Udhayanithi stalin about Vijay | விஜய்க்கு எதிராக அரசியல் செய்வீர்களா? - உதயநிதி ஸ்டாலின் பதில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июн 2023
  • Udhayanithi stalin about Vijay | விஜய்க்கு எதிராக அரசியல் செய்வீர்களா? - உதயநிதி ஸ்டாலின் பதில்
    யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்...
    முதல்ல விஜய் அரசியலுக்கு வரட்டும் அப்புறம் அவரோட கொள்கை என்னன்னு சொல்லட்டும்‌. அப்புறம் நான் ஆதரிக்கிறனா இல்லையா என நான் சொல்றேன்
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu | #Vijay | #udayanidhistalin
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 640

  • @rojasara7019
    @rojasara7019 Год назад +287

    கொள்கை னு சொல்லிட்டு கொள்ளை அடிப்பதே கொள்கையாக வச்சிருக்கிங்க

    • @albertmagimai5985
      @albertmagimai5985 Год назад +10

      Absolutely sure bro

    • @victorking9172
      @victorking9172 Год назад

      10 varusama AIADMK irudanga enna maira pannanaga list podu papom varavanga ellam avanga pocket money sekuradu da pakkuranunga that'all.....

    • @saran4800
      @saran4800 11 месяцев назад +4

      Semma

  • @wishyouwellth9894
    @wishyouwellth9894 Год назад +46

    என்னோட கொள்கை 30,000 கோடி அவருடைய கொள்கை m ஒன்றாக இருந்தாள் 😂😂😂 ok தளபதி ஏண்டா உங்க கிட்ட வரணும்😂😂😂

  • @mdcreationteam9025
    @mdcreationteam9025 Год назад +25

    தம்பி நீ ஆதரிக்க வேண்டாம் அவர் உன்னை ஆதரிப்பாரா...🤔😂

  • @VinothVinoth-vp7gc
    @VinothVinoth-vp7gc Год назад +145

    Kannula bayam theriyuthu 😂

    • @prasannaganapathyj3589
      @prasannaganapathyj3589 Год назад

      Sunnama pesi vittutu election time la pottiya maathara palakam Ivanungaluku iruku knjm jaakaradhaya taan irukanum....

    • @AKFeast_143
      @AKFeast_143 Год назад +2

      😡

    • @shana2309
      @shana2309 Год назад +4

      Dei first vijay ah arasialuku vara sollu summa scene pottutu irukan...apram enna sonna bayama ayyo 🤦‍♀️ adhu vijay ku than irukum....🤣🤣

    • @VinothVinoth-vp7gc
      @VinothVinoth-vp7gc Год назад +6

      @@shana2309 sama Comedy

    • @sureshkumar-vo1lh
      @sureshkumar-vo1lh Год назад +3

      DMK

  • @ellappangellappan6413
    @ellappangellappan6413 Год назад +118

    கொள்கை என்னன்னு கூட தெரியாம எப்படி சார் அமைச்சர் ஆனிங்க... சமுக நீதி மட்டும் தான் உங்க கொள்கையா

    • @Govindaraj-fy4yu
      @Govindaraj-fy4yu Год назад +3

      கொள்கைகள் எல்லாம் தெரிந்து தான் உதயநிதி பேசுகிறார் என்பதை நன்றாக தெரிகிறது ஒரு நல்ல தலைவராக தெரிகிறார் உதயநிதி பேசும் போது கூட நல்ல முறையில் தான் பேசுகிறார் என்பதை நன்றாக தெரிகிறது

    • @peter-uo6lh
      @peter-uo6lh Год назад +3

      கொள்கையா அப்டின்னா 😅😅😅

    • @Balabala-sn8iq
      @Balabala-sn8iq Год назад

      ivanlam oru politician ,

    • @karthikshinde6739
      @karthikshinde6739 3 месяца назад +1

      ​@@Govindaraj-fy4yupoda loosu
      Udhayanidhi varu COMEDY Piece 😂😂😂😂😂

  • @karthickgounder6687
    @karthickgounder6687 Год назад +157

    திராவிட கட்சி எதிராக ஒரு தமிழன் தொடங்கினாள் மிகவும் மகிழ்ச்சியானது தமிழன் வரவேண்டும்

    • @shivahari9159
      @shivahari9159 Год назад +6

      Good joke 😂

    • @sargunanithi
      @sargunanithi Год назад +4

      Hello vijay malaiyali

    • @maveenclassic1220
      @maveenclassic1220 Год назад

      தமிழன் வந்தா ஓட்டு போட்டுவிட்டு தான் மறு வேலை பார்ப்பாய் அல்லவா

    • @muthuvelregu
      @muthuvelregu Год назад +2

      ​@@sargunanithiCristan muthaliar

    • @bluesky47240
      @bluesky47240 Год назад +1

      ஓபன்னா பேசுனீங்க சூப்பர் ❤

  • @vignesh2112
    @vignesh2112 Год назад +16

    முதல்ல நீங்க மக்களுக்கு நல்லது செய் நீங்க

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 Год назад +316

    உதயநிதியின் அரசியல் கொள்கை வெறும் பேச்சில் மட்டும்தான், இவர்களுடைய ஆட்சியில்தான் சாதிக்கொடுமைகள், விசச்சாராயம் ஆறாக ஓடுகிறதே! சாவுகளும் அதிகமாகுதே😊😊😊😊😊😊😊

    • @shriramkumarm3395
      @shriramkumarm3395 Год назад +2

      😅 😊

    • @charlesinyasi1980
      @charlesinyasi1980 Год назад +7

      ஆம் முந்தைய ஆட்ச்சியில் எல்லாம் பூத்து குலுங்கிச்சி பாரு....

    • @user-jx5ww4gx9v
      @user-jx5ww4gx9v Год назад

      ​@@shriramkumarm3395tþþ

    • @sundarisamh1228
      @sundarisamh1228 Год назад

      Low graded fellow with no brains to rule Tamil Nadu. He should remain as koothadi only, not a politician

    • @unmainmugam800
      @unmainmugam800 Год назад +1

      Udhayanithi apdi illa brother

  • @gelusilgulabjamun4231
    @gelusilgulabjamun4231 Год назад +85

    Thalapathy ❤️‍🔥👑

  • @Amala9
    @Amala9 Год назад +21

    கடவுள் ஒருதிற கொண்டு வருணும் னு நினைத்து விட்டார் என்றால். அதை யாராலும் தடுக்க முடியாது

  • @CraftCornerart
    @CraftCornerart Год назад +25

    உதய்: எனக்கே ஒன்னும் தெரியாது

  • @MuruganMurugan-qg6wu
    @MuruganMurugan-qg6wu Год назад +54

    Dmk play finish

  • @rawgym1777
    @rawgym1777 Год назад +61

    Thalapathy 🔥

  • @kumarianandhan
    @kumarianandhan Год назад +222

    Thalapathy vijay👑❤️💥

    • @sureshkumar-vo1lh
      @sureshkumar-vo1lh Год назад

      You comedy enter Karnataka will stand with DMK

    • @subashkrishna5008
      @subashkrishna5008 Год назад

      Oombi visay nu poduda

    • @sundarisamh1228
      @sundarisamh1228 Год назад

      Low graded Joseph Vijay (koothadi) only.

    • @Balabala-sn8iq
      @Balabala-sn8iq Год назад

      @@subashkrishna5008 oompi pu... Mavane subash krishnanu po du da 😂😂😂,

    • @Balabala-sn8iq
      @Balabala-sn8iq Год назад

      @@sundarisamh1228 sangi samiyar paradesi Mavane .ne Joseph vijaynu sonna Vijay pidikama poiduma da paradesi parpana pu....

  • @sathishKumar-dd2pe
    @sathishKumar-dd2pe 11 месяцев назад +3

    அண்ணா நீங்கள் அரசியலுக்கு வந்திங்கலே நீங்க மக்களுக்கு என்ன பன்னிடிங்க உங்கள் அரசியலில் நீங்கள் என்ன பன்னுனிங்கனு தேடவேண்டியதாக இருக்கு

  • @KarthikKarthik-ih5rt
    @KarthikKarthik-ih5rt Год назад +4

    ஐயா உங்க கொள்கையை சொல்லுங்க ஐயா கேப்போம் 😂

  • @sureshmurugan190
    @sureshmurugan190 Год назад +34

    உங்கள் சமூக நீதி லெச்சணம் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும் உங்களுக்கு சரியான பதில் என்னால் கொடுக்க முடியும் உன்னை விட தளபதி விஜய்க்கு மக்கள் மீது அக்கறை உள்ளது உங்கள் போழி வேசம் மக்களுக்கு தெரியும் உன் ஆபாச பேச்சும் மக்களுக்கு தெரியும் உதயாநிதி உன்னால் என்னிடம் அரசியல் பேச முடியுமா தளபதி தொண்டர் நான் உனக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் நான் இராமநாதபுரம் திருவாடானை ஒன்றியம் தான் திருமா உனக்கு கைகூலி அவர் உனக்கு தான் ஆதரவு கொடுப்பார் பணம் நீ கொடுப்பாய் பணம் கொடுத்து ஓட்டு வாங்குவாய் தளபதி விஜய் காமராசர் அவர்கள் ஆட்சி மக்களாட்சி தளபதி விஜய் அரசு உன் தாத்தா திருட்டு ஊழல் அரசு இல்லை யாபகம் இருகட்டும் இந்த பதிவை உதயா நிதி அவர்களிடம் கொண்டு செல்லுங்கள் நண்பா

    • @IndrajithAm-gk6mj
      @IndrajithAm-gk6mj Год назад +4

      ப்ரோ நீங்க சொன்னது கரெக்ட் தான் ப்ரோ அதாவது என்ன பொறுத்த வரைக்கும் நான் வந்து தல ரசிகன் ஆனா தளபதி மேல என்னைக்கோ ஒரு மரியாதை இருக்கு நான் ஒரு படம் வந்து பூவே உனக்காக காதலுக்கு மரியாதை லவ் டுடே துள்ளாத மனமும் துள்ளும் இப்படி பல பார்த்து நான் வளர்ந்தவன் என்ன பொறுத்த வரைக்கும் நான் ஒரே விஷயம் சொல்லுவேன் இது வந்து ஒரு அரசியல் சாக்கடை தளபதி மாதிரி நல்ல மனுசங்க எல்லாம் வந்து அவர் கெட்ட பேர் வரக்கூடாது அவர் மக்கள் இயக்கம் மூலமாக நிறைய நல்ல விஷயம் பண்றாரு மேலும் மேலும் ஒரு நிறைய விஷயம் பண்ணனும் அதனால நான் என்ன சொல்றேன்னா தளபதி இந்த நாட்டுக்கு நல்லது செய்ய நினைச்சாலும் இவனுங்க நல்லது செய்ய விட மாட்டானுங்க அதனால தளபதி அவர்களே இங்கு நிறைய படம் நடிக்கணும் இந்த அரசியல் வேண்டா தளபதி அவர்களே 🙏🙏🙏🙏🙏

    • @sureshmurugan190
      @sureshmurugan190 Год назад

      @@IndrajithAm-gk6mj அரசியல் சாக்கடை இல்லை நல்லவர் எல்லாம் ஒதுங்கி கொண்டால் பழைய சாக்கடையார் சரிபடுத்துவது அப்பரம் ஊழவாதிகள் கீழ் நம்ம வாழவேண்டும் மா என்று என் கேள்வி படம் முக்கியம் இல்லை தமிழ்நாடு மக்களுனின் வாழ்வு தான் முக்கியம் காமராசர் அவர்கள் ஆட்சி மக்களாட்சி கல்வி உயர்வு இது தான் தற்போது தேவை தற்போது அரசியல் கட்சியை இனிமேலும் விட்டால் இன்னும் நூறு வருடம் இதேநிலை தான் சாதி மதம் வச்சே பொழப்பு நடத்துவானுக நண்பா

    • @prasannaganapathyj3589
      @prasannaganapathyj3589 Год назад

      Ipo nala irukum solraku...Andha edathula mudichu vitruvanunga ivanungata la jagkradhya irupadhu naladhu...

    • @ArulKumar-tp2ec
      @ArulKumar-tp2ec Год назад +2

      👍👍👍

  • @saravanann9476
    @saravanann9476 Год назад +19

    5 கொள்கை என்னனு சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்

    • @priyagowthama4439
      @priyagowthama4439 11 месяцев назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @priyagowthama4439
      @priyagowthama4439 11 месяцев назад

      தெரியாது😅😅😅😅😅

  • @SelviSelvi-hw3ef
    @SelviSelvi-hw3ef Год назад +17

    Good Answer true, first Vijay is come to arasiyal then next ,...

  • @subashguruswamy2902
    @subashguruswamy2902 Год назад +41

    இவங்கலுக்கு கொள்கை கொல்லை அடிக்கிறது தான்

  • @ManojKumar-yy4pt
    @ManojKumar-yy4pt Год назад +44

    Thalapathy❤️

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai Год назад +29

    ஸ்டாலின்: ஆக இதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்..... 😅

    • @Govindaraj-fy4yu
      @Govindaraj-fy4yu Год назад

      விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் மக்களின் தேவையை அறிந்து கொள்ள வேண்டும் முதலில் மக்களின் நலனுக்காக குரல் கொடுக்க வேண்டும் ஏற்கனவே தமிழ் நாட்டில் இரண்டு கூத்தாடிகள் ஆட்சி காலத்தில் எந்த ஒரு உருப்படியான திட்டமும் கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

  • @kumarancvk
    @kumarancvk Год назад +26

    Vijay is real thalapathy.. avar vandaa dmk ningaa vitulaa rest yedukanom..

    • @Suriya_offl
      @Suriya_offl Год назад +4

      Suriya vandhaalum nallrukum.. avarum naraya perku help panraar .❣😌🔥

    • @sundarisamh1228
      @sundarisamh1228 Год назад

      All these koothadis should just be koothadis only and not become Politician. Get an extremely intelligent person to rule Tamil Nadu so that he can run Tamil Nadu in an efficient manner.

    • @sundarisamh1228
      @sundarisamh1228 Год назад

      He is an uneducated fool and a koothadi only.

    • @krisop28
      @krisop28 Год назад

      ​@@sundarisamh1228even if someone come to withstand ppl would not vote for him ❤

    • @Balabala-sn8iq
      @Balabala-sn8iq Год назад

      @@sundarisamh1228 ne vaya muditu po di ....
      Thalapathy Vijay next cm tn ,❤️

  • @arjunak8342
    @arjunak8342 Год назад +5

    Good Answer ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @vivekanandhamushroomfarm4327
    @vivekanandhamushroomfarm4327 Год назад +2

    Matured answer

  • @farhana_farhu
    @farhana_farhu Год назад +9

    Thalapathy be like 👉 NAA READY NEE READY AH
    Naa varan thaniyaaaa 😗

  • @moovmoo9357
    @moovmoo9357 Год назад +60

    சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா வடிவேலா....😜😜🤣🤣

  • @thipenmuralietharan6173
    @thipenmuralietharan6173 Год назад +16

    Thalapathy vijay mass actor🔥🔥🔥🔥🔥🔥

  • @ajayajaythakkur2830
    @ajayajaythakkur2830 Год назад +3

    Thalapathy vantha nalla irukum❤

  • @ArulKumar-tp2ec
    @ArulKumar-tp2ec Год назад +32

    Thalapathi 🔥🔥🔥🔥

  • @senthilrajan108
    @senthilrajan108 Год назад +237

    Vijay arasiyaluku vantha yarellam vote🗳️ poduveenga🔥😍 💥

  • @V.R153
    @V.R153 7 месяцев назад +2

    0:30
    நல்ல மனதோடு அத நீ சொல்லுர😂.

  • @devakumarkumar4371
    @devakumarkumar4371 5 месяцев назад +1

    தமிழ் நாட்டின்.முதல்வராக....யார் வந்தாலும்.. இயற்கை சிற்றம்.. அழியாமல் பாதுகாத்தால்..அதுவே போதும்.... எல்லோரும் ஒரே.. அன்பின் இனம்.. என்று வாழ்ந்தால்..அதுவே.. போதும்....

  • @user-cm5uv8cr3f
    @user-cm5uv8cr3f Год назад +6

    NTK and Vijay Combo

  • @ashok.g2129
    @ashok.g2129 Год назад +11

    Thalapathy...😎

  • @rathijj4465
    @rathijj4465 Год назад +3

    Why this guy wearing sunglasses inside? 😂🤣

  • @prabhus8418
    @prabhus8418 Год назад +10

    Nalla Poduvaga. Ippo soldrathuku yellam. Nallatha Irukumm. But Vantha. Jaikurthu Kastamtha. Cinema vera. Political vera. Vijay Anna Vare venda. Vanthalum. Makkaluku enna pannalum. Makkal panalenutha soluvaga.

  • @nanchand2355
    @nanchand2355 Год назад +5

    Vijay no political 👍 only cinima statar irutha mathi only vijay fan 🔥🔥🔥

    • @SanjayBharathi-vj1ws
      @SanjayBharathi-vj1ws Год назад +2

      No vijay is need for Th political otherwise this kind of thiefs and his family will finsh the people's

  • @karunafreefire3659
    @karunafreefire3659 Год назад +13

    நாம் தமிழர்❤

  • @vijay.R8408
    @vijay.R8408 Год назад +61

    30ஆயிரம் அடிக்க கத்துக்கணும் அப்பறமா வரட்டும்

    • @Govindaraj-fy4yu
      @Govindaraj-fy4yu Год назад

      ஜெயலலிதா கூட ஐந்து லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மேல் ஊழல் செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டனர் இந்த விவரங்கள் உனக்கு தெரியுமா

  • @CyberPsychGaming
    @CyberPsychGaming Год назад +4

    Gapula நான் சமூக நீதி பேசுறேன்னு அவுத்து விட்டுட்டான் 😂

  • @sureshmahi5454
    @sureshmahi5454 Год назад +65

    விஜய் anna arasiyalku Vantha panam sampathikanumnu kolkaiku varamadaru ungala mathiri anna varanum 🇳🇮🏛️

    • @abdulaalim1472
      @abdulaalim1472 Год назад +1

      Oru film ku 50 crore vaanguraanga Ajith vijay, world ke soru podalam, ella makkalukkum cut out vacchi Paal ootthalam Ajith vijay, avga arivaaliya thane irukaanga, neenga eanda Paal ootthuraiya, cut out vacchi kaasa waste panreenga, antha kaasa ealai veettukku kudunga

    • @sabari1102
      @sabari1102 Год назад +2

      Kolgaiya...DMK voda kolgaiya yaaravadhu Konjam sollunga pa

    • @sureshmahi5454
      @sureshmahi5454 Год назад +3

      @@sabari1102 athutha bro panam sambathikanum vamsam valara😂

    • @SadhanaRani-un6th
      @SadhanaRani-un6th Год назад

      ​@@sabari1102kolgaiya la ila Kollai adikirathutha DMK nokkam athuku ethira yaru varavidamatanuga

  • @Thambichen123-xk7ge
    @Thambichen123-xk7ge 2 месяца назад +1

    MY BIG RED SALUTES MY MINISTER SIR AND ALL TEAM. GOD BLESS YOU SIR AND ALL TEAM . TJM. 7.

  • @respectgoat95
    @respectgoat95 Год назад +2

    Mature answer ❤

  • @ashiidavid12345
    @ashiidavid12345 Год назад +1

    Super thalava

  • @jomeharith9959
    @jomeharith9959 Год назад +1

    செம பதில் உதயநிதி sir ஹெட்ஸ்

  • @asaivalavana679
    @asaivalavana679 Год назад +32

    பாத்தாலா நடிப்பு பத்தலா கண்ணுலா பயம் தேரியுது 😂😂

  • @arunkumar-pu3bb
    @arunkumar-pu3bb Год назад +1

    🙏Well replied sir for anchor 👈

  • @raphiclk
    @raphiclk Год назад +2

    Thalapathy Vandal Mass

  • @dhanushs7897
    @dhanushs7897 Год назад +8

    Thalapathy👑

  • @AK-hv6ei
    @AK-hv6ei Год назад +1

    Nalla Ennathula varanum nu soldraru... Approm edhukku ivanga vanthanga nu theriyala

  • @user-bo7mf6yp5d
    @user-bo7mf6yp5d Год назад +1

    ❤😂🎉Ayya Vijay Annavukku Vazhi Vidunngga

  • @loveispain6658
    @loveispain6658 Год назад +77

    பதிலே.... சொல்ல திணறும் சின்ன சுடலை .... நான் யாருக்கும் ரசிகன் அல்ல. ஆனால் விஜய் அரசியலுக்கு வந்தால் என் வாக்கு விஜய்க்கே......

    • @sentamizhselvanbharathi
      @sentamizhselvanbharathi Год назад +3

      போடா டேய்

    • @thamilkingsr
      @thamilkingsr Год назад +2

      Simanukku podu no wst

    • @subashkrishna5008
      @subashkrishna5008 Год назад

      Ipdi dhan vijaykanth nu oruthar vandhar epdi oombeetu ponaar nu paathilla visay andha alavuku kooda Vara maatan

    • @Balabala-sn8iq
      @Balabala-sn8iq Год назад

      Ennoda vote Vijay ku than

    • @sentamizhselvanbharathi
      @sentamizhselvanbharathi Год назад

      @@Balabala-sn8iq நீ விஜய்க்கு போடு வேனானு சொல்லல நானும் விஜய்க்கு ஓட்டு போடுறன் ஆன எனக்கு அவறோட கொள்கை கோட்பாட்டை கொஞ்சம் விளக்க முடியுமா...

  • @NTKBhavani
    @NTKBhavani Год назад +1

    உண்மையாக
    சத்தியமாக

  • @user-ef9do5kj9x
    @user-ef9do5kj9x Год назад +1

    இது மாதிரி கேள்வி கேக்குற ஆட்களை என்ன செய்வீர்கள்

  • @LingamaniMMani
    @LingamaniMMani Год назад +1

    Super 👌👌👍

  • @vinoth6160
    @vinoth6160 Год назад +1

    My vote thalapathy Vijay 🔥🔥🔥

  • @aswinaswin2771
    @aswinaswin2771 Год назад +1

    Annan Thiruma avargaluku annan Vijay arasiyaluku varatha patha payama iruku

  • @vickyprabhu3203
    @vickyprabhu3203 Год назад +1

    Udhayanidhi Neet ,Aims idhellam marandhacha

  • @sureshmurugan190
    @sureshmurugan190 Год назад +2

    உதயா நிதி அவர்களே தமிழன் தமிழ்நாடு மக்களின் அரசியல் பேச என்னிடம் உங்களால் முடியுமா திமுக அரசியல் அதிமுக அரசியல் நான் பேசுறேன் VCK அரசியல் நான் பேசுறேன் வாருங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை ஒன்றியம் சம்பூரணி கிராமத்தில் நான் சக தமிழனின் தளபதி விஜய் அவர்களின் தொண்டர்

  • @SelviSelvi-hw3ef
    @SelviSelvi-hw3ef Год назад +9

    I am Vijay anna fan but first Vijay anna come to political then support give or not give then next problem, Vijay fans all political party include so support or not , future problem

  • @thiyagarajan4090
    @thiyagarajan4090 Год назад +1

    சூப்பர் அண்ணா

  • @crazy_rider6207
    @crazy_rider6207 Год назад +1

    தல உனக்கு என்ன கொள்கை தல சொல்லுங்க தல அதையும் கேப்போம் கொள்ளை அடிக்கிற கொள்கையா 🤣

  • @samganeshsam8841
    @samganeshsam8841 Год назад +9

    thalapathi ❤

  • @geethakanakaraj1594
    @geethakanakaraj1594 Год назад +1

    Intelligent answer.

  • @shankarprr329
    @shankarprr329 Год назад

    மனசாட்சி தொட்டு பேசவேண்டும் உண்மையில் நீங்கள் அண்ணாவின் கொள்கை படியா அரசியல் நடத்தி வருகிறீர்கள்

  • @mahendiranp5885
    @mahendiranp5885 Год назад +1

    🎉🎉🎉

  • @fdgaming3322
    @fdgaming3322 3 месяца назад

    Unmai puriyum

  • @nagarajnagaraj1592
    @nagarajnagaraj1592 Год назад +6

    Thalapathy than❤❤❤

  • @DK.UBINAQUEENCY
    @DK.UBINAQUEENCY Год назад +2

    படத்த பத்தி பேசப்போற இடத்துல என்ன டேஸ்க்கு அரசியல் பேசுறிங்க red giant movie film Owner sir ithu தேவையா okayyyyyyy nee elam அமைச்சர்......udthaiyanithi

  • @godizz-1631
    @godizz-1631 Год назад +7

    Good Leader...

  • @SalimNawfwr-eu6bk
    @SalimNawfwr-eu6bk 3 месяца назад

    Super answer udhaya nidhi sir

  • @REMLK
    @REMLK Год назад

    Super 🎉

  • @sakthivelvel813
    @sakthivelvel813 Год назад +1

    Udhayani stalin neenga unmaiyile political person.......🎉

  • @VijayVilvathi-pf6zb
    @VijayVilvathi-pf6zb Год назад +2

    Mogathula paiyam theriyuthu anna samalikkiraru

  • @murthyg9906
    @murthyg9906 Год назад +1

    Only peoples has to support for good leader now a days good leaders it is very less

  • @sriramram8969
    @sriramram8969 Год назад

    Good answer

  • @ursMaDhUsH
    @ursMaDhUsH Год назад +1

    1:00 to 1:10,😁😃😀 gubeeer sirippu moment

  • @santho8517
    @santho8517 Год назад +6

    What is social justice in dmk ?
    One family 👪 doing corruption and allowing any body to come to top position

  • @subashk7917
    @subashk7917 9 месяцев назад

    Kannula bayam theriyuthu 😅

  • @user-rj1vy3dx9i
    @user-rj1vy3dx9i 4 месяца назад

    Uday sir welcome and i like sir you are my ideal

  • @srikarannadarajah4414
    @srikarannadarajah4414 Год назад +2

    Kaduvule ippo Vijay politics vandhu maatram seiya poga poraru adhukku support Vera.choose someone educated and sincere rather than picking actors for politics.

  • @nkltalkies5261
    @nkltalkies5261 Год назад

    Without any information don't ask related questions. Like that question people are fighting.

  • @VasanthAppu-st4co
    @VasanthAppu-st4co 11 месяцев назад

    👌👌👌

  • @lukmaanchotu0075
    @lukmaanchotu0075 Год назад +3

    ❤❤🔥🔥💯

  • @missyazhini
    @missyazhini 11 месяцев назад

    😀😅
    Well said.. Good answer

  • @ramyasenthil792
    @ramyasenthil792 11 месяцев назад

    Super answer udhai

  • @lifecircle2605
    @lifecircle2605 4 месяца назад

    All politician's need one exam like a neet exam

  • @ILAKKIYALJAGADEESH10-yr2cz
    @ILAKKIYALJAGADEESH10-yr2cz Год назад

    Séeman speech udaya

  • @nandaraj2394
    @nandaraj2394 Год назад

    கொள்ளை அடிப்பதே முதல் மாடல் கொள்கை

  • @krishnaveni736
    @krishnaveni736 4 месяца назад

    நீங்க ரொம்ப நல்லத பண்ணிட்டீங்க

  • @manoharan7163
    @manoharan7163 4 месяца назад +1

    கொள்கையா? கொல்லையா?😂

  • @saravanan.p.5195
    @saravanan.p.5195 Год назад

    உங்கள் முடயது

  • @ranjiththiyagu213
    @ranjiththiyagu213 Год назад +31

    May be he's have no principle in politics but, Always very clarity answer from udhay na, he's knw how to handle the journalism and journalist 😊

    • @anandhanselvaraj9428
      @anandhanselvaraj9428 Год назад +17

      Handling media is not the thing here … what you did for people

  • @AdrianLopez-mr2tx
    @AdrianLopez-mr2tx Год назад

    Hmm

  • @navaneethakrishnan5085
    @navaneethakrishnan5085 Год назад

    அருமையான பதில் உதய் அண்ணா

  • @sideprince69
    @sideprince69 4 месяца назад

    Please ask Stalin to enable comments in his dmk RUclips channel

  • @gokulv6126
    @gokulv6126 Год назад +5

    துண்டு வாங்கோனும் அப்புறம் நாம் தான் பஸ் சீட்டுல போடணும்...

  • @halithyounus
    @halithyounus Год назад +2

    பேட்டி எடுப்பவர் குறுடரா

  • @suraraj8389
    @suraraj8389 Год назад

    ❤😊