🔴Trending Video: "இளம் விதவை" அல்ல "வீர மங்கை" | Smriti Singh | Captain Anshuman Singh | Indian Army

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 191

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 месяца назад +90

    நம் சகோதரி ஸ்மிருதிக்காக நாம் இருப்போம்...! Jai Hind
    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

    • @santhosh-h
      @santhosh-h 2 месяца назад +2

      Hi

    • @bhuvaneswarigandhi5590
      @bhuvaneswarigandhi5590 2 месяца назад

      Ennta natla vera yarum I mean millitary serthavanga yaru wife um konja vayasula vithavai aakalaiya

    • @suthandhiram1333
      @suthandhiram1333 Месяц назад +1

      Saluting Supreme sacrifice hounarble Captain. Anusman singh. Khirthi chakra posthumous.....

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 2 месяца назад +82

    இந்திய கேப்டன் திரு.Anshuman singh and Mrs. Smriti singh அவர்கள் மாபெரும் salute 🇮🇳🙋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. உண்மையில் இந்திய நாட்டின் வீர மங்கை தான். போரில் வீர மரணம் அடைந்த வீரர் மனைவி உங்களை இரு கரங்கள் கூப்பி வணங்குகிறேன் மனமார்ந்து வாழ்த்துகிறேன் பெண்மையே உங்கள் நாட்டு பற்றுக்காகவே தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhoshmary4646
    @santhoshmary4646 2 месяца назад +60

    விதவைகள் ஒவ்வொருவரும் வீரமங்கை தான் இந்த வீடியோ பார்த்த நிறைய பேர் கண்ணீர் வடித்திருப்பார்கள்.கண்ணீர் நன்றியும் சொல்லும் வாழ்த்தும் சொல்லும்.

  • @Pattalathanmanaivi
    @Pattalathanmanaivi 2 месяца назад +36

    I am proud army man wife🇮🇳

  • @rajabharathi9313
    @rajabharathi9313 Месяц назад +17

    I'm also Soldier
    உங்கள் வீரத்திற்கு தலை வணங்குகிறேன்.
    Jai Hind sir
    Rip💐

  • @pradeepakalaichelvan9144
    @pradeepakalaichelvan9144 2 месяца назад +20

    சிந்திக்க வேண்டியதுல சொன்னது எல்லாமே Super👌Great salute to real hero captain Anshuman and his wife 🙏

  • @Tamilan-official
    @Tamilan-official 2 месяца назад +17

    Ennoda life la 1st time youtube la oru video paththu romba emotional anathunna athu intha video than...
    innu valara vazhththukkal MAAYAM STUDIOS

    • @santhoshmary4646
      @santhoshmary4646 2 месяца назад +1

      நான் அழுது தீர்த்து விட்டேன் சகோ

  • @surasri9737
    @surasri9737 2 месяца назад +17

    The captain is a real hero for the nation. The young lady is Bharat Mata. We have not seen Bharat Mata yet but real Bharat Maa is infront of us. Let her live proudly . I pray for her good health. Jai hind.

  • @mdurga5013
    @mdurga5013 2 месяца назад +36

    நாட்டுமக்கள் இவ்வளவு சுதந்திரமாக நடமாட
    வீரர்கள் எல்லையில் உறக்கமின்றி 24×7 தன் அர்பணிப்பைத்தருகிறார்கள்🇮🇳🇮🇳🇮🇳ஜெய்ஹிந்த்

    • @asvikasuthakaran2463
      @asvikasuthakaran2463 Месяц назад

      ஒருத்தன் உல்லாசமாக வாழ என்னொருத்தர் தன்வாழ்க்கையை தியாகம் பண்ணுகிறார்கள் இந்த பிரபஞ்சம் எல்லா மனிதர்களும் வாழத்தான் படைத்திருக்கின்றது ஆனால் மனித மிருகங்களால் இந்த நிலை 😢😢😢

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 Месяц назад +14

    Captain Anshuman Singh is the SON of our Nation 🇮🇳 🇮🇳. இந்த சகோதரிக்கு நமது இந்திய அரசு IAS, IPS போன்ற உயர்ந்த பதவி வழங்கி கவுரவிக்க வேண்டும்...

  • @srinivasancr8650
    @srinivasancr8650 2 месяца назад +13

    இந்தியர்களின்,கண்ணீர் அஞ்சலி

  • @AnviAish
    @AnviAish Месяц назад +6

    நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக எல்லை செல்லும் வீரர்களும், அவர்கள் குடும்பத்தினரும் மதிக்கப்பட வேண்டியவர்கள்!!🙏❤
    வீரமரணம் அடைந்த அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் எனது சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்! 🙏💐💐

  • @nithishkumar692
    @nithishkumar692 2 месяца назад +7

    3 uyirgala safe panna soldier ku royal salute 🙌🙌🙌🙏🙏🙏 Smriti avargaluku aalda irangal ❤❤❤

  • @user-cy5sw7kf4k
    @user-cy5sw7kf4k 2 месяца назад +7

    He is a real hero..may God bless her..jai hind..

  • @seelanchandran8224
    @seelanchandran8224 2 месяца назад +8

    Ppl busy with indian 2 release 🤦🏽.
    Thank you for bringing this video bro. Salute to the wife and his family. Real hero

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm 2 месяца назад +15

    அழுகை வந்துடுச்சி இந்த வீடியோ பார்த்து...
    கிரேட்👌👌👌

  • @SamsBusinessFacts
    @SamsBusinessFacts 2 месяца назад +3

    Big salute for smirithi for accepting this situation it's very hard for her. We will support his family and we always stand with smriti

  • @mohanchandk3889
    @mohanchandk3889 Месяц назад +3

    இவர்கள் தான் இந்தியாவின் உண்மையான ஹீரோக்கள் .

  • @salimadawood1013
    @salimadawood1013 Месяц назад +4

    Salute to Smirti...tears whelming..😭😭

  • @archanak3194
    @archanak3194 Месяц назад +1

    Her speech hits me hard... 💔😭I can't control my tears... Jai Hind.. A big salute for the soldier Mr. Anushman singh and Smriti madam... 🫡🙏🙌 ❤🎉

  • @saranyak9350
    @saranyak9350 2 месяца назад +14

    Can't control my tears 😢

  • @subramaniank9437
    @subramaniank9437 Месяц назад +2

    I literally wept twice-once on your explanation and another time very deep, on listening to her speech. God must bless the bereaved family.

  • @sureshlakshon7109
    @sureshlakshon7109 Месяц назад +3

    I respect and pray 🙏 for my little sister. She is a brave girl.

  • @simplysarath3936
    @simplysarath3936 2 месяца назад +9

    ✨சுமிதி அக்காவுக்கு ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு நிமிஷமும் அதே தேய்ரியம் கொடுத்துக் கொண்டே இருக்கணும் கடவுள்💪 நாட்டுக்காக உயிரை விட்ட கேப்டன் உடைய ஆத்மா சாந்தியடைய நம்ம எல்லாரும் இறைவனிடம் பிரார்த்தனை பண்ணலாம்..🙏🥹

  • @bhuvaneswarisinnathamby8992
    @bhuvaneswarisinnathamby8992 Месяц назад +2

    Salute dear strong lady
    May the Almighty give you strength to accept and move on dear lovely❤❤❤
    God bless you da ma❤

  • @alhussain85
    @alhussain85 Месяц назад +5

    உங்களை மாதிரி ஒரு ராணுவ வீரர் கிடைக்க நாங்கள் தான் புண்ணியம் பண்ணிருக்க வேண்டும் 😢😢

  • @rubyg2210
    @rubyg2210 Месяц назад +1

    My honour to my fellow sister we are there for you. My prayers and well wishes for you will be kept in most important priority everyday when I pray.

  • @mythilirethi8896
    @mythilirethi8896 2 месяца назад +6

    Brother good always bro Salute for great news🎉🎉🎉🎉🎉🎉

  • @srinivasanvijayanthi6715
    @srinivasanvijayanthi6715 2 месяца назад +1

    Salute to the Army officer andVeeamangai.Hatsoff to Mayan for bringing this news.

  • @gomasanthony6694
    @gomasanthony6694 2 месяца назад +1

    My heart felt condolence to you young lady ,and i salute your husband(army officer)you must be grateful for having such kind of husband,

  • @balamuralikrishnan9245
    @balamuralikrishnan9245 Месяц назад +1

    Ana ithalam en news channel pesave matinguthu , salute Mr hero anshuman and Mrs smriti rendu perukume

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 2 месяца назад +9

    Life is always unfair for us. Good people always suffer. Nothing can replace her husband for her and the son for a mother. Nobody will accept this. Heart ulle ellarum feel pannuvange. Naked truth

  • @JasplayingETS
    @JasplayingETS 2 месяца назад +3

    அக்னி பாத் ஆல் பல இராணுவ வீரர்களின் மதிப்பே இழக்க படுகிறது ஆனால் கேப்டன் அஷ்வந்த் மிக பெரிய வீரர் 😢🇮🇳🇮🇳🇮🇳🫡🫡

  • @user-bg8vw8bc6t
    @user-bg8vw8bc6t Месяц назад +3

    வீர மங்கையர்க்கு வீர வணக்கம்

  • @jyotidasultrapromax
    @jyotidasultrapromax Месяц назад +3

    The widow of Captain Anshuman Singh left in-laws house with all of her belongings, money , alimony , prizes etc and so on. Soon she will get a pension and govt. job . No one is their to take care of Captain Anshuman Singhji's parents? Real pain I am feeling for parents of Captain Anshuman Singhji's parents. They are going to have hard childless life ahead.

  • @ramakrishnancpt9441
    @ramakrishnancpt9441 Месяц назад +2

    Thanks for this vedio

  • @nagarajansharma2728
    @nagarajansharma2728 2 месяца назад +2

    எங்கள் வாழ்கையே இப்படித்தான்

  • @radhar7836
    @radhar7836 Месяц назад

    Ennota dream 🇮🇳 *Indian Soldier* 🇮🇳🙋‍♀️ I am proud 😊🙋‍♀️

  • @yuvanramji8793
    @yuvanramji8793 Месяц назад +1

    My blood sister smriti veera vanakam captain ❤❤❤

  • @yuvee1603
    @yuvee1603 Месяц назад +1

    Jai Hind.. a gr8 salute to Indian soldiers..

  • @destinruby
    @destinruby 2 месяца назад +1

    Salute beloved sister. May God be with you.

  • @champalliswell9375
    @champalliswell9375 2 месяца назад +2

    Respect to her🇮🇳

  • @mkventerprises948
    @mkventerprises948 Месяц назад +1

    Love Indian army...solute our captain

  • @manface9853
    @manface9853 2 месяца назад +3

    Om siva jai hind super

  • @SHARVESKUMAR-s1t
    @SHARVESKUMAR-s1t 2 месяца назад +4

    SUPER BRO FIRST IN TAMIL U ARE SATYING ABOUT OUR REAL HEROES

  • @mohandoss5829
    @mohandoss5829 Месяц назад +1

    Love you smirithi sister❤❤❤❤❤❤

  • @marithairavindar8238
    @marithairavindar8238 Месяц назад

    Aaruthal solla varathai illai sister .
    Manasukku pedithavarkal nammai vittu selvathu nam sagum vari manathil aaratha ranamai irukkum.
    Veera vanakkam brother 🇮🇳. Jaihind
    Ennoda brother um Army than .kadavul than anivarayum kakka vendum.

  • @Indtami
    @Indtami Месяц назад +2

    Sad to see nobody is talking about Captains parents., his father aslo served in the indian army., Captians mother said that she dint even have a chance to touch his sons kirti chakra., she left to her native.,its sad ..but captain oda parents pavam.

  • @MohamedAfsar-ul6ew
    @MohamedAfsar-ul6ew Месяц назад +1

    Salute

  • @VasuShash
    @VasuShash Месяц назад +1

    Great Great Great Great maaa. Jai hind

  • @imu8023
    @imu8023 2 месяца назад +3

    Jai Hind sister

  • @suriyat1932
    @suriyat1932 Месяц назад

    Ungal kalil vilithu vanagukiren Baratha thaye...God bless you...

  • @BALA-07B
    @BALA-07B Месяц назад

    Very bold girl ❤

  • @sugan0167
    @sugan0167 Месяц назад

    நல்லவர்களை தூற்றி செய்தி போடுபவர்கள் பொறாமை எண்ணம் கொண்டவர்கள். கையாலாகதவர்கள். எனவே அவர்கள் கருத்துகளை எல்லாம் சம்பந்த பட்டவர்கள் கருத்தில் கொள்ளாமல், நல்லவர்கள் போடும் வாழ்த்து செய்திகளை நினைவில் கொண்டு வாழ்க்கையில் கடந்து செல்ல வேண்டும்.

  • @sellamurugan4585
    @sellamurugan4585 Месяц назад

    ❤ National Hero.... we worship and salute Betti .. jaihind

  • @MrLakalakala
    @MrLakalakala 2 месяца назад +2

    Jai Hind

  • @uthayauthaya7732
    @uthayauthaya7732 Месяц назад

    நல்லதே நடக்கும் ❤❤

  • @mrbalan1306
    @mrbalan1306 2 месяца назад +3

    Super bro 💪

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 Месяц назад +1

    இந்த வீர மரணத்தை தழுவியவருக்கு வீர வணக்கம் இந்த வீர மங்கைக்கு நாமும் நம் நாடும் உறுதுணையாக இருப்போம் ஆனால் வழங்கிய நமக்கு என்ன நாட்டுக்கு செய்ய போகிறோம் என சிந்திக்க தூண்டுகிறது

  • @umarani764
    @umarani764 2 месяца назад +1

    Salute defence 👏army 💪 jai hind

  • @kavithajegan5214
    @kavithajegan5214 2 месяца назад +1

    Vanangugiren veera mangaiye.....

  • @naveenraj-uj4ic
    @naveenraj-uj4ic Месяц назад

    Very big salute to all my Army brothers...

  • @user-td9xb1tu4j
    @user-td9xb1tu4j Месяц назад +1

    Jai shree Ram 🇮🇳🕉️🚩

  • @guys5543
    @guys5543 2 месяца назад +2

    Jai hind sir

  • @AnbuAnbu-sz3jw
    @AnbuAnbu-sz3jw Месяц назад

    வீர வணக்கம் 😭🙏🙏🙏

  • @kanagarajramasamy4891
    @kanagarajramasamy4891 2 месяца назад +2

    வணக்கம் அண்ணா
    எந்த ஒரு பதிவு பண்ணதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி.... நீங்க சொன்னீங்க arms store la electric short circuit விபத்து ஏற்பட்டுருச்சு அப்படின்னு ஆனால் ராணுவத்தின் AEMS STORE LA மின் இணைப்பே கிடையாது... நீங்க சொன்ன பதிவு தவறானது.....

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Месяц назад +1

    God bless you madam

  • @Thenibudget
    @Thenibudget Месяц назад

    Explained Vikram Batra and his lover Seema love

  • @arunaam
    @arunaam 2 месяца назад +2

    Little angel

  • @thamilmurasoo6442
    @thamilmurasoo6442 2 месяца назад +2

    Nathu Patru paithiyangal vida, Cinema paithiyangal athigam indiavil.

  • @N.V.RamanaN.V.Ramana-p3q
    @N.V.RamanaN.V.Ramana-p3q Месяц назад +1

    Pavam she is a brave and courageous girl tears are coming from my eyes we are with you sister don't worry your husband is areal hero of India please don't cry

  • @AnthonyangelP
    @AnthonyangelP Месяц назад

    He is real hero ❤ great indian army 🪖 I love indian army

  • @avittamsree4608
    @avittamsree4608 Месяц назад +1

    Video sooper.

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty 2 месяца назад +2

    Rest in peace captan 🙏🏻

  • @rolisid123
    @rolisid123 Месяц назад +1

    Have to arrest all the cyberbullying people in social media 😡😡😡

  • @samyukthalifestyle
    @samyukthalifestyle 5 дней назад +1

    🔥🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @ponmozhiroja
    @ponmozhiroja Месяц назад

    This story makes me cry 😭

  • @vicky-sk8ym
    @vicky-sk8ym Месяц назад

    real super hero captain Anushuman singh jaihind 🫡

  • @parthasarathyarunapuram2596
    @parthasarathyarunapuram2596 2 месяца назад +3

    Tears .. salute

  • @josephinestellad387
    @josephinestellad387 Месяц назад

    God Bless us your life always.Dont worries.😢😢😢😢😢😢❤

  • @nalinib735
    @nalinib735 2 месяца назад

    Our prayers will be there for her and her family

  • @DANY_IS_HERE
    @DANY_IS_HERE 2 месяца назад +2

    Bro pm modi visit for Russia and austria pati pesuga

  • @user-zr7no5wq7s
    @user-zr7no5wq7s 2 месяца назад

    🇮🇳🇮🇳🇮🇳. I Love My India

  • @susaimanickama1646
    @susaimanickama1646 Месяц назад

    He was real hero

  • @cecilmubarak8200
    @cecilmubarak8200 2 месяца назад +2

    Sorry to sayyyy i fèel more. I hope and pray.

  • @resqrasheed5009
    @resqrasheed5009 Месяц назад

    Salute 🕴️🕴️🕴️ captain 🕴️🕴️🕴️

  • @LokeshE-sv7dv
    @LokeshE-sv7dv Месяц назад

    Salute to the great soldiers 🫡🫡

  • @Bharatvishnu
    @Bharatvishnu Месяц назад

    ❤❤❤❤I miss you sir😭😭😭😭😭😭😭

  • @anandraja5310
    @anandraja5310 2 месяца назад +2

    Real Sita Raman movie

  • @ponrajraj8287
    @ponrajraj8287 Месяц назад

    Thanks 🙏

  • @ManishaBoopathi
    @ManishaBoopathi Месяц назад

    Respect that women❤

  • @amruthangamayah5226
    @amruthangamayah5226 2 месяца назад +2

    3:43 Sss I saw live on X thalam

    • @Krish90551
      @Krish90551 Месяц назад

      ​@@Harish-01xX means twitter da mental😂

    • @Harish-01x
      @Harish-01x Месяц назад

      @@Krish90551 Sari da pu**🤬

  • @gomathys2411
    @gomathys2411 Месяц назад

    God bless u u sis

  • @indhurajaarmy7190
    @indhurajaarmy7190 Месяц назад +1

    I proud army man wife 🇮🇳 but avaga off never phone switch off aana avlo payama irkkum. Ethulam yarukku puriyathu ellarum solluvaga avalukku enna ava husban army man nu solluvaga. apo la enakku avlo kovam varum aanalum ennanpanna😔

  • @revathit4939
    @revathit4939 Месяц назад +1

    உங்க கணவரின் ஆன்மா உங்களை விட்டு செல்லாது.

  • @anandmahalingam7680
    @anandmahalingam7680 Месяц назад

    Hats up

  • @lavanyar2882
    @lavanyar2882 Месяц назад

    ಸೂಪರ್ ವಿಮೆನ್

  • @DEEPANVD
    @DEEPANVD 2 месяца назад

    Bro sattai durai murugan kaithu agittaru athai pathi details video podugga

  • @BALA-07B
    @BALA-07B Месяц назад

    😢😢😢😢😢😢❤

  • @Dharshini_ms
    @Dharshini_ms Месяц назад

    Captain , பெற்றார் செய்தியில் கூறியது "ஸ்மிருதி அரசாங்கத்தின் அனைத்து சலுகைகளுடன் கீர்த்தி சக்ராவையும் தன்னுடன் எடுத்துச் சென்று நிரந்தர முகவரியை தனது சொந்த ஊருக்கு மாற்றியதாக அன்ஷுமானின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இப்போது, பெற்றோர்கள் ஆதரவற்றவர்களாக உணர்கிறார்கள், தங்கள் மகனின் புகைப்படம் மட்டுமே மாலையுடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்"
    Is it right yeah she is young but this is unfair she should took care of anshuman's parents or she should return kriti chakra and all others to them ,Need your answer naa