2026 - Vijay will be the CM and tamizhaga vetri kazhagam ( tvk ) is the ruling party in tamil nadu
HTML-код
- Опубликовано: 1 фев 2024
- 2026 - Vijay will be the CM and tamizhaga vetri kazhagam ( tvk ) will be a ruling party in tamil nadu Red Pix Felix Gerald Latest Interview
tvk,
vijay tvk,
tmk,
tmk vijay,
tamilaga munnetra kazhagam vijay,
tamilaga vetri kalagam,
samrat chaudhary cast,
samrat chaudhary,
tvk party,
thamizhaga munnetra kazhagam vijay,
tamizhaga vetri kazhagam,
vijay tvk,
vijay kachi name,
vijay katchi name,
vijay political entry,
vijay katchi,
vijay party name,
thalapathy vijay political entry,
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv
ஒளிமயமான எதிர்காலம் தமிழ்நாட்டிற்கு இனிமேல் தான் அமையப்போகிறது. வாழ்க பல்லாண்டு விஜய் அண்ணா😍😍
Vijay anna CM, Trisha anni Deputy CM 🔥
@@bytpokornykareem8897 😂😂😂
ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தால் சாயம் வெளுத்து விடும்... கார்த்திகை செல்வன் +இளவரசர் மாதிரியான பத்திரிக்கையாளர் சந்திப்பு அவ்ல அண்ணாமலை போல்...
Appo Keerthi ya illa Trisha vaa🤪🤪😜🤔
Intha Josephku economics patients enna therium? National security? Education and its fundamentals? Words, Action and Acting shd be on screen only not in reality.
No more actors as CM.Naadu uruppadathu😢
திராவிடம் என்ற வார்த்தை இல்லாததற்க்கு காரணமே நாம் தமிழர் தான் கட்சிதான்.
Correct brother
Kandipa illa DMK dhan karanam dravidam ndra peru mosama ponadhuku dmk dravida model dhan karanam
Dravidam oru comedy,..NTK oru hilarious comedy....
Naam Kerala katchi
Simon oru joker
As you said, politics will not be easy for Vijay. I am happy to have good people coming to politics.
Thalapathy.....//. He will become CM... No doubt
Filex is dreaming lot on Joseph Vijay but will come wrong in and after 2026.
Missed Journalist Arun. Very neat and good interviewer. Mr. Felix Gerald and Red pix in house boys must do more elaboration type videos for current political affairs.
தளபதி வெற்றி கழகம்
TVK 🔥🔥🔥🔥🔥🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
no corruption ok. but cinema ticket. Vijay film, 2000.3000.4000 why 😠😡🤬
red giant துட்டு அடிக்கிறான் வினியொகஸ்தர்களிடம் இருந்து.
வினியோகஸ்தன் தியேட்டர் காரனிடம் கறக்குறான்.
தியேட்டர் க்காரனே black இல் விக்கிறான் ஈடு கட்ட.
தியேட்டர் மொத்தமும் நடிகர்கள் கட்டுப்பாட்டில் இருக்கா
இல்ல
red giant ஓனர் கட்டுபாட்டுல இருக்கா?????
சரி
இவ்ளோதான் டிக்கெட் விலை
மேற்கொண்டு விற்க கூடாது என மாநில அரசை ஒரு சட்டம் இயற்ற சொல்லுங்களேன்
Hahahahaha deliberately left out annamalai... Interesting but the debate becomes irrelevant by not including in the play...😂
Alleluyaa katchi
His mother hindu only
But he is starting his party to divert the votes with corporate missionary gang and they are funding, why he has to start party very near to election use your brain think. There is something backend from him.
Shut up sanghi 😂
தமிழ் நாட்டில் அரசியல் வியாபாரம் சிறப்பாக நடக்கிறது! விளைச்சல் அழிகிறது! விஷங்கள் விளைகிறது!
இதற்கு ஆண்ட அரசியல் கட்சி தலைவர்கள் தான் காரணம் என்பதை உணர்ந்து கொள்
We don't want dravidam and bjp ariyam anymore in Tamilnadu. The future is only for NTK and Tamizhaga vetri kazhagam.
Vijay will become like Rajini, Kamal and Vijayakanth,gone r those days,were flim stars easily fooled people, might be his hard-core fans may vote, today's youth knows reality,not like our grand parents and patent, internet millennium just shows everything.
நானும் விஜய் ரசிகன் தான் ஆனால் என் ஓட்டு அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு தான். ஏன் என்றால் அரசியல் களம் வேறு சினிமா களம் வேறு... இப்பொழுது களத்தில் மக்களுக்காக நின்று போராடும் ஒரே தலைவன் எங்கள் அண்ணன் சீமான் மட்டுமே... நாம் தமிழர் 🔥💪
Vijay um kalathula erangi poratuna enna pannuvinga broo😊
@@murugans5115 முதலில் இறங்கி போராடட்டும் அப்புறம் பார்ப்போம்...
Naasamaa pochu. Simon waste
@@Tamilan731 right raa amai payala😂😂😂evole mutivu pannitavulam pakcuthi puluthi kuthi👻wait panni paaruda funda😊
நாசமா போச்சு டோப்பா தலையா வேஸ்ட் @@kumarlaxman400
இப்பவே sweep என்று சொல்றான், 5% ஒட்டு விஜய் வாங்கினால் அதுவே பெரிய சாதனையாக இருக்கும்
Felix and Arun convos are so interesting recently keep it up
Vijay is Victory....❤️❤️❤️
Emaathaama vandha Vijayku vaazhthukal aanaa 2026 eh thaanga mataaru adhuvum unmai😢
Thalapathy ❤❤❤❤❤❤
Nanba first oru 3 seat jeichu katatum...apuram papom 😂😂😂
Vijay will save all of us don’t worry
❤❤❤
❤❤
Felix கு நம்ம மதத்துக் காரர் வந்துட்டாருன்னு சந்தோசம் பொங்கி வழியுது... விஜய் அப்டிலாம் ஒரு சர்புல dmk இருக்குற மாதிரி இருக்க மாட்டாரு
Vijay வரமுடியாது
But,vote diversion
Impact irrukkum
He is not MGR, or NTR...he is in dream..
But generation has been changing this not 70s 😂 and mgr and ntr overrated
Wait n watch ✒️
No, he is a day dream..👈😋
Vijay anna romba naughty. Avaru rolls royce ku tax katta mataru.
ஊழலற்ற திறமையான நிர்வாகம் வாழ்த்துவதற்கான வாக்கியங்கள்❤❤❤❤
❤
😂😅. உங்க தமாஷ் க்கு ஒரு அளவு வேண்டாமா😅😂
🎉🎉🎉
💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
mentals in discussion
Neenga arivaali dhaan..
Including you , 13 mentals , you and 12 who liked your comment
2026 இல் நிச்சயம் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆவார்.
Felix மீது இருந்த மரியாதை குறைந்துவிட்டது. இவர் விஜய்க்கு அதரவாக இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஒற்றை அறிக்கைக்கு இவ்வளவு நேர விவாதம். தவறான முன்னெடுப்பு.
He shud support thalapathi stalin
திரு .ஃபெலிக்ஸ் இது உங்கள் மதத்திற்கான கட்சியா ???
உங்கள் பேட்டி சொல்லாமல் சொல்கிறது பல உங்கள் உள்நோக்கங்களை.
Ooh tamil hindu y don't u understand u r the only PPL who taking burden of secularism not those abhramic followers.....better to vote BJP Har Har Mahadev.....
இன்று நான் தேமுதிக
Brothersssss......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழக வெற்றி கழகம்
We support Annamalai IPS ✌️
Felix & Vijay - both are Christian missionaries
Why? Vijay converted your mom? 😂
Onnu saathiya sollunga illana mathatha sollunga cheeeee
What crack are you smoking? 🤣🤣
@@anbuguru5322 because they are sangis
ரஜினியைப் போல் ஏமாற்றாத மாமனிதர் தளபதி விஜய் ...தமிழக வெற்றி கழகம் வாழ்க ....
Thalapathi Vijay Oru vartham Joseph Vijay Udhayanidhi sangatha
❤❤❤
Paavadai will break into THUMBI votes . Don’t worry let’s see what happens
But Vijay anna romba naughty. Avaru rolls royce ku tax katta mataru.
Valga thalaiva....please make a justified tamilakam for all....all the best makkal thalapathy
ஊழலை ஒழிப்போம் என்று சொன்ன ஒருநடிகர் காருக்கு வரி கட்ட முடியாது என்று சொன்னநடிகர் அரசியலிலே தோல்வி தோல்வி தோல்வி தோல்வி தோல்வி தோல்வி
Veri ah irkum❤
Super pro❤
Ena sarakku bro adikuringa, konjam suggest panunga bro
Udhayanidhi.... Annamalai... Vijay... Seeman.... Future leaders of votebank.
Well said about exclusive and inclusive politics... 👏
This is the greatest understanding about any things..
Intha thelivu, purithal, elimai ya aduthavagaluku vilakkuthal.. you did extremely good.
The game starts from now on....Lets wait and waitch until 2026 which is 2 years longggg...
Rasippatharkku annan vijay tamilanai nadathi sella Annn seeman❤
நான் நடித்த படத்தை பார்த்தவன் வெட்டி பயலுக. என்னை பின் தொடர போவது வெட்டி பயலுக. அதனால் என் கட்சியின் பெயர் " தமிழக வெட்டி கழகம் "
Thalivar Felix Vijay Fan Pola😊
Broker paya
50 vayasuku mela dance adi opening song entry kudukardhu kooda periya risk dhan.... but his statement is clear and very positive from here approach and strategy matters
Gud vision sir🔥
பெலிக்ஸ் அண்ணா உங்கள் பார்வை சற்று தவறாக உள்ளது... நான் விஜய் ரசிகர் தான் ஆனால் நாம் தமிழர் தான் என் உயிர்
Felix will always welcome vijay because its joseph Vijay's party
Exactly. What a cunning Felix, he purposely didn’t talk abt Annamalai. Shame on u.
Yes cunning felix
Joseph Vijay .Why he is hiding his name as Vijay instead Joseph Vijay.
You are speaking like this because, he is a Christian.
U agree this point openly.
If he becomes CM, Trisha will become CM after him ( TN tradition )
MGR style
True
Yeoow ! Modhalla Andha katchi oreey oru MLA seat win panuma nu paapoom...adhukulaa CM varaikum poitinga...
No.. next your mother will become CM... 😂😂😂
Yes. If we let BJP enters Tamil Nadu, tamilians will be developed and educated. We must stop this and promote actors and DMK 🔥
அண்ணன் பெலிக்ஸ் மீது பெரிதும் மதிப்பு வைத்து இருந்தேன் ஆனால் அவர் முழுமையாக விஜய் கட்சியின் கொள்கை பரப்பு செய்யலாளராகவே செயல்படுகிறார் என்று தோன்றுகிறது
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது பற்றி பேசும் போது ஏற்கனவே நாம்தமிழர் வைத்துள்ளார்கள் என்பதை சொல்லாமல் சாமர்த்தியமாக தவிர்த்து முழுக்க விஜய் பக்கமாக மட்டுமே நின்று பேசுகிறரார்
என்னய்யா பீலீக்ஸ் உங்கள் ஆள் ஒருவர் கட்சி தொடங்கிட்டாருனு குஷியாக இருக்க.....
வாழ்த்துக்கள் விஜய் சார்
😂
உண்மை.
இது நல்ல காமடி. 21:46
Vijay 2026 10 % only.... If Seeman and Vijay join hands ....💥💥💥 100 % Confirm
🎉🎉😢tamil tamilan tamilnadu next CM Seeman boycott dmk bjp 😢5
Me must stop BJP enters Tamil Nadu. Tamilans will be developed and educated if BJP enters Tamil Nadu. We must stop this 😡
His music release was stopped is the main reason for his entry 😂😂😂
TVK CM 2026❤️❤️❤️👍👍👍💪💪💪🔥🔥🔥✊✊✊✊💯💯💯💐💐💐👍
2024kku varamudiyathu
Minimum 6 months need for participation
Sabesan Canada 🇨🇦
நாடு நல்லா இருக்கணும்நா நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சேகரித்து கொடுப்பது நல்லது
Yes nam tamilar ❤
Detailed discussion..👍
Birds of same feather FLOCK together
Comments la niraya bayam thenpaduthey😅
தமிழக வெற்று கழகம்
நாம் தமிழர்❤❤
This the tag line of NTK
Felix is bootlicking Vijay only because he is a christian. Vijay must stay away from Anti Hindu christian madha veriyans like Felix. There are a few christians like Felix in TN who are against Hindus and Hinduism. Hope Vijay is not one of them.
Get well soon son
Shut up sanghi, what drugs are you on??
Josup vijay rajini dmk sombu annamalai cm 2026
Yes
Rip vijay Joseph
Joseph Vijay sondha amma appa vaa pagachukittu, oddhuki vecchutu, political party arambichu Eppadi nalladhu seivar nu yedirparkamudiyum..?!?! Keep your house in order mr.Joseph Vijay,.amma appava madinga...makkal aa apparam paathikalaam.
விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்து விட்டார்.
அரசியல் என்பது ஒரு திரைப்படம் அல்ல, வெகுஜன மக்களுடன் இணைந்து அவர்களுக்கு என்ன தேவை. வாழ்வாதாரம் அதற்க்கு உண்டான போராட்டம். அதனை ஏற்று களம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் சக மனிதர்களை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் நல்லவர்கள் என்று வந்தால் ஏமாற்றுபவர்கள் மற்றும் குறியீடுகள் வைத்து வாழும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும்.
அரசியல் வாழ்வில் போராட்ட களம் மட்டுமே வெற்றியின் ரகசியம்.
அரசியல் என்பது ஒரு மகா சமுத்திரம் பரப்பளவு அதிகம் உள்ளது அதனை விரல் நுனியில் தரவுகள் தெளிவாக தெரிந்தது வைத்திருக்க வேண்டும்.
எல்லாம் நல்லா போகுது ஆனால் அந்த நேரத்தில் மக்கள் இவரை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
Stage set for Annamalai vs Vijay.
Annamalai is the best bet for tamildubbed
ஜோசப் விஜய் அவர்கள்
Thamizhaga elaiya thambi thangaigal thalaivanai theraiyil theduvathai neruthivittu kalathil theda thodangittangayya
நடிகர் விஜய் மக்களிடம் நெருங்கி பழக மாட்டார்.
Felix is very happy that another Christian has started the party.
Thevidiya
Para payale
Hi sanghi
Yes cunning missionary felix
@@ahmedrizwan7847 Hi jigadi
What did DMK do to vijay? You havent told that.
Onume purila, Politics la irukavanum olunga ila, varavanagalayum venam nu solringa. Apa yar thanda venum.
அட நம்ம புரோக்கர் பிலிக்ஸ் 😂😂😂
தமிழர் திராவிடர் அல்ல! திராவிடர் தமிழர் உம் அல்ல!
திராவிடமும் ஹிந்தியும் ஒரு ஓட்டு உண்ணியே! !
திராவிடமும்!ஆரியமும்!பார்பணியமும்!இல்லுமினட்டியும்!ஒன்றே!
Black Sanghi!!! Red Sang
இதில் ஏண்டா பார்ப்பனியத்தை இழுக்குறீங்க. திராவிடணீயத்துக்கும் தமிழர்களும் தான் லடாய் யார்ஜெய்க்கிறீர்கள். என்று. பார்ப்பனியம் அழிந்து விட்டது திராவிடனீயம். மிக மிக மிக உயர்ந்து விட்டது தமிழர்களால் திராவிடனீயத்தை ஒருகாலும் அழிக்க முடியாது
IF NOT ACTING HOW TO MANAGE HUGE MONEY REQUIRED FOR RUNNING PARTY !! MUST ACT PARALLELY TO KEEP HIS FAN IN TACT !!
18:55
Sir,
Seeman ivlo naala poraditu irukkaru. Avaru ku support pannalame
Yaaruba avara porada sonna? Rest eduka sollu.
He is not Mgr or Captain by heart..
I think u overestimate Vijay. ....... My friend father worked in cine field as lightman he shared his experience with me about cine actors..... He is not good by heart ...my friend father told about vijay "yachai kaila kaka va verata mattan" 😅😅... Few live incident he told which hurt him lot ...Again i am telling u can't act in front of people.
Vijy pavada group
Annamalai wave is getting settled.... Cinematic leader vs Intellectual leader....
Jayalalithaa kitta erukura alumai Vijay kitta eruku Vijay romba kova kararu
Vijay oda rasi kadagam kani lagunam nichibaga Raja yogam Sani erukaru eppadi Jayalalithaa jathagam uthu potho athamari Vijay Ajith oda jathagam la uthu pogum
Vijay + Annamalai 👍👍👍
8:04 8:04
திராவிட அரசியல் தமிழ்நாட்டுல இருந்து ஒழிஞ்சா தான் தமிழகம் விளங்கும்... அந்த விஷயத்துல விஜய் நுழையர்து மிகவும் வரவேற்கதக்கது.
Vanakkam Vijay 50 years durgi kayil sikki serali iniyavadu nallathu nadaka Vanakkam Vijay 11:33
Vijay refused to pay import duty of 12 lacs for import of expensive Car of 8 crores . He filed a case in high court against customs for customs duty of 12 crores. He is charged by IT dept for evasion of duty penalty which he refused to pay n case is pending. It is dream for this people . Vijay can not wait 10 years to get enough votes to firm govt. Most of the parties will vanish in 2026.
Dei ITdepartment said he paid everything
கழகம் Peru vachale kalagathula poi mudium😅😅... Aaga!