ரஹீம் பாய் உங்க மேல உயர்வான எழுப்பறாங்க பொதுமக்கள் வச்சுருக்காங்க உங்க பேர நீங்க தயவு செஞ்சு கெடுத்துக்காதீங்க.. செய்யாத தப்புக்கு கொண்டு தண்டனை அனுபவிச்சேன்னு சொன்னியே.. இப்ப தெரிஞ்சே தப்புக்கு துணை போறீங்க இது பாவம் இல்லையா.. தயவு செய்து எந்த பாவத்தையும் செய்யாதீங்க குற்றவாளிக்கும் தப்பு செய்யறவனுக்கும் துணை போகாதீங்க.. முக்கார் சார் பேட்டி அருமை வாழ்த்துக்கள் ❤❤❤👍👍👍 20:04
அண்ணா முக்தார் இந்த வீடியோ தரமான வீடியோ நாங்கள் கேட்கவேண்டும் என்று நினைத்த அத்தனை கேள்விகளும் ஒரே வீடியோவில் பேசிவிட்டுர்கள் அருமை அருமை சீமான் பேசுவதை தட்டி கேட்க ஆளு இருக்காரு அண்ணன் முக்தார்
இதில் உண்மையாகவே முக்தாரை பாராட்டுகிறேன். ஒரு நண்பன் தவறான ஆட்களுடன் சேர்ந்து அழிந்து விடக்கூடாது ஏன்கிற வகையில் பேசி அந்த அப்துல் ரஹீம் கு புரியவைத்ததிற்கு 😅😅
நன்றி முக்தார் அவர்களே ரொம்ப நாளாக எனக்கும் ஒரு சந்தேகம் இருந்தது தடா தடா ரஹீம் தடா ரஹீம் என்று சொல்கிறாரே என்ன விஷயம் என்று என்று இன்று அதற்கு விளக்கம் கிடைத்தது பாய்க்கு சரியான அடி விழுந்தது அவரால் பேச முடியவில்லை பாவம் விட்டுவிடுங்கள்
எனக்கு 45 வயதாகிறது நான் இதுவரைக்கும் தமிழன் என்றே உணர்ந்திருக்கிறேன் தமிழ் தான் எனக்குத் தெரியும் தமிழ் தான் எழுத தெரியும் தமிழ் தான் படிக்கத் தெரியும் தமிழ் தான் பேசத் தெரியும் தமிழில் திட்டினால் தான் கோபமே வரும் தமிழனைத் திட்டினால் அதைவிட கோபம் வரும் இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் நீங்கள் தமிழர் அல்ல தெலுங்கர் என்று பிரிவினைவாதம் பேசும் பொழுது பெற்றதாய் கைவிட்ட அனாதை போல் உணர்கிறேன் எனக்கு என்னப்பன் என் பாட்டன் என் பூட்டன் பூட்டனுக்கு பூட்டன் என்ற எப்பொழுது வந்தார்கள் என்பது எங்களுக்கு தெரியாது இவர்கள் அனைவரும் பிறந்தது இங்கே இறந்தது எங்கே சம்பாதித்தது இங்கே அழித்தது இங்கே இந்த நாடு சுதந்திரம் பெறும் பொழுது போராடி இறந்த எங்கள் மூதாதையர்கள் இங்கே ஆனால் இன்று நாங்கள் தெலுங்கர்கள் வாழ உரிமை உண்டு ஆழ உரிமையில்லை இது என்ன நியாயம் தமிழகத்தில் இருந்து கொண்டு நீங்கள் கடல் தாண்டி இருக்கும் இலங்கையில் தனி யீழம் வேண்டும் என்று போராடுகிறீர்கள்
Vidunga bro ivanunga kedakuranunga.... they jst want to oppose periyar... that's y they r using language as tool. They never counter periyars thought so targeting him like that....
தமிழை யார் நேசிக்கிறார்களோ அவர்கள்தான் தமிழர்கள்! அவர்களின் தாய்மொழி கன்னடம், தெலுங்கு. மலையாளம், உருது, தமிழ் எது வேண்டுமானாலும் இருக்கலாம். தமக்கு தமிழ் பிடிக்கும் என்று உணர்ந்தால் அவர்கள் தமிழர்களே! இந்த தமிழகத்தில் ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் உங்கள் வாக்கு உரிமை இருந்தால் நீங்கள் இந்தத் தமிழகத்தை ஆளத் தகுதியானவர்கள் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. எனவே நீங்கள் குழம்பவேண்டாம், வருந்தவேண்டாம்.. நீங்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள்!
முக்தா ரின் பேட்டிகளை கண்டு ரசிப்பவர்கள் யார் என்பது தெள்ளத் தெளிவாகிறது. தமிழனின் வரலாறும் தெரியாது, தமிழ் ஈழத்தின் கதையும் தெரியாது. ஈழத்தைப் பற்றி தவறான கருத்தை சொல்கிறார். யாரும் ஒரு பதிலும் சொல்லவில்லை. ஆந்திராவில் இப்படி ஒரு தமிழன் பேசிவிட முடியுமா? தமிழ் நாட்டிலேயே தமிழன் இனி வாழ்வது (ஆள்வது அல்ல) கடிணம். இதில் உங்களுக்கு ஈழம் ஒரு கேடா? என கேட்கிறார். நியாயம் தானே!! வாழ்க திராவிடம்!
தமிழ்நாட்டில் திராவிடர்கள் ஆட்சிநடத்துவார்கள் ஆரியர்கள் அரசை நடத்துவார்கள் தமிழர்கள் தங்களுக்குள் பறையர் படையாச்சி தேவர் தேவேந்திரர் என யார்ஆண்ட பரம்பரை என தங்களுக்குள் சாதி சண்டையிட்டுக் கொண்டு இருப்பார்கள் தமிழ்நாடு தமிழர்க்கானது என்று கூறும்போது யாரெல்லாம் மகிழ்ச்சி அடைகிறார்களோ அவர்கள் தமிழர்கள் யாருக்கெல்லாம் கூறும் போது கோபம் வருகிறதோ அவர்கள் தெலுங்கு மலையாளம் கன்னடம் தாய்மொழியாக கொண்டவர் இதற்கு டி என் ஏ பரிசோதனைகள் தேவை இல்லை
திரு முக்தார் அவர்களை CBCID வேலைக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரைக்க வேண்டும். அது சிதம்பர ரகசியமாகவே இருந்தாலும் அழகா பேசியே உண்மையை வரவழைத்து விடுவார். அவரின் பேச்சு திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐
தாடா ரஹீம் மைன்ட் வாய்ஸ்: எங்கடா என்ன பேச விட்ட😅😅😅
😂😂😂
ruclips.net/video/XzGJkCAWNi4/видео.htmlsi=TqD-C3xQhVb20sP6
😂😂😂
ரஹிம் என்பது அல்லாஹ்வின் பெயர். அந்தப் பெயருடன் தடாவை இணைதிருப்பது தவறு.
சரியா சொன்னிங்க brother முக்தார் 👏👏👏👌 வாழ்த்துக்கள் 🙏. பாய் உங்கள் பொறுமைக்கு நன்றி 🙏. வாழ்த்துக்கள்
அருமை. தன்னுடைய மதத்தை சார்ந்தவரே ஆனாலும் பிழிஞ்சி எடுத்து விட்டீர்கள். வணக்கம் தலைவர் முக்தார் அவர்களே 👍
ruclips.net/video/XzGJkCAWNi4/видео.htmlsi=TqD-C3xQhVb20sP6
மதம் இல்லை மார்க்கம் இஸ்லாம்
முக்தார் என்று மே முத்திரை பதிக்கும் படி பேசுதில் உங்களை வெல்ல முடியாது ஓப்பன் டாக் சூப்பர்❤❤❤❤❤❤❤
முக்தார் இவ்வளவு அடி அடிப்பீர்கள் என எதிர்பார்க்கவே இல்லை.வயிறு வலிக்கிறது 😂😂😂😂🎉🎉🎉🎉
யோ ரஹீம் பாய் ஆரம்பத்திலேயே கேட்டாரு உன்ன வீட்ல சொல்லிட்டு வந்தீங்களா என்று இப்படி வந்து மாட்டிக் கொண்டாயே 😂😂😂
😂😂😂
Sir avala pottu vangitta😅😅😅😅😂😂😂😂
@@Madurai-gp5yw 😂😂😂
😂😂😂😂
😂🤣🤣🤣🤣🤣
ரஹிம் அவர்களின் பொறுப்பான பொறுமையான பேச்சு பாராட்டத்தக்கது.
ரஹீம் பாய் உங்க மேல உயர்வான எழுப்பறாங்க பொதுமக்கள் வச்சுருக்காங்க உங்க பேர நீங்க தயவு செஞ்சு கெடுத்துக்காதீங்க.. செய்யாத தப்புக்கு கொண்டு தண்டனை அனுபவிச்சேன்னு சொன்னியே.. இப்ப தெரிஞ்சே தப்புக்கு துணை போறீங்க இது பாவம் இல்லையா.. தயவு செய்து எந்த பாவத்தையும் செய்யாதீங்க குற்றவாளிக்கும் தப்பு செய்யறவனுக்கும் துணை போகாதீங்க.. முக்கார் சார் பேட்டி அருமை வாழ்த்துக்கள் ❤❤❤👍👍👍 20:04
முக்கார் oru DMK shoe nakki...
Correct Advise for Abdul Rahim
அப்போ திமுக பக்கம் நிக்கலாமா 😂😂
@Xavierfan4365 u don't need to support criminals like savku Shankar&seemaan be neutral
@@canonmark7078 சீமானும் சாவுக்கும் திமுகவும் ஒன்னு அதை அறியாத வாயில மண்ணு
அருமையான பேட்டி....முக்தார்....🔥🔥🔥🔥
முக்தார், உங்கள் ஸ்டைல், சூப்பர்.
பத்திரிகையாளர்களில் ஒரு சூப்பர் ஸ்டார் போல் உள்ளது.
200 up
தம்பி முக்தார் உனக்கு ரொம்ப தைரியம் தான் தில்லாக கேள்வி கேட்குற சூப்பரோ சூப்பர் 🎉
அவனுக்கு இருக்கிற செக்யூரிட்டி எடுத்துட்டு ரோட்ல போக சொல்லுடா பாப்போம்
@@தட்டிகேட்பவன்losada ni
Mukthar amma sorriyar pondattiyai irrupanga pola athanal abdy kothikuran potta mundai
முக்தார் அண்ணா உங்க பெரிய விசிறி (Fan) நான் ❤👍
முத்தர் முத்தார் தயவுசெய்து அவர் விட்டுருங்க முத்தார்
அநீதிக்கு துணைபோகும் இந்த தடாவை செஞ்சி விட்டீங்க முக்தார் வேற லெவல்
ruclips.net/video/XzGJkCAWNi4/видео.htmlsi=TqD-C3xQhVb20sP6
ரஹீம் பாய். தயவு செய்து மிகவும் போற்றத்தக்க முஸ்லிம் சமூகத்தின் அவமான சின்னமாக இருக்காதீர்கள்.
அய்யா முக்தார் சூப்பரா பேட்டி எடுக்கிரிர்கள் அருமை
ruclips.net/video/XzGJkCAWNi4/видео.htmlsi=TqD-C3xQhVb20sP6
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் வாழ்க தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க டாக்டர் கலைஞர் ❤❤❤
முக்தார் நீ வேற லெவல்யா , அவனை விட்டுடுயா ,அவனே கூலிக்கு கூவுராண்
அண்ணா முக்தார் இந்த வீடியோ தரமான வீடியோ நாங்கள் கேட்கவேண்டும் என்று நினைத்த அத்தனை கேள்விகளும் ஒரே வீடியோவில் பேசிவிட்டுர்கள் அருமை அருமை சீமான் பேசுவதை தட்டி கேட்க ஆளு இருக்காரு அண்ணன் முக்தார்
Sir veralevel..mukthar sir nengathan unmaiyana media ...100 massssss.....
முக்தார் க்கு ரசிகர் மன்றம் அமைப்போம்...
முக்தார் நேர்கானலுக்கு போகும் முன் BP மாத்திரை எடுத்து போங்க😂😂😂😂நேயர்கள்BP மாத்திரையை ஒரமா வைத்து விட்டு முக்தார் நேர்காணல பார்த்தாலே போதும்😂😂😂😂
இதில் உண்மையாகவே முக்தாரை பாராட்டுகிறேன்.
ஒரு நண்பன் தவறான ஆட்களுடன் சேர்ந்து அழிந்து விடக்கூடாது ஏன்கிற வகையில் பேசி அந்த அப்துல் ரஹீம் கு புரியவைத்ததிற்கு 😅😅
முக்தார் அண்ணா வேர லெவல் மாஸ்❤❤❤❤❤❤❤❤❤❤
ruclips.net/video/XzGJkCAWNi4/видео.htmlsi=TqD-C3xQhVb20sP6
முத்தார் அவர்களே சூப்பர் நெத்தியடி சரியான கருத்துக்கள்
இந்த இன்டர்வியூ பார்த்ததுக்கு அப்புறம் வடிவேல் காமெடி ஞாபகம் வருது மூத்திர சந்துல வாங்க வாங்கு வாங்கியாச்சு😂😂😂😂😂 ஐயா முக்தார் நீங்க வேற லெவல்
😂😂😂😂
@@donkeymonkey9601 🤣
ruclips.net/video/XzGJkCAWNi4/видео.htmlsi=TqD-C3xQhVb20sP6
நன்றி முக்தார் அவர்களே ரொம்ப நாளாக எனக்கும் ஒரு சந்தேகம் இருந்தது தடா தடா ரஹீம் தடா ரஹீம் என்று சொல்கிறாரே என்ன விஷயம் என்று என்று இன்று அதற்கு விளக்கம் கிடைத்தது பாய்க்கு சரியான அடி விழுந்தது அவரால் பேச முடியவில்லை பாவம் விட்டுவிடுங்கள்
😅
ruclips.net/video/XzGJkCAWNi4/видео.htmlsi=TqD-C3xQhVb20sP6
ரஹீம்பாய் mind voice; பேசாம அமைதியா வீட்டுல இருந்திருக்கலாம்.. முக்தார்கிட்ட சிக்கி சின்னாபின்னமாயிட்டேனே 😂
😂😂😂
ruclips.net/video/XzGJkCAWNi4/видео.htmlsi=TqD-C3xQhVb20sP6
அடிச்சு நொறுக்கீறீங்க முக்தார். 🎉🎉🎉
ruclips.net/video/XzGJkCAWNi4/видео.htmlsi=TqD-C3xQhVb20sP6
ரஹீம் பாய் mindvoice:
என்னமா கூவுறான்யா முக்தார்!
பேட்டா இந்த தடவை ரொம்ப ஜாஸ்தி போல! 😅😅
தம்பி முக்தார்தான் உண்மையான தமிழ் தேசிய போராளி!.
தலைவா முக்தார்... நீ செம யா.. 😃🙏.
முக்தார் சார் உங்க பேட்டி அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்
முக்தார் செஞ்சாலே வசமான ஆப்பாத்தான் இருக்கும்... வாழ்த்துக்கள் முக்தார்...
Dai mama Mukhtar
இப்படி வந்து மாட்டிகிட்டுயே பங்கு.கடைசி வரை raheemஐ பேச விடாமல் பண்ணிட்டியே முக்தார். வாழ்த்துக்கள்
தடா ரஹீம் மத்த டிவி இன்டர்வியூ ல பயங்கரமா பேசுவ இப்பொ என் தலைவன் முக்தார் முன்னாடி பேசு பாக்கலாம்.முக்தார் சிங்கம் டா❤❤❤❤
எனக்கு 45 வயதாகிறது நான் இதுவரைக்கும் தமிழன் என்றே உணர்ந்திருக்கிறேன் தமிழ் தான் எனக்குத் தெரியும் தமிழ் தான் எழுத தெரியும் தமிழ் தான் படிக்கத் தெரியும் தமிழ் தான் பேசத் தெரியும் தமிழில் திட்டினால் தான் கோபமே வரும் தமிழனைத் திட்டினால் அதைவிட கோபம் வரும் இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் நீங்கள் தமிழர் அல்ல தெலுங்கர் என்று பிரிவினைவாதம் பேசும் பொழுது பெற்றதாய் கைவிட்ட அனாதை போல் உணர்கிறேன் எனக்கு என்னப்பன் என் பாட்டன் என் பூட்டன் பூட்டனுக்கு பூட்டன் என்ற எப்பொழுது வந்தார்கள் என்பது எங்களுக்கு தெரியாது இவர்கள் அனைவரும் பிறந்தது இங்கே இறந்தது எங்கே சம்பாதித்தது இங்கே அழித்தது இங்கே இந்த நாடு சுதந்திரம் பெறும் பொழுது போராடி இறந்த எங்கள் மூதாதையர்கள் இங்கே ஆனால் இன்று நாங்கள் தெலுங்கர்கள் வாழ உரிமை உண்டு ஆழ உரிமையில்லை இது என்ன நியாயம் தமிழகத்தில் இருந்து கொண்டு நீங்கள் கடல் தாண்டி இருக்கும் இலங்கையில் தனி யீழம் வேண்டும் என்று போராடுகிறீர்கள்
Vidunga bro ivanunga kedakuranunga.... they jst want to oppose periyar... that's y they r using language as tool. They never counter periyars thought so targeting him like that....
தமிழை யார் நேசிக்கிறார்களோ அவர்கள்தான் தமிழர்கள்! அவர்களின் தாய்மொழி கன்னடம், தெலுங்கு. மலையாளம், உருது, தமிழ் எது வேண்டுமானாலும் இருக்கலாம். தமக்கு தமிழ் பிடிக்கும் என்று உணர்ந்தால் அவர்கள் தமிழர்களே! இந்த தமிழகத்தில் ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் உங்கள் வாக்கு உரிமை இருந்தால் நீங்கள் இந்தத் தமிழகத்தை ஆளத் தகுதியானவர்கள் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. எனவே நீங்கள் குழம்பவேண்டாம், வருந்தவேண்டாம்.. நீங்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள்!
முக்தா ரின் பேட்டிகளை கண்டு ரசிப்பவர்கள் யார் என்பது தெள்ளத் தெளிவாகிறது. தமிழனின் வரலாறும் தெரியாது, தமிழ் ஈழத்தின் கதையும் தெரியாது. ஈழத்தைப் பற்றி தவறான கருத்தை சொல்கிறார். யாரும் ஒரு பதிலும் சொல்லவில்லை. ஆந்திராவில் இப்படி ஒரு தமிழன் பேசிவிட முடியுமா?
தமிழ் நாட்டிலேயே தமிழன் இனி வாழ்வது (ஆள்வது அல்ல) கடிணம். இதில் உங்களுக்கு ஈழம் ஒரு கேடா? என கேட்கிறார். நியாயம் தானே!!
வாழ்க திராவிடம்!
Unalin vethanai purikirathu kaamaachi naaie pesuvathai kedfu irukkireergala
தமிழகத்தில் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் அனைத்து மொழிகளையும் பேச்சு வழக்கில் கொண்ட அனைவரும் தமிழரே.. (பழ.கருப்பையா்)
11:43 இந்தக் கேள்வி சரியான கேள்வி முக்தார் வாழ்த்துக்கள்
அருமை.செத்தான்.மலயாளிசைமன்
ஐ லவ் யூ தலைவா சூப்பர் முக்தார் தடா ரஹீம் செத்தான்
வா தல வா தல 🔥 முக்தார் பாய் 🔥
துப்பி பேசும் முக்தர் அவர்கள் நேர்காணல் அருமை.
சகோ. முக்தார் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். அதேநேரத்தில்அப்துல் ரஹீம் கூடா நட்பு பற்றி அறிந்து வருத்தம்தான். அவர் திருந்துவது நல்லது.
தோழர் முக்தார் வேற லெவல்😂😂😂
நான் " முக்தார்" ன் பெரிய ரசிகை யாகி விட்டேன்.
நானும் நன்றாக ஒழ்பேன்
சூப்பர் அருமையான பேச்சு மாட்டிக் கொண்டு முளிக்கும் ரஹீம் பாய்
@18:26 சவுக்கு ஏன் உங்க பேருல சொத்து வாங்கல? உங்ககிட்ட இல்லாதது அப்படி என்ன மாலதிக்கிட்ட இருக்கு? மரணமாஸ் முக்தார் 🤣🤣🤣🤣💯🔥🔥🔥🔥
😂😂😂😂😂😂😂😂மாஸ்
😂😂😂😂😂
Hahahah😂😂😂jolly ah iruku
😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂
தமிழ்நாட்டில் திராவிடர்கள் ஆட்சிநடத்துவார்கள் ஆரியர்கள் அரசை நடத்துவார்கள் தமிழர்கள் தங்களுக்குள் பறையர் படையாச்சி தேவர் தேவேந்திரர் என யார்ஆண்ட பரம்பரை என தங்களுக்குள் சாதி சண்டையிட்டுக் கொண்டு இருப்பார்கள்
தமிழ்நாடு தமிழர்க்கானது என்று கூறும்போது யாரெல்லாம் மகிழ்ச்சி அடைகிறார்களோ அவர்கள் தமிழர்கள் யாருக்கெல்லாம் கூறும் போது கோபம் வருகிறதோ அவர்கள் தெலுங்கு மலையாளம் கன்னடம் தாய்மொழியாக கொண்டவர்
இதற்கு டி என் ஏ பரிசோதனைகள் தேவை இல்லை
Seeman malayali christuva tamil hindu RSS Nadar vijayalakshmi kannadigan wife kayalvizhi telungachi kuthial
Maveeran prabakaranlu telugan son of seeman malayali christuvan
Raam tamiliar katchi
Thirigonamalai
Naam kudi katchi
Rameshwaram
என்னால சிரிப்பா அடக்க முடியல டா சாமி.....😂😂😂😂
வணக்கம் நண்பர் முக்தார் அவர்களே. நல்லா செருப்படி கொடுத்து கேவலமாக செய் தாலும் சிலர் திருந்த மாட்டார்கள். 😅😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉
சிங்கம் சீமான் சிக்கி சின்னாபின்னம் ஆகும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் 😂😂
சிங்கம் இல்ல அசிங்கம் சைமன்.
1% vote bank to 4% vote bank to 8% today vote bank... Indha yerichal kuda illana yeppadi... My family vote for ntk@@peralatha4005
😂😂😂😂😂😂🎉
Exactly
Govindan sir avan already kevalapattu Sandi siruchi Chinabinnamagittan avan vetkamae illada sangi sir .
இங்கே யாருமே யோக்கியன் கிடையாது எல்லோரையும் இதுபோல் கிழிக்க முடியுமா
திராவிட வாடகை வாய் கொத்தடிமை முக்தாரின் கதறல்தான் தமிழ்தேசிய அரசியலின் வெற்றி🎉🎉
Saman sakikalidam vaki kudithuvettu avakaluku vaya katturan padu
சரிடா ஜோம்பி
முக்தார் நீ எவ்வளவு try பண்ணாலும் உன்னால ஒன்னும் பண்ண முடியாது
ரஹீம் பாய் நீங்க சீமானா ஆதரிச்சு பேசினால் ஹராம் மறுமையில் நீங்க மிகப்பெரிய தண்டனை அனுபவிங்க
முக்தார் அண்ணா சூப்பர்
இவனெல்லாம் ஒரு ஆளு என்று இவனிடம் பேட்டி வேறு.
யோவ் முக்தார் தடா ரஹிம்ம பேசவே விடல வரவச்சி மனுஷன குழப்பி அனுப்பிட்டிங்க 24நிமிஷம் போனதே தெரியல 😂😂😂😂😂😂
முக்தாரை பார்த்து மாணவர்கள் வரும் காலத்தில் பத்திரிக்கையாளராக பணியாற்ற ஆசைப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை😂
ruclips.net/video/XzGJkCAWNi4/видео.htmlsi=TqD-C3xQhVb20sP6
லேகிய வியாபாரியிடம் ஊடகம் பயில்வது மோசமான நிலையை உண்டுபண்ணும் ஊடகத்துறைக்கு முட்டாள் ஒரு சாபக்கேடு
இவர மாறி பேட்டி எடுக்க மீடியா ல எவனும் இல்ல 😂😂😂🎉🎉🎉🎉
கண்டிப்பா 😢😊
அருமை தோழரே சரியான பதில்அடிமுக்தார்அவர்களுக்குவாழ்த்துக்கள்
இவரை விடுதலை
செய்தது தவறு
ரகிம் பாவம் தெரியமா வந்துட்டாரு மூக்தர் வீட்டுடுங்க
tada Rahim boi romba porumaiyaga irukirar super boi God bless you boi❤
சூப்பர் சூப்பர்..
இதான் வச்சி வச்சி செய்றது சிரிப்ப அடக்க முடியலடா சாமி
Nijmaa dhaa😅😅😅😅
மிகவும் நேர்மையான நிருபர் நம்ம முக்தார் தான்
😮
முக்தார் ரசிகர்மன்றம் சேலம் மாவட்டம்🎉🎉🎉❤❤❤
Sir ungala maari yaarumea illa🎉
Super bro😂🎉😅
கடைசி வரை ரஹீம் பாய் பேசவே இல்லை
முக்தர் வச்சு செஞ்சுட்டீங்க
Cake kudutha ponnu malathiya 😂😂😂ultimate mukthar sir21;32
வாழ்த்துக்கள் முக்தார்
தடா ரஹீம் மைண்ட் வாய்ஸ்: முடியல 😂😂😂😂😂😂
இன்ஷா அல்லாஹ்
முக்தர் அண்ணன் சூப்பர் ஸ்டார் வாழ்த்துக்கள்.
Super
ஆமையன், கஞ்சா குடிக்கு.
அஸ்ஸலாமு அலைக்கும் முத்தார் பாய்
முக்தார் செம்ம 👍👌❤❤❤
❤muthar😂
ஐயா முகத்தார் சூப்பர் நீங்கள் கேட்கிற கேள்வி சூப்பராக உள்ளது வணக்கம் ஐயா
முக்தார் ❤
என்னுடைய வாழ்நாள் ஆசை சீமான் என்பவரை செந்தமிழ் என்ற போர்வை போர்த்தி வாழும் ஒரு நபரை நீங்கள் பேட்டி எடுக்க வேண்டும்.
Me too
செம்ம முக்தர்
முக்தார் அண்ணா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
🙋♂️👍அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வ பரக்காத்தஹூ முத்தார் பாய்
இது எந்த மொழி...
Jana gana mana adhi idhu yendha neenga paada maatteengala
Vaalthukkal ayya thataa Raheem tq 🙏🙏🙏🙏🙏. Naam thamilare 🎉
Mukthar oru hero unga kitta yaarum onnume panna mudiyathu 👌🔥🔥🔥🔥 Kelvin nayagan
அண்ணா முக்த்தார் நான் ஒரு டூரிஸ்ட் டிரைவர் ஆனா உங்களை ரம்ப பிடிக்கும் உங்க பேட்டி சூப்பர்
சிரிக்காதீங்க ரஹீம் பாய் முக்தார் கேக்குற ஒவ்வொரு கேள்விக்கும் தூக்கு போட்டு தொங்கணும் நீங்க எல்லாம்
திரு முக்தார் அவர்களை CBCID வேலைக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரைக்க வேண்டும். அது சிதம்பர ரகசியமாகவே இருந்தாலும் அழகா பேசியே உண்மையை வரவழைத்து விடுவார். அவரின் பேச்சு திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐
முக்தார் சூப்பர்
Super super 👍👍👍👍👍
😂😂😂😂😂 ரஹீம் மைண்ட் வாய்ஸ் : நான் இங்க வந்ததே தப்பு 🤣🤣🤣 செம்ம கலாய் 🤣
பலே பலே மிக சூப்பர்
நேரம் போனதே தெரியவில்லை
ரஹீம்பாய், முக்த்தாரிடம் வந்தாலே, புண்ணாக்கிவிடுவான், மக்களுக்கு தெரயாத விஷயங்களும், தெளிவாகிரது,இருவருக்கும் நன்றி,
பேச விடாம டப் டப்னு
சூப்பர் முக்தர் அண்ணா
🎉🎉🎉🎉🎉 Sri Lanka அருமை அருமை முத்தார்
Super 👍வாழ்த்துக்கள் mukthar jii...
அருமை ❤