ஆஹா அபாரமான காணொளி! நான் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்தால் கூட இதெல்லாம் பார்த்திருக்க முடியாது. உங்கள் தயவால் நான் மூன்று அற்புதமான கோவில்களைக் கண்டு பரவசமடைந்தேன்.பத்திரகாளி அம்மன் கோவிலும் சிற்பங்களும் கண்களைக் கவர்கின்றன.அமைதி தவழும் முத்து மாரியம்மன் கோவில் ,அழகே வடிவான சிவன் கோவில் கண்டு மெய்சிலிர்த்தேன்.இறைவனின் அருள் பூரணமாக உங்கட்கும் உங்களுடைய குடும்பத்தினர்க்கும் பூரணமாய்க் கிட்டட்டும்.வாழ்க வளமுடன். ரோஷனுக்கு என் அன்பான ஆசிகள்.🙏🙏🙏🙏🙏👍👍👍👌👌👌👌😊🇮🇳
Super vedio
மிகவும் அழகிய தகவலும் பதிவும்
மிகவும் நன்றி
ஆஹா அபாரமான காணொளி! நான் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்தால் கூட இதெல்லாம் பார்த்திருக்க முடியாது. உங்கள் தயவால் நான் மூன்று அற்புதமான கோவில்களைக் கண்டு பரவசமடைந்தேன்.பத்திரகாளி அம்மன் கோவிலும் சிற்பங்களும் கண்களைக் கவர்கின்றன.அமைதி தவழும் முத்து மாரியம்மன் கோவில் ,அழகே வடிவான சிவன் கோவில் கண்டு மெய்சிலிர்த்தேன்.இறைவனின் அருள் பூரணமாக உங்கட்கும் உங்களுடைய குடும்பத்தினர்க்கும் பூரணமாய்க் கிட்டட்டும்.வாழ்க வளமுடன். ரோஷனுக்கு என் அன்பான ஆசிகள்.🙏🙏🙏🙏🙏👍👍👍👌👌👌👌😊🇮🇳
Nice ❤️
Tamil makkalitam petti etuthu video potunga nanba tamilar vaalum paguthiku sentru nantri nanba,
இது எந்த சிவன் கோவில். எந்த ஊர்
திருகோணமலையில் உள்ளது
Rajavarothayam old
M P. Not M P sampanthar’s father.Both are 2 different persons.
Thank you for the information. ❤