Kattu Kuyilu Song by

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.co... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Комментарии • 1 тыс.

  • @rj8904
    @rj8904 6 месяцев назад +1848

    மக்களின் வின்னர் 🔥🔥🔥John❤️🥰💚💙💜🥰💖 FINALE la கண்டிப்பா இருக்கணும் என்று யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கு?????

  • @ChitraRagu-zf5ei
    @ChitraRagu-zf5ei 6 месяцев назад +756

    இந்த பாட்டு யாரெல்லாம் இப்ப பாக்குறீங்க ஒரு மெசேஜ் பண்ணுங்க

  • @keerthanakeerthana6256
    @keerthanakeerthana6256 6 месяцев назад +843

    John aprm Vignesh kakaga mattum indha season yaru pakuradhu ❤❤

  • @ManikandanManivel-bl9tf
    @ManikandanManivel-bl9tf 3 месяца назад +181

    ஜான் தம்பி வெற்றி பெற்றதற்கு பிறகு யாரெல்லாம் வந்து இந்த பாடலை பார்க்குரீங்க நான் அப்படி தான் வந்து பார்க்கிறேன்😍😍🌹🌹🤗🤗🤗

  • @Rajkumar-xw9cx
    @Rajkumar-xw9cx 6 месяцев назад +576

    இவங்க ரெண்டு பேரும் எப்போ தான் சேர்ந்து பாடுவாங்கனு எதிர்பார்த்து கொண்டிருந்தேன், ஒருவழியாக சேர்ந்து பாடிடாங்க🤗🔥

  • @karnakarna579
    @karnakarna579 6 месяцев назад +263

    முதல் இரண்டு இடங்கள் உங்களுக்கே எழுதபட்டது...... john and vignesh anna.... ❤️

    • @NaveenKumar-ok6zy
      @NaveenKumar-ok6zy 6 месяцев назад +1

      No versatility

    • @sivavishnu9397
      @sivavishnu9397 6 месяцев назад

      ​@@NaveenKumar-ok6zy vishesh ku versatility illaya?

    • @NaveenKumar-ok6zy
      @NaveenKumar-ok6zy 6 месяцев назад

      @@sivavishnu9397 no folk no western only melody songs what versatility there

    • @sivavishnu9397
      @sivavishnu9397 6 месяцев назад

      @@NaveenKumar-ok6zy Om Sivogam, Kaatukuyilu these are not melodies. But visheshs strength is Melody bcz of his rendition but that doesn't mean he can't sing other type of songs. Let's wait for the folk rounds

    • @NaveenKumar-ok6zy
      @NaveenKumar-ok6zy 6 месяцев назад

      @@sivavishnu9397 there is no specific round to prove their self
      Example vaishnavi srinidhi ramakrishnan and sriprakash their showing they are versatility in all rounds but vignesh always melodies songs but it's fine he should prove himself to win the title

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py 6 месяцев назад +70

    உண்மையில் Jhon Vignesh Fan's like this post ❤ Jhon Vignesh Seema Seema performance Seema Mass

  • @SriRamela
    @SriRamela 4 месяца назад +45

    ஜான்..விக்னேஷ் சகோதர பொருத்தம் ❤எப்படி லைக் பண்றவங்க???

  • @rj8904
    @rj8904 6 месяцев назад +143

    பச்ச மல பூவு -- யார்ரா இந்த பையன் இவ்ளோ அழகாக பாடுறானே🥰🥰💖🥰
    மெதுவா தந்தி அடிச்சானே -- தீவிர ரசிகை🥳🥳🥳🥳💖🥰
    காட்டுக்குயிலு-- அதிதீவிர ரசிகை 🔥🔥🔥🔥🔥
    Keep Rocking bro...What a Voice ...... Love you John❤️❤️❤️❤️

    • @UnivirseQueen-li1go
      @UnivirseQueen-li1go 5 месяцев назад +4

      அவன் அடிச்ச தந்தி எல்லாரோட வீட்டுக்கும் வந்திடுச்சி🏆🏆🏆

    • @truthwillsetyoufree5463
      @truthwillsetyoufree5463 2 месяца назад

      how about auto kaaran song

  • @PriyaPriya-or3gq
    @PriyaPriya-or3gq 6 месяцев назад +124

    John பாடுவதை கேக்க காத்திருந்தேன்
    சூப்பர் ❤❤❤❤❤❤❤❤

  • @parthipana6713
    @parthipana6713 6 месяцев назад +240

    மக்களின் நாயகன் ஜான் மக்களின் செல்வன் ஜான் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rj8904
    @rj8904 6 месяцев назад +297

    Future SPB Sir & KJ Yesudas Sir🥳🥳🥳John & Vignesh (FRIENDSHIP) combo🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 சும்மா அதிருதுல்ல..... நண்பேண்டா 🥳🥳🥳🥳

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan5458 6 месяцев назад +85

    இந்த சீசனில் பெரும்பாலும் இடைக்காலப் பாடல்களே இடம்பெறுவதால், இந்த சீசன் நன்றாக உள்ளது.

  • @rj8904
    @rj8904 6 месяцев назад +213

    John நீ சிரிச்சிட்டே பாடுறப்போ பார்த்துட்டே இருக்கலாம் போல டா💖❤️💜💙...
    SPB Sir மாதிரியே voice, சிரிப்பு, soulful singing👌👌👌.....
    ரஜினி Sir மாதிரி hip movements, dressing style.🔥🔥🔥....
    Everything is perfect in this song🥰🥰

    • @meenatchiv9663
      @meenatchiv9663 6 месяцев назад +8

      Today John thambi style vera mari❤ hair thooki pottathu😊

    • @rj8904
      @rj8904 6 месяцев назад +1

      @@meenatchiv9663 yeah dude ❤️

    • @rj8904
      @rj8904 6 месяцев назад +1

      ​@@meenatchiv9663❤❤❤🎉🎉🎉

    • @rj8904
      @rj8904 6 месяцев назад +6

      ❤❤❤🎉🎉

    • @Keerthikeerthi-c1o
      @Keerthikeerthi-c1o 6 месяцев назад +6

      Semma mass 💥💥💥

  • @devilQueen-xs3lb
    @devilQueen-xs3lb 6 месяцев назад +38

    ஜானுக்காக இந்த பாட்டை நூறு தடவை கேட்டு விட்டேன் சலிக்கவே இல்லை என்ன குரல் இனிமையாக இருக்கிறது அட அட அட ஆகா இவ்வளவு நாள் நீ எங்கே இறுந்தப்பா

    • @geethagopalakrishnan
      @geethagopalakrishnan 4 месяца назад

      வாழ்த்துக்கள் ஜான்.
      இனிமையான குரல்.
      நீ வெற்றி பெற எங்களுடைய ஆசிகள்.

  • @erumbunanbargal3130
    @erumbunanbargal3130 6 месяцев назад +59

    இந்த தலைமுறை பார்க்கவே மனநிறைவாய் இருக்கிறது சக போட்டியாளர்களின் திறமைகளை கண்டு மகிழ்ந்து ஊக்கமளிக்கும் உன்னத குணம் மிகப்பெரிது வாழ்த்துக்கள் அனைவருக்கும் 💐🙏

  • @JohnPeterMariadossJohnPe-pm1pb
    @JohnPeterMariadossJohnPe-pm1pb 6 месяцев назад +81

    அடி......தூள் ......தூள்
    பறக்கிறது இருவர் Voice
    சூப்பரோ ........ சூப்பர் 👌👌👌👌👌👌👌👌சரித்திர வெற்றி.......l like vijay tv.Real பதிவு

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py 6 месяцев назад +30

    🌷JHON Brother 🥀VIGNESH Brother Seema Seema 🤝அழகு அழகு அழகு..I love you Brother 's❤👍 நீங்க ரெண்டு பேருமே மிகவும் அழகாக இருக்கிறது பார்பதற்கு 💕👍

  • @제비샤
    @제비샤 6 месяцев назад +61

    Wow❤❤❤John lovely டா நீ சூப்பர் 🎉🎉🎉

  • @rj8904
    @rj8904 6 месяцев назад +117

    Surya & Deva combo சூப்பரோ சூப்பர் 🔥🔥🔥🔥👌👌👌👌
    ரெண்டு பேரோட actions throughout the songs fannntastic🥳🥳🥳🥳👌👌👌

  • @Bk_itachi_16
    @Bk_itachi_16 6 месяцев назад +94

    John cute uh... especially John that hair flip expression and style is very cute ❤❤🥰🥰

  • @anbus7005
    @anbus7005 6 месяцев назад +55

    Jhon தலைவர் song செம்மையா இருக்கு.

  • @rj8904
    @rj8904 6 месяцев назад +95

    Priyanka : சூர்யா நான் இத சொல்லியே ஆகனும்... Pant போட்டா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க🥳🥳🥳🥳...
    Johnny❤️ : (வேற வேற வேற லெவல் reaction.. cute🥰🥰🥰👌👌👌🥰)
    In repeated mode.......

    • @meenatchiv9663
      @meenatchiv9663 6 месяцев назад +7

      Yes pa❤ nanum notice panna semma style vera mari

    • @rj8904
      @rj8904 6 месяцев назад

      ​@@meenatchiv9663❤❤❤🎉🎉

    • @rj8904
      @rj8904 6 месяцев назад +6

      ❤❤🎉🎉

    • @jothit4679
      @jothit4679 6 месяцев назад +3

      ❤❤super

    • @SangeethaTamil-k1d
      @SangeethaTamil-k1d 6 месяцев назад +3

      Noticed❤❤❤❤❤

  • @_THIRD_EYE
    @_THIRD_EYE 6 месяцев назад +82

    Hey innocent John, I’m only here for u ♥️

  • @kannanlakshmi4562
    @kannanlakshmi4562 6 месяцев назад +9

    ❤️🌹👌🙏👏🎉🤔 ஜான் விக்னேஷ் வாழ்த்துக்கள்.அருமையான பாடல் மகிழ்ச்சி. வின்னர் எப்பவுமே ஜான் ஜெரோம் எங்கள் ஓட்டு இப்படிக்கு அ.கண்ணன் க. அலம்பலம்

  • @jancyimman1512
    @jancyimman1512 6 месяцев назад +38

    அருமையான பாடல்,பாடியுள்ள அன்பான மகன்களுக்காக வாழ்த்துக்கள்🎉🎉.வாழ்க வளர்க நலமுடன்.

  • @kanaka2827
    @kanaka2827 6 месяцев назад +17

    ஜான் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்

  • @akshayasri6327
    @akshayasri6327 6 месяцев назад +29

    John kandipa win pananum

  • @ShaloShalomi
    @ShaloShalomi 6 месяцев назад +21

    John jerom annavaie pakkum podhellam avaloo pidichiruku voice getup ellame semmaya irukii❤ nega than titel winner 🎉

  • @SivanAllahJesus
    @SivanAllahJesus 6 месяцев назад +58

    Vignesh will be the Winner of This Season , What a Voice and Singing ✨ God Level Singer !

  • @mohanaselvimarudhamuthu
    @mohanaselvimarudhamuthu 6 месяцев назад +37

    Our charming boys Vignesh and john rocking performance❤❤❤❤😂😂😂😂😊😊😊😊God blessings with you Vignesh and john

  • @munuswamyrajkumar
    @munuswamyrajkumar 6 месяцев назад +1

    சூப்பர் பாடல் இரண்டு பேர் குரல் சூபாரோ சூப்பர் வேர லெவல் 👍👍👍👍👍👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤

  • @meenatchiv9663
    @meenatchiv9663 6 месяцев назад +24

    John thambi style today vera mari especially hair thooki pottathu semma.vetti satta poi pant super ❤❤❤❤

  • @shamsiyaabbas6950
    @shamsiyaabbas6950 6 месяцев назад +8

    John wow what getup ❤😍 .. semma proformance 😍 Hansome boy 😘 My Crush 🥰🥰 Adipoli ❤ adithool💓💞😍

  • @pachaiyappanpachai1525
    @pachaiyappanpachai1525 6 месяцев назад +19

    Intha season super singer 10 ellarum semmiya paduranga.main john super voice ❤❤

  • @AnandKokila-d6p
    @AnandKokila-d6p 6 месяцев назад +19

    John nee super singeroda super stardaaaaaaaaaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊vigneshsuper

  • @sangeethamadappan2803
    @sangeethamadappan2803 6 месяцев назад +59

    Jhon is really good talented singer...🎉

  • @sathysathy4847
    @sathysathy4847 6 месяцев назад +11

    Happy birthday John jerome❤❤❤❤. Love you boy❤❤❤. Live long...stay happy ...வெற்றி உனக்கே......

  • @kokilasaivaani2909
    @kokilasaivaani2909 6 месяцев назад +22

    John love u da tambi❤❤❤ from Malaysia

  • @shantiguru5481
    @shantiguru5481 6 месяцев назад +5

    Mano sir could u pls groom this boy John ,who could be a great singer in future

  • @rajalingamramasamy6927
    @rajalingamramasamy6927 6 месяцев назад +39

    Super john❤❤❤❤. Keep the hardworking and try to get golden buzzer always ❤❤❤❤

  • @sharmila2450
    @sharmila2450 6 месяцев назад +22

    Tooooo toooooo tooooo goood to see both of them in 1 frame.. ❤❤❤❤ all my heart to these lovlies.. John in pants for the first time in the season 🤓

  • @NehaJosh2123
    @NehaJosh2123 6 месяцев назад +18

    இந்த சீசன் ல மட்டும் எல்லா rounds um செம்ம entertainment அ கொண்டு போறாங்க❤❤❤

  • @darkmodemc3172
    @darkmodemc3172 6 месяцев назад +7

    Vignesh bro john ah vida talent person athu yellarukume theriyum...but john voice la irukura magic yellarayum attract panuthu from starting episode.. guys all the best for finale❤❤❤

  • @geneliavijay6797
    @geneliavijay6797 6 месяцев назад +38

    John style semma ❤❤❤

  • @mercypriyadharshni138
    @mercypriyadharshni138 6 месяцев назад +26

    Jeromeyyyyyyyy.....Geththa irukkingle Bro...yeduthukko yeduthukko❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvisembai4515
    @selvisembai4515 6 месяцев назад +15

    John I love u john❤❤ I am waiting for uuu

  • @agkkutty6468
    @agkkutty6468 6 месяцев назад +10

    John uncle super ummmmmmmmaaaa...... Vignesh uncleum nice but yenga John uncle than winner aganum..... John uncle alakoodathu nanga yellarum irukom uncle............. God irukar Kai vidamattar unga vellai manasuku oru kuraium varathu uncle

  • @varsharaja6949
    @varsharaja6949 6 месяцев назад +12

    Mere john unakaga matttumtha intha program pakarane🎉 really am impressed ur vocals nd attitude...u can u did title winner u nly 🔥best of luck for tht advance👍...

  • @fathimanapchemistry5999
    @fathimanapchemistry5999 6 месяцев назад +26

    Today rocking john keep going all the best

  • @umaanbu3174
    @umaanbu3174 6 месяцев назад +33

    ஜான் செல்லம் வாழ்த்துகள் கண்ணா.என்ன ஒரு எளிமையான தோற்றம்.நீ நல்லா வரனும்.

  • @elampilllaisarees7190
    @elampilllaisarees7190 6 месяцев назад +49

    ஜான் தான் முதல் பரிசு வெற்றி பெருவார்

    • @abdulhackeem214
      @abdulhackeem214 3 месяца назад +1

      அதுபோலவே நடந்து விட்டது

  • @kannangp5710
    @kannangp5710 6 месяцев назад +18

    Vignesh
    Vaishnavi
    Daisy
    Srinidhi Ramakrishnan
    John Jerome
    Probably Final 5...
    Looks like going this way...
    Otherwise this season will also have 6 Finalists.....

  • @devilQueen-xs3lb
    @devilQueen-xs3lb 6 месяцев назад +1

    ஜான் உன்னோட பெரிய ரசிகை நான் எனக்கு ஒரு தம்பி இல் லை என்று உன்னை பார்த்து ரெπம்ப ஆசை நீ அழகு தம்பி டா🎉

  • @sivaranjanisiva2793
    @sivaranjanisiva2793 6 месяцев назад +9

    Vignesh anna john fantastic very nice super 👌👌👌

  • @ushausha7362
    @ushausha7362 6 месяцев назад +12

    All the best vazthukkal john

  • @lakshmiraj1292
    @lakshmiraj1292 6 месяцев назад +71

    John priyu sonna maari phant la cutie pie ❤style acting singing ellame fire fire 🔥 intha combo rock ❤john ❤ vicky boii❤🤍🥰

    • @sathysathy4847
      @sathysathy4847 6 месяцев назад +1

      Dude. Today John birthday....

    • @lakshmiraj1292
      @lakshmiraj1292 6 месяцев назад +1

      @@sathysathy4847 ama dude 🥳....Namma John thangam birthday 🤍😍

    • @sathysathy4847
      @sathysathy4847 6 месяцев назад +1

      ​​@@lakshmiraj1292 ungaluku first ye theriyuma? Solavey illa dude?

    • @lakshmiraj1292
      @lakshmiraj1292 6 месяцев назад +1

      @@sathysathy4847 apidila ila... already msg panirunthen..nenga reply panala atha busy nu sollala....good news intha week SPB round super singer 10 la🥺🤩😩john ena song nu therila

    • @sathysathy4847
      @sathysathy4847 6 месяцев назад

      ​@@lakshmiraj1292oh dude...naan pakala ...SPB sir round ah? Romba Nala indha round kuthan I'm eagerly waiting....

  • @krishnamurthy8511
    @krishnamurthy8511 6 месяцев назад +6

    Super super very nice friend song ❤❤❤❤❤❤ very happy jahn

  • @jaculinesagayaselvarani2305
    @jaculinesagayaselvarani2305 6 месяцев назад +8

    Super John

  • @sankarms1392
    @sankarms1392 6 месяцев назад +8

    🥰John fans like me John thaan title win panraru🥳💯❤❤❤

  • @prabakarangopalakrishnan6948
    @prabakarangopalakrishnan6948 6 месяцев назад +18

    John neenga future super star ❤❤❤😊

  • @saranyasabari2316
    @saranyasabari2316 6 месяцев назад +2

    Neenga padda padda Nan aluthuten ippondhan 12th pudichen enga friends miss pannen . Really superb come up john good job . Actually vignesh Raju superb job do it . Appa mella urrunthu bless ur family . Feel pannathinga enjoy pannunga ok va .please channel convey this message both of us .

  • @ushausha7362
    @ushausha7362 6 месяцев назад +12

    John super ❤👍👍❤👍👍

  • @sananagaraju9308
    @sananagaraju9308 6 месяцев назад +8

    Happy Birthday John ❤❤❤❤

  • @sundareswaransaravanan3213
    @sundareswaransaravanan3213 6 месяцев назад +18

    2 future legend combination.. Awesome performance ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @AnthonySelvi-vr6db
    @AnthonySelvi-vr6db 6 месяцев назад +1

    John I like uou very super singer gog bless you celebrating round you win

  • @karthikkaruna
    @karthikkaruna 6 месяцев назад +36

    John❤Vignesh❤

  • @MYGKTAMIL
    @MYGKTAMIL 6 месяцев назад +11

    John super thambi

  • @sudhapardhiphan5845
    @sudhapardhiphan5845 6 месяцев назад +8

    very nicely sung. Intha mathiri friendship, love, relationship India-la thaan paarkamudium. Missing India. Competition thaandi ellam contestants idailaium oru anbu iruku. Very healthy competition.

  • @VijiDhieva
    @VijiDhieva 6 месяцев назад +34

    John dance supper final kandippa vinpanna valthukal

  • @elumalaisingaram2904
    @elumalaisingaram2904 6 месяцев назад +3

    சூப்பர் பா, வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.... God bless you to both...

  • @kanithi7404
    @kanithi7404 6 месяцев назад +29

    John kutty ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Vignesh.SVicky-ne3xh
    @Vignesh.SVicky-ne3xh 6 месяцев назад +4

    John ungaloda big fan ❤❤❤neenge finalaku varanum god bless u john u r my favorite singer neengethan super singer oda super star ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @naseemnawseen2268
    @naseemnawseen2268 6 месяцев назад +19

    My favourite john ❤❤🎉

  • @umakanthyc3982
    @umakanthyc3982 6 месяцев назад +3

    Arumai Arumai. God bless both

  • @VarshaVarsha-su9ve
    @VarshaVarsha-su9ve 6 месяцев назад +8

    John 🎉

  • @thangamguru9912
    @thangamguru9912 6 месяцев назад +46

    John and vignesh ❤️❤️🔥

  • @muneeswarieswaran2801
    @muneeswarieswaran2801 6 месяцев назад +11

    John and Vignesh bro super

  • @arunadevi6374
    @arunadevi6374 6 месяцев назад +5

    John thambi 🎉🎉❤ final la varanum.. god bless you ...

  • @ManiMani-ci4rk
    @ManiMani-ci4rk 6 месяцев назад +1

    ❤❤thalapathi super song ranjani mampito sir🎉🎉🎉

  • @silviyajoseph8983
    @silviyajoseph8983 6 месяцев назад +25

    Truly said...no words to express how I njy this season.. specially john and Vignesh combo... that's outstandingggggggggggg❤❤

    • @GowriSanvika
      @GowriSanvika 6 месяцев назад +1

      Really ❤❤❤ this is the best season sema performance ❤❤❤

    • @silviyajoseph8983
      @silviyajoseph8983 6 месяцев назад

      @@GowriSanvika yeah😌☺️

    • @BoopathiBoopathi-lt6qh
      @BoopathiBoopathi-lt6qh 4 месяца назад

      🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @sundaramoorthi781
    @sundaramoorthi781 6 месяцев назад +12

    Jhon entered in to next stage.
    Vera level performance

  • @vichupayyan
    @vichupayyan 6 месяцев назад +12

    John Jerome & Vignesh - future SPB & Yesudas :) we all are waiting.

  • @ragulpandi9699
    @ragulpandi9699 6 месяцев назад +7

    சகோதர் இரண்டு பேர் பாடல் பாடியது மிக அருமையான பாடல் இப்போது நான் ஒரு முறை கேட்ட பாடல் புதிதாக தோன்றியது

  • @MadeshJ-l9c
    @MadeshJ-l9c 6 месяцев назад +5

    John today you sang well❤❤❤❤ and go to the finales❤❤❤🎉🎉

  • @Reality30000
    @Reality30000 6 месяцев назад +2

    NEWGEN THIN SPB SIR ..JOHN JEROME AND THIN JESUDAS SIR . VIGNESH IS HERE 🎉❤ POWERPACK PERFORMANCEGUYS U DESERVE FINALS.
    GO MAN GO 🎉🎉

  • @ashokpackia5759
    @ashokpackia5759 6 месяцев назад +3

    எல்லோரும் அருமையாக பாடுகிறார்கள்... எல்லோரும் வெற்றியாளர்கள் தான் 💐💐💐 இருப்பினும் ஜான்,விக்னேஸ் இருவரும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் 💖💖

  • @subham5970
    @subham5970 6 месяцев назад +5

    John should be the tittle winter other constants also accept this.... May God bless you dear john...

  • @kavithamuthu7425
    @kavithamuthu7425 6 месяцев назад +17

    John final la erukeanum ❤❤❤

  • @KamalishWari-tf5ip
    @KamalishWari-tf5ip 6 месяцев назад +4

    Semmmmma veriyoda patraru annnnaaaa🎉

  • @Brindha-l1w
    @Brindha-l1w 6 месяцев назад +14

    John Vignesh amazing performance today john and vignesh title winner ah varanum winner and runner all the best

  • @VijayaSureshkumar
    @VijayaSureshkumar 6 месяцев назад +4

    Vigensh super valgha valamudan ❤❤today song padumpothu steps yellam vera level ponga

  • @manosakthimahavishnu4942
    @manosakthimahavishnu4942 6 месяцев назад +15

    JJ 💜💜 and Vignesh super ..

  • @sudhavk6768
    @sudhavk6768 6 месяцев назад +4

    John sema mass 😂🎉🎉🎉🎉 congratulations john dhan title winner❤❤❤❤

  • @sanumugammuthusamy9869
    @sanumugammuthusamy9869 6 месяцев назад +5

    Suuuuper.... வாழ்த்துக்கள் ஜான்....

  • @saravanaganesh2653
    @saravanaganesh2653 6 месяцев назад +7

    Our favourite.... We love you John...! ❤❤❤

  • @jemajajla6222
    @jemajajla6222 6 месяцев назад +14

    John ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @chittu_speak_tamil
    @chittu_speak_tamil 6 месяцев назад +3

    John and vignesh evnga 2 perum tha win pannanum. 👌👌💞💞

  • @devilQueen-xs3lb
    @devilQueen-xs3lb 6 месяцев назад +1

    ஜான் இந்த வπரம் எஸ் பிபி சிலை நீதான் ஜெயிக்கனும் ஜான் பாட்டை கேட்க ஆவலாக இருக்கிறேன் ஜான் 🎉🎉🎉🎉❤
    ,

  • @jeevajp5172
    @jeevajp5172 6 месяцев назад +5

    ❤ super performance John Vignesh superdi