விஜய் படத்தில் நான் செய்த தவறு.. - Producer Manickam Narayanan | Chai with Chithra | Part -2

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 215

  • @aithinallathambi9911
    @aithinallathambi9911 3 года назад +70

    உண்மையை சொல்வதற்கு கூட ஒரு தைரியம் வேண்டும் அந்த தைரியம் உங்களிடம் இருக்கு சார்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 года назад +6

    திரைத்துறையில் இப்படியும் சில நல்ல வெளிப்படையான அபூர்வமான மனிதர்கள்.. சிறந்த நேர்க்காணல்... அருமை...

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 3 года назад +47

    என்ன ஒரு வலி படம் ஆரம்பிக்கும் போது முதலாளி அரம்பித்த 4,5 நாட்களில் அவன் தான் கடைநிலை ஊழியன்.. நம்பி இழப்பது கொடுமை

  • @mithileshmithil7953
    @mithileshmithil7953 3 года назад +5

    இவர் ஒருவர் மாதிரி திரைப்பட உலகில் உள்ள அனைவரும் இருந்தால் திரைஉலகம் வளர்ச்சி அடையும்.ஐயாவிற்கு நன்றிகள்

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 3 года назад +44

    உண்மை, விடா முயற்சி வெற்றி இவரின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்க வேண்டும்

  • @user-ho3gz4op3f
    @user-ho3gz4op3f 3 года назад +135

    இது வரை சித்ரா லட்சுமணன் எடுத்த பேட்டியில் மிகச்சிறப்பான பேட்டி இதுதான்

  • @deepakg2884
    @deepakg2884 3 года назад +54

    இவரு யாருனு இப்போ தான் தெரியுது !!! Very inspiring at least ஒரு 7 episode போடுங்க ❣️

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 3 года назад +43

    மிக மிக அருமையான பேட்டி.சினிமா உலகத்தை மோசமானது என்று ஏன் கூறுகிறார்கள் என்று இப்பொழுது தான் புரிகிறது.தயாரிப்பாளர் நிலை படு பரிதாபம்.

  • @srikanthrangarajan5206
    @srikanthrangarajan5206 3 года назад +36

    He is the best guest so far in touring talkies

  • @shanthishanthi5762
    @shanthishanthi5762 3 года назад +7

    வாழ்க்கையில் கற்று கொள்ள வேண்டிய நிறைய விஷயங்களை கற்று கொடுத்து உள்ளீர்கள் உங்கள் கருத்துக்கள் மூலம் நன்றி சார்...

  • @MultiAshwin2010
    @MultiAshwin2010 3 года назад +34

    Chitra is a good listener and never interrupts unnecessarily asks the right questions and in right time.

  • @meemanikandan
    @meemanikandan 3 года назад +10

    "கரடுமுரடான பாதையிலும் கண்ணியம் அவசியம்". அருமை.
    இனி எமது காத்திருப்பு...அடுத்த பகுதிக்கு...

  • @annamalaikalyanasundaram5895
    @annamalaikalyanasundaram5895 3 года назад +12

    வேற லெவல் இவர்.
    ஆளுமையான மனிதர்....

  • @sharans6448
    @sharans6448 3 года назад +17

    He is the father of cable tv.he is owner of 7th channel in 90s.amazing person ❤️unfortunately successful people are not famous

  • @rajas3463
    @rajas3463 3 года назад +6

    Best Interview. Hats off. You are really a Manikkam.

  • @kaarthicksubramanian6737
    @kaarthicksubramanian6737 3 года назад +13

    I will surely pray for this guy .... he should be happy atleast from now. Andha manasu dhan sir kadavul. Chithra sir pl extend his episodes

  • @gunasekaran4027
    @gunasekaran4027 3 года назад +29

    இந்த கலியுகத்தில் இப்படியும் ஒரு மனிதன்

  • @preethik52
    @preethik52 3 года назад +9

    On of the best interview so far! Very candid and interesting. Best wishes to Mr. Narayan!

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 3 года назад +3

    சிறப்பான அருமையான பேட்டி. திரு நாராயணனின் பேட்டி வாழ்வில் அனைவருக்கும் பாடம்

  • @harishsomaraj8154
    @harishsomaraj8154 3 года назад +8

    இவ்வளவு உண்மை யா யாரும் பேசியது கிடையாது.....

  • @savkoor
    @savkoor 3 года назад +9

    Very good interaction. Lots of learning from this gentleman's career & life. Straight from heart talk.

  • @pvr706
    @pvr706 3 года назад +5

    Wow what a strong personality!!! Liked every minute of the interview

  • @srinivasang4240
    @srinivasang4240 3 года назад +1

    மிகவும் இயல்பான நேர்மையான பேச்சு ஆனா இவர் பேசுவதை கேட்கும் போது மிக கர்வமாக பேசுவது போல் தோன்றுகிறது.....ஆனா அது உண்மை இல்லை மிக நேர்மையான மனிதர்களின் பேச்சு இப்படி தான் இருக்கும்.......GREAT SIR' 🙏🙏🙏🙏

  • @7thganesh
    @7thganesh 3 года назад +6

    மாணிக்கம் சார் கம்பெனியில் வேலை பார்த்த பத்து வருடங்களில் இருமுறை நேரி பார்த்திருக்கென் சாரை அதில ஒரு முறை நேருக்குநேர் அவர் டெபுல் முன் உட்கார்ந்து பேசியதும் 10 முறை என்னை தொலைபேசியில் என்னிடம் பேசிய பெருமையுடனும் என் பெயருக்கு முன் செவன்த்கணேஷ் வந்தது எனக்கு பெருமையே

  • @palanibatcha1573
    @palanibatcha1573 3 года назад +7

    Mr.Narayanan came to Seychelles with Mr.Ilayaraja.was not aware of his expertise and honest approach in cinematic and his self confidence even after so much hardship.best wishes brother.

  • @stockastics
    @stockastics 3 года назад +12

    He has good advisors for friends but i think he was impulsive in big decisions not thinking through the implication. Came across as a very genuine person. I am surprised none of his good friends stopped him from taking these awful decisions. Good interview Chitra sir. He is a very good person and throws light on how movie industry treats Producers.

  • @rajeshwaran9654
    @rajeshwaran9654 3 года назад +6

    Very inspirational sir 1st time cinema life reality soli irukaru .. hats off

  • @sathyamourthy3272
    @sathyamourthy3272 3 года назад +4

    Super sir... Love you Narayanan sir... You also a role model for me and too our youth people.....

  • @jegannarayanasamy1508
    @jegannarayanasamy1508 3 года назад +6

    One of the best best great great interview......

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 3 месяца назад +1

    இவர் பேசும் முறை சினிமாவில் அடிபட்ட நண்பர் ஒருவர் நம்மிடம் ரகசியமாக தன் அனுபவத்தை கூறுவது போன்று உள்ளது

  • @user-ho3gz4op3f
    @user-ho3gz4op3f 3 года назад +8

    உண்மையின் மறு உருவம் இவர்

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 3 года назад +9

    1st time I'm sharing touring talkies interview in my Fb & to my WhatsApp friends. Amazing interview of extraordinary guy.

  • @sivakumarv3203
    @sivakumarv3203 3 года назад +15

    Romba nondhu pona maadhiri irukke sir.. Don't worry.. 🙏

  • @witchwishes3879
    @witchwishes3879 3 года назад +13

    Those days Karthik is like a simbu ..no proper callsheet

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 3 года назад +18

    ஐய்யா, இரண்டு கோடி ரூபாய்க்கு, அன்றைய தினம் தங்கம் வாங்கி லாக்கரில் வைத்திருந்தால், இன்றைக்கு பல கோடி ஆகி இருக்கும், என்ன செய்வது, விதிவழியா தான் மதி போகும்.

    • @rajp2956
      @rajp2956 Год назад

      if he invest in realestate in ecr area he might own 2000 cr

  • @anandhasrivi
    @anandhasrivi 3 года назад +5

    Bold speech.

  • @sibichakk3912
    @sibichakk3912 3 года назад +6

    Super chettiyar...☺
    Simple genuine frank person..👏👌

  • @eswaravelan8497
    @eswaravelan8497 3 месяца назад +1

    He is a very brave approach and this is best interview taken by Chitra

  • @padmaja132
    @padmaja132 3 года назад +2

    Sir சினிமாக்காரங்களைப் பற்றி உண்மை சொன்னீர்கள்.👌

  • @arumugamchandrasekar6886
    @arumugamchandrasekar6886 3 года назад +2

    சந்திரசேகர் திரைக்களம் எமது நிறுவனம் சார்பில் தயாரித்து ரீலிஸ் செய்தவன். அதில் உள்ள போலி மனிதர்களை சந்தித்தேன். இவர் பேட்டி நிர்வாண உண்மை.வியப்பு பாராட்டுக்கள்

  • @akisamy8797
    @akisamy8797 3 года назад +4

    அருமை ஐயா 👍

  • @leoleadguitarist1106
    @leoleadguitarist1106 3 года назад +18

    Nermaiyana manidhargal ellorkkum sodhanaigal conform

  • @user-jx5zy1jv7v
    @user-jx5zy1jv7v 3 года назад +6

    சித்திர சார் நோடிஞ்ச தயாரிப்பாளர்கள் eallathum பேட்டி இஅடுங்க சார் pls சார்

  • @mangaleshwaranvnpa8640
    @mangaleshwaranvnpa8640 3 года назад +1

    Thank you for your time and interview Sir... after watching this I got more clarity towards my own life🙏

  • @denswils5820
    @denswils5820 3 года назад +1

    This is one of the best ever interview.... Very realistic ... All words from him is true.. super, all the best..

  • @user-ho3gz4op3f
    @user-ho3gz4op3f 3 года назад +30

    யார் சார் நீங்க உங்கள பாக்கணும் போல

  • @sbttlperson
    @sbttlperson 3 года назад +2

    Good and honest interview

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 года назад +1

    அருமையான
    மணிதர்
    அணுபவம் பேசுகிறது
    நல்ல மணிதர்

  • @jothiIyer
    @jothiIyer 3 месяца назад

    Sir make me laugh after long time in the mid of interviews frequently 😂😂😂😂

  • @kumarm5961
    @kumarm5961 3 года назад +6

    Sir how u can lead a life of very simple, just hatsoff

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN 3 года назад +2

    உண்மை. மனிதர். .நன்றி. சார்

  • @RajKumar-ro6ks
    @RajKumar-ro6ks 3 года назад +1

    Very bold... speech by..producer

  • @arunkumarannamalai8734
    @arunkumarannamalai8734 3 года назад +1

    மிக அருமை நேர்மை

  • @sathyanril
    @sathyanril 3 года назад +3

    One of the best interview

  • @mohamadalij7588
    @mohamadalij7588 3 года назад +1

    அஜித்திடம்....17 லட்சம்...இழந்தவர்.....கடவுள் உங்களை காப்பாற்ற வேண்டும் சார்..💐

  • @almasenterprises9225
    @almasenterprises9225 3 года назад +1

    Very very ethical and passionate person

  • @skyhighlearning2804
    @skyhighlearning2804 3 года назад +2

    Simply Superb Interview

  • @irfnab
    @irfnab 3 года назад +4

    Best person ❤️❤️❤️

  • @kannanraja2043
    @kannanraja2043 3 года назад +2

    Really Like his True speech

  • @chellamuthuaadhilakshmibui2265
    @chellamuthuaadhilakshmibui2265 Год назад +1

    Truthfull person

  • @buvaneshwaran6648
    @buvaneshwaran6648 3 года назад +2

    Unique personality

  • @rvinesh8662
    @rvinesh8662 3 года назад +2

    Phaaaaa sema erugu intha interview kekka kekka semaya erunthuch😯😯😯😯

  • @manoathnesiyas3413
    @manoathnesiyas3413 3 года назад +9

    Thalapathy

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 года назад +12

    நன்றி இல்லாத மனிதர்கள் சினிமா துறையில் நேர்மையான மனிதர்கள் வாழ முடியாது

  • @arulmurugantptsarul6863
    @arulmurugantptsarul6863 3 года назад +1

    Really opena pesarau manikkam sir,,I rellay surprise!!!! in this world eppadium erukkaga!!!

  • @karmakarthakriya
    @karmakarthakriya 3 месяца назад

    Manikam dhan sir Neenga.. Correct aa per vechitanga unga petror❤

  • @ShreeSaisamayal
    @ShreeSaisamayal 3 года назад +2

    நான் ரொம்ப நேர்மையான ஆளு

  • @vijayakumar6800
    @vijayakumar6800 3 года назад +2

    Super Sir...really you were suffered lot as producer.

  • @naganathan3142
    @naganathan3142 3 года назад +1

    Best interview sir

  • @viswanathansingaram3521
    @viswanathansingaram3521 3 года назад +1

    Very genuine producer in the tamil cine field

  • @rvinesh8662
    @rvinesh8662 3 года назад +2

    Vera level sir😘😘😘😘😘

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 года назад +8

    Frank, outspoken and genuiness are totally absent from the present day world and in film Industry in particular hype and artificiality is ruling the roost. That is the reason for big Producing Houses which was their quietly quit the field sensing disrespect. In 1985, in an interview to Doordarshan the actor & producer (late) Mr. K.Balaje told that respect for production house and producers are declining. The interviewer was Actress Revathii. Ref: DD Podhigai, Malarum Ninaivugal, 1985 Deepavali Special Program

  • @samaragala4783
    @samaragala4783 3 года назад +8

    Oscar films ravichandran next update

  • @muthumari9294
    @muthumari9294 3 года назад +23

    உண்மையான மனிதர் இந்த தொழில் செய்தது தவறு.

    • @aravindkumar587
      @aravindkumar587 3 года назад +1

      உண்மையான மனிதர் இந்தியால எந்த தொழிலும் செய்ய முடியாது 😢

    • @balachandern660
      @balachandern660 3 года назад

      @@aravindkumar587 correct ah soneenga

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 3 года назад +1

    Demanding life...excellent

  • @vikramg7002
    @vikramg7002 3 года назад +1

    Evlo Nalla manidhar sir Neenga 👌🏽🔥

  • @MrViveksamurai
    @MrViveksamurai 3 года назад +1

    Very honest

  • @vijikanna5349
    @vijikanna5349 3 года назад

    Super sir correct well done.

  • @SaiAppu23
    @SaiAppu23 3 года назад +1

    Super sir👍

  • @pulisekar3901
    @pulisekar3901 3 года назад +1

    சூப்பர் இன்டெர்வியூ

  • @rajagopalan8353
    @rajagopalan8353 3 года назад +5

    சினிமா என்ற ஒரு மாய வியாபார உலகில் ஒரு தயாரிப்பாளர் எவ்வாறு நடந்துக்கொள்ளக்கூடாது என்பதற்கு இவர் மிகச்சிறந்த உதாரணம்.எல்லோருக்கும் ஒரு பாடமும் கூட.
    வியாபாரத்திற்கு சற்றும் பொருத்தமேயில்லாத செட்டியார்.ஆச்சர்யம்,ஆனால் அது தான் உண்மை.
    நல்லவனாகயிருந்தால் மட்டும் போதாது,வல்லவனாகவும் இருக்க வேண்டும்.
    மீண்டும்,மீண்டும் தெரிந்தே தவறுகளை செய்து பணத்தை இழந்துள்ளார்.இவர் மீது பரிதாபம் வரவில்லை கோபம்தான் வருகிறது.பாவம் இவரின் மனைவி.
    சாமார்த்தியத்திற்கும்,வணிக நுணக்கங்களுக்கும் பெயர் பெற்ற நகரத்தார் வகுப்பில் இப்படியும் ஒருவர்.

  • @m.mohamedbasham.mohamedbas6937
    @m.mohamedbasham.mohamedbas6937 3 года назад +2

    Super sir

  • @antibullshit594
    @antibullshit594 3 года назад +8

    Man of principle!! Love him!

  • @sriram19871
    @sriram19871 3 года назад +1

    I am became fan of him

  • @ezhilvendan6173
    @ezhilvendan6173 3 года назад +1

    Super

  • @manimaranp2214
    @manimaranp2214 3 года назад +1

    The real man.

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 3 года назад +5

    12:14
    இதுக்கு மேல emotion ஆ?
    P. Vasu ரொம்பவே காமிச்சாரே.

  • @bblackkboxx
    @bblackkboxx 3 года назад +1

    Marana interview. My first comment for touring talkies . Maniratnam,Shankar,Kamal........ahahaha.....sema..pinch. salute Narayana sir. This interview big inspiration. ...........Alll time best interview.....in cine field.......

  • @bavishyaview8801
    @bavishyaview8801 3 года назад +1

    Good

  • @rsvenkatesh
    @rsvenkatesh 3 года назад

    நான் ரொம்ப நேர்மை. நா ரொம்ப அது, நா ரொம்ப எடு, கைல காசு இல்லனா படம் எடுக்க மாட்டேன். அப்பறோம் கடனை உடனே வாங்கி அடுத்த படம் ரெடி பண்ணனும். ஆமா.. இவரு எடுத்த படம் எல்லாம் நஷ்டம், அப்போ காசு எப்பிடி வருது?

  • @sundaramsundaram6396
    @sundaramsundaram6396 3 года назад +6

    சித்ரா சார், இதுபோல 2,3 இண்டர்வியூ தான் உண்மையா இருந்தது, நாராயண் சார் சூப்பர்

  • @sureshpeter8630
    @sureshpeter8630 3 года назад

    சூப்பர் சார்

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 3 года назад +1

    Innum 3, 4 episode irunthal kandippa comments le thitti theerpanga..
    Karaikudi Narayanan kku ippidi thaan 3 episode nalla manithar enru comments pottavanga piragu avarai vera mathiri comments pottanga..

  • @thanikaturaja9926
    @thanikaturaja9926 3 года назад +2

    Sir,if truth can help people,none will tell lies,being true leads to poverty and we struggle even to save our parents and fly,this is kaliyug only acceptable word is money.

  • @Selvam_Raja
    @Selvam_Raja 3 года назад +10

    நீங்க சொன்னது மிக அருமை.... ஆனால் சீனு படத்தில் நீங்க செய்ததுதான் தவறு... வாசு Sir தான் Comedy படம் எடுக்கலாம்னு சொன்னாரே... நீங்கதான் இந்த படத்தை எடுக்க சொன்னீர்கள்...
    இந்திரலோகத்தில் நா.அழகப்பனில் என் மாமா உதவி இயக்குனர்... அந்தப் படம் ரம்பையின் காதல் படத்தின் காப்பினு சொன்னார்....😊😊

  • @meenaviji
    @meenaviji 3 года назад

    after that sivajiganesan director bararh interview, this is the best of CwC

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 года назад +2

    Knowing everyone....talking everything....having experience... Then where is the mistake?

  • @porselvans6310
    @porselvans6310 3 года назад

    விஜய் நடித்த படம் மாண்புமிகு மாணவன். 7th channel production. Manikya Narayanan sir.

  • @kaarthikjeeva9092
    @kaarthikjeeva9092 3 года назад +1

    Maanbumigu maanavan,seenunu pear kooda solla maateingraar,paavam nalla manushan

  • @arumugammuthuraj7077
    @arumugammuthuraj7077 3 года назад +3

    மாண்புமிகு மாணவன் தயாரிப்பாளர்