இளையராஜாவிற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து அசந்த ஜெயலலிதா-Manickam Narayanan|Chai withchithra|Part 5

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2021
  • TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies.co/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • РазвлеченияРазвлечения

Комментарии • 425

  • @rajathiraja4676
    @rajathiraja4676 3 года назад +327

    இது வரை வந்த சாய் சித்ரா அனைத்தும் அனைத்தும் பேட்டிகள , ஆனால் மாணிக்கம் நாராயணன் பேட்டி அல்ல, வாக்குமூலம்...

  • @krishnak2680
    @krishnak2680 3 года назад +39

    என்ன ஒரு வெளிப்படையான மனிதர் ,வாழ்த்துக்கள் ஐயா ,

  • @senthilms1
    @senthilms1 3 года назад +11

    உண்மையான மனிதர். I knew about him. செட்டியார் இனத்தில் உண்மையாக வாழ்ந்தவர்

  • @asdfgfop
    @asdfgfop 3 года назад +16

    Dear Manickam sir....
    Great sir.....நல்லவங்களை ஆண்டவன் கை விட மாட்டார்...

  • @elengovanj
    @elengovanj 3 года назад +56

    இப்படி ஒரு நல்ல மனிதர் திரைப்பட தயாரிப்பு துறையில் அரிதான மாணிக்கம்.இவர் எப்படி யாவது வெற்றி பெற வேண்டும் என்ற ஏக்கம் மனதில் வருகிறது

  • @ramanctn8633
    @ramanctn8633 3 года назад +22

    மாணிக்கம் சார் உங்கள் நேர்மை தான் உங்கள் பலம், நீங்க பேசும் போது உண்மை & நேர்மையின் பலம் புரிந்து கொள்ள முடிகிறது. மாணிக்கம் சார் ஒரு சில விஷயங்கள் பேசும் போது சித்ரா சார் அசந்து போய் மலைத்து போய் விட்டார் என்று நினைக்கின்றேன். அநேகமாக சித்ரா சார், மாணிக்கம் சார் பேட்டி எடுத்த அனுபவம் பற்றி தனியாக ஒரு வீடியோ போட வேண்டும் என்று நினைக்கிறோம் 🙏

  • @SS-hh4eu
    @SS-hh4eu 3 года назад +15

    பாரதிராஜா வேட்டையாடு விளையாடு இசை வெளியீட்டு விழாவில் இவரை பற்றி சொன்னது இப்பவும் ஞாபகம் உள்ளது. மாணிக்கம் நாராயணன் எதை தொட்டாலும் விளங்காது. ஆனால் இந்த படம் ஓடும் என்றார். அதே போல் ஓடியது. அந்த ஒரே படம் மட்டுமே ஓடி இருக்கிறது. மற்ற படங்களில் இவருக்கு அதிர்ஷ்டம் இருக்க வில்லை

    • @abduljailany6709
      @abduljailany6709 3 года назад

      Padam odiyum kaasu kaikku varala.. Athulayum nashtam. Blockbuster padathukkey intha nilamai.

  • @INDHRAJITH643
    @INDHRAJITH643 3 года назад +32

    நல்ல வேள படம் ஓடல இவர் 2காதும் தப்பிச்சிடுச்சி!!

  • @marimuthugunasekaran3148
    @marimuthugunasekaran3148 3 года назад +4

    ஒரு முறை மறைந்த இயக்குனர் விசு சொல்லி இருந்தார்"ஒரு நல்ல தயாரிப்பாளர் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். ஒரு நல்ல இயக்குனர் படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். இவர்கள் இருவரும் சந்திப்பதே இல்லை. இது தான் தமிழ் சினிமா". உங்களால் சினிமாவில், பிற துறைகளில் நிறைய பேர் வாழ்ந்து வருகின்றனர். மாணிக்கம் சார் நீங்கள் உடல் நலம், நீள் ஆயுள், நிறைசெல்வம் ,உயர் புகழ், மெய்ஞானம் பெற்று வாழ்க வளமுடன்! என வாழ்த்துக்குறேன்.

  • @ashokalways
    @ashokalways 3 года назад +18

    Finally myth about IR is broken by you sir. Hope no hatred comments about IR anymore. We should go along with people the way they are. >14:39 on wards

  • @dharanirenu1811
    @dharanirenu1811 3 года назад +11

    Chitra sir calmness is his success.. how patiently he handling.. Narayanan really super.. Hat's off.. True warrier...

  • @chinnaswamyr8291
    @chinnaswamyr8291 3 года назад +34

    சினிமாக்காரங்க பாதிப்பேருக்கு மேல இப்படித்தான். பாதிக்கப்பட்ட மனுஷன் எப்படி கதறுகிறார். சித்ரா சார், நீங்க கேள்விக்கேட்காமலே கொட்றாரு பாருங்க.பேட்டி அருமை.

  • @simbaalex3242
    @simbaalex3242 3 года назад +10

    இவர் படம் ப்ரிவ்யு பார்த்து சொல்ற தீர்ப்பை, ரெண்டு படம் தோல்வியை பார்த்த பின்னராவது சுதாரிச்சி கொஞ்சம் ப்ரீ ப்ரொடக்‌ஷன் வேலைகளில் கவனம் செலுத்தி இருக்கலாம். சினிமாவில் அடுத்தடுத்து வெற்றி கொடுத்த தயாரிப்பாளர்களும் இருக்காங்களே

  • @rajaindia6150
    @rajaindia6150 3 года назад +7

    Come here only for raja sir 🙏

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 года назад +5

    சினிமாவில் இப்படி ஒரு உண்மையான மனிதரா உங்களுக்கு தோல்வியே கிடையாது

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 3 года назад +12

    இசைஞானி 🙏

  • @tsmuthu200
    @tsmuthu200 3 года назад +67

    எவ்வளவு அடிச்சாலும் தாங்கரார்.. இவர் ரொம்ப நல்லவர்....

    • @jaisankarramasamy6583
      @jaisankarramasamy6583 3 года назад +1

      True! self confidence

    • @rsankar9559
      @rsankar9559 3 года назад +2

      He is such a loser.... An idiot

    • @indianmilitary
      @indianmilitary 3 года назад +1

      @@rsankar9559 But he is not valuing money like others do and he also has investments in other areas. So, he is able quickly make up for the loss. It is the reason why he took 10 movies despite huge loss. He is way richer than how he looks. Because of his passion and self confidence to earn money through other ways, he doesn't mind losing money or waste money on movies.

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 3 года назад

      Great human being

  • @vijaypandian6200
    @vijaypandian6200 3 года назад +4

    இது வரை நீங்கள் சந்தித்து பேட்டி கண்ட மணிதர்களில் பெயருக்கு தகுந்தாற்போல் இவர் மாணிக்கமே இவரை காலம் கைவிடாது இது எனது நம்பிக்கை

  • @meemanikandan
    @meemanikandan 3 года назад +8

    "ஒருவர் அவர் வேலையை சரியாகப் பார்த்துக்கொண்டிருந்தால் போதும் அவருக்கான மரியாதை அவரைத் தேடிச்சென்றடையும்". சிறப்பு.

  • @VigneshKaushik
    @VigneshKaushik 3 года назад +64

    This proves that filmmaking in Tamil is akin to gambling...it's not a profession or business. Pure gamble.

    • @fastfirstentertainment3453
      @fastfirstentertainment3453 3 года назад

      Very true
      ruclips.net/video/6vEnwnU0gZA/видео.html

    • @jaisankarramasamy6583
      @jaisankarramasamy6583 3 года назад

      True

    • @indianmilitary
      @indianmilitary 3 года назад +2

      Any movie industry or any field is not for gullible people. Honesty and straight forward approach is not enough. We also need shrewdness. Mr Manickam is shrewd but he is also overwhelmed by emotions and mindless passion. So, obviously he lost lot of money. But he is able to quickly earn money through other ways. It was the reason why he was able to produce 10 movies, despite loss after loss.

    • @bharathdev1732
      @bharathdev1732 3 года назад

      Well said

    • @sjjp5899
      @sjjp5899 3 года назад +2

      His ideas about non-involved filmmaking is not intelligent. Passionate but not intelligent. He needs to be a businessman who knows when to quit and also when to guide a director when it hurts the business and vision for the project.

  • @shivatiktik02
    @shivatiktik02 3 года назад +18

    உண்மையான மனிதர்

  • @sasikumarselvaraj5670
    @sasikumarselvaraj5670 3 года назад +6

    I never commented on any RUclips programs. But after watching this I can say this is the best episode of Chai with Chitra! Question to Chitra Sir - Is he speaking the truth? Regards, Sasi, London

  • @ramsenthuraj2384
    @ramsenthuraj2384 3 года назад +9

    இது பேட்டியாக தெரியவில்லை, அய்யா மாணிக்கம் நாராயணன் அவர்களின் மனக்குமுறலாகவே இருக்கிறது...
    இப்படிப்பட்ட ஒரு அரிய மனிதர் இன்றும் சினிமாவில் இருப்பது சினிமாவிற்கு சிறப்பான ஒன்றாகும்...

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 3 года назад +5

    One lesson I learnt from listening to Mr Manickam Narayanan is that one can't make good profit-making films only by spending money and not going to the shooting spots to see how the directors are filming.

  • @rammkumarviveganandan5133
    @rammkumarviveganandan5133 3 года назад +6

    Chitra sir, one of the best Interview sir 😀👍🏼

  • @rajarajansuba
    @rajarajansuba 3 года назад +11

    The best interview in chai with chitra

  • @saravanaatamil4771
    @saravanaatamil4771 3 года назад +36

    'முன் தினம் பார்த்தேனே' அவ்ளோ மோசமான படமெல்லாம் கிடையாது. நல்ல ஹீரோயின்களை போட்டுருக்கலாம்னு அவர் ஃபீல் பண்ணது சரிதான்.

  • @mk-su9bm
    @mk-su9bm 3 года назад +8

    I think this is the easiest interview for Chitra Sir, motor mathiri start panitu amaithiya pathukutu irukaru

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 3 года назад +12

    now that producers are starting to give interviews, true faces of many cine people are comin out in the blue..

  • @vaithyvaithiyanathan9535
    @vaithyvaithiyanathan9535 3 года назад +4

    Narayanan Sir: A big salute to your openness & honesty. The way you share your experience is a big learning for youngsters. Chitra Lakshmanan sir, hats off to you patience listening and allowing the guest to talk. One of the best interviews I have seen.. Thanks

  • @user-zv2ic4dh3w
    @user-zv2ic4dh3w 3 года назад +24

    *14:39** இளையராஜா*

  • @balamurugan2560
    @balamurugan2560 3 года назад +7

    இத்தனை தோல்விக்கு அப்புறமும் அவருடைய நம்பிக்கை 👍👍👍

  • @99ninne
    @99ninne 3 года назад +6

    நாராயணன் sir,, நீங்கள் சொன்ன வார்த்தை,, மிகப் பெரிய சித்தர் தத்துவம் 🤝🤝🤝

  • @gopalvenu2910
    @gopalvenu2910 3 года назад +45

    100க்கு நூறு உண்மை பார்த்திபன் இயக்கி மார்க்கெட் உள்ள ஒரு நடிகர் நடித்து இருந்தால் வித்தகன் நல்லா வித்திருக்கும்

    • @soundararajan236
      @soundararajan236 3 года назад +2

      I too felt the same after watching vithagan movie

    • @pravinmurthy
      @pravinmurthy 3 года назад +1

      Vithagan was trying to be Vettaiyaadu Vilaiayaadu 2!!.. It would not have worked with any hero..

  • @mania3203
    @mania3203 3 года назад +111

    ஒரு தடவையின்ன பரவயில்லை, ஒவ்வெரு தடவையும் அவன் ஏமாத்திட்டான், இவன் ஏமாத்திட்டான் என்றால் என்ன அர்த்தம். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இது மாறது. தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான், தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்

    • @farookboss698
      @farookboss698 2 месяца назад

      Cinemala antha alavuku ematram eruku mania avrgale

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 3 года назад +5

    இந்த மாதிரி எமோஷனல் கேஸெல்லாம் படம் எடுக்க வந்து போண்டி ஆனதால்தான் "வேட்டையாடு விளையாடு" சமயத்தில் கமல் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில், சினிமா தயாரிப்பு செய்ய வருகிறவர்கள் அதை முறைப்படி படித்துவிட்டு விட்டு வருவது நல்லது என்று சொல்லியிருந்தார்.

    • @balajiiyer4749
      @balajiiyer4749 3 года назад +3

      Raj Kamal has seen losses also, its not about education its how you manage and that's why AVM stopped production seeing the current trend of cheating by directors and even new age actors

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад +2

    நானும் மக்கு தான். இப்படி நிறைய ஏமாந்து நஷ்டம் அடைந்து இருக்கிறேன்.... இப்படியான வசனம் 80%மக்களுக்கு பொருந்தும்.

  • @sasikumar-rr5bv
    @sasikumar-rr5bv 3 года назад +9

    முன்தினம் பார்த்தேனே படம் ரொமான்டிக் நகைச்சுவை படம். ஏ கிளாஸ் காமெடி ரகம். எனக்கு மிக மிக பிடித்த படம். ஆக்டர்ஸ் வெயிட் இல்லாததால் படம் ரீச் ஆகவில்லை.

  • @user-xl7de7gs5x
    @user-xl7de7gs5x 3 года назад +8

    உண்மையிலேயே நீங்கள் மாணிக்கம் தான்.... நல்ல மனிதர்.... இந்த பாழாய்ப்போன உலகத்தில்..... இந்த சினிமால போட்ட பணத்த நீங்க சில தொழிற்சாலைகள் அமைத்து இருந்தால் பல்லாயிரம் பேர் பலன் அடைந்து இருப்பார்கள். நீங்கள் அவர்களுடைய வீட்டில் கடவுளாக இருந்துப்பீர்.

  • @deepakg2884
    @deepakg2884 3 года назад +1

    ஒவ்வொரு முறை இறுதியில் தொடரும் போடும் போது மகிழ்ச்சி அடைகிறேன் 😍 பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஸ்வரசியமான வாழ்கை அனுபவங்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி 🙏❤️

  • @sreesree5035
    @sreesree5035 3 года назад +10

    நல்ல மனிதர்

  • @sridharansrinivasan5812
    @sridharansrinivasan5812 Месяц назад

    Manickam Sir is an honest gentleman.He is a great person He is an example for others.

  • @nagarajanmanimozhi7445
    @nagarajanmanimozhi7445 3 года назад +8

    Maestro @ 14:38

  • @jayt8064
    @jayt8064 3 года назад +18

    பின்னால் வலையை விரிப்பான்.. உந்தன் திசையில் நடப்பான்.. இந்த கருமத்த மட்டும் மாத்துங்கடா முடியல

  • @SRIMURUGAN_00
    @SRIMURUGAN_00 3 года назад +5

    18:57 HARRIS SIR TOPIC.... Melody king forever 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ramankadasal4004
    @ramankadasal4004 3 года назад +2

    சினிமாவை காதலிக்கும் அதிசயமனிதர் அய்யாஅவர்களின் அனுபவம் அனைவருக்கும் பாடம்

  • @m.moorthikarathi7899
    @m.moorthikarathi7899 3 года назад +4

    Great salute manikkam narayanan sir

  • @silambarasant5271
    @silambarasant5271 3 года назад +8

    Ilayaraja is God of music

  • @Pilot_7497
    @Pilot_7497 3 года назад +14

    After Vettayadu Vilayadu , he should have chosen good projects with good scripts.

  • @sivaguru682
    @sivaguru682 3 года назад +3

    Manickam Sir might be short tempered, but looks like very honest person. in part-3 he blamed Mani Ratnam but in part-4 he says Suhasini came for his son's wedding. Really interesting interview.

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 3 года назад +2

    You are a Good Heart & Emotional person!!!! God will help you to recover everything!!!!

  • @dhanasekharanthyagarajan3443
    @dhanasekharanthyagarajan3443 3 года назад +3

    The most gutsy person in the industry

  • @nallimohanraj9110
    @nallimohanraj9110 3 года назад +7

    நான் சினிமாவை மேம்போக்காக பார்ப்பவன்.இவருடைய படம் என்றாலே நல்லாவே இருக்காது என்ற பிம்பம் என் மனதில்.# 7th channel

  • @7thganesh
    @7thganesh 3 года назад +1

    எங்க சாரோட மகன் திருமணத்திற்க்கு இரண்டு நாள் முன்னதாகவே சென்று வேலை பார்த்தோம் அந்த கிராமத்தையே செட்போட்டு அழகாக மாற்றி வைத்திருந்தார் பாரதிராசா பாக்கியராஜ் சினேகா ரோஜா சின்மையி பார்த்திபன் சிவக்குமார் இன்னும் பல நடிகர்ளை நாங்கள் அருகருகே பார்த்த நல்ல மணித்துளிகள் ஞபாகம் வருது அந்த நேரத்தில் பார்த்திபன் சாரிடம் அருகருகே அமர்ந்து நீண்டநேரம் பேசினோம் சிவக்குமார்சார் சாப்பிட்ட எழுத்த டேபிள்ள நாங்கள் சாப்பிட்டோம்

  • @razshi
    @razshi 3 года назад +1

    You are a true fighter sir, you are still in the industry after facing failures and troubles. Those who cheated you are nowhere now

  • @EFunJoy
    @EFunJoy 3 года назад +6

    Dear Thala Ajith sir And Thalapathy Vijay sir, Please do film under his banner and help him to come out from his financial crisis..

  • @ProfPrabu
    @ProfPrabu 3 года назад +77

    நல்ல பேட்டி.ஆனால் தவறை திரும்ப திரும்ப செய்து பணத்தை இழந்திருக்கிறார்.
    ruclips.net/video/TPQvrZfwJC0/видео.html

    • @tamizhk7106
      @tamizhk7106 3 года назад +4

      Atharku than avar sonnar cinema oru bothai enru

    • @venkateshsv7434
      @venkateshsv7434 3 года назад +2

      Not thavarai, nallatha thirumba thirumba Senchu amount ah ilalanthar

    • @fastfirstentertainment3453
      @fastfirstentertainment3453 3 года назад

      ruclips.net/video/6vEnwnU0gZA/видео.html

  • @muruganthunaiyahindurace2831
    @muruganthunaiyahindurace2831 3 года назад +5

    பிரகாஷ்ராஜ் : நான் வந்திருவேன்னு தெரியும் கமல் சார் வருவாரா?
    மக்கள் + தயாரிப்பாளர்கள் : நீ வந்திருவ Shooting முடிஞ்சப்பிறகு... டேய் டேய் நீ யாருன்னு எங்களுக்கு தெரியும் நாங்க யாருன்னு உனக்கு தெரியும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😜

  • @pravinmurthy
    @pravinmurthy 3 года назад +5

    I remember in Vettaiyaadu Vilaiayaadu audio launch function.. This man cried so loudly in front of the mic!!.. It was very weird.. Then Kamal somehow adjusted his behaviour when he came to talk n diverted it!.. Crazy..

    • @jaghanIN
      @jaghanIN 3 года назад

      Its vaidvel movie not vv

    • @pravinmurthy
      @pravinmurthy 3 года назад +1

      @@jaghanIN have you seen VV audio release function?

    • @dhilipkumar1588
      @dhilipkumar1588 3 года назад

      Did you watch it lively

  • @lifeishappy9075
    @lifeishappy9075 3 года назад +8

    உங்கள் பேட்டியை தொடர்ந்து
    பாத்ததில் ஒன்று தெரிகிரது
    "பேராசை"

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 года назад +11

    Orissavil"MAESTROVUKKU"
    kidaiththa mariyathai Thamizhanukkukkidaiththa Mariyathai!!!!!

  • @navaneethanravichandran9161
    @navaneethanravichandran9161 3 года назад +1

    One of the best episode of chai with chitra, 2nd is Bofta Dhanajayan

  • @BarathRamalingam
    @BarathRamalingam 3 года назад +1

    So many hardship.. still going forward..you are inspiration...@ manickam narayan sir..👌

  • @ramtsr8071
    @ramtsr8071 3 года назад +2

    Good show team, Amazing inspiration experience

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 3 года назад

    உணர்வு பூர்வமான பதிவு

  • @youngperspectivestudio7183
    @youngperspectivestudio7183 3 года назад +12

    18:57 harris sir, please come much stronger and crash the trend.. we need you

  • @tharankumar8708
    @tharankumar8708 3 года назад +6

    Make more interview on producers sir they tell true side of film industry

  • @mkasmart007
    @mkasmart007 3 года назад +2

    Am addicted. Super interview

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 3 года назад

    அருமையான நேர்காணல்

  • @ArunKumar-wi6to
    @ArunKumar-wi6to 3 года назад +2

    Neenga soldra adhe magizh thriumeni dhaan semma hit koduthaaru

  • @karthiga7001
    @karthiga7001 3 года назад +2

    Enama peasuringa.... Super sir

  • @SaiAppu23
    @SaiAppu23 3 года назад +2

    Well said Humanity 🎉🎉🎉

  • @Ravikumar-kn7zp
    @Ravikumar-kn7zp 2 года назад

    Nalla manithargaluku thaan sothanaigal naraya varum...Wish Manikam sir great success in coming times

  • @ellameakonjanaalthan1275
    @ellameakonjanaalthan1275 3 года назад +1

    அருமை

  • @thetwooptions
    @thetwooptions 3 года назад +5

    He has never mentioned listening to the story even once! No use investing crores, seeing the film in the end and then crying this won't run.

  • @s.chitambaran1217
    @s.chitambaran1217 3 года назад +5

    I am waiting sir..

  • @panneerselvam597
    @panneerselvam597 3 года назад +2

    உங்கள் ராசி கும்பம். தலைவரே...

  • @deepakdiipu6572
    @deepakdiipu6572 3 года назад +1

    I admire you sir... Tamil cinema has changed a lot need a good producer like u...🙏

  • @ravi.kmuthu9147
    @ravi.kmuthu9147 3 года назад +2

    Super speech sir

  • @nagarajnagaraj8284
    @nagarajnagaraj8284 3 года назад +1

    நிச்சயமாக நீங்கள் மாணிக்கம்
    தான்

  • @masthanshet854
    @masthanshet854 3 года назад +2

    Iraivi

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 Год назад

    Excellent speech sir...🙏

  • @ma.muralitharran3591
    @ma.muralitharran3591 3 года назад +4

    I am surprised to hear FILM Industry reality.

  • @sreegangadeeswararkollimal5616

    மனிதர்கள் தான் உண்மையான மிருகங்கள்😢😢😢😢😢

  • @nammacinemavijaykumar1661
    @nammacinemavijaykumar1661 3 года назад +2

    Good interview

  • @selvakumar1315
    @selvakumar1315 3 года назад

    Great sir

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 года назад

    You are True MAANIKKAM sir . Manikkam Narayanan...
    Greattttttttttt. Legend
    Greattttttttttt human being.

  • @xmansurya
    @xmansurya 3 года назад

    Really mass sir

  • @joshvakaran8249
    @joshvakaran8249 3 года назад

    Best interview is this on your channel sir.

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Месяц назад

    மிகவும் தன்மையான மனிதர்

  • @kumars5454
    @kumars5454 3 года назад +7

    Do more reality interview like this

  • @thamizhselvan4583
    @thamizhselvan4583 3 года назад

    Super sir🤜

  • @sreesree5035
    @sreesree5035 3 года назад +3

    Waiting sir

  • @atmkumar6790
    @atmkumar6790 3 года назад +1

    Manikam Anna god bless you & your family

  • @gangadharansivan.tgangadha1605
    @gangadharansivan.tgangadha1605 3 года назад +2

    சித்ரா சார், மாஸ்டர் படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர் லலித் குமாரை பேட்டி காணுங்கள். இவரை விட பல விஷயங்கள் சொல்லுவார்.

  • @moviemarket
    @moviemarket 3 года назад

    Such an innocent and great man..

  • @mageswaranselvaraj4846
    @mageswaranselvaraj4846 3 года назад +35

    ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போக மாட்டீங்க, லேப் போக மாட்டீங்க, படத்தை follow பண்ண மாட்டீங்க, ஃபைனல் ரிசல்ட் பாத்துட்டு கருத்து சொல்ல நீங்க விமர்சகர் கிடையாது, தயாரிப்பாளர். நடவு காலத்துல பயிர பாத்தாதான், அருப்பு காலத்துல அல்ல முடியும்.

    • @sago2920
      @sago2920 3 года назад +2

      You are right

    • @fastfirstentertainment3453
      @fastfirstentertainment3453 3 года назад +2

      Very correct nanba
      ruclips.net/video/6vEnwnU0gZA/видео.html

    • @abduljailany6709
      @abduljailany6709 3 года назад +1

      Ivar sun TV kalanidhimaran bola, erunthirukkiraar.Avarum ippadiye

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 года назад +1

    I still want to comment on him but want to appreciate for presenting his unbelievable, thrilling 20 years experience. Further especially VV movie experience is similar to VV movie. I think only in this episode he is laughing.

  • @Amandaberry08
    @Amandaberry08 2 месяца назад

    மனுஷன் எப்போ என்ன பண்ணுவான் என்று தெரியாது super

  • @rajuu129
    @rajuu129 3 года назад +5

    5th part irutha today vea post pannunga sir