ஒரே வருடத்தில் குழந்தை வரம் !! | Pratyangira Devi Valipadu Murai | Powerful Amman Valipadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2024
  • #ibcbakthi #pratyangiradevi #pratyangira #amman #ammanworship #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion
    ஒரே வருடத்தில் குழந்தை வரம் !! | Pratyangira Devi Valipadu Murai | Powerful Amman Valipadu
    ------------------------------------------------------------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    ------------------------------------------------------------------------------------------------------------------------
    Sri Murugan Travel Agency
    Reg. Govt of India Tourism
    Contact number:
    9791848265
    9842162416
    Website:
    www.srimurugantravel.com/
    ------------------------------------------------------------------------------------------------------------------------
    Parking Now Streaming on DisneyPlusHotstar | HarishKalyan | MSBaskar | Indhuja
    www.hotstar.com/in/movies/par...
    ------------------------------------------------------------------------------------------------------------------------
    For Advertisements & Collaborations;
    WhatsApp : +91-91500 52527
    Contact: +91 44 6634 5005
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Комментарии • 87

  • @kavithadevi2008

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று அன்னை ப்ருத்தியங்கராதேவிக்கு சிறப்பு வழிபாடும் ஹோமமும் நடைபெற்று வருகிறது. 🙏🙏🙏

  • @PunithaPonnarasu-nz9wx

    சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையத்தில் இறங்கி வெண்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது ஜெய் பிரத்தியங்கிரா கோயில் அந்த ஜெய் பிரத்தியங்கிரா அம்மாவை வழிப்பட்டால் அவள் நம்மோடு இருந்து வழிநடத்துவதை உணரமுடியும்

  • @user-if2np6bb6s

    கும்ப கோணம்........அய்யாவாடி....... பஞ்ச பாண்டவர்கள்........ பிரத்தியங்கரா தேவி........ வரலாற்று உண்மை......

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h 21 день назад +1

    பிரத்தியங்கிரா தேவி முதல் கோவில் முதல் முதல் அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி தான்

  • @shanmugamsubaiah9012

    மஹா அதர்வன வேத ஸ்ரீ பிரத்தியங்கர தேவி சரணம் 🙏🙏🙏

  • @SelvaRaj-on1hm

    அந்த ஊர் பெயர் அய்யாவாடி பார்த்தாலே பரவசம் ஏற்படும் உண்மையான பாசம் விளங்கும் அண்ணா நீங்கள் சொன்ன வார்த்தை மனிதரை விட மோசமானவர் யாரும் இல்லை என்று சொன்னது 💯 💯 உண்மை

  • @kasthurikasthuri7781

    சார் நாம் மலேசியாவில் இருந்து உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கணும் நான் வந்து முருகனை கும்பிட்டுட்டு இருக்கேன் ஆனா எனக்கு ஏன் முருகன் ரொம்ப கஷ்டத்தை கொடுக்கிற மாதிரி எனக்கு வேலை பிரச்சினையே புரியும் அதுக்கு நான் என்ன பண்ணனும் நீங்க சொல்லுங்க கஷ்டமா இருக்கு எனக்கு

  • @user-gv5kr6gr4r

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மகாபிரத்திங்கரா தேவி ஆலயம் திருப்பனி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இன்று பேஸ்மென்ட் எனப்படும் கடக்கால் மட்டும் நிறைவு செய்து கட்டுமான பணி நடைபெறாமல் நிற்கிறது உங்களால் முடிந்த உதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • @senthilkumar8685

    Ayya enakkum en family kum black magic senjirukkanga first time ammavai Patri therinthen

  • @padmannaban3403

    காரைக்காலில் வராஹி, பிரத்யங்கிரா, சூ லினி, sarabar, பைரவர் ஹோமம் பௌர்ணமிக்கு

  • @bountylife

    The anchor is very good.She is not unnecessarily interrupting the guest with so many questions.

  • @kasthurimanohar9698

    நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @letsthinkonfuture1102

    அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணா

  • @ajayvikram5043

    True words 💯

  • @deivaselva7245

    🙏🙏🙏ஓம் பிரத்யங்கரா போற்றி

  • @gopimaha6199

    Thank you sir❤

  • @SaiNageswari.

    Jai prathyankira jaijai prathyangira

  • @vinotha7243

    உங்கள் குரல் நல்லா இருக்கு சார்

  • @sumathib5803

    Jai prthyangara jai jai prthyangara