VIJAY எந்தெந்த சந்தர்ப்பங்களில் என்னென்ன பேசியிருக்கிறார்? | TVK | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2024
  • #PuthiyaThalaimuraiTV
    VIJAY எந்தெந்த சந்தர்ப்பங்களில் என்னென்ன பேசியிருக்கிறார்? | TVK | PTT
    #vijay #thalapathyvijay #tamilagavetrikazhagam #tamizhagavetriKazhagam #TVK #vijayparty #vijaypoliticalparty #2026election #2026AssemblyElection #Elections2026 #tnpolitics
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 927

  • @Raj-he8gd
    @Raj-he8gd 5 месяцев назад +362

    He is coming to the politics in a right time, appreciated

  • @nithishk4344
    @nithishk4344 5 месяцев назад +650

    மனுஷன் One of the peak Time in Cinima career la இருக்காரு..அவரு நெனச்சிருந்தா 100 கோடி சம்பளம் வாங்கிட்டு சினிமாவில் ஆடம்பரமா இருந்திருக்கலாம்.. அவர் மக்களுக்கு நல்லது செய்யனும்னு தான் இந்த முடிவு எடுத்திருக்காரு.. கண்டிப்பா மக்கள் ஆதரவு தருவாங்க..வாழ்த்துக்கள் விஜய் அண்ணா..

    • @madhubala7975
      @madhubala7975 5 месяцев назад +38

      Thambi...ippo selvakku irukkum podhu dha vara mudiyum. Yosikkama cinema karanga pinnadi alayaradhu tamilnattu ilangarnal dhan.

    • @enisurya7090
      @enisurya7090 5 месяцев назад +13

      He has money now to spend for 2026 election but the money was finished he will not win in 2026 he definitely wait for 5 yrs so in the gap of middle 5 yrs what he do so he will go return to cinema because the previous earned money all finished during election work and in that middle of 5 yrs so he definitely return to cinema like kamalkassan now this is truth

    • @tryphenamargaret1991
      @tryphenamargaret1991 5 месяцев назад

      Yes true

    • @vijays5399
      @vijays5399 5 месяцев назад

      ​@@enisurya7090election and tamilnadu people ku money selavu panna poraru vera enna thaguthi venum sollunga, makkalukaga selavu panraru ,pannatume ungaluku enna kavala , money illana yepdi selavu panna mudiyum, avara win panna veinga , win pannita , innum niraya selavu pannuvaru peopleku

    • @vijays5399
      @vijays5399 5 месяцев назад

      ​@@madhubala7975cinema karanga arasiyal kathukka matangala enna, nalladhu panradhu yaara irunthalum support pannunga, yarayum korachi pesathinga, kaasu illana yepdi arasiyal panna mudiyum sollunga, soththu ponalum paravallanu makkalukaga vararu , support pannunga bro

  • @santhoshrs81
    @santhoshrs81 5 месяцев назад +450

    Media should support him don't do the same which happened to vijayakanth

    • @m.d.prasadprasad3589
      @m.d.prasadprasad3589 5 месяцев назад +13

      Media D.m.k.supporters

    • @saipabi123
      @saipabi123 5 месяцев назад +14

      S give one chance to vijay

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 5 месяцев назад

      ​@@saipabi123மக்கள் முடிவு பண்ணட்டும்

    • @madhubala7975
      @madhubala7975 5 месяцев назад +7

      vijayakanth um vijay um onna?! Evlo naal erangi udhavi senjara..biscuit vessittu photo eduthuttu ponadhoda seri
      Konjamum arivu irukka ungalukkellam. Tamilnadu nale cinema..eppo oaru kudi...koothunu. chai

    • @madhubala7975
      @madhubala7975 5 месяцев назад +2

      ​@@saipabi123 arandhangi nisha...bala lam theriyuma? Evanga senjadhu kooda vijay utpada yarum seiyala. Nayantar pota show...vijay pota show. Pakkamala irukkom. Students decide panni tamilnadu urupadum. Tamilnattukku vidive illa pola.

  • @amalanxavier..alwayshappy.7483
    @amalanxavier..alwayshappy.7483 5 месяцев назад +619

    நண்பா விஜய் வந்தாலும் சரி.யாரு வந்தாலும் சரி.எங்கள் மக்களுக்கு நல்லது நடந்தால் நல்லது. வரும் தலைமுறைக்கு தமிழ்நாடு ஒரு பாதுகாப்பாகவும் பெண்களுக்கு நல்ல ஒரு பாதுகாப்பும் மற்றும் தரமான கல்வியும் தரமான மருத்துவமும்..
    ரவுடிசம் இல்லாத தமிழகம் இது போன்ற நல்ல செயல்கள் நடந்தால் மிக்க சந்தோசம்.. 🙏🙏🙏🙏..வரும் தலைமுறை பிள்ளைகள் 👨‍👨‍👧‍👧👨‍👨‍👧‍👧நன்றாக வாழ உதவி செய்யுங்கள். நாம் யோசிக்கமால் செய்ய கூடிய ஒரு சில தவருகள் தான் நம் தலைமுறையை பாதிக்கும்.. 🙏🙏🙏🙏

    • @mrs.bharathy.b6938
      @mrs.bharathy.b6938 5 месяцев назад +3

      ஆம்...

    • @jayjoe8039
      @jayjoe8039 5 месяцев назад +11

      எல்லாமே இலவசம் வேண்டும் என்றால் நம் இந்தியநாடு கடனில் மூழ்கி உலக படத்தில் இந்தியாவை தேட வேண்டிய நிலைமை ஆகிவிடும் இது உறுதி...

    • @ranjinik4466
      @ranjinik4466 5 месяцев назад +1

      Super

    • @karthikravi2465
      @karthikravi2465 5 месяцев назад +4

      Yes 👍 rowdyism iruka kudathu ipola athigama agitanga brother 😢 I wil support you.

    • @amalanxavier..alwayshappy.7483
      @amalanxavier..alwayshappy.7483 5 месяцев назад +3

      நண்பா நாம் செய்ய கூடிய வேலையை யோசிச்சு செய்வோம். நம் தலைமுறையை பாதுகாப்போம்.. 🙏🙏

  • @paulreegan9214
    @paulreegan9214 5 месяцев назад +256

    மாற்றங்கள் வரவேண்டும் விஜய் அண்ணாக்கு வாழ்த்துக்கள் ❤❤❤🎉

  • @febiyolajustine8192
    @febiyolajustine8192 5 месяцев назад +122

    Welcome Vijay Anna ❤❤❤❤❤
    My family votes only for Vijay Anna 👌. We support you Anna.🎉🎉🎉

  • @itunes2928
    @itunes2928 5 месяцев назад +427

    பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினான்…
    வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்…
    எரித்தாலும் புதைத்தாலும் அழியாமலே…
    வருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான்…

    • @subhashini322
      @subhashini322 5 месяцев назад +5

    • @Sashmi713
      @Sashmi713 5 месяцев назад +6

      கேப்டன்

    • @jayjoe8039
      @jayjoe8039 5 месяцев назад +3

      அது யாரு...

    • @Aphiramfansclub_UK
      @Aphiramfansclub_UK 5 месяцев назад +4

      Thiruntha maaadeengalada neenga ellam

    • @K.Soundharya
      @K.Soundharya 5 месяцев назад

      😂😂😂nenga thirunthitingla apo sari​@@Aphiramfansclub_UK

  • @Sunrisetruth
    @Sunrisetruth 5 месяцев назад +509

    தமிழ் வெல்லும் தமிழன் வெல்வான் தளபதி 👍👍👍

    • @saipabi123
      @saipabi123 5 месяцев назад +6

      Definitely needs a change from dmk and admk

    • @voiceofmaruthuseemai5099
      @voiceofmaruthuseemai5099 5 месяцев назад +18

      கூத்தாடி பின் அழையும் கூட்டம்

    • @nithishking1208
      @nithishking1208 5 месяцев назад +1

      Epudiye pesitu erunthona...unaku suthadii tha😂​@@voiceofmaruthuseemai5099

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 5 месяцев назад

      மற்றவர்கள் எல்லாம் வேறு ஒரு மாநிலமா. சினிமா பைத்தியமே

    • @madhubala7975
      @madhubala7975 5 месяцев назад

      Thamizh eppidi vellum? 2k kids kaila sagudhu tamil. Vadakkan sami pinnadi poran sanghi am. Avanavadhu sami pinnadi poran. Neengellam..kudi...koothu.. che

  • @Karthik23550
    @Karthik23550 5 месяцев назад +330

    Maturity ahh வளர்ந்து இருக்கார் 🎉 வாழ்த்துக்கள்

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 5 месяцев назад +6

      Nee paathey?

    • @karthicks859
      @karthicks859 5 месяцев назад +6

      கார்த்திகா சும்மா சினிமா நடிப்பவர் அரசியல் வெல்ல முடியாது..

    • @Karthik23550
      @Karthik23550 5 месяцев назад +11

      @@karthicks859 நா fake ID டா பண்ணி . வந்துட்டான் கார்த்திகா கீர்த்திகா nu 😏😜😅😅😅😅😅😅😅😁😅😂🤣😭

    • @KnockKnock33
      @KnockKnock33 5 месяцев назад +2

      ​@@Karthik23550😂😂😂

    • @neelavenineelaveni6634
      @neelavenineelaveni6634 5 месяцев назад

      Ada paavi 😂​@@Karthik23550

  • @AishwaryaAishu-ms3ww
    @AishwaryaAishu-ms3ww 5 месяцев назад +52

    Vallthukal vijay anna👏👏👏❤❤❤💐💐💐💐💐

  • @abdulvlogs3807
    @abdulvlogs3807 5 месяцев назад +120

    வாழ்த்துக்கள் பு‌திய தலைமுறை for Remembering this to this occasion 🎉 thalaivan vera ragam❤ VJ On the Form

  • @Ravi.M-cz9ox
    @Ravi.M-cz9ox 5 месяцев назад +241

    தமிழ்நாட்டில் புதிய மாற்றம் வேண்டும் விஜய் அண்ணா வருக 🎉❤

  • @sumathi9612
    @sumathi9612 5 месяцев назад +206

    யாரு வந்தாலும் கேப்டன் போல மக்களை நேசிக்க வேண்டும் மக்களுக்காக வாழ வேண்டும்

    • @vijayofficialfans
      @vijayofficialfans 5 месяцев назад +8

      Sethum avara potu padutheega pavom

    • @madhubala7975
      @madhubala7975 5 месяцев назад

      ​@@user-xw1gt7vu1s edhukku...bala..arandhangi nisha alavukku kooda onnum pannala. Tamilnatta enna ninaichinga. Dmk, dk, ntk, ipp indha katchi. Mudila unga thollai lam. Arive thevai illai arasiyalukku. Cinema la dance adina vandhurlam. Karumam.

    • @muhamedtanvir2832
      @muhamedtanvir2832 5 месяцев назад +1

      Appo onnu panlam captian ah thondi eduthu thookitu vandhu aatchi nadathalam

    • @madhubala7975
      @madhubala7975 5 месяцев назад +1

      @@muhamedtanvir2832 eppidi pesa kevalama illaya. Avaru enna sollitaru ippo
      Vijay ku edha pathiyum kavala illa.

    • @eswarykalidas
      @eswarykalidas 5 месяцев назад

      Athan cm aakitinga pole

  • @VINOBAI
    @VINOBAI 5 месяцев назад +94

    நல்லவர்கள் ஆதரிப்போம் ❤

  • @sai-wv9tl
    @sai-wv9tl 5 месяцев назад +386

    இனிமே விஜய் ஓட கக்கூஸ் போனாலும் விரல் விட்டு கிண்டி பாப்பானுங்க... என்னடா சொல்லலாம் னு... ஒருத்தர் நல்லது பண்ண வர கூடாது.... Tvk❤ தமிழக வெற்றி கழகம் ❤❤ வருவோம் ஜெயிப்போம்

    • @LAUGHINGZONE744
      @LAUGHINGZONE744 5 месяцев назад +9

      Same thought

    • @perumalbalachandran9994
      @perumalbalachandran9994 5 месяцев назад +14

      முதலில் வருமான வரித்துறையை ஏமாற்றாமல் நடந்து கொள்ளவும் என்று அவருக்கு புத்திமதி சொல்வாயா நீ

    • @sai-wv9tl
      @sai-wv9tl 5 месяцев назад +18

      @@perumalbalachandran9994 அப்படினா இப்போ இருக்க அரசியல்வாதிலாம் நேர்மையா இருக்கானுங்க னு சொல்ற அப்டிதானே ப்ரோ 😅😅😅😅

    • @perumalbalachandran9994
      @perumalbalachandran9994 5 месяцев назад +10

      இல்லை எல்லாருமே தமிழ் மக்களை ஏமாற்றுவார்களாக தான் இருக்கிறார்கள் நம் ஏமாந்து கொண்டே தான் இருக்கிறோம் நமது வேலையை செய்து நம்ம குடும்பத்தை காப்பாற்றுவோம் பிறகு இவைகளை சந்திப்போம்

    • @perumalbalachandran9994
      @perumalbalachandran9994 5 месяцев назад +4

      நானும் சில காலம் அரசியலில் இருந்தேன் சிபிஎம் என்ற கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தேன் அவர்களுக்காக பத்து நாள் சிறைவாசம் சென்றேன் பொதுமக்கள் நலனுக்காக ஆனால் இப்பொழுது என் வாழ்க்கை நான் தான் முடிவு செய்கிறேன்

  • @OrangeF5
    @OrangeF5 5 месяцев назад +59

    Jallikattu speech will remain blissed

  • @Ramyabalaji-km7uw
    @Ramyabalaji-km7uw 5 месяцев назад +117

    My vote vijay bro ku 😍

  • @RamkySupitha
    @RamkySupitha 5 месяцев назад +50

    120கோடியை சம்பளமாக திரையில் பெறும் ஒருவர் சினிமாவை தூக்கிஎறிந்து அரசியலில் வருகின்றார் என்றால் மக்களின் துயரை நீக்கவே வீண்விமர்சனங்களை பதிவிடாமல் சுயமாக சிந்தித்து கருத்தை பதிவை செய்யுங்கள்❤நம் தமிழகம் இளையோர் இதயம் வென்ற தளபதி கரங்களில்❤❤

    • @Tn-series
      @Tn-series 5 месяцев назад +3

      Unna mathi muttal gal tha kuuthadinga penadi povanga padithavargal padichavan penadi tha povangaaaaa

    • @lokeshs6062
      @lokeshs6062 5 месяцев назад

      Parents ah pathukatha Vijay Petha pullaya kandukatha Vijay Chinna pasangala Politics ku use pandra Vijay Tax kattatha Vijay vantaru Oora kapatha 😂

    • @mari-ds7wp
      @mari-ds7wp 5 месяцев назад

      அப்படி சேர்த்த பணத்திற்க்கு வரி கட்டாமல் ஏய்த்து பிழைக்க தான் இவன் அரசியலுக்கு வருகிறான் அத நீ தெரிந்து கொள் நண்பா

    • @RamkySupitha
      @RamkySupitha 5 месяцев назад

      @@Tn-series முதலில் நீ படிச்சிட்டு தமிழில கருத்தை பதிவை செய்

    • @thewingstamizh
      @thewingstamizh 5 месяцев назад +1

      அவர் சினிமாவை விட அதிகமாக சம்பாதிக்கலாம்

  • @benniejo
    @benniejo 5 месяцев назад +91

    Congratulations to Mr Vijay... Great move for the growth of the State

  • @sumathinadar5025
    @sumathinadar5025 5 месяцев назад +51

    Super speech sir Vijay

  • @arunsmweb
    @arunsmweb 5 месяцев назад +96

    தமிழக வெற்றிக் கழகம்❤ வெல்லும்.

  • @notv5670
    @notv5670 5 месяцев назад +43

    My vote Vijay sir

  • @tamilbhuvanam-Way2Win
    @tamilbhuvanam-Way2Win 5 месяцев назад +94

    Request media to promote Vijay in good way . Try to Encourage young politicians like him and don't use meme material. Kind reuqest .
    Equality is discipline

    • @user-nx8vk3wi2u
      @user-nx8vk3wi2u 5 месяцев назад +1

      No way !!!! Rajini will simply put his politics away in just a minute press answer wait and see 😂

    • @mohamedriffathappas7530
      @mohamedriffathappas7530 5 месяцев назад

      Promote panlenaalum paravaala.. vijayakanth ah troll material aakuna maari dhrogam pannaama irukanum media

  • @johnsonjo8454
    @johnsonjo8454 5 месяцев назад +153

    அப்போது பேச தெரியாது இப்போது இரண்டு ஆண்டுகள் நன்றாக பேசி பழகியாச்சு

    • @G_R-885
      @G_R-885 5 месяцев назад +18

      காரணம் ஜெயலலிதா,கருணாநிதி என்ற‌ இரு ஆளுமைகள் இல்லாததால் தான் இந்த திடீர் தைரியம்...இதற்க்கு முன்னர் கமலஹாசன்...அந்த வரிசையில் இப்போது விஜய்.

    • @ethansiva
      @ethansiva 5 месяцев назад +12

      ​@@G_R-885 apo unga Stalin, EPS lam Alumai illayada? Ethavathu thukkitu vanthura vendiyuthu aalumai, poolumai nu 😂😂😂

    • @S.K648
      @S.K648 5 месяцев назад +3

      Karunanidhi ku vijay bayandharo illaiyo but Jayalalithaa ku Vijay bayandhaaru, Adhaan unmai.

  • @priyasathish369
    @priyasathish369 5 месяцев назад +9

    Wow..All comments are good about Vijay sir🎉 Waiting for his success..

  • @ramamoorthyravisankar818
    @ramamoorthyravisankar818 5 месяцев назад +122

    2026 vera level ❤❤❤ la irrrukum

  • @sivashine
    @sivashine 4 месяца назад +2

    We miss vijayakanth sir but we wont miss vijay sir❤

  • @jeyaprakashrajaram
    @jeyaprakashrajaram 5 месяцев назад +33

    No one will come to politics when u are peak in career

    • @chitraezhilarasan5513
      @chitraezhilarasan5513 5 месяцев назад +2

      But he came👍

    • @ramayahallagan.k5213
      @ramayahallagan.k5213 5 месяцев назад +1

      Vijay did it now.🔥🔥

    • @user-vr3bt6cu7j
      @user-vr3bt6cu7j 5 месяцев назад +3

      Vijay will come because now competition less in politics....he desires for power so this is right time

  • @sureshraghul2715
    @sureshraghul2715 5 месяцев назад +5

    Rajini and Kamal be like : thambi venaaaa odiru😂😂

  • @yannicksuren9438
    @yannicksuren9438 5 месяцев назад +5

    தொடங்கியதற்கு வாழ்த்துகள். ஆனால் தொடர வேண்டும். பெரும் சிக்கல்களையும் துயரங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். இது திரைப்படத்துறை இல்லை. வெயிலிலும் வியர்வையிலும் களத்தில் போராடவேண்டும். இதற்கெல்லாம் அணியமாக விஜய் அவர்கள் இருக்கிறார்களா என்பது தான்.

  • @Vaigai654
    @Vaigai654 5 месяцев назад +94

    தமிழக வெற்றி கழகம் 💙🤍

  • @Roadtogangnam7
    @Roadtogangnam7 5 месяцев назад +32

    He is well spoken person intelligent and raised his voice on so many issues from backthn itself a leader like him needed for tamil nadu people 💙vaazhthukkal anna

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 5 месяцев назад +37

    என் வாக்கு உங்களுக்கு ❤

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 5 месяцев назад +80

    மீண்டும் ஒரு செந்தூரப்பாண்டி.... அண்ணன் தம்பி ஆட்டம் ஆரம்பம் 🎉🎉🎉🎉🎉செந்தமிழன் சீமானின் அரசியல் வாரிசாக களத்தில் இறங்கி ஆட தம்பி விஜய் தயார்... ஆட்டம் ஏன் நமது ஆட்டம் தான் 🎉🎉🎉... நாம் தமிழர் நாமே தமிழர்.... இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை...... பிறப்பு எல்லா உயிர்க்கும்..... நாம் தமிழர்

    • @Princymom6605
      @Princymom6605 5 месяцев назад +6

      Sendhurapandi sollathinga avaroda kaal thusuku vara mattanga

    • @raguselvaraj2389
      @raguselvaraj2389 5 месяцев назад

      Seeman num vijay um Thani thania ninna yarukku vote pannuvinga....actually thaniatha nippanga vijay ku seeman kuda nikkanumnu eantha need um ella

    • @kanan5584
      @kanan5584 5 месяцев назад

      poo daa puluthi ​@@Princymom6605

    • @KumarSelvam-uo4li
      @KumarSelvam-uo4li 5 месяцев назад +1

      விஜய் திரிஷாவுக்கு ஒரு கோடியில் நெக்லஸ் வாங்கி கொடுத்தார்

    • @Aphiramfansclub_UK
      @Aphiramfansclub_UK 5 месяцев назад

      Ipo ethukuda koovura ippidi.. arivillaya unakku

  • @arutselvi7938
    @arutselvi7938 5 месяцев назад +22

    ஆறு வருஷமா அவர் வேற எந்த பாயிண்ட்டில் சொல்லலையா

  • @suryapremnath9343
    @suryapremnath9343 5 месяцев назад +3

    அனைவரும் விஜய் அவருக்கும் அவருடைய சொத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @elangoperiyasamy4447
    @elangoperiyasamy4447 5 месяцев назад +72

    Itho arampichitanunga palasa nonti eduthu oru Vali akkiduvanunga

    • @sharathkumar832
      @sharathkumar832 5 месяцев назад +3

      Same.... brother ..

    • @elangoperiyasamy4447
      @elangoperiyasamy4447 5 месяцев назад +9

      @@bluewassabi4279 anna athu ok wait panni papome kilikarantala illa ivaru kilikararannu

    • @spcreation0524
      @spcreation0524 5 месяцев назад +2

      Payam tha bro😂

    • @VijayPrabhakar01
      @VijayPrabhakar01 5 месяцев назад +1

      Vera enna theriyum these beggers ku :D

    • @thepoliticalawareness1021
      @thepoliticalawareness1021 5 месяцев назад +1

      Highly Educated, Good Administrative Experience (IPS), High Energy Annamalai Sir has great possibility to become CM of the State and PM of the Country in future. It will be difficult journey because most politicians are actually same except Annamalai Sir.

  • @BalajiR-tw1bd
    @BalajiR-tw1bd 3 месяца назад +2

    Vijay sir 👍 👍👍

  • @dfjc3405
    @dfjc3405 5 месяцев назад +47

    2013 was iconic

  • @santhoshkiran6204
    @santhoshkiran6204 5 месяцев назад +16

    Indha Template paathaley evlo mature aagirkarunu purinjika mudidhu. More power to you Thalapathy

  • @bennybonibose4717
    @bennybonibose4717 5 месяцев назад +2

    இநத தலைப்பும்,செய்தியும் தமிழ்நாட்டு மக்களுக்கு ரொம்ப முக்கியம்.

  • @padmanabanpadmanaban7779
    @padmanabanpadmanaban7779 5 месяцев назад +2

    Vote for captain premalatha
    Dont forgot vijayakanth sir

  • @mspriyadharshini297
    @mspriyadharshini297 5 месяцев назад +5

    My first vote To Vijay bro ..

  • @alaguananth1841
    @alaguananth1841 5 месяцев назад +7

    2011 to 2023 Analyse the speech Slag,2023 Speech is very confident
    I support TVK❤

  • @kanthapalaniswamy2673
    @kanthapalaniswamy2673 5 месяцев назад +3

    I feeling like crying loudly I can't see vijay anna will be on screen 😢😭😭😭😭😭

  • @viknesharts-xq5bq
    @viknesharts-xq5bq 5 месяцев назад +4

    Neenga than varanum sir🎉inime nallathu nadakattum❤

  • @edisonedison2704
    @edisonedison2704 5 месяцев назад +6

    Last ah pesunathu super na

  • @mithulpranav9447
    @mithulpranav9447 5 месяцев назад +14

    Vijay sir I miss you sir
    😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭

  • @SsSaya-wz7hy
    @SsSaya-wz7hy 5 месяцев назад +5

    Thalapathy 🔥🔥🔥🔥TVK🔥🔥🔥🔥

  • @mageshk1209
    @mageshk1209 5 месяцев назад +3

    இன்னும் மக்கள முட்டாளாவே நினைக்கறிங்க

  • @surenkrish2913
    @surenkrish2913 5 месяцев назад +32

    2013 than vera level

    • @barathcrazybarathcrazy6321
      @barathcrazybarathcrazy6321 5 месяцев назад +11

      😂

    • @Karthik23550
      @Karthik23550 5 месяцев назад

      Unna mathiri ஆள் தான்டா விஜய காந்த் அழித்தது

    • @teatimecomedy5015
      @teatimecomedy5015 5 месяцев назад +3

      அம்மா ன்னா அப்படித்தான் 😂😂😂😂😂

  • @fazeelan
    @fazeelan 5 месяцев назад +1

    விஜய் அண்ணாவுக்கு தமிழ் ரத்தம் ஓடுகிறது. எனவே அதை நான் எப்போதும் பார்த்தேன் என்றால் ஒரு கூட்டத்தில் இலங்கை ஒரு சுண்டக்காய் நாடு. நமக்கே சவாலா என்று கோபத்தில் கத்தினார். அந்த கோபம் உண்மையான கோபம் அது தமிழனுக்கு தான் அந்த கோபம் வரும். ஆக எனக்கு அண்ணா அரசியல் வந்தது ரெம்ப மகிழ்ச்சி. மறு முனையில் எண்கள் மற்ற அண்ணன் சீமான் இருக்கிறார். எனவே எனது ரெண்டு அண்ணன்களும் தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று நான் ஆழமாக நம்புகிறேன் ❤

  • @soulsofmahi8542
    @soulsofmahi8542 5 месяцев назад +51

    Nalaiyaa Tamil nattin mudhalvar THALAPATHY Vijay anna❤

  • @daphneisai6210
    @daphneisai6210 5 месяцев назад +3

    Welcome Vijay Anna...God bless you..

  • @user-bf9pk3cp3m
    @user-bf9pk3cp3m 5 месяцев назад +2

    முழு மதுவிலக்கு வேண்டும் இதை அறிவித்தால் ஓட்டு கிடைக்கும்

  • @NiroJhonsan-we7kd
    @NiroJhonsan-we7kd 2 месяца назад

    தமிழ் நாடு என்று பாரமல் எங்கள் நாடான இலங்கையில் தலபதி விஜய் அவர்களுக்கு அதிக ரசிகர்கள் உல்லன இலங்கை மக்களின் வாழ்க்கை ஒரு புதிய எதிர்பார்ப்பு விஐய் அவர்கள் அமைச்சர் ஆனாப்பிறகு எங்கள் நாடான இலங்கையில் உள்ள மக்கள் அதிக அளவில் மகிழ்ச்சி அடைகிறது

  • @Sankarkpz
    @Sankarkpz 5 месяцев назад +13

    Kandippa jayipinga 🎉🎉🎉❤ valthukkal sir

  • @venkateshr5606
    @venkateshr5606 5 месяцев назад +28

    2016 🔥

  • @user-vd6dj5zw9b
    @user-vd6dj5zw9b 5 месяцев назад +12

    My vote to my vijay❤❤❤

  • @selvarajrukshan1634
    @selvarajrukshan1634 5 месяцев назад +27

    Tvk❤❤

  • @ravichandran1184
    @ravichandran1184 5 месяцев назад +4

    My wishes to vijay... I think right time he entered politics

  • @RoyalSpade
    @RoyalSpade 5 месяцев назад +8

    Vijay have to learn ground (local) level politics..then only he can survive..

  • @appamma
    @appamma 5 месяцев назад +17

    My vote to vijay

  • @monikumaran4502
    @monikumaran4502 5 месяцев назад +2

    Let's support vijay sir and backforth shouldn't feel unlike vijayakhant sir.

  • @mohamedhalith4389
    @mohamedhalith4389 5 месяцев назад +5

    Va thalaiva va thalaiva

  • @user-ff5oe5cb3g
    @user-ff5oe5cb3g 5 месяцев назад +21

    My vote vote

  • @Tamil_Marvel
    @Tamil_Marvel 5 месяцев назад +2

    THALAPATHIY 🦁👑🌅💥🧊🔥⚓‼️💯😍

  • @rkchezhiyan
    @rkchezhiyan 5 месяцев назад +7

    TN Medias started talking about Vijay...
    Expect more videos

  • @manimegalai4564
    @manimegalai4564 5 месяцев назад +13

    Tamilaga vetri kalagam❤❤❤

  • @user-xw7vm6sx5c
    @user-xw7vm6sx5c 5 месяцев назад +1

    Super Thalaiva

  • @TheLathadurai
    @TheLathadurai 5 месяцев назад +3

    ⭐🔥

  • @vijayraj3484
    @vijayraj3484 5 месяцев назад +64

    தளபதி ஜெய்க்கணும் கடவுளே❤

    • @RamKalai9409
      @RamKalai9409 5 месяцев назад +2

      Nalladhu seiyyanum nu uzhaithal vetri avarukke.....

    • @subhashini322
      @subhashini322 5 месяцев назад +2

      Sure he will win 🎉

    • @rockyboy2806
      @rockyboy2806 5 месяцев назад +4

      One percentage kooda vaaipu ila

    • @vijayraj3484
      @vijayraj3484 5 месяцев назад +1

      @@rockyboy2806 epdi soldringa

    • @rockyboy2806
      @rockyboy2806 5 месяцев назад +1

      @@vijayraj3484 inu konja days la paarunga Vijay media munnadi vanthaley questions parakkum and Vijay pesna ethavathu oru old videos aa viral aakkuvanga .. plus Vijay kolgai sonnathum kolgai reethiya makkal pirivanga

  • @krishnanramesh9333
    @krishnanramesh9333 5 месяцев назад +1

    Blessings from colombo bro go ahead

  • @user-vd6dj5zw9b
    @user-vd6dj5zw9b 5 месяцев назад +2

    Thanga thalapathy ❤❤❤❤

  • @cryptoairportamil
    @cryptoairportamil 5 месяцев назад +3

    THALAPATHY FOR TAMILNADU

  • @Day2Day_India
    @Day2Day_India 5 месяцев назад +3

    Press got new person to daily telecast about them. 😅 Wait and see in future what is going to happen.

  • @Kgf-7755
    @Kgf-7755 5 месяцев назад +6

    தரமான சம்பவம் இருக்கும் வரட்டும் வரட்டும்

  • @shyamangel3913
    @shyamangel3913 5 месяцев назад +2

    Evar win pandra illa, ahna vijay kodikanukula earn pannalam, foreign life enjoy pannalam. Makkalaku varanum vanthapavey he really won many pure hearts.

  • @rajkumarrk770
    @rajkumarrk770 5 месяцев назад +2

    My vote Vijay sir 🎉🎉🎉🎉🎉

  • @Ashwanth_Ram
    @Ashwanth_Ram 5 месяцев назад +3

    12 years ah oruthan ukkandhu yosichirkaanya 😂😂😂❤

  • @anandhianandhi6889
    @anandhianandhi6889 5 месяцев назад +3

    Always thalapathy ❤❤❤❤

  • @elumalaprakash2802
    @elumalaprakash2802 5 месяцев назад +1

    எது எப்படியோ திமுக எனும் தீய சக்தி ஒழிந்தால் போதும் ❤

  • @arumugampandian4292
    @arumugampandian4292 5 месяцев назад +2

    இவர் அரசியல் வர முன்பே ஆசை இருந்து இருக்கு கணித்தவர் தான் விஜய் . ஒரு நல்ல மனிதர் தான் விஜய் முதல்வர் ஆக அனைத்து தகுதி உள்ளது இவரிடம்

  • @trustmefully8587
    @trustmefully8587 2 месяца назад

    We can clearly see that his maturity on public speaking is Increased.

  • @SaravanaDurga-wd7ru
    @SaravanaDurga-wd7ru 5 месяцев назад +7

    Super puthiya thalaimurai hatss off to u

  • @hatsuko9892
    @hatsuko9892 5 месяцев назад +5

    Most corruption in politics. We must support new one like vijay sir. 🎉🎉

  • @user-rt8mb6yu2u
    @user-rt8mb6yu2u 5 месяцев назад +1

    💚💚vijay anna Super speech

  • @nareshkumar-sg7uw
    @nareshkumar-sg7uw 5 месяцев назад +2

    Welcome vijay❤

  • @balrajm7750
    @balrajm7750 5 месяцев назад +4

    இதோ நம்ம வேலையே பார்போம்

  • @dhanumaworld1621
    @dhanumaworld1621 5 месяцев назад +3

    Thalapathiii my vote

  • @jayadeven6572
    @jayadeven6572 5 месяцев назад +1

    Super va pa i will support for u

  • @outcastgamer4506
    @outcastgamer4506 5 месяцев назад +2

  • @AnithaP-ec6lh
    @AnithaP-ec6lh 5 месяцев назад +6

    I heart'ly support For Vijay ❤❤

  • @shajahansha5585
    @shajahansha5585 5 месяцев назад +8

    After started party 100% Respect u sir.

  • @kowsikowsimousi8609
    @kowsikowsimousi8609 5 месяцев назад

    Avar epadi pesuna ennangarey avar nallathu seivar ...😎❤️☝️

  • @dhanu3942
    @dhanu3942 5 месяцев назад

    Let's hope for good 🤞

  • @novelistcasanova9828
    @novelistcasanova9828 5 месяцев назад +13

    Amma made Vijay Cry during Thalaiva ...

  • @madhankumar2596
    @madhankumar2596 5 месяцев назад +16

    தலைவா பட பிரச்சினையில பேசுனது தான் ஹைலைட்

  • @Guna-yh4uv
    @Guna-yh4uv 5 месяцев назад +2

    Yaru vandhalum kanja bodhai ya thaduka matanunga

  • @Touser_boi
    @Touser_boi 5 месяцев назад +11

    kamarajar eh thokka adicha ooru yaa idhu 😂 Annan ah enna paadu padutha porangalo ❤ TVK irundhalum nallathu panna sari

    • @m.ganeshm.ganesh5833
      @m.ganeshm.ganesh5833 5 месяцев назад +2

      Vijayakanth sir sertjukkonga

    • @Touser_boi
      @Touser_boi 5 месяцев назад +1

      @@m.ganeshm.ganesh5833 ellaraiyum sethu tha kamarajar CM ah irundhu nallathu panni thokka adichanga vijayakanth ah CM aagave vidala