Это видео недоступно.
Сожалеем об этом.

"ரூ.1 லட்சம் கோடி வேண்டும்.." திடீரென மோடிக்கு அதிர்ச்சி கொடுத்த Chandrababu Naidu | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июл 2024
  • #chandrababunaidu #modi #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Комментарии • 173

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 Месяц назад +138

    கேளு, கேளு, நீ என்ன கேட்டாலும் கிடைக்கும்.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Месяц назад

      கேலு..கேழு..அண்ணக்கிட்டாதானே கேக்கரே கேலு....எவ்வாலாவேனா கேலு.. ஹூ..ஹூ...ஹூ..(அழுக்கிரார் மோடி) நீ கேக்கரே நியாயந்தான்.. "ஆனா இந்த அண்ணாக்கிட்டே குடுக்கறத்துக்கு ஒரு நாயா பைசாக்கூடா இல்லப்பா..! என்னே பண்றது(நாயிடு மைண்ட் வாய்ஸ் எல்லாத்தையும்மே அதானி..அம்பானிக்கிடே கொடுத்துட்டு நடிக்கிரியா)

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo Месяц назад

      சந்திரபாபு நாயுடு 1 லட்சம் கோடி மாநிலத்திற்கு நிதியாக கேட்கிறார். இதுவே சுடலையாக இருந்தால் தனது குடும்பத்திற்கு வளமான அமைச்சர் பதவிகளை பெற்று கொள்ளையடித்து சுருட்டிக் கொண்டு திராவிட மாடல்னு தமிழக கேனபய முட்டாள் மக்களை ஏமாற்றியிருப்பான்

  • @ChennaKesavan-jn6nu
    @ChennaKesavan-jn6nu Месяц назад +98

    மற்ற ஒரு லட்சம் கோடி மற்ற மாநிலங்களுக்கும் தரப்பட வேண்டும் இல்லையென்றால் சுப்ரீம் கோர்ட் செல்வோம்

    • @ramnataraajjayaraman8162
      @ramnataraajjayaraman8162 Месяц назад +11

      நீ எங்கே வேண்டுமானாலும் போ. 10 பைசா கிடைக்காது.

    • @muthukrishnanaidujeyachand5872
      @muthukrishnanaidujeyachand5872 Месяц назад

      நித்திஷும்நாயுடுவும் முட்டாள் தனமா நம்பினால்நீங்களுமா நம்புகிறீர்.பிச்சைகாரி நிர்மளா எவ்வளவுகேட்டாலும் கொடுக்கும்தயாளகுணம் அதாணிக்கும் அம்பாணிக்கு மட்டும் வரும்.ஏன்னாபின்னாடியே தரமானகமிஷன் மைனாரிடி பாஜகவிற்குகிடைக்குமே. அப்படிபார்த்தால்த.நா.மெட்ரோ
      ரயில்திட்டத்திற்கு கடனாகதர வேண்டியபணத்தையேதர
      வில்லையே.

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo Месяц назад

      சந்திரபாபு நாயுடு 1 லட்சம் கோடி மாநிலத்திற்கு நிதியாக கேட்கிறார். இதுவே சுடலையாக இருந்தால் தனது குடும்பத்திற்கு வளமான அமைச்சர் பதவிகளை பெற்று கொள்ளையடித்து சுருட்டிக் கொண்டு திராவிட மாடல்னு தமிழக கேனபய முட்டாள் மக்களை ஏமாற்றியிருப்பான்

    • @allwin6236
      @allwin6236 Месяц назад +1

      😃😃😃👌👌👌

    • @SIVAGNANAMBAGAVATHI
      @SIVAGNANAMBAGAVATHI Месяц назад

      நீ ஒன்றிய அரசின் சொல்றது என்னைக்கு நிப்பாட்ட போறியோ அன்னைக்கு தான் அந்த தமிழ்நாடு உருப்பட போகுது. தமிழ்நாடு நாசமாக்குவது இந்த கேடுகெட்ட மாடல் தான்.

  • @kamarajt9163
    @kamarajt9163 Месяц назад +23

    மாட்டிக்கினாரு ஒருத்தரு.!!!
    அவரை காப்பாத்துவாரா ராமரு???

  • @ashokrajaful
    @ashokrajaful Месяц назад +45

    இப்பத்தான் அல்வா கிண்ட போறாங்க கிண்டிய பின் கிடைக்கும் ( அல்வா )

  • @aadhinaren347
    @aadhinaren347 Месяц назад +45

    வெள்ள நிவாரண தோகை கேட்டாலும் தர மாட்டாங்க எந்த பணம் எப்படி வரப்போகுதுன்னு பாக்கணும்

  • @palanisamypalanisamy6331
    @palanisamypalanisamy6331 Месяц назад +28

    தமிழ் நாடு இளிச்சவாயன் மாநிலமா??? இந்த ஃபண்ட் ஆந்திராவுக்குசென்றால், தமிழ் நாடுஅரசுSupreme கோர்ட் சென்று'தன்Stateக்கும்'fund கேட்கவேண்டும்👍.

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo Месяц назад

      சந்திரபாபு நாயுடு 1 லட்சம் கோடி மாநிலத்திற்கு நிதியாக கேட்கிறார். இதுவே சுடலையாக இருந்தால் தனது குடும்பத்திற்கு வளமான அமைச்சர் பதவிகளை பெற்று கொள்ளையடித்து சுருட்டிக் கொண்டு திராவிட மாடல்னு தமிழக கேனபய முட்டாள் மக்களை ஏமாற்றியிருப்பான்

  • @pazhamalai1025
    @pazhamalai1025 Месяц назад +16

    மோடி மைட் வாய்ல்: நான் இந்த வருஷம் கொள்ளை அடிக்கிறது அப்படியே கேட்டா நான் என்ன செய்யுறது😂😂😂

  • @mygame1366
    @mygame1366 Месяц назад +15

    நாயுடு குடுத்துடுங்கப்பா இல்லை என்றால் ஆட்சியை கலைச்சிடுவாருப்பா

  • @wilsong2287
    @wilsong2287 Месяц назад +19

    கேட்டதை. கொடுங்கள். இல்லை. என்றால். கவுத்துடுவாங்க.

    • @subramanismani3109
      @subramanismani3109 Месяц назад +1

      இது சூடல் கிடைத்தது மோடி பாபா

    • @Devaraj-rq2ee
      @Devaraj-rq2ee Месяц назад +1

      Dai modiyoda body neenga ellam pesathingada....muttatha kedaikum TNla😂😅

    • @packianathang437
      @packianathang437 Месяц назад +1

      Enga annan 56" da....100000 cr
      176000 cr koduthavanda...

  • @DMK.Patturaj
    @DMK.Patturaj Месяц назад +51

    ஆந்திராவில் இருந்து ஒன்றியத்தை ஆளும் நாயுடு. ரிமோட் பொம்மையாக கேடிஜி

    • @masterjagathjayamani7557
      @masterjagathjayamani7557 Месяц назад +5

      நம்ம தத்தி இங்கிருந்து சப்பானை ஆளுகிற மாதிரி தான் 😂😂😂

    • @SIVAGNANAMBAGAVATHI
      @SIVAGNANAMBAGAVATHI Месяц назад +1

      அவர் 20 கிட்ட வாங்கி வந்து அவர் கையில் ரிமோட் இருக்கு இங்க 40 வங்கி உங்க கையில என்ன இருக்கு

    • @DMK.Patturaj
      @DMK.Patturaj Месяц назад +3

      @@SIVAGNANAMBAGAVATHI கேடிஜிக்கு தனி பெரும்பான்மை இல்லாமல் செய்த திருப்தி இருக்கு

    • @Kumaran847
      @Kumaran847 Месяц назад

      ​@@SIVAGNANAMBAGAVATHI200₹ tha irruku😅

  • @moorthir38
    @moorthir38 Месяц назад +36

    ஆட்டம் காணும் NDA மைனாரிட்டி பாஜாக அரசு. தாக்கு பிடிக்குமா ....😂😂😂😂😂

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Месяц назад +12

    நாயுடு மோடியிடம் சல்லி காசு வாங்க முடியாது.. இன்னும் சில மாதங்களில் நாயுடு கட்சியை பிளந்து இரண்டாக பிரித்து விடுவார்கள்😅😅😅😅

  • @user-st3le6mc7t
    @user-st3le6mc7t Месяц назад +8

    வடிவேல் ஜோக் ஞாபகம் வருகிறது கேட்கிறது அண்ணன் கிட்ட தானே கேக்குறீங்க எவ்வளவு வேணாலும் கேளுங்க என்கிட்ட ஒரு ரூபாய் கூட பாக்கெட்ல காசு இல்ல

  • @karthikeyanp4657
    @karthikeyanp4657 Месяц назад +1

    ஆந்திராவுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும்! அத்துடன் எல்லா இந்திய மாநிலங்களுக்கும் அதே அளவு கொடுக்க வேண்டும்.

  • @JkSparrow-rk1pv
    @JkSparrow-rk1pv Месяц назад +12

    அவர் கூறினார நீ பaத்திய

  • @shivaya22
    @shivaya22 Месяц назад +10

    சந்திரபாபு நாயுடு கேட்கிறார் என்றால் அவர் மாநிலத்துக்கு செலவு பண்ண கேக்குற, பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் சொன்ன முப்பதாயிரம் கோடி என்ன ஆச்சு அதை பத்தி சொல்லுங்க

    • @kavinarulsamy75
      @kavinarulsamy75 Месяц назад

      முப்பதாயிரம் கோடி மயிருபுடுங்க போயிருக்குது

    • @sundervelu-hw7nf
      @sundervelu-hw7nf Месяц назад

      7.5 lakk crores?😂😂😂

    • @sundervelu-hw7nf
      @sundervelu-hw7nf Месяц назад

      7.5 lakh crores? 😂😂😂

  • @sureshsuresh-hv6cj
    @sureshsuresh-hv6cj Месяц назад +2

    Note அச்சு அடிக்க எவளோ நேரம் ஆக போகுது

  • @justinRaju643
    @justinRaju643 Месяц назад +3

    அவரு கை செலவு இருக்கு லா இன்னும் அவருக்கு செலவு இருக்கு அவரு கேப்பாரு 2.லட்சம் கோடி கூட நீங்க கேட்ட உடனே குடுப்பிங்களா இல்லை தானே

  • @JayaKumar-yu4wq
    @JayaKumar-yu4wq Месяц назад +2

    கேட்டதில் பத்து சதவீதம் தருவார்

  • @Manieswaran3594
    @Manieswaran3594 Месяц назад +5

    இப்படி பப்ளிகாவா கேக்றது 1 லட்சம் கோ

  • @xymmkk
    @xymmkk Месяц назад +3

    தாராளமாக வாங்கிட்டுப் போங்க

  • @immanueldurairaj609
    @immanueldurairaj609 Месяц назад +2

    சரியான ஆப்பு

  • @ksocratessocrates3402
    @ksocratessocrates3402 Месяц назад +2

    39 MP க்கு 3 இலட்சம் கோடி வேண்டும் !

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo Месяц назад

      சந்திரபாபு நாயுடு 1 லட்சம் கோடி மாநிலத்திற்கு நிதியாக கேட்கிறார். இதுவே சுடலையாக இருந்தால் தனது குடும்பத்திற்கு வளமான அமைச்சர் பதவிகளை பெற்று கொள்ளையடித்து சுருட்டிக் கொண்டு திராவிட மாடல்னு தமிழக கேனபய முட்டாள் மக்களை ஏமாற்றியிருப்பான்

  • @masterjagathjayamani7557
    @masterjagathjayamani7557 Месяц назад +11

    சுடலை நீ 7 டிரில்லியன் கேளுயா 😂😂😂

  • @user-rg7zd7uz5u
    @user-rg7zd7uz5u Месяц назад +1

    கேளுங்கள் நல்லா ‌கேளுங்கள் பணம் கொடுத்து பதவி ‌வாங்கி நாட்டின் வரி பணத்தை கொள்ளையடித்து கொண்டு. தனி விமானத்தில் நாடு‌‌ நாடாக பறக்க முடியும்;

  • @ArivuArthana
    @ArivuArthana 27 дней назад

    மத்திய அரசு நியாமான கோரிக்கை என்றால் வழங்கும்

  • @kumaresan2954
    @kumaresan2954 27 дней назад +1

    கேளு..... கேளு.... நீ.. தான்.. தைரியமான ஆளாச்சி.. நீ.. கேளு😂😂😂😂

  • @msaljukmsaljuk8080
    @msaljukmsaljuk8080 13 дней назад

    Both of them bundle master of India

  • @galeelsyed3454
    @galeelsyed3454 Месяц назад

    யார் கேட்டாலும் அல்லது கொடுத்தால் நம்முடைய வரி பணம் தான் ஏன் ஒரு மாநில அரசு க்கு மட்டும் மற்ற மாநில ங்களிலும் இல்லை

  • @aproperty2009
    @aproperty2009 Месяц назад

    யாருக்கிட்ட கேக்றிங்க சும்மா கேளுங்கள்

  • @malaiarasanchandran4604
    @malaiarasanchandran4604 Месяц назад

    அப்ப நாங்கலாம் என்னா பன்னுறது ஏன்டா டாக்

  • @rockymanx
    @rockymanx Месяц назад +2

    நீ கேளு சித்தப்பு
    நீ யாரு கிட்ட கேட்கிற
    இந்த அண்ணன் கிட்ட தன 😂

  • @syed101951
    @syed101951 Месяц назад +1

    அதுக்கென்ன , ஒரு கோரிக்கை இருந்தால்
    மக்கள் பணத்தை அள்ளிக் கொள்ள வேண்டியது தான் 👻
    மைண்ட் வாய்ஸ் 🤪

  • @prawinsweets2070
    @prawinsweets2070 Месяц назад +1

    Super man

  • @sultanrehmansherief4178
    @sultanrehmansherief4178 29 дней назад

    Chandrababu is always with the BJP from the beginning.
    Chandrababu will not leave the BJP.

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w Месяц назад +4

    வடை.... ஊசிப்போன வடை அதுதான் கொடுப்பாங்க.... 😄😄😄

  • @samsudeensamsudeen8869
    @samsudeensamsudeen8869 Месяц назад

    சூப்பர், கேலுங்க தலைவரே 🥰

  • @maxprint5341
    @maxprint5341 Месяц назад

    Nirmala devi will pay to chandrababu this amount.

  • @mohamedjubliabdulkader235
    @mohamedjubliabdulkader235 Месяц назад +1

    ஒரு லட்சம் கோடியா உடனே கொடுத்துட்டு தான் அடுத்த வேலைய பாப்பாரு நம்ம ஜியும் நிம்மியும்

    • @justinRaju643
      @justinRaju643 Месяц назад

      நிர்மலா சித்ரவதை அவங்க இப்போ short நிமியா 😅😮

  • @devaraju8782
    @devaraju8782 Месяц назад

    Evm babu modi jag an best cm

  • @tamilanda0079
    @tamilanda0079 Месяц назад

    சோலி முடிஞ்சுது

  • @babusundar1344
    @babusundar1344 Месяц назад

    Better entire budget allocate to Anthrapradesh ,,,,,,,

  • @l.amanullah5077
    @l.amanullah5077 Месяц назад +1

    Eanakkum ₹200000 kudungga 😂😂😂😂

  • @MG_Basha443
    @MG_Basha443 Месяц назад

    Rightuu

  • @soundarrajandorai3890
    @soundarrajandorai3890 28 дней назад

    If this was turnaround wherein DMK is in alliance with BJP then this news topic would be differently. We are fools

  • @s.ragamaththulla599
    @s.ragamaththulla599 Месяц назад +3

    Suma ethu trailer

  • @joneslifestyle.
    @joneslifestyle. Месяц назад +1

    Venanuma oru 5000 kodi kuduren😂😂😂

  • @sundararajan9486
    @sundararajan9486 Месяц назад

    தாராளமாக கேட்க N+N
    தன்மையான தயாளமா N
    மக்கள் எதிர் பார்ப்பு..‌

  • @sivaselvaraj7213
    @sivaselvaraj7213 Месяц назад +1

    1 கோடி லட்சம் கோடி அப்பு.

  • @kayalkalyan5251
    @kayalkalyan5251 Месяц назад

    என்னடா இது தெய்வ பிறவிக்கு வந்த சோதனை ?

  • @Udhman75
    @Udhman75 Месяц назад +1

    Setthaan Sekaru😂😂

  • @rajivlatha768
    @rajivlatha768 Месяц назад

    தமிழ்நாட்டுக்கு 2.47 லட்சம் கோடி இதை எந்த கணக்கில் வைப்பது

  • @-CSK-23
    @-CSK-23 Месяц назад

    செத்தான் central 😃😃😃😃

  • @abubacker1490
    @abubacker1490 Месяц назад +2

    ஒரு லட்சம் கோடிலே எத்தனை சைஃபர் இருக்கு கூட நமக்கு தெரியாது நமக்கு எதுக்கு நாமோ யார் வம்புக்கும்‌ போறது இல்ல யார் தும்புக்கும் போறது இல்ல நாமோ உண்டு நமோ சோலி உண்டுனு இருந்துறது

  • @Diyasri471
    @Diyasri471 Месяц назад

    Super

  • @Joy-c9b
    @Joy-c9b Месяц назад

    வாய்ப்பில்லை நாயுடு வாய்ப்பில்லை.சல்லி பைசா தேறாது 😊😊😊

  • @FILMSlOCC
    @FILMSlOCC Месяц назад

    Wow

  • @rajuelangovan3615
    @rajuelangovan3615 Месяц назад

    Don't bother the centre will take care mind Ur tamilnadu people

  • @govindansubramaniyam7334
    @govindansubramaniyam7334 Месяц назад

    கூறூகெட்ட.அண்ணாமலையால்.தமிழ்நாட்டூக்கும்.கேடூ.மத்திய.அரசுக்கும்.கேடூ

  • @shyamsaran86-sv4so
    @shyamsaran86-sv4so Месяц назад

    கேளு பா கேளு நல்லா நாக்க புடுங்குற மாதிரி கேளு

  • @VG2403
    @VG2403 Месяц назад

    First ஒரு கோடி தரரா பாருங்க நம்ம ஆளு

  • @pandimuthu1081
    @pandimuthu1081 Месяц назад +1

    நம்பாதீங்கன்னா கேட்டாத்தான...

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 Месяц назад

    Join Telegana and AP again. No need Money.

  • @Veeran-uv1mh
    @Veeran-uv1mh Месяц назад

    Sudalai mind voice: ennaku

  • @SAKTHIVEL-hu1nv
    @SAKTHIVEL-hu1nv Месяц назад

    பிஜேபி கழட்டி விடுங்க சந்திரபாபு நாயுடு சார் இன்னும் என்ன உறவு...

  • @adkram2755
    @adkram2755 Месяц назад +1

    Varum ana varathu
    Already govt in trouble

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej Месяц назад

    ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என்று சொன்ன உனக்கு வாயில் புற்றுநோய் வரும்

  • @varshareal8768
    @varshareal8768 Месяц назад

    அதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்....

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan Месяц назад

    Super cm
    TN cm kudumathukku thaan kepaar

  • @HarryWills-rd7oc
    @HarryWills-rd7oc Месяц назад +1

    Maapu.. Vechaan paar da aapu.. 😉

  • @dr.anandarokiaraj868
    @dr.anandarokiaraj868 Месяц назад

    Ask more

  • @Ismailgamer624
    @Ismailgamer624 Месяц назад

    மோடியின் மைண்ட் வாய்ஸ் 🤔வீதியில போற ஓணானை புடிச்சு வேட்டிக்குள்ள விட்டுட்டோமோ 🤔

  • @ithris4523
    @ithris4523 Месяц назад

    யாரு கிட்ட கேக்குற😂😂

  • @sjs2796
    @sjs2796 Месяц назад

    He is asking from the 1st day

  • @elangored3943
    @elangored3943 Месяц назад

    Yar kitta ketkara annan kitta thane kelu kelu kelra...
    Kadasila 1 ruppa koda kodukka mudiyathunnu solvanga

  • @ManiMani-tb3pm
    @ManiMani-tb3pm Месяц назад +3

    Oru Paisa kudukka mudiyaathu podaa😂😂😂

  • @srinivasansrinivasan5736
    @srinivasansrinivasan5736 26 дней назад

    Such uge big Drama.What ever demanded don't heared.🎉🎉

  • @VigneshVignesh-vg6kh
    @VigneshVignesh-vg6kh Месяц назад

    Andhra people very lucky nalla cheif minister kedichirukaru ana tamil naatuku 😔😔😔

  • @stellamary7201
    @stellamary7201 Месяц назад

    Murdhabaadh maddy team😂

  • @Sasi-World
    @Sasi-World Месяц назад

    Release money immediately. PM cares fund has money?

  • @manoharan2587
    @manoharan2587 23 дня назад

    Babu nee aambalaya

  • @akbarmohamedali9147
    @akbarmohamedali9147 Месяц назад

    10 லட்சம் கோடி அதாணிக்கு கடன் தள்ளுபடி பண்ணும்போது நமக்கு கிடைக்காதா

  • @Venkat-ur3zq
    @Venkat-ur3zq Месяц назад

    Next government change very soon😂😂

  • @ambicat795
    @ambicat795 Месяц назад

    Kodukkanom illai???? PM care panam pala latchamkodigal ullathu kodungal VIP buisness loan thaluppadi kodukka midium naattirkku kodukka mudiyadha???

  • @topnewtime6574
    @topnewtime6574 Месяц назад +1

    Vachan paaru apu 😂

  • @Arun-in4um
    @Arun-in4um Месяц назад

    கொடுப்பானுக ...ஆனா கொடுக்க மாட்டானுக.

    • @packianathang437
      @packianathang437 Месяц назад

      Yenda Gujarat 56" alli alli koduthaneda...Atlanta 100000cr thane....rbi kofuka sollungs..

  • @sheiksheik8972
    @sheiksheik8972 Месяц назад

    No

  • @stellamary7201
    @stellamary7201 Месяц назад

    Nimmy has to again become mummy to store her money... 😂😅😢

  • @karthicka6496
    @karthicka6496 Месяц назад

    Konjo chutney vena tharuva nimmi.. Naidu nakki tu poga sollunge😂

  • @stellamary7201
    @stellamary7201 Месяц назад

    andhra is going to sink under cbn

  • @mahendirang342
    @mahendirang342 Месяц назад

    கொல்லை அடிச்சு வச்சிருக்கான் கேளுங்க நாயுடு

  • @user-er1rt4su4p
    @user-er1rt4su4p Месяц назад

    😂😂😂😂 savings korayutha

  • @purushothmathan5131
    @purushothmathan5131 Месяц назад

    Alaparai start frds🤣🤣🤣🤣🤣🤣

  • @sureshsk6087
    @sureshsk6087 Месяц назад

    Super Naidu threats Modi

  • @user-oe1yc8xs1p
    @user-oe1yc8xs1p Месяц назад

    வேண்டும் என்றால் ஒரு செவ்வாழை பழம் தருவார் எங்கள் ஜி...வாங்கி சாப்பிட்டு போ

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld Месяц назад

    😊

  • @padmanathana9877
    @padmanathana9877 Месяц назад

    Etharkku pirathamar posttaiye Mr.Reddiedam koduthirukkalamo yendru yosanài varumo parppom Avar koduppara or evar vanguvara yendru

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 Месяц назад

    Nimmi is dammi

  • @karuppananp9086
    @karuppananp9086 Месяц назад

    Minority ND Kootttani.

  • @stellamary7201
    @stellamary7201 Месяц назад

    Great drama by cbn. And the greatest liar maddy boy... Punishment for sure🎉🎉🎉🎉😂