Vairamuthu and GV Prakash song composing | பாட்டெழுதிய வைரமுத்து!10 நிமிடத்தில் மெட்டுப்போட்ட ஜி.வி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2022
  • Vairamuthu and GV Prakash song composing | பாட்டெழுதிய வைரமுத்து.. 10 நிமிடத்தில் மெட்டுப்போட்ட ஜி.வி | Director Gowthaman
    #vairamuthu #gvprakash #tamilcinemanews
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu
  • РазвлеченияРазвлечения

Комментарии • 234

  • @Aju_Min_Joyful
    @Aju_Min_Joyful Год назад +103

    அன்றும் இன்றும் GVP 😍

  • @vgokul2102
    @vgokul2102 Год назад +159

    Gv Prakash .... voice love it...

  • @balaramalingam3899
    @balaramalingam3899 Год назад +80

    கவிப்பேரரசின்
    வைர வரிகளில் பத்து நிமிடத்தில்
    பாட்டு
    ஜி.வி.பிரகாசின் அருமையான
    மெட்டு
    பரவசமடைந்தோம்
    கேட்டு..
    அருமை இயக்குனருக்கு வாழ்த்துகள்.

  • @UK_Today.
    @UK_Today. Год назад +86

    வைரமுத்து இந்த நூற்றாண்டின் சிறந்த கவிஞர் அதில் மாற்று கருத்து இல்லை. அவரின் தமிழ், கவிதை, பாடல்களை மட்டுமே இரசிக்கின்றோமே அன்றி அவரின் தனிப்பட்ட வாழ்க்கை எமக்கு அவசியமற்றது.

    • @romiosk6701
      @romiosk6701 Год назад +2

      உண்மை அண்ணா அழகான சொற்கள் நி ங்க சொன்னது

    • @justinnishanthan214
      @justinnishanthan214 Год назад +1

      ❤️❤️❤️❤️

    • @sathyapugal1783
      @sathyapugal1783 Год назад +1

      கண்ணதாசரை ஏற்றுக் கொண்ட தமிழ் சமூகம் வைரமுத்து வை மட்டும் விளக்குமா என்ன

    • @UK_Today.
      @UK_Today. Год назад

      @@sathyapugal1783 நிச்சயமாக

  • @Rockstar5fan
    @Rockstar5fan 7 месяцев назад +5

    கவிச்சக்கரவர்த்தி வைரமுத்துவின் வர்ணிப்பு வரிகள்.
    வசந்தம் பாடுகின்றன.
    ❤❤❤❤❤❤❤❤

  • @hitttie
    @hitttie Год назад +39

    Mass GV Prakash

  • @ravivarmamuniandy6087
    @ravivarmamuniandy6087 Год назад +22

    GV voice will do magic to any songs

  • @nimalantoniston145
    @nimalantoniston145 2 месяца назад +1

    Tamil nadu kandedutha Oru muthu engalin sothu🎉🎉
    Vaira muthu 🎉🎉🎉Oru thadavayavathu nar pakkanum😢

  • @supergunakarthig7533
    @supergunakarthig7533 Год назад +319

    தமிழனுக்கு கிடைத்த நிகழ் கால பொக்கிஷம் வைரமுத்து என்றாலே பெருமை தான்

    • @user-ji1fw6yf6k
      @user-ji1fw6yf6k Год назад +27

      காம முத்து 🤣🤣🤣

    • @sandoshprabakar
      @sandoshprabakar Год назад +14

      @@user-ji1fw6yf6k கம்பன் வாலி இவுகளாம் யாரு 😂😂😂😂

    • @santhanamsigamani1920
      @santhanamsigamani1920 Год назад +13

      சின்மயி கிட்ட கேட்ட தெரியம்

    • @sandoshprabakar
      @sandoshprabakar Год назад +2

      @@santhanamsigamani1920 அப்ப பிறந்த குழந்தை ரெண்டும் 😯😲

    • @user-ji1fw6yf6k
      @user-ji1fw6yf6k Год назад +2

      @@santhanamsigamani1920 🤣🤣🤣

  • @gurubalant2370
    @gurubalant2370 Год назад +17

    1:46 gv vibe💫✨🥰

  • @pandiyanattupadagan65
    @pandiyanattupadagan65 Год назад +9

    வைரமுத்து அய்யாவிற்கும் ஜீவி பிரகாஷ் சகோதரருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்

  • @pandivaigai2741
    @pandivaigai2741 Год назад +33

    பாடல் வரிகள் அருமை இந்த வரிகளை உணரும் வகையில் இசையை இருக்க வேண்டும் அப்போது தான் அதற்கு மகிமை கிடைக்கும்

    • @user-iv8sl5gu6c
      @user-iv8sl5gu6c Год назад

      ஜிவி பிரகாஷ் music nalla irukkum

  • @kumarnagarajan8692
    @kumarnagarajan8692 Год назад +14

    திறக்கும் ஒவ்வொரு மெட்டுச் சிப்பிக்குள்ளும்
    முத்துத் தமிழ் வைத்திருக்கும்
    வைரக் கவிஞன்!

  • @vikramshorts3219
    @vikramshorts3219 Год назад +24

    This is gonna rule my playlist... waiting...❤️❤️❤️

  • @ramachandran8630
    @ramachandran8630 Год назад +34

    VairaMuthu always Great.

  • @mkedits3073
    @mkedits3073 Год назад +5

    Gv prakash உங்க voice la இந்த பாட்ட ரிலீஸ் பண்ணுங்க

  • @ramachandran8630
    @ramachandran8630 Год назад +37

    வைரம் பாய்ந்த தமிழன்.

  • @busyguysmediagraphy8900
    @busyguysmediagraphy8900 Год назад +3

    All time great Vairamuthu&GVP❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @uruvilaathakarjanan9996
    @uruvilaathakarjanan9996 Год назад +9

    🙏🏽தமிழ் மொழியின் இனிமை

  • @divyabharathi7202
    @divyabharathi7202 Год назад +13

    Gv voice🤩🤩🤩🤩

  • @Palanivelan31
    @Palanivelan31 Год назад +1

    Sema song😍😍😍
    Waiting for playlist

  • @baburajendraprasanth.b4250
    @baburajendraprasanth.b4250 Год назад +5

    Eagerly waiting for this song ......

  • @palamalais4087
    @palamalais4087 Год назад +4

    அன்பு அண்ணன் கௌதமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sarahthenmozhi2893
    @sarahthenmozhi2893 Год назад +1

    GV Prakash 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.... Vera Level 💥🥵

  • @ganesanm3552
    @ganesanm3552 Год назад +6

    Very nice work welcome vairamuthu

  • @gananathanashok4614
    @gananathanashok4614 Год назад +8

    Gv niga vera level...

  • @chandran180
    @chandran180 Год назад +8

    இவ்வளவு வலிமை மிகுந்த ஒரு கவிஞன் தடம் புறந்தான் என்றால் நம்ப முடியவில்லை!!!

  • @atrocity2359
    @atrocity2359 Год назад +4

    Iam waiting for this song... 🥰🥰

  • @nithin8153
    @nithin8153 Год назад

    Manusan enna padunalum vera mari iruku bro ahhhhhhhh 😍😍

  • @ManiActorVideos
    @ManiActorVideos Год назад

    Super. அருமை

  • @muthusamypappu1629
    @muthusamypappu1629 Год назад +4

    THIS SONG WILL COME VERY HIT.GVP VOICE IS VERY NICE.

  • @manikandanm4781
    @manikandanm4781 Год назад +44

    GV Prakash never gave a flop song. Am i right

  • @TK-yg1gs
    @TK-yg1gs Год назад

    Arumai......

  • @premkumarsmb915
    @premkumarsmb915 Год назад +9

    இரு மேதைகள்❤️🔥

  • @saranyavisalatchi4956
    @saranyavisalatchi4956 Год назад

    Thank you sir

  • @mdsarjun6460
    @mdsarjun6460 Год назад

    Vera level ah iruku bro 🥰

  • @rajaranguski4615
    @rajaranguski4615 Год назад +1

    Yooh GV mesmerizing 😍😍😍😍

  • @bharathnp9964
    @bharathnp9964 Год назад

    Nice combination ! Both are EQUAL !

  • @kumarakrish3976
    @kumarakrish3976 Год назад +1

    Great 👍👏😊 ❤

  • @mshanmugam7320
    @mshanmugam7320 Год назад

    ❤️ அருமை ❤️

  • @santhosh_000
    @santhosh_000 Год назад

    Nalla irrukuuuuu🤩

  • @YAHAYATH786
    @YAHAYATH786 Год назад +4

    Isai puyal ARR in uruvana isai varis allava GVP 💕💕🔥🔥

  • @vkcarve
    @vkcarve Год назад +2

    Waiting For this Song😍

  • @mageshm2745
    @mageshm2745 Год назад +8

    Talented people

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 Год назад +6

    அருமை... வாழ்த்துக்கள்

  • @user-vi5xj7zy5z
    @user-vi5xj7zy5z Год назад +4

    பட்டாம் பூச்சில் பத்து வண்ணம் தூங்க
    எழுப்பி விடுதே சிறகு
    ஆசையாய் பிடிக்க தூண்டுதே
    மலரில் நிக்கும் அழகில் நான் இல்லற ஞானியாய் மாறினால் தான் பிடிக்க முடியுதே
    ஏன் என்றேன் உள்ளில் மறைத்த உயிர் ஞானி அதன் அசைவு வந்தால் பறக்குமே புலன் ஆசை அதுக்கு பிடிக்காதே உன்னைதான் பிடிக்குமாம்
    கவிதை

  • @akashp3999
    @akashp3999 Год назад +11

    Legend Vairamuthu is back💥

  • @Jaijai-ck1sz
    @Jaijai-ck1sz Год назад

    Vera leval

  • @marimuthus5153
    @marimuthus5153 Год назад +2

    Super 👌

  • @rathna1403
    @rathna1403 Год назад +1

    G v ❤️nee vera ragam❤️❤️❤️

  • @gnanapandithanbharathi9557
    @gnanapandithanbharathi9557 Год назад +115

    Actually AR Rahman missed him in PS1,, If vairamuthu did then ,,,, it was the level , the best,,,

    • @anjanaselvaraj8330
      @anjanaselvaraj8330 Год назад +10

      வைரமுத்து எழுதி இருந்தால்,பாடல்களை படத்தில் இருந்து கட் செய்திருக்க மாட்டார்கள் ,வரிகள் அப்படி இருந்திருக்கும் .

    • @123cesna
      @123cesna Год назад +3

      That's because of Manivanan....it's a loss to Tamil film industry... Vairamuthu could have done miracle in psi...film...

    • @khaderbasha3734
      @khaderbasha3734 Год назад +5

      @@123cesna Maniratnam

    • @123cesna
      @123cesna Год назад +6

      @@khaderbasha3734 Sorry, it's maniratnam...it was my mistake..

    • @aziz9188
      @aziz9188 Год назад +5

      @@anjanaselvaraj8330 🤔 இதே கமெண்ட் தான் எல்லா போஸ்ட்லையும் எழுதறீங்க அப்படி என்ன பாட்டு கட் பண்ணாங்க 🙄, வைரமுத்து எழுதியிருந்தா இதைவிட இன்னும் அருமையா இருந்திருக்கும் ❤️ அதுல எனக்கு மாற்று கருத்து இல்லை , ஆனால் அவர்கள் இளம் தலைமுறைகளை வைத்து ஒரு வரலாற்று சார்ந்த படத்தை எடுத்து இருக்காங்க , முக்கிய குறிப்பு பாடல் எழுதுதல் மட்டும் கிடையாது அதில் பனிப்புனிந்தவர்கள் அனைவரும் இளம் தலைமுறை சேர்ந்தவர்களே .
      தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி அனைத்து மொழிகளும் பாடல்கள் எழுதியவர்கள் ஒரு சிலர் புதியவர்கள்.

  • @mugundhan6522
    @mugundhan6522 Год назад +4

    I ❤️GV

  • @TAMIL_VLOGS__channel3181
    @TAMIL_VLOGS__channel3181 Год назад +3

    Gv voice😇❤️

  • @blackheart2196
    @blackheart2196 Год назад

    Vera level💕💕💕

  • @baskar383
    @baskar383 Год назад +1

    பாடல் உருவாகும் இடம் பிரசவத்தை போன்றது

  • @SaravanapandianRamaswamy
    @SaravanapandianRamaswamy 2 месяца назад +1

    Super

  • @TechCrazy
    @TechCrazy Год назад +11

    It's not about 5 minutes or 10 minutes. Its about how good it is. Will it stand the test of time? Will you come back to the song in 5 or 10 years and still enjoy it? If that song doesn't have any of those qualities then the 5 or 10 minutes is just a statistic, nothing more nothing less.

  • @venkatkumar9173
    @venkatkumar9173 Год назад +2

    Koopduraaaaa chinmayaeeeeaaaah🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @bemarovebemarove6801
    @bemarovebemarove6801 Год назад +2

    Wow

  • @sivanandav2093
    @sivanandav2093 Год назад +2

    I love GV

  • @satheeshkumaran2068
    @satheeshkumaran2068 Год назад

    Woww

  • @pepbtw
    @pepbtw Год назад +18

    Music is an art of bringing something from Nothing. Everyone cannot shine in it.

  • @muthamizhaudios
    @muthamizhaudios Год назад +1

    Song semma

  • @mathanagopalm1144
    @mathanagopalm1144 Год назад +1

    G.v. Anna super anna

  • @sk2suji8
    @sk2suji8 Год назад

    Vera mari

  • @Therideepak
    @Therideepak Год назад +2

    2nd line Kaajimuthu 😂 returns

  • @syedabdulhameedhameed9632
    @syedabdulhameedhameed9632 Год назад +7

    ARR vairamutthu combination mudinthuvittathu GV Vairamutthu Thodarattum❤

  • @SaravananSaravanan-kf5gb
    @SaravananSaravanan-kf5gb Год назад

    Song super

  • @kalimuthu5057
    @kalimuthu5057 Год назад +14

    வைரமுத்து சார் தமிழனுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே பெருமை

  • @anjanaselvaraj8330
    @anjanaselvaraj8330 Год назад +22

    பொன்னியின் செல்வனுக்கு தான் இழப்பு ,நல்ல படைப்புகள் கிடைத்திருக்கும்.

  • @sasidharan6153
    @sasidharan6153 Год назад

    💥❣️

  • @dhanasekar017
    @dhanasekar017 Год назад +1

    Vairamuthu mass

  • @HariHaran-fo2fn
    @HariHaran-fo2fn Год назад

    👌👌👌

  • @sundarb414
    @sundarb414 Год назад

    💖💖💖💖💖g.v 💖💖💖💖💖

  • @yessay_Sathish
    @yessay_Sathish Год назад +1

    Gv prakash ♥️ aways

  • @nsg.kingboss6282
    @nsg.kingboss6282 Год назад

    🔥❤️GV ❤️🔥

  • @sri_royalmech
    @sri_royalmech Год назад

    GV..❣️❣️❣️

  • @singam9941
    @singam9941 Год назад

    👌👌👌👌👌👌👍👍👍👍vagiram

  • @anandharajt7968
    @anandharajt7968 Год назад +1

    GV massssss🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @suriyar2103
    @suriyar2103 Год назад

    Gv ❤️

  • @user-ou8tp2pl5k
    @user-ou8tp2pl5k Год назад

    talented

  • @ajithmurugesan7677
    @ajithmurugesan7677 Год назад

    ❤️

  • @Funtime0148
    @Funtime0148 Год назад

    GV❤️❤️❤️❤️❤️

  • @dd_music24
    @dd_music24 Год назад +1

    Idha naanga nambanum

  • @hvignesh96
    @hvignesh96 Год назад

    Gv 😍

  • @uglyvulture5172
    @uglyvulture5172 Год назад

    விதை இறைவார்த்தை
    ----------------------------------------
    1.
    கடற்கரையிற் இருந்தவொரு
    மரப்படகில் அமர்ந்திருந்து
    ஜனத்திரளின் செவிப்படிய
    உரைத்ததிது வாகும்
    சுருக்கமென விளக்கமென
    விரித்தவுரை
    எவர்க்குமது
    புரிந்துகொள
    அறிந்துசெயும்
    செயல்தாம் ஆகும்.
    விதைத்ததும் நிலப்பரப்பிற்
    தெளித்தது முளைப்பதற்குக்
    கலப்பையில் குறுக்குஉழ
    எழிற்மணல் மூடும்
    நிறைப்புனிதர்
    கொடுத்தவுரை
    மனத்திரையிற்
    துயர்கொடுத்து
    இருக்குமொரு
    இருள்களைய
    எடுத்தசெய லாகும்
    2.
    விதைத்தசில நடக்கும்வழி
    தனில்விழுந்து வனப்பறவை
    சுவைப்பதற்கு விருந்தென்று
    அமைந்துவிட நேரும்
    கருங்கலிடை விதைத்தசில
    விழுந்ததிலே வளர்ந்திடினும்
    சுடர்ப்பரிதி எரித்ததனால்
    குறைந்தமண் ஈரம்
    அடுத்தபகை சொலற்கரிய
    இடுக்கண்நிறை
    நெருஞ்சிமுள்
    மருங்குவிழ துளிர்த்தபின்
    நெரித்தபின் னாளில்
    பிழுக்கைநிறை வளப்பநிலம்
    முறைப்படியே தனில்விழுந்து
    உதித்தசில முழுப்பலனை
    கொடுத்தபயி ராகும்
    3.
    இறைச்செய்தி
    நமக்களிக்கும்
    உயிர்விதைகள்
    தினந்தினமே
    பலன்தரவே
    விதைத்திடுவார்
    உயர்தெய்வ மேசு
    இடர்உலகிற்
    திணைத்தளவு
    துயர்கொடுக்கும்
    இருள்வரவும் பெருந்திரள் பலர்தமக்கு
    மறக்கும்நற் போதம்
    சுடர்மணியைப்
    பொறுக்குவதும் முளைத்துளிர்
    ஒடிப்பதுவும்
    நிலைத்ததைச்
    சிதைப்பதுவும்
    இடர்தருகிற தீயோன்
    முதிர்வசனம் போதிப்பது
    விருப்புடைய மனப்புலத்து
    விழுந்தபின் சதம்நூறும்
    பலன்கொட வேண்டும்
    ++++++++++++

  • @MugilMuthamizhIsai
    @MugilMuthamizhIsai Год назад

    ❤sema Gvp❤

  • @manojrmr5791
    @manojrmr5791 Год назад

    Always GV PRAKASH MUSICAL

  • @abdulsabi8762
    @abdulsabi8762 Год назад +2

    Gvp mass

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 Год назад +1

    Gv great

  • @devaarjun2830
    @devaarjun2830 Год назад

    🙏

  • @wolverine-yi1cp
    @wolverine-yi1cp Год назад +1

    GVP🔥❤️

  • @nandhakumar21216
    @nandhakumar21216 10 месяцев назад +1

    Casio cts200❤❤

  • @joshikajoshika-xk5wp
    @joshikajoshika-xk5wp Год назад

    Kavipayrasu. Ayya to write song. Top ⭐ Prashanth. Jodi Film👍👃👍👍

  • @oneweekonecountry4568
    @oneweekonecountry4568 Год назад

    Indha song release aagita anyone send me link please

  • @jodan2770
    @jodan2770 Год назад +7

    Great vairamuth

  • @baalisrirengamdirector2967
    @baalisrirengamdirector2967 Год назад +17

    தமிழால் மட்டுமே இசை வாழும் இது புரிந்தால் சரி Ar
    ரகுமான்

  • @devisowpakia8793
    @devisowpakia8793 Год назад

    Gvp ❣️

  • @Siripoma
    @Siripoma 10 месяцев назад +1

    Ithu enna movie

  • @Vasu_Bro
    @Vasu_Bro Год назад

    GVP 💯❤️