"விஜய்.. இத பண்ணிட்டா 2026-ல வெற்றி நிச்சயம்..!" பழ. கருப்பையா ஆவேச பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2024
  • விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகம் கட்சி குறித்தும் அரசியல் வருகை குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பழ. கருப்பையா ஆவேச பேட்டி
    #palakaruppiah #tvk #thalapathyvijay #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 714

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  5 месяцев назад +25

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @suviryan9145
    @suviryan9145 5 месяцев назад +842

    பலகோடி பணத்திற்காய் மற்ற நடிகர்கள் போல் இல்லாமல் மக்களுக்கு நல்லது செய்ய விரும்பும் விஜய்க்கு மக்கள் உதவி செய்ய வேண்டும்

    • @srinivasanr7190
      @srinivasanr7190 5 месяцев назад +35

      ரசிகர்கள் நாங்கள் இருக்கிறோம்.. 👍

    • @deepakraja6153
      @deepakraja6153 5 месяцев назад +3

      ​@@srinivasanr7190unnala ethana votea pirikka mudium

    • @siblingsgamer4272
      @siblingsgamer4272 5 месяцев назад +5

      Arasiyalukku vandal athai vida easy ah sambathikkalam.
      😂
      Arasiyalukku vanduttu vilahinal 1000 Kodi kidaikkum.
      Next election ethavathu katchikku aatharavu koduthal 1000 Kodi kidaikkum. Eppdi irundalum laabam than kootti kalichu parunga .
      Election la ninnu thotha seeman ae Ethana Kodi vachirukkar

    • @TechnoSan09
      @TechnoSan09 5 месяцев назад +3

      @@siblingsgamer4272 ஆமா ஆட்சிக்கு வந்தால்
      ஆனால் ஆட்சிக்கு வரது ரொம்ப சிரமம்
      Mostly நடிகர்கள் ஜாலியா நடித்து கொண்டு சுலபமா லட்சம்/கோடியில் சம்பாதிப்பார்கள்

    • @SKumar-ch3ky
      @SKumar-ch3ky 5 месяцев назад +3

      Thalapathi 👆👆👆👆👆👆👆👆👆👆

  • @ak8060
    @ak8060 5 месяцев назад +349

    திமுக அதிமுக காசு கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு
    விஜய்க்கு தான் ஓட்டு போட வேண்டும்

    • @manikandanpalraj5364
      @manikandanpalraj5364 5 месяцев назад +5

      why, brother? In DMK and ADMK, many leaders entered the politics when they were young. They participated in many struggles. Many MLAs and MPs in these parties did not come to those posts overnight after entering the politics. They reached the positions in steps. They put in the past and are putting a lot of hard work. I am a 100% congress man.

    • @rajamohan8106
      @rajamohan8106 5 месяцев назад +11

      சரியாக சொன்னீர்கள்... super bro...

    • @subashhitman1794
      @subashhitman1794 5 месяцев назад +4

      ​@@manikandanpalraj5364 Oh apa avanga enna pannaalum paathutu summa irukanuma

    • @Preethiphilip0921
      @Preethiphilip0921 5 месяцев назад +2

      😂

    • @srijothiaudios7445
      @srijothiaudios7445 5 месяцев назад +2

      😂😂😂

  • @ms_editing7
    @ms_editing7 5 месяцев назад +459

    தமிழக வெற்றி கழகம் வாழ்க🔥🔥🔥🔥

    • @Maniraj4696
      @Maniraj4696 5 месяцев назад +4

      🎉🎉❤

    • @user-ro5yl2ym4k
      @user-ro5yl2ym4k 5 месяцев назад

      கட்சி பேர்ல spelling mistake இருக்கு. பேரை சரி செய்யவும்

    • @vijaydhoni1313
      @vijaydhoni1313 5 месяцев назад +3

      ​@@user-ro5yl2ym4k mundam பேரை இல்ல பெயரை. நீ முதல்ல spelling mistake இல்லாம type பண்ணு

    • @user-vs9cn3ke7y
      @user-vs9cn3ke7y 5 месяцев назад

      ஒழிக. திமுக வாழ்க

    • @counterpoint9260
      @counterpoint9260 5 месяцев назад

      is he BJP B-team?

  • @chitradevi3531
    @chitradevi3531 5 месяцев назад +127

    திரு. பழ. கருப்பையா சொல்வது போல் விஜய் அவர்களுக்கு ஒரு முறை சான்ஸ் மக்கள் ஆதரவு தர வேண்டும். நல்லது செய்வார் என்று நான் நம்புகிறேன். வாழ்த்துக்கள்👍👍👍 விஜய் அவர்களுக்கு

    • @user-uh1vj2ly5j
      @user-uh1vj2ly5j 5 месяцев назад

      JOSHEP VIJAY PAYTHA AMMA & APOAVUKUM VAYATHANA KAZHATHIL SOYRU POTTU KAAPTRAVILLAI...MVIJAY AEPPADI NAATU MAKKALAI KAAPATRUVAAN?

  • @sureshmurugan190
    @sureshmurugan190 5 месяцев назад +218

    தமிழக வெற்றி கழகம் கட்சி தலைவர் தளபதி விஜய் ❤அண்ணா மக்களை உண்மையாக நேசிக்கும் மனிதன்

    • @cuteraja170
      @cuteraja170 5 месяцев назад +2

      Nampiiye naasama poda

  • @KarthikBasker-de2ir
    @KarthikBasker-de2ir 5 месяцев назад +125

    திரு பழ கருப்பையா அவர்களே., உங்கள் சிந்தனையும் பேச்சும் மிகவும் தெளிவாக உள்ளது., உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். திரு விஜய் அவர்கள் வருவது மிகவும் நன்று.

  • @Karthikeyan-my1gx
    @Karthikeyan-my1gx 5 месяцев назад +227

    ஒரு வருடத்தில் 2 படம் விஜய் நடித்தால் 300 கோடி ரூபாய் சம்பாதிக்கலாம்... அதை விட்டு விட்டு ஒருவர் வருகிறார் என்றால் உண்மையிலேயே நல்ல தலைவர் தான்

    • @nob1130
      @nob1130 5 месяцев назад +5

      Goat Salary 200 crores

    • @user-vs9cn3ke7y
      @user-vs9cn3ke7y 5 месяцев назад +6

      வரி கட்றதில்ல. அதான் காப்பற்றணும் . அரசியல் நல்ல வழி.
      திரிஷா , கீர்த்திசுரேஷ் கதி

    • @saindjaya
      @saindjaya 5 месяцев назад +1

      Yearly 200 Cr pattathu political 2000 crores kidaikum calculate pannitaru vijay

    • @kanagaraj6050
      @kanagaraj6050 5 месяцев назад

      ,😂😂​@@saindjaya

    • @manimuthu950
      @manimuthu950 5 месяцев назад +2

      ​@@saindjaya yar 2000cr koduparkal?

  • @thuppakkisureshthuppakkisu8249
    @thuppakkisureshthuppakkisu8249 5 месяцев назад +115

    தமிழக வெற்றி கழகம் 2026❤

  • @sureshmurugan190
    @sureshmurugan190 5 месяцев назад +166

    ஒரு சக தமிழன் மக்கள் இளைஞர்கள் படித்தவர்கள் ஆதரவு கொடுத்தால் மக்களுக்கு நல்லது ❤

    • @yelakkapatti
      @yelakkapatti 5 месяцев назад

      Tamilargaluku mattum Tamil natill vote illa Naidu samugam perumbanmayaga irukirathu,urthu pesum islamiyargar ingu irukirargal..telungu pesum chettiyaar samoogam ingu irukirathu...Tamilargal endru mattum sonnaal tamilane vote poda maataan

    • @user-vs9cn3ke7y
      @user-vs9cn3ke7y 5 месяцев назад

      அதுக்கு திமுக போதும். அவனை போய் நடிக்கற வேலைய பாக்க சொல்லு

    • @sureshmurugan190
      @sureshmurugan190 5 месяцев назад

      @@user-vs9cn3ke7y திருட்டு ஊழல் குடும்ப,ஆட்சி தெலுங்கர்கள் கூடாரம் மதவாத சாதிய பிளவு பிஜேபியை இரண்டு கட்சியை ஒழிக்கவே நாங்கள் தமிழர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கி உள்ளேன் யாபகம் இருக்கட்டும்

    • @balajilin6315
      @balajilin6315 5 месяцев назад +1

      Vote for Vijay

  • @muthu3958
    @muthu3958 5 месяцев назад +66

    ஐயா நீங்கள் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர். உங்களுக்கு கட்சி இருக்கு சரி. நீங்கள் விஜய்க்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு அரசியல் ஆலோசகராக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். நன்றி

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 5 месяцев назад

      Makkal NEEDHI maiyathukku
      maximum seithu mudiththu vittathal aduthu thambi Vijayaku!
      RAJA raasi!

  • @bonaventurerajkumar6388
    @bonaventurerajkumar6388 5 месяцев назад +49

    ஐயா சொல்வது 💯 உண்மை. மக்கள் நொந்து போய் உள்ளனர். கண்டிப்பாக மாற்றம் தேவை.

  • @murganm550
    @murganm550 5 месяцев назад +21

    பழ கருப்பையா ஐயா அவர்களின் அரசியலும் தெள்ளத்தெளிவான வார்த்தைகள் அருமையிலும் அருமை........ வாழ்த்துக்கள் ஐயா பல்லாண்டு காலம் வாழ வேண்டும் இறைவனை வேண்டுகிறேன்

  • @shajidhasyed4920
    @shajidhasyed4920 5 месяцев назад +10

    Semma speech sir
    Nama thalapathy vijay anna arasiyal ku vandal ella makkalukum kandipa nalladu seivar
    Va talaiva en vote ungalku ta ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shakila7518
    @shakila7518 5 месяцев назад +10

    Super Sir, thanks for wonderful explanation தெளிவான பேச்சு கண்டிப்பாக விஜய் அவர்கள் வருவார்🎉

  • @sahayabasker7911
    @sahayabasker7911 5 месяцев назад +40

    விஜய் நிச்சயம் வெல்வார் ❤

  • @mohamedmohideensyedabootha4962
    @mohamedmohideensyedabootha4962 5 месяцев назад +29

    விஜயின் அரசியல் அறிக்கை அவருடைய முழு ஆர்வம் மற்றும் வாழ்க்கை இலட்சியம் ஆகியவற்றை எடுத்துரைக்கிறது பாராட்டுக்கள். தனது சகோதரனே தனக்கு எதிரியாக மாறி அழிவுக்கு வித்திடும் அதிகார வெறி மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து உண்டு. காலம் விஜய்க்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்து இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் வாழ்வில் மாற்றம் கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல இங்கு அனைவரும் 97% பிறரை ஏமாற்றும் குணத்தை வேடிக்கையாகவும் அதன் விளைவுகளை அறியாதவர்களாவும் உள்ளனர். எச்சரிக்கை உணர்வு மிகவும் அவசியம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @aarthig8102
      @aarthig8102 5 месяцев назад

      Neenga comment theriyapaduthura karutha ungala suthiulla pamara makkalidam kondupoiserunga... 10 per maruna pothum vijaynu illa need a change...

  • @ramasamy3450
    @ramasamy3450 5 месяцев назад +38

    DMK and ADMK to be removed from tamilnadu....

    • @manikandanpalraj5364
      @manikandanpalraj5364 5 месяцев назад +1

      after removing DMK and ADMK from Tamil Nadu, we are not ready to lose self respect and self esteem to BJP. These two parties might have looted a little bit, but have done so much to continue the social justice programmes. Where had your vijay gone till now?. Had he ever voiced for any of the people's problems? Had he ever spoken against illegal collection of Rs-1200 -1500 per ticket on his movie release when TN government has fixed Rs.120-150 per ticket? Can he ever talk against the central government? Central government had inflicted demonetisation on the people. The people are suffering from price rise, unemployment etc. Rahul Gandhi is a mass leader who is trying to connect with the people across the states by taking yatras. Why is your vijay quite in recent times?

    • @skannathason1623
      @skannathason1623 5 месяцев назад

      வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை

    • @bharathkumar9724
      @bharathkumar9724 5 месяцев назад +1

      ​@@manikandanpalraj5364You go and vote for Rahul😂

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 5 месяцев назад

      ​@@manikandanpalraj5364 dei kena kuthi he has talked for many issues and also against bjp in movies there are many positive points u asssssholes see only negative points

    • @vaimurthy
      @vaimurthy 5 месяцев назад

      காமெடி. ஒரு குடும்பத்தில் பிறந்ததையே தகுதியாக நினைக்கும் கொத்தடிமைகளுக்கு சுயமரியாதை எங்கே? அவர்கள் அடிச்சது கொஞ்சமாம். ஒரு துறை விடாம அடிச்சு இருக்காங்க. இன்னைக்கு ரியல் எஸ்டேட், சினிமாத்துறையை மொத்தமா விழுங்கி விட்டார்கள். சினிமா டிக்கெட் பற்றி பேசும் நீங்க அந்த சினிமாவை வெளியிடுவதே ரெட் ஜெயண்ட் தான் என்பதை பேச மாட்டீங்க. அது என்ன மத்திய அரசை எதிர்ப்பது தான் அளவுகோல் என்று சொல்வது, ஏன் ஒரு துறைவிடாம திருடும் மாநில அரசை எதிர்த்தால் என்ன? ராகுல் காந்தி சொந்த தொகுதி மக்களின் நம்பிக்கையை கூட பெற முடியாத தலைவர். அவர் இந்திய மக்களின் நம்பிக்கையை பெறுவார் என்பது நகைசுவை மட்டுமே @@manikandanpalraj5364

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d 5 месяцев назад +42

    தமிழக முதல்வர் ஆகும் வரை விஜய் தொடர்ந்து படஙகளில் நடிக்க வேண்டும் ❤❤❤❤❤அன்பு ரசிகர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤TVK ❤❤❤❤❤❤

  • @thalapathygokul9938
    @thalapathygokul9938 5 месяцев назад +78

    Thalapathy 🔥🔥

  • @sabirboss3404
    @sabirboss3404 5 месяцев назад +14

    INDIA NO1 SPEACH PAZAKARUPPAIYA VERY GOOD SPEACH YOUR SPEACH TRUELY. VERY GOOD 👍 THANKS 😊 🙏

  • @ivainformation
    @ivainformation 5 месяцев назад +9

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
    🙏🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 месяцев назад +10

    ❤❤❤ அண்ணன் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sugumark8037
    @sugumark8037 5 месяцев назад +22

    100% true

  • @triple-a5404
    @triple-a5404 5 месяцев назад +54

    தமிழக வெற்றி கழகம் 🔥🔥❤❤

  • @krishnaraja5426
    @krishnaraja5426 5 месяцев назад +11

    வழிமொழிகிறேன் சார் 100%

  • @devsanjay7063
    @devsanjay7063 5 месяцев назад +8

    நன்றி ஐயா உங்கள் தமிழ் ரசிகன் 🙏🏻

  • @brothers583
    @brothers583 5 месяцев назад +16

    Thalapathy😍😍❤️தடைகள்..தளபதிக்கு புதியது அல்ல.. தடைகளை உடைத்து...அவர் வென்று வருவார்... படத்துக்கு தடைகள் போட்டால் நாளைய அவர் தலைவனாக வருவார் time to late தமிழ்நாடு....

  • @TechnoSan09
    @TechnoSan09 5 месяцев назад +17

    To break the DMK ADMK bipolar rule I will vote vj in 2026 assembly !

    • @user-vs9cn3ke7y
      @user-vs9cn3ke7y 5 месяцев назад

      I vote to a person who is against christian

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN 5 месяцев назад +31

    வெல்க தமிழக வெற்றி கழகம்❤❤

  • @thalapathygokul9938
    @thalapathygokul9938 5 месяцев назад +28

    Tamilaga Vetri Kalagam vellum 2026🔥🔥

  • @arvinthvidhya7441
    @arvinthvidhya7441 5 месяцев назад +23

    Vijayakaanth miss pannitom vijay miss pannakoodadhu makkal

  • @puthutubevlogs241
    @puthutubevlogs241 5 месяцев назад +6

    அருமையான சிந்தனை கருத்துக்கள் அய்யா 🙏🙏
    B Team விளக்கம் அருமை மற்றும் உண்மை 👌👌👌❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @user-cf1zv4di4x
    @user-cf1zv4di4x 5 месяцев назад +13

    Next generation 20,30 vaysu irrukuravangalam nalla irrukanum nu nennacha Vijay sir ku oru vaaipu kudungga 🙏 kuduchu kuduchu engga appalam family ya onnum illama pannitaru Amma erandutangga 🙏verra yarukum nadakakudathu ungga paiyana nenachu kettu Kiren pothum mathi mathi neega vote pottathu DMK admk ollikanum 🙏pls ennaku verra veli theriyala comments fulla kejavendiyathu dhaan ennaku marriage aggi pullaingga irrukum bothu indha (tasmark ) ithulam irruka kudathu

  • @user-mg5to6cx3g
    @user-mg5to6cx3g 5 месяцев назад +3

    Super Speech. Sir 💙vijay sir💙💙💙🧡🧡🧡🧡🧡🧡

  • @saravanakumarthirimoorthy9530
    @saravanakumarthirimoorthy9530 5 месяцев назад +15

    அய்யா, நீங்க வாங்க.
    அண்ணா கூட இருங்க.
    நம்ம மக்களுக்கு நம்ம நல்லது செய்யலாம்

  • @thiyanvetri007
    @thiyanvetri007 5 месяцев назад +25

    தமிழக வெற்றிக் கழகம்

  • @sunithanivetha2979
    @sunithanivetha2979 5 месяцев назад +6

    நீங்கள் மட்டும் அல்ல நானும் கூறுகிறேன் புதிய சக்தி வரட்டும்

    • @user-vs9cn3ke7y
      @user-vs9cn3ke7y 5 месяцев назад

      வேண்டாம் தங்கையே. சரியான பேடிப்பையன் அவன். தன் படங்கள் ஓடுவதர்காக ஜெய அம்மயார் வீட்டு வாசலில் தவம் கிடந்தவன். தன் ரசிகர்களை ஓட்டு வங்கியாக மாற்ற துடிக்கும் கயவன். இவன் வெற்றி பெற்ற்ல் திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் தான் பிரயோஜனம். தன் பெற்றோரை தனியாக தவிக்க விட்டவன்

  • @sindhu_31
    @sindhu_31 5 месяцев назад +5

    True... should give chance to thalapathy need some changes this time makkal power ennanu ellarum theriyapadathanum..

  • @ksenvirolabs1257
    @ksenvirolabs1257 5 месяцев назад +6

    Salute Ayya He is Gandhi politician

  • @narmadadeviss1420
    @narmadadeviss1420 5 месяцев назад +11

    Super and mass speech sir... I salute you. .Thank u for open talk... Keep rocking...

  • @docomovickymedia6118
    @docomovickymedia6118 5 месяцев назад +4

    👑வாழ்த்துக்கள் ANNA💐💐❤️

  • @Chicho_nivasa
    @Chicho_nivasa 5 месяцев назад +4

    Throughout his speech.. I literally get goosebumps.. 💥💥🥵

  • @user-dj3gd3eo9t
    @user-dj3gd3eo9t 5 месяцев назад +3

    திரு. பழ. கருப்பையா ஒரு நல்ல அரசியல்வாதி சினிமாவில் ஒரு நல்ல நல்ல நடிகர்

  • @mugil8690
    @mugil8690 5 месяцев назад +5

    Thalapathy 🎉🔥

  • @manibalu6817
    @manibalu6817 5 месяцев назад +4

    1:17 பச்சோந்தி பழ கருப்பையா

  • @mahendranchellappa5468
    @mahendranchellappa5468 5 месяцев назад +2

    தளபதி.. மக்கள் தலைவன்... சாதி, மத, இன,,, பிரிவினைக்கு... அப்பாற்பட்டவர்...💐💐💐💐💐

  • @dasnavishermaston7646
    @dasnavishermaston7646 5 месяцев назад +1

    Nalaya thirppu Thalapathy vijay valga nalai namathy narbathum namathy

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 месяцев назад +3

    தமிழக மக்கள் கழகம் என்று பெயர் வைத்து இருக்கலாம் என்பது என் கருத்து நன்றி ஐயா

    • @GanesanA.-ov3cd
      @GanesanA.-ov3cd 5 месяцев назад

      TMK vanthirum bro .
      Makkal confused agiduvanga

  • @rupakeethu2857
    @rupakeethu2857 5 месяцев назад +5

    அண்ணா நீங்க தான் என்றும் எங்கள் cm 👍👍👍👍👍

  • @mohamedghouse736
    @mohamedghouse736 5 месяцев назад +1

    well said .......

  • @rajamohan8106
    @rajamohan8106 5 месяцев назад +11

    MP தேர்தலில் விஜய் போட்டியிட வேண்டும்..அவரது பலம் தெரிந்து விடும்..

    • @nkumar4257
      @nkumar4257 5 месяцев назад

      அப்படி செய்வதால் விஜய் பிஜேபி ஆளா அல்லது காங்கிரஸ் ஆளா என்று ஆகிவிடும் அதுவும் இல்லாமல் இதில் நின்று வெற்றி பெறவும் முடியாது இவருக்கு ஓட்டு போடுவதால் ஒரு பிரயோஜனம் இல்லை என்று மக்கள் ஓட்டு போட மறுப்பார்கள் அதனால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தான் சரியானது அவரின் பலம் காட்டக்கூடிய சமயம் 🤝👍💐

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 5 месяцев назад +2

      Exactly 💯 bt dmk thaniya nikanum

    • @rajamohan8106
      @rajamohan8106 5 месяцев назад

      @@krishnakumar.k3051 s...

    • @rajamohan8106
      @rajamohan8106 5 месяцев назад

      @@MultiKumar321 அது திருடர்கள் கூட்டம்..தனியாக நிற்காது..

    • @aarthig8102
      @aarthig8102 5 месяцев назад

      Never.. It creates negative image since the time is so short to mp election

  • @philiptm1243
    @philiptm1243 5 месяцев назад +6

    Sir, you told the exact..truth.. Hat's off to your courage..👋👋👋

  • @prabhusurya316
    @prabhusurya316 5 месяцев назад +1

    அருமை ஐ யா 👍👍👍

  • @user-rl6vf8fg2b
    @user-rl6vf8fg2b 5 месяцев назад +1

    அண்ணன் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும்சென்று வந்துவிட்டார் அடுத்த டார்கெட் விஜய்

  • @maduraivajravelu1142
    @maduraivajravelu1142 5 месяцев назад +4

    எல்லா கட்சிக்கு போய் வெளிவந்தவர் இப்போது தமிழக வெற்றிக்கழகத்திற்கு அடி போடுகிறார்.

  • @user-pn4np3gq5v
    @user-pn4np3gq5v 5 месяцев назад

    சங்கம் வாழ்த்துகிறது

  • @AruljohninikoSebastin-ig8jt
    @AruljohninikoSebastin-ig8jt 5 месяцев назад

    Congratulations VIJAY ANNA and THAMILAGA VETTRI KAZHAGAM.......

  • @sathishkumarmanickam6159
    @sathishkumarmanickam6159 5 месяцев назад +1

    தமிழ்நாட்டிற்கு ஒரு புதிய முதல்-அமைச்சர் வந்தால் நல்ல இருக்கும்.... அதற்கு மக்கள் மாற வேண்டும்....

  • @v...j3139
    @v...j3139 5 месяцев назад +12

    Vijay anna cm ❤❤❤tvk

  • @MMchannel-xt9or
    @MMchannel-xt9or 5 месяцев назад

    Well said sir..... amazing!!!!

  • @israelnadar2084
    @israelnadar2084 5 месяцев назад +1

    Pala Karupaiya is a great chamelian he changed his color any time

  • @vijaykarthi8707
    @vijaykarthi8707 5 месяцев назад

    Thalaiva ne yeduthu vaidha adi arasiayil marana adi 🎉🎉🎉

  • @jayasanakar0304
    @jayasanakar0304 5 месяцев назад +3

    தமிழக வெற்றி கழகம் ❤❤🔥🔥🔥🔥🔥

  • @rajamanivasakamv4219
    @rajamanivasakamv4219 5 месяцев назад

    சூப்பர் speech ஐயா

  • @user-ahiaro
    @user-ahiaro 5 месяцев назад

    ஐயா அருமையாக சொன்னீர்கள்

  • @Aikian_online
    @Aikian_online 5 месяцев назад +1

    U speak correctly sir❤❤❤

  • @aslliportrait8533
    @aslliportrait8533 5 месяцев назад +2

    U r correct bro

  • @user-ei9gx1kk7m
    @user-ei9gx1kk7m 5 месяцев назад

    அருமையான கருத்து ஐயா

  • @Aravindh-ge7oi
    @Aravindh-ge7oi 5 месяцев назад

    மிக தெளிவான‌ கருத்து ஐயா

  • @skentertainment3120
    @skentertainment3120 5 месяцев назад

    தெளிவான பேச்சு ஐயா

  • @videos2023hobby
    @videos2023hobby 5 месяцев назад

    Welcome Vijay sir🎉🎉🎉

  • @tjr1892
    @tjr1892 5 месяцев назад

    🎉 Greetings to Vijay 🎉❤

  • @rajadotnet5701
    @rajadotnet5701 5 месяцев назад +1

    oru matram vendum...... Vijay avargal nalla ennathudan varugirar.... Win pannuvar.... Valga TVK

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 5 месяцев назад +1

    VANAKKAM VIJAY SIR, TVK VAALGA VALARGA, VAALTHUKAL, MAKKAL AATHARAVU ERUKKU ATHAI.SAREYAGA PAYANPADETHENAAL VETRI NECHAYAM,,KEDAIKUM, TVK,TVK,TVK.VETRI,VETRI, VETRI, VAALGA VALARGA

  • @shivasshivus1977
    @shivasshivus1977 5 месяцев назад

    Super speech 🎉❤

  • @sobiyasebasthian7627
    @sobiyasebasthian7627 5 месяцев назад +2

    Correct speech

  • @nramalingamnramalingam1809
    @nramalingamnramalingam1809 5 месяцев назад +3

    எங்கடா இன்னும் ஆளை காணுமமேனு நெனச்சேன் வந்துட்டான் அடுத்து தமிழ்மணியன்

  • @ranjithkumar2104
    @ranjithkumar2104 5 месяцев назад +2

    விஜய் அண்ணா.........🎉🎉... பாராளுமன்ற தேர்தலுக்கு அண்ணன் சீமானுக்கு ஆதரவு தெரிவித்து,,, பிறகு 2026 ல் இணைந்தும் செயல் பட்டால்...... தமிழக வெற்றி கழகம்.... 🎉🎉🎉மாபெரும் வெற்றி பெற்று இமாலய சாதனை படைக்கும்.... இது எனது ஆசையே.... தளபதி விஜய் வாழ்க வளமுடன்..... தமிழ் நாடும் செழிக்கட்டும் மேலும் சிறப்புடன் 🎉🎉🎉

  • @manjum2931
    @manjum2931 5 месяцев назад

    Nalla pathivu sir

  • @manikandanpalraj5364
    @manikandanpalraj5364 5 месяцев назад +3

    No comment on this man. I had never seen him as a principled person.

    • @thanakarru25
      @thanakarru25 5 месяцев назад

      At a point he has his principal not looting people 's money till drowning the whole TN,for you dmk did little corruption is it?making people suffocate tremendously because of its' greedy party's members thirst for corruption,nepotism and gundasnism continously non stop.

  • @alager.aalager1037
    @alager.aalager1037 5 месяцев назад

    Sir.nalla.pesurar

  • @kannagamaniponusamy6336
    @kannagamaniponusamy6336 5 месяцев назад

    Arumai ayya

  • @amosdeenadayalan.a7154
    @amosdeenadayalan.a7154 5 месяцев назад +1

    Up to 4.13 minutes, it is a fact and truth 🎉

  • @ManikandanMAMPhil
    @ManikandanMAMPhil 5 месяцев назад

    வணக்கம் நான் விஜய் ரசிகன் அல்ல ஆனாலும் அவர் அரசியலில் இறங்கி இந்த தமிழக மக்களுக்கு ஒரு புதிய சாதனையை படைத்து தருமாறு என் அன்பான வேண்டுகோளை விடுகிறேன் மிக்க நன்றி விஜய் நம் தமிழக மக்களின் வாக்குகள் அவருக்கே சென்று சேர எனது வாழ்த்துக்கள்😊😊😊😊

  • @d_i_v_y_a780
    @d_i_v_y_a780 3 месяца назад

    Kandipa vijay annaa varanum🥹

  • @2019Saimithran.T
    @2019Saimithran.T 5 месяцев назад

    Super speech sir

  • @MMchannel-xt9or
    @MMchannel-xt9or 5 месяцев назад

    பழ. கருப்பையா should be taken as advisor for "Tamilgha Vetri Kazhagham"

  • @rajeshkumar-rq1yi
    @rajeshkumar-rq1yi 5 месяцев назад +2

    Dmk,அதிமுக இருவரும் ஒன்று இவர்களுக்கு பொது எதிரி ஒருவன் வந்து விட்டால் இவர்கள் வேலையை காட்ட தொடங்கி விடுவார்கள்

  • @Kuberan_22
    @Kuberan_22 5 месяцев назад +2

    2026 - Just a Beginning
    2031 - The Nation will know

  • @charlesponibas2787
    @charlesponibas2787 5 месяцев назад

    வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @Former19873
    @Former19873 5 месяцев назад +2

    Seeman is over tamil speecher and tamilans vs neighbour states fighter,annamalai in religious supporter party,udayanidhi history in dmk ,admk is already fight,.thiruma always handled in cheater hands .today vaiko adress illa..still till date ramadass is today caste counter,congress history expired. ,but today we need wait good disciplined person,time functuality person,consulting and counter person....thats one and only our opportunity...to give him.2026.pls vote for him(vijay).He is a No1 dedicated person of our tamilnadu..at age is just49, He is a boxoffice king..today he is loss everything for his love...thats one only love,so people dont mis understand for his party..its our party joined for our tamilnadu..support for tamilan..!

  • @baskaranbass8186
    @baskaranbass8186 5 месяцев назад +1

    Supper explanation

  • @sinnarasus5396
    @sinnarasus5396 5 месяцев назад

    சூப்பர் ஐயா நீ பேசறது சூப்பரா

  • @rajdevn5241
    @rajdevn5241 5 месяцев назад +1

    My vote for vijay anna😊😊

  • @ramachanthiranr
    @ramachanthiranr 5 месяцев назад +1

    Ok vanka
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @EnochRaja-vj8ie
    @EnochRaja-vj8ie 5 месяцев назад

    உண்மை ஐய்யா

  • @dillibabu4629
    @dillibabu4629 5 месяцев назад

    தமிழக வெற்றிக் கழகம் 👍👍👍👍🙏ஐயா சூப்பர் ஐயா 🙏🙏🙏🙏❤️

  • @rajaycw4040
    @rajaycw4040 5 месяцев назад

    Very good talk and very good feature information... thank you nedumaran sir

  • @ddeva5795
    @ddeva5795 5 месяцев назад

    ஐயா வணக்கம் ஐயா, உங்கள் உரையாடல் நன்றாக இருக்கிறது நீங்கள் விஜய் அண்ணாக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு அரசியல் ஆலோசகராக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் நன்றிங்க ஐயா 🙏🙏