பால் ஸ்வீட் ஈசியா செய்யலாம் 🔥 | Milk Sweet receipe | Milk cake | Kalakand Tamil | Tea kadai kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • இனிப்பு பலகாரங்களில் அனைவருக்கும் பிடித்தமானது பால்கோவா. அதோடு சேர்த்து பால் ஸ்வீட் களில் மிகப் பிரபலமானது பால் கேக். இந்த மில்க் ஸ்வீட் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் மிக தரமானதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.
    ஏனென்றால் இந்த பகுதியில் உள்ள பசுமையான அந்த புற்களை சாப்பிட்டு அந்த மாடுகள் கொடுக்கும் பாலின் தரம் திக்காக இருக்கும் தரமாக இருக்கும்.
    அதனால் தான் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் தயார் செய்யப்படும் பால்கோவா மற்றும் பால் சார்ந்த இனிப்புகள் அனைத்தும் அதிக சுவையாக உள்ளது. இன்று நம்முடைய வீடியோவில் பால் கேக் எப்படி ஈசியாக வீட்டிலேயே செய்யலாம் என்று பார்ப்போம்.
    நீங்களும் இதே போன்று செய்து பாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிருங்கள்.
    #milksweetrecipes #paalcake #milkcake #paalhalwa #paalkova #srivilliputtur #srivilliputhurpalkova #palalwa #dessertrecipe #milksweetrecipeintamil #tamil #teakadaikitchen ‪@TeaKadaiKitchen007‬

Комментарии • 46