மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி/ meen kulambu in Tamil / fish kulambu in tamil/ meen kulambu

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி/ meen kulambu in Tamil / fish kulambu in tamil/ meen kulambu
    Meen Kulambu : • மீன் குழம்பு மிக சுவைய...
    இந்த குழம்பு மிளகாய் தூள் இருந்தா சைவம்,அசைவ குழம்பு,வறுவல் சுவையாக செய்யலாம்/kulambu podi in tamil
    • இந்த குழம்பு மிளகாய் த...
    Meen Kulambu in Tamil / Fish Curry in Tamil / மீன் குழம்பு
    Meen Kuzhambu in Tamil / Gramathu Meen Kulambu in Tamil / மீன் குழம்பு
    மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி | Meen Kuzhambu / Meen Kulambu in Tamil / Fish Kulambu in tamil
    மீன் குழம்பு இனிமேல் இப்படி செஞ்சி குடுத்து பாருங்க | MEEN KULAMBU
    மீன் குழம்பு இப்படி செய்யுங்க அசத்தலான சுவையில் இருக்கும்/ Fish curry/ meen kulambu / fish recipes
    Sankara Meen Kulambu | Fish Kulambu | மீன் குழம்பு | meen kuzhambu | meen kulambu | fish kulambu | fish curry in tamil | fish gravy in tamil | fish kuzhambu in tamil | meen kulambu in tamil | fish kuzhambu | fish kulambu in tamil | kulambu | kuzhambu | கிராமத்து மீன் குழம்பு | samayal | செய்வது எப்படி | செய்முறை | fish recipe in tamil | madras samayal | videos | South Indian fish recipe | Meen Kuzhambu Recipe | non veg recipes | recipe in tamil | village style meen kulambu | gomathi kitchen | recipe
    #gomathikitchen
    #recipe
    #meenkulambu
  • ХоббиХобби

Комментарии • 1,1 тыс.

  • @svshanthi6137
    @svshanthi6137 3 года назад +90

    Hi sister... I try this for today fish kulampu... really awesome... Romba romba super ah iruthuchu... Neega sonna tips ellam correct ah follow pannunen tasta iruthathu... I am very happy... Thank you so much sister ...

  • @priyadear2588
    @priyadear2588 3 года назад +5

    Wow superrrrrrr sis நான் மண்சட்டியில் விறகு அடுப்புப்பில் சமைப்பேன்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      சூப்பர் பா அப்ப தினமும் நீக்க சுவை அதிகமான சாப்பாடு சப்படுறீங்க 😊👍 So lucky

  • @mr.chikkom735
    @mr.chikkom735 Год назад +2

    Mam unga video paathu enga amma ku vachi koduthe semma taste mam and one think it's my first try ☺️

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 3 года назад +6

    அன்பு வணக்கம் அக்கா,கிராமத்து முறையில் 🤤🤤🤤மண் சட்டி, விறகு அடுப்பு, மீன் குழம்பு சொல்ல வார்த்தைகள் இல்ல அக்கா அருமை, கண்களால் சாப்டாச்சா, 👌👌🙏🙏🙏நன்றி 🙏

  • @sathyatortu5710
    @sathyatortu5710 2 года назад +2

    Romba days ah pakkah village style meen kulambu recipe ah search pannitu irunthan....oru valiya Ipo pathutten mam superb pakkum podhey romba nalla irukkumnu theriyuthu.... Try panni pathutu soldern mam

  • @chitrachitra2238
    @chitrachitra2238 3 года назад +10

    பார்க்கும்போதே சூப்பரா இருக்கு. நாளைக்குவரைக்கும் வெயிட் பண்ணமுடியாது போலிருக்கே.

  • @a.amreenbanu4523
    @a.amreenbanu4523 2 года назад +1

    ரொம்ப சுப்பர் நான் நீங்கள் சொன்ன மாதிரி செய்து வைத்தேன் எனது கணவர் மிகவும் சுவையாக இருக்கு சொன்னார் மிகவும் நன்றி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 3 года назад +14

    Attractive easy fish curry in ur outdoor neat cooking amazing madam.

  • @SaransEnglish
    @SaransEnglish Год назад +1

    நான் செஞ்சு பாக்கறேன் அம்மா. Thanks.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      ரொம்பவும் சந்தோசம் பா

  • @bhavanisankareshwari8859
    @bhavanisankareshwari8859 3 года назад +5

    Wow.... Yummy 😍 recipe...with village style....

  • @ranisubbu4103
    @ranisubbu4103 Год назад +2

    அருமை அருமை உங்கள் மீன் குழம்பு எல்லாம் கரெக்ட் மசாலா ஜாமான் சூப்பர் அத்தனையும் போட்டு செய்தால் பிரமாதம் 👍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      ரொம்பவும் சந்தோசம் மா நன்றி

  • @Pp-bn7yh
    @Pp-bn7yh 3 года назад +5

    my grany will do exactly like this in chennai she is... very tasty it will be, but she will not add coconut milk 😍😍😍

  • @grenajelcy264
    @grenajelcy264 3 года назад +1

    குட் மாணிங் அக்கா உங்க வீடியோ க்காக வெயிட்டிங் நாளைக்கு இதே போலே மீன் குழம்பு தான் எங்க வீட்டில், சூப்பர் அக்கா, செம. பார்க்கும் போதே சாப்பிடணும் போல் இருக்குது. 👌👌👌👌👌

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад +1

      காலை வணக்கம் பா ரொம்பவும் சந்தோசம் உங்கள் ஆதரவுக்கு மிக நன்றி பா

  • @ramani-ef7ww
    @ramani-ef7ww 3 года назад +5

    வணக்கம் தோழி மீன் குழம்பு சூப்பர் சூப்பர் மிக்க நன்றி தோழி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      வணக்கம் மிக நன்றி பா

  • @askstarsstars3035
    @askstarsstars3035 2 года назад +1

    Super ah iruku man pathirathil.samaiyal vera level

  • @mohanam4521
    @mohanam4521 2 года назад +4

    Hi ma.. I tried this fish curry as per ur guide.. Came out very well and 😋.. அருமையான பதிவு

  • @sahanahasana9186
    @sahanahasana9186 3 года назад +2

    Hi sis nan frist time unga meenkuzhampu than try panne veralevel la irunthuthu 👏👏💐💐💐🎊😋😋

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      ரொம்ப சந்தோசம் பா Thank you pa

  • @nikithaaravind3810
    @nikithaaravind3810 3 года назад +3

    மீன் குழம்பு எனக்கு ரொம்ப
    பிடிக்கும்..😊
    செம்மையா செஞ்சிங்க அம்மா!!
    சாப்பிட்ட மாதிரி இருக்கு 😊🐟

  • @Nithish806
    @Nithish806 Год назад +1

    Hii sis today fish kulampu try pana pore try panitu yepti nu sollure

  • @sumisuresh7803
    @sumisuresh7803 3 года назад +5

    My ever 😍💙💙💙 fav nv. Aunty! Na unga instant tomato dosa try Pana awesome tastuuuu!!!

  • @jothimaasamayal
    @jothimaasamayal Год назад +1

    மிகவும் அருமையான பாரம்பரிய முறையில் மண் பானையில் மீன் குழம்பு ஆஹா ஆஹா ஆஹா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு பார்க்கும் பொழுது சாப்பிட வேண்டும் போல் இருந்தது நாக்கில் நீர் ஊற்றியது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி நன்றிகள் பல தோழி வாழ்க வளமுடன் 🏵️🏵️🏵️❤️❤️❤️🌹🌹🌹

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      ரொம்பவும் சந்தோசம் பா நன்றி

  • @Happyday0974
    @Happyday0974 3 года назад +3

    அருமை அக்கா..🥰👌

  • @farin147
    @farin147 2 года назад +1

    Chennai LA heavy rain...fish kolambu sooda sapta super ah irukum.today intha method LA try panna pora

  • @sasirekathirunavukkarasu4516
    @sasirekathirunavukkarasu4516 3 года назад +5

    Namba veetu style... Every time comes out very well.. 🥰 also try with vazhaikkai for vegetarian people.....

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      Ammam de na sari senchu erukena yes you right 😊👍

    • @kumariv1927
      @kumariv1927 2 года назад

      Can add Brinjol (katharikai) & Ladies Finger (Vendaikai) as well to enhance the taste. Happy cooking!

  • @AFasiaAsia
    @AFasiaAsia Год назад +2

    மிக அருமையான மீன் குழம்பு அருமை👏👏👏👌👌👌

  • @anusuyaa6328
    @anusuyaa6328 3 года назад +6

    I am searching in RUclips for perfect fish curry now I got it 👍👍

  • @PRIYA-pt7me
    @PRIYA-pt7me 3 года назад +2

    Today try panunen mam 5 year kalichu meen kulampu sema tastah irunthuchi mam thank you mam sapta odane comments pandren mam 🥰

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      Oh super pa rombavum santhosam😊🙏👍

    • @PRIYA-pt7me
      @PRIYA-pt7me 2 года назад

      @@GomathisKitchen thanks mam

  • @balasubramaniyan1973
    @balasubramaniyan1973 3 года назад +250

    அருமையான மீன் குழம்பு! அப்புறம்! ஏண்டா! தமிழ் வார்த்தைகள்ள ஒருத்தனும் கருத்து சொல்ல மாட்டீர்களா? தமிழ் மெல்ல மெல்ல...

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад +9

      மிகவும் நன்றி 😊👍

    • @anuanu4352
      @anuanu4352 2 года назад +10

      மிக்க நன்றி.உண்மையை உரைத்தமைக்கு

    • @kannavasu6201
      @kannavasu6201 2 года назад +17

      முதலில் நீங்கள் பிழை இல்லாமல் கருத்து எழுதுங்கள் தோழரே... அதிலும் உங்கள் கருத்து பாதியுடன் முடிவடைந்து விட்டது,

    • @anithpriya2901
      @anithpriya2901 2 года назад +4

      உண்மை

    • @punithavathiparameswaran7456
      @punithavathiparameswaran7456 2 года назад +2

      @@kannavasu6201 correct

  • @janakivenkat3826
    @janakivenkat3826 3 года назад +2

    மீன்குழம்புஅருமைசகோதரி👌👌👌😋😋

  • @shahidabegum3644
    @shahidabegum3644 3 года назад +3

    யுவர்way of talking tone most important 👌👌 so as to fallow easy🙏🙏🙏 mam👍🏻

  • @srimedia6636
    @srimedia6636 2 года назад +1

    Today try pannuna semma taste kozhampu.. murungagai add pannuna

  • @sumaiyabegum7131
    @sumaiyabegum7131 3 года назад +13

    Hi mam,
    I tried your recipe today
    It comes out very well thank you for sharing this recipe 😍😘😘😘

  • @velloreghdangerapple4901
    @velloreghdangerapple4901 3 года назад +1

    Realy awesome sister . Supera irunthuchu sister . Thanks

  • @ajaysamy6025
    @ajaysamy6025 3 года назад +6

    I have watched ur old fish recipes just now. What a co incident u upload the same recipe. My son watch ur cooking recipes and asking me to cook. Sema sis

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад +1

      oh really super pa😊👍

    • @saranyashanmugaraj9875
      @saranyashanmugaraj9875 3 года назад

      Me too just saw the old receipe

    • @ajaysamy6025
      @ajaysamy6025 3 года назад +1

      @@saranyashanmugaraj9875 sometimes it'll happen. 👍👍👍

    • @reginamary9600
      @reginamary9600 3 года назад +1

      Yes, me also used to watch the old recipe.but , Today I made this one.super taste.👍

  • @dewidewi3863
    @dewidewi3863 2 года назад +1

    Thank you for the sharing. Something different way of cooking. Dewi from Malaysia. Naanum ippaditan cook panuven but coconut milk last mix panuven. Tq sis

  • @philoskitchen
    @philoskitchen 3 года назад +5

    Excellent preparation superb tasty 👌

  • @nanthinisivarajah7040
    @nanthinisivarajah7040 3 года назад +2

    Ammadi enkaloda srilankan meenkulambum ippidithan suuuppermma

  • @priyaabraham7445
    @priyaabraham7445 2 года назад +4

    My husband will cook in this style. He never shared the receipie.. Finally I found it... Gonna surprise him 😁😁. Tq..

  • @mmagalakshmi9597
    @mmagalakshmi9597 3 года назад +1

    Arumaiyana Meen kulambu color pathale sapida thinam. Oats kanji recipe poduka sister.

  • @thamaraiselvi1402
    @thamaraiselvi1402 3 года назад +7

    அருமை அருமை 👌👌

  • @gowthampandi.g116
    @gowthampandi.g116 3 года назад +2

    அக்கா அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே இணைந்து விட்டேன் 👍👍

  • @magescross9467
    @magescross9467 3 года назад +4

    My favourite dishes Love from Australia 🇦🇺❤️❤️👌😋🌹

  • @Pappukutty-8
    @Pappukutty-8 3 месяца назад

    Hi, Madam
    I recently started learning to cook, and making fish gravy has been challenging for me. I've tried three different methods with little success.
    Today, I decided to try your recipe, even though I was hesitant due to my previous experiences.
    I followed your instructions exactly, and the final result was excellent.
    I didn't expect it to turn out so well!
    This was my fourth attempt, and the gravy was perfect in every aspect, including spice, salt, and tanginess.
    I am thrilled with the outcome.
    Thank you so much for sharing your wonderful fish gravy recipe.
    🎉🎉🎉🎉🎉😊

  • @vsmsudha6474
    @vsmsudha6474 3 года назад +12

    Prepared this recipe today for lunch... Super yummy 😋 it came out

  • @ramyasaravanan8396
    @ramyasaravanan8396 Год назад +1

    Super preparation naanum idhey madhiry seiven kuzhambu tasta irukum👍🏻

  • @kalpanaprem2176
    @kalpanaprem2176 3 года назад +3

    காரசாரமான மீன் குழம்பு... அருமையோ அருமை.. 😍👌

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      அம்மாம் பா மிக நன்றி 😊🙏

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy 3 года назад +2

    மீன் குழம்பு மிகவும் சுவையாக உள்ளது சகோதரி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      மிக நன்றி brother,திருமண நாள் வாழ்த்துக்கள் 🌹

    • @Jayasekarkrishnasamy
      @Jayasekarkrishnasamy 3 года назад

      @@GomathisKitchen thank q sister
      Thichy வரும் போது அண்ணனுக்கு எதாவது வாங்கிக்கொண்டு வாருங்கள் சிஸ்டர்

  • @tiktokfever6466
    @tiktokfever6466 3 года назад +5

    hello gomathi sister i am always follow your recipe in my house. I am really very proud of you because you're living in America eventhough you are follow your traditional methods.

  • @pjayab
    @pjayab 2 года назад

    Ennoda neelamana naaku ku Unga recipes ellame Sema ka.. Ennoda aasthaana reference guide… Enga amma samayal nyabagam varuthu.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      rombavum santhosam pa thanks for your feedback pa

  • @noornishakalil8483
    @noornishakalil8483 3 года назад +3

    நானும் மண் சட்டியில் தான் செய்வேன் ஆனால் அடுப்பில் செய்ய முடியவில்லை குழம்பு பாா்க்கவே அருமையாக உள்ளது

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 2 года назад +1

    Meen kulambu super Akka valthukal

  • @vijimohan1190
    @vijimohan1190 3 года назад +3

    Looking very yummy mam 🐟🐟

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад +1

    Super mam thanks vazgavalamudan 💯👍🌹

  • @shiyamaladevit7017
    @shiyamaladevit7017 3 года назад +4

    Wow👌👌 yummy ❤️Gomathi sister... My native is Thanjavur... I used to cook fish kulambu in this method only😀

    • @NandhusRecipes
      @NandhusRecipes 3 года назад

      Me too RUclipsr from Thanjavur. Gomathi channel is my favorite. Good and yummy fish gravy 👐

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад +1

      super pa namma ooru pakkam ippadi than sevanga la😊

    • @NandhusRecipes
      @NandhusRecipes 3 года назад +1

      Yes here we cook sea fish almost the same method how you explained. Superb fish curry Best wishes 👌

  • @selviguna1104
    @selviguna1104 Год назад +1

    அருமையாக இருந்தது

  • @soniasonia2530
    @soniasonia2530 3 года назад +3

    Super mam 😍

  • @murugeshpandi6369
    @murugeshpandi6369 2 года назад

    Hii,sis today neenga sonna mathri try panninea.... really awesome...tnq sis

  • @bencysuresh447
    @bencysuresh447 2 года назад +12

    After trying a gazillion fish curry recipes, this one turned to be good 👍 Just loved it :)

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад +1

      Glad to hear Thank you pa

    • @ramasamy4696
      @ramasamy4696 2 года назад +1

      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் கோமதி மேடம் நன்று நன்று

    • @omprakashpatel9945
      @omprakashpatel9945 2 года назад

      t

  • @sasisasi5027
    @sasisasi5027 3 года назад +1

    Pudichiriku madam,. Super 🐟🐟🐟👌👌👌👌

  • @venisfoodworld
    @venisfoodworld 3 года назад +5

    Wow tasty fish curry 😋 good preparation dear sister 👍

  • @ananth2892
    @ananth2892 Год назад +1

    அருமை அற்புதம்

  • @meenalkrishnan4239
    @meenalkrishnan4239 3 года назад +4

    Good morning Gomathi 💐. Tempting fish kuzlambhu 😋. Colourful and shankara meen will be apt for this coconut milk added kuzlambhu. I must try. Thanks for sharing this recipe 👍.

  • @jackmari_jack
    @jackmari_jack 24 дня назад

    Thenkai pathila thenkai power use pannalama akka

  • @relow_raptorrelow_raptor3635
    @relow_raptorrelow_raptor3635 Год назад +1

    pakkave romba nalla irukku sister

  • @sasikalakmr1
    @sasikalakmr1 3 года назад +3

    Madam please let us know where the wood fired stove is available

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      Its available in Amazon pa Rocket stove amzn.to/2Stqkb4

  • @sk.suguna
    @sk.suguna Год назад

    First time unga video pakkura very super ithu pathu than fish kolambu vaika pora

  • @kalairani4747
    @kalairani4747 3 года назад +5

    Your cooking style awesome mam 👍 , colourful meenkulambu🤤😋😋😋👌👌👌👏👏👏👏👏👏

  • @malaresai1228
    @malaresai1228 Год назад +1

    Semma taste thank u for sharing this superb recipe

  • @halwavibes
    @halwavibes 3 года назад +7

    Hello amma good evening happy to see u again with our traditional style cooking it's looking colourful and temptating everyone thanks for sharing amma evergreen golden fish kulambu with ur way of style always rocking with healthy and proteins rich recipes 😊😊😊👌👌👌👌🙏🙏🙏🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад +1

      Good morning brother ,Glad to hear you are always welcome 😊

    • @halwavibes
      @halwavibes 3 года назад

      @@GomathisKitchen thanks for the reply amma

  • @jagakutty262
    @jagakutty262 2 года назад +1

    Entha method yella meenukum try pannalama

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      தாராளமா செய்யலாம் பா

  • @vijayachithra382
    @vijayachithra382 3 года назад +4

    We love all your dishes. This fish gravy is like my grandma's style. Thanks for sharing such a beautiful dish.. Keep rocking. All the best sis

  • @kalavathykaruppadevan5295
    @kalavathykaruppadevan5295 2 года назад +1

    Thankyou so much for yourexcellent meen kulambu kannuby amma

  • @wisdomhome5699
    @wisdomhome5699 3 года назад +2

    looks yummy 😋

  • @thangammani3023
    @thangammani3023 3 года назад +1

    மீன் குழம்பு மண் சட்டியில் செய்தால் சூப்பரா இருக்கும் அருமை மேடம் நானும் மண் சட்டியில் தான் செய்வேன் மேடம்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад +1

      சூப்பர் பா மன்வாசனையுடன் செமயா இருக்கும்

    • @thangammani3023
      @thangammani3023 3 года назад

      நன்றி🙏💕🙏💕🙏💕

  • @nisharamvlogs8140
    @nisharamvlogs8140 Год назад

    Hi sister na abudhabi la iruken unga videos pathu than Ella receipes seiren en husband food nalla irukunu soli engarage panranga thank u akka

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      ரொம்பவும் சந்தோசம் பா 😊🙏👍

  • @marquiseryan2832
    @marquiseryan2832 Год назад +1

    Good Evening Madam, thank you so much, meen kulambu very tasty.

  • @vanithavedha16vv76
    @vanithavedha16vv76 2 года назад +1

    அருமை சகோதரி

  • @lokeshmanikandank1849
    @lokeshmanikandank1849 Год назад +1

    அருமை

  • @smileyqueen3979
    @smileyqueen3979 Год назад

    Naa try panna no words semma ya irunthuchi akka TQ so much 💜

  • @mohanraj6021
    @mohanraj6021 2 года назад +1

    Madam, kulambu thool endraal enna? Adhai veetileye seivadhu eppadi? Alladhu, kadaiyil kidaikkuma?

  • @veluvelu6728
    @veluvelu6728 3 года назад +1

    super paakkum podhu aasaiya irukku

  • @bhuvanathiru3945
    @bhuvanathiru3945 Год назад

    அருமையான விளக்கம் மேடம் சூப்பர்

  • @brindhakeerthi6748
    @brindhakeerthi6748 3 года назад +2

    Sunday naa try panna poran sis

  • @vijayankarthik9385
    @vijayankarthik9385 2 года назад +1

    சகோதரிக்கு நன்றி

  • @healthyfoods9910
    @healthyfoods9910 3 года назад +2

    மிகவும் அருமையான சமையல். வாழ்த்துக்கள்.

  • @AmmuAmmu-op5og
    @AmmuAmmu-op5og 3 года назад +1

    Pakkumbothu semaya irukku akka super

  • @dhanvanthkumar474
    @dhanvanthkumar474 3 года назад +2

    அக்கா மீன் குழம்பு சூப்பர் ka

  • @renusona5123
    @renusona5123 3 года назад +1

    Malli potiku pathila home made masal powder use panalama

  • @kavithasenthilkumar5412
    @kavithasenthilkumar5412 3 года назад +1

    Kalaiyilayae ipdi naaku oora vachaa niyaamaaaa gomes 😎😎.sooooper dooper ❤️

  • @kanakapallearthi2907
    @kanakapallearthi2907 3 года назад +1

    We are from Hyderabad but nanga Tamil karangadha this is the perfect my mom will do like this only so tasty

  • @gowsidhana9788
    @gowsidhana9788 3 года назад +1

    Paarkavey supera iruku but neenga pesarathu atha Vida super madam

  • @nivishanthi530
    @nivishanthi530 3 года назад +1

    Arumai sis pathathum sapidanum nu thonuthu vry nice

  • @jancyrani398
    @jancyrani398 9 месяцев назад +1

    சூப்பர் அக்கா

  • @badriroyals7101
    @badriroyals7101 3 года назад +2

    Super sister flowers so nice I like it very much

  • @karthigajeyaraj428
    @karthigajeyaraj428 3 года назад +1

    Hi mam Good morning. Nalaigu Sunday intha meen kolambu kandippa try panre. 😋👌👌

  • @svshanthi6137
    @svshanthi6137 3 года назад +2

    Super sister vera leval fish kulampu paarkave colorfula iruku tastum vera levala irukum arumai sister awesome 🥰😍

  • @Cutebaby-ky1hg
    @Cutebaby-ky1hg Год назад +1

    Tq sister 🎉🎉

  • @jmjleena4214
    @jmjleena4214 2 года назад +1

    Mam, really superb, pls tell where u get this viragu aduppu ?

  • @bharathikarthick742
    @bharathikarthick742 3 года назад +1

    Super sister...pakum bothey supera eruku...

  • @javitharifaya1245
    @javitharifaya1245 3 года назад +1

    Super ma semma colour cosistency