அரபிக்கடல் வற்றினாலும்|| Tamil Christian songs || Antony || Andrews || Joel Praveen

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • Song: Arabi kadal
    Music: A.Stepehenraj
    Lyrics : Bro.Barani & Daniel Subbiha
    Singer: M.Ram
    Cameraman : S.Shankar
    Editor : Mr.Senthil
    Dance Master : SakthiRaju
    Choreographer : Joel Dance Studio Joel Praveen
    Makeup : Nagaraj
    Mix and master-R.Thamu
    Producer & Actor: P.Antony
    Lyrics
    அரபி கடல் வற்றினாலும் தேவன் அன்பு கடல் வற்றாதமா , பசிபிக் கடல் வற்றினாலும் தேவன் பாச கடல் வற்றாதமா , நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார் உன் நெஞ்சமதை உற்றுப்பார் தெரிந்திடுவார் அரபி கடல் வற்றினாலும் தேவன் அன்பு கடல் வற்றாதமா
    சரணம் 1
    என் உள்ளம் இறைவன் இல்லம் என் உயிரும் அவரின் வடிவம் (2)
    பார்வையினில் என் பாதையிலும் என் கண்ணின்முன்னே அவர் தோன்றுகிறார் ,என் கூக்குரலை அவர் கேட்டுக்கொண்டு , என் துன்பங்களை வந்து வாங்குகிறார்
    நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார் உன் நெஞ்சமதை உற்றுப்பார் தெரிந்திடுவார் .
    அரபி கடல் வற்றினாலும் தேவன் அன்பு கடல் வற்றாதமா
    சரணம் 2
    என் நினைவில் அவரின் வருகை , அதை உணர்தேன் மனதில் பெருமை (2)
    வாழுகின்ற அந்த காலம்வரை என் தேவன் அவர் என்றும் எனக்கு துணை , மாளுகின்ற இந்த பாவிகளை இன்றுமீட்க வந்த தேவன் அவரை நினை ,
    நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார் உன் நெஞ்சமதை உற்றுப்பார் தெரிந்திடுவார் . அரபி கடல் வற்றினாலும் தேவன் அன்பு கடல் வற்றாதமா , பசிபிக் கடல் வற்றினாலும் தேவன் பாச கடல் வற்றாதமா
    நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார் உன் நெஞ்சமதை உற்றுப்பார் தெரிந்திடுவார்
    அரபி கடல் வற்றினாலும் தேவன் அன்பு கடல் வற்றாதமா

Комментарии • 28

  • @michealraj8492
    @michealraj8492 8 дней назад

    ❤இறைவா!,எங்களை
    அன்புடன்வழிநடத்திச்
    செல்லுங்கள்!ஆமென்❤🙏🏼

  • @RajeshKumar-pj7ey
    @RajeshKumar-pj7ey Год назад +2

    சுப்பர்நன்றிஇயேசுவே

  • @mangalaprakash6872
    @mangalaprakash6872 Год назад +2

    தேவனுகே மகிமை

  • @user-iu6st9on6v
    @user-iu6st9on6v 3 года назад +5

    Amen yesus halleluiya Amennnn Amennnn Thank you God

  • @anthonyraj2981
    @anthonyraj2981 10 месяцев назад +1

    God Bless you Praise the Lord Amen
    Jesus Christ

  • @thamaraiselvi4038
    @thamaraiselvi4038 Год назад +1

    ❤yes Jesus love only neeratheram nantry praise Jesus hallelujah hallelujah hallelujah

  • @gabrieltamilchristiansong3858
    @gabrieltamilchristiansong3858 2 года назад +1

    அருமையான பாடல் தேவன்
    நாமம் மகிமை படுவதாக

  • @kumararajaraja7622
    @kumararajaraja7622 3 года назад +4

    அருமை __அலைக்ஸ்

  • @hentrydhass9013
    @hentrydhass9013 3 года назад +4

    PRAISE BE TO LORD, ஆமென்

  • @thamaraiselvi4038
    @thamaraiselvi4038 Год назад +1

    I like very much this song i feel Jesus love

  • @mangalaprakash6872
    @mangalaprakash6872 11 месяцев назад

    இயேசுவின் மகிமை

  • @hentrydhass9013
    @hentrydhass9013 3 года назад +3

    அருமையான பாடல்.

  • @JesusChrist-ng1hr
    @JesusChrist-ng1hr 2 года назад +2

    Such a great and amazing song and wonderful editing, Suuper ,God Bless You and your family

    • @Ngc-t7t
      @Ngc-t7t 11 месяцев назад

      இயேசுவின் அன்புக்கு உலகில் நிகரில்லை

  • @umamaheswari8763
    @umamaheswari8763 2 года назад +1

    Amen

  • @elizabeth-sm3op
    @elizabeth-sm3op Год назад +1

    Good song nice voice bro god bless you.

  • @karthivimal1470
    @karthivimal1470 Год назад +1

    Nice song ainna

  • @maidsar5139
    @maidsar5139 3 года назад +3

    Nice song brother

  • @maidsar5139
    @maidsar5139 3 года назад +2

    Good song nice voice God bless all💕

  • @Ajmichael
    @Ajmichael 6 месяцев назад

    Thx my lord

  • @Smartboyviyan
    @Smartboyviyan 11 месяцев назад

    Amen🙏🏻🙏🏻

  • @kumarjemila2504
    @kumarjemila2504 10 месяцев назад

    Praise the lord.

  • @sharmz8266
    @sharmz8266 3 месяца назад +1

    அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா….பசிபிக்கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா (2)
    நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார் உன் நெஞ்சமதை உற்றுப்பார் தெரிந்திடுவார்…
    என் உள்ளம் இறைவன் இல்லம்…என் உயிரும் அவரின் வடிவம் (2) 
பார்வையிலும் எந்தன் பாதையிலும்…என் கண்ணின் முன்னே அவர் தோன்றுகிறார்..
என் கூக்குரலை அவர் கேட்டுக்கொண்டு..என் துன்பங்களை வந்து வாங்குகிறார்…நேசமுள்ள …
    என் நினைவில் அவரின் வருகை…அதை உணர்ந்தேன் மனதில் பெருமை (2)
வாழுகின்ற அந்த காலம் வரை…என் தேவனவர் என்றும் எனக்குத் துணை..
பாடுகின்ற இந்த பாவியென்னை ..என்றும் மீட்க வந்த தேவன் அவரை நினை…

  • @merlinflorachristopher1676
    @merlinflorachristopher1676 3 года назад +1

    Super song👌👌

  • @Priscilla-md5mi
    @Priscilla-md5mi 6 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @TSRAJ775
    @TSRAJ775 Год назад

    Greatest song...

  • @kevisuresh6541
    @kevisuresh6541 2 года назад

    Super song very nice