solluvanga Vidu paaaaa

    • @Iconicevlove
      @Iconicevlove 3 года назад +1

      @@babykingsly4650 solitaru scientist thayolii

  • @sathishv5963
    @sathishv5963 3 года назад +40

    மிகவும் அருமையான பதிவு, எதார்த்தமான, பொறுமையான, தெளிவான பேச்சு. 🙏🙏🙏.

  • @sivanandhamjanakiraman7188
    @sivanandhamjanakiraman7188 3 года назад +62

    அப்படியே எங்க அத்தை Voice .அதே மேனரிசம்.சிறந்த பக்தி Super .

  • @karunagaranramanujadasan7308
    @karunagaranramanujadasan7308 3 года назад +491

    மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயூளோடு தமிழகத்துக்கு நல்லாட்சி தர என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @gunaguna7608
    @gunaguna7608 3 года назад +709

    ஆரா வாரம் இல்லாமல் அமைதியான அன்பான பேச்சு முகத்தில் லஷ்மி கடாட்சம் நல்ல குடும்ப தலைவி

    • @successflowstome
      @successflowstome 3 года назад +3

      Lakshmi'ya kadaatcham enrraal?

    • @shivnaryan9620
      @shivnaryan9620 3 года назад +5

      அப்படியா guna?பின்னர் அவர் ஏன் ஸ்டாலினையும் அவரது தந்தையையும் லக்ஷ்மியை அவமதிக்க அனுமதிக்கிறார்?

    • @muruganm8618
      @muruganm8618 3 года назад

      Super

    • @gunaguna7608
      @gunaguna7608 3 года назад +1

      பொருத்தம் பூமி ஆள்வார்

    • @muruganm8618
      @muruganm8618 3 года назад

      @@gunaguna7608 super bro

  • @sheikazar4679
    @sheikazar4679 3 года назад +39

    6.40 பொறுமை. பொருத்தார் பூமி ஆழ்வார்னு சும்மாவா சொன்னாங்க. அவரை பற்றிய அனைத்து விமர்சனத்துக்கும் பொறுமை காத்து. ஒரே வரியில் பதில் சொன்னார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் 🔥🔥🔥

  • @shakirahmaniac1732
    @shakirahmaniac1732 3 года назад +34

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது 🙏
    வாழ்த்துக்கள்❤️👍

  • @solo_queen8693
    @solo_queen8693 3 года назад +147

    யாருக்கெல்லம் திரு.ஸ்டாலின் பதவி ஏற்றது மிகவும் சந்தோஷம்..
    😊💐💐💐💐

  • @REALNEWSNETWORK1
    @REALNEWSNETWORK1 3 года назад +185

    ஒரு முதல்வர் மனைவி என்ற திமிர் இல்லாமல்...எதார்த்தமாக சிறு பிள்ளை போல் பேசுகிறார் வாழ்த்துக்கள்..

    • @villagelifestyle1504
      @villagelifestyle1504 3 года назад +8

      Ipathane avar muthalvar ithu 8 months before vantha interview

    • @REALNEWSNETWORK1
      @REALNEWSNETWORK1 3 года назад +3

      @@villagelifestyle1504 அப்படியா இருந்தாலும் அடக்கமாக.பேசுகிறார்

    • @villagelifestyle1504
      @villagelifestyle1504 3 года назад

      S s s ama romba santham entha banthavum illa really super

    • @kumarraju9774
      @kumarraju9774 3 года назад

      Exactly

    • @rohithsubramani9771
      @rohithsubramani9771 3 года назад

      Tamil

  • @tpmmurugesan6900
    @tpmmurugesan6900 3 года назад +62

    பதவி ஏற்க்கும்போது எங்கதலைவர் நிமிர்ந்து பார்த்ததும் அம்மா நீங்கள் கண்களை துடைத்ததும்
    அப்பப்பா எங்கள் கண்கள் குளம் உங்கள் கண்னீரில் எத்தனை எத்தனை அவமானங்கள் எத்தனை தோல்விகளை சந்தித்த தருணங்கள் எத்தனை எத்தனை

  • @shahul9136
    @shahul9136 3 года назад +68

    ரொம்ப எளிமையான பெண்ணாக இருக்காங்க
    சாதாரண பெ ன்னாகவே இருக்காங்க

  • @Cryptobuddyhere
    @Cryptobuddyhere 3 года назад +49

    What a beautiful interview 🤩
    Love from mangalore
    Enak Tamil romoba pudikkum intha interview naa fulla parthen ❤️

  • @jeyakumarmani6294
    @jeyakumarmani6294 3 года назад +54

    அம்மா உங்களின் நல்ல தெய்வபக்தியும் தியாக உள்ளமும் மீண்டும் உங்கள் கணவர் மகன் இருவரையும் நல்ல நிலையில் உயர்த்தி உள்ளது இனிமேலும் இந்துக்களை குறை சொல்லாமல் மக்கள்பணிசெய்யசொல்லுங்கள் எல்லாம் இறைவன் அருளால் நல்ல தாய் நடக்கும்

    • @venkatamadhvaraj8925
      @venkatamadhvaraj8925 3 года назад

      கட்சியே அவங்களது...இதில் என்னடா பில்ட் அப்..

  • @WisdomMagazineChannel
    @WisdomMagazineChannel 3 года назад +14

    முதல்வர் ஸ்டாலின் அவர்களைப்பற்றி இப்போது தான் அறிகிறேன். மிக சிறந்த மனிதர் போல் தெரிகிறது. அவர் மனைவி அவர்களின் பேச்சின் மூலமும், முதவராக ஸ்டாலின் அவர்களின் செயல்பாட்டின் வாயிலாகவும் ஸ்டாலின் அவர்கள் 'high quality மனிதர் 'என்று நிதர்சனமாக தெரிகிறது.

  • @praveenModlier
    @praveenModlier 3 года назад +38

    Her simplicity and grace are quite charming.

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 3 года назад +105

    அண்ணி உங்கள் பேச்சு அருமை,எங்கள் தளபதி கொடுத்து வைத்தவர், 👌💪👍😎🙋‍♂️

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 3 года назад +5

      ஊர் மேஞ்சது தெரியாதா... உங்கள் தளபதி

    • @shamsudeenshamsudeen8042
      @shamsudeenshamsudeen8042 3 года назад

      @@kulandaivelm8428 unga amma vaya 😂

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 3 года назад +3

      @@shamsudeenshamsudeen8042 புத்திய பாரு உங்க அம்மா இருந்துருக்கும் போல அதான் இப்படி பேசிக்கிட்டு திரியுரா

  • @ajmalnadeem4838
    @ajmalnadeem4838 3 года назад +68

    நல்ல அமைதியான எளிமையான தோற்றம். சதாரண பேச்சு.ஆடம்பரம் இல்லை.

  • @kumars9951
    @kumars9951 3 года назад +74

    நல்ல மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 года назад +295

    திருமதி துர்க்கா அம்மாவின் பக்தி அக்குடும்பத்தின் கவசம். வாழ்க .

    • @thangavel4141
      @thangavel4141 3 года назад +4

      ஆனால் சுடாலின் இவருக்கு நேரதிர்

    • @Madhavan.madhava
      @Madhavan.madhava 3 года назад +5

      ஊருக்கு தான் நாங்கள் மதசார்பற்றவர்....... இசுலாமிய கிறுத்துவ ஓட்டு வங்கி முக்கியம் எங்களுக்கு

    • @saranyasudharsan1465
      @saranyasudharsan1465 3 года назад +1

      Thangal soli yathu mutrilum unnmai

    • @dhruvanath4551
      @dhruvanath4551 3 года назад

      Apa Last 10 Year Aatchi la Illama Koopula Ukkanthrunthanga !!

  • @mohamedyazar1767
    @mohamedyazar1767 3 года назад +12

    ஐயா ஸ்டாலின் மிகவும் கொடுத்துவச்சவர்., அம்மாவின் பேச்சி அத்தனை வெகுளி
    நீண்ட நாட்கள் அன்போடு வாழ்வ இறைவனிடம் வேண்டுக்கிறேன்

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 3 года назад +41

    யதார்த்த மான இன்னொசென்ட ஆன நல்ல பெண்மணி.உண்மையாக மனத்தில் உள்ளதை பேசுகிறார்.வாழ்த்து க்கள்.

  • @shankarrajagopalan3236
    @shankarrajagopalan3236 3 года назад +28

    For every successful man there is a woman behind him.
    This is applicable to Shri Stalin also.
    May Smt Durga Stalin and Shri Stalin have a long life.
    Best wishes to the couple.

  • @wide-angle-views
    @wide-angle-views 3 года назад +234

    நல்ல குடும்பப் பெண். ஸ்டாலின் அய்யா கொடுத்து வைத்தவர். ஸ்டாலின் என்ற பெயரை தன்னுடைய வாயால் ஒரு முறை கூட சொல்லவில்லை.

  • @smkvlsfamily
    @smkvlsfamily 3 года назад +103

    இவங்க சிறந்த குடும்ப தலைவி,சிறந்த மருமகள்,சிறந்த மனைவி, சிறந்த தாய், சிறந்த எதிர்கால முதலமைச்சர் மனைவி என்று போற்ற படுவார்...🙏விரைவில்... வாழ்த்துக்கள் 👍

    • @fareethashahul5295
      @fareethashahul5295 3 года назад

      P

    • @velogic6596
      @velogic6596 3 года назад +16

      சீனி சக்கர சித்தப்பா ஏட்டுல எழுதி நக்குப்பா 🏌️‍♂️🏌️‍♂️🏌️‍♂️

    • @mrs4987
      @mrs4987 3 года назад +2

      @@velogic6596 Super pa

    • @SumanNaveena
      @SumanNaveena 3 года назад +1

      S really correct

  • @vinothvinu
    @vinothvinu 3 года назад +36

    Perfect mom and wife .she is very humble...😊😊

  • @hems2628
    @hems2628 3 года назад +154

    She is humble and simple in her speech. Even she is so beautiful✨

  • @balakrishnankamesh2044
    @balakrishnankamesh2044 3 года назад +2

    சுத்த தமிழ் , தெளிவான உச்சரிப்பு, பேசும் தோரணை , தன்னம்பிக்கை ஊட்டும் வாசகங்கள், ஒரு சிறப்பான தலைமைக்கான தோரணை , நாளைய கலைஞர் என்ற பாதையை நோக்கி தனது வெற்றி பயணத்தை துவங்கியிருக்கும் தளபதியின் சேனைக்கு எதிர்வரும் எதிர்ப்புகளையும் , இன்னல்களையும் திறம்பட செயல்பட்டு தனது பாதையை வெற்றி பாதையாக மாற்றி தமிழகம் குன்றின் மேல் உள்ள குத்துவிளக்காக சிறப்புற , தாய் தமிழ் மேலும் செம்மை பெற்று , தமிழ் குடிமக்கள் தங்களது மாநிலத்தில் கண்ணியத்துடன் வாழ.. வெற்றிமுகமே தங்கள் முகமாக இனி அமைய .. தங்களது பூர்விக மண்ணான சோழ நாட்டின் திருவாரூரிலிருந்து வாழ்த்தும் .. பாலகிருஷ்ணன் காமேஸ்வரன்

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 года назад +239

    உண்மையில் நீங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரர் எப்படி பேசுவார்களோ அப்படி சிம்பிளாக பேசுகிறீர்கள். சூப்பர் 👍👍

    • @karthikvpc
      @karthikvpc 3 года назад +9

      இவர் என்ன செவ்வாய் கிரகத்தில் இருந்தா வந்தார் ? அதிகார வர்க்கத்தினரை விட, சினிமா கூத்தாடிகள் விட, கிரிக்கெட் சூதாட்ட வீரர்களை விட நீங்கள் இழிவான பிறப்பு என்ற எண்ணத்தை ஆழமாக பதித்து விட்டார்கள் ஊடக வேசிகள்.

    • @rejiancy8249
      @rejiancy8249 3 года назад

      R.regi

  • @sumathisumathi7229
    @sumathisumathi7229 3 года назад +4

    திரு முதலமைச்சர் ஐயா அவர்கள் நீங்கள் தலைமை ஏற்றுவதற்கு மிகவும் நன்றி எங்கள் குடும்ப சார்பாக வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா உங்கள் மனைவி மிகவும் அருமையாக பொறுமையாக பேசினார்கள் மிக்க நன்றி ஐயா

  • @hanieljonast5615
    @hanieljonast5615 3 года назад +142

    Any one after Stalin sir became CM

  • @redfuji5967
    @redfuji5967 3 года назад +171

    யதார்த்தம் உங்களிடம் பூரணமாக உள்ளது.. வாழ்த்துக்கள்

  • @sksekargeetha
    @sksekargeetha 3 года назад +49

    நல்ல அப்பா!

  • @subramanimk3596
    @subramanimk3596 3 года назад +308

    முகத்தில் என்ன ஒரு அமைதி மற்றும் லக்ஷ்மி கடாக்ஷம். இவர்கள் செய்யும் பக்தி மட்டுமே இவர்களின் அராஜக குடும்பத்தை காப்பாற்றி கொண்டிருக்கிறது

    • @openmindipl8816
      @openmindipl8816 3 года назад +15

      என்ன அராஜகம் nu எனக்கு தெரியல.. கொஞ்சம் தெளிவா ஆதாரத்தோடு சொன்னீங்க நா நான் மற்றும் என்னை போன்றவர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்..

    • @openmindipl8816
      @openmindipl8816 3 года назад +16

      @Karthick
      Bro naan Proof oda ketten..Verum vaaila soldratha iruntha neraya sollalaam..Athaaram mukkiyam la..
      2g oolal na en high court punishment pannala..
      Manal kollai last 10 years ya enkayum nadakkala apdi nu Soldreenka..
      Ealam la sariyana purithal yaarukkum inka illa.Ilqngai enpathu tamilnaattin oru paguthiyo illai India vin oru paguthiyo alla...Vera oru naattula nadakkura Issue la China, Russia, Pakistan poondra nadukal Support oda nadantha intha issue ku oru kutti maanila Arasu epdi karanamaa irukka mudiyum..Logic ye illama ellaarum Pesuraankale thavira saroyaana purithal illai..
      Ithe Viduthalai pulikalukku Support pannathaala thaan DMK oda aatchi ye poche..Athukku Yaar poruppu..
      Eelam issue kandippa vethanai thara koodiyathu, atharkaka oru maanila Arasu Mel kutram sumathuvathu arasiyal kaaka thaame thavira entha niyayamum illai..Oru velai jeya aatchiuil irunthu irunthaal avar enna seithu iruppaar..Enna seithu irukka mudiyum endru nenaikireerkal..

    • @openmindipl8816
      @openmindipl8816 3 года назад +3

      @Karthick
      Thirudan ok..accepted..Kandippa athula maatru karuthu illai..Who is genuine in current politics..Admk or bjp or Congress..Who is genuine political party..
      Vote ku 1000ra vankittu Thiruda permission kodukkura makkal thirudan illaya..
      Investment ah inga pannittu Avan enga pooi thirumba eduppaan..
      Makkal thirunthum varai politician will not..
      Irukkura katchikal la( Irukkura kollaikarankalla) Etho kurainthapatcha samga neethi, Sakotharathuvam, samathuvam inka irukkum irunthirukkirathu enpathale I Support him..
      Mathapadi Oolal, Kollai, Arajakam nu paartha evanum inka sari illa...

    • @prabhuramasamy1067
      @prabhuramasamy1067 3 года назад

      @@openmindipl8816 v

    • @manojpandimanojpandi8997
      @manojpandimanojpandi8997 3 года назад +1

      Dai unnakku manasachiye eillaya da

  • @சாலையோரசோலை
    @சாலையோரசோலை 4 года назад +136

    உங்களிடம் உண்மை இருக்கிறது

  • @ranisekar2098
    @ranisekar2098 3 года назад +292

    உதயநிதி ஸ்டாலின் அப்படியே அம்மா மாதிரியே இருக்கிறார். மகள் கலைஞர் மற்றும் ஸ்டாலின் மாதிரி.

  • @jayachuttieschannel8258
    @jayachuttieschannel8258 3 года назад +4

    20 என்றாலும் 60 என்றாலும் கல்யாணம் பத்தி பேசும் போது வெட்கம் வருகிறது. Nice pa.

  • @ramyakathir9918
    @ramyakathir9918 3 года назад +40

    எதார்த்தம் அம்மா உங்கள் பேச்சுக்களில்

  • @verginjesu7509
    @verginjesu7509 3 года назад +4

    நல்ல ஒரு குடும்பப்பெண் அமைதியான அன்பான பேச்சு மாண்பு மிகு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள் வாழ்க வளர்க God bless you

  • @ariesarrow7603
    @ariesarrow7603 3 года назад +43

    Really she is gifted

  • @udhayaindu3864
    @udhayaindu3864 3 года назад +3

    உங்களுடைய எளிமையான பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அம்மா

  • @FirstLittleStepbynivi
    @FirstLittleStepbynivi 3 года назад +40

    Smiling face... congrats to ur family

  • @sundarilakshminarayanan7220
    @sundarilakshminarayanan7220 3 года назад +6

    As I was in north India i don't know much about politics of Tamilnadu. But from smt Durga Stalin's interview I came to know about our chief Minister and his family. With all of my family members pray God for his ood health,. Peaceful happy family life and successful in all his efforts to make Tamilnadu a self sufficient state in all .

  • @sampathirs5491
    @sampathirs5491 3 года назад +3

    பொறுமை என்பதற்கு இவர்கள் தான் உதாரணம். மாமனார் எதிர்ப்பு, கணவன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் இத்தனைக்கும் நடுவில் யார் என்ன சொன்னாலும் கடவுள் மீது அசைக்கமுடியா நம்பிக்கை. இந்தகாலத்து பெண்கள் கற்றுக்கொள்ள இவரிடம்நிறைய உண்டு.
    நாற்பது வருடமாக வேண்டிய வேண்டுதல்.
    இன்று ஸ்டாலின் சார் முதல்வர் என்றால் துர்கா அம்மையே காரணம். அடித்து கூறுவேன்.

  • @annurk.r.velusamy9535
    @annurk.r.velusamy9535 3 года назад +37

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

  • @குமரவேல்கந்தசாமி-ம2ன

    துர்கா அம்மையாரே வணக்கம்.தளபதியாரை ஆன்மீகத்துக்கு முழுமையாக மாற்றி அவர் ஆன்மீக செல்வத்தையும் முற்றாக அடைய தாங்கள் முயன்றிட வேண்டுகிறேன்.தாங்களும்,தளபதியாரும் பல்லாண்டு பல்லாண்டு வாழியவே.

  • @atchayaaatchaya3589
    @atchayaaatchaya3589 3 года назад +17

    Sir Nalla Appa va Nalla kudumba thalaivana irunthu irukanga very good Sir 🤝🤝🙏🙏

  • @elumalaibalasekar3877
    @elumalaibalasekar3877 3 года назад +39

    She is so humble

  • @வாசுபாலா
    @வாசுபாலா 3 года назад +34

    அம்மா உங்க ஸ்பீச் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு....ma

  • @Shamajab
    @Shamajab 3 года назад +26

    Like girl next door, very casual without any bandha 😍

  • @diyaavinothkumar8235
    @diyaavinothkumar8235 3 года назад +50

    Mam ur skin still looks good. No stress and problems in life make ur face still glowing

  • @craftediting2922
    @craftediting2922 3 года назад +6

    மகாலட்சுமி அமைதியான பேச்சு பொறுமை வாழ்க பல்லாண்டு ❣️❣️❣️அழகான சசிரிப்பு இதுபோன்ற மனைவி 😍😍😍😍😍🤩கிடைக்க கெடுத்து வைக்க வேண்டும் ஸ்டாலின் ஐயா

  • @elamelam3466
    @elamelam3466 3 года назад +29

    Family is everything 🤞🥰

  • @kaali9137
    @kaali9137 3 года назад +40

    தாங்களை பார்த்தால் இரு கரம் கூப்பி வணங்க தோன்றுகிறது தாயே........நமசிவாய....நமசிவாய....நமசிவாய.....

  • @குரு-த6ய
    @குரு-த6ய 3 года назад +58

    Naamadhan avanga elam rich ah vaaluvanga nu nenachutu irukom..Namma veetla nadakra maridhan iruku. Pesrathum Namma amma periyamma maridhan pesranga.

  • @rvchary6644
    @rvchary6644 4 года назад +71

    FIRST CLASS MADAM.. VERY NATURAL AND HONEST .. GOD BLESS YOU.. THANKUUU

    • @selvanayakselvanayaki1002
      @selvanayakselvanayaki1002 3 года назад +1

      Very nice mom. இது நம்ம வீட்டு நிகழ்வு போல் feel ஆகுது. I love you very much mom.

    • @vishnuskasc
      @vishnuskasc 3 года назад +1

      Same my mom talks like this only

  • @v.j.manickasundaramv.j.man8663
    @v.j.manickasundaramv.j.man8663 3 года назад +3

    சகோதரி எதார்த்த மான பேட்டி ரொம்ப அருமை!
    வாழ்க வளமுடன்!
    வாழ்க நலமுடன்!
    வாழ்க பல்லாண்டு! பல்லாண்டு!
    நீங்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்!!!

  • @anbuk5587
    @anbuk5587 3 года назад +49

    திரு.ஸ்டாலின் கருணாநிதி திறமையான கட்சித் தலைவரா? என்று என்னால் சொல்லமுடியாது.ஆனால் திருமதி துர்க்கா ஸ்டாலின் அவர்கள் ஒரு நல்ல மனைவியாக,நல்ல தாயாக,திறமைமிகு குடும்பத்தலைவி யாக எப்பொழுதும் சிறந்து விளங்கி வருகிறார் . வாழ்த்துக்கள் மேடம்.

  • @rajkumar-zj3nw
    @rajkumar-zj3nw 3 года назад +39

    நீங்கள் செய்த வழிபாடே உங்கள் தலைமை அமைய துணை நின்றது🙏

  • @rahmathregana6626
    @rahmathregana6626 3 года назад +4

    Yeppayumey I like Durgastalin Amma vry much. i like her பொட்டு ,saree &பூ paarkavey intha modern world la, rombba niraivva iruppangga.Masha Allah.

  • @madhanmohan7
    @madhanmohan7 3 года назад +15

    திரு. ஸ்டாலின் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி

    • @seetharamanat7241
      @seetharamanat7241 2 года назад

      Very good woman talking nicely politely Mrs Seetharaman

  • @normalman8941
    @normalman8941 3 года назад +8

    Very humble and simplicity Mrs. Durga Stalin

  • @nandakumars5373
    @nandakumars5373 3 года назад +8

    First Stalin sir enaku pudikathu, after election avar, aunga wife ,, paakum pothu aunga mela respected a irukku, 🙏 ayya

  • @pradheeprk5507
    @pradheeprk5507 3 года назад +12

    உண்மை அம்மா திரு ஸ்டாலின் அவர்கள் மிகவும் பொறுமை உள்ளவர்.

  • @mprakashvaishalini7687
    @mprakashvaishalini7687 3 года назад +40

    Neengal pesuvathai parkum pothu ungal kudumbathin meethu paasamum mariyathaiyum koodugindrathu amma

  • @sathishsk909
    @sathishsk909 3 года назад +1

    Intresting

  • @BharathiRaja-zm4vt
    @BharathiRaja-zm4vt 3 года назад +12

    திருவேண்காடு பன்பாடு மாரவே இல்லை...my place ✨✨✨😊

  • @ashoksivan9431
    @ashoksivan9431 2 года назад +2

    சிறந்த குடும்ப தலைவி. வாழ்க வளத்துடன்.

  • @ponnarasu5705
    @ponnarasu5705 3 года назад +14

    Thalapathi
    She is the back bone of Stalin.... Any body agree

    • @balram2441
      @balram2441 3 года назад

      Agree but shes genuine and prayerful unlike Stalin

  • @anbudannagarajanponneri4144
    @anbudannagarajanponneri4144 3 года назад +3

    நம்ம தலைவரை போல் இல்லத்து அரசியும் சிறப்பு வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு - நான் தி.மு.க என்பதில் எனக்கும் தனி மகிழ்ச்சி

  • @nithyadevi8444
    @nithyadevi8444 3 года назад +4

    Amma..yathaartha maana speech.
    Super..

  • @sathiyamoorthyr8636
    @sathiyamoorthyr8636 2 года назад +2

    எவ்வளவு ஒரு அமைதியான பேச்சு தெளிவான வார்த்தைகள் வாழ்க பல்லாண்டு

  • @rahamathullahjabbar356
    @rahamathullahjabbar356 3 года назад +21

    Mr Stalin, Chief Minister of Tamil Nadu,is proving he is a true Tamilan in practicing , hat's off Madam, you are a role model for today's Tamil generation,God bless you 🙏

  • @bobbyanbu9998
    @bobbyanbu9998 3 года назад +1

    எதார்த்தமான உங்களுடைய பேச்சு மிகவும் நன்று. I like to all , God bless you mam

  • @ssathishkumar7848
    @ssathishkumar7848 3 года назад +53

    அம்மாவுக்கு சுத்தி போடுங்க கண்னுபடபோகுது என்ன ஒரு எளிமையான பேச்சு

  • @balamurugansenthil8115
    @balamurugansenthil8115 3 года назад +80

    உங்களுக்கு.வந்து.கடவுள்.................நம்பிக்கை...அதிகம்.தான்.

  • @kasikasi9073
    @kasikasi9073 3 года назад +89

    CHEIF MINISTER wife certificate thandhu irukanga . wow semma sir neenga .family ya nalla care pannradhunala Jesus Christ ungalukku ivlo periya poruppu thandhurukanga .konjathil unmaiyairundhal anegathin Mel adhigariyaga vaipen superb.👏👏👏👏👏

  • @manikandanooty7331
    @manikandanooty7331 3 года назад +3

    முதல்வரின் மனைவி என்றால் தான் மமதை வந்து விடும். ஒரு குடும்பத்தின் தலைவி என்றால் நல்ல கணவருக்கு ஒரு அன்பான மனைவி என்பதுதானே முன்னிருத்தப்படும். நீர் வாழ்கா.

  • @oplambo6772
    @oplambo6772 3 года назад +5

    ஸ்டாலின் வெற்றிக்கு, முக்கிய காரணங்களில், முதன்மை யானவர் !

  • @vijayamohan8173
    @vijayamohan8173 3 года назад +2

    சிறந்த தம்பதியர்.இவர்களை பார்த்து இளம் தலைமுறையினர் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.🙏🙏🙏.

  • @rkkuberan92
    @rkkuberan92 3 года назад +17

    M k Stalin rombha kuduthu vachavaru... Mugathula avlo amaithi... Pechula kanivu... Super ma...

  • @kristibainagomid1238
    @kristibainagomid1238 3 года назад +5

    அருமையான பதிவு, தாய் தந்தை பிள்ளைகள் வளர்ப்பு முறை மிக அருமை

  • @rahimanthandrampet6436
    @rahimanthandrampet6436 3 года назад +6

    எதார்த்தமான பேச்சு, மிக அருமை அம்மா

  • @_nive_kamal_garden_
    @_nive_kamal_garden_ 3 года назад +5

    அம்மா உங்கள் பேச்சு ரொம்ப அழகா பொறுமையா இருக்குது எங்கள் தளபதியாரோட நீண்ட ஆயுளோடும் வாழ வேண்டும் என்று நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் அம்மா வாழ்க பல்லாண்டு

  • @padmaganapathy5354
    @padmaganapathy5354 3 года назад +4

    வெட்கம்கலந்த புன்சிரிப்பானபேச்சிக்கு ஈடுஇணையே இல்லைநீங்களும் உங்களவரும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ்க வளமுடன்.👍👍🙏🙏

  • @Belighted
    @Belighted 3 года назад +1

    Nice wig madam stallin sirkita. Entha company ketu solunga please

  • @smallqueen8797
    @smallqueen8797 3 года назад +84

    She is simple and sincere in her expressions

  • @mahalingamr8248
    @mahalingamr8248 3 года назад +18

    சகோதரி
    தங்களை மிகவும் பாராட்டவேண்டும்.
    தயவு செய்து ration ல் தரமான அரிசி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டால் மக்கள் வரவேற்பார்கள். நன்றி.

  • @stalinraj981
    @stalinraj981 3 года назад +11

    Very simple speech
    No any command
    So nice

  • @preethiravindran8449
    @preethiravindran8449 3 года назад +5

    Such a Lovely person.. Unexpected good quality

  • @amraamir1906
    @amraamir1906 3 года назад +81

    உங்களில் நல்லவர் மனைவியிடம் நல்லவர் என்று பெயர் பெற்றவரே.

    • @rdeepika4433
      @rdeepika4433 3 года назад

      Bbye

    • @mohamedismailismail9814
      @mohamedismailismail9814 3 года назад +3

      நபிகள் நாயகம் சொன்னார்கள் என்று சொல்லுங்க தம்பி

  • @vijayabaskaran2963
    @vijayabaskaran2963 3 года назад +9

    Sharing everything with family is good that is cm of TN

  • @rajap7812
    @rajap7812 3 года назад +34

    Super pesirunga Amma❤️

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 3 года назад +7

    Infotainment 💅.A fragrant Bouquet to Mesdames Durga Stalin ji.God blessed your beautiful family.Evidently I likes your high level Dopamine and quality vocabulary and I understand your positive spiritual education and idealism.In fact your each one cell loves another human beings like a venerable Stalin ji.you are blessed women to have a caring husband.🙏.