ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் வரப்பிரசாத அறிவிப்புகள்..சுதந்திர தினத்தில் திக்குமுக்காட வைத்த முதல்வர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • #mkstalin #78thindependenceday
    Uploaded On 15.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 309

  • @thirumurugan5376
    @thirumurugan5376 27 дней назад +20

    2013 -ல் டெட்டில் (Tet), தேர்ச்சி பெற்ற அனைவரும் நிபந்தனை இன்றி பணிநியமன ஆனை வழங்கிட வேண்டும் என பரிவுடன் வேண்டுகின்றோம்.

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 26 дней назад +2

      அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் பாதி சம்பளம் மட்டும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.அதுவே அதிகம்😢😢😢😢😢😢

    • @saraswathisaraswathi6973
      @saraswathisaraswathi6973 26 дней назад

      ​@ExcitedAirplane-jp2mஉண்மை தான் j

    • @Watson7899
      @Watson7899 26 дней назад

      Kastam ga. Admk period la state government employees ku retirement kaasu settle pana kaasu ila nu 58 erundu 60 mathunanga. (Dmk dha varum, avanga enathaiyo panatum nu epadi pananga pola)
      Edhu 2 varusam avlo kodi'gal adhigama agum nu theriyala.

    • @Watson7899
      @Watson7899 26 дней назад

      ​@@ExcitedAirplane-jp2mj government nala apadi la panave mudiyadu ga. Edavadhu soladenga.

    • @Raj36870
      @Raj36870 26 дней назад

      இந்த கனவு நிறைவேறுமா நண்பா

  • @RSB8696
    @RSB8696 27 дней назад +89

    தமிழ் நாட்டில் 55 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு கஷ்டப்பட்டு வருகிறார்கள் 38 மாவட்டம் உள்ளது தாராளமாக அரசு வேலை போடலாம்
    அனைத்து அரசு துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் இல்லையெனில் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு மூடு விழா நடத்துங்க தண்டமாக ஏன் சம்பளம் தர வேண்டும்
    தமிழ் நாட்டில் அரசு கடன் 8 லட்சம் கோடி மேல் உள்ளது அரசு கடன் அடைக்க என்னிடம் திட்டம் உள்ளது
    மத்திய அரசு கடன் 150 லட்சம் கோடி மேல் உள்ளது அதையும் அடைக்க என்னிடம் திட்டம் உள்ளது
    தமிழ் நாடு அரசு இலவசம் கொடுக்க வேண்டாம்
    அரசு வேலை கொடுத்தால் போதும் மக்கள் தேவையான பொருட்கள் வாங்கிக்கொள்ளவார்கள்
    50% வயது மூப்பு அடிப்படையில் வேலை போட வேண்டும்
    50% தேர்வு மூலம் அரசு வேலை போடலாம்

    • @gurumoorthy151
      @gurumoorthy151 26 дней назад +2

      நேர்காணல் மூலமே நியமனம் ! காசு ! பணம் !! துட்டு !!!🙄

    • @richardsureshkumar7413
      @richardsureshkumar7413 26 дней назад +4

      தந்தி. டி. யா. ஜல்ரா.. டி. வி. யா😂😂😂😂

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 26 дней назад +1

      தமிழக கடன் 10 லட்சம் கோடி கடன் சுமை உள்ளது
      ..என்ன திட்டம் ஸ்டாலின்??? Admk ஆட்சியில் 5 லட்சம் கோடி இன்று 10 லட்சம் கோடி???

    • @richardsureshkumar7413
      @richardsureshkumar7413 26 дней назад +5

      .யாரோ. எழுதிய தை. படிப்பதும். கடினம். தான்💯

    • @selvaraj4511
      @selvaraj4511 26 дней назад +2

      கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா வரப்பிரசாதம் என்ற வார்த்தையை பயன் படுத்தியது சரியா?

  • @karthikmeenu2764
    @karthikmeenu2764 26 дней назад +8

    மஞ்சள் பத்திரிக்கையின் தலைப்பு போன்று உள்ளது உங்கள் தலைப்பு

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 26 дней назад +2

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 26 дней назад +41

    ஐயா முதலில் இந்த மதுக்கடைகளை முடூங்கள்எல்லாம்சரியாகிவிடும்எந்ததிட்டமும்வேன்டாம்

    • @SK-wc4en
      @SK-wc4en 26 дней назад

      Modij not give money.

    • @balun872
      @balun872 26 дней назад

      ​@@SK-wc4en
      Yes During Manmohan Singh government DMK congress alliance time also tasmac kept opened

    • @Watson7899
      @Watson7899 26 дней назад +2

      Adhu yen tasmacatum solrenga? Private bar erukuradu problem ilaya?
      Apadi tasmac close panna bangalore madiri private bars velai kammi ah sale panuvanga.
      Tasmac apavume close panave mudiyadu.
      Drink and drive, kudichitu thappu panna fine matum ilama 7,15,30 days jail madiri law strict panave neraiya problem varadu.
      America la epadidha eruku.
      Tasmac start panadu mgr but yen kalaigar dha start panna madiri solrenga.
      Arasiyal kaga katchi'gal dmk solradula oru logic eruku but yen makkal adhaye solrenga?

  • @SHANMUGASUNDARAME
    @SHANMUGASUNDARAME 26 дней назад +27

    , போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு ?

    • @user-ze5hf7yj7g
      @user-ze5hf7yj7g 26 дней назад

      @@SHANMUGASUNDARAME பிம்பிலிக்கி பிலாக்கி

  • @devanesampathrose1798
    @devanesampathrose1798 26 дней назад +4

    வீட்டுப் பக்கம் மது அருந்தி கெட்ட வார்த்தை பேசுபவர்களுக்கு எதாவது செய்ய முடியுமா ஐயா

  • @JayaKumar-mp8dl
    @JayaKumar-mp8dl 26 дней назад +5

    படித்து வேலை இல்லாதவர்கள் வேலை கொடுக்க வும்

  • @jayakumarvelayutham8379
    @jayakumarvelayutham8379 26 дней назад +6

    பாரட்ட வேண்டும் என் போன்ற முதியோர் கங்கு உதவித்தொகை அளிக்க வேண்டும்.

  • @manobaskaran5727
    @manobaskaran5727 21 день назад

    நான் திமுககரன்ஆனால் அதைப் போல் எல்லா விடுதலைப் போராளிகள் பெயரைசொன்னீங்க எங்கள் தாத்தா முப்பாட்டனார் நெற்கட்டான் செவல் அவர் பேரை நீங்கள் முதல் குறிப்பிட்டிருக்க வேண்டும் உண்மையான போராளி அவர்தான் காத்தப்ப பூலிதேவர் அவருக்கு ஒரு மணிமண்டபம் அமைத்துதர எங்கள் மாண்பு மிக.தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என் வாக்கு என்றும் திமுகவுக்கே இதை மட்டும் எனக்கு செய்து கொடுக்க வேண்டும்

  • @murugesanarjunan6804
    @murugesanarjunan6804 26 дней назад +1

    இலவசங்களை நிறுத்துங்கள் வேலை வாய்ப்புகளைஅதிகரியுங்கள் எரிபொருள் விலை நிர்ணயம் செய்யுங்கள் அரசுக்கு சொந்தமான எந்தநிருவனத்தையும் தனியாருக்குதாரைவார்க்காதீர்கள்

  • @HarishKumar-et3hj
    @HarishKumar-et3hj 26 дней назад +1

    தலைப்புக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்

  • @sevanthinathan9519
    @sevanthinathan9519 26 дней назад +2

    அரசு மருத்துவ மனைகளில் மருந்து ,செவிலியர்,மருத்துவர்,தூய்மைப்பணியாளர் பற்றாக்குறையை போக்குங்கள்.வெறும்பேச்சு ஆகாது.

    • @user-ze5hf7yj7g
      @user-ze5hf7yj7g 26 дней назад

      @@sevanthinathan9519 மக்கள் உயிர் காக்கும் மருத்துவமனை காலியிடங்களே நிரப்ப மனமில்லை. வாய்ப்பந்தல் போடுறார். சிரிப்பா சிரிக்குது மக்கள்

  • @sundarrajantiruvenkatachar4396
    @sundarrajantiruvenkatachar4396 26 дней назад +2

    500 வாக்குருதி என்னாச்சு, இதோடு 100 ,மொத்தம் 600 ஆம்போ .

  • @LazyGamingtamil
    @LazyGamingtamil 26 дней назад +1

    அரசியல்வாதி முன் நம் அரசியல் அமைப்பு மண்டியிட்டு கிடைக்கிறது சுதந்திரம் இல்லாமல் 😢😢😢😢

  • @thomaschinnappan6775
    @thomaschinnappan6775 26 дней назад

    My dears. On 15.8.1947 my age is 7 reading 1 or 2 std. Aranch Mittai gave us. I am now enjoying. God bless India. Administrators.

  • @sasisasi1320
    @sasisasi1320 26 дней назад +3

    அப்படி என்ன திக்கு முக்காட வச்சிடாரு... என்ன தலைப்பு இது 😂😂😂😂

  • @GopiGeetha-lf5nt
    @GopiGeetha-lf5nt 26 дней назад

    ரேஷன் கடை பணியாளர்கள் பல இன்னல்கள் சந்தித்து வருகிறோம் எங்களுக்கு தகுந்த சம்பளம் உயர்வு வழங்க வேண்டும் அய்யா

  • @mathavan.mmathavankalpana7118
    @mathavan.mmathavankalpana7118 26 дней назад +2

    நம் முன்னோர்கள் ஊழல் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவே பாடுபட்டார்கள் மது இல்லாத சமுதாயத்திற்காகவும் போராடினார்கள் ஆனால் இன்று மதுவும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது இன்னொரு முறை காந்தி பிறந்து வர வேண்டும் சுதந்திரம் வாங்குவதற்கு

  • @duraisamy6156
    @duraisamy6156 26 дней назад +2

    கரண்ட் பில் ஷாக்

  • @KamatchiG-lz3yp
    @KamatchiG-lz3yp 26 дней назад +1

    தலைவரே, நீங்கள் வாழ்க நலமுடன்
    ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை நிலை அறிந்து, அவர்களின் எந்த ஒரு செயலுக்கும் அரசு அலுவலகங்கள் தேடி வந்தாலும், உங்களை எந்த வகையில் தேடி வந்தாலும் அவர்களின் குறைகளை தீர்த்து வையுங்கள் நீங்கள் இன்னும் 20வருடங்களுக்கு மேல் உங்கள் ஆட்சி தான்.திமுக வாழ்க
    கோவிந்தன் _கோவிலம்பாக்கம் சென்னை.

  • @dhanabhagyammarimuthu7247
    @dhanabhagyammarimuthu7247 26 дней назад +9

    முதல்வர் ஐயா அவர்களே இவ்வளவும் செய்கிறீர் நன்றி. ஆனா காவிரியில் புரன்டடோடி கடலில் கலக்கும் உபரி நீரை ஏரி குளங்களை நிரப்பவும் கால்வாய்கள் அமைத்து பொதுமக்கள் நலன்கருதி விவசாயம் வளரவும் 100 நாள் வேலை என்று சொல்லாமல் அம்மக்கள் விவசாயத்துக்கு பயன்படும் வகையில் அவர்களுக்கு வேலை கொடுக்கவும் செய்திர்களானால் நாடும் வளம்பெறும் மக்களும் சுறு சுறுப்பாடைந்து உண்மையான சந்தோசமடைவார்கள். வீடும் செழிக்கும் 💐 கரிகாலன் சோழனைப்போல் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் பேரும் புகழும் நிலைக்கும். செய்வீர்களா. அப்படியான புகழே நிலைக்கும். வாழ்க வளமுடன், வாழ்க தமிழ், புகழ் ஓங்குக திராவிட நாட்டு பெருமை.

    • @user-ze5hf7yj7g
      @user-ze5hf7yj7g 26 дней назад

      @@dhanabhagyammarimuthu7247 எல்லாநீரும் கடலுக்கு போய்ட்டா மணல் அள்ள வசதிஆயிடும். விபரம்தெரியாம இருக்கீங்களே மக்கா

  • @chandrasekarc6618
    @chandrasekarc6618 26 дней назад

    ஐயா பார்வை மாற்று திறனாளிகளுக்கு இருக்கக்கூடிய அரசு வேலைவாய்ப்பினை தகுதி உடையவர்களுக்கு வழங்கவும் மற்றும் பலதுறைகளில் எங்களுக்கு உரிய வேலைவாய்ப்பை😊 கண்டறிந்து அதனை எங்களுக்கு வழங்குமாறு😊

  • @gokulj7299
    @gokulj7299 26 дней назад +2

    எல்லாருக்கும் 1000₹போட்டு‌ வாயை‌ மூடியாச்சி‌ என்னைத்‌ தவிர

  • @seetharamank691
    @seetharamank691 26 дней назад +19

    ஐயா தேர்தல்கால வாக்குறுதிகளான பெட்ரோல் விலை குறைப்பு டீஸல் விலை குறைப்பு எல்லா குடும்ப தலைவர்களுக்கும் மாதம் ஆயிரம் ருபாய் மாதாந்திர மின்கட்டணம் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் நினைவு படுத்தும் நேரமிது.வாய் பேச்சால் வடை சுடாமல் காரியத்தில் காட்டலாமே ஐயா

    • @muthunirmala1247
      @muthunirmala1247 26 дней назад +2

      குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய் கேளுங்கள்

    • @user-ze5hf7yj7g
      @user-ze5hf7yj7g 26 дней назад

      70 வயதான ஓய்வூதியர்களுக்கு பத்து சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வாக்குறுதி நக்கிட்டு போயி மூனுவருசம். லஞ்சம் தலைவிரிச்சி ஆடுது. தறிகெட்டுபோச்சு. வாய்ச்சவடால்

    • @Watson7899
      @Watson7899 26 дней назад +1

      ​@@muthunirmala1247 😂

    • @Watson7899
      @Watson7899 26 дней назад +2

      Dmk avanga 1st budget la petrol ku rs.3/- kammi panitanga, check panunga.
      Jayalalitha union government oda 'Uday scheme' ku sign pana mudiyadu nu strong erundanga but avanga hospital la erukum bodhu admk ministers sign panitanga.
      Epo vera vazhi ila, every year EB rate increase paniye aganum.
      Monthly 1000rs scheme elarukum kudukuradu waste ga. Enaku oru naal hotel la dinner sapta 1000rs mudinjidu. So 1000rs mukiyama padura family matum kudukuradu dha nalladu.
      Retirement old settlement scheme election apo pana vaipu eruku but enaku therinji panaru kastam nenaikira.
      Students pasanga, ponunga rendu perukum 1000rs kudukuranga.
      Namma pay panra gat kaasa theridu avanga state kudikuranga. Atleast 50% kudukalam. Dmk endha Kaasu la apadi panranga nu theriyala.

    • @user-ze5hf7yj7g
      @user-ze5hf7yj7g 26 дней назад

      @@seetharamank691 முடியாது. இங்குதான் எதிர்கட்சி வலுவா இல்லையே.

  • @Raj36870
    @Raj36870 26 дней назад +2

    2013tet exam pass panni காத்துகொண்டிருக்கிறோம்

    • @user-ze5hf7yj7g
      @user-ze5hf7yj7g 26 дней назад

      @@Raj36870 வேலை கிடைக்காது. செத்திருங்க

  • @rajumuthaiah7866
    @rajumuthaiah7866 26 дней назад +3

    ஐயா நியமனத்தேர்வு எழுதியள்ள ஆசிரியர்களுக்கு பணி வழங்கி எங்கள் வாழ்க்கையினை காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @user-ze5hf7yj7g
      @user-ze5hf7yj7g 26 дней назад

      @@rajumuthaiah7866 நடக்காது

  • @cljcapostolicchurch2085
    @cljcapostolicchurch2085 26 дней назад

    Welcome to TN C M your wonderful words We have to pray for Tamil Naidu Government.

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 26 дней назад +55

    தந்தி டிவி இன்னும் கொஞ்சம் சத்தமாக ஜால்ரா தேவை.

  • @user-he9nx2hs1e
    @user-he9nx2hs1e 26 дней назад +1

    Valthukgal Muthalamaicher Stalin avergelukku vanakkam.

  • @mohamednazar2539
    @mohamednazar2539 23 дня назад

    லஞ்ச லாவண்யம் இல்லா நாடு , தமிழ்நாடு வேண்டும் சி எம்.
    வரி சுமை அதிகம்.
    வணிகர்களுக்கு சிரமம்.
    உங்கள் மக்கள் நல அரசு
    நடுத்தர மக்களையும்
    வணிகர்களையும் காப்பாற்றுங்கள்.
    சிலை, மணிமண்டபம் அவற்றைவிட சமநிலயான பொருளாதார மேம்பாடு வேண்டும்.

  • @anbuselvans306
    @anbuselvans306 26 дней назад +21

    திக்கு முக்கு தெரியாமல் தட்டி தடுமாறும் தந்தி????

  • @pandimuthupandian513
    @pandimuthupandian513 26 дней назад

    first indian freedom fighter mamannar Pulithevar👑, Ranivelunatchiyar, mamannarkal marupandiyarkal, veeranvellayathevan,valukkuveliAmpalam, sethupathimannarkal, Subhas Chandra bose,pasumponmuthuramalingathevar.anaivarayum ennalil vanankukiren🙏🙏🙏🙏🙏🌷.happy independenceday. Jaihind⛳

  • @narayanasamyramanujam9782
    @narayanasamyramanujam9782 26 дней назад +2

    ஐயா வணக்கம்
    ராணுவத்திற்கான அறிவிப்புகளை வரவேற்போம்.
    முன்னாள் ச.ம.உ.க்கு ஹை ஜம்ப் வேகம் 5000 உயர்வு
    நாட்டில் போராடுனவர்களுக்கு 500/1000 உயர்வு.
    என்ன பாகுபாடு.
    அப்புறம் ராணுவத்துக்கு நிகரான பணி போக்குவரத்து துறையினரின் பணி
    அதில் ஓய்வு பெற்றோர் குறித்து பேசிட மறந்தது ஏனோ ?
    எட்டாண்டு காலம் DA இல்லை
    நிலுவை தொகை இல்லை
    இவைகள் குறித்து அறிவிப்புகள் ஏதும் ஏன் ஐயா பேசவில்லை
    மூத்த குடிமக்கள் ஓய்வு பெற்றோர் நலனில் ஏன் கவனம் செலுத்த மறுக்கிறீர்கள் சுதந்திர தின நாளிலாவது அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம்.
    . வாழ்க

  • @remigrace6421
    @remigrace6421 26 дней назад +1

    Give employment to the unemployed youth in Tamilnadu Try to give away the debts of Tamilnadu Try to improve the water management system in Tamilnadu to increase agricultural products. How long you want to play hide and seek play with the people of Tamilnadu.

  • @user-gn6hx6kb1t
    @user-gn6hx6kb1t 26 дней назад +41

    200 ரூபாய்க்காக எப்படிப்பட்ட சொம்படிக்க வேணும்னு தந்தி டீவி கிட்ட தான் கற்க வேண்டும்

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj 26 дней назад +1

    மீன் கொடுக்காமல் மீன் பிடிக்க கற்றுக் கொடுங்கள்.

  • @anbu6039
    @anbu6039 26 дней назад

    அய்யா நீங்க இதுவர பனனுனதே போதும்😢😢😢😢😢😢😢😢

  • @lawrancesavarinathan6643
    @lawrancesavarinathan6643 26 дней назад

    மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் ஊக்க தொகை உயர்வு...

  • @rajkumar-zj3nw
    @rajkumar-zj3nw 26 дней назад

    எல்லாம் அறிவிப்பு மட்டும்தானே செயல்பாட்டில் இல்லயே..

  • @user-nj2fz5yp3j
    @user-nj2fz5yp3j 27 дней назад +2

    TNURSB...❤❤❤ ...

  • @christyilango2897
    @christyilango2897 26 дней назад +1

    ஏன்டா பத்து வருஷம் தமிழ்நாட்டில் டெவலப்மென்ட் என்னா சொல்லுங்க இந்த ஆட்சிக்கு மு வருவதற்கு முன்

  • @SakthiPriya-hf2kv
    @SakthiPriya-hf2kv 26 дней назад

    சூப்பர் க௫த்துக்காள் தெறிவுத்தாதுக்கே நன்றி மிக மிகவும் நன்றி ஐயா 👌👌👍👍🙏🙏🙏❤❤❤வணக்கம்

  • @mygame1366
    @mygame1366 26 дней назад +1

    MKS MASS 🎉🎉🎉🎉🎉

  • @ssylva9536
    @ssylva9536 26 дней назад +1

    விடுதலை சரியான தமிழ்!

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 26 дней назад +1

    முத்தான உரை.🎉🎉🎉🎉🎉🎉

  • @pandipandi2764
    @pandipandi2764 26 дней назад

    சுதந்திர போராட்ட வீரர் தேசியத் தலைவர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் புகழை சுதந்திர தினத்தில் பெருமைப்படுத்திய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @annamalaishanmugam346
    @annamalaishanmugam346 26 дней назад

    Implement monthly EB bill. Deduct 100 units free from the total bill. Not first 100 units.

  • @mohamedabbasali9666
    @mohamedabbasali9666 26 дней назад +1

    Super sir

  • @SaminathantSame
    @SaminathantSame 26 дней назад

    வாழ்க ஐயா அவர்கள் வாழ்க வாழ்க தனியார் பணம் கொல்லையே கொல்லையே.... நன்றி.... நன்றி நன்றி

  • @sundarraj5050
    @sundarraj5050 26 дней назад

    In Tamilnadu building plan approval charges 400% increased in corporation and Panjayaths is it travidamodel

  • @vinovino5919
    @vinovino5919 26 дней назад +5

    தலைப்புக்கும் இவரின் பேச்சுக்கும் சம்மந்தம் உண்டா தலைப்பு வைத்தவர் படித்தவரா 200 ரூ வாங்கி கொண்டு தலைப்பு வைத்தாரா

  • @jothiappunu803
    @jothiappunu803 26 дней назад

    Pl friends all independence day blessings but tamilnadu hospital treatment is worsted so kindly take good decision for public people life in the punithamana nalilili will request sir like Singapore Malaysia and give treatment for public people okdapoodaNeelujot

  • @rkm9011
    @rkm9011 26 дней назад

    Thanthi video quality to be enhanced

  • @sampooranisampoorani1086
    @sampooranisampoorani1086 26 дней назад +1

    Pensioners are suffering in govt

  • @peterpandiyan486
    @peterpandiyan486 26 дней назад

    Super sir happy independence day sir c.m Super thanks sir thanks news

    • @rajeshkanna557
      @rajeshkanna557 26 дней назад

      Take 200 rupees....super. vilangum.

  • @user-xe8ki3nz2q
    @user-xe8ki3nz2q 26 дней назад +1

    Vote pottathukku vettkkapaduren

  • @sennimalai3209
    @sennimalai3209 26 дней назад

    கலைஞர்தான் சுதந்திரக்காற்றை சுவாசித்தார் இப்போது சுவாசித்துக்கொண்டு இருப்பவர்கள் ?

  • @crackershop454
    @crackershop454 26 дней назад

    அன்பான தந்தி டீ. வீ நிர்வாகத் திற்கு எங்களது அன்பான வேண்டுகோள்.
    ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து வரத்து தொழிலாளர்கள் சுமார் 90 ஆயிரம் பேர்களும் கடந்த 9 ஆண்டுகளாக பஞ்சப்படி வழங்கப்படாவே இல்லை.
    இதனால் இன்னல்படும்

  • @NatarajanBalasubramanian-vp8vx
    @NatarajanBalasubramanian-vp8vx 26 дней назад

    What do you do for agriculture

  • @thandeshwaransivam7854
    @thandeshwaransivam7854 26 дней назад

    Freedom fighters gave the life what you all did for the country and Tamilnadu and Tamil people.

  • @sundarraj5050
    @sundarraj5050 26 дней назад

    Yellow paper is daily thanthi!

  • @lathadevi3332
    @lathadevi3332 26 дней назад

    நன்றி. ஐயா.

  • @rajouc3737
    @rajouc3737 26 дней назад

    பிரச்சனை ஸ்டாலின் தட்டி போகும் பிரேக்கரை ஸ்டாலின் தட்டி போகுமோ பேச முடியாதவன் எல்லாம் முதலமைச்சர் எழும்பி நடக்க முடியாது மூணு பொண்டாட்டி வேணும்

  • @arunachalams9136
    @arunachalams9136 26 дней назад

    ஐயா 65 வயது வரை பணியாற்றி வரும் என்னைப் போல் உள்ள தொழில் உள்ளவர்களுக்கு பேங்க் லோன் கிடைப்பதற்கு சட்டம் போடுங்கள்

  • @rajeshkanna557
    @rajeshkanna557 26 дней назад

    200 upees will be happy. Why CM is shaking physically and his voice also. He is OK? He can't walk, talk,read or rule without paper or without guide.

  • @sudhaprabha4438
    @sudhaprabha4438 26 дней назад

    2013 TET TEACHERS Vali kodunka

  • @rajasekaran2088
    @rajasekaran2088 26 дней назад

    1000 Roobai kodupadhaal arivu valardhu, kalvi nilayangalum kalviyum membada vendum

  • @RathikaR-r6v
    @RathikaR-r6v 26 дней назад +1

    ❤❤❤❤❤❤

  • @devarajkrishnan6768
    @devarajkrishnan6768 26 дней назад

    மூன்று ஆண்டுகளில் எத்தனை தனி மனிதரின் கோரிக்கை நிறைவேற்றி உள்ளது தமிழக அரசு வெற்று உரை

  • @NatarajanBalasubramanian-vp8vx
    @NatarajanBalasubramanian-vp8vx 26 дней назад

    First you close tasmac, give importance for agriculture

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp9927 26 дней назад

    जय हिन्द जय भारत माता जी

  • @user-hw4he4nl2t
    @user-hw4he4nl2t 26 дней назад

    மான்புமிகுஸ்ட்டாலின்அவர்களேமலைகளில்யிருக்கிராமலைசதியினர்கலம்கலமகமலையில்விடுயில்லமல்கரன்ட்யில்லமல்ரேடுயில்லாமல்கஸ்ட்டபடுகிரர்கள்நாமநட்டில்நல்லாவாழ்கிறேம்அவர்கள்பவம்முடிந்தல்அவர்களுக்குஉதவிசெய்யூங்கல்உங்கல்பாதம்பநநிகிரேன்நான்ஓருகுடிமகன்வழ்கதமிழ்நடுவழ்கமுதல்வர்அவர்குடும்பம்வழையடிவழையகவழாவழ்த்தும்உங்கல்குடிமகன்ராஐதிராஜாவரிவழங்கும்முதல்வர்வழ்கா.

  • @NatarajanBalasubramanian-vp8vx
    @NatarajanBalasubramanian-vp8vx 26 дней назад

    Say no for tasmac Mr cm

  • @sn-uy1jn
    @sn-uy1jn 26 дней назад

    வாழ்க வாழ்க

  • @user-jq1vm9mv5v
    @user-jq1vm9mv5v 26 дней назад

    ஐயா நீங்க எல்லாம் சொல்லாத அளவுக்கு சுதந்திரம் கேவலமா போயிட்டு

  • @rbvijay2011
    @rbvijay2011 26 дней назад

    200 model government worst

  • @CopyrightTamilnadu
    @CopyrightTamilnadu 26 дней назад

    Thanthi tv ah DMK tv nu name change panniduvom

  • @JaiKumar-mi5bq
    @JaiKumar-mi5bq 26 дней назад +20

    இதை யாரோ எழுதி கொடுத்து பல வாரம் பயிற்சி எடுத்து இப்பொழுது படித்துக் கொண்டிருக்கிறார் 🙏

    • @jrjrjudufu1833
      @jrjrjudufu1833 26 дней назад

      💯 உண்மை...வ‌சி‌த்து விட்டார்

    • @moorthythirumoorthythiru7840
      @moorthythirumoorthythiru7840 26 дней назад

      பாத்து பாத்து த படுசுட்டு இருகன் துண்டு சீட்டு எல்லாமே ஒரு வார்த்தை கூட வராது

  • @tamilselviagatheswaran5871
    @tamilselviagatheswaran5871 26 дней назад

    பொய் வாக்குறுதிகள் எங்கள் பரம்பரை குணம் தானே 😂😂😂😂😂😂😂😂

  • @endran1956
    @endran1956 26 дней назад

    Elections Vara poghuthu Adanalathaan Hi Hi.Adutha múraiyum Nandha Kollai adipattatharukku Vaippu kodungsppa

  • @Elavenil50
    @Elavenil50 26 дней назад

    தாத்தா கருணாநிதி சுதந்திர போராட்ட தியாகி 😂😂😂😂

  • @sengodans3149
    @sengodans3149 26 дней назад

    Only arivippu. Photo shooting action super . Our family get crore many many. Next 2026 our family only in tamilnadu. Appavis and yelai palais are washout.

  • @javakarg1661
    @javakarg1661 26 дней назад +3

    அரசு ஊழியர்கள் வயதை 70ஆக உயர்த்தி அவர்கள் சாகும் வரை கொள்ளை அடித்துவிட்டு சாகட்டும்.

  • @gmkmc-godwinshibul4538
    @gmkmc-godwinshibul4538 26 дней назад

    Sir 11 month salary podala. Cm cell varaikkum complaint panniyachu. No action

  • @Vicky10037
    @Vicky10037 26 дней назад

    Chennai metro train la full ah thanthi tv advertisement
    Lok sabha prediction dmk ku 40/40
    Decrease in total polling
    No voice against dmk
    THANTHI TV SOLD OUT CONFIRMED😂

  • @karthiksathish1204
    @karthiksathish1204 26 дней назад

    Ethileruthu arivathu ennvenral viduthalai petru koduthathu karunagam

  • @rajkapur7429
    @rajkapur7429 26 дней назад

    Robbers tamilnadu

  • @user-pt6lm4dt8g
    @user-pt6lm4dt8g 26 дней назад

    சாராய வியாபாரி சாராய கம்பெனி ஓனர் கொடி ஏற்றுவது அந்தக் கொடி அவமதிப்பு அதற்கு சமம் நாட்டையும் சேர்த்து அவமதிப்பு செய்கிறார்

  • @user-hw4he4nl2t
    @user-hw4he4nl2t 26 дней назад

    தந்திடிவிஒருநல்லாடிவிஅதைகுரைசெல்லாதிங்காஉன்மையைய்உன்மாஎன்ரும்பேசும்தெலைகட்ச்சிவழ்கதந்திடிவிஎழுமுரைசிலந்திகிழ்விழும்எட்டவதுமுரைஎரிவிடும்உயரத்தைகன்டல்யருக்கும்பிடிக்கதுஎதர்க்கும்பயப்படாதிர்கல்

  • @elangomuthu3920
    @elangomuthu3920 26 дней назад +4

    தலைவரே எல்லாம் சரி எப்போது சேலத்துக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்ப்பது
    சேலம் திமுக வின் கோட்டையாக வேண்டும் என நினைத்தால் விரைவாக சேலத்திற்கு அமைச்சர் பதவி கொடுங்கள்

    • @Hijklm
      @Hijklm 26 дней назад

      சேலத்தில் திருட்டு திமுக கொள்ளை தடியன்கள் கொள்ளையடிக்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கிறார்கள. எனவே மற்ற மாவட்டத்தில் உள்ள திமுக தடியன்கள் கொள்ளையடிக்கும் போது இனிப்பான மாம்பழத்தை தரும் சேலம் மட்டும் என்னபாவம் செய்தது?
      மொத்த திமுக அமைச்சர்களும் திருடர்களாக இருக்கும் போது சேலம் திமுக
      திருடனுக்கு வாய்ப்பளிக்க மறுப்பது கண்டிக்கதக்கது தலீவரே

  • @sampooranisampoorani1086
    @sampooranisampoorani1086 26 дней назад

    Already these facilities available

  • @DILIPKUMAR-uc5tr
    @DILIPKUMAR-uc5tr 26 дней назад

    🎉

  • @sabarinathanelumalai6913
    @sabarinathanelumalai6913 27 дней назад +3

    வாழ்த்துக்கள் உங்கள் அன்பில் என்றும் ஸ்டாலின் சபரி வாதானூர் 🖤💗

  • @elamaran3579
    @elamaran3579 26 дней назад

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj 26 дней назад +9

    அது என்ன 2026 ஜனவரிகள் எல்லாத் திட்டமும் நிறைவேற்றப்படும் என்று கூறுகிறீர்கள்... தேர்மல் வருவதாலா

  • @vasanthayyappan
    @vasanthayyappan 25 дней назад

    என்னையா பேசுறிங்க சிரிப்பா இருக்கு .5 வது படிக்கிற பசங்க கூட நல்லா பேசுது . விடுதலை காற்றை சுவாசித்தோம் சொல்லனும். காற்றை சுவைக்க முடியாது . இப்பதான் பாடம் நடத்துறார் 3 வண்ண கொடின்னு.

  • @venkatesans162
    @venkatesans162 26 дней назад

    Why u r always supporting one side formula..

  • @drrsuthakaranraj1773
    @drrsuthakaranraj1773 26 дней назад

    Rs200 thathi TV

  • @SivaKumar-zf8tm
    @SivaKumar-zf8tm 26 дней назад

    Wish world 78.image