சீனாவுக்கே தண்ணி காட்டும் தைவான். Amazing World Countries-1 | Taiwan | SangathamizhanTV | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июл 2019
  • வியக்கவைக்கும் உலகநாடுகள் என்ற புதிய தொடரில், உலகின் பல நாடுகளையும் அவற்றின், புவியியல், வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், மொழி, போன்ற சுவாரசியமான தகவல்களை வழங்க போகின்றேன். இந்தவாரம் தைவான் நாட்டின் வரலாறு, அங்குள்ள வினோத பழக்க வழக்கங்கள் போன்றவற்றை விளக்கியுள்ளேன். கண்டிப்பாக முழுமாயாக பார்க்கவும். ஏதாவது கேள்விகள் இருப்பின் கருத்துரைப்பெட்டியில் கேளுங்கள். சங்கத்தமிழன் சேனலுக்கு மறக்காம சப்ஸ்க்ரைப் பண்ணுங்க. நன்றி வணக்கம்.
    தைவான் விசா அலுவலகம், சென்னை: visawebapp.boca.gov.tw/BOCA_M...
    #SangathamizhanTV #Taiwan #Taiwan_Tourism
  • НаукаНаука

Комментарии • 102

  • @bairojabegam5525
    @bairojabegam5525 4 года назад +18

    Semmaya இருக்கு அண்ணா
    உங்க சேனல் பெயருக்காக தான் நான் சப்ஸ்கிரைப் செய்தேன் ஆனால் பல நல்ல வீடியோக்கள் கொடுப்பதற்கு மிக்க நன்றி

  • @prabhuganesan8011
    @prabhuganesan8011 4 года назад +28

    நண்பா நீங்கள் பேசும் பாணி என்னை கவர்ந்துள்ளது...உங்களது பணி தொடரட்டும் சங்கத்தமிழா

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  4 года назад +2

      நன்றி நண்பா. தொடர்ந்து ஆதரவளியுங்கள்.

    • @2745AJITHKUMAR
      @2745AJITHKUMAR 4 года назад

      @@SangathamizhanTV நாங்க இருக்கோம் அண்ணா எனக்கு வயது 19 🌹🌹🌹

    • @k.sivakumarkumar9197
      @k.sivakumarkumar9197 3 года назад

      @@SangathamizhanTV up

  • @divandivankumar9535
    @divandivankumar9535 4 года назад +16

    சங்க தமிழன் என்ற பெயர் காரணமாக பார்க்க வந்து பார்த்தேன். நல்லா இருக்கு உங்கள் சேனல் மற்றும் தமிழ் உச்சரிப்பு. வாழ்த்துக்கள் நண்பா👍👍👍👍👍

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  4 года назад

      தங்களின் ஆதரவிற்கு நண்பா 😀😀🙏🙏🙏

  • @saravanakumarmathikumar3493
    @saravanakumarmathikumar3493 4 года назад +18

    இஸ்ரேல் நாட்டை பற்றி செய்திகள் வெளியிடவும்.

  • @gopaliyamperumal2113
    @gopaliyamperumal2113 3 года назад +7

    Thanks for this video. 100%true. We had been there number of times. Beautiful and lively place to live.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад +11

    தாய்வான் பற்றிய சுவாரசியமான தகவல்களுக்கு மிக்க நன்றி
    அடுத்து சைப்ரஸ் நாடு பற்றி அறிய தாருங்கள்

  • @nithishvk7557
    @nithishvk7557 4 года назад +4

    தமிழீழம் பற்றி போடுங்க

  • @user-dt8ev3zm9u
    @user-dt8ev3zm9u 3 года назад +4

    அண்ணா தென் கொரிய பற்றி போடுங்க

  • @gokulangokulan
    @gokulangokulan 4 года назад +10

    Everything is interesting. particularly lottery thing was interesting.

  • @-poovarasan4259
    @-poovarasan4259 4 года назад +3

    எனக்கு வரனுனு ஆசை அதிகமாக இருக்கு அண்ணா 😇😇😇

  • @kumarikandambala83
    @kumarikandambala83 3 года назад +4

    தமிழன்

  • @vaitheswarisanjeevan4527
    @vaitheswarisanjeevan4527 4 года назад +7

    Super bro nanum Taiwan country tha irukan . Supera explain paninnga super bro.

    • @sakthivelt9812
      @sakthivelt9812 4 года назад

      சகோதரி ..அங்கு விவசாயம் மற்றும் மருத்துவமுறை பற்றி உங்களுக்கு தெரிந்ததை விளக்க முடியுமா..

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI 3 года назад +4

    நன்றி

  • @askardeen8941
    @askardeen8941 4 года назад +2

    Super keka inrestinga irukku .

  • @Shakirasha888
    @Shakirasha888 3 года назад +4

    ஆப்கானிஸ்தானின் பாமியான் குகைகள் மற்றும் அவற்றினுள் இருக்கும் புத்தர் சிலைகள் பற்றியும் கூறுங்கள்

  • @vijayakumar.k5293
    @vijayakumar.k5293 4 года назад +2

    சூப்பர் நன்றி அண்ணா

  • @NaveenKumar-yb2os
    @NaveenKumar-yb2os 4 года назад +2

    நல்ல பதிவு நண்பா

  • @Rajeshkumar25487
    @Rajeshkumar25487 3 года назад +2

    Nanbha tibate lose city azhindha Nagaram patri sollunga ulagathin koorainu solranga athu ea eppadi nu konjam cleara pannunga romba arumaiyana pathivu thangaludaya anaithum

  • @koteeswari5348
    @koteeswari5348 4 года назад +6

    Cuba Bro....r u staying in Taiwan.

  • @iyyappan9028
    @iyyappan9028 3 года назад +2

    Super

  • @vigneshkumar1901
    @vigneshkumar1901 3 года назад +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @murugaveljayaraman8673
    @murugaveljayaraman8673 4 года назад +1

    Supper nanba

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 3 года назад

    அருமை நண்பரே.

  • @PadamaaPaadamaa
    @PadamaaPaadamaa 4 года назад +1

    Great video mate. Can you please tell me, was I am curious, why do u call Taiwan as ur second home? Cheers

  • @jpnkongudesam
    @jpnkongudesam 4 года назад +1

    Super bro...

  • @tamilbestmusic7236
    @tamilbestmusic7236 4 года назад +5

    bro talk about japanese religion shinto. They have sun goddess :Amanekesu". I think she is none other than tamil goddess Amman. They also take theru.

  • @sabamani2116
    @sabamani2116 5 лет назад +1

    Supper anand

  • @karuppusamyn515
    @karuppusamyn515 3 года назад

    excellent 👍🏾👍🏾👌🏻

  • @spsubbiah1388
    @spsubbiah1388 3 года назад

    Good information

  • @thamizha8094
    @thamizha8094 3 года назад +1

    நீங்க தைவானில் பணிபுரிகிறீர்களா நண்பா..!

  • @Sathishkumar-md8ox
    @Sathishkumar-md8ox 4 года назад +2

    Sir thywan ku neenga eppudi poning, nan anga work panna virumburen

  • @malathys9530
    @malathys9530 3 года назад

    Bro south korea pathi vedio potrukigla bro

  • @maniamirthams6929
    @maniamirthams6929 3 года назад +1

    தைவானிடம் ராஜன் ராஜன்,ராஜேந்திர சோழர் காலத்தில் வணிக தொடர்பு இருந்துள்றது.இதை சிறப்பிக்க சீன அரசன் குப்லாய் காண் சிவ ஆலயம் ஒன்றை சீனாவில் எழுப்பினான்.

  • @saramorrigan6250
    @saramorrigan6250 2 года назад

    👍👍👍

  • @user-hk8dg2fg2u
    @user-hk8dg2fg2u 2 года назад

    👍

  • @vijayanthruphail7904
    @vijayanthruphail7904 3 года назад +2

    ஒரு விசா ஒன்னு பார்சல் நண்பா

  • @user-nj5er1bd1y
    @user-nj5er1bd1y 3 года назад +1

    Include visa cost and average salary and monthly cost required to understand it's economy

  • @singaperumalt1159
    @singaperumalt1159 4 года назад +2

    Tambi ..mosat..Israel. a to z ..pls

  • @manojk9519
    @manojk9519 2 года назад

    Bro italy pathi podoga

  • @shahinshaa7026
    @shahinshaa7026 4 года назад +3

    Panama, North Korea, Scott land

  • @subashv768
    @subashv768 4 года назад

    Bro, where r u working

  • @-poovarasan4259
    @-poovarasan4259 4 года назад +2

    8:58 உங்களுக்கு எவ்வளவு வந்தது அண்ணா 😇🤠😇

  • @akilm9478
    @akilm9478 5 лет назад +3

    Owsome brow

  • @-poovarasan4259
    @-poovarasan4259 4 года назад +2

    நீங்க டைபை ல யா இருக்கிங்க 😁😁😁

  • @malathys9530
    @malathys9530 3 года назад

    Unmai dan anna avnga Mother lanunge l padikuradhala dan growth aguranga nambha inum ipadiye erukum rombha kastam ha eruku na,

  • @malathys9530
    @malathys9530 3 года назад +1

    Tourst ha poganum ila bro angaiye stay panum nu thonudhu gud speech bro

  • @udhayakumar1225
    @udhayakumar1225 3 года назад

    Taiwan la enga work pannringa

  • @-poovarasan4259
    @-poovarasan4259 4 года назад +1

    அண்ணா தல சுத்தாதா🤯😵😳😲🤯🥴

  • @vairavanal
    @vairavanal 4 года назад +2

    Why don't you please talk a bit slowly.

  • @mrktmaddicter2861
    @mrktmaddicter2861 3 года назад +2

    Bro na job ku polam nu Iruka antha country la tamilar irukangala epdi bro Iruka mudium ah anga koncham payama tha iruku koncham solunga bro

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  3 года назад +1

      மிகவும் அருமையான நாடு, உலகின் பாதுகாப்பான நாடுகளும் முதன்மையானது. ஒரே பிரச்சனை மொழி. இங்கு அதிகமாக ஆங்கிலம் பேச மாட்டார்கள். நீங்கள் சீன மொழி கற்றுக்கொண்டால் வாழ அற்புதமான நாடு.

    • @mrktmaddicter2861
      @mrktmaddicter2861 3 года назад

      @@SangathamizhanTV china language ku na enga porathu 😅😅 athu romba kastama language bro tamil guys anga irupangala bro

  • @karthikjeeva1023
    @karthikjeeva1023 4 года назад +2

    கியூபா கியூபா

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  4 года назад +3

      கண்டிப்பாக நண்பா

  • @sakthivelt9812
    @sakthivelt9812 4 года назад +1

    bro.. agriculture pathi ethum solala..full non veg ah bro..

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  4 года назад +2

      ஆமாம் நண்பா, இங்கு அனைவரும் மாமிசம் சாப்பிடுவார்கள் குறிப்பாக பன்றி இறைச்சி

    • @sakthivelt9812
      @sakthivelt9812 4 года назад

      அண்ணா ..விவசாயம் அங்கு கிடையாதா.?இருந்தால் அதை பற்றி..இல்லாவிட்டால் அங்கு அவர்களின் மருத்துவ முறை பற்றியும் கொஞ்சம்...

  • @vadivelprakashc4814
    @vadivelprakashc4814 4 года назад

    தைவானோடு ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்ய வாய்ப்பு உள்ளதா

  • @AkbarAkbar-mo1nc
    @AkbarAkbar-mo1nc 2 года назад

    Hi

  • @MM-io3ru
    @MM-io3ru 4 года назад

    Good post, you didn't speak about Shanghai shekh. He is the founder and father of Taiwan and Taipei airport name is in his name only. Also you didn't mention about Acer corporation and Wistron corp however both companies very top management is the same but they are 2 different companies to out side world. Now these companies are one of the biggest investers in india and in all southern states. Foxconn, HTC, Asus, msi all from Taiwan only.

  • @jbjb2344
    @jbjb2344 4 года назад +2

    Bro visa easy a kedachiruma ilaa kastama bro

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  4 года назад +2

      சுற்றுலா விசா எளிமையா கிடைச்சுடும் நண்பா. வரதுனா சொல்லுங்க நான் உதவி பண்றேன் 😁😁

    • @jbjb2344
      @jbjb2344 4 года назад +2

      @@SangathamizhanTV 😍😍😍

    • @vijayvinayak
      @vijayvinayak 4 года назад

      @@SangathamizhanTV bro I'm planning to atten the class at Asian University in taiwan so i want the student visa .. I don't have any idea bro... Can you help me plss

  • @ultimatescreens5206
    @ultimatescreens5206 5 лет назад +3

    Bro naanum taiwanuku poganum😃 how much???

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  5 лет назад +1

      VISA, Flight Ticket ellam sethu 40000 varum bro. apram inga vandhu unga selavulam irukku.

    • @ultimatescreens5206
      @ultimatescreens5206 5 лет назад

      @@SangathamizhanTV visa 1 month ku evlo bro

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  5 лет назад +1

      Around 3500 rupees bro

    • @ultimatescreens5206
      @ultimatescreens5206 5 лет назад

      @@SangathamizhanTV thx bro insha allah nxt year April la naa poga try panren

  • @vetrayanraj770
    @vetrayanraj770 3 года назад

    சீனா மற்றும் தைவான் வாழும் தமிழர்கள் எவ்வளவு?

  • @-poovarasan4259
    @-poovarasan4259 4 года назад +1

    7:58ஐஐய🤢🤢🤢

  • @RajKumar-xs6ue
    @RajKumar-xs6ue 4 года назад +2

    Taiwan ல.. என்ன வேலைங்க பாக்குறீங்க ? எனக்கு ஒரு வேலை வாங்கி குடுங்க பாஸ்..

    • @johnraj297
      @johnraj297 4 года назад

      ok

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 4 года назад

      @@johnraj297 நீங்க யாருங்க ?

    • @mrktmaddicter2861
      @mrktmaddicter2861 3 года назад

      Bro u need job I going to job bro u r come ...?

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 3 года назад

      @@mrktmaddicter2861 என்ன பிச்சை எடுக்குற தொழிலா ?

    • @mrktmaddicter2861
      @mrktmaddicter2861 3 года назад

      @@RajKumar-xs6ue s

  • @RAJKUMAR__officials
    @RAJKUMAR__officials 3 года назад

    Pubg Shanok map is taiwan

  • @cinimini8293
    @cinimini8293 3 года назад

    தைவானா உங்களின் 2 தாய் நாடு?

  • @abithkhan9620
    @abithkhan9620 4 года назад +4

    Mongolia பற்றி தொடர் போடவும்

  • @funbitz3733
    @funbitz3733 4 года назад +2

    நன்றி

  • @vinobar1007
    @vinobar1007 Год назад

    👍👍👍