மருத்துவர் உங்களுக்குள் ஒரு கண்ணதாசன் இருக்கிறார். உங்கள் விளக்கத்தை கண்டு வியந்தேன்,மலைத்தேன், மனம் தொலைத்தேன், சந்தோசத்தில் திலைத்தேன், வானத்தில் பறந்தேன், விண்மீன்களை பிடித்தேன், பின்பு பூமியை அடைந்தேன், அதை பரிசளித்தேன் மீனாட்சி சுந்தரத்திற்கு.
நிலவொளி வீசி காதலுணர்வைத் தூண்டுகிறது என்ற பொருளில்தான் கவியரசர் காய்தல் என்ற சொல்லைக் கையாண்டிருக்கிறார். மயக்க மருத்துவர் பொருள் மயங்கித் தெளிவுரை தருகிறார்..
நண்பரே உங்களிடம் உள்ள பணம் போதாது. ஏனெனில் கண்ணதாசனை புகழ்ந்து பேசுபவர்கள் இவ்வுலகில் எண்ணிலடங்கா. உங்களிடம் பணம் அச்சடிக்கிற இயந்திரம் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் நாணம் உவகை அப்பால் எட்டே மெய்ப்பாடென்பர் என ஒரு பாடல் உண்டு. எனவே எட்டு வகை மெய்ப்பாடுகள் என்பது எனது கருத்து.
மருத்துவ பணியிலிருந்து வியக்கத்தக்க கவிதை பேசும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். தனம். CHN
கண்ணதாசனின் இடக்குமுடக்கான தமிழை இலகுவாக புரியும்படி இனிமையாக
இசைவடிவில் தந்த மெல்லிசை மன்னர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
மருத்துவர் உங்களுக்குள் ஒரு கண்ணதாசன் இருக்கிறார். உங்கள் விளக்கத்தை கண்டு வியந்தேன்,மலைத்தேன், மனம் தொலைத்தேன், சந்தோசத்தில் திலைத்தேன், வானத்தில் பறந்தேன், விண்மீன்களை பிடித்தேன், பின்பு பூமியை அடைந்தேன், அதை பரிசளித்தேன் மீனாட்சி சுந்தரத்திற்கு.
REngal Kaviarasar is always Great any word he will make a kavvithai jhe is avatharam of Saraswathi Devi
Arumai Arumai Arumai.
காய் என்பது, வெய்யில் காய்கிறது என சொல்வது போல், நிலா காய்கிறது என்றும் எடுத்துக்கலாம்.
நிலவொளி வீசி காதலுணர்வைத் தூண்டுகிறது என்ற பொருளில்தான் கவியரசர் காய்தல் என்ற சொல்லைக் கையாண்டிருக்கிறார். மயக்க மருத்துவர் பொருள் மயங்கித் தெளிவுரை தருகிறார்..
சாதாரண கவிஞன் அல்ல. தெய்வீக கவிஞன் திருகண்ணதாசன். நிச்சயமாக கவியரசர் கண்ணதாசன் க்கு மரணம் இல்லவேயில்லை.
Athikai can be taken the meaning that direction (thisai) east west North south
கண் ணதாசன் புகழை பேசுபவர்களுக்கு ஒரு கோடி கொடுக்க ஆசை.நான் பணம் படைத்தவனாக.இருந்தால்.
நண்பரே உங்களிடம் உள்ள பணம் போதாது. ஏனெனில் கண்ணதாசனை புகழ்ந்து பேசுபவர்கள் இவ்வுலகில் எண்ணிலடங்கா. உங்களிடம் பணம் அச்சடிக்கிற இயந்திரம் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
இழிவரல் தவிர்த்து எண் சுவை வெளிப்பாடு தமிழ்.
நவரசம் வடமொழி.
நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் நாணம் உவகை அப்பால் எட்டே மெய்ப்பாடென்பர் என ஒரு பாடல் உண்டு.
எனவே எட்டு வகை மெய்ப்பாடுகள் என்பது எனது கருத்து.
REngal Kaviarasar is always Great any word he will make a kavvithai jhe is avatharam of Saraswathi Devi