Комментарии •

  • @Behindwoodstv
    @Behindwoodstv 2 года назад +13

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 Год назад +3

    தேடிஎடுத்த கதை,இயல்பான சிறந்த நடிப்பு யாவரும்,வாழ்த்துக்கள் இயக்குனருக்கு

  • @muthussongs
    @muthussongs 2 года назад +28

    இயக்குனர் வர்ஷினிக்கு என் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகள்
    என் அம்மாக்கு பாடல் பாடுவதற்கு வாய்ப்பு அழித்தர்க்கு மிக்க நன்றி வர்ஷினி

    • @kanavaisridhar2627
      @kanavaisridhar2627 2 года назад +1

      Vera level Broo ❤️

    • @ramasamyk4958
      @ramasamyk4958 Год назад

      @@kanavaisridhar2627
      M
      K
      M.ĺķ

    • @ramasamyk4958
      @ramasamyk4958 Год назад

      .m
      Kþtt

    • @_yours_lovingly_sabu_
      @_yours_lovingly_sabu_ Год назад +1

      ல-ள-ழ.... இந்த மூன்றும் வாக்கியம் அல்ல..... எழுத்துக்கள் தான்.... ஆனால் கூற்றின் அர்த்தத்தையே மாற்றிவிடும்......... 💯

  • @sathishkumars7872
    @sathishkumars7872 2 года назад +11

    காதலிக்கும் ஆண் என்பவன் தன் குடும்பத்தையும் தன் குடும்பத்தில் இருப்பவர்களின் குணத்தையும் சிந்தித்து தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் முடித்து வீடு வரை கூட்டிவந்து இருக்க வைப்பார் திருமணம் முடிந்த சில நாட்களில் தனது உறவினர்கள் அனைவரும் கோபத்தில் இருப்பார்கள் என்ற காரணத்தினால்தான் தான் காதலிக்கும் பெண்ணை இந்த ஒரு காதலனும்தனியாக சில நாட்கள் வசித்த பின்பே தனது வீட்டிற்கு அழைத்து வருவான் இந்தக் கதையிலும் உயிரோட்டம் இல்லை திரைகதையிலும் தெளிவு இல்லை அழகாக சிந்தித்து செயல்படவும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள் திருமணம் செய்து வீட்டில் கூட்டி வரும் அளவுக்கு காதலனுக்கு வெளியே பழக்கவழக்கம் இல்லையா இல்லை அவளை உழைத்து காப்பாற்றுவதற்கான எண்ணம் இல்லையா அதேபோல ஹீரோவின் தாயார் தன்னை செருப்பால் அடித்துக் கொள்ளும் அளவிற்கு இடமாக இருக்கும் பொழுது அவர்களுக்கு ஜாதியைப் பற்றிய கவலை எதற்கு உங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்தி நல்ல ஒரு இயக்குனராக வாருங்கள்

    • @varshinik8836
      @varshinik8836 2 года назад +1

      என் தவறை அடுத்த முறை மாற்றி கொள்கிறேன் அண்ணன் 🙏😇நீங்க சொன்ன மாதிரி நான் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்கிறேன் 😇✨️நன்றிகள் அண்ணன்

  • @vinomeenameenavino3677
    @vinomeenameenavino3677 Год назад +2

    Ethu ennoda kathai nice movie thanks this movie team

  • @neelamegam3260
    @neelamegam3260 2 года назад +7

    Nice movie👏👏👏 direction semma.... songs vera level...👏👏👏

  • @itsmekk8326
    @itsmekk8326 2 года назад +4

    Awosome acting @nive&guna na.... congrats dears

  • @dipischannel8930
    @dipischannel8930 2 года назад +8

    Fantastic short film really super Especially kayal (nivetha acting awesome she looking like lakshmi menon) very pretty girl he is perfect perfect Heroin Material All the best kayal god bless u 💐💐💐

  • @c.s.palanichriisto3384
    @c.s.palanichriisto3384 2 года назад +10

    Rocking them, Acting Directing, and every thing Really superb touching film Varshini... God bless you..proud of you.. 🎊🎊🎊🎉🎉💥💥💥🎈🎈🎈♥️♥️♥️👏👏👏👍👍

  • @johnnavin
    @johnnavin Год назад +10

    காதல் என்பது அன்பின் அடையாளம்! ஜாதி என்பது வன்முறையின் அடையாளம்!💔💔💔💔💔💔💔💔💔💔

  • @divyabharathyaruljothy1398
    @divyabharathyaruljothy1398 2 года назад +4

    Heroin acting spr...she look like Lakshmi menon

  • @kasimbhai4290
    @kasimbhai4290 2 года назад +1

    எத்தனை பாரதி வந்தாலும் சாதிக்கு பேதி விடுவதில்லை
    அனைத்தும் அருமை🎉🎊 நன்றி காசிம் பாய்

  • @dhanakotidhanakoti3064
    @dhanakotidhanakoti3064 2 года назад +2

    Nice and hard working acting super rialli very nice congratulations all actors all the best God bless you

  • @madras2quare
    @madras2quare 2 года назад +1

    வணக்கம் தம்பிகளா. தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும் திருகு வலியும். கிராமங்களில் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது .சாதி வேண்டாம் என்று சொல்லவில்லை. சாதி வேண்டும் ஆனால் சாதி வெறி கூடாது. மாக்கள் நல்ல அழகான தலைப்பு. இன்னும் இவர்கள் மக்களாக இல்லை மாக்களாகவே இருக்கிறார்கள். வாழ்த்துக்கள். நன்றாக உள்ளது குறும் படம்.

  • @rockingashik55
    @rockingashik55 2 года назад +5

    Worth ❤good story line.congrats varshini and nivi sis.

  • @keesthings4206
    @keesthings4206 2 года назад +4

    Kayal❤ keep growing Nivi akka

  • @aamjath1097
    @aamjath1097 2 года назад +4

    Super duper fabulous nivy Akka 😎😎😇😄😄😄😇 semma mass

  • @ramanp7965
    @ramanp7965 2 года назад

    I love very much the way of acting and other motions...

  • @RaviRavi-gz7nk
    @RaviRavi-gz7nk 2 года назад +6

    Super ❤👌👌👌

  • @theerkasundari5332
    @theerkasundari5332 2 года назад +9

    Hero, Heroine, Hero's dad acting vera level 👏👏👏👏👏

  • @roselinerose3171
    @roselinerose3171 2 года назад +2

    Super short film....
    Keep it up...👌👌👍👍

  • @venkatesanmunisamy6693
    @venkatesanmunisamy6693 2 года назад +2

    Congratulations to the team.keep it up

  • @kumaresankumaresans3551
    @kumaresankumaresans3551 2 года назад

    SKP AMMAN FILMSன் மனமார்ந்த வாழ்த்துக்கள் மிக அருமையான சிந்தனை ஆழமான கருத்து நன்றி வாழ்க வளமுடன்

  • @NanjuAradhya3579
    @NanjuAradhya3579 2 года назад +2

    congratulation DIRECTOR VARSHINI Madam

  • @Mrs.Ammu_Arul
    @Mrs.Ammu_Arul 2 года назад +6

    Nice Film.. 😍Guna dude Prove&improve his acting standard in every films🤝🏻.. Varshini's efforts of Socialistic Content is Fantabulous🤗.. Nivi's Beauty & talent gng to Reach more heights.. All The best Nivi💕.. Spcl mention to Appa character (spr acting🤝🏻)
    I think he is one of the actor in Barathiraja's "Thekkithi ponnu".. All the Best to Whole team.. Reach more heights..

  • @theerkasundari5332
    @theerkasundari5332 2 года назад +4

    Superb, it's paining at the end😭😭😭

  • @ashwinpaulthomas
    @ashwinpaulthomas 2 года назад +5

    Congrats Director Varshini!❤️✨

  • @jeyachandran6742
    @jeyachandran6742 2 года назад +2

    Machi guna vera11 keep rocking machi 💗

  • @vadachennaiyakesh9658
    @vadachennaiyakesh9658 2 года назад +2

    Congratulations varshini full filled village movie. Keep on going, all the frames are good. Sriram bro ❤ semma, moorthy bro vera level ❤❤.

  • @mounikakarthik7304
    @mounikakarthik7304 2 года назад +1

    Nice concept thank you so much 😊

  • @sureshc.3036
    @sureshc.3036 2 года назад +6

    Nivi!! your acting was so beautiful and realistic

  • @chaisatheultimate431
    @chaisatheultimate431 2 года назад +3

    Guna brother always awesome da❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shakinapraneshofficial3657
    @shakinapraneshofficial3657 2 года назад +2

    Very good 👍 love story ❤

  • @spdkaviviews7401
    @spdkaviviews7401 2 года назад +4

    Congratulations 👏 Sneha

  • @aishwaryashankr3168
    @aishwaryashankr3168 2 года назад +2

    Good job Director. Varshani

  • @thottamani5652
    @thottamani5652 2 года назад

    Wow nice story... Super 😘

  • @durkasrir9282
    @durkasrir9282 2 года назад +1

    Nice short film.... Conclusion detail panirkalaam

  • @manikandank3976
    @manikandank3976 2 года назад +4

    Superb...

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 2 года назад +1

    Super...super....no words.

  • @momdadproduction6867
    @momdadproduction6867 2 года назад +4

    Best of luck nivi super acting 👏👍👌😀

  • @Preethi_Preetz_143
    @Preethi_Preetz_143 2 года назад +6

    My dear sneha as (Veni), we are all very well know that you are stepping up into this cinefield now... Sticky with this mind and go flow like a river... A hearty congrats to u dr❤ awaited to see you in next-next level😌🤗

  • @gokulk6180
    @gokulk6180 2 года назад +19

    Tirupattur people any one

  • @praveenshanmugam8826
    @praveenshanmugam8826 2 года назад +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ❤️❤️❤️❤️ vera level vera level

  • @selvarani3298
    @selvarani3298 2 года назад

    Guna super da Thambi 👌🏻👌🏻👌🏻
    Acting 👌🏻👌🏻👌🏻

  • @punithavallipunithavalli355
    @punithavallipunithavalli355 2 года назад

    Semma super👌👌👌👌 👌👌👌👌👌👌👌

  • @momstaste3691
    @momstaste3691 2 года назад +1

    அற்புதம் வாழ்த்துகள்

  • @bothanraj917
    @bothanraj917 2 года назад +1

    Congrats team

  • @lonelysparrow3338
    @lonelysparrow3338 2 года назад +1

    நல்லா இருக்கு யா படம்....

  • @mohammedfuzal401
    @mohammedfuzal401 2 года назад +1

    Great to witness

  • @chitrakalachitrakala3617
    @chitrakalachitrakala3617 2 года назад +3

    Really superb!
    First appreciation for the heading itself
    Varshini !
    Well done dear!keep on rocking!
    Niveda's acting is super!She will also have a bright future!

  • @thulasivijayakumar3349
    @thulasivijayakumar3349 2 года назад +2

    Superb 👌👌👌👌👌

  • @ravisankarravisankar4640
    @ravisankarravisankar4640 2 года назад +3

    Spr acting nivetha 👌👌👌

  • @joshighasrinp7014
    @joshighasrinp7014 2 года назад +7

    Awesome 🥺❤️ Congratulations Director Varshani akka ✨

  • @jayarajramya9157
    @jayarajramya9157 2 года назад

    Superb story

  • @studiord9725
    @studiord9725 2 года назад +3

    Great work... Keep rocking.. 💐..

  • @maheshmahadevan8029
    @maheshmahadevan8029 2 года назад

    வாழ்த்துக்கள் வர்ஷினி சூப்பர்

  • @pradhikshasrinp4171
    @pradhikshasrinp4171 2 года назад +1

    🥺 awesome movie dear ❤️

  • @Ajithmuni
    @Ajithmuni 2 года назад

    So nice

  • @ravitheop5410
    @ravitheop5410 2 года назад +2

    Super

  • @AlhennacubeFreeonlineclasses
    @AlhennacubeFreeonlineclasses 2 года назад +3

    Nive ur acting 😍is perfect and very natural super ma ......🤩🤩🤩all the best for ur future ..

  • @kaniparthikaniparthiban2612
    @kaniparthikaniparthiban2612 2 года назад +1

    வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @af1nandhun.v441
    @af1nandhun.v441 2 года назад

    Vera 11 guna Annaa ❤️

  • @bhagyalakshmi3258
    @bhagyalakshmi3258 2 года назад +3

    Swag Nivi and co... Keep going ahead

  • @saranclicks4356
    @saranclicks4356 2 года назад +2

    super

  • @camalrajan8003
    @camalrajan8003 2 года назад +2

    Nice movie .. intresting

  • @pushparanimaniyam8300
    @pushparanimaniyam8300 2 года назад +1

    நேரில் பார்த்தது போல் இருந்தது இந்த குறும்படம் சாதி வெறி பிடித்து அலையும் இந்த சமுதாயத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு தமிழ் படம்

  • @saraa8175
    @saraa8175 2 года назад

    Supper guns acting supper

  • @rajsn6877
    @rajsn6877 2 года назад

    ,screen play super....

  • @thamizhanvignesh1307
    @thamizhanvignesh1307 2 года назад

    Mapla guna vuku வாழ்த்துக்கள்

  • @maketuck4480
    @maketuck4480 2 года назад +1

    Supper

  • @rajendransekaran5925
    @rajendransekaran5925 2 года назад

    மாக்கள் ... நல்ல திரைக் கதை ..சாதிய கொடுமை எவ்வளவு வன்மம் என்பதை ஒரு குடும்பம் முலமாக அழகாக படம் பிடித்துள்ளார் இயக்குனர் ..இயக்குனருக்கும் ,அவர் பட குழுவினர்க்கும் எம் வாழ்த்துக்கள் .. விஷம் கொடுத்து கொல்லும் இவர்களை போன்ற சாதீ வெறியர்கள் தனை வீட்டுக்குள் பூட்டிய கதாநாயகன் அன்பு வீட்டுக்கு தீ வைத்து கொளுத் தி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் ..அவர்கள் உயிர் பிழைப் பிதால் ..மீண்டும் சாதி உயிர்த்து விடும் ..பிழைத்து விடும் ..

  • @sanjanasansanju6552
    @sanjanasansanju6552 2 года назад

    Guna ❤️❤️❤️ osm👌👌👌

  • @selvamuthukumar4507
    @selvamuthukumar4507 11 месяцев назад

    Hiroyin natippu super

  • @ranjandavidm2396
    @ranjandavidm2396 Год назад

    Super kaa....
    Naa tha anosh

  • @raduvedi
    @raduvedi 4 месяца назад

    Very beautifully made! Why make such a storyline in 21st century I don’t understand 😢. The artists and the director and every thing is so good but the storyline is very sad for this new age of AI

  • @kameshlee9266
    @kameshlee9266 2 года назад +4

    Nivy akka❤️🖤💥

  • @marysukia3207
    @marysukia3207 2 года назад

    😭😭😭😭😭 வாழ்த்துக்கள் சகோதரி ❤️

  • @muthupapaboopathi9246
    @muthupapaboopathi9246 2 года назад +2

    Superb nivi

  • @subharajendran279
    @subharajendran279 2 года назад

    Superya guna

  • @williamjoseph103
    @williamjoseph103 3 месяца назад

    Katumerandikal pooh!

  • @SaiNareshkumar831
    @SaiNareshkumar831 2 года назад +2

    Congrats joshap bro

  • @pownkumar3010
    @pownkumar3010 2 года назад +1

    Film superb....nalla concept but oru (powerful) dialogue irudhuchina semaya irundhu irukum..... dialogue is important because the dialogue only speak about an after releasing the film.

  • @videoentertainment3012
    @videoentertainment3012 2 года назад +1

    👍👍👍👍👍

  • @santhaguru2137
    @santhaguru2137 2 года назад

    My congratulations

  • @srimurugan5343
    @srimurugan5343 2 года назад

    Katha ennum konjum convey panirukalam but making awsome and director kitta visual sense eruku valthugal

  • @everythingvisible8095
    @everythingvisible8095 2 года назад +2

    I have doubt about that girl slang madurai slang mixed with chennai 's slang..

  • @queenseema3847
    @queenseema3847 5 дней назад

    🎉❤

  • @kalakala7167
    @kalakala7167 2 года назад +2

    Nivy ma super❤ cutie 👏👏👏👏

  • @construction.doctor
    @construction.doctor 2 года назад

    Keep going da mpla @guna

  • @shilpaparashuram2440
    @shilpaparashuram2440 2 года назад

    Super movei na 😭

  • @babaguru7527
    @babaguru7527 Год назад +1

    W0RTH 7 🌟🌟🌟🌟🌟🌟🌟s

  • @ajithstr8919
    @ajithstr8919 2 года назад

    👏

  • @kutty_edits_22
    @kutty_edits_22 2 года назад

    ❤❤❤

  • @currentnews3932
    @currentnews3932 2 года назад +1

    Nagarasampatti location my village 🔥🔥🔥🔥🔥

  • @hollotv3093
    @hollotv3093 2 года назад

    எங்க உசிலம்பட்டி மொழி அருமை

  • @aravinthnallamuthu9739
    @aravinthnallamuthu9739 2 года назад

    ❤️

  • @motionlabs2193
    @motionlabs2193 9 месяцев назад

    ❤🎉🎉

  • @santhoshstm2902
    @santhoshstm2902 2 месяца назад

    சாதி அதை தான்டி ஏழை பென் ஏழை பையன் என்ற வேறுபாடு இந்த சமூகம்.......

  • @qwerrewq5913
    @qwerrewq5913 2 года назад

    👏🏾

  • @SaranyaS-yv3ud
    @SaranyaS-yv3ud 2 года назад +2

    Los 🔥 🔥 🔥