sirumalai Dindigul /சிறுமலை திண்டுக்கல் the natural update

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 77

  • @satyamkrm2264
    @satyamkrm2264 2 года назад +2

    நேரில் சென்று பார்த்தது போன்ற அனுபவம் அடைந்தேன்பணி தொரட்டும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
    Satyamurthi KRM
    Lakshmangudi

  • @thenichellapandi2620
    @thenichellapandi2620 2 года назад +4

    Super brother

  • @ramachandrans2050
    @ramachandrans2050 2 года назад +2

    வாழ்த்துக்கள் ராம்ஜி உடுமலை

  • @vinothkanna2727
    @vinothkanna2727 2 года назад +2

    Supper annan

  • @moontravel8038
    @moontravel8038 2 года назад +1

    Very good bro.

  • @muthupandis7898
    @muthupandis7898 2 года назад +1

    வாழ்த்துகள்

  • @mohamedmeera
    @mohamedmeera 2 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @gvbalajee
    @gvbalajee 2 года назад +2

    Very beautiful hill station

  • @chandru_x
    @chandru_x 2 года назад +3

    Enga area tha😍❤️‍🔥 enaglukku idhan heaven❤️

    • @biluparanthaman9519
      @biluparanthaman9519 Год назад

      அண்ணா நீங்க சிறு மலை யா

    • @sindhubaths1840
      @sindhubaths1840 Год назад

      Enaku mudavanatukal kilangu venum enga kedaikum sirumalai la ..

  • @SaravananSaravanan-wr6my
    @SaravananSaravanan-wr6my 2 года назад +3

    கொல்லிமலை பெஸ்ட்

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 2 года назад +16

    சுற்றுலாத் தலங்கள் அறிமுகம் செய்யும்போது கொஞ்சம் நாகரிமாக செய்யலாம். டாஸ்மாக் சரக்கு தகவல் ரொம்ப அவசியமா?

    • @yathumoore
      @yathumoore  2 года назад +4

      மன்னிக்கவும் ....
      என்னுடைய முதல் video தெளிவான புரிதல் இல்லாமல் பதிவிட்டு உள்ளேன் பின் வரும் video வில் தவிர்த்து கொள்கிறேன் .
      உங்களுடைய பதிவிற்கு நன்றி

    • @srinivassrinivas2164
      @srinivassrinivas2164 2 года назад

      @@yathumoore
      👍

    • @VigneshWaran-ke8uz
      @VigneshWaran-ke8uz 2 года назад

      Itha solitu mera wine shop ku pova

    • @rnrnmp6861
      @rnrnmp6861 Год назад

      பாஸிட்டிவான இடம் ஆனால் நீங்கள் நெகட்டிவாகவே பேசுகின்றீர்கள் மற்றபடி பெஸ்ட்

  • @saraswathis1944
    @saraswathis1944 2 года назад +1

    Super

  • @mahendransethu8618
    @mahendransethu8618 2 года назад +3

    🔥🔥🔥 வாழ்த்துக்கள் மாமா

  • @vimal7083
    @vimal7083 Год назад +2

    அனைத்து மலை வாசஸ்தலமும் மது விரும்பிகளால் நாசமாக்க படுகிறது

  • @nammadindigulahithu1469
    @nammadindigulahithu1469 2 года назад +1

    Friendship Riders சார்பாகவும்
    🔐Namma Dindigul ah Ithu சேனல் சார்பாகவும் வாழ்த்துக்கள்.👍

  • @kavithakavi3720
    @kavithakavi3720 2 года назад +1

    Nice bro

  • @saadowsaadows8673
    @saadowsaadows8673 2 года назад

    At sirumalai hillauk international school is modify into training program place, Research and integrated tourism spot add this project point

  • @chandrasekaran659
    @chandrasekaran659 2 года назад +1

    👍👍👍👍

  • @sivapunitha8409
    @sivapunitha8409 8 месяцев назад

  • @rajammalt4221
    @rajammalt4221 2 года назад

    Thankyou

  • @navaneethakrishanan5538
    @navaneethakrishanan5538 Год назад

    💥💥💥💥💥

  • @theabhishek7153
    @theabhishek7153 Год назад

    👍🙏

  • @l.senthilkrs6637
    @l.senthilkrs6637 Год назад

    அது வேர் இல்லை முடவாட்டு கால் கிழங்கு கைதால் வலிக்கு சிறந்த சூப்பு

  • @sanjugowthamsanjugowtham1926
    @sanjugowthamsanjugowtham1926 2 года назад

    Bro ulla pasanga poolama aloewed aa bro two wheeler la

  • @Sankarraji-ih2ic
    @Sankarraji-ih2ic 4 месяца назад

    Anna my friend oorru ennku help please

    • @yathumoore
      @yathumoore  4 месяца назад

      சொல்லுங்க bro enna help

    • @Sankarraji-ih2ic
      @Sankarraji-ih2ic 4 месяца назад

      நீங்கள் அந்த ஊரா இருந்தால் இந்த பொண்ணு போட்டோ போன் நம்பர் மட்டும் வாங்கி தாங்க நான் பையன் இல்ல பொண்ணு

    • @Sankarraji-ih2ic
      @Sankarraji-ih2ic 4 месяца назад

      நீங்கள் மெசேஜ் ரிப்ளை பண்ணதுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் இந்த பொண்ணு போட்டோ மட்டும்தான் இருக்கு தெரிந்தால் சொல்லுங்கள்

  • @mohamedismail2024
    @mohamedismail2024 2 года назад +1

    Good viedo bro,
    Oru small suggestion bro.
    Oru video paaka varra viewers antha idatha pathi therunjukathan parpanga. So neanga visit panrathukku munadi atha pathi detail neraya gather pannunga. Enakku theriyaathunu solratha maximum avoid pannunga, athu unga video paakuravangalukku unga mela irukka confident ah increase pannum. Anga irukka local people ta interact pannunga so ungalukku irukka doubt ellaam avangata unga question mathiri kekurappa answer avangale kudupanga.
    Nalla muyarchi. Ungalala innum success fullah panna mudiyum.
    Unga muyarchikku oru thumps up 👍.
    Ithu ennoda opinion bro don't mistake me.

    • @yathumoore
      @yathumoore  2 года назад

      Sure bro
      Thanks for your valuable suggest
      Kandippa neenga ethir pakura output kudupen

  • @SaravanaKumarT-mt7yd
    @SaravanaKumarT-mt7yd 2 года назад

    Brooo check post la license,rc ethavathu kepangala chance irukaa brooo... enga ta license lam ila documents keka chance iruka... please reply

    • @yathumoore
      @yathumoore  2 года назад

      Check postla keka matanga but some time police irupanga avanga kandippa kepanga

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 2 года назад +6

    முதல் முறை சொல்லறீங்க 🆗
    தண்ணி அடிக்கிறது கஞ்சா இது போன்ற வார்த்தைகள் தவிர்க்கவும்..
    கோவில் வரலாறு பற்றி யாரிடமும் கேள்வி கேட்டு பதில் பேச வையுங்கள் 🙏🏻

    • @yathumoore
      @yathumoore  2 года назад +3

      மாற்றிக்கொள்கிறேன்.
      மேலும் உங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி

    • @sureshr3893
      @sureshr3893 9 месяцев назад

      ​@@yathumooreநண்பரே வணக்கம் இது உங்கள் ஊரா.மிக அருமையான பதிவு நீங்கள் குறிப்பிடும் தகவல் மக்களை கவரும் வகையில் அமைந்தால் நன்று... உங்கள் தகவல் பலருக்கும் பயன்படும்..

    • @sureshr3893
      @sureshr3893 9 месяцев назад

      இது உங்கள் ஊர் என்றால் மகிழ்ச்சி. அருமையான இடம் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்..ஒரு வேண்டுகோள் எனக்கும் ஒரு இடம் பாருங்கள் நானும் வருகிறேன்

  • @எங்கவீட்டுதோட்டம்-ர2ட

    sight seeing ena iruku? room rent? pl share minimum details...all t best....

  • @teekshiharangaraj432
    @teekshiharangaraj432 2 года назад +1

    நன்றி

  • @AzlagarRaja
    @AzlagarRaja Год назад

    Unaku lover kidaikadhu thambi

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 2 года назад +1

    S for சனியன்,N for நாதாரி

  • @naveenprasad6183
    @naveenprasad6183 2 года назад +1

    Athu 3lakhs 80thousands brother,😬 not 3 kodiyae 80 latcham😤...

    • @yathumoore
      @yathumoore  2 года назад

      Illa boss na theliva pathutha pathivu pannunen
      Neenga soldra mathiri irunthalum 3.8 lakhs ku avalo periya project kattamudiyathu boss

    • @naveenprasad6183
      @naveenprasad6183 2 года назад +1

      @@yathumoore brother neenga potruka video vayae thirumba zoom pani parunga clear ah 3.80 லட்சம் nu potruku. Intha project ah pathu 3 kodi nu solrathu, Sivakarthikeyan padathula vara maari 1kodi appuu nu solra mari iruku. Kodi kanakulla selavu pana athula onumae ilayae bro.

    • @yathumoore
      @yathumoore  2 года назад

      மன்னிக்கவும் சகோ நான் பதிவிட்டது தவறான தகவல்தான்.
      ஆனால் நீங்கள் பதிவிட்டதுபோல் 3.8 லட்சம் அல்ல 33 லட்சம் என்று தந்தி பத்திரிக்கையில் பதிவாகி உள்ளது
      மேலும் கூடிய விரைவில் அந்த பதாகையை சரியாக பார்த்து பதிவிடுகிறேன்
      www.google.com/amp/s/www.dailythanthi.com/amp/News/Districts/2022/01/16010640/The-artificial-waterfall-will-come-into-use-soon.vpf

  • @nithyaravikumar1700
    @nithyaravikumar1700 2 года назад

    Ungalukku vera name ketakkalaya

    • @yathumoore
      @yathumoore  2 года назад

      Enga perla enna prachana??

    • @nithyaravikumar1700
      @nithyaravikumar1700 2 года назад

      @@yathumoore naa atha sollave ila s n name n Nithyanu sonnathuku keden

    • @yathumoore
      @yathumoore  2 года назад

      Oh am sorry

  • @ganesanm9906
    @ganesanm9906 2 года назад

    சிறுமலையை விட்டு விடுங்கள் விவாசாயம் செய்யும் அவர்கள் பிழைத்துட்டு இருகட்டும்

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 2 года назад +3

    சவமே சிவன் கோவிலுக்கா கஞ்சாவுக்கு வருகிறார்களா

    • @santhisidharthan1225
      @santhisidharthan1225 2 года назад

      தவரான முடிவை தேடவந்தாயோ.?

    • @yathumoore
      @yathumoore  2 года назад

      மன்னிக்கவும் திருத்தி கொள்கிறேன்

  • @sridharsridhar2600
    @sridharsridhar2600 2 года назад +2

    Ni pathiya siva pakthargal kanja adikurutha....poooo.....

    • @yathumoore
      @yathumoore  2 года назад

      என்னுடைய மன்னிப்பை பதிவு பன்னி உள்ளேன் மேலும் உங்களுக்காக சிறுமலை சிவன் கோவிலை முழுமையாக research செய்து video ஆகா பதிவிடுகிறேன் நன்றி

  • @sivamurugank5377
    @sivamurugank5377 2 года назад

    Channel Name is not suitable

    • @yathumoore
      @yathumoore  2 года назад

      ஆமாம் சகோ.
      என்னபண்ணலாம் என்று யோசில்க்கும் பொது சூட்டப்பட்ட பெயர் video பதிவு செய்ய ஆரமித்த பிறகுதான் நீங்கள் சொல்வதை உணருகிறேன்
      உங்களுக்கு ஏதேனும் சரியான பெயர் தட்டுப்பாட்டால் பதிவிடவும் நன்றி

  • @ibman2003
    @ibman2003 2 года назад

    Arukil irukkum naanae ithuvarai sentrathillai....arumai....paarkka vaendum entru enna thontrukirathu....thodarungalh.

  • @61next
    @61next 2 года назад

    bro உங்களை மாதிரி தான் நானும் வாழ்த்துக்கள்."61+next" chanal subdcribe செய்யவும்.

    • @yathumoore
      @yathumoore  2 года назад

      முயற்ச்சியை விடாமல் பயணிக்க வாழ்த்துக்கள்

    • @61next
      @61next 2 года назад

      நன்றி தங்களின் commentக்கு.

    • @61next
      @61next 2 года назад

      அவ்வப்போது எனது பதிவிற்கும் comment போட்டு தொடர்பிலிருங்கள்.நேரில் சந்திக்கலாம்.

  • @satyamkrm2264
    @satyamkrm2264 2 года назад

    நேரில் சென்று பார்த்தது போன்ற அனுபவம் அடைந்தேன்பணி தொரட்டும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
    Satyamurthi KRM
    Lakshmangudi

    • @yathumoore
      @yathumoore  2 года назад

      மிக்க நன்றி

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK 2 года назад

    👍👍👍👍