விஜயகாந்த்தை திட்டியுள்ளேன் ஆனால் அவர் செய்தது எல்லாம் . . . SAC உருக்கம் | S.A.Chandrasekar

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • விஜயகாந்த்தை திட்டியுள்ளேன் ஆனால் அவர் செய்தது எல்லாம் . . . S.A.Chandrasekar Interview | Tamil News
    என் அப்பா இல்ல, அம்மா இல்ல, என் சகோதரன் இல்ல ஆனா பெரும் சோகத்தை கொடுக்குது. மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன்
    இங்கு வரவும் முடியாமல், அவரின் மறைவை ஏற்கவும் முடியாமல் தவித்தேன். நான் எப்படி இருந்தேன் என்பது என் மனைவிக்குதான் தெரியும்
    விஜயகாந்தை வைத்து 17 படங்கள் வேலை செய்துள்ளேன். அவரை திட்டியுள்ளேன். என் மீது கோவப்படவே மாட்டார். நான்தான் அனைவரிடமும் கோவப்படுவேன். என்னிடம் திட்டு வாங்கி நடித்துள்ளார்.
    அவரின் கண்ணை பார்த்துதான் நான் அவரை நாயகனாக்கினேன். ஒரு நடிகனுக்கு கண் முக்கியம். அது அவரிடம் உள்ளது.
    விஜயகாந்த் நிஜத்திலும் ஹீரோ தான்
    கத்தியுடன் ஒருவர் துரத்தும் போது காரில் இருந்து இறங்கி துணிச்சலாக மோதினார். இது சினிமா காட்சி அல்ல உண்மையில் நடந்தது.
    #SAChandraSekarintervew
    #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Playlist
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 69

  • @santhanakala1644
    @santhanakala1644 Год назад +14

    Sir romba romba correct ah solrar...enaku atha doubt than vanthathu....😢😢😢

  • @theroutetodivine7374
    @theroutetodivine7374 Год назад +28

    ஏதோ சதி நடந்திருக்குமோ என யோசிக்க வேண்டியுள்ளது... அரசியல் சூழ்ச்சி நடந்திருக்கலாம்... மோசமான மனிதர்கள் வாழும் உலகம்... நல்ல குணமுள்ள மனிதரை இழந்துவிட்டோம்...

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Год назад +76

    கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அய்யா விஜய்காந்த்.
    ஐயா விஜயகாந்த் மீது எஸ் ஏ சந்திரசேகர் அதிகம் பாசம் வைத்துள்ளார்

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 Год назад +2

      ஓய்வில்லாத கடின உழைப்பு மேலும் சினிமாவில் சண்டைக் காட்சிகளில் ஒரிஜினலாக நடித்தால் அவருக்கு விரைவாக நரம்பு எலும்புகள் தளர்ச்சி அடைய ஆரம்பித்து விட்டன😢😭

    • @krishnaveni2640
      @krishnaveni2640 Год назад

      ​@@sivanathansivanathan1768😊

    • @naveensnehanavesne
      @naveensnehanavesne Год назад

      ❤❤❤❤❤❤captain🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @malathisekar2523
    @malathisekar2523 Год назад +13

    உண்மை தான் சார் ❤❤❤❤❤சந்தரசேகர்‌ஐயா 😢😢😢😢😢😢😢உங்கள‌மாதிரி மனசு கலங்குது நீங்க உங்கள் மகன் வந்தது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢நல்லது மற்ற நடிகர்கள்‌வரவில்லை என்றாலும் 😢😢😢😢😢😢வந்து நடிக்க கூடாது 😂😂😂அவர்கள் தொழிலை கண்பிக்கின்றன . 😮😮😮😮😮😮😮😮😮நல்ல‌மனிதன்‌விஜி‌😮😮😮😮😮😮😢😢😢😢😢😢😢அவருக்கு கெட்டது செய்தவர்கு கடவுள் தண்டனை கொடு இவர் இழப்பு தமிழ் நாட்டுக்குஓருஓரு ஓரு மிக பெரிய இழப்பு. 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢வரத நடிகர்க்கு அணைவருக்கும் 😮😮😮😮😮போங்க பா இத அணைவரும் படிங்கள் சேர்‌செய்யுங்கள்😮😮😮😮😮😮😮😢😢😢😢😢😢😢

  • @subburamuv3010
    @subburamuv3010 Год назад +1

    புரட்சி கலைஞர் கேப்டன். கருப்பு. எம்ஜிஆர் விஜயகாந்த். அவர் கலை. உருவாக்கி
    யதர்கு. நன்றி. புரட்சி. இயக்குநர். இன் றய. சூப்பர் ஸ்டார். இலளைய. தளபதி. தந்தை யார். அவர் களுக்கு வாழ்த்துகள்

  • @Ramachandranvasanthi773super
    @Ramachandranvasanthi773super Год назад +1

    Super

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i Год назад +29

    சந்திர சேகர் விஜயகாந்தை உடல்நலம் சரியில்லாத நேரத்தில் நேரில் சென்று நலம் விசாரித்த நல்ல மனிதர் விஜய் இறந்த பிறகு வந்தார்❤

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Год назад +8

    Really great sac.sir...🎉

  • @sathishcsk5330
    @sathishcsk5330 Год назад +10

    Super speech....sir 😊

  • @SakthiSakthi-wz6qh
    @SakthiSakthi-wz6qh Год назад

    Unmai super speech Appa 👍🥇😎🔥🎁

  • @sathadominique3926
    @sathadominique3926 Год назад +2

    Super 👍❤

  • @KalidassC-e8s
    @KalidassC-e8s Год назад +23

    அரசியல் ரீதியாக கேப்டனுக்கு யாரோ ஏதோ பண்ணி வச்சிட்டாங்க என்னுடைய கருத்து

    • @ShaliniN-ln2so
      @ShaliniN-ln2so Год назад +6

      Yes....True...

    • @cliff311976
      @cliff311976 Год назад +3

      Amma and chinna Amma black magic😅😅😅

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 Год назад +1

      user pc6gg3xq5x
      1 POLTICL LIFE VIJKHNTH = NERIYA PER THORAGAM SEITHUNAR , MAKKALUM NALLA THALIVAR VOTE PODA VILAI
      2 SA CHNDRSEKR = AVAR SOGAM , VARTHAIGL UNMAI 😭💯💯💯💯💯💯💯💯💯💯💯💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💅💅💅💅💅💅🙏🙏🙏

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 Год назад +1

      user pc6gg3xq5x
      1OOOOOOOOOO CORECT THA SIR

  • @saravananaara2d633
    @saravananaara2d633 Год назад +15

    நல்ல ஆத்மா விஜயகாந்த்❤🙏

  • @vmbalaji9517
    @vmbalaji9517 Год назад +16

    ஆக்கப்பட்டார் அவர்களெல்லாம் என்றைக்கும் நல்லா வாழமாட்டார்கள்

  • @jeyakumar8984
    @jeyakumar8984 Год назад +4

    It's True

  • @sarankumar2840
    @sarankumar2840 Год назад +3

    ❤❤❤

  • @angeleditsofficial24
    @angeleditsofficial24 Год назад +4

    கேப்டன் வரலாறு படம் எடுக்கலாம்.. அவருடைய மகன் வைத்து 😊.. நீங்க எடுக்கலாம் 🙏

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 Год назад +19

    The people of the State couldn't select a caring and kind soul as its leader. Now they are singing his praise. 😢😢😢😢😢

  • @rajans6681
    @rajans6681 Год назад +10

    என்றுமே கேப்டனுக்கு நிகர் கேப்டன்

  • @narayananraja8274
    @narayananraja8274 Год назад +4

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @dhanamlakshmi4137
    @dhanamlakshmi4137 Год назад +14

    miss u captain

  • @Ammukutti1019
    @Ammukutti1019 Год назад +4

    Captain❤❤❤❤❤❤

  • @vasekar4513
    @vasekar4513 Год назад +7

    Sir , is 💯 correct ❤

  • @DeviCruickshank
    @DeviCruickshank Год назад +5

    Mr. Chander saker is a great man WHOSE ANSWERS TO HIS QUESTIONS ARE IN ??????? ABOUT CAPTAIN. RESPECTED his close manly man MR. VIJAYAKANTH I can see he has a heavy heart no one has a ANSWER to his great lost.

  • @rajivgandhi1851
    @rajivgandhi1851 Год назад +7

    Sac super vijayakanth viswasi

    • @Raj46372
      @Raj46372 5 месяцев назад

      Not Viswasi guru

  • @RaviGanth
    @RaviGanth Год назад +11

    SAC CAPTAIN BOND❤❤❤❤❤❤

  • @devisenthil7562
    @devisenthil7562 Год назад +12

    true sir captain is humanity mankind

  • @rajinimanju9192
    @rajinimanju9192 Год назад +1

    🙏🙏💐💐💪💪🐯🐯😭😭

  • @sathadominique3926
    @sathadominique3926 Год назад +2

    😭😭😭😭😭😭😭💯

  • @MuthuSamy-fm5zx
    @MuthuSamy-fm5zx Год назад

    ❤🙏🙏💐

  • @madhappan9370
    @madhappan9370 Год назад +3

    CRT

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Год назад +8

    Captain Vijay kanth sir Rip Sir 🙏🙏🌹

  • @mathamaheswari5089
    @mathamaheswari5089 Год назад +4

    ❤😢

  • @cobrashyam7362
    @cobrashyam7362 Год назад +26

    Captain ku life kudha real captain ❤❤❤

  • @asraj4061
    @asraj4061 Год назад +7

    ❤❤❤❤👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Год назад +2

    Ilapaa. Yennada tamiz

  • @Nithyarani127
    @Nithyarani127 Год назад +15

    Both are captain's

  • @drthamizhan9357
    @drthamizhan9357 Год назад +4

    What is the reason behind captain's worst health condition. Something wrong in second operation 😢😢

  • @naveensnehanavesne
    @naveensnehanavesne Год назад

    ❤❤❤❤❤captain😭😭😭😭😭😭😭😭🙏 🙏🙏🙏🙏

  • @rajaramar
    @rajaramar Год назад

    மஹா பாரத கதை என்ன. இவரிடம் கேட்டால் அதை விட அதிக கதை விஜய காந்த் பற்றி சொல்வார் போல.

  • @jahirhussain6481
    @jahirhussain6481 Год назад

    No comment
    என் கடவுலே பெயிட்டாரு இவன் யாரு இவன் வந்தா எண்ண வராட்டி எண்ண

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Год назад +2

    Neengalum new year kondada veyru contry la eruntheeyalo

  • @JAYSTUDIO-t9c
    @JAYSTUDIO-t9c Год назад

    IYYA IVVALAVU SOLRAVAR NALLA IRUKKUM BODHU EDHUME THERIYALAYE

  • @INBAMANALANIINBAMSRI
    @INBAMANALANIINBAMSRI Год назад

    Next vijay 👠 troll pandra

  • @techtronsurfer1605
    @techtronsurfer1605 Год назад +2

    Depression nu solreenga Ana interview ellam kudukureenga. Depression ku artham theriyume? Loosu

  • @Joseph-eb9er
    @Joseph-eb9er Год назад +3

    அறிமுகப் படுத்தியவர் சென்ட்ரலில் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறார் .

  • @Joseph-eb9er
    @Joseph-eb9er Год назад +8

    தன்னை வளர்த்து ஆளாக்கிய ராவுத்தரை விரட்டிய+ உங்களை விரட்டிய வர்களையும் நினைத்து வருத்தப்படுகிறேன்.

  • @elumalaisathyaraj1247
    @elumalaisathyaraj1247 Год назад +1

    உருட்டுடா எத்தனை தடவை எத்தனை பேர் கேட்டாலும் அப்படி யேே உருட்டு டாநல்லாவே உருட்டுறீங்க மா என் பிள்ளைய அரசியலுக்கு கொண்டு வரணும்னு அதனால் குரூப்

  • @Maniparambil
    @Maniparambil Год назад +3

    பொணம்திண்ணி அவர பிரேமலதா அண்ணிய விட பசங்கள விட யாரும் பார்த்துக்க முடியாது நீ கொலுத்தி போடாம போ

    • @JK-ot9sh
      @JK-ot9sh Год назад

      இவரு sac ❤❤ குரு கேப்டண் குரு ❤❤ நமக்கு கேப்டண் உருவாக்குனவர் 🌟🌟 தந்தவர் ❤ plsssss தேவ இல்லாம பேச வேண்டாம்

    • @JK-ot9sh
      @JK-ot9sh Год назад

      மிக அதிகம் கொரவம் கொண்டவரு sac கூடவே பொறந்த குணம் அது. தன் பெத்த சொந்த மகன கண்டுகாம உதறி தள்ளிட்டு மிக மிக உண்மை ❤ நேர்மையாக உழைத்து சாப்டுகிரார் இந்த வயதில் ❤❤ sac அவர்கள்

    • @JK-ot9sh
      @JK-ot9sh Год назад

      கேப்டண் குரு இவர்தானே sac மிக உயர்ந்த மனிதர் இந்த சமுதாயத்தில் தமிழக டாப் ❤ நம்பர் 1st டாப் நடிகர் விஜய் அப்பா ❤ sac அவர்கள் ❤

  • @SroopanNehaemiyal
    @SroopanNehaemiyal Год назад +1

    Idhellam newsa da thoo poda