நண்பரே ஒரு சிறிய வேண்டுகோள் இந்த குறும்படத்தை நீங்கள் பார்த்தது கருத்தைப் பகிர்ந்து கொண்டது போல உங்கள் நண்பர்களுக்கும் இந்த குறும்படத்தை பகிர்ந்து கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி...
ஒரு ஒரு பிள்ளையை 10 மாசம் சுமந்த படிக்க வச்சு ஆள் ஆக்குறதுக்குள்ள பெத்தவங்க வயித்துல நெருப்பை கட்டிட்டு அலையறாங்க இந்த மாதிரி பாவிங்க இருக்கறதுனால ஒவ்வொரு பெண்ணுடன் வாழ்க்கையை சீரழிஞ்சு போகுது இனி இந்த மாதிரி எந்த ஒரு குழந்தைக்கும் நடக்கக்கூடாது ஆனா படத்துல ஈஸியா தண்டனை கொடுத்துடும். ஆனா நிஜத்துல யாராலயும் அப்படி முடியலையே 🙏😮
😭😭😭😭😭entha nadulaa penn kulathaikuu pathukapee elaa... Entha marii veri nai elam enta marii savadikanum... Overuthanum bayapudanum anta marii sattam vendum... Thayava senjuu penn pilaigale migundha kavanathoduu parthukilungal... Good touch bad touch solii kuduthuu valangal enta padam miga arumaiyaka vilipunarvuu utii ullar... Such ahh wonderful awareness movie
நான்ஃபுல்லா தான் நான் பார்த்தேன் விழிப்புணர்வான ஒருநான் வந்து இன்னமும் தமிழகத்தில் வந்துபாலியல் துன்புறுத்தல் அதிகமா தான் இருக்குது எனக்கு தெரிந்தது 2010 முதல் 2023 வரையில் அதிகமான பாலியல் வன்கொடுமை நடந்துட்டுதமிழகத்தில் உள்ள எல்லா பெண்களும் சேர்ந்து இதுக்கு உண்டான ஒரு விழிப்புணர்வு போராட்டம் நடத்தலாம் அப்படிங்கறது என்னுடைய
Very good judgment,thanks court should not give any punishment to her, she did the right thing,what is the use put him in jail and he will be out of jail after 2-6 months later. and will be very poor punishment.
நானும் என் பாப்பா 45நாள் இருந்து நானும் இப்படித்தான் உன் பிள்ளையை தூக்கி கொண்டு வேலைக்கு போவேன் அதெல்லாம் வார்த்தைகள் சொல்ல முடியாது இப்பொழுது நினைத்தாலும் கண்களில் தன் கண்ணீர் வருகிறது என்னால் என் பொண்ணும் சேர்ந்து எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இப்ப என் பொண்ணு பத்தாம் வகுப்பு யாரும் எங்களுக்கு உதவவில்லை நானேதான் வேலைக்குச் சென்று என் குழந்தையை ரொம்ப ரொம்ப கஷ்டமான வேலை வேலை ஈஸியா இருந்தாலும் இருக்கிற ஆம்பளையும் சரி இல்லை ஒரு மாதத்தில் இரண்டு வேளையாவது மாற்றி ஆண்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எல்லா பெண்களையும் அனுபவிக்கத்தான் தெரிகிறது அதிலிருந்து தப்பித்து வருவதுதான் இப்பொழுது நானும் என் தனியாக சொந்தமாக வீட்டில் மிஷின் போட்டு துணிகள் பிளவுஸ் வருகிறேன் அப்போதும் போல் இப்பொழுதும் கௌரவமாக வாழ்கிறேன்
@@rchannel-b3d வணக்கம் நண்பரே பாண்டிச்சேரி சரவணன் இப்பொழுது நான் இருள் தேடும் வெளிச்சம் என்ற குறும்படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் எனது படைப்பு வெகு விரைவில் வெளிவரும் மிக்க மிக்க நன்றி நன்றி
Reminds me of the real incident of a child in kerala which happened yesterday. It is continuing in India everyday. Put a full stop to child abuse and woman abuse. 💔💔 #RIPChandini #Killtheaccused
Is this a true story? but I notice many comments say "script", "climax", but anyway, parents, take extra care of your kids. They only have us as parents, and if we fail to do our duty to our kids, we fail everything in our life!
கதையின் முடிவு அருமையாக இருந்தன நிஜத்திலும் நடக்க வேண்டும் பாவிகளை கொள்ள வேண்டும்
அருமையான பதிவு இன்றைய குழந்தைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு மிகவும் நன்றி
விழிப்புணர்வை தந்திடும் இது போன்று கதைகள் நிறைய உருவாக்கிடுங்கள்.வாழ்த்துகள்.
நிச்சயமாக நிறைய குறும்படங்கள் உருவாக்க உள்ளோம் உங்கள் கருத்துக்கு நன்றி 🎉
நண்பரே ஒரு சிறிய வேண்டுகோள் இந்த குறும்படத்தை நீங்கள் பார்த்தது கருத்தைப் பகிர்ந்து கொண்டது போல உங்கள் நண்பர்களுக்கும் இந்த குறும்படத்தை பகிர்ந்து கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி...
ஒரு ஒரு பிள்ளையை 10 மாசம் சுமந்த படிக்க வச்சு ஆள் ஆக்குறதுக்குள்ள பெத்தவங்க வயித்துல நெருப்பை கட்டிட்டு அலையறாங்க இந்த மாதிரி பாவிங்க இருக்கறதுனால ஒவ்வொரு பெண்ணுடன் வாழ்க்கையை சீரழிஞ்சு போகுது இனி இந்த மாதிரி எந்த ஒரு குழந்தைக்கும் நடக்கக்கூடாது ஆனா படத்துல ஈஸியா தண்டனை கொடுத்துடும். ஆனா நிஜத்துல யாராலயும் அப்படி முடியலையே 🙏😮
சட்டத்தில் இடமில்லை ஆனால் பெற்றோர்களின் தீர்ப்பு இதுவே ஆகும்... உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி 🎉
இது தான் சரியான தீர்ப்பு
இப்படித்தான் அப்பப்போ அவ்வப்பொழுது தண்டனை அளிக்க வேண்டும்
😭😭😭😭😭entha nadulaa penn kulathaikuu pathukapee elaa... Entha marii veri nai elam enta marii savadikanum... Overuthanum bayapudanum anta marii sattam vendum... Thayava senjuu penn pilaigale migundha kavanathoduu parthukilungal... Good touch bad touch solii kuduthuu valangal enta padam miga arumaiyaka vilipunarvuu utii ullar... Such ahh wonderful awareness movie
Thank you very much 🎉
வீரத் தாய்
அருமையான பதிவு...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...
நான்ஃபுல்லா தான் நான் பார்த்தேன் விழிப்புணர்வான ஒருநான் வந்து இன்னமும் தமிழகத்தில் வந்துபாலியல் துன்புறுத்தல் அதிகமா தான் இருக்குது எனக்கு தெரிந்தது 2010 முதல் 2023 வரையில் அதிகமான பாலியல் வன்கொடுமை நடந்துட்டுதமிழகத்தில் உள்ள எல்லா பெண்களும் சேர்ந்து இதுக்கு உண்டான ஒரு விழிப்புணர்வு போராட்டம் நடத்தலாம் அப்படிங்கறது என்னுடைய
உங்கள் கருத்தை தெரிய படுத்துமைக்கு நன்றி... உங்களுக்கு
இப்பிடி தா எல்லோரும் செய்யணும் போலீஸ் போக கூடாது
Very good judgment,thanks court should not give any punishment to her, she did the right thing,what is the use put him in jail and he will be out of jail after 2-6 months later. and will be very poor punishment.
நானும் என் பாப்பா 45நாள் இருந்து நானும் இப்படித்தான் உன் பிள்ளையை தூக்கி கொண்டு வேலைக்கு போவேன் அதெல்லாம் வார்த்தைகள் சொல்ல முடியாது இப்பொழுது நினைத்தாலும் கண்களில் தன் கண்ணீர் வருகிறது என்னால் என் பொண்ணும் சேர்ந்து எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இப்ப என் பொண்ணு பத்தாம் வகுப்பு யாரும் எங்களுக்கு உதவவில்லை நானேதான் வேலைக்குச் சென்று என் குழந்தையை ரொம்ப ரொம்ப கஷ்டமான வேலை வேலை ஈஸியா இருந்தாலும் இருக்கிற ஆம்பளையும் சரி இல்லை ஒரு மாதத்தில் இரண்டு வேளையாவது மாற்றி ஆண்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எல்லா பெண்களையும் அனுபவிக்கத்தான் தெரிகிறது அதிலிருந்து தப்பித்து வருவதுதான் இப்பொழுது நானும் என் தனியாக சொந்தமாக வீட்டில் மிஷின் போட்டு துணிகள் பிளவுஸ் வருகிறேன் அப்போதும் போல் இப்பொழுதும் கௌரவமாக வாழ்கிறேன்
வாழ்த்துக்கள் 🎉
@@rchannel-b3d thank you
வாழ்த்துக்கள் சகோதரி❤🎉
அக்கா வாழ்த்துக்கள் 🎉❤
ஒரு தாயின் தவிப்பு அந்த பாவி உடன் தண்டன கொடுத்து விட்டாள் தாய் பாசம்
அருமை நண்பா அருமை அருமை முடிவு அருமை.
Thank you very much bro
பிஞ்சு நசுக்கி பூவை சிதைத்து அவன் கொடுமை யான தண்டனை பெற்று இருக்கவேண்டும் 😅
உங்கள் கருத்துக்கு நன்றி
Nice good ur decision mom👍👍👍🙏🙏
Aarthi case ippadi theerrupu kidathaal nalla irrukkum😢
Arumaiyana pathifu ❤
Thank you very much
சரியான முடிவு 🎉🎉🎉🎉
Thank you very much 🎉
Enthamari kathaigala pakkumpothu manasu romba kashttama irukku, aana ipdi patta vizhippunarvu kathaigal oru matrathai uruvakkumnu na nambara
Thank you very much 🎉
நீங்கள் பார்த்து ரசித்த இந்த குறும்படத்தை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் 💐💐💐💐
Nice movie ... Amazing climax
Thank you very much 🎉
Excellent punishment wana adhu andha amma senja avanga jailku povanga.govt indha maadhiri arakargalai nonbaila saaguvum varai jail punishment kodutha mattumdham indha sori pudicha miruganga indha thappa panna matanga
அருமையான கதை நண்பரே ஆனால் அந்த அம்மாவின் நடிப்பு அழுகை போதாது கதை சிறப்பு பாண்டிச்சேரி சரவணன்
உண்மைதான். அடுத்த படைப்பில் இதை நான் திருத்திக் கொள்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா.
@@rchannel-b3d வணக்கம் நண்பரே பாண்டிச்சேரி சரவணன் இப்பொழுது நான் இருள் தேடும் வெளிச்சம் என்ற குறும்படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் எனது படைப்பு வெகு விரைவில் வெளிவரும் மிக்க மிக்க நன்றி நன்றி
Excellant story
I'm ii ru t
Super brother❤...
Thank you very much bro
சரியான தண்டனை
டக்குனு செத்துற கூடாது துடிச் சு துடிச்சு சாகனும்
எனக்கும் அந்த ஆர்டிஸ்ட் மேல தான் சந்தேகம் 😭😒😡😡😡😡😡😡
Good
Ending vere level😊😊nice film exland 👍👍
Thank you so much 💐💐
Nice movie so sad
அருமையான பதிவு நன்றி
மிகவும் நன்றி 🎉
Anna alugaiya varudhu 🥺😢😭😭😢 na eppo dhan thirundha porangalo
Masha Allah❤❤❤❤
Can't say MashAllah ..
correct punishment
Arumayana padhivu
Thank you very much
Last scene nalla irunduchu
Super Anna👌 very nice script
Thank you very much 🎉
Intha maari irukka 🤬🤬nayellamm avangaloda uruppa arukkanumm 🤬.......
💯👑👍
Super Vera level
Thank you very much 🎉
@@rchannel-b3d well come
சரியான தீர்ப்பு
Thank you very much ma'am 🎉
😢😢😢edhu. Kurupadam. Aanaalum,rombhe. Alughe vandhadhu.yareyum. Nambhi pen pillaighale vidakoodadhu. arabhcountry naadughalil dhandanai kodurama. Erukum. India vil kadu dhandanaighal en. Ellai.😢😢parkumbhodhe manasu valikudhu.
உங்கள் கருத்திற்கு நன்றி 🎉
Entha padam pakka romba kastama eruku ponnugala peththu vala avalo kasta paduraga ethu la evanuga vera cha.....100 perula 2 perutha eipadi thandanai kudukura yanna panna mudium...😡
Thank you very much for your comment 🎉
Ethu than sariyana therppu
Nice script .. baburaj acting ..good ..but he can add up some style and mannerisms..so he can shine and will be noted ..by others..
Ok Thank you very much
❤❤❤🎉🎉🎉
Reminds me of the real incident of a child in kerala which happened yesterday. It is continuing in India everyday. Put a full stop to child abuse and woman abuse. 💔💔
#RIPChandini #Killtheaccused
Thanks for sharing your opinion 🎉
நல்ல முடிவு 👍
Thank you very much 🎉
அந்த தாய் செய்தது தான் சரி
Thank you very much
Sattam sari ilai thandai udaney kidaikathu avana kolatha peththavanga kaila edukrathuthan sariyana thandanai apathan thappu seiyya payanthu irupanunga
Yenda ponna porandhom nu irukudhu 😢🥺🥺🥺😭😭😢😞🙁 chaik 😡😡😡😡😡 ungalalam patha vettanum nu dhan thonudhu 😢😢😢😢
நன்று, இப்போதுக்கு தேவையான படம் , பதிவு ,
மிகவும் நன்றி உங்களுக்கு 🎉
Super Anna 😍
Thank you bro
Is this a true story? but I notice many comments say "script", "climax", but anyway, parents, take extra care of your kids. They only have us as parents, and if we fail to do our duty to our kids, we fail everything in our life!
Thanks for your comment 🎉 👍
😢😢😢
👌👌👌⛏️⛏️💯
Thank you very much 🎉
❤
😢😢😭😭😭😭
Everything will change one day 👍
Super ending
Thank you very much 🎉
Mudivu sariye
Thank you very much 💐
நல்ல முடிவு
Thank you very much 🎉
உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் 🙏
Great climax
thank you so much
😢😢😢😢
உங்கள் உணர்வுகளை பகிர்ந்தமைக்கு 🙏🎉 நன்றி.
இந்த குறும்படத்தை மற்றவர்களும் பகிருங்கள்... 🙏🙏🙏🙏🎉
Nalla Terpu👍
Thank you very much 🎉
நீங்கள் பார்த்து ரசித்த இந்த குறும்படத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 💐
😭😭😭😭😭😭😭😭😭
😢
Crait
Thank you very much
Romba kastama iruku
Inch incha kollanum
Nice script
Thank you very much
க்ளைமாக்ஸ் சூப்பர்
Dee
Omg
omg ....y
Hi sir
Super
Thank you very much 🎉
Ppi
What are you telling