விண்ணெழுந்து செல்லும் இந்த ஜெபப்பாட்டு(பாடல் வரிகளுடன்) - Vinn elunthu sellum (with Lyrics)

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2020
  • விண்ணெழுந்து செல்லும் இந்த ஜெபப்பாட்டு(பாடல் வரிகளுடன்) - Vinn elunthu sellum intha jeba paattu (with Lyrics)
    விண்ணெழுந்து செல்லும் இந்த ஜெபப்பாட்டு
    அன்னைமரி உள்ளம் தட்டும் மன்றாட்டு
    ஜெபமாலை சொல்லுவோம் அருள்மாலை சூடுவோம்
    1. விண்ணகத்தந்தையின் அன்புப் பரிசாம் அன்னை மரியாள்
    மண்ணவர் தாயின் பெரும் பரிசாம் அருள்மணியாம்
    சொல்லொண்ணாத் துயரம் நீங்கவே
    சொந்தங்கள் யாவும் சூழவே
    2. நெஞ்சினில் கனக்கும் பாவச்சுமைகள் இறக்கிவைப்பாள்
    மின்னியே மிரட்டும் பகையதனை விரட்டி நிற்பாள்
    அன்னையால் எதுவும் ஆகுமே
    அற்புதங்கள் கோடி நிகழுமே
    #arulvakku #rosary #அருள்வாக்கு #செபமாலை #Our_Lady_Of_Rosary
    #ஜெபமாலை #jebamalaimaatha #jebamalaimathasongs #matha_songs #அருள்வாக்குஇணையதளவானொலி #இணையதளவானொலி #ArulvakkuInternetRadio #InternetRadio #AIR #RomanCatholicTamil #CatholicTamil அம்மா நீ தந்த செபமாலை - Amma nee thantha Jebamalai #மரியன்னை #செபமாலை #rosary #mother_mary #mother_mary_songs #mother_mary #அருள்வாக்கு #மாதா_பாடல்கள் #அமல_அன்னை #Immaculate #அமலோற்பவம் #அமலி #மாதா #Immaculate_conception #Amali #holymass #holymasstamil #liveholymass #holymassintamil #livemass #todaylivemass #todaymass #todayholymass
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 18

  • @johnjprabhakaran9038
    @johnjprabhakaran9038 4 месяца назад +2

    அருள் நிறைந்த அன்னை மரியே வாழ்க ❤❤❤

  • @SasiKala-hh2nk
    @SasiKala-hh2nk Месяц назад

    மனசெல்லாம் பாரமாக இருக்கு தாயே . மணக்குறையைத் தீர்த்து வையுங்கள் தாயே. என்னை ஆசிர்வதியுங்கள்.

  • @JeniDhivya-rx3sm
    @JeniDhivya-rx3sm 8 месяцев назад +1

    மரியே வாழ்க... மரியே வாழ்க❤❤

  • @jdgfgdhdhfj6
    @jdgfgdhdhfj6 11 месяцев назад +1

    Ave maria

  • @dheenasarath8269
    @dheenasarath8269 Год назад +2

    மரியே வாழ்க🙏🙏🙏

  • @arivazhaganarivazhagan4616
    @arivazhaganarivazhagan4616 3 года назад +5

    இந்த பாடலை கேட்டால் எனக்குமெய்மறந்து அன்னை மரியா வாழ்க என்று ஆற்பரிக்க தூன்டுகினறது மரியே நீற் பெண்கலுக்குல் பேறு பெற்றவள் வாழ்க மரியே

  • @helanbenciya.j664
    @helanbenciya.j664 3 года назад +5

    எனக்கு ஆறுதல் அளித்து என்னை தேற்றின பாடல். இந்த பாடலை நான் கேட்கும்போது இன்னும் அதிகமாக ஜெபமாலை ஜெபிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகிறது.

  • @parulraj3731
    @parulraj3731 3 года назад +4

    அம்மா மரியே உலகம் கொரணா நோயிலிருந்து மீட்டருளும்

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 2 года назад +2

    Kekum pothe manm inimaiyaka eruku

  • @thanisthanis1539
    @thanisthanis1539 3 года назад +1

    Thankyou🙏🏻🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🌷🌹⚘💒💒💒💒🏠🏤

  • @arockiavanthuraj7344
    @arockiavanthuraj7344 2 года назад +1

    Very nice song

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 3 года назад +1

    We like this song very much

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 2 года назад +1

    Beautiful song .....

  • @vettaijayaseelan1991
    @vettaijayaseelan1991 2 года назад +1

    Nice song 👌❤️👌

  • @abithaesther6592
    @abithaesther6592 2 года назад

    👌👌👌👌my fav one 🥰

  • @repistona7304
    @repistona7304 3 года назад

    Ave maria 🌹🌹

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 3 года назад

    Very very nice song

  • @amaladass7585
    @amaladass7585 Год назад

    Ash Wednesday