என்ன வெண்பா.. இந்த Twist-அ எதிர்பார்க்கல ல.. 😀 | Barathi Kannamma

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 237

  • @vickymurugan8420
    @vickymurugan8420 2 года назад +312

    இந்த ட்விஸ்ட் வெண்பா எதிர் பார்க்காம இருந்து இருக்கலாம் ஆன நாங்கள் எதிர்பார்த்தோம் 😂

  • @prabhug8480
    @prabhug8480 2 года назад +1574

    யாரெல்லாம் இந்த சீரியல் சீக்கிரம் முடியணும்ணு நினைக்கிறீங்க👍

    • @nammaoorustars2.089
      @nammaoorustars2.089 2 года назад

      Commenters-in kavanathikku…👇
      ruclips.net/video/XioiS7LHXuY/видео.html
      👆 apadiyae ithaiyum paarthudunga…🥹🙏

    • @nammaoorustars2.089
      @nammaoorustars2.089 2 года назад

      Commenters-in kavanathikku…👇
      ruclips.net/video/XioiS7LHXuY/видео.html
      👆 apadiyae ithaiyum paarthudunga…🥹

    • @lakshmipriyarajalakshmipri5656
      @lakshmipriyarajalakshmipri5656 2 года назад +3

      நானும் இந்த சீரியல் மொக்க தாங்க முடியல எப்பொழுது தான் இந்த மொக்க சீரியலை முடியுமோ

    • @Devilkingff222
      @Devilkingff222 2 года назад

      Me

    • @sansrisrinivasan8092
      @sansrisrinivasan8092 2 года назад

      It's big nonsense serial nowadays. Why they not giving a end to these serial

  • @vijiselvakumar4545
    @vijiselvakumar4545 2 года назад +49

    Serial முடியலை ன்னா கூட பரவாயில்லை... நிறுத்திட்டா கூட போதும்....

  • @parkavip7938
    @parkavip7938 2 года назад +439

    இந்த சீரியலுக்கு ஓரு கேடு வரமாட்டேங்குதே🤦‍♀️ முப்பது வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆக வேண்டியவளுக்கு இப்ப தான் நிச்சயதார்த்தம் நடக்குது😒

    • @suganyakothandam
      @suganyakothandam 2 года назад +2

      😄😁🤣😂

    • @rathnartna3711
      @rathnartna3711 2 года назад +1

      😂😂😂

    • @nammaoorustars2.089
      @nammaoorustars2.089 2 года назад +1

      Commenters-in kavanathikku…👇
      ruclips.net/video/XioiS7LHXuY/видео.html
      👆 apadiyae ithaiyum paarthudunga…🥹🙏

    • @PrasannaKumar-fk7fk
      @PrasannaKumar-fk7fk 2 года назад

      WOMEN☕😂

    • @thangarajt992
      @thangarajt992 2 года назад

      "எத்தனை கோடி கொடுத்தாலும் இதில் நடிக்க மாட்டேன்"... சிம்புவின் முடிவுக்கு குவியும் பாராட்டுகள்!!! ruclips.net/video/PGN2MvOEIuA/видео.html

  • @bkgopinath2709
    @bkgopinath2709 2 года назад +253

    தயவு செஞ்சி சீக்கிரம்.எல்லாரும் பேசி ஒரு முடிவுக்கு வந்து. நாடகத்தை முடிங்க🤣🤣🤣

  • @prasathprajith2251
    @prasathprajith2251 2 года назад +58

    இன்று முதல் ரோகித்திற்கு, அக்காவாக இருந்த கண்ணம்மா அண்ணியாக மாறுகிறார்.. 😀😀😀

  • @ertdffy9913
    @ertdffy9913 2 года назад +82

    இனைக்கே ஒரு என்டுகாடு போட்டுருக்கலா இந்த சீரியல்லுக்கு🤦‍♀️🤦‍♀️🙏🙏🙏❤️❤️❤️

  • @ramashchidambram3751
    @ramashchidambram3751 2 года назад +63

    இந்த டைரக்டரை யாராவது தத்தெடுத்து எங்கேயாவது கூட்டிக்கொண்டு போங்கள் சீரியலை முடியுங்கள் 😂

  • @kaliyanrathinamsk2836
    @kaliyanrathinamsk2836 2 года назад +238

    மகனாக தத்தெடுக்கறேனு சொன்னதும் எனக்கு மெய் சிலிர்த்து விட்டது ❤ ரோகித் கண் கலங்கிய போது என் கண்ணும் கலங்கியது 👌👌❤❤🌹🌹

  • @jaroon9588
    @jaroon9588 2 года назад +132

    Intha serial ippavum hit adikka reason farina akka's cute expression🥰 and
    acting😍
    soundarya's acting also👌

    • @aghilanmayan97
      @aghilanmayan97 2 года назад +20

      Ithu ena ya puthu puraliyaa iruku😂😂

    • @kunfufin6096
      @kunfufin6096 2 года назад +3

      @@aghilanmayan97 enadhu hit ah🤕🤣🤣

    • @x.arockiaraenna7233
      @x.arockiaraenna7233 2 года назад +1

      @@kunfufin6096 கோமா லா இருந்து இப்போ தான் எந்திருச்சு இருப்பேன் போல பாஸ்😂😂😂

  • @nowsathali2305
    @nowsathali2305 2 года назад +40

    Bharathi கண்ணம்மா எங்களுக்கு குடுக்காத தொல்லம்மா

  • @venkat4089
    @venkat4089 2 года назад +181

    Soundarya amma Acting Vera level Semma mass 👏🏻👍🏻🤩
    Venba Face Expression Semma Super 😊😛

    • @nammaoorustars2.089
      @nammaoorustars2.089 2 года назад

      Commenters-in kavanathikku…👇
      ruclips.net/video/XioiS7LHXuY/видео.html
      👆 apadiyae ithaiyum paarthudunga…🥹🙏

    • @goodalways4467
      @goodalways4467 2 года назад +3

      Bharathi ya vida va expression koduthura poranga

    • @srividhya6486
      @srividhya6486 2 года назад +1

      @@goodalways4467 😂🤣😂🤣😂🤣

  • @mohanrajl9819
    @mohanrajl9819 2 года назад +48

    இப்ப கதை எதை நோக்கி போகுதுனு தெரியல 😂😂

  • @harthvik360
    @harthvik360 2 года назад +35

    😂🤣😆😂கண்ணும் கண்ணும் நோக்கியா இனிமே இந்த சீரியலை பாப்பியா
    viwers::No No No No😆😆🤣😂

    • @nammaoorustars2.089
      @nammaoorustars2.089 2 года назад

      Commenters-in kavanathikku…👇
      ruclips.net/video/XioiS7LHXuY/видео.html
      👆 apadiyae ithaiyum paarthudunga…🥹🙏

  • @bala.k.b5227
    @bala.k.b5227 2 года назад +34

    எல பேதி எடுப்பான் டைரக்டர் இதுக்கு ஒரு என்டே கிடையாதால இந்த சீரியலை முடிக்காட்ட நீ கண்டிப்பா பேதியில தான் ல போவ🤣🤣🤣🔥🔥🔥

  • @thavaselvivenkatesan6314
    @thavaselvivenkatesan6314 2 года назад +24

    Pazheye anjaliye yarellam miss pantreenge

    • @nammaoorustars2.089
      @nammaoorustars2.089 2 года назад

      Commenters-in kavanathikku…👇
      ruclips.net/video/XioiS7LHXuY/видео.html
      👆 apadiyae ithaiyum paarthudunga…🥹🙏

  • @PlusMinusbyramya
    @PlusMinusbyramya 2 года назад +17

    Soundarya Mam on Fire 🔥🔥🔥🔥🔥🔥 Such a Heart Melting Scene , Adopting Rohit Sarathi as her Son 😍

  • @MDchannel139
    @MDchannel139 2 года назад +37

    Ennadha inda serial mudiyanun nenachalum inda scene konjam emotional la touching gadha eruku👌👌

  • @Aswin778
    @Aswin778 2 года назад +34

    சவுந்தர்யா நடிப்பு நன்றாக உள்ளது
    ரேகா நடிப்பை விட 💯🔥👌

    • @nammaoorustars2.089
      @nammaoorustars2.089 2 года назад

      Commenters-in kavanathikku…👇
      ruclips.net/video/XioiS7LHXuY/видео.html
      👆 apadiyae ithaiyum paarthudunga…🥹🙏

  • @mageshmagesh1390
    @mageshmagesh1390 2 года назад +6

    நான் 3 நாள் முன்னாடி இப்படி தான் நடக்க போது நினைத்தேன்

  • @nishansukkoor8916
    @nishansukkoor8916 2 года назад +4

    இந்த சீரியலை முடிக்க சொல்லி நான் உண்ண விரதம் இருக்க போகிறேன் என் கூட யார் எல்லாம் இருக்க போகிறிர்கள்

  • @revathi2005
    @revathi2005 2 года назад +11

    DNA test thavira..... Matha elathaium edukuringa🥲

  • @salinysivaprakasam5877
    @salinysivaprakasam5877 2 года назад +27

    Enakku indha serial pidikaadhu dha aana indha episode very super

  • @riham3057
    @riham3057 2 года назад +2

    இந்த serial seekkaram முடியணும் என்று yarellam ninaikkiringa

  • @user-bp8uk9tu4e
    @user-bp8uk9tu4e 2 года назад +5

    Siripu siripa varuthu especially with the emotional bgm 🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @pragakaushik676
    @pragakaushik676 2 года назад +31

    இது எதிர்பாராதது 🤣🤣

    • @priya9634
      @priya9634 2 года назад +3

      Itha neenga ethirpaakave illa athaane. Shocka kora shocka kora 😂

  • @alwaysbehappy2289
    @alwaysbehappy2289 2 года назад +4

    Anni matrum pala sonthangal laa irukanga 🤣🤣🤣🤣🤣

  • @yamini2562
    @yamini2562 2 года назад +22

    Soundarya amma Rocking performance 🥰
    Venba Shocking performance 😡

    • @nammaoorustars2.089
      @nammaoorustars2.089 2 года назад

      Commenters-in kavanathikku…👇
      ruclips.net/video/XioiS7LHXuY/видео.html
      👆 apadiyae ithaiyum paarthudunga…🥹🙏

  • @மனிதம்-ய7ள
    @மனிதம்-ய7ள 2 года назад +3

    Director அவரு எடுக்கற சீனெல்லாம் ட்விஸ்ட்னு அவரே நினைச்சிக்கிட்டிருக்கார் போல. 😂😂😂

  • @Sudharsan.5164
    @Sudharsan.5164 2 года назад +2

    என்டா இந்த சீரியல் பிடிக்கவில்லை என்றால் என் இந்த promo பாக்காதீங்க ok va

  • @chitrasrinivasan4027
    @chitrasrinivasan4027 2 года назад +7

    Inda seriala pakuravangaluku pathu award kuduthalum pathadhu .......😂😂😜

  • @Aswin778
    @Aswin778 2 года назад +24

    சவுந்தர்யா அவனுக்கு நாங்க இருக்கோம் என்று சொல்லும்போது ஆனந்தம் படத்தில் மம்முட்டி திருடனை சொல்வது போல் உள்ளது 🤣

    • @nammaoorustars2.089
      @nammaoorustars2.089 2 года назад

      Commenters-in kavanathikku…👇
      ruclips.net/video/XioiS7LHXuY/видео.html
      👆 apadiyae ithaiyum paarthudunga…🥹🙏

  • @srisrimathi2620
    @srisrimathi2620 2 года назад +3

    Javvvu mittai........... 🤣

  • @Naruto_kun047
    @Naruto_kun047 2 года назад +16

    Neenga romba late ......ithu promo pota annaikke yenakku theriyum 😂

  • @jafervasi8326
    @jafervasi8326 2 года назад +1

    எப்பா போதும் டா எங்கள விட்ருங்கடா....

  • @kabibunisha5878
    @kabibunisha5878 2 года назад +2

    Old kannama ponathula irunthu serial paakurathu illa

  • @divya.r6063
    @divya.r6063 2 года назад +2

    Sowntharya ku starting la oru ponnu kuda irrunthangale

  • @Shan-lk6lx
    @Shan-lk6lx 2 года назад +5

    Bharathi reaction=======
    Same as other time

    • @ushasuriavlog
      @ushasuriavlog 2 года назад

      ruclips.net/user/shortsauWrFJY1KAQ?feature=share please support

  • @jawaharantony5274
    @jawaharantony5274 2 года назад +1

    Unmayana twist ithu sun tv theme music

  • @rcn1263
    @rcn1263 2 года назад +2

    இந்த ப்ரோமோ போடும் போதே நான் இத எதிர்பார்த்தேன். 💯

  • @Malarkolam248
    @Malarkolam248 2 года назад +24

    Chellamma serial ❤️

    • @nammaoorustars2.089
      @nammaoorustars2.089 2 года назад

      Commenters-in kavanathikku…👇
      ruclips.net/video/XioiS7LHXuY/видео.html
      👆 apadiyae ithaiyum paarthudunga…🥹🙏

  • @thavaselvivenkatesan6314
    @thavaselvivenkatesan6314 2 года назад +6

    Durga entry kondu vange

  • @thavaselvivenkatesan6314
    @thavaselvivenkatesan6314 2 года назад +6

    Venba villi character supera pantrange

  • @poongothai7542
    @poongothai7542 2 года назад +2

    Intha venbakku mrg aagi serial mudiyartha kulla oru yugame mudinjudum polaye

  • @pramadass6050
    @pramadass6050 2 года назад +1

    Intha serial makka

  • @vandhi6591
    @vandhi6591 2 года назад +2

    Yellarum sikkirama serial ah mudikka solringalepa apro namaku yepdi timepass agum😅😃😁

  • @gurudevankr2279
    @gurudevankr2279 2 года назад

    Awesome thinking super ra irukku

  • @sinan_vloger
    @sinan_vloger 2 года назад +5

    Rendu annanukal iruk. oru akka irukkiradu soundaryave marandhiduchu😏😏

  • @UKvibezbyAK
    @UKvibezbyAK 2 года назад

    Ivangaluku oru periya ponnu irunthangale serial starting la🤔😂😂😂😂

  • @mombaby_vlog
    @mombaby_vlog 2 года назад +1

    Nanga yethir pathom

  • @jasmine11249
    @jasmine11249 2 года назад

    யாருக்கு எல்லாம் இந்த சீரியல் ரொம்ப போறீங்க இருக்குது

  • @devilhorcrux6635
    @devilhorcrux6635 2 года назад +1

    Inum intha serial pogutha........

  • @priyalatha6559
    @priyalatha6559 2 года назад +1

    Ulagame destroy agi maru ulagam uruvagi vanthal kuda intha serial mudiyave mudiyathu...

  • @priya9634
    @priya9634 2 года назад +2

    Next enna rohitum venbhavum sernthu soundharya sothula pangu kepanga. Rohitum villan aagiduvaan. Appadithaane sir. Enna irundhalum durgava venbhaku kalyanam panni vechirukalam.

  • @tiktak-xd9vm
    @tiktak-xd9vm 2 года назад +4

    ipo venba character ku age 45 irukum la

    • @ramashchidambram3751
      @ramashchidambram3751 2 года назад

      அப்போ பாரதிக்கும் அதே வயது தானே

  • @vijisai9210
    @vijisai9210 2 года назад

    Appa bharathium andha veetle thane irukaru. Venba route cleared.

  • @nvacomidies712
    @nvacomidies712 2 года назад

    Entha seriala vera channal thathuedutha nallarukkum

  • @lashinilash
    @lashinilash 2 года назад +1

    Intha serial mudiyatho?

  • @kamatchig4553
    @kamatchig4553 2 года назад +2

    Ayyo mudiyala 😂😂😂

  • @kogilavaniakv8179
    @kogilavaniakv8179 2 года назад +1

    Inthe serial hema kalyanem mudiyere varaikkum oodum pole

  • @vathavatha3075
    @vathavatha3075 2 года назад

    Naan yethir paaththan intha twist ah

  • @thavaselvivenkatesan6314
    @thavaselvivenkatesan6314 2 года назад +3

    Ore action pantre ore all bharathi than

  • @subbaiant8448
    @subbaiant8448 2 года назад

    நீங்க எல்லோரும் இருப்பீங்க எங்களை இருப்பாங்களான்னு நினைச்சு பார்த்தீங்களா

  • @thavaselvivenkatesan6314
    @thavaselvivenkatesan6314 2 года назад +2

    Super Soundarya Mam

  • @lingaviews3469
    @lingaviews3469 2 года назад

    Naan only promo than parkuren ippo ellam

  • @priya9634
    @priya9634 2 года назад +1

    Soundharya ma ennayum apadiye thathu eduthukirungala please

  • @rockyeee9266
    @rockyeee9266 2 года назад +1

    Dai segaram mudichi tholanga da engala mudiyala

  • @safrif1129
    @safrif1129 2 года назад +1

    Chai

  • @rasamohanmohan1202
    @rasamohanmohan1202 2 года назад

    Kaddish maddum intha serial mudiyathu

  • @gokulr380
    @gokulr380 2 года назад +1

    Expected ji

  • @anithak4839
    @anithak4839 2 года назад

    Etha sereyala romense kondu pona nalarukum

  • @southunsithika4936
    @southunsithika4936 2 года назад +1

    Itha na ethir pathathu tan 🤣🤣🤣🤣🤣

  • @viratmani469
    @viratmani469 2 года назад +4

    My most favorite seriel...

  • @thaskan-TSA
    @thaskan-TSA 2 года назад

    முடியல முடிச்சு விடுங்கடா

  • @vedhajai9957
    @vedhajai9957 2 года назад +1

    Idhuthan solluvanganu 99% peruku theriyum..

  • @thavaselvivenkatesan6314
    @thavaselvivenkatesan6314 2 года назад +6

    Soundarya Mam acting piditchevenge

    • @nammaoorustars2.089
      @nammaoorustars2.089 2 года назад

      Commenters-in kavanathikku…👇
      ruclips.net/video/XioiS7LHXuY/видео.html
      👆 apadiyae ithaiyum paarthudunga…🥹🙏

    • @goodalways4467
      @goodalways4467 2 года назад

      Waste ithula villiye avanga tha starting la irunthu selfish character

  • @goodalways4467
    @goodalways4467 2 года назад +4

    Kannamma character paarthale erichal tha varuthu reality e ilama....

  • @selvamani235
    @selvamani235 2 года назад

    கடவுளே

  • @ArunKumar-ik5ry
    @ArunKumar-ik5ry 2 года назад +2

    Ore oru problem athuku solution kandu pidikama bubble gum mari story ah ilukuranuga 😠😠

  • @sentamilselvan2869
    @sentamilselvan2869 2 года назад

    வேறலெவல்

  • @rajisma3199
    @rajisma3199 2 года назад

    Very good

  • @thavaselvivenkatesan6314
    @thavaselvivenkatesan6314 2 года назад +2

    Venba marriage mudinja inthe serial mudinjurum

  • @abikannan697
    @abikannan697 2 года назад

    Semma scene✌

  • @parveen8704
    @parveen8704 2 года назад

    Nan athir pathan 😆

  • @riariol3500
    @riariol3500 2 года назад

    Appa ungalukku oru kumbudu sikkaram Intha serial end du card podungada sami.......

  • @selvim2044
    @selvim2044 2 года назад

    Intha serial telugula part 2 vanthache ana enga

  • @HANIHASLIN
    @HANIHASLIN 2 года назад

    Barathi family ku bathila
    Kannama anna nu solli kannama amma kitta vittu irundha
    Bayangarama irundhu irukum la.....
    Tarchur panni irukalam

  • @kalirajmasanam1319
    @kalirajmasanam1319 2 года назад +1

    Vijay tv programs are good except this serial

  • @dogesh7434
    @dogesh7434 2 года назад +5

    எனக்கு தெரிஞ்சு இந்த சீரியலை ஊரே interesta பாக்குது ஆனா comment la சில கும்பல் யாரு பாக்கலனு கத விடுறானுக ,நா கூட இவனுக சொல்லுறத நம்பிட்டு ,இந்த சீரியல இப்ப எவனும் பாக்கலனு நினைச்சேன் .

  • @kevindebruyne3204
    @kevindebruyne3204 2 года назад

    Ithellam oru twist nu neengeh solluvinge nu ethirpaakale

  • @samuelbenny1257
    @samuelbenny1257 2 года назад

    Naatai seeralikkum serial... Kudumbathai epdi seeralipathu nu nalla class edukuranga....

  • @PrasadVi
    @PrasadVi 2 года назад +1

    Deii innum indha serial ehh mudikalaya

  • @i_am_a_gamer
    @i_am_a_gamer 2 года назад

    Edir parthathu Thane wait a moment sowdhariya ku oru ponnu irudhangala avaga enga

  • @JM-xr3cq
    @JM-xr3cq 2 года назад

    Ithenna pramatham!! Itha vida special item Innum neraya iruke

  • @venkatvelan963
    @venkatvelan963 2 года назад

    6 வருடத்தில் முடியும்

  • @gokiscastle9655
    @gokiscastle9655 2 года назад +1

    Ayyo mudila rama😒🤦🤦

  • @manjulamanjula6667
    @manjulamanjula6667 2 года назад

    Epo serial end akum😔😔😔😔

  • @rajaispery488
    @rajaispery488 2 года назад

    Vienna beautiful than kannama.

  • @rubyammu6583
    @rubyammu6583 2 года назад

    Ellarum ethir pathathu tha

  • @monikamonika6551
    @monikamonika6551 2 года назад

    Todal familye venba va backup panna pothum nu nenaikiranka Athukku enna venalum pannuvanka 🤣