Tamilnadu's achievements due to Kalaignar Karunanidhi | Kolathur Mani | Kulukkai

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 134

  • @Kyjdhrjd
    @Kyjdhrjd 6 лет назад +26

    மிக அருமையான விளக்கம்... இன்றைய ஒவ்வொரு இளைஞர்களும் காணவேண்டிய காணொளி...

  • @jeevajee2528
    @jeevajee2528 6 лет назад +19

    கலைஞர் ஐயா அவர்கள் தமிழர்களுக்கு ஆற்றிய தொண்டுகளை மிகவும் அருமையாக பதிவு செய்தமைக்கு நன்றி நன்றி நன்றி

  • @sreenathsp8045
    @sreenathsp8045 6 лет назад +18

    இயக்க அரசியலுக்கும் தேர்தல் அரசியலுக்கும் இப்படி பட்ட ஒரு மிக சரியான இனக்கம் தான் தேவை !! மிக்க மகிழ்ச்சி 👏👏👏

  • @periyarambedkar6914
    @periyarambedkar6914 6 лет назад +22

    அருமையானபேச்சு

  • @RavishankarAyyakkannu
    @RavishankarAyyakkannu 6 лет назад +6

    நல்ல உரை. வழங்கியமைக்கு நன்றி. இடை இடையே பார்வையாளர் முகங்களைக்காட்டுவது நேரில் அங்கிருப்பது போன்ற உணர்வைத் தருகிறது. சிரமம் எடுத்துத் தொகுத்துத் தந்ததற்கு நன்றி.

    • @kulukkai
      @kulukkai  6 лет назад +3

      பார்வையாளர்களைக் காட்டும் நோக்கம் எதுவோ அதை சிறப்பாக சொல்லிவிட்டீர்கள். அங்கிருக்கிற உணர்வும் அந்த பேச்சை மற்றவர்கள் உற்றுநோக்குவது நம்மையும் ஆழ்ந்து கவனிக்கவைக்கும்.

  • @TN_LORDOP
    @TN_LORDOP 2 месяца назад

    பெரியார் அண்ணா கலைஞர் வழியில் என்றும் நடப்போம். கொளத்தூர் மணி ஐயா அவர்கள் மேலும் இதுபோன்ற வரலாற்றை தொடர்ந்து தலைமுறைகளுக்கு கடத்தும் கடமையை சுயநலமற்று செய்யும் அவர் தொண்டை வணங்குகிறோம்.

  • @baskarann8457
    @baskarann8457 6 лет назад +3

    Ayya Mani Sir, speech I never know many,but nice inform,Kalaigar is very greatman

  • @prabusibi1405
    @prabusibi1405 6 лет назад +8

    Superb messages from mani ayya... thank you kulukkai...

  • @RameshKumar-hk7fi
    @RameshKumar-hk7fi 6 лет назад +53

    சிந்திக்கத் தூண்டும் பேச்சு , இதுவே திராவிட இயக்கத்தின் பலம்

    • @sundaram2621
      @sundaram2621 5 лет назад

      சிந்திக்க தூண்டும் அல்ல,சிந்தித்ததால்.

  • @kavimanipkt6647
    @kavimanipkt6647 6 лет назад +3

    மிகச்சிறப்பான உரை.
    வாழ்த்துகள் 👨 அண்ணா...

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 6 лет назад +11

    Nalla padhivu.... Thozhar kolathur mani. Sirandha sindhanaiyalar..... Arumai....👍

  • @ayyasamy4788
    @ayyasamy4788 4 года назад +1

    அருமை தோழர் நன்றி🙏🙏🙏

  • @manimaranmanimaran3609
    @manimaranmanimaran3609 6 лет назад +23

    தலைவனை பற்றி தெரியாத தகவல்களை சொன்னீர்கள் நன்றி ஐயா.

  • @RV-gi7uz
    @RV-gi7uz 6 лет назад +5

    super... we tamil people are grateful to Periyar, Anna and Dr.Kalaignar... Gethu thalaivan na adhu en thalaivan Kalaignar than...

  • @GUNASEKARAN.G1
    @GUNASEKARAN.G1 3 года назад

    அய்யா கொளத்தூர் மணி அவர்களுக்கு நன்றி வாழ்த்துகள்

  • @rafiksaiyyad220
    @rafiksaiyyad220 5 лет назад +2

    அருமையான பதிவு

  • @sathishkumarr1372
    @sathishkumarr1372 6 лет назад +1

    நிறைய தகவல்கள் இந்த காணோளி மூலம் தெரிந்து கொண்டேன். இந்த விவரங்கள் எல்லாம் இளைய தலைமுறைக்கு கடத்தி செல்ல வேண்டும்.

  • @abd_al_rahman1968
    @abd_al_rahman1968 6 лет назад +12

    TOP CLASS SPEECH SIR!

  • @chitralekha7954
    @chitralekha7954 6 лет назад +2

    Very clear and correct information, this must reach youngsters who ere ignorant about all this. Thank you.👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @jayagurukodhandapani1483
    @jayagurukodhandapani1483 4 года назад

    அய்யா கொளத்தூர் மணி அவர்களின் காணொளி தொகுப்புகள் அனைத்தும் சிறந்த வரலாற்று பெட்டகமாக பாதுகாக்கவும், பரப்பபடவும் வேண்டும்!

  • @subashnagapan7605
    @subashnagapan7605 6 лет назад +4

    அருமையான விளக்கவுரை. நன்றி அண்ணா

  • @kalagakkaaran7222
    @kalagakkaaran7222 6 лет назад +3

    சிறப்பான பேச்சு.

  • @selvarasuselvaa7293
    @selvarasuselvaa7293 6 лет назад +13

    Nantri ayya

  • @madavanpalmani2765
    @madavanpalmani2765 5 лет назад +3

    Really Super

  • @thiyagur2369
    @thiyagur2369 6 лет назад +10

    அருமை அண்ணா.

  • @ranafelip4492
    @ranafelip4492 6 лет назад +3

    My Respected Periyar, May Allah grand Jennah for our Periyar.

  • @nasarahmed3627
    @nasarahmed3627 4 года назад +1

    There are Indians like me who are grateful and we will never forget as long as we live

  • @santhossanthos7235
    @santhossanthos7235 6 лет назад +3

    அருமையான கருத்து

  • @kabilan
    @kabilan 6 лет назад +5

    Arumai mani sir

  • @thiyagurajan3242
    @thiyagurajan3242 6 лет назад +1

    Arumai anna

  • @senthilthiagarajan319
    @senthilthiagarajan319 4 года назад +1

    Nandri iyya

  • @sivasubramaniankaliannan5881
    @sivasubramaniankaliannan5881 6 лет назад +3

    nice speech

  • @fuzail3012
    @fuzail3012 6 лет назад +2

    Very nice speech...

  • @parthidba
    @parthidba 6 лет назад +2

    அருமை

  • @ranafelip4492
    @ranafelip4492 6 лет назад +5

    Periyar is a great interlectual of the world.

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Год назад

    தெ ளி வானபே ச்சி னா ல்
    மக்களுக்கு தெ ளி ய வை த்த.
    மை க்கு 🌹வாழ்த்துக்கள் 🌹

  • @aslamjm
    @aslamjm 6 лет назад +24

    அருமை. கழகங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் பண்ணையார்களிடம் மட்டுமே புழங்கிய பணம் பொதுமக்களிடம் வந்தது

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 5 лет назад

      Illai . Oru kudumbathukku poi vittadu . Withouttil vandavan kudumban inru ulaga panakkara kudumbangalile onru . Ambani Adani Tata Birla parambaraiya . Mettukkudiya . Nan " Samanian " nnu reel uttadu yar . Dravidam Telunganai Tamilan aakki Tamilanai mottai adithadu . 50 varuda Dravida aatchiyile ilavasa komanam undu . Soothu kazhuva tanni ille .

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 6 лет назад +2

    தோழரே உங்கள் பேச்சும் உங்கள் விளக்கமும் அருமை அருமை. தமிழ் தேசியவாதிகளை கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள்

  • @yogekani282
    @yogekani282 8 месяцев назад

    Ivarala ellam nanmai um petrutu ipo irukura tharkuri 2k kids ivara thitratha parkum bothu, romba varuthama iruku.

  • @ranafelip4492
    @ranafelip4492 6 лет назад +4

    Kalainjer is a great leader

  • @snr673
    @snr673 4 года назад +2

    கலைஞர் என்னும் சூரியனை பார்த்து சில நாய்கள் குரைக்கலாம், நரிகள் சில ஊளையிடலாம் ஆனால் சூரியன் என்றும் தன் கடமையிலிருந்து தவறியதில்லை.

  • @azeesmbm5760
    @azeesmbm5760 6 лет назад +12

    இப்போதும் தமிழ்தேசியம்,பேசுகிறவர்கலுக்குஇதைபத்திஇன்னும்,தெறியவில்லைஇலைஞ்ஞர்கலுக்கு.

  • @சதிஷ்யுவன்
    @சதிஷ்யுவன் 6 лет назад +2

    தலைப்பு ;இது திரு.ஸ்டாலின் முன் வைக்கப்படும் கேள்வி,கோரிக்கை எதுவாக எடுத்துக் கொண்டாலும் சரியாகத்"தான் தெரிகிறது...

  • @VELS436
    @VELS436 4 года назад

    எனக்கு பிடித்த தலைவர்கள் ரெண்டு பேரு ஒன்னு கலைஞர் , MGR ...Both are best leader but amma is good administrator...Both congress and bjp is not good for tamilnadu...Only DMK and admk can do well for tn....மாநில உரிமை ரொம்ப முக்கியம்

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m 11 месяцев назад

    போக்குவரத்து கழகத்தை அரசுடமை ஆக்கியதால் அனைத்து சமூக மக்களும் அரசு போக்குவரத்து கழகங்களில் வேலைக்கு சேர முடிந்தது.

  • @ranafelip4492
    @ranafelip4492 6 лет назад +7

    Periyar is the one and only great leader who really worked for Tamilan

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் மத்தியில் கடும் நடவடிக்கை எடுத்து தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக...

  • @sardarshariff1402
    @sardarshariff1402 2 года назад

    தெளிவான உரை இயற்கை உங்கள் ஆயுளை அதிகரிக்கும் ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் தந்தை பெரியாரை கிராமப்புறங்களில் கொண்டு செல்லுங்கள்
    கிராமப்புற மக்களிடம் இந்த பகுத்தறிவு இன்னும் வரவில்லை இன்று வரையும் அவர்களிடம் ஆரியம் புகுந்திருக்கிறது அதை ஒழிக்க வேண்டும் என்றால் அவர்களிடத்தில் தந்தை பெரியாரை கொண்டு செல்ல வேண்டும்

  • @dotecc9442
    @dotecc9442 4 года назад

    ஊழல் ஊழல் ஊழல்.... அது மட்டுமே சாதனை... கஸ்தூரி ஐயங்கார் சம்மந்தி யாரு தம்பி..
    பசிக்கு தா. போய் சாப்பிடுங்க. வாழ்க

  • @nasarahmed3627
    @nasarahmed3627 4 года назад +1

    Today Hindi has become Sanskrit Thanks to Brahmins
    Does anybody in India knows this?

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    Mal கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK தலைமையிலான தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வந்த கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK தமிழகத்தில் உள்ள DMK cm mks முறையாக இந்த தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் இருந்த தமிழ் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது என்று கருதப்படும் இந்த தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் தமிழகத்தில் இருந்து....

  • @Fnn895
    @Fnn895 6 лет назад +1

    ❤❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪😎😎😎😎😎😎

  • @fraxavi3036
    @fraxavi3036 6 лет назад

    You sold your soul.

  • @perinbaraj8071
    @perinbaraj8071 6 лет назад

    தமிழர் பெற்றறநன்மையைவிட சம்பாதிதத்தது எவ்வளவு

  • @karthikv6203
    @karthikv6203 6 лет назад

    Pesunga pesunga thirudargalea. Valtukal.

  • @yogamalar832
    @yogamalar832 3 года назад

    கருணாநிதிக்கு கழுவிவிடும் கொளத்தூர்மணி....

  • @rajrama6106
    @rajrama6106 6 лет назад

    watch palani baba about karunanidi
    ruclips.net/video/S1ml02v6xUo/видео.html

  • @venkateshkumarkumarkumar5264
    @venkateshkumarkumarkumar5264 4 года назад

    ஆரியாமூம் திராவிடமும் ஒன்னு இதை அறியாதவன் வாய்ல மண்ணு

  • @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்-ய7ண

    மதிப்புக்குரிய ஐயா அவர்களே தமிழ்நாட்டில் கலைஞர் அடைந்த கலைஞர் குடும்பம் அடைந்த பலனை பற்றியும் கொஞ்சம் தெளிவாக பதிவு செய்வீர்களா தமிழால் இணைவோம்🌷🤝

    • @swaha47
      @swaha47 6 лет назад +3

      ஹனிபா அஸ்ரார் என் தமிழ்
      Nagoor hanifa , abdul rahman , mohammed metha , pondravarkal kalaingar enna seithar enbathai solliyirukirarkal• Athai ellam padikka matten , seeman solvathai mattum kettu athai nambi kalaingarai vimarsipeen endru vanthaal , ungaluku vilakkam solvathu veen.
      Vimarsanathirku apparpattavar kalaingar allar. Anal avarai vimarsikka ungal katchi thalaivarukku el munaiyalavum thaguthi illai. Kalaignaral avarkalai vimarsipavarkal kooda nanmai adainthullarkal• Utharanam ungal katchi thalaivar• kalaignarai drogiyaga katti athanmoolam athan moolam eelatamilar nidhi kuraivillamal kidaikrathu ungal thalaivarukku.

    • @Krishna_rationalist
      @Krishna_rationalist 6 лет назад +2

      Vijayaraj Rajendran , seriyana👌 badhil'adi nanba.... Ivanunga yedhai sonnalam purinchika maatununga... Comedy thumbi's...😁

    • @sinjuvadiassociates9012
      @sinjuvadiassociates9012 6 лет назад +3

      +Vijayaraj Rajendran
      உண்மை புரியாமல் கலைஞரை இழிவுபடுத்துபவன் தானோ தன் அப்பனோ, தாத்தனோ அவரால்தான் சோறு சாப்பிட ஆரம்பித்தோம் என்ற நன்றி உணர்ச்சி இல்லாமலே விமர்சிக்கிறான்.
      அவனுக்கு உங்கள் விளக்கம் அருமை தோழர்.

    • @Krishna_rationalist
      @Krishna_rationalist 6 лет назад +1

      Sinjuvadi Associates, arumai nanba....😃

    • @sundaram2621
      @sundaram2621 5 лет назад

      Mutt

  • @rajrama6106
    @rajrama6106 6 лет назад

    if periyar is alive he will not allow karunanidi , stalin , kanimoli , dayanithi maran , jayalalita ,vaiko , suba vee , ke veeramani etc to do politics...
    dmk made alliance with bjp Congress
    dmk is Arya adimai ..... karunanidi do any thing for politics...
    ke veeramani , suba vee all are oosi soru of dmk and admk

  • @avkadeyt
    @avkadeyt 6 лет назад +3

    அப்படியா ராமசாமியே ஓ சோதானா?

    • @Fnn895
      @Fnn895 6 лет назад +1

      Poda davusar sombu...amakari

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 6 лет назад +1

      பெரியாரிடம் மாதம் 250 சம்பளம் பெற்று வந்தவன் தான், பார்ப்பன ராஜகோபாலன் ஆச்சாரி. தமிழ்நாட்டு உழைக்கும் மக்கள் போடும் பிச்சையில் சாப்பிட்டுக்கொண்டு இருப்பது தான் உழைக்காமல் பிச்சை வணங்கும் பார்ப்பனியம்.

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 5 лет назад

      @@ganeshsankar8410
      Papan soothu soriyan kodikkanakkile yeppadi panam serthan . Avan appan muppan Ambani Tata Birlava . Tamilan thalaile molaga araichu thane . Life - long OC soru Kayadi Pottaimani varisu illada papan soothu soriyan sotthai aattaya pottan . Adukku munne avan pondattiya pottan .

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 5 лет назад

      @@ganeshsankar8410
      Nee innada uzhaikkure . OC soru DK payala nee . Padirikku soothu koduthu poolai oombi pizhaikkira sori naya nee .

    • @sundaram2621
      @sundaram2621 5 лет назад

      பப்பாணை ஊம்பி பிழைக்கும் நாயே.

  • @jagnus2406
    @jagnus2406 6 лет назад

    2G scandal money yenge pochu?

  • @ravikumar-tg4te
    @ravikumar-tg4te 3 года назад

    Dai kollai aadikkirathuthan kalainjer kollgai dai mundam tiruturail without ticket tiruttu karunanithi aaditha kollai veeranam poochimarunthu katchateevu tharai two g uzhal up to one hundred tv channal several house gopalapuram cit colony Velachery and several twenty and up to twenty thousand cores kollai and uzhal ukkaga dismiss aana ore katchi dmk onruyhan and dmk develop by mgr and same mgr was told by dmk malayalathan and this tiruttu dmk was continuous defeated by mgr and now tamil nadu is theval boondi that is dravida parisu dal tiruttu karuppu katteriye Tamil nattai kollaiadditha kollai kuuta thalaivan tiruttu karunanithi and manaivee and thunaivee this way was kandupedithathu tiruttu kalainger aaga tiruttu dravida kuttathal Tamil Nadu theval and dai karuppu mundam un head also loan amount one core ullathu

  • @maaravarmanpandiyan5834
    @maaravarmanpandiyan5834 6 лет назад

    @20:05 பெரியார் கேட்ட கேள்விய நீங்க ஏன் உங்க தலிவர் கிட்ட கேக்கல ?

  • @ogooogoo9721
    @ogooogoo9721 6 лет назад

    Ne thamilana illa vera sathiya illa vara sathiya unsatjiya solluda

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 6 лет назад +2

      Ogoo.. ஏன், நீ அவர் குடும்பத்தில் பெண் கொடுத்து சம்பந்தம் செய்துகொள்ள போகிறாயா? 😊😊😊😊😊

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 5 лет назад

      @@ganeshsankar8410
      Yen . Koduthuruvangala . Ille yeduppangala . Kalaignar " Samanian " pa .

  • @rajafathernayinarkoilnayin1275
    @rajafathernayinarkoilnayin1275 5 лет назад

    DMK Oru Christavarai Muslimai Dalittai CM aakki sadanai purindadu . Adu Karunanidhi than . 5 murai CM . Ovvoru muraiyum ovvoruvaraga irundar pola . Appappo madam marittar pola .
    Yenda dei Kulathur . Dravida veeram vetti Banda yellam T. Nattu medaile mattum thana . Inge Dravida veeram vaichol veeram pesuvan . Delhi poi poonul papan kalle vizhundu koottani vaippan . 1967 le irundu ide manam ketta kadai . Sarkaria Commissionilirundu thappa 50 : 50 ratiole MP seat arrangement . Krishnagiri electionle Congress C Subramaniathukku rendu Dravidangalum potti pottu support saida alangolam . Arasial pachondithanam . Indira Gandhi kooda alliance vecha Nehruvin magale varuga . Kootani murinja ratchasi Bhoodaki . BJP koottani vechu padavi sugam . Koottani illadapodu BJP pandarangal . Pandarangal kooda koottani irundu padavi sugam anubavithapodu avargal pandarangal illai . Idan DMK pitthallattam .

  • @jackhack2555
    @jackhack2555 4 года назад

    Kamraj and mgr were the best rest all waste

    • @ram752
      @ram752 3 года назад +1

      List me the schemes which were all introduced by MGR....

    • @jackhack2555
      @jackhack2555 3 года назад

      @@ram752 naanga sonna nee othukamatiye ur own vaiko have told detailed in a speech pls go through also know history

  • @rajrama6106
    @rajrama6106 6 лет назад

    thuuu .... 2008 kolatur Mani was arrested for supporting eelam tamil ppl ... by karunanidi government
    how supporting dmk now ...

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 6 лет назад +1

      மூதேவி, ஈழத்தை ஆதரிக்கும் ஆட்சியாக இருந்தாலும், பதவி ஏற்கும்போது எடுத்த உறுதி மொழியின்படி, சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்றால் நடவடிக்கை எடுத்து தான் ஆகவேண்டும். அடிப்படை அறிவு கூட இல்லாத, உங்களைப்போன்ற அரைவேக்காடுகள் தான் இப்படி பதிவு செய்யும். த்து..

    • @rajrama6106
      @rajrama6106 6 лет назад

      poi karunanidi , avan son mk stalin ,mava Kani , peran udayanidi , dayanithi maran, mk alagiri etc... kaala kaluvi kudi...
      aryam and dravidam both are corporate kaikooli against tamil...

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 5 лет назад

      @@ganeshsankar8410
      Yenda koodhiyan . 70 vayasu kizhavan Sudalai DMK Ilaignarani thalaivara . Kanimozhi pengal ani thalaiviya . Dayalu Ammal DMK kizhavigal Ani thalaiviya . Stalin 1 vayasu peran Kuzhandaigal Ani thalaivan pola . Yenda Katchiyile thiruttu kudumbam vitta vere yevanum illaiya .

    • @theworldisyours251
      @theworldisyours251 3 года назад

      Even maniammaiyar was arrested by karunanidhi... As a cm he has to act accordingly

  • @photolouisphotolouis8481
    @photolouisphotolouis8481 6 лет назад +3

    மிக அருமையான விளக்கம்... இன்றைய ஒவ்வொரு இளைஞர்களும் காணவேண்டிய காணொளி.

  • @nasarahmed3627
    @nasarahmed3627 4 года назад +1

    Great👍👍👍

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 года назад

    அருமையான பதிவு