இன்றைய மக்களுக்கு மிகவும் தேவையான கதை இது இன்றைய கால கட்டத்தில் online Digital business என்ற பெயரில் மனிதர்களை அந்த நிர்வாகம் இழுத்து Investment செய்து பின் அதில் மேலும் மக்களை நுழையச்செய்து chain போல இது போய்க்கொண்டியிருக்கு இது நிரந்தரம் இல்லை என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இந்த பதிவை பார்த்தாது அவர்கள் திருந்தட்டும்... 💯
Hi Sabari....my energy booster❤️....happy to see you back.... Nalla kathai...and as usual the way you orate the lines... Superb.... Melum melum Neraya kathaigal neenga sollanum nu asapadrein... 👌👍👌
சகோ செம்ம கருத்து நம்மும்போ நம்மை சார்ந்தோ ஒரு தவறு நடந்தால் கால் பாகம் இல்லை சரி பாதி தவறு நம்மிடதிலும் உள்ளது ..... ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அதிர்ஷ்டம் என்ற மாய தேவதையை நானும் நம்பி இருக்கிறேன் .... என்னில் நானே மாற்றம் என்னும் விதை விதைத்து இன்று மரமாகி பலன் தரும் நிலைக்கு வந்தாச்சு தங்களை போன்ற பலரின் கருத்துக்களும் அதற்கு ஒரு காரணம் .... மிக்க நன்றி 💐💐💐
Sabari..... U r my sister figure nowadays in my mind..... when i have a lone time hearing ur soothing voice, and ur story, i feel blessed that people like you exist and do this. Whenever i have a very low time, ur stories uplifted my soul. During 2020, when my grandfather who raised me died, we had to undergo corona too. I couldn't grief enough.... I had a very low time of my life at that point. When i tried to recover, ur videos helped me. Even now u r helping me.... I feel grateful for people in my life for helping mme at these times. And for ur stories too... ❤
அன்புள்ள சகோதரி உங்க கதைய முதல் முறையாக கேட்கிறேன் அருமை உங்க motivational session புத்துணர்ச்சி அளித்தது.கோமுவின் கதைகள் மூலமா புதிய யூ ட்யூபரா உருவெடுத்துள்ளேன், என் தவறை சுட்டிக்காட்டி வழிநடத்துமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி
Super akka...intha story unga tamil explanation rendum semma super akka ...unga karuthukkal sinna sinna children kitta um easy ah puriyum...reach aagum....thank u akka.....
@@APPLEBOXSABARI reply kku thank u akka ..akka unga tamil spech explanation and neenga story solra methed ellamay enna remba impress pannuthu akka ...innum neenga neraya story explain pannanum akka unga karuthukkal ella friend's and childrens kku easy ah ippove good person ah mathum...thank u akka...
Hi sister..thank you so much for ur inspirational stories..i used to hear it whenever i feel stressed out while preparing for most difficult exam in india in my field..i cracked it too..ur voice is a magic..keep going❤
கதை மிகவும் அருமை சகோ.... பேராசை தான் எல்லாத்துக்கும் காரணம்.... மனக்கட்டுப்பாடு ரொம்ப முக்கியம்....
அருமை வாழ்த்துகள் ம்மா சபரி ❤🎉 குரல் இனிமையில் தொடர்ந்து பயணிப்பது இனிமை... என்ன மாதிரி சொன்னாலும் மண்டையில் ஏறாது 😅😢 சிறப்பும்மா 🙏🙏🙏
Our Whatsapp Channel Link
🔥🔥 shorturl.at/bnvyP
Let’s Stay Connected a Step Ahead 👆🏻👆🏻
❤❤❤
@@MadhumithasKaatruveli❤
All stories and videos are superb sis ...epadi sis indha pic lam create pandreenga
அதிர்ஷ்டம் மட்டுமல்ல சகோ, இப்போதெல்லாம் இந்த course படிங்க அந்த course படிங்க னு online ல நிறைய நடக்குது...
சபரி என் மகள் மாதிரி இருக்கிங்கா அழகா கதை செல்லுரிங்கா நன்றி மகள் சபரி❤❤❤
மக்களுக்கு தேவையான கதை இது🌷🌷
உங்களுடைய குரல் கேட்டது மகிழ்ச்சியாக உள்ளது சபரி❤️💐
மிக்க நன்றி பிரபா ♥️♥️
Ketone gds
ஆசை இருக்கலாம் பேராசை இருக்க கூடாது அருமையான பதிவு 🎉❤❤❤🎉🎉🎉🎉
இன்றைய மக்களுக்கு மிகவும் தேவையான கதை இது இன்றைய கால கட்டத்தில் online Digital business என்ற பெயரில் மனிதர்களை அந்த நிர்வாகம் இழுத்து Investment செய்து பின் அதில் மேலும் மக்களை நுழையச்செய்து chain போல இது போய்க்கொண்டியிருக்கு இது நிரந்தரம் இல்லை என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இந்த பதிவை பார்த்தாது அவர்கள் திருந்தட்டும்... 💯
True.. we all must improve ourselves on this ground
சபரி என் மகள் மாதிரி இருக்க அழகா கதை செல்லுரிங்கா நன்றி மகள் சபரி❤❤❤
அருமை மிக அருமை👍👌👍👌👏👍👌
கதை மிகவும் அருமை சகோதரி 👌👌👌தினமும் ஒரு கதை போடுங்க உங்கள் ரசிகர்களில் ஒருவராக கேட்டுகொள்கிறேன் நன்றி வாழ்த்துகள் சகோதரி 🌹❤🌹
சரியான நீதி கதைகள் மிகவும் நன்றி சபரி சகோதரி 😍😍
Dailyum video podunga sister 👍😍💯
Weekly 2 Videos Saho.. On Mondays or Thursdays
வாய்ப்பு இல்ல ராஜா😂😂😂😜👍
சிறப்பான பதிவு...அவசியமான கருத்து...👍
இந்த கதை நல்ல இருக்கு சபரி
மிக பிரமாதம் தாயீ
கதை கேட்கபடவேண்டிய விஷயம் இருக்கு அதுவும் இந்த காலகட்டத்துல
Hi Sabari....my energy booster❤️....happy to see you back.... Nalla kathai...and as usual the way you orate the lines... Superb.... Melum melum Neraya kathaigal neenga sollanum nu asapadrein... 👌👍👌
Thanks Sreeja 🥰🥰
சகோ செம்ம கருத்து நம்மும்போ நம்மை சார்ந்தோ ஒரு தவறு நடந்தால் கால் பாகம் இல்லை சரி பாதி தவறு நம்மிடதிலும் உள்ளது ..... ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அதிர்ஷ்டம் என்ற மாய தேவதையை நானும் நம்பி இருக்கிறேன் .... என்னில் நானே மாற்றம் என்னும் விதை விதைத்து இன்று மரமாகி பலன் தரும் நிலைக்கு வந்தாச்சு தங்களை போன்ற பலரின் கருத்துக்களும் அதற்கு ஒரு காரணம் .... மிக்க நன்றி 💐💐💐
மிக்க நன்று சகோ
நீங்கள் கதை கூறும் விதம் அபாரம் வாழ்க வளமுடன்
Sariyana nerathil arumaiyana arivurai thanks my lord 🙏🙏🙏
Super Sabarima nalla massage thank you so much 👌👌👌👌👌
Sabari..... U r my sister figure nowadays in my mind..... when i have a lone time hearing ur soothing voice, and ur story, i feel blessed that people like you exist and do this. Whenever i have a very low time, ur stories uplifted my soul. During 2020, when my grandfather who raised me died, we had to undergo corona too. I couldn't grief enough.... I had a very low time of my life at that point. When i tried to recover, ur videos helped me. Even now u r helping me.... I feel grateful for people in my life for helping mme at these times. And for ur stories too... ❤
Thank you so much Subhasree 🥰🥰 Happy to hear this
அப்பர் சுந்தரர் தேவாரம் திருவாசகம் பற்றி சொல்லுங்க அக்கா... நாலாயிர திவ்ய பிரபந்தம் இந்த மாறி வரலாறு போடுங்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்❤
அன்புள்ள சகோதரி உங்க கதைய முதல் முறையாக கேட்கிறேன் அருமை உங்க motivational session புத்துணர்ச்சி அளித்தது.கோமுவின் கதைகள் மூலமா புதிய யூ ட்யூபரா உருவெடுத்துள்ளேன், என் தவறை சுட்டிக்காட்டி வழிநடத்துமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி
All the best Sister
Thanks for this wonderful Story Mam.
அருமையான கதை, குரல் அருமை,வாழ்த்துக்கள்
Sabari mam i am big fan of ,because of all ur stories my life has changed so much
Super sabari story Thanks 💐
Super akka...intha story unga tamil explanation rendum semma super akka ...unga karuthukkal sinna sinna children kitta um easy ah puriyum...reach aagum....thank u akka.....
Thank You Sis 🥰🥰
@@APPLEBOXSABARI reply kku thank u akka ..akka unga tamil spech explanation and neenga story solra methed ellamay enna remba impress pannuthu akka ...innum neenga neraya story explain pannanum akka unga karuthukkal ella friend's and childrens kku easy ah ippove good person ah mathum...thank u akka...
Madam, thankyou👌👌
Well said bro. Most wasting source is time. Tq for this great advice.
Super sister, good story, if I had heard this story six months ago, I wouldn't have lost fifty thousand by saying that someone will get more money.
Just remember this from now Saho.. May all your problems settle down soon..
Thank you sister ❤
Dailyum video podunga sister
super story - emotional finance
Vanguranga return kekavum manasu illa Kettalum response illa 😢😢😢
கதை அருமையாக உள்ளது.
மிகவும் அருமையான கதை sister ஆனால் இன்றைய காலத்திற்கு பணத்தினால் தான் சண்டையே
SUPER STORY SABARI MADAM
Thank you for apple box ❤😊 good story ..
சிறந்த கதை நன்றி
Uzhape uyarvu 👏
True .. Working smart is much appreciated
அர்த்தமுள்ள அருமையான கதை dear Sabari 😊🤗👌👍❣️
Becos of these stories i wish to achieve more and i thank you for that ❤❤❤❤❤😊
Super so sweet of you dear. May God bless you and ur job. Keep it up 👆 love you darling. Good voice.
Very super... Expecting more stories from you sis...
Its is useful story akka. Rombavea super ra irruthuchi
நன்றி சகோ 🌷🌷 thanks for coming back
@@APPLEBOXSABARI daily mrng unga story ya pathututha naa en day va start pannuva ka
Super Story 👌 👍
அழகுகருத்து அரும்மையானகதைசிஸ்ட்டர்மிகாமகிழ்ச்சிநன்றிசபரிசிஸ்ட்டர்🙏🙏🙏🙏👍👍👍👌🏻👌🏻👌🏻👌🏻
உங்க மேல எனக்கு ஒரு தனி மரியாதை உண்டு sister bcoz ur story all unique😊😊😊😊by
Srimathi k ...from... erode .....😊
Thank you so much for this love and support sister 🥰🥰 Love you all ♥️♥️
நல்ல கதை💫
இப்போ மக்கள் பலர் மந்திரத்தில் மாங்காய் வில ஆசையோடே வாழ்கின்றனர்😰🤷♂️
Yes
Very super expecting more stories from you sister ❤❤❤❤
Very Very super story madam thanks
Good clarity in your voice. Also you narrate the story very well. Keep it up 💐💐
Hi sister..thank you so much for ur inspirational stories..i used to hear it whenever i feel stressed out while preparing for most difficult exam in india in my field..i cracked it too..ur voice is a magic..keep going❤
மிக்க நன்றி சகோ 🌷🌷congratulations and wishes for achieving more ♥️🥰
அக்கா எப்படி இருக்கீங்க நீண்ட நாளுக்கு அப்புறம் உங்க உங்க கதையை கேட்டதில்ல ரொம்ப சந்தஷமாக இருக்கு அக்கா ❤❤❤❤❤❤❤ தினமும் ஒரு வீடியோ போடுங்க 😅😅
மிக்க நன்றி சகோ
Super sister😊 I am waiting for your story....
Very useful story ..
Arumai
அருமை தோழி👍
❤அக்காதினமும்கதைபதிவிடுங்கள்
Super sago❤❤❤
Thanks sister 🌼
Thank you sister
Hi ma💐 Absolutely outstanding performance 💐🎉🎉 Keep rocking 👏👏
Thanks Sago
சூப்பர்
💝🔥Akka 👏 video Cartoon convert panana nalla irukku🎉
Arumai Arumai sister ❤❤❤❤
நல்ல நீதிக்கதை
Super sister ....
வணக்கம் தோழி ராஜ நர்த்தகி என்ற தலைப்பில் ஒரு காணொளி போடுங்க.. அந்த காணொளி கேட்க எனக்கு ரொம்ப ஆர்வம் மா இருக்கு PLS
இந்தக் கருங்காலி மாலை தேடி அலையும் நண்பர்களுக்கு இந்தக் கதை மிக பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்
Romba naal kalici unga voiceum storyum ketathu santhosama eruku sis 🌹🌹🌹💜❤🤎💚🧡💛♥️💙🖤
Thanks Sago
Witing for ur videos .sis regular ya video podu inga 🙏 plz...super storie
Super akka
நல்லா இருக்கீங்களா உங்க ஸ்டோரி கேட்டு ரொம்ப நாளாச்சு
I ❤ur stories
கதை கேக்க வந்துட்டேன்
Super
Super sis❤
Ungaloda elam nanmaikey story changed my fear and im happy to follow the same elam nanmaikey
Happy to hear this Saho 🥰
Sabari your really awesome 😎👍
Super ma
Super sister
Dear Sow. Sabari, I am Provoked Everyday by above apartment. Trying my best to stay CALM😭😭😭😭😭
If possible try to change the place Saho.. else, you must bear for sometime until the thing changes.. Ignore their insults
Becos of ur stories,i pushed myself towards my health and now i am going to gym and i lost 4 kgs in one month
சிறப்பு பதிவு
மேடம்
நன்றி மகிழ்ச்சி
இன்றைய
சமூக ஏமாற்றம்
பிரதிபலிப்பு
நன்றி மகிழ்ச்சி
ஆசிரியர் தின வாழ்த்துகள்
தங்களுக்கு
கவிஞர்
பூபதி சேலம்
Hi sister yappadi irukiga health nalla iruka sister ❤❤ unga story na attitude sister
Correct akka
I have waiting for my fav stories 😍
Thank you for this continuous support Sago
@@APPLEBOXSABARI I'm very excited 😊 sister on your reply
Nice story sis
Hi sabari akka, how are you akka?
The story was very nice and also your explanation awesome akka. Thank you. 🤝🌹🙏
I’m doing good Sis .. How are you ?
Super dister
நானும் எமாற்ற அடைந்தாள்
வருடங்கள் ஓடியும் என்னால் பெற முடிய வில்லை..😢😢😢😢
👌👌👌👌👌
Daily story podunga.
Rummy game இது மாதிரித்தான் மக்களிடம் உள்ளது
👌
💐💐
Hi akka ❤
அருமையான கதை❤ கதை சொல்லும் விதமும் மிக மிக அருமை👌❤👋👋👋🙏
💥💣
👌👌👌👌👌