நம்ம திண்டுக்கல்லில் சுற்றி இவ்வளவு அருவிகளா அருமையான வீடியோ பதிவு நம்ம திண்டுக்கல் பெருமை சேர்க்கும் பதிவு அனைருக்கும் இந்த வீடியோ பதிவை நான் அனுப்புகிறேன் திண்டுக்கல் நேசிக்கும் நகர வாசி
சேவாப்பூரீல் தொப்பைசுவாமி மலை என் வீட்டிற்க்கு மேற்கே சற்று வடக்கு தள்ளியும்! வாழறும்பு அருவி என் வீட்டிற்க்கு வடக்கே சற்று மேற்க்கு தள்ளியும் உள்ளது. கா.வேல்முருகன் சேவாப்பூர்.
நம்ம திண்டுக்கல்லில் சுற்றி இவ்வளவு அருவிகளா அருமையான வீடியோ பதிவு
நம்ம திண்டுக்கல் பெருமை சேர்க்கும் பதிவு
அனைருக்கும் இந்த வீடியோ பதிவை நான் அனுப்புகிறேன்
திண்டுக்கல் நேசிக்கும் நகர வாசி
நன்றி🙏💕
April matham pogalama thanni varuma
சில அருவிகளில் தண்ணீர் வரும் ஆனால் குளிக்கும் அளவிற்கு தண்ணீர் வருகிறதா என்பதை தெரிந்து கொண்டு செல்லவும்.
Super
super
சேவாப்பூரீல் தொப்பைசுவாமி மலை என் வீட்டிற்க்கு மேற்கே சற்று வடக்கு தள்ளியும்! வாழறும்பு அருவி என் வீட்டிற்க்கு வடக்கே சற்று மேற்க்கு தள்ளியும் உள்ளது. கா.வேல்முருகன் சேவாப்பூர்.
Please share ur adress or cellno mam so that it will be convenient ❤
Nan dindigul than
Ithu enga ooru dhaan❤❤
Naa dindugal tham
🖐️🖐️
🎉🎉🎉
மற்ற அருவிகளின் ஊர் பெயர்களை எல்லாம் சொன்னீர்கள்...குடகணாறு அருவி அமைந்துள்ள ஊரின் பெயரை சொல்லுங்க நண்பா !!!
பித்தாளைபட்டி
தவறு.... அனுமந்தராயண் கோட்டை
(பித்தளைப்பட்டி வழி)