சாப் டீர்களா மனோஜ் இந்தாங்க சாப்பிடுங்க .75 வருடங்களாக இருக்கின்ற பழமையான வீட்டில் பாரம்பரிய சுவை மாறாமல் தனது தாய் மற்றும் பெரியம்மா வுடன் சேர்ந்து உழைத்து குறைந்த விலையில் நிறைந்த சுவையுடன் கூடிய தரமான பிரியாணி மட்டன் சிக்கன் செட் புரோட்டா வகைகளை அனைவருக்கும் வழங்கி தனது தொழிலை திறம் பட நடத்த வேண்டும் என்று நினைக்கும் அந்த இளைஞனின். நல்ல மனதை புரிந்து கொண்டு அவரது தொழிலை ஊக்குவித்து அதை உங்கள் காணொளியில் காண்பித்த உங்கள் அன்பு மனதை மீண்டும் சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன் நன்றி மனோஜ் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
வியாபாரதந்திரம் இல்லாத குடும்ப உணவகம்... ஊக்கப்படுத்த வேண்டும் நண்பர்களே! பர்ஸூக்கும், வயிறுக்கும் கேடு தராத கஃபே களை கட்டட்டும்👏 திரு.மனோஜ்... மிக அருமையான பதிவு.. வளர வேண்டியவர்களுக்கு வரமாக அமையட்டும் உங்கள் கருத்தும், காணொலியும்... வாழ்க!வளர்க!!
தங்களின் தேடுதல் ஆக சிறந்து சார் தரும் உணவு குறித்த காணொளிகள் அருமை புது முயற்சி வாழ்த்துக்கள்.எல்லறரும் வழங்கும் காணொளி போல அல்லாமல் தனித்துவமாக உள்ளது.
I am from dindigul i have never heard of this take away restaurant but anyway I will try this restaurant once, from your review I came to a conclusion that this biriyani may not be too tasty but worth for the price they offer, looking forward for more videos from you bro
தம்பி மனோஜ் தரமான விலை குறைவான வியாபாரம் தந்திரம் தெரியாத இப்படிப்பட்ட அருமையான உணவகத்தை வெளி உலகத்துக்கு அறிமுகப் படுத்தியதில் மகிழ்ச்சி. மனோஜிக்கு வாழ்த்துக்கள். இந்த மாதிரியான நல்ல உள்ளங்களுக்கு அனைவரும் அவசியம் ஆதரவு தர வேண்டும் மக்களே. உணவக உரிமையாளர்களுக்கும் வாழ்த்துக்கள் Wish you success. God be with you
Wonderful video. Simple and humble family. They do not have over heads. No rent and no labour. That is the reason they can give for this price. Anyway, it is very good for consumers.
அன்புடன் பாசத்துடன் வணக்கத்துடன் உங்கள் ஜம்பு ராஜன் சங்கரன் கோவில். ஆஹா என்ன ஒரு அற்புதமான அசைவ விருந்து வழங்கியிருக்கிறீர்கள். குறைந்த விலையில் நிறைந்த சுவையுடன் தருகின்ற உணவகத்தை கண்டு பிடித்து அதை எல்லோரும் அறிய செய்து அவர்களது வியாபாரம் பெருகிட வழி செய்த உங்களை அன்புடன் வாழ்த்தி வணங்குகிறேன்.. நான் மட்டும் உங்கள் பக்கத்தில் இருந்திருந்தால் உங்களை பாசத்துடன் அரவணைத்து இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி அடைந்திருப்பேன். 30 ரூபாய்க்கு செட் புரோட்டா மிகவும் அருமை.. லெமன் சிக்கன் சிக்கன் சுக்கா சிக்கன் 65 பிரியாணி வகைகள் அனைத்தும் அருமை. இனி எல்லோரும் செல்லா கஃபே சென்று பார்சல் வாங்கி மிகவும் திருப்தி யாக சாப்பிடுவார்கள். மனதார உங்களை பாராட்டி வாழ்த்துவார்கள். நன்றி சார் மகிழ்ச்சி சூப்பர் சார
Wishing success to this family. Rates are very economical. Kudos to them. As they themselves are preparing food, they have passed on the cost benefits to the customers.
Anna again Dindigul pona Kindly try "SIVA BRIYANI" athum specially night time ponga anga ellame taste ah irukkum. Mutton Briyani Mutton Chukka Mutton Chops Special item Egg dosa with Brain gravy (brain gravy venum nu ketu vangi try pannunga) Special kalakki
Happy purattasi folks 😉😉
Siir chennai video ennachu
Coming up from next week bro
Tat Coimbatore nakkal.. I like it.. 🤣
Adha vera gnyabaga paduthitinga manasellaam ore punna irukku thambi 😂marakka mudiyala 😅
Sir unga costumes chenge panuga sir nalarukum
இது போல சிறிய உணவகத்திற்கு ஆதரவு கொடுங்கள், மக்களுக்கும் பலன், ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் ஊக்கம் கொடுத்தார் போல இருக்கும் ❤
True Thanu..
It’s start up ….
சாப் டீர்களா மனோஜ் இந்தாங்க சாப்பிடுங்க .75 வருடங்களாக இருக்கின்ற பழமையான வீட்டில் பாரம்பரிய சுவை மாறாமல் தனது தாய் மற்றும் பெரியம்மா வுடன் சேர்ந்து உழைத்து குறைந்த விலையில் நிறைந்த சுவையுடன் கூடிய தரமான பிரியாணி மட்டன் சிக்கன் செட் புரோட்டா வகைகளை அனைவருக்கும் வழங்கி தனது தொழிலை திறம் பட நடத்த வேண்டும் என்று நினைக்கும் அந்த இளைஞனின். நல்ல மனதை புரிந்து கொண்டு அவரது தொழிலை ஊக்குவித்து அதை உங்கள் காணொளியில் காண்பித்த உங்கள் அன்பு மனதை மீண்டும் சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன் நன்றி மனோஜ் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
வியாபாரதந்திரம் இல்லாத குடும்ப உணவகம்... ஊக்கப்படுத்த வேண்டும் நண்பர்களே! பர்ஸூக்கும், வயிறுக்கும் கேடு தராத கஃபே களை கட்டட்டும்👏
திரு.மனோஜ்...
மிக அருமையான பதிவு..
வளர வேண்டியவர்களுக்கு வரமாக அமையட்டும் உங்கள் கருத்தும், காணொலியும்...
வாழ்க!வளர்க!!
தங்களின் தேடுதல் ஆக சிறந்து சார் தரும் உணவு குறித்த காணொளிகள் அருமை புது முயற்சி வாழ்த்துக்கள்.எல்லறரும் வழங்கும் காணொளி போல அல்லாமல் தனித்துவமாக உள்ளது.
I am from dindigul i have never heard of this take away restaurant but anyway I will try this restaurant once, from your review I came to a conclusion that this biriyani may not be too tasty but worth for the price they offer, looking forward for more videos from you bro
தம்பி மனோஜ் தரமான விலை குறைவான வியாபாரம் தந்திரம் தெரியாத இப்படிப்பட்ட அருமையான உணவகத்தை வெளி உலகத்துக்கு அறிமுகப் படுத்தியதில் மகிழ்ச்சி. மனோஜிக்கு வாழ்த்துக்கள். இந்த மாதிரியான நல்ல உள்ளங்களுக்கு அனைவரும் அவசியம் ஆதரவு தர வேண்டும் மக்களே. உணவக உரிமையாளர்களுக்கும் வாழ்த்துக்கள் Wish you success. God be with you
Wonderful video. Simple and humble family. They do not have over heads. No rent and no labour. That is the reason they can give for this price. Anyway, it is very good for consumers.
Home made food review Romba nallave irundhathu nanbare...!
அன்புடன் பாசத்துடன் வணக்கத்துடன் உங்கள் ஜம்பு ராஜன் சங்கரன் கோவில். ஆஹா என்ன ஒரு அற்புதமான அசைவ விருந்து வழங்கியிருக்கிறீர்கள். குறைந்த விலையில் நிறைந்த சுவையுடன் தருகின்ற உணவகத்தை கண்டு பிடித்து அதை எல்லோரும் அறிய செய்து அவர்களது வியாபாரம் பெருகிட வழி செய்த உங்களை அன்புடன் வாழ்த்தி வணங்குகிறேன்.. நான் மட்டும் உங்கள் பக்கத்தில் இருந்திருந்தால் உங்களை பாசத்துடன் அரவணைத்து இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி அடைந்திருப்பேன். 30 ரூபாய்க்கு செட் புரோட்டா மிகவும் அருமை.. லெமன் சிக்கன் சிக்கன் சுக்கா சிக்கன் 65 பிரியாணி வகைகள் அனைத்தும் அருமை. இனி எல்லோரும் செல்லா கஃபே சென்று பார்சல் வாங்கி மிகவும் திருப்தி யாக சாப்பிடுவார்கள். மனதார உங்களை பாராட்டி வாழ்த்துவார்கள். நன்றி சார் மகிழ்ச்சி சூப்பர் சார
மனோஜ் சார். நீங்கள் இதுபோல் ஒரு உணவகத்தை ஆரம்பித்தால் எங்களைப் போன்ற ஏழைகளுக்கு வயிறார சாப்பிடுவோம் எப்ப கோயம்புத்தூரில் ஆரம்பிக்க போறீங்க உங்க கடைய. டேஸ்டி ஹோட்டல். வாழ்க வளமுடன்
உங்க food Video's highlights பாராட்ட வேண்டிய ஒன்று Address potrathu thaan Super
Wishing success to this family. Rates are very economical. Kudos to them. As they themselves are preparing food, they have passed on the cost benefits to the customers.
Super Nanba vera level vidio 🙌
Bro super innovation this hotel. Hotel guys also very polite and humble all the best both of you expecting more videos like this
Unbelievable prizing bro
அருமை அற்புதம் வாழ்த்துக்கள்
Appreciate your recent video. The contents are totally different. Keep up the good work Sir
பிரபு சகோ மேலும் வளர வாழ்த்துக்கள் 👍
Super video...must try in chellas
Super sir home shops la support panringa...Keep supporting these types of peoples also sir..
Super price affordable price sir
Manoj, you are amazing. I love every episode of you and watch regularly from US. You are a Great personality encouraging small business. God Bless!!
Nice price list, and good quantity
புரட்டாசி 1ந்தேதிதான் இந்த வீடியோ பார்க்கனுமா?!! இன்னும் ஒரு மாசத்துக்கு அடங்கி இருக்கனுமே/??🤤😪
Homely food is best♥️
Its realy super
Anna Nan intha house la paracel vangi bus stand la vachu sapitten briyani super
Good price..elarum sapdura Mari irku.. 👍👍
Gud Review Sir...
Thanks for finding and bringing this food to us may the family business grow after your video monoj sir..
Superb Bro.
Very interesting bro. Good to explore such unique hotels instead of famous big restaurants. Thanks bro.
Also waiting for your videos daily bro.
Super price and super biryani
Verey wel superb sir
Super Bro.
Supper bro all the best bro challa cafe supper
Really price is better👌👌👌
Good information with reasonable price.
Anna again Dindigul pona Kindly try "SIVA BRIYANI" athum specially night time ponga anga ellame taste ah irukkum.
Mutton Briyani
Mutton Chukka
Mutton Chops
Special item
Egg dosa with Brain gravy (brain gravy venum nu ketu vangi try pannunga)
Special kalakki
As usual Awesome.... Best wishes for the Cafe Family ❤️
Very good one. Please post lot more hotels and mess around dindigul.
Eppadi oru video potathukku tq appa
Best wishes to Prabhu and family 😍
Super prabhu..congratulations
கடை நடத்தும் குடும்பத்தினர் வெற்றி பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள் .
Very nice message and thank you 💗
U do very good videos & information 👌
Super very excellent. Rate is low. Taste is a good... 🇮🇳
Homely food nice vedio.bro👌👌👌👌👌👌👌👌👌👌👌
வாழ்த்துகள் from Australia....
Decent price, support him 👍
Best hotel bro.. 👍main ahh pricing thaa ulti 😍
Super
Happy purattasi manoj bro 👍..nice one attracting price
You are the best sir❤️
All the best for ur Hotel, you will grow even bigger from wher u r now ,god bless u
Fine Presentation Mr. Manoj Sir👌
All the best valthukal 💐
Bro I wish same should be in Bangalore I would be regular customer nice dishes and you are making super videos nowadays great bro....
Bro....kalakal semma vettai.... Briyani vettai good video 🤗👏👏👏👌 I will also try to briyani trip... 👍👍👍
Vera level volgs
செம்மையாக வாழ்கிறீர்கள் நண்பா...
Best price 👍👍
Very nice review bro
Super bro ! Good Comparison about price ! TN Briyani Price determined by Dindukal ?
வாழ்த்துகள்.
Very nice video
Super review.
Bro unga speech style kagave unga vedio many time pathukite irukalam
Bro keep it up.. please consider your visit for small scale cottage industry
Happy purattasi folks anna avargley
Nenga eduthathuleye best quality low price video
+ve side of this corona is new and small level of entrepreneurship coming up... It is good that you are always supporting such people... 👍❤️❤️
May your business grow like anything. God bless you. All the very best 💐💐💐💐💐
பிரபு அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
BEST PRICE BROTHER
Nice video 😋😋😋😋👌👌
In your previous vlog, venu amma biriyani cost was high, here very low. Which one you suggest.whethe Chella cafe is compromising the quality
Semma bro
Thank you brother 🙏.lot of love for California 👍.
Excellent price
Ultimate sir. Good video
super
Correct said bro, super video, I m out this time bro u come my native Dindigul, next time we will meet u bro.
Kandippa oru naal order pannuvaen.
அருமை அண்ணா
Pricing is very attractive. Thank you so much
Bro ur review really semmaaa....✌✌✌😂😋😋😋😋😋
மனோஜ் ப்ரோ. படம்லாம் நடிச்சுருக்கீங்க சொல்லவே இல்லை..வெற்றியடைய வாழ்த்துக்கள் ப்ரோ
Super sir different video
Decent price for dise 💖💖💖
Super :)
அருமை
Manoj Ji great work. This will really boost eateries like these. Prabhu from Chella is very down to earth.
அண்ணா நீங்க.பிரியாணி ருசித்து சாப்பிடுவதை.பார்த்ததால். அசைவம்.சாப்பிடாதவங்களும்.சாப்பிடுவாங்க.அதற்காக நன்றி. கர்த்தர் உங்களையும் குடும்பத்தினரையும். ஆசீர்வதிப்பாராக ஆமேன்
Big fan sir.. From madurai ❤️
Attractive Price 🔥
Super Sir
Wowsuper 🌹