🙏🏻💐 வாவ் தமிழா சேனலுக்கு ஒரு வாவ் ! மிகவும் அருமையாக அருள் கடாட்சத்துடனும் இனிமையான இசையுடனும் இந்த நவராத்திரி கொலு பதிவை தந்ததற்கு மிக்க நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 💐🙏🏻
கற்பகாம்பாள் உள் ப்ராகாரத்தில் இந்த காந்திமதி பிள்ளைத்தமிழ் பொறித்து இருக்கும்... பாலாம்பிகையான தெய்வக் குழந்தை காந்திமதியை இடுப்பில் எடுத்து வைத்து தேரோடும் வீதியை காட்டிக்கொண்டே "ஒக்கலில் வைத்து தேரார் வீதிவலம் காட்டேன்" என்பது போல எல்லா அன்புச் செய்கைகளை செய்து கொண்டே...நீ வரவில்லை என்றால் செய்ய மாட்டேன் என்று சொல்லுவது போல மனதில் அருள் காட்சிகள் விரிகின்றன!🙏🙏🙏🙏🙏
🙏🏻💐 வாவ் தமிழா சேனலுக்கு ஒரு வாவ்.இவ்வளவு அழகான அருமையாக இந்த நவராத்திரி கொலு வை பார்க்க வைத்து அழகான பாடலுடன் வார்த்தைகள் இல்லை சொல்ல மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 💐🙏🏻
தெய்வீகமான குரல். அற்புதமாக இருந்தது
அருமையான சுவையான சந்திப்பு. சூப்பர்ப்.
Very nice!! Both of you are splendid women....may god bless everyone on this earth!!
🙏🏻💐 வாவ் தமிழா சேனலுக்கு ஒரு வாவ் ! மிகவும் அருமையாக அருள் கடாட்சத்துடனும் இனிமையான இசையுடனும் இந்த நவராத்திரி கொலு பதிவை தந்ததற்கு மிக்க நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 💐🙏🏻
Arumai
Very nice kolu madam
Super Anu mam I am always your fan mam ❤❤
மகாலட்சுமி ஆதிபராசக்தியைப்பார்த்து பார்த்து பாடுவது போல அழகாக இருந்தது!
❤❤❤❤❤❤❤❤❤❤❤Supe g
*Anumma*🎉🎊
கற்பகாம்பாள் உள் ப்ராகாரத்தில் இந்த காந்திமதி பிள்ளைத்தமிழ் பொறித்து இருக்கும்... பாலாம்பிகையான தெய்வக் குழந்தை காந்திமதியை இடுப்பில் எடுத்து வைத்து தேரோடும் வீதியை காட்டிக்கொண்டே "ஒக்கலில் வைத்து தேரார் வீதிவலம் காட்டேன்" என்பது போல எல்லா அன்புச் செய்கைகளை செய்து கொண்டே...நீ வரவில்லை என்றால் செய்ய மாட்டேன் என்று சொல்லுவது போல மனதில் அருள் காட்சிகள் விரிகின்றன!🙏🙏🙏🙏🙏
🙏🏻💐 வாவ் தமிழா சேனலுக்கு ஒரு வாவ்.இவ்வளவு அழகான அருமையாக இந்த நவராத்திரி கொலு வை பார்க்க வைத்து அழகான பாடலுடன் வார்த்தைகள் இல்லை சொல்ல மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 💐🙏🏻
அனு மேடம் தங்கள் குரல் சஹானாவில் கேட்டு கண்ணீர் விட்டேன் பின் இப்போது குரல் கேட்டு சந்தோஷம்
🙏🙏🙏🌷🌷🌷❤️🔱
அருமைமா 👌👏நம் பாரம்பரிய பண்டிகைகள் என்றும் கொண்டாட படவேண்டியது என்பதை மிகவும் அழகாக இருவரும் சொன்னீங்க 🙏🙏🙏
Your propriety is
Near அயனாவரம்
Bus stand
200 acres
What happened
Anuradha can be normal... Her speech looks so artificial
Her facial expressions are also over dramatic 😂
தங்களை லஷ்மிகாடச்சமாக பார்க்க சந்தோஷமாக உள்ளது