மேகமலை அருவி | Chinna Suruli Waterfalls | Trekking Experience | Theni to Megamalai Road Trip

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 май 2022
  • மேகமலை அருவி (சின்னசுருளி) Megamalai Chinna Suruli
    Cloud Land Falls (Chinna Suruli )
    Situted 54 kms from Theni near Kombaithozhu Village. These falls originate in the Megamalai. This is popularly known as Chinna Suruli.
    Chinna suruli situated in foothill of meghamalai, its different from SURULI FALLS. From theni its around 50km. Due to located in a thick forest we were warned by the forest officer's, not to go places around the falls. Lot of wild animals came here for drinking water so they allowed the public between 7 am to 4 pm. But its a amazing falls without crowd, you feel its a special area for you.
    மேகமலை மலைப்பகுதிகளில் பிறக்கும் சின்ன சுருளி நீர்வீழ்ச்சியானது மேகமலை நீர்வீழ்ச்சி என்று பொருள் தரும் 'க்ளெவுட்லேண்ட் பால்ஸ்' என்றும் அழைக்கப்படுகிறது. தேனியிலிருந்து 54 கிமீ தொலைவில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி கோம்பைத்தொழு என்ற கிராமத்திற்கு அருகில் உள்ளது.
    ஆரவாரமான சத்தம் மற்றும் வெள்ளிக் கோடு போன்ற மேகங்களுக்கிடையில் விழுந்து கொண்டிருக்கும் அருவி தொலைதூரம் மற்றும் அருகில் இருக்கும் சுற்றுலாப் பயணிகளை அழைக்கும் வேலையை செவ்வனே செய்து வருகின்றது.
    How to Reach:
    By Air
    Nearest Airport : Madurai
    By Train
    Nearest Railway station : Madurai
    By Road
    Reaching from Madurai-Usilampatti-Andipati to Theni
    எப்படிச் செல்வது?
    மதுரையிலிருந்து சின்ன சுருளி செல்ல தூரம்: 95 கி.மீ
    2.30 மணி நேரத்தில் சென்று சேரலாம்.
    சொந்த வாகனத்தில் செல்வோருக்குப் பயண நேரம் மிச்சமாகும்.
    பொதுப் போக்குவரத்தில் செல்ல நினைப்பவர்கள் மதுரையிலிருந்து ஆண்டிபட்டி, அங்கிருந்து கடமலைக்குண்டு செல்ல வேண்டும். தேனியிலிருந்தும் கடமலைக்குண்டுக்கு பேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து மினி பஸ்கள், ஆட்டோக்களில் சின்ன சுருளிக்குச் செல்லலாம்.
    பொதுப் போக்குவரத்தில் செல்பவர்களுக்கு உணவுடன் சேர்த்து ரூ.500 செலவாகும்.
    சாப்பாடு கொண்டு செல்ல வேண்டும். ஆண்டிபட்டி, கடமலைக்குண்டில் மட்டும் நல்ல உணவகங்கள் உள்ளன.
    #Waterfalls #Megamalai #Trekking

Комментарии • 4