டாக்டர் ஐயாவுக்கு வணக்கம் ரூபாய் 500 கன்சல்டிங் பீஸ் கொடுத்து டாக்டரை பார்த்தாலும் அவர் இவ்வளவு விளக்கம் சொல்லுவது இல்லை நீங்கள் இவ்வளவு அருமையாக விளக்கம் சொல்லுகின்றீர்கள் உங்களுக்கு மிக்க நன்றி என் காதில் ஊரல் ஏற்படுகிறது சிறிது நேரம் குடைந்தால் சரியாகி விடுகிறது டாக்டர் கேட்டால் காதில் ஒன்றுமில்லை என்று சொல்லுகின்றார்கள் காரணம் புரியவில்லை சில டைம் சொட்டு மருந்துகளும் விட்டுள்ளேன் அப்பொழுது சரியாக உள்ளது நீங்கள் இதற்கு விளக்கம் சொல்லுங்கள் எனக்கு வயது 80 காது நன்றாக கேட்கிறது ஓரளவுக்கு மற்றபடி ஒன்றுமில்லை சர்க்கரை பிபி 160 உள்ளது ஹெச்பி ஏ ஒன் சி 6.8 இருக்கிறது கொழுப்பு இல்லை நன்றி வணக்கம்
I was diagnosed with a vestibular problem (the same symptoms faced what u conveyed in this video) and took treatment but still get dizzy rarely....even I have an imbalance problem....in a day I get more than 100+ times dizziness... hectic life now feeling better after took treatment with the right ENT doctor ❤❤❤ bcoz of this problem before diagnosed once I lost my total smile on my face....now I'm 90% recovered....but sometimes still I get dizziness, imbalance problem and nausea...so taking absolute 3G and vertin 16mg tablet
மிகவும் அருமையான ஒரு வீடியோ சார் என்னுடைய மனைவிக்கு இது போன்ற ஒரு பிரச்சனை உள்ளது முதலில் நீங்கள் கூறியது போல் தலைசுற்றல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார் பிறகு டாக்டரிடம் சென்று ஊசி மூலம் சிகிச்சைப் பெற்று திரும்பினார் மேலும் ஒரு ENT மருத்துவரிடம் அணுகச் சொன்னார்கள் அவர் பரிசோதித்துவிட்டு உன் காதில் பிரச்சனை இது வெர்டிகோ ப்ராப்ளம் என்றும் அதற்கு சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்துவிட்டு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்தார்கள் அதையும் எடுத்து பார்த்தோம் அதில் பிரச்சனை ஒன்றுமில்லை என்று ரிப்போர்ட் தெரிவிக்கிறது ஆனால் தொடர்ந்து காதில் இரைச்சல் ஏற்படும் போது வலது பக்க தலைவலி ஏற்படுகிறது தொடர்ந்து மயக்க நிலையும் உடல் பலகீனமும் அடைகிறது அந்த சமயத்தில் fugil மாத்திரையை எடுத்துக் கொள்ளுமாறு ஒத்துக் கொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார் அது சற்று நேரம் பலன் அளிக்கிறது ஆனால் விட்டு விட்டு பல சமயங்களில் அது போன்று ஏற்படுகிறது இதற்கு தங்களிடம் ஆலோசனை பெறலாமா அல்லது நரம்பியல் நிபுணரை அணுகலாமா என்பதை தாங்கள் ஆலோசனையாக வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் கேட்டுக்கொள்கிறேன்
Dear Doctor sir Very beautiful explanation and your way of taking is much appreciated as well as please keep on continuing like this video middle family people or poorest people are most benefit God bless you 👏👏👏
நீங்க சொல்றது ரொம்ப சரி சார் இந்த பிரச்சனை எனக்கு மூன்று ஆண்டுகளாய் இருந்தது நரம்பியல் மருத்துவர் இடம் சிகிச்சை பெற்று பலன் இல்லை இறுதியாக ஒரு காது மூக்கு தொண்டை நிபுணர் தான் நீங்க சொன்ன எக்ஸைஸ் மூலம் சரி பண்ணார்
கடைசியாக நீங்க சொன்ன problem தான் எனக்கு exercise கூறி இருக்கலாம் Sir. உங்க video ubhaiyogam இல்லமால் போகும் sollala விட்டால் இல்லை link குடுத்து இருக்கலாம்
டாக்டர் 🙏 வணக்கம் எனக்கு வயது 67 எனது வலது காது 2020 ல் ஓட்டை ஒராண்டு கழித்து சீழ் வந்தது பின்னர் தலைசுற்றல் வாந்தி பயம் வந்துவிட்டது.. அப்போலோ சென்னை ராமலிஙகம் சென்னை கிம்ஸ் திருவனந்தபுரம் அதுபோக இரண்டு மூன்று லோக்கல் டாக்டர் எல்லாம் பார்த்த பின்னர் .. சர்ஜரிதான் ஒரே வழி போதிய வசதி இல்லாததால் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சர்ஜரி செய்து 10 நாள் அட்மிட் இப்போது 6 மாதம் ஆகிவிட்டது தலை சுற்றல் எப்போது வருமுன்னு குறிபிட்டு சொல்ல இயலாது ஆனால் வரும் குமட்டல் வாந்தி எடுத்தால் சரியாகிவிடும்.. சர்ஜரி செய்த டாக்டர் காதில் எலும்பு வைத்திருக்கிறோம் அது பொருந்தும் வரை இருக்குமுன்னு சொன்னார்.. தலைசுற்றால் வரும் நேரத்தில் என்ன மருந்து உட்கொள்ளனுமுன்னு சொல்லவில்லை.. ஆண்டிபாயடிக் பாராசூட்மால் விட்டமின் மற்றும் வெறும் வயிற்றில் சாப்பிடும் மாத்திரை இரவில் போடும் மாத்திரை.. இவை எல்லாம் இதுவரை 100 நாட்களுக்கு மேல் சாப்பிட்டுவிட்டேன்.. வேறு எந்த நோயும் எனக்கு இல்லை .. இந்த தலைசுற்றல் வந்தால் என்ன மாத்திரை மருந்து எடுக்கனுமுன்னு சொன்னா நல்லா இருக்கும் உஙகளுக்கு புண்னியமா இருக்கும் .. நான் சென்னை ..ந்ன்ரி டாக்டர்
திருச்சியில் அபரேஷன் செய்தும் காதில் சில சமயம் சீழ் வருகிறது சிறு வயது முதல் 62 வயது வரை இது உள்ளது. வலிப்பும் வந்தது.தற்போது வலிப்பு மட்டும் இல்லை. சீழ், தலைசுற்றல் 60 வயது முதல் லேசாக உள்ளது. நீச்சல், பேக்டை வ் அடிப்பேன். தற்போது பயமாக உள்ளது. கராத்தே பயிற்சியும் பெற்றுள்ளேன். சிட் அப்ஸ், புல் அப்ஸ் எடுத்து வருகிறேன். மருந்து மாத்திரை எடுப்பதில்லை. சைக்கிள், டூவீலர், கார் ஓட்டுவேன். வயதாவதால் காது பிரச்சினை பயமாக உள்ளது. நேரில் சந்திக்கலாம் என்றுள்ளேன். விலாசம் தேவை. நன்றி.
Good afternoon sir..... நிற்கும் போது மட்டும் தள்ளாட்டம் இருக்கு சார்....உட்காரும் போது இந்த பிரச்சினை இல்லை. இரண்டு வருடங்களாக உள்ளது சார்....imbalance on standing sir.....age 38.... solution pls dr
நன்றி சார். தெளிவான விளக்கம். பஸ் டிராவல் , ஏசி கார் டிராவல் டைம்ல மட்டும் தலைசுற்றல் வயிறு உப்புதல் போன்ற உணர்வு வாமிட்டிங் சென்ஸ் ஏற்படுகிறது. இதற்கும் காதுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?
பயப்படவேண்டாம் னு சொல்லும் போதே problem solve ஆன மாதிரி இருக்கு. Thank you doctor
அருமையாக தெளிவாக கூறினார்கள் டாக்டர் மக்களுக்கு பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர் உங்கள் பணி என்றும் தொடரட்டும்
மிகவும் அருமையான பதிவு.
வாழ்த்துக்கள் சார்.
மிகவும் பயனுள்ளதாக இருந்தது சார்
மிகவும் தெளிவான விளக்கம், நன்றி சார்
இந்த பிரச்சனைக்கு தவிர்க்க வேண்டிய பணிகள் ஏதாவது உண்டா
அந்த உடற்பயிற்சி பற்றி ஒரு வீடியோ போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்...
அந்த உடற்பயிற்சி வீடியோ உள்ளதா
அப்படி நல்ல டாக்டர் இல்லையே. நல்ல டாக்டர் யாரை பார்க்கலாம் அதையும் சொல்லுங்க. பீஸ் மட்டும் வாங்கிட்டு டிரீட்மெண்ட் சரியில்லையே.
Exasaice solli kudunga please
@@gnanaduraisamuel1749
Dr Anand COIMBATORE
Dr Anand COIMBATORE
Doctor …good speech!!
Doctor, pls talk about vestibular migraine, I m suffering for the past 8 months, dizziness, balance problem
டாக்டர் ஐயாவுக்கு வணக்கம் ரூபாய் 500 கன்சல்டிங் பீஸ் கொடுத்து டாக்டரை பார்த்தாலும் அவர் இவ்வளவு விளக்கம் சொல்லுவது இல்லை நீங்கள் இவ்வளவு அருமையாக விளக்கம் சொல்லுகின்றீர்கள் உங்களுக்கு மிக்க நன்றி என் காதில் ஊரல் ஏற்படுகிறது சிறிது நேரம் குடைந்தால் சரியாகி விடுகிறது டாக்டர் கேட்டால் காதில் ஒன்றுமில்லை என்று சொல்லுகின்றார்கள் காரணம் புரியவில்லை சில டைம் சொட்டு மருந்துகளும் விட்டுள்ளேன் அப்பொழுது சரியாக உள்ளது நீங்கள் இதற்கு விளக்கம் சொல்லுங்கள் எனக்கு வயது 80 காது நன்றாக கேட்கிறது ஓரளவுக்கு மற்றபடி ஒன்றுமில்லை சர்க்கரை பிபி 160 உள்ளது ஹெச்பி ஏ ஒன் சி 6.8 இருக்கிறது கொழுப்பு இல்லை நன்றி வணக்கம்
Thanks a lot for explaining about the vertigo
I was diagnosed with a vestibular problem (the same symptoms faced what u conveyed in this video) and took treatment but still get dizzy rarely....even I have an imbalance problem....in a day I get more than 100+ times dizziness... hectic life now feeling better after took treatment with the right ENT doctor ❤❤❤ bcoz of this problem before diagnosed once I lost my total smile on my face....now I'm 90% recovered....but sometimes still I get dizziness, imbalance problem and nausea...so taking absolute 3G and vertin 16mg tablet
Permanenta cure panna exercise podunga please ellorukkum helpfula erukkum
மிகவும் அருமையான ஒரு வீடியோ சார் என்னுடைய மனைவிக்கு இது போன்ற ஒரு பிரச்சனை உள்ளது முதலில் நீங்கள் கூறியது போல் தலைசுற்றல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார் பிறகு டாக்டரிடம் சென்று ஊசி மூலம் சிகிச்சைப் பெற்று திரும்பினார் மேலும் ஒரு ENT மருத்துவரிடம் அணுகச் சொன்னார்கள் அவர் பரிசோதித்துவிட்டு உன் காதில் பிரச்சனை இது வெர்டிகோ ப்ராப்ளம் என்றும் அதற்கு சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்துவிட்டு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்தார்கள் அதையும் எடுத்து பார்த்தோம் அதில் பிரச்சனை ஒன்றுமில்லை என்று ரிப்போர்ட் தெரிவிக்கிறது ஆனால் தொடர்ந்து காதில் இரைச்சல் ஏற்படும் போது வலது பக்க தலைவலி ஏற்படுகிறது தொடர்ந்து மயக்க நிலையும் உடல் பலகீனமும் அடைகிறது அந்த சமயத்தில் fugil மாத்திரையை எடுத்துக் கொள்ளுமாறு ஒத்துக் கொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார் அது சற்று நேரம் பலன் அளிக்கிறது ஆனால் விட்டு விட்டு பல சமயங்களில் அது போன்று ஏற்படுகிறது இதற்கு தங்களிடம் ஆலோசனை பெறலாமா அல்லது நரம்பியல் நிபுணரை அணுகலாமா என்பதை தாங்கள் ஆலோசனையாக வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் கேட்டுக்கொள்கிறேன்
Thanks doctor Thanks ....unga advice....la nan ENT doctor....parthan 🙏🏾
அருமையான ஸ்பீச் கொடுத்தீங்க சார் அந்த எக்சசைஸ் எப்படி செய்வது என்று நீங்களே செயல்முறைல காட்டுனீங்கன்னா நல்லா இருக்கும் சார்
தெய்வமே.... அருமை
மிக்க நன்றி டாக்டர்
அருமையான உதவி செஞ்சீங்க நன்றி டாக்டர் சார்
சரிபன்ற பயிற்சி எப்டி ன்னு சொல்லிஇருந்தால் நன்று. நிறைய பேர் கஷ்படுறாங்க.
திருடனுவோ
Yes
சொல்லவேண்டிய
விசயத்தை சரியான அளவோடும்
அழகோடும் சொன்ன
மருத்துவர்க்கு
நன்றி.
Yes,should have explained the exer cise
Dear Doctor sir
Very beautiful explanation and your way of taking is much appreciated as well as please keep on continuing like this video middle family people or poorest people are most benefit God bless you 👏👏👏
Super sir....nice presentation
Clear Tamil pronunciation.
Just proof reading the title of this programme
ஏற்படும் No ப் after ir ற்.
Thank you
Great job🎉🎉🎉 sir thank you for your valuable speech
Million thanks doctor stay blessed
Super sir, your words cured the patients. Simple approach.
Explained clearly. Assured.
This video very very very usefull.thank you doctor.🙏
Please send me the exercises
I want to do it at home
Simply superb, enaku oru side thirumbum poathu suthi stop ayiduthu, oru ear mattum hearing 96percent kaekala.what is the reason sir? Please
Well explained sir...thanks
Sooooper doctor romba thelivaa sollitinga
Very good presentation sir thank you so much sir
நீங்க சொல்றது ரொம்ப சரி சார் இந்த பிரச்சனை எனக்கு மூன்று ஆண்டுகளாய் இருந்தது நரம்பியல் மருத்துவர் இடம் சிகிச்சை பெற்று பலன் இல்லை இறுதியாக ஒரு காது மூக்கு தொண்டை நிபுணர் தான் நீங்க சொன்ன எக்ஸைஸ் மூலம் சரி பண்ணார்
Full ah sariagiducha sollunga sir na six years ah kasta paduren entha doctor kitta pathiga ENT doctor ah
Bro epo ungaluku epdi iruku?@@rajeswarirajeswari2539
👌sir. Enakkum ithe prachanathan sir. Thank you sir
Indha pirachana enaku iruku sir... Ipo kaathula 2 naala sound continue ah varuthu mild ah ketutae iruku Romba kashtama iruku
Well cleared explanation
Thanks indeed Dr. Congrats🎉
Can u pls share us exercise for positional vertigo sir
சூப்பர்👌 எப்போதாவது இதுமாரி இருக்குது சார்
Tnk u so much Dr,,neenka last sonna symptoms dhan enakku irukku,,andha excercise konjam vedio pottinkanna romba usefulla irukkum pls vedio podunka
Yes doctor. Pls antha ex. Podunga
இப்ப உங்களுக்கு yepdi இருக்கு
Nice and simple explanation Dr.Thank you. God bless.
Thank god super explanation....
கடைசியாக நீங்க சொன்ன problem தான் எனக்கு exercise கூறி இருக்கலாம் Sir. உங்க video ubhaiyogam இல்லமால் போகும் sollala விட்டால் இல்லை link குடுத்து இருக்கலாம்
Please tell me about the exercise. Thank you docter.
பயிற்சி அளிக்க வேண்டிய படங்களை அப்டேட் அல்லது வெப்சைட் கொடுங்கள்
Clear explanation sir thank you
Rompa nandri sir
Rompa nanri doctor.
Dr, Thanks for your useful Health tips and Good advice for us.🙏🙏. May God Bless you abundantly.
Please put video on such exercises
It is very useful news for all people thanks
நான் மிகவும் கொலம்பி இருந்தேன் இந்த பதிவுக்கு நன்றி
Good explanation tell excise pl tq
Doctor, could you please explain about BPPV and how to do that exercise. Please
Thanks Docter Nan Sri Lanka enaku kadhu nala erpadura thala suththal rombave irundhadhu ippa gunamagitu ana nega kadesiya sonna thala suththal enaku ippaum iruku thanks 🙏
Epdi sariyachu
Super Doctor!
Super explanation sir u have explained very correctly and it is very useful
டாக்டர் 🙏 வணக்கம்
எனக்கு வயது 67
எனது வலது காது 2020 ல் ஓட்டை ஒராண்டு கழித்து சீழ் வந்தது பின்னர் தலைசுற்றல் வாந்தி பயம் வந்துவிட்டது..
அப்போலோ சென்னை
ராமலிஙகம் சென்னை
கிம்ஸ் திருவனந்தபுரம்
அதுபோக இரண்டு மூன்று
லோக்கல் டாக்டர் எல்லாம்
பார்த்த பின்னர் ..
சர்ஜரிதான் ஒரே வழி போதிய வசதி இல்லாததால் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில்
சர்ஜரி செய்து 10 நாள் அட்மிட்
இப்போது 6 மாதம் ஆகிவிட்டது
தலை சுற்றல் எப்போது வருமுன்னு குறிபிட்டு சொல்ல
இயலாது ஆனால் வரும் குமட்டல்
வாந்தி எடுத்தால் சரியாகிவிடும்..
சர்ஜரி செய்த டாக்டர் காதில் எலும்பு வைத்திருக்கிறோம் அது
பொருந்தும் வரை இருக்குமுன்னு
சொன்னார்..
தலைசுற்றால் வரும் நேரத்தில் என்ன மருந்து உட்கொள்ளனுமுன்னு சொல்லவில்லை..
ஆண்டிபாயடிக் பாராசூட்மால் விட்டமின் மற்றும் வெறும் வயிற்றில் சாப்பிடும் மாத்திரை
இரவில் போடும் மாத்திரை..
இவை எல்லாம் இதுவரை 100 நாட்களுக்கு மேல் சாப்பிட்டுவிட்டேன்..
வேறு எந்த நோயும் எனக்கு இல்லை ..
இந்த தலைசுற்றல் வந்தால் என்ன மாத்திரை மருந்து எடுக்கனுமுன்னு சொன்னா
நல்லா இருக்கும் உஙகளுக்கு
புண்னியமா இருக்கும் ..
நான் சென்னை ..ந்ன்ரி டாக்டர்
Thanks doctor God bless you.
கடைசியாக நீங்கள் சொன்ன பிரச்சினை தயவுசெய்து வீடியோ போடுங்கள்
Super Dr
பயிற்சி முறை செய்துக்காட்டுங்கள் டாக்டர்
Arumaiyana pathivu sir 🙏
Thanks dr manoj i am suffering one of those i dont know which one is my symptoms u think i experienced both ears last one
Thankyou sir God bless you ❤
Good evening Doctor
My left side ear problem is there . Always sound in left ear. Will you show that exercise doctor.
Thank you 🙏🏽
Same
சூப்பர் சார்
Excellent remedy 👍
மிக்க நன்றி
Super sir, good explanation tq
Thank u so much sir i love u so much sir intha brblm nenachi rmba payanthuten onum ilanu sonnathuku tq
🙏
Nandri. Dr.
டாக்டர் அந்த எக்சசைஸ் சொல்லவும் 4:36
திருச்சியில் அபரேஷன் செய்தும் காதில் சில சமயம் சீழ் வருகிறது சிறு வயது முதல் 62 வயது வரை இது உள்ளது. வலிப்பும் வந்தது.தற்போது வலிப்பு மட்டும் இல்லை. சீழ், தலைசுற்றல் 60 வயது முதல் லேசாக உள்ளது. நீச்சல், பேக்டை வ் அடிப்பேன். தற்போது பயமாக உள்ளது. கராத்தே பயிற்சியும் பெற்றுள்ளேன். சிட் அப்ஸ், புல் அப்ஸ் எடுத்து வருகிறேன். மருந்து மாத்திரை எடுப்பதில்லை. சைக்கிள், டூவீலர், கார் ஓட்டுவேன். வயதாவதால் காது பிரச்சினை பயமாக உள்ளது. நேரில் சந்திக்கலாம் என்றுள்ளேன். விலாசம் தேவை. நன்றி.
Tq so much doctor..
Supera sonnaga sir
Thanks for your explanations . Does wax in the ear also leads to dizziness & naudsea / vomition - Kindly clarify
Thank you sir
Nandrii.......👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 சூப்பர்
Doctor can you tell the exercises. Thank you.
Nenga solra antha excercise pathi video podunga sir
Hello sir, andha excercise ah share panungalen pls
Sir, how to do the exercise. Video pl post .
Thanks sir 🙏naa ungalitam pesanum ple
Simple and sincere
Please demo the exercise sir lam feeling last one
பயிற்சி வீடியோ போடுங்க Sir
Very useful Dr.thank you
Thank you sir. I have some time air in ear. What is the reason sir.
Good afternoon sir..... நிற்கும் போது மட்டும் தள்ளாட்டம் இருக்கு சார்....உட்காரும் போது இந்த பிரச்சினை இல்லை. இரண்டு வருடங்களாக உள்ளது சார்....imbalance on standing sir.....age 38.... solution pls dr
சார் வணக்கம்.
அந்த பயிற்சி யை போடுங்கள் தயவுசெய்து நீங்கள் கடைசி யாக சொன்ன பிரச்சனை எனக்கு உள்ளது.உங்க செல்லுக்கு அனுப்பி வைக்கிறேன் எனது ரிசல்ட்டை.
Pls ipa ungalukku yepdi iruku
Sir I have headache like you said plz tell me that exercise
Please sir BBC exercises
Video podunga sir
அருமை
Sir vanagam your message very useful for me
Please explain exercise video sir exact same problem my self
Sir please explain that excercise
நன்றி சார். தெளிவான விளக்கம். பஸ் டிராவல் , ஏசி கார் டிராவல் டைம்ல மட்டும் தலைசுற்றல் வயிறு உப்புதல் போன்ற உணர்வு வாமிட்டிங் சென்ஸ் ஏற்படுகிறது. இதற்கும் காதுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?
Please tell me the exercise for BBPV
Super sir
Thanks sir