தலைசுற்றல் வராமல் தடுக்க இதைசெய்யுங்கள் / Vertigo Exercise |Dr. A.VENI| RockFort Neuro Centre|Trichy

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025
  • #trichy #drveni #rockfortneurocentre
    rockfortneuroc...
    ராக்போர்ட் நரம்பியல் மையத்திற்கு வரவேற்கிறோம்
    மருத்துவர் அ. வேணி MD., DM.,
    மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவர்
    ராக்போர்ட் நரம்பியல் மையம்,
    D - 35, 7வது கிராஸ், தில்லைநகர் மேற்கு, திருச்சி - 18
    PH: 8056401010, 7598001010, 0431-2742121
    ============================================
    Dr. A. VENI MD., DM., (NEURO)
    ROCKFORT NEURO CENTRE,
    D - 35, 7th CROSS,
    THILLAI NAGAR WEST, TRICHY-18
    PH: 8056401010, 7598001010, 0431-2742121
    ============================================
    தலைசுற்றல் வராமல் தடுக்க இதைசெய்யுங்கள் / Vertigo Exercise - • தலைசுற்றல் வராமல் தடுக...
    தலைசுற்றலும் தலைவலியும் சேர்ந்து வருதா ? | Vestibular Migraine - • தலைசுற்றலும் தலைவலியும...
    தலைச்சுற்றல் ஏன் வருகிறது ? | Vertigo - • தலைச்சுற்றல் ஏன் வருகி...
    தலைச்சுற்றல் வந்தால் கவனிக்கவேண்டியவை | Giddiness | Precautions - • தலைச்சுற்றல் வந்தால் க...
    தலைச்சுற்றல் யாருக்கு அதிகம் வரும் ? | Dizziness - • தலைச்சுற்றல் யாருக்கு ...
    படுத்து எழுந்தா தலை சுற்றுதா ? | Dizziness - • படுத்து எழுந்தா தலை சு...

Комментарии • 839

  • @bramamurthy5129
    @bramamurthy5129 Год назад +55

    No doctor has explained in such simple manner supported by a trained physiotherapist. Your voice is also very clear and easily understandable. It is a boon for people suffering from dizziness and vestibular dysfunction. You are really doing a wonderful job. May God bless you.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад +4

      Thank you Mr.Ramamurthy. Thanks for sharing your comments.

    • @shanmugamn3960
      @shanmugamn3960 Год назад +1

      😊

    • @mithranramesh9059
      @mithranramesh9059 Год назад +3

      ​@@NeuroDoctorTamilDrVeni ma'am எனக்கு இடது வலது பக்கம் திரும்பி படுத்தல் தலை சுற்றுக்கிறது mam உட்காந்து நிண்டலோ தலை சுற்றவில்லை mam படுத்தல் மட்டும் இப்படி இருக்கு plzz இது என்ன பிரச்சனை னு சொல்லுங்கள் plzz

    • @punniavathisundaram6484
      @punniavathisundaram6484 Год назад +1

      தலைசுற்றல்2வதுநாளாஇரவுதான்வருது

    • @jagankalai83
      @jagankalai83 Год назад

      Ppppppppppppppppppppppppppppppl
      Llll
      L
      L
      Qlllpllplllllppppplp

  • @stalinmuthumalai7852
    @stalinmuthumalai7852 11 месяцев назад +26

    மாத்திரைகள் மட்டுமே எடுத்துக்கொண்டு கவலையும், பயத்துடனே இருந்தேன். உங்கள் exercise செய்தேன். அருமையான பலன். நன்றி.வாழ்த்துக்கள்.❤

    • @sarosaro3540
      @sarosaro3540 4 месяца назад

      Bppv.and Vertigo same exercise a

    • @skumariravi6811
      @skumariravi6811 4 месяца назад

      ​@@sarosaro3540apdi dan solranga. Ungaluku ena symptoms la erku

    • @sarosaro3540
      @sarosaro3540 3 месяца назад

      Wat type of medicine u take

  • @jayanthiperumal6627
    @jayanthiperumal6627 9 месяцев назад +5

    பொறுமையா எவ்வளவு தெளிவாபுரியும்புடிசொல்கிறீர்கள் குணமடைந்த எல்லோரும்‌வாழ்த்துவார்கள்🙏🙏

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  9 месяцев назад +2

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.பெருமாள்

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj3012 Год назад +11

    நான் செய்து பார்த்தேன் நன்றாக இருக்கிறது தாயே மிக்க மிக்க நன்றி சிவ சிவ சிவாய நம ஓம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад +1

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.மாதவராஜ் தொடர்ந்து பாருங்கள்

    • @sarosaro3540
      @sarosaro3540 3 месяца назад +1

      How many days after u got releaf

    • @srm5909
      @srm5909 29 дней назад

      கொஞ்சம் விளக்கமாக சொன்னால் மற்றவர்களுக்கும் பயனுடையதாக அமையுமே.

  • @rajbabu1908
    @rajbabu1908 Год назад +5

    இன்று உங்களுடைய காணொளி மூலமாக பிரயோஜனமன பயிற்சி கண்டேன் மிக அருமை டாக்டர் மிகவும் நன்றி

  • @SriKumar-n9b
    @SriKumar-n9b Год назад +5

    ❤❤❤மிக அருமையான செய்முறை பயிற்சி வகுப்பு சிறப்பானது இனிய நல் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 8 месяцев назад +10

    அருமையான விளக்கம்
    **இந்த ஆறு செட் பயிற்சியை பார்த்து கவணித்துக் கொண்டே இருந்ததில்**
    **எனக்கு மனதளவில் தலை சுற்றல் நின்ற மாதிரி ஒரு உணர்வு**
    **தலை சுற்றல் ஞாபகத்திற்க்கே வரவில்லை*
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @ragunathanc8939
    @ragunathanc8939 3 года назад +4

    உங்களைப் போன்ற நல்ல மருத்துவர்கள்.இறைவனுக்குச் சமமானவர்கள்.

  • @srm5909
    @srm5909 29 дней назад +1

    டாக்டர் சகோதரியே,
    உங்கள் முகமே நன்னம்பிக்கையை கொடுக்கிறது.
    நல்ல பயிற்ச்சிகள் செய்து காட்டி விளக்கமளித்ததற்கு மிகவும் நன்றி.

  • @MuruganMurugan-ps7gb
    @MuruganMurugan-ps7gb 9 месяцев назад +4

    அருமையான பதிவு மேடம் எனக்கு தலை சுத்தல் இருந்தது இதன் மூலமா நான் பயன் அடைந்தேன்

  • @RadhaRamu-mb8jc
    @RadhaRamu-mb8jc 9 месяцев назад +1

    Romba thanks mam😮😮😮😮😊

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 Год назад +10

    மக்கள் நல்லா இருக்கனு ம் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு யு டியூபில் பதிவு செய்த தில் இருந்து தெரியவருகிறது, எனவே மருத்துவர் வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  • @jayaramanrajamanikkam4596
    @jayaramanrajamanikkam4596 9 месяцев назад +2

    தலைசுற்றல் பிரச்சினை தீர்ந்து விட்டது போன்ற நிம்மதி நன்றி 👍

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  9 месяцев назад +1

      நன்றி திரு.ஜெயராமன்

    • @vennilaravivennilaravi7339
      @vennilaravivennilaravi7339 9 месяцев назад

      Enaku oru two days ah light ah thalai sutral iruku..padika mudiyala.. intha exercise pannina enaku cure aagiduma

  • @jayamuruganm9960
    @jayamuruganm9960 3 года назад +14

    இந்த பதிவிற்கு கோடி நன்றிகள்😢😢🥰🥰🤗🤗

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 года назад +2

      நன்றி திரு.ஜெயமுருகன்

    • @sarosaro3540
      @sarosaro3540 4 месяца назад

      @@NeuroDoctorTamilDrVeni for vertigo. Virten Ford.... Diazepam... Amitriptyline.. For me also this exercise need a modem..... MRI scan clear....

  • @murugesanpalanisamypillai6237
    @murugesanpalanisamypillai6237 9 месяцев назад +1

    நன்று மிகவும் நன்று

  • @ragunathanc8939
    @ragunathanc8939 3 года назад +3

    அன்புச் சகோதரி, மிக்க நன்றி.நல்வாழ்த்துகள்.

  • @kasirajankalanjiyam1307
    @kasirajankalanjiyam1307 Год назад +2

    மிகவும் பயனுள்ள விடியோ , நன்றி அம்மா...

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад +1

      நன்றி தொடர்ந்து பாருங்கள். Mr.Kasirajan.

  • @balakrishnan9591
    @balakrishnan9591 Год назад +3

    ரொம்ப பயனுள்ள பதிவு மிக்க நன்றி

  • @sarathar4515
    @sarathar4515 Год назад +3

    Clear explanation mam .narpavi vaalga valamudan

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 3 года назад +28

    மருந்துகள் மட்டும் முழுமையான தீர்வு என்று இல்லாமல் drug +exercise =100% cure என்பதை தெளிவாக புரியவைக்கும் வீடியோ பதிவு gread.... Thankyou Dr.....

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад +4

      Sorry for late response now only seeing your message
      நன்றி திரு.கணேஷ்

    • @workerooo7-j5j
      @workerooo7-j5j 3 месяца назад

      Madam god bless you all the family members

  • @mohanbabu2366
    @mohanbabu2366 3 года назад +16

    Thank you very much Dr, I am suffering this problem 20 years but not clear, your explain very useful, God bless you and your family, vaghga valamudan,

    • @eswarir2645
      @eswarir2645 2 года назад

      ஒரு பேஷண்ட் கிட்ட பிரச்சனை தான் சொல்லிட்டு கூட வந்தவங்க கிட்ட நார்மல் சொன்னாள் என்ன அர்த்தம் அது நீங்கதான்

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 2 месяца назад

      20 years is too long. Faith and prayer is the only option for ppl suffering in this world. God have mercy on everyone going through health problems for years

  • @murugupillaim.saroja
    @murugupillaim.saroja Год назад +1

    🎉மிக மிக அருமை நான் இலங்கையிலிருந்து

  • @jayashreesridhar9943
    @jayashreesridhar9943 3 года назад +6

    Thank you dr. Kandipa panren Dr. My relative also fwd panni iruken. Arumaiyaana pathivu🙏🙏🙏🙏

  • @sakthivelramachandran9333
    @sakthivelramachandran9333 Год назад +3

    பயனுள்ள பதிவு.மிக்க. நன்றிகள்.

  • @balulathabn3401
    @balulathabn3401 2 года назад +2

    ரெம்ப நன்றி தெய்வமே தாயே நன்றிகள் பல

  • @prabha2324
    @prabha2324 Год назад +6

    Clear explanation mam... God bless you for your service ❤

  • @ramakrishnanramakrishnan6814
    @ramakrishnanramakrishnan6814 6 месяцев назад +1

    மிக அருமையான பதிவு அம்மா மிகவும் பயத்தில் இருந்த எனக்கு இந்த பதிவுவால் நல்ல பலன் கிடைத்த து 🙏🙏🙏

  • @suganyasuganya4689
    @suganyasuganya4689 Год назад +1

    Rompa nantri

  • @rajamv6802
    @rajamv6802 Год назад +2

    மிக.அருமையானவிளக்கம்நன்றி

  • @periasamyraveendran3865
    @periasamyraveendran3865 Год назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அம்மா மிகவும் நன்றி

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 7 месяцев назад +2

    Amsaveni! You are Azhaguveni. Your medical notes, Super Veni. Thank you.

  • @santhanakumarsairam8077
    @santhanakumarsairam8077 Год назад +2

    Very clear and informative. No doctor will give such a detailed procedure even after paying their fees.

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 2 года назад +5

    எளிய பயிற்சிகள் மூலம் அருமையான விளக்கம் , மிக்க நன்றி, வணக்கம், வாழ்க வளமுடன் .உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад +1

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.சிவராஜ் தொடர்ந்து பாருங்கள்

    • @rajeeswarydevaraj926
      @rajeeswarydevaraj926 10 месяцев назад +1

      ❤❤❤❤

  • @sridharr3589
    @sridharr3589 Год назад

    தன்னலமற்ற சேவைக்கு நன்றியம்மா.
    நிறைவான மனம் மட்டுமே அடுத்தவருக்கு உதவ முன்வரும் 😊

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.ஸ்ரீதர்

  • @selvirajendran3519
    @selvirajendran3519 Год назад +1

    அம்மா ரொம்ப அழகாக கூறினிர்கள் மிக்கநன்றி

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      நன்றி Dear செல்வி தொடர்ந்து பாருங்கள்

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 10 месяцев назад +1

    Wish you a happy woman's day congratulations Dr madam long long live your charity congrats madam

  • @susilaravisekar1571
    @susilaravisekar1571 3 года назад +10

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி மேடம்🙂🙂

  • @anramakrishnan2186
    @anramakrishnan2186 9 месяцев назад

    Thanks for your demonstration
    A N Ramakrishnan Irvine California USA

  • @gowthamkannan506
    @gowthamkannan506 3 года назад +5

    அருமை யான பயிற்சி மிகவும் நன்றி

  • @mummoorthy6511
    @mummoorthy6511 5 месяцев назад +1

    Thanks Dr. Madam Good explanation healthy Tips 👏👏👏👏👍👌

  • @ramamurthiramachandran9029
    @ramamurthiramachandran9029 11 месяцев назад +1

    Dr. Youb are great. God blessbu

  • @kiruzkirubakar5688
    @kiruzkirubakar5688 Год назад +2

    You are a great teacher mam
    .fortunately You are a great Doctor . God bless you mam

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np 11 месяцев назад +1

    Very useful information doctor, thank you. My son is suffering from this problem.

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 Год назад +1

    Tq.very.much.dr.good.explanation.

  • @janakisundararajan796
    @janakisundararajan796 2 месяца назад

    வணக்கம் டாக்டர் ❤ எனக்கு தலைசுற்றல் அதிகமாக இருந்தது.நீங்கள் பொறுமையாக சொல்லிக் கொடுத்த பயிற்சிகளை‌ செய்து வருகிறேன்.இப்பொழுது‌‌முழுமையாக குணம் அடைந்து வருகிறேன்.
    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க டாக்டர்.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад

      தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி திருமதி.ஜானகி

  • @periasamyraveendran3865
    @periasamyraveendran3865 3 года назад +3

    மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @selvitamilselvi8790
    @selvitamilselvi8790 2 года назад +2

    நன்றி அம்மா உங்களுக்கு வாழ்க வளமுடன்.🌹🌹👏👏👏🌹🌹

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      நன்றி தொடாந்து பாருங்கள் Dear Selvi

  • @vilayadabdulla4757
    @vilayadabdulla4757 Год назад +1

    Dr.Veni madam
    Great tips madam much appreciated for your nice talk today so many people suffering from vertigo and dizziness tablet and medicine is not solution physical work out is important thanks doctor keep on continue 👌👌👍🙏

  • @amudhanba6771
    @amudhanba6771 3 года назад +53

    உண்மையாகவே நீங்க தான் தெய்வ தாய் உங்க குடும்பம் நல்ல இருக்கணும் அம்மா

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      நன்றி திரு.அமுதன்

    • @God-z3d
      @God-z3d Год назад +1

      @@NeuroDoctorTamilDrVeni mom yenakku 12 month baby irukka but baby poranthu 5 monthla thala ring thala suthuthu ent doctor paathe sariyaa pochi ippo yeppoyaachu oru vaati ginnu ginnu suthu tenson iruntha varuma kaathula keee sounds kekuthu suthumbothu odambe orumaari aaguthu yenna sollunga pls

    • @kameleshwarr-1507
      @kameleshwarr-1507 Год назад

      ​@@God-z3dBp check paani paanuranga madam

    • @gandhiselvanselvan7105
      @gandhiselvanselvan7105 Год назад

      Bp Normala இருக்கான்னு செக் பண்ணுங்க சிஸ்டர்.....

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 Год назад +3

    Thanks Doctor ❤God bless you and family

  • @RameshKumar-nq9wm
    @RameshKumar-nq9wm 3 года назад +2

    உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhayanidhi9100
    @dhayanidhi9100 2 месяца назад

    நன்றி நான் குணமடைந்தேன்

  • @Chitra-p5m
    @Chitra-p5m 4 месяца назад

    Thanku Dr very very important excercise,💚💚💚💚💚💚💚💚

  • @baminimayilrajan7207
    @baminimayilrajan7207 3 года назад +4

    Really it works mam. God bless you

  • @mathuramnagarajan1183
    @mathuramnagarajan1183 2 года назад +2

    Arumai elimaiyanaval lot of thanks Dear Madam

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 Год назад +2

    Really kind of you Madam 🙏🏻God bless you and family 🙌🏻

  • @umamaheswariumz4483
    @umamaheswariumz4483 3 года назад +2

    பயிற்சியை பார்த்தாலே தலசுத்துது ஆனாலும் முயற்சி செய்து பார்கிறேன்

  • @murugesanr7565
    @murugesanr7565 Год назад +1

    மிகவும் பிரகாசமாக உள்ளது

  • @sailujansiva855
    @sailujansiva855 3 года назад +3

    உங்கள் தகவல்களுக்கு நன்றி Dr🙏

  • @noorjahansalih3854
    @noorjahansalih3854 Год назад +1

    Madam you are very great help for people God blessing you madam

  • @RajaGopal-sm8cx
    @RajaGopal-sm8cx 3 года назад +10

    Instead of taking internal medicines often, it would be better to follow these exercises by which the after effect would surely be with very good improvement. The kind and psychological approach, love and affection, consoling nature towards the patients by the Doctor are all impressive and admirable! The patients will surely get cured by such wonderful qualities of the Doctor! - Rajagopal, Kendriya Vidyalaya,No1, Trichy - 16.(Retd.)

  • @RaviK-tz5es
    @RaviK-tz5es 3 года назад +19

    நல்ல டாக்டர். நல்ல பனியாளர்கள்.நல்ல மருத்துவ மனை நல்ல பயிற்சி. நல்ல ரிசல்ட் வாழ்க வளமுடன் ஃஃஃஃ

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад +1

      Sorry for late response now only seeing your message
      நன்றி திரு.ரவி. என்னுடைய பணியாளர்களையும் சேர்த்து வாழ்த்தியமைக்கு.

  • @ganamselvan242
    @ganamselvan242 11 месяцев назад

    Mam thanks for my daddy treatment. My father had face pearls. We came to last weak . I pray for your family . Praise the lord .

  • @thanggamahahconan1686
    @thanggamahahconan1686 2 года назад +1

    THANK YOU SO MUCH AMMA.
    I REALLY NEED THIS EXCECISE.
    EXPLANATION N TEACHING WAS CLEAR AND UNDERSTANDABLE.
    I'LL FOLLOW SINCERELY...AMMA.
    I'M 76 YEARS OLD.
    THANK YOU AGAIN AMMA 🙏

  • @jayamkrishnan7713
    @jayamkrishnan7713 22 дня назад

    Good Dr
    Useful exercises for anyone to follow

  • @englishforelegance6866
    @englishforelegance6866 Год назад +2

    Thank you very much Dr. Veni madam. Very useful demo.

  • @jamesprabakaran4017
    @jamesprabakaran4017 6 месяцев назад

    🙏 மனமார்ந்த நன்றி உங்க இருவருமக்கும் மேடம் .

  • @BRS2383
    @BRS2383 2 месяца назад

    மிக்க நன்றி அம்மா....

  • @sailujansiva855
    @sailujansiva855 3 года назад +4

    Pp கூடி குறைந்தாலும் தலைச்சுற்றல் வருமெல்லவா?
    உங்கள் தகவல்களுக்கு நன்றி
    வணக்கம் Dr💐

  • @prabha2324
    @prabha2324 Год назад +2

    Really wonderful exercise mam...

  • @gurumoorthy151
    @gurumoorthy151 3 года назад +1

    Enaku therinja varai entha doctor um ivvalavu porumaiya solli thanthathilla ! Thank you DR . Think is better !

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 11 месяцев назад

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @adaikalamad9149
    @adaikalamad9149 Год назад +1

    Rempa rempa rempa super meadam unkalukku 🙏🙏🙏🙏🙏

  • @gomathiamman8328
    @gomathiamman8328 Год назад

    S.N.RAMASWAMY RAJHA GOBICHETTIPLAYAM
    EXCELLANT AND VERY GOOD RELIEF . YES .
    EVEN BY SEEING THE PROGRAMME AND DO EXERCISE
    WE GOT GOOD RELIEF.

  • @kanimozhibaskar7191
    @kanimozhibaskar7191 7 месяцев назад

    Thank you so much. May God bless you and your family 🙏

  • @sandhyapingle8204
    @sandhyapingle8204 2 года назад +2

    Thank yiu doctor mam . , I 'm suffering frim vertigo last year May month postcovid I took medicines then slowly recovery again I suffered vertigo suddenly severe in August month took medicines then recovery . again started vertigo in january month now i'm going to yoga class little better . you tell the same exercise I am doing in yoga class . still my body is not balancing I can't stand in one leg exercise .but I will try little by little . so thank you for your exercise advice useful for me . I will do continues .

  • @rameshannaaahm90
    @rameshannaaahm90 6 месяцев назад +2

    மேடம் எதிர்கொள்ளும் தலைச்சுற்றல் பிரச்சனை எனக்கும் உள்ளது. நானும் உங்கள் உடற்பயிற்சியை முயற்சிக்கிறேன்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 месяцев назад

      Thank you.Keep watching Mr. Ramesh

    • @sarosaro3540
      @sarosaro3540 4 месяца назад

      தலை சுற்றல் குறைந்தா

  • @perumech1126
    @perumech1126 9 месяцев назад

    Super explanation madam... Thank you madam

  • @vijaydharsaun1777
    @vijaydharsaun1777 2 года назад +2

    Excellent Explanation . LORD bless you Doctor.

  • @balasubramanianua5839
    @balasubramanianua5839 4 месяца назад

    Good explanation and demonstration. 🎉

  • @shanthimuthiah6367
    @shanthimuthiah6367 Год назад +3

    Very useful explanation ❤

  • @devans4326
    @devans4326 3 года назад +5

    👍 அருமை நன்றி தாயே

  • @bijayadas9469
    @bijayadas9469 2 года назад +2

    I did it,it is easy,I am 88

  • @sathyam1830
    @sathyam1830 2 года назад +1

    Thanks Dr Veni mem
    With best regards from Jammu.
    God bless you

  • @sankaranarayansundaram8072
    @sankaranarayansundaram8072 3 года назад +4

    எளிய விளக்கம் நன்றி🙏

  • @tamilsevasanth4247
    @tamilsevasanth4247 Год назад

    நல்ல தகவல் தாயே நன்றி 🙏🙏🙏🙏

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      நன்றி தொடர்ந்து பாருங்கள்

    • @sarosaro3540
      @sarosaro3540 4 месяца назад

      @@NeuroDoctorTamilDrVeni ..i take virex tablet.. ...it reduce half only.....any medicine in sidha for vertigo...

  • @umasasi3586
    @umasasi3586 Год назад

    Excellent Excellent doctor

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Год назад

    Beautifully explained Dr. Hoping for good result. Very much grateful to you Mam

  • @preethachandy5113
    @preethachandy5113 8 месяцев назад

    Thank you very much madam, you have saved us from dizziness. ❤

  • @premamanirangarajan3773
    @premamanirangarajan3773 5 месяцев назад +1

    Thankyou

  • @mohamedsalih273
    @mohamedsalih273 4 месяца назад

    Excellent and simple explanation, thanks

  • @kokhilav1610
    @kokhilav1610 2 года назад +2

    Fantastic. Exercise. Madam.
    Thank you very much madam.

  • @LingeswaranVkp
    @LingeswaranVkp 8 месяцев назад +1

    Use ful msg dr mam 👌🏻👌🏻
    Thnk u vry much 👏🏻👏🏻💐💐

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 10 месяцев назад

    Respected Madam Vanakkam Thanks
    Your Channel subscriber M.Duraipandi Senior Citizen
    Thanks for this lesson video

  • @vijiguna4998
    @vijiguna4998 Год назад +2

    Thank you so much doctor 🙏🙏

  • @kalaimathykarthikeyan3929
    @kalaimathykarthikeyan3929 10 месяцев назад

    Dr. Mam Many more Thanks.

  • @maheswarir792
    @maheswarir792 11 месяцев назад

    Very nice explanation 👌 DR

  • @yzavahir
    @yzavahir 2 года назад +1

    Thanking you. From Srilanka

  • @ManiVasagamMani-f5q
    @ManiVasagamMani-f5q 18 дней назад

    நன்றி அக்கா நிரோ டாக்டர் நீங்க . உங்கள் மருத்துவ மணை எங்க அக்கா இருக்கு

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  13 дней назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @jayakumars8925
    @jayakumars8925 2 года назад +2

    நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏