வாஸ்துப்படி வீட்டில் தண்ணீர் தொட்டிகள் எங்கு இருக்க வேண்டும்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • Credits:
    Camera - Muthukumar | Reporter - Kathiresan | Edit - Sreenidhi

Комментарии • 20

  • @accsysseethapathivasthu1392
    @accsysseethapathivasthu1392 4 года назад

    அருமையான.. விளக்கம்.. நன்றி ஐயா... தண்ணீர்.... தொட்டி எங்கு வரவேண்டியது..என்பது பற்றிய புதிய ஐடியா...

  • @firstnet2027
    @firstnet2027 4 года назад +1

    Nandri Nandri iyya

  • @manimekalaidhanuskodi6558
    @manimekalaidhanuskodi6558 3 года назад +2

    வணக்கம் தம்பி வாழ்க வளமுடன் வடகிழக்கில் போர் போட்டுள்ளோம் நேற்றுத்தான் கம்ரேஸ்ஸர் ஊதினார்கள் ஊற்று நன்றாக உள்ளது நீங்கள் கூறியபடிவடகிழக்கு கார்னர் தென்மேற்கு கார்னர் நேர்கோட்டில் போர் வரக்கூடாதுனு சொல்லியுள்ளீர்கள் இதனை தற்சமயம் நாங்கள் செய்தது தவறா சரியானு பரிசோதனை செய்யமுடியாது ஏனென்றால் போர்தண்ணிமனையில்நிரம்பி சகதியாக உள்ளது நான்கு நாளாகும் ..வீடுகட்டுபவர்களுக்கு உதவியாக நல்லபதிவுகளை போடுவதற்கு நன்றி என்னைப்போன்ற பலருக்கு இதுபயனுள்ளதாக அமையும் callபண்ணசொன்னதனை கொஞ்சநேரம் முன்புதான் பார்த்தேன் காலை ஒன்பது மணிக்குமேல் தொடர்பு கொள்கிறேன்

  • @ratha9057
    @ratha9057 Месяц назад

    தண்ணீர் தொட்டி அமைக்கலாமா வடக்கு மத்திய பகுதியில்

  • @RamKumar-nz9lm
    @RamKumar-nz9lm Год назад

    ஐயா வணக்கம், விபரம் தெரிந்தவர்கள் தயவுசெய்து பதில் கொடுக்கவும். மாட்டு கொட்டகை அருகில் வயலில் தரைக்கு மேல் தொட்டி கட்டவேண்டும். கால்நடை +எங்கள் பயன்பாட்டிக்கு கட்ட வேண்டும். இதற்க்கும் நீங்கள் கூறிய முறை பொருந்துங்களா ஐயா.

  • @sathyasathya7958
    @sathyasathya7958 2 года назад

    Aduthvar veetilirunthu kazhivu water mam veetukku varalama

  • @perumalp5633
    @perumalp5633 4 года назад

    ஐயா. 1.தென்கிழக்கில் போர்டிகோ போட்டு போர்டிகோவுக்கு அருகில் தென்மேற்கில் மாஸ்டர் பெட்ரூம் போட்டு வீடு கட்டலாமா...
    2.வீடு சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோதான் வர வேண்டுமா ?

  • @balagowrigowribala7403
    @balagowrigowribala7403 3 года назад

    Anna vanakkamnga engka veetil vatakilakku bed room irukkunga. Angka bore eppati potamutiyumnga plaese sollunga

  • @gopinathgg6772
    @gopinathgg6772 Год назад

    ஐயா bedroomla thanni totti vakkilaamaa iyyaa sollunga naanga veedu kattitoom veetta suthi 1/2 inch kooda illa aana veettukku munnaadi 2 sent edam irrukku iyya illa veettukku munnadi podalaama thanni tottiya........ Vadakilakku la yengalukku edame illainga iyya

  • @uma4992
    @uma4992 4 года назад

    Thanks

  • @duraisamy5360
    @duraisamy5360 4 года назад +1

    சார் தெற்கு பார்த்த மனைக்கு தெற்கு பக்கம் தான் கழிவுநீர் வாயக்கல் இருக்கின்றது இது வாஸ்து படி தவறா சார் நன்றி வணக்கம்

  • @dasam1231
    @dasam1231 2 года назад

    சார் வணக்கம். தெற்கு பார்த்த வீட்டில் தென்கிழக்கு சமையல் அறை சமையல் அறை கழிவுநீர் தொட்டி தென்கிழக்கு வீட்டிற்கு வெளியே காம்பௌன்ட் உட்புறம் அமைந்துள்ளோம். இது வரை அப்படியே வெளியேறி கொண்டிருந்தது... சரியா என்று சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @kalamdasgopi
    @kalamdasgopi 3 года назад +1

    Hello Sir, can we have water sump in South West Side and the septic tank at West Side.. Pls advise. Thank you

  • @Murugan-jd1bk
    @Murugan-jd1bk 3 года назад +2

    எங்கள் வீட்டின் வட மேற்கில் 100 அடி தூரத்தில் விவசாய கிணறு உள்ளது. அதில் ஏதாவது பாதிப்பு உள்ளதா???

  • @manimoorthi3473
    @manimoorthi3473 Год назад

    ஐயோ வணக்கம் 🙏 நா ஒரு மேஸ்திரி விட்டிண் உள்ளே ஹால்ல சம்பு போடலாமா ஐயா.

  • @sanraymath8070
    @sanraymath8070 3 года назад

    தண்ணீர் தொட்டி வட கிழக்கு உள்ளது வாசல் கிழக்கில் வைத்திருக்கும் போது தண்ணீர் தொட்டி மீது நடக்கலாமா

  • @Skrajuadmk
    @Skrajuadmk 4 года назад

    விவசாயி நிலத்தில் போர் போட்டால் வடக்கு கிழக்கில் போர் போட்டால் மின் மோட்டாரை எப்படி கட்டுவது அங்கு கட்டத்தில்தான் கட்ட வேண்டுமா வேறு எங்கு கட்டுவது

  • @meharochi8682
    @meharochi8682 3 года назад

    Amma sir, enaku baby ilaa sir , South East face bore iruku sir. Apartments la irukom sir, inga mostly ella place um ipditha irukuu sir.