இனி கரண்ட் பில்லே கட்ட வேண்டாம் | Best Solar Panel for home | Cheapest Solar Panels for home

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 48

  • @reyazsalim8103
    @reyazsalim8103 День назад

    Dear bro
    Good, don't fix any embedded
    Direct to the roof area,
    Provide upstand or plinth foundations

  • @srinivasank1530
    @srinivasank1530 День назад

    சென்னையில் எனது நண்பர் ஒருவர் இதனை install செய்துள்ளார். ₹ 2.25 இலட்சம் செலவானதாம். ₹75000/- govt. மாணியம் bank direct credit வந்ததாம். வெயில் காலத்தில் இரண்டு மாததிற்கு ₹10,000/- கரண்ட் பில் வந்தது. இப்போது ₹1000/- தான் வருகிறதாம். இரண்டு வருடத்தில் investment cost கிடைத்துவிடும் என்கிறார்.

  • @gurunathan66
    @gurunathan66 3 дня назад +8

    அந்த மானியம் முழுவதும் அவங்களே எடுத்துப்பாங்க மேலும் அதிகமா கேட்பாங்க .அதனால மான்னியம் எல்லாம் சொல்வதற்கு நல்லா தான் இருக்கும்
    எல்லாமே அவங்களே செய்வதாக கூறுவதிலேயே புரிஞ்சிக்கோங்க . EB மற்றும் இவர்களே 30 or 40 ஆயிரம் எடுப்பாங்க .

  • @angurajm8646
    @angurajm8646 4 дня назад +3

    விவசாயத்திற்கு 5 H P மோட்டார் உபயோகத்திற்க்கு எவ்வளவு செலவாகும் நண்பரே

  • @jeyakumarr6858
    @jeyakumarr6858 День назад

    Total expenses how much?

  • @MM-yj8vh
    @MM-yj8vh 4 дня назад +3

    எல்லாம் ஓக்கே.... மலை அடிவார பகுதி ஆன சிறுவாணி பகுதியில், ஜுலை முதல் பிப்ரவரி மாதம் வரை வெயில் சுத்தமா இருக்காது. ஏதோ சில நாட்கள் மட்டும் தான் கிடைக்கும். ஒரே மேக மூட்டமாக தான் இருக்கும். எங்க பகுதிக்கு எந்த சுமார் பேனல்கள் வேலை செய்யும்...? வெளிநாடுகளில் எப்படி வெயில் இல்லாதா போதும் சோலார் பேனல்கள் மின்சாரம் உற்பத்தி செய்கிறதோ, அது போல இந்த லூப் கம்பனி பேனல்கள் கரண்ட்டை உற்பத்தி செய்து கொடுக்குமா ???

  • @rameinaussie
    @rameinaussie 2 дня назад

    i also installed 10 kw it cost me 5 lakhs total, i was getting 40 thousand now 18 thousand every two months

  • @RaghavendranParthasarathy
    @RaghavendranParthasarathy 2 дня назад +1

    Do you do installation in Chennai ?

    • @subramanian922
      @subramanian922 День назад

      Good afternoon our company installed in Chennai also sir
      Do you have any solar enquiry sir

  • @mohans4109
    @mohans4109 День назад

    கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு குறைந்தது எவ்வளவு k w போட வேண்டும்

  • @AjithKumar-xd1rx
    @AjithKumar-xd1rx 3 дня назад

    Price for 25 KW and how much unit it will generate per day on an average?

  • @DFSElite
    @DFSElite День назад

    5 kv shop for எவ்வளவு வரும் ? From Chennai

  • @vinodkunath2473
    @vinodkunath2473 3 дня назад +1

    Very informative 👏

  • @Rajesh-u1h1u
    @Rajesh-u1h1u 4 дня назад

    Sir,1kvt solar poda yevla selavagum

  • @pms.8795
    @pms.8795 3 дня назад

    How much for 2 KW off grid sir.

  • @anpandiyaraj
    @anpandiyaraj День назад

    20k monthly bill ha... ola cab otaathinga...

  • @alexandremorlot7270
    @alexandremorlot7270 2 дня назад

    Is there any agency at pondicherry to contact?

    • @vidhyasahara2078
      @vidhyasahara2078 День назад

      Am from
      Chidambaram we do all over tamilnadu

    • @subramanian922
      @subramanian922 День назад

      Good afternoon sir,
      We are doing solar plant and installation of all over india.

    • @subramanian922
      @subramanian922 День назад

      ​@@vidhyasahara2078
      Good afternoon sir
      Shall we mutually do the business sir?

  • @காத்திக்கடலூர்காரன்

    கரண்டை பில்லே கட்ட வேண்டாம் ஆனா சூரிய ஒளி தகடு வாங்க செலவு ....

  • @farookabdulmajeed85
    @farookabdulmajeed85 2 дня назад

    முதலில் எவ்வளவு செலவு ஆகும். அதை முதலில் தெரிந்து கொண்டால் மக்கள் பிறகு நீங்கள் விரிவாக தெரிவிக்கும் விளக்கத்தை புரிந்து கொண்டு ஆர்வத்துடன் போட நினைப்பவர்கள்

  • @prasath.mprasathmurugesan2350
    @prasath.mprasathmurugesan2350 День назад

    I'm in Neyveli Arch Gate Sir if u make a solar power to my home it's is possible Sir if u tell i arrange a money and call u SIR

  • @rpkannansasireka6777
    @rpkannansasireka6777 4 дня назад +3

    Price 3kw?

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 4 дня назад +1

      18k

    • @elamurugans259
      @elamurugans259 3 дня назад

      மானியம் போக 18k வா? 3kw ஒரு நாளைக்கு எத்தனை யூனிட் உற்பத்தி ஆகும்?​@@RajKumar-fp4vw

  • @rengarajanthirukonda7637
    @rengarajanthirukonda7637 3 дня назад

    2 kw instal panna evalu?

  • @Kavinoptiontrader
    @Kavinoptiontrader 4 дня назад +1

    Price sir 10kw

  • @subramania7980
    @subramania7980 4 дня назад +1

    Thanjavur pannuvengla

  • @converge8368
    @converge8368 2 дня назад

    1 kw average power producing per day

  • @YV360TAMIL
    @YV360TAMIL 2 дня назад +2

    எல்லாம் சரி கடைசி வரைக்கும் எவ்வளவு செலவாகும்னு சொல்லவே இல்லையே. விலையை சொன்னா ஓடிடுவாங்கனா.

  • @rameshmuthuswamy6510
    @rameshmuthuswamy6510 3 дня назад +11

    மின்சார துறை ஊழியர்களுக்கு கையூட்டு குறைந்தது 2 லட்சம் கொடுக்க வேண்டுமா

  • @saravanansaravananprb7268
    @saravanansaravananprb7268 День назад

    This is a useless concept in tamil nadu, because more commission and fixed charge GST, ect.. Please don't install it, I was burning my fingers.

  • @MANOKARAN-tf5xs
    @MANOKARAN-tf5xs 4 дня назад +1

    😢🎉😮.

    _ ,

  • @venkatesantnstc4690
    @venkatesantnstc4690 2 дня назад +1

    2kw பண்ண மொத்த செலவு எவ்வளவு இதற்கு சப்சிடி எவ்வளவு

    • @subramanian922
      @subramanian922 День назад

      Good afternoon sir
      We are doing sir
      Kindly share your mail ID sir
      We will send the details sir

    • @leegarden5971
      @leegarden5971 День назад

      Can we apply for the HRNC temple,,,,eligible for the subsidiary