இவ்ளோ நாள் பிசியா இருந்த விஜய் இனி கவனிங்க! | Vijai | TVK | Annamalai | TNBjp

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024
  • #Partnership தவெக தலைவர் விஜய் 10 ஆண்டு பாஜ ஆட்சியை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அம்பேத்கர் கொள்கைக்கு பாஜ எதிராக செல்லவில்லை என்பது புரியும் என அண்ணாமலை சொன்னார்.# #VijayPolitics
    #TVK
    #Annamalai
    #TNBJP
    #TamilNaduPolitics
    #ActorVijay
    #PoliticalDebate
    #CelebrityInPolitics
    #TamilCinema
    #RisingLeader

Комментарии • 141

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 11 дней назад +85

    அருமையான தெளிவான பதில் சிந்திக்க வேண்டிய விஷயம் 💯💯🌹

  • @Rajendran-g7d
    @Rajendran-g7d 11 дней назад +68

    மிகவும் சிறப்பான விளக்கம்.
    பாஜக என்ன செய்தாலும் எதிர்ப்பதே முட்டாள்தனமான அரசியல்

  • @SrinivasanN-qk3nt
    @SrinivasanN-qk3nt 11 дней назад +24

    வாழ்த்துக்கள் தலைவா சரியா சொன்னீங்க

  • @no1studio886
    @no1studio886 11 дней назад +82

    அண்ணாமலை அவர்கள் மாதிரி ஒரு நாகரீகமான தலைவர் நம்ம தமிழ்நாட்டுக்கு கண்டிப்பாக தேவை... இதை ஒரு கிறிஸ்தவனாக சொல்கிறேன்

  • @shyam9416
    @shyam9416 11 дней назад +29

    நேர்மையும், திறமையும்,துணிவும் கொண்ட ஆகச் சிறந்த தமிழக தலைவர்❤❤...

  • @UttamKumar-w5q
    @UttamKumar-w5q 11 дней назад +14

    Well said Annamalai Sir, you have spoken the truth boldly ,
    I hope the people of Tamil Nadu will understand this and will learn from this truth

  • @venkatponni9875
    @venkatponni9875 11 дней назад +10

    தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த தலைவர் அண்ணன் அண்ணாமலை வாழ்க வளமுடன்,வாழ்க வளத்துடன்❤

  • @karthikeyan-no3ys
    @karthikeyan-no3ys 11 дней назад +7

    Very, Very Good Explanation. Annamalai the Great

  • @muralis6344
    @muralis6344 11 дней назад +19

    Very super 👌 serrupadi

  • @VivoVse-ru5wo
    @VivoVse-ru5wo 11 дней назад +43

    அண்ணாமலை போன்று தெளிவான அரசியல்வாதி தமிழகத்தில் இல்லை

  • @harini3112
    @harini3112 11 дней назад +61

    வாழ்க அண்ணாமலை ... தமிழகத்தின் விடிவெள்ளி .....

    • @thanamatoz6686
      @thanamatoz6686 6 дней назад

      அண்ணாமலை கூதிவெல்லி

  • @devag2612
    @devag2612 11 дней назад +20

    Annamalaai u r great ❤❤❤❤

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 11 дней назад +5

    Very crystal clear speech.

  • @sasiroshan7953
    @sasiroshan7953 11 дней назад +16

    Real singam

  • @tuhanbatam5195
    @tuhanbatam5195 11 дней назад +26

    Vijay must learn politics and management system etc etc and then take position , if not whole TN government and TN people will find difficulties

  • @jayapandiyan5243
    @jayapandiyan5243 11 дней назад +5

    அண்ணாமலை வாழ்க வளமுடன் ❤❤❤

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931 6 дней назад

    Nicely said Annamalai ji

  • @alauddhinn3648
    @alauddhinn3648 11 дней назад +1

    Nice speech 👏

  • @vvasudavan3565
    @vvasudavan3565 11 дней назад +8

    😢😢😢😢😢😢😢😢PERSONAL LIFE IMPORTENT IN POLITICS NEVER FORGET 😢😢😢😢😢😮😮😮😢😢😢😢😢😢😢

  • @fazeelan
    @fazeelan 10 дней назад

    I சப்போர்ட் அண்ணாமலை bro
    நல்லவர் சார் நீங்கள்

  • @vijayakumari9088
    @vijayakumari9088 11 дней назад

    Malai neenga oru purly makkal lukkana thalaivan thaan thamizh nattil ulla oru oru asaivum gavanithu makkalin innallgalai kalaivatharkku seyal padum neegal irangi ground level work super dude 🎉

  • @SATISHKUMAR-li6uc
    @SATISHKUMAR-li6uc 5 дней назад

    Political discipline👏

  • @Raja-qi5ml
    @Raja-qi5ml 11 дней назад +2

    👏👏

  • @manivannan4429
    @manivannan4429 11 дней назад +1

    Super

  • @Bajji7777
    @Bajji7777 11 дней назад +2

    ANNAMALAI MALAITHAN❤❤❤

  • @rajendradeshmukh8666
    @rajendradeshmukh8666 2 дня назад

    ❤❤❤🎉🎉

  • @umamakesh6395
    @umamakesh6395 11 дней назад +1

    ❤❤❤❤

  • @JBC100
    @JBC100 11 дней назад +4

    Thaliva...Sindiya is no more Aiways minister, ....update pannunga Boss❤

    • @btarasu6
      @btarasu6 11 дней назад +2

      Jyotiraditya Scindia -Minister of Communications of India - Mr.Annamalai referring to this department

    • @venkatakrishnanr5285
      @venkatakrishnanr5285 9 дней назад

      First u update ur self and teach othets

    • @JBC100
      @JBC100 9 дней назад

      @venkatakrishnanr5285 ...Hey idiot, I love this man more than you..even Annamalai will welcome when someone pointing his mistakes..he is not like other routine politicians, it's shame people like you making it as a issue...

    • @JBC100
      @JBC100 9 дней назад

      @@venkatakrishnanr5285 ...I$iot..I like this man more than you..he would be welcome if someone point his mistake

  • @Mksmoody
    @Mksmoody 10 дней назад +2

    அப்ப ptr audio ?

  • @vijayanand3111
    @vijayanand3111 11 дней назад +10

    Work from home politicians Joseph vijay 😂😂😂

  • @hannahvanitha1294
    @hannahvanitha1294 11 дней назад +1

    True

  • @JananiYazhini-xo3qw
    @JananiYazhini-xo3qw 11 дней назад

    நேர்த்தியான கேள்வி கண்டிப்பாக பதில் வேண்டும்.அரசியலில் வந்தால் நண்பர்களுடன் பழக கூடாதா? சிரிப்பு தான் வருகிறது.ஆனால் ஒருவரைப் பற்றி அநாகரிகமாக கூறுவது கண்டிக்கத்தக்கது.

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 11 дней назад +18

    Avanukke adhe pathi kavalai illai. U don't waste time annamalai bro.vijay is congress missionary agent.

  • @KumarAndi-lt1lo
    @KumarAndi-lt1lo 11 дней назад +3

    Maas Mala

  • @rameshp309
    @rameshp309 11 дней назад +4

    Please talk about current people issues

  • @marimuthu-k7x
    @marimuthu-k7x 11 дней назад

    Anna, u know how that image released

  • @praveenm6204
    @praveenm6204 11 дней назад

    🙏

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 11 дней назад

    விஞ்ஞான பூர்வமான முறையில்,நள்ளிரவில் நீதிமன்றம் கூடுவதற்கு கூட "ஒன்றிய திமுக" விடம் பலம் உள்ளது.

  • @selvarathinam9151
    @selvarathinam9151 4 дня назад

    I am support annamalai ji

  • @paveekazhagana3106
    @paveekazhagana3106 4 дня назад

    Electoral bond , vera Enna point venum ?

  • @Bharathramarun
    @Bharathramarun 11 дней назад +2

    Vijay and annamalai alliance win win situation

  • @pushparajp6790
    @pushparajp6790 11 дней назад +5

    Annamalai

  • @gowthamravinath
    @gowthamravinath 11 дней назад

    Next cm annamalai ❤

  • @sellapandian6630
    @sellapandian6630 11 дней назад

    உண்மை சொன்னவனுக்கு எப்ஐஆரா
    நல்லா இருக்கு உங்க நியாயம்
    என்ன பண்றது பல வீடியோ வந்த கட்சியாச்சே

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 10 дней назад

    Annan Annamalai Great Leader

  • @Sivakumar-ob2hb
    @Sivakumar-ob2hb 11 дней назад

    😇

  • @kamalisrig2019
    @kamalisrig2019 11 дней назад +2

    சாலையில் நிறைய மேடு பள்ளம் இருக்கு. பள்ளங்கள் மூடாமல் இருக்கு. பலபேர் உயிரிழக்கிறார்கள். அதை முதலில் சரி பண்ணுங்க.

    • @--Asha--
      @--Asha-- 11 дней назад +2

      Yaru pannanum.
      Who is in power?

  • @saran4510
    @saran4510 4 дня назад

    கல்யாணத்துல நல்லா தான் போஸ் குடுதாதுஇருக்கான் அதெப்படி பிரைவேட் ஆகும்

  • @muraliebalasubramaniam4189
    @muraliebalasubramaniam4189 11 дней назад

    VIJAY AND VIJAY FAN SHOULD THINK TWICE...OTHERWISE THEY WILL MAKE ANOTHER VIJAYAKANTH..BETTER HAVE GOOD FRIENDSHIP WITH ANNAMALAI...AND HIS SUPPORT AT THIS EARLY STAGE

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 10 дней назад

    அண்ணா நம்ம கட்சி ஆடியோ வீடியோ யார்ணா ரிலீஸ் பண்ணா????😂😂😂😂😂

  • @hobbycrafters2173
    @hobbycrafters2173 11 дней назад +2

    Modi ji the great🎉

  • @c.subburamthevar2866
    @c.subburamthevar2866 6 дней назад

    DMK வின் மைன்ட் வாய்ஸ் : அண்ணாமலை ஏதாவது இரண்டு வருட மேல் படிப்பிற்காக வெளிநாடு சென்றால் நல்லா இருக்கும்....
    தாங்க முடியலப்பா ...
    😊

  • @Athlet112
    @Athlet112 11 дней назад +1

    விஜய் சிந்தித்து பேச வேண்டும்

  • @senthilkumaran9732
    @senthilkumaran9732 11 дней назад

    Savukku shankar source solvaaraa?

  • @aarunkumar1371
    @aarunkumar1371 11 дней назад +22

    Vijay is always dmk chumbu

  • @govindarajanbu
    @govindarajanbu 11 дней назад +1

    வார் ரூம் வைத்தவருக்கு இது தெரியவில்லையா????

  • @kalkibagavaan6796
    @kalkibagavaan6796 4 дня назад

    Photo eduththaa enna, Yogiyama irundha eppa photo eduththaa enna?

  • @ravindirans3495
    @ravindirans3495 10 дней назад

    Who knows only you know

  • @spy61
    @spy61 11 дней назад +1

    இந்த மாதிரி போட்டோ எடுக்குற வசதி இருந்தா... திராவிட பழம் பெருச்சாளிகள் எங்கே யாரோடு போனாங்க னு தெரிந்திருக்கும்...

  • @prabhusai6212
    @prabhusai6212 4 дня назад

    மலை டா அண்ணாமலை டா

  • @rbalachandran880
    @rbalachandran880 11 дней назад

    கட்சியில களப்பணி செய்ய யாரும் இல்லை. முதலில் அதை செய்யாமல் வெத்து அறிக்கை விட்டு கொண்டு இருக்காதீர்கள்.
    கடலூர், விழுப்புரம் சென்று களப்பணி ஆட்ருங்கள். வெத்து வேட்டு விளம்பரம் தேடாதீர்கள்

    • @tamildesan837
      @tamildesan837 11 дней назад

      உடும்பு போயிருக்கான களப்பணி ஆற்ற?

    • @venkatakrishnanr5285
      @venkatakrishnanr5285 9 дней назад

      முதல்ல நீங்க இறங்கி செய்யுங்கள் ஆப்புறம் அடுத்தவர்களை கைகாட்டுங்க

    • @andere8819
      @andere8819 7 дней назад

      U can go if you are free. He is doing his best

  • @bingeable3
    @bingeable3 11 дней назад +3

    Annamalai 😂
    DMK 😢

  • @bhuvanamanvalan3638
    @bhuvanamanvalan3638 11 дней назад +1

    Solla mudiyadu

  • @govindarajanbu
    @govindarajanbu 11 дней назад +1

    என்ன திடீரென்று விஜய் மீது பாசம்.

    • @m.d.prasadprasad3589
      @m.d.prasadprasad3589 11 дней назад +1

      உங்களை மாதிரி ஊபீஸ் களின் பித்தலாட்டத்தை விஜய் தெரிந்துகொள்ள அறிவுரையின்.

  • @vijayakumar3351
    @vijayakumar3351 11 дней назад

    அதிமுக கூட்டணி இல்லைனு ஆகி விட்டது சரி விஜய் அண்ணாவுக்கு கொஞ்சம் ஐஸ் வைக்கலாம்😂😂😂😂😂😂😂😂

    • @NirmalKumarGoundar
      @NirmalKumarGoundar 9 дней назад

      Dai Joseph Vijay sangeetha va poyi pakka sollu, avan trisha kaala nakkittu sutthura

  • @balamuruganm80
    @balamuruganm80 11 дней назад +2

    உதயநிதியின் சாமானில் கேமரா வைத்து கண்காணித்து போட்டோ வெளியிடுமா தமிழக உளவுத்துறை?

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman839 11 дней назад

    இது நடக்குமா?

  • @velmuruganardhanari5109
    @velmuruganardhanari5109 11 дней назад

    When they talk about rajini's personal life , no oppose from Mr. Annamalai...now supporting Vijay????. Will Vijay fans and others start saying Vijay as SANGI??? Didn't expect dirty politics from mr.annamalai too...

  • @kantharao1785
    @kantharao1785 11 дней назад +3

    ELLUTI IRUKINROM..😂
    ELLUTHA VIRUKINROM..😂
    AAGA MOTHATIL ELLUTI VIDHOM..😂😂

  • @15jay24
    @15jay24 11 дней назад

    Who said this is private photo

    • @tamildesan837
      @tamildesan837 11 дней назад

      உடும்புக் குட்டி உதவாநிதி

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 11 дней назад +3

    இதைவிட பிரைவேட்டான கே.டி.ராகவன் வீடியோ வந்தது எப்படி.

    • @mka4379
      @mka4379 11 дней назад +1

      உன்ன மாதிரி ஒரு பன்னாடையோ பாவாடையோ செஞ்ச வேலை தான் அது.

    • @--Asha--
      @--Asha-- 11 дней назад

      Everyone knows about Madan Ravichandran s credibility 😂😅

  • @RamaRaj-vy2ef
    @RamaRaj-vy2ef 10 дней назад +1

    Weaste tvk 😢

  • @kuttymoorthi3071
    @kuttymoorthi3071 11 дней назад +1

    Neethan yaa padichaaa political leader

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 11 дней назад +1

    DMK தான்

  • @vvasudavan3565
    @vvasudavan3565 11 дней назад +1

    DONT EXPECT LIKE 😅😅😅😅😅😅😅😅VIJAY HE IS WASTE IN POLITICS 😢😢😢😢

  • @devarajsurulibommayan9408
    @devarajsurulibommayan9408 11 дней назад +5

    உங்களுக்கு மற்றவர்களைப் பற்றிய விபரங்கள் எப்படி கிடைக்கின்றன.அதுபோல்தான்.

  • @govindgopi7414
    @govindgopi7414 11 дней назад +3

    நிர்மலா சீதாராமன் அன்னபூரணி பேக்கரி மன்னிப்பு கேட்டதாக வீடியோ வந்தது அவர் யார் கண்டுபிடித்தீர்களா😅😅

  • @saenchai5071
    @saenchai5071 11 дней назад

    நாகரீகம் பற்றி அநாகரீக வர்க்கத்தினரிடம் சர்ச்சை செய்வது அறிவீனம்...

  • @aruljothijothi4990
    @aruljothijothi4990 11 дней назад

    Polity vantha avagaluku personal life eruka kuda tha enna

  • @Krish-wd6sw
    @Krish-wd6sw 4 дня назад

    நீ எடுக்காத போட்டோவா... வீடியோவா... அண்ணே 😂😂😂
    உன்ன எவனோ முந்திட்டான்... அந்த கடுப்பு உனக்கு 😅😅😅

  • @venkatesanlakshmanan9160
    @venkatesanlakshmanan9160 11 дней назад

    Do you have any proof for this allegation ? Do not speak your speculation without any baseless facts.

  • @ManoMano-l4p
    @ManoMano-l4p 11 дней назад +2

    விஜய் கொஞ்சம் சிந்தித்துநடக்கணும் கவனமாக பேசணும் உதவாநிதி போல பேசக் கூடாது பெண்கள் ஓட்டு உனக்குத்தான்அரசியல் அனுபவம் படிச்சிக்கோ எம்ஜியார் போல வள்ளல் ஆக இரு இரும்பு பெண்மணி போலதைரியமாக இரு வெற்றி உனக்கே வாழ்த்துக்கள் தம்பி😂😂😂😂😂😂

  • @ramanakiruba
    @ramanakiruba 10 дней назад

    நீங்க போடுறிங்களே அதுகு என்ன செய்யலாம் வெறும் வீடியோ தான் உங்க கட்சி

  • @tnpsc5954
    @tnpsc5954 11 дней назад +1

    Pechu pecha irukanum

  • @RsoundarapandianRsoundra-oe7im
    @RsoundarapandianRsoundra-oe7im 11 дней назад +1

    Annamalai become a jalra work full time of seeman and kusai and it's shame of BJP

  • @SakthiPrakashPM
    @SakthiPrakashPM 11 дней назад

    I Like Annamalai❤
    But not like BJP❌

    • @andere8819
      @andere8819 7 дней назад

      Y simply hate BJP? False propaganda by Dravida parties made people simply hate BJP. If bjp is looting like others you can hate them . Please realize

  • @rosemaryfernando
    @rosemaryfernando 11 дней назад

    There is nothing wrong. public should know about the politicians.your Drama men world is🌎 over ! Don’t worst your time anymore.
    Rosemary ❤

  • @venkatesanlakshmanan9160
    @venkatesanlakshmanan9160 11 дней назад

    Mr Ruber vayan , dont talk stupid things .....

    • @andere8819
      @andere8819 7 дней назад

      Never Tamil Nadu can be saved because of people like you

  • @joellenin9636
    @joellenin9636 11 дней назад +2

    யோக்கியன் பேசுகிறான் சிறிது நாட்களுக்கு முன்பு central finance minister anna poorna owner வீடியோ வந்தது போலவா.

    • @ramueswaran4580
      @ramueswaran4580 11 дней назад +5

      Athanda Annamalai thappunu soli annapoorna MD ta pessunar

    • @mageshg2058
      @mageshg2058 11 дней назад +3

      அவன் அந்த காலத்தில் 2 rsகள்ள நோட்டு. உனக்கு தெரியுமா ? அங்கே 2 இட்லி 1 வடை 120 rs tax கட்டுவதற்கு என்ன கேடு.

    • @eswaran6453
      @eswaran6453 11 дней назад +5

      Dei echa pavadai nee Yogyama ???

    • @joellenin9636
      @joellenin9636 11 дней назад

      @@eswaran6453 உன் அம்மா பாவாடை போடமாட்டாளா?

  • @padmapriyapriya2793
    @padmapriyapriya2793 11 дней назад

    Appo BJP office la vijay yum Trisha vai yun pooti vachuko. BJP yoda sangi vijay

  • @antonyedensharmilaeden235
    @antonyedensharmilaeden235 11 дней назад +2

    ஆட்டு குட்டி அண்ணா மலை

  • @vvivek1664
    @vvivek1664 11 дней назад +3

    தமிழ்நாட்ல நடக்கல வடக்குல நடக்குது

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 11 дней назад +5

      8.35 லட்சம் கோடி கடனாளியாக தமிழகத்தை மாற்றியதா விடியலின் சாதனை?

    • @paveekazhagana3106
      @paveekazhagana3106 4 дня назад

      @@malinipachaiyappan8598
      Central govt kadan theriuma ?

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 4 дня назад

      @@paveekazhagana3106 தெரியும். அதை வைத்து மத்திய அரசு என்ன செய்கிறது என்று தெரியுமா? அதன் வட்டிவிகிதம் தெரியுமா?
      வளர்ந்த உலக நாடுகளின் கடன் தெரியுமா?
      மேலும் மாநில அரசு கடனுக்கு ஒரு அளவு இருக்கு அதை அடைந்துவிட்டதாக சொல்கிறீர்கள் அது தெரியுமா?
      3.5 ஆண்டுகளில் 4 லட்சம் கடன்..அதை என்ன செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?